திங. மணி ( பத்திரிகையாளர்) தனது பதிப்பை இழந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.
@solomon0506157 минут бұрын
You are correct
@rameshramesh-z6q7 сағат бұрын
சிறந்த பதிவுகளை வழங்கும் அரன்செய்க்கும், நன்பர் பிரகாஷ்க்கும் வாழ்த்துக்கள் 👏👏💖💞🌷🌹💐🎉🌷🌹
@jayadossjayakeerthi97137 сағат бұрын
மணி money யைதேடிஎன்றோபோயாச்சி சாதரணமக்களாகிய எங்களுக்கேபுரிகிறது
@sharafdeen97647 сағат бұрын
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்த போது மணி நேர்மையாக பேசிக் கொண்டுதான் இருந்தார் ஆனால் இப்போதுதான் மணி மணிக்காக பேசுகிறார் என்று தெரிகிறது தொடர்ந்து விவாதங்களை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடியவர்களுக்கு கண்டிப்பாக யார் யாருக்காக பேசுகிறார் என்று உணர முடியும் சிலர் நேர்மையாக மக்களுக்காக பேசுவார் ஆனால் பலர் யார் பணம் அதிகமாக தருகிறார்களோ அவர்களுக்கு சாதகமாகவே குற்றங்களை நியாயப்படுத்தி பேசுவார்கள் நல்லவன் வாழ்வான் நோய் நொடியில்லாமல் கெட்டவன் நோயோடு வாழ்வான்
@veluperumal8788 сағат бұрын
அதானி விவகாரத்தில் நமது பிரதமர் தனது பதவியை விட்டு விலகி பகிரங்க விசாரணைக்கு தன்னை உட்படுத்தி தமது நேர்மையை நிருபிக்க வேண்டும்.இல்லையேல் அவர் இனிமேல் ஊழலை பற்றியும்,நேர்மையை பற்றியும் பேசக்கூடாது.நக்கீரன் பிரகாஷின் கருத்து சரியானது.
@deivasigamani50817 минут бұрын
Waste don't expect 😮
@samuelraj92047 сағат бұрын
நல்ல நேர்காணல். நன்றி.
@renganathan55007 сағат бұрын
தமிழ் நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய ஒன்றிய மின் பகிர்மானம் துறையிடம் நாட்டிலேயே மிக குறைந்த விலையான ரூபாய் 2.10 க்கு வாங்கியது தமிழ் நாடு. எடப்பாடி முதல்வராக இருந்த வரை யூனிட் 7.10 க்கு வாங்கினார்.திமுக வை கலங்க ப்படுத்த ஒரு கூட்டமே தவியாய் தவிக்கிறார்கள்.மக்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.
@sanjitkrishnan60975 сағат бұрын
உண்மை தான்
@annaduraimallika53238 сағат бұрын
வயதானகாலத்தில் மணி....?????அடங்கி இருங்கள்...😅😅😅
@nagalingampillairajaraman72946 сағат бұрын
Top class analysis Prakash sir
@panneerselvam96313 сағат бұрын
அது மணி சங்கு(கி) .
@naga75168 сағат бұрын
மணி அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன்.. நீங்களுமா மணி! You too Brutus!
@kannanponnusamy37377 сағат бұрын
மணி கினிமணி ஆகி நெடு நாள் ஆகி விட்டது
@stephenjayakumar76027 сағат бұрын
அருமையான கருத்துரையாடல் நெறியாளார் ஹசீம் அவர்களின் கேள்விகள் அருமை அது போல மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் மூத்திர பத்திரிகையாளர் மணி ஓரு பாசிச கைக்கூலி என்பதை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள் இளம் பத்திரிகையாளர் இந்திரகுமார் கால் தூசிக்கு கூட மணி சமம் கிடையாது போலல்லவா தெரிகிறது
@srinivasaperumal78994 сағат бұрын
100 % True
@Maharaja-xx1zs5 сағат бұрын
Super sir. தொடர்ந்து உங்கள் குரல் ஒலிக்கட்டும்
@elumalaikannan6327 сағат бұрын
திரு மணி மூத்த பத்திரிகையாளர் என்ற தமிழ்நாட்டின் அர்னாப் கோ சாமி
@yasinbawa81808 сағат бұрын
Always welcome welcome
@truemsgs7 сағат бұрын
சிறப்பான நேர்காணல்.
@subbiahsubbiah4612 сағат бұрын
Excellent prakash sir and Hazeef
@shanmugamkannan96577 сағат бұрын
Delhi Rajagopal also in the list.
@Jaden-ij8dp8 сағат бұрын
Veru yaaru DING DONG BELL mani thaan thamilnaatin GOSWAMY ?
@sivakumarsivakumar8209Сағат бұрын
Good information
@ramalingamm30053 сағат бұрын
மனி பேசம்போது சந்தேகப்பட்டேன் காசுக்காக எதையும் பேசவரா சரியான பொருக்கி
@rangaduraigovindasamy21116 сағат бұрын
😢Bjp bought sanghi mani
@a.stalinstalin24237 сағат бұрын
சிறப்பு பிரகாஷ் மற்றும் ஹசீப்🎉🎉🎉🎉🎉
@nagarajankaruppannan29435 сағат бұрын
சந்தேகமே இல்லை நம்ம மணி அண்ணன் தான் தமிழ் நாட்டின் அர்னாப் கோசாமி!
@leojabez69688 сағат бұрын
Sweet box 📦 Mani 🤑💰
@SubraMani-p6h6 сағат бұрын
ஆளுங்கட்சி பிடிக்காமல் போகலாம்.தனிப்பட்ட விருப்பம். அதற்காக குறையே சொல்லுவதை விட்டு விட்டு மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும்.
@thangavelsemban59586 сағат бұрын
மணி ஒரு சந்தர்ப்பவாதி
@BabuBabu-cv7oe8 сағат бұрын
Mani money kku pesuvan 😂😂😂
@rajeshwaripal50106 сағат бұрын
You are right. Mani is like a cat on a wall. He irritates us. thanks for throwing light on this man
@blackbull25508 сағат бұрын
👌👍
@tamilansairaj7 сағат бұрын
Sweet Box Mani 😂😂😂
@manickammrk37452 сағат бұрын
Sugar அதிகமாகி சாகப்போறான்....
@gunashekark40167 сағат бұрын
Broker.Mani.
@Sahulhameed-cg9ol5 сағат бұрын
Very nice news
@vganesan71726 сағат бұрын
Super acessment🌹
@UmeshKumarBharathan6 сағат бұрын
Tamilnadu Arnab Goswami🤣🤣🤣🤣🤣🤣 very nice sir
@abdulrahim-co3gi3 сағат бұрын
👍🏼
@shanmugamramaswamy56347 сағат бұрын
விசாரணை வளையம் அதிகமாக பிரச்சினை நீர்த்துப் போகச் செய்யும்
@abbasmanthiri97932 сағат бұрын
புதிய தலைமுறை தான்
@kannanaalagaiya61725 сағат бұрын
மாநிலங்களை விசாரிக்க வேண்டும் என்கிற போது மட்டும் அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் அது ஏன்
சட்டப்படி லஞ்சம் வாங்குவது குற்றம் என்றால் அதே சட்டப்படி லஞ்சம் கொடுத்த அதானியும் குற்றவாளிதானே? 12:02
@rajasekarsubramani98243 сағат бұрын
அதானி வியாபாரம் என்ற ஓட்டத்தில் 10000 மீட்டர் ஓட்டத்தில் எடுத்த எடுப்பிலேயே மிக வேகமாக ஓட்டத்தை ஆரம்பித்தார் 10000 மீட்டர் ஓட்டத்தில் மெதுவாக ஓட ஆரம்பித்தவர் தான் 10000 மீட்டரை ஓடி முடிக்க முடியும் வெற்றியும் அடைய வாய்ப்பு இருக்கும். ஆனால் அதானி அப்படி அல்ல வியாபார ஓட்டத்தில் மிக வேகம் அதினால் அதானி தோல்வியை தழுவினார். குறிகிய காலத்தில் அதிக லாபம் பெற்று விடவேண்டும் என்பது பிரைவேட் நிறுவனங்களின் நோக்கமாக உள்ளது, இவர்கள் எந்த லெவலுக்கும் போவார்கள்.
@manickamjohnchelliah50212 сағат бұрын
Who else mani and the other fellow coming together
@muthurajb63428 сағат бұрын
Super
@sathikaliali37337 сағат бұрын
மணி ஒரு
@francisarulanandam24413 сағат бұрын
Mani. Double standard
@blackbull25508 сағат бұрын
மூத்த பத்திரிகையாளர் for MONEY
@thambiduraid4502 сағат бұрын
அதானி தான் இந்தியானா அகில உலக ஊழல் இந்தியா எல்லா அரசு நிறுவனங்கள் ஒப்படைப்பு போக வெளிநாட்டு வியாபர சேல்ஸ் மேன் இதில வரவே இல்லையா சரி சரி இதில் மட்டும் தானே பிரிவினை இல்லை
@KRISHNAMURTHY-ib6sg4 сағат бұрын
What about Cyprus and Moritius investment in India hro Adani
@shanmugamkannan96577 сағат бұрын
The central govt only asks the state govt to purchase the solar power. So, with the central govt force the state govt to purchase from central. Adani directly paying to bjp, so the state govt ruled by the bjp will not ask money from adani. however other states might have asked or adani might have paid to them.
@kelangovan44286 сағат бұрын
If start enquiry from Adhani ,it will automatically lead to state level officials through solar energy.
@TptJana4 сағат бұрын
ஐயா வேங்கை வயல் அது தலித் பிரச்சனை இல்லையா மேல் பாதி கோவில்ல தலித்த முதல்ல கூட்டினு பேங்க ஐயா
@jumbunathankrishna40413 сағат бұрын
Working journalists are expected to speak in favour of a political party for the monthly payment. Retired journalists are speaking as if they are unbiased, however need to lead their life for which they need to speak in favour of the political party
@mohandoss56464 сағат бұрын
மணி. கூறுவது உண்மை
@stephenjulius39966 сағат бұрын
Thee too money
@vijayraja86336 сағат бұрын
Nothing will come out
@SubraMani-p6h6 сағат бұрын
மனம் விட்டு பேசிய நேர்காணல் ஆகும். குறிப்பாக விவாதங்கள். பல விவாதம் அதிமுக பற்றியே.தேசிய விவாதம் குறைவு. ஆதரவு நிலை எடுப்பவர் தரவே இல்லை. குறுக்கீடுகள்.திமுக பற்றி பேசாத விவாதம் இல்லை. காங்கிரஸ் தடயமே இருக்கக் கூடாது என்ற நோக்கம் உள்ளது என தெளிவு. கோவில் மதம் பற்றியே பேசுகிறார்கள். நேரிடையான பதிலே இல்லை. திசை திருப்பும் வேலை சரியாக உள்ளது.
Mr. Prakash is declaring that he is a supporter of DMK. People who are watching the television debates are very much aware that most of the TV channels and the participants are always speaking in favour of DMK. There is nothing wrong. It is nature that the media mostly in favour of the ruling party . Thanthi Paper and TV channel always in support of the ruling party.
@Santoshselva846 сағат бұрын
உங்களை பொருத்தவரை திமுக வை யாரும் விமர்சிக்க கூடாது அப்படி விமர்சித்தால் அவர் சங்கி, முதல்வர் அதனியை சந்தித்தார இல்லய இதை பற்றி உங்கலால் விவதிக்க முடியாது
@bhalakrisnaasnv74135 сағат бұрын
Opposition to ruling government and telling commentary against ruling politicians will cause to catch the fellows by opposed people's purses.
@venkatesanr249156 минут бұрын
Cm visarerika matangala
@vinayakasofa7662 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂
@IliyasSheriff5 сағат бұрын
tamil nattin arnab gausvami mani enra sangi.
@jeyaganeshn12937 сағат бұрын
Adani Stalin meet ah pathi nenga yn peslayo...adhe mathri than BJP ah avanga left panrathu 😂😂😂 Nenga enamo neutral mathi buildup panringa😂
@peoplesvoice7775 сағат бұрын
தயிரியமா சொள்ளுப்பா மாநில அரசு யாரா இருந்தாலும் என்றால், நீர் தான் நட்ட நடுநிலை பதிர்க்கியாளர் ஆச்சே தமிழக அரசு செந்தில் பாலாஜி ஸ்டாலின் என்று பெயரைன் சொள்ளுங்க
@PasumPon-ur3gj6 сағат бұрын
மனிகா சுகொடுத்தால் பிம்பான்
@PasumPon-ur3gj6 сағат бұрын
மனிகா சுகொடுத்தால் பிதிம்பான்
@kumaresanmuthusubramanian94957 сағат бұрын
தாமோதரன் பிரகாஷ் புரோ D M K என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.
@kumaresanmuthusubramanian94957 сағат бұрын
இங்கு எல்லோரும் லஞ்சம் வாங்கி உள்ளனர். அரம்செய் போன்ற ஊடகமும் விலை போய் உள்ளது மிகவும் வருத்தத்துக் குரியது
@kitchenunlimited6 сағат бұрын
ரெண்டு பேரும் எப்பிடிப்பா பல்லு படாம பதமா பண்றீங்க. உண்டக்கட்டி உடன் பிறப்புகள்.
@venkatbabu88695 сағат бұрын
Nee dmk irukura mari mama journalist prakash 😂😂😂😂
@ramasamymuthurakkappan41168 сағат бұрын
நக்கீரன் திருடனின் உழரல்
@pepperfry-n4y7 сағат бұрын
Mani ??
@mohammedsa86727 сағат бұрын
நீங்கள் தெளிவாக சொல்லுங்கள் ?
@SleepyBambooForest-yb8kxСағат бұрын
நான் தினமும் இரவு 11மணியலவில, சில சேனல்களில் விவாதங்கள் பற்றி பார்ப்பேன்.அதில் அந்த தந்த கட்சியின் சார்பாளர்கள் , அவர்கள் சார்ந்துள்ள கட்சியைப் பற்றி விட்டுக்கொடுக்காமல் பேசுவார்கள்.ஆனால் மணி அய்யா, அவர்கள் மட்டும் நடுநிலையாக பேசுவார்.அவர் பேசும் (நடுநிலையான)கருத்துக்களை பார்ப்பதற்கு, இரவு 12 மணி வரை பார்த்து கொண்டிருப்பேன்.ஆனால் இப்போது மணி அய்யா அவர்களின் , பதிவுகள் நிறம் மாறியுள்ளது.ஏன் என்று தெரியவில்லை? அது பற்றி அவர்க்கு தான் தெரியும்.