எனக்கு தெரிஞ்சி தமிழ் நாட்டில் வெற்றி பெற போகிற வேட்பாளர் ஜாதகத்தை கனித்து நீங்கள் தான் கொடுத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். அதன் படி தான் வெற்றி பெறுவார்கள் என்று கூறுகிறீர்கள். ஜாதகத்தை மீறி கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். இருந்தாலும் தங்களுடைய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் பாலாஜி சார்.தங்களுடைய ஜாதகம் திறமையை வைத்து ஒரு பத்து ஏழை எளிய மக்களுக்கு குலுக்கள் முறையில் ஜாதகம் பார்த்தால் நன்றாக இருக்கும். ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்த குலுக்கள் பத்து ஜாதகம் பார்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.கடவுள் தங்களுக்கு கொடுத்த இந்த ஜாதகம் சொல்லும் பலனை இல்லாதாவர்களுக்கும் போய் சேரும் வண்ணம் இந்த சேவையை செய்தால் நன்றாக இருக்கும் பாலாஜி சார். தங்களுடைய இந்த கடுமையான முயற்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் சார். நன்றி நன்றி நன்றி😂😂😂😂😂
@dhananjeyanm19967 ай бұрын
Yes
@v.lakshminarasimhan33217 ай бұрын
Yes balaji. Now only for the past 6 y0 7 years you leading. Very good knowledge and hard work in your profession Tq to your mother,and god to give such knowledge. You may think now only I am beginning to earn how can I do free for atleast one person perday .but do good thing as early as possible. Iam having some knowledge in astrology . The above comment is correct I am 71 and sorry to interfere in your personal work. God already blessed you for having such good knowledge in astrology. .tq.lslitha
@m.renuka54907 ай бұрын
Yes
@malai3437 ай бұрын
நீங்களும் நானும் ஆயிரம் கணக்கு போடலாம். ஆனால் ஆண்டவன் கணக்கு என்று ஒன்று இருக்கிறது - அதன்படிதான் நடக்கும். இதுதான் இந்த நாட்டின் தலைவிதி என்றால் - யாரால் அதை மாற்ற முடியும்?
@m.prem777 ай бұрын
4 ஆம் தேதி நான் மீண்டும் இந்த கமென்ட் பாக்ஸ் இல் வருவேன்.
@selvakumarant30767 ай бұрын
Ayya unhalai ethir pakkurean...seekirama
@JKKconstruction7867 ай бұрын
😂
@cfxdnivra7 ай бұрын
Vanthiya ?
@gopalakrishnan41107 ай бұрын
இவர் கணிப்பு வெளிவந்த நேரத்தில் சனி வியாழனின் காலில் இருப்பதால் இந்தக் கணிப்பில் தவறுகள் ஏற்படும் வாய்ப்புகள் தென்படுகின்றன.
@ELANGOVAN31497 ай бұрын
அவர் நாலைந்து பஞ்சாங்கம் இரண்டு மூன்று பஞ்சாகம வைத்தார்
@anbu68937 ай бұрын
INDIA கூட்டணிக்கே வெற்றி
@ELANGOVAN31497 ай бұрын
அவர் கணிப்பு தவறியது இல்லையே ஏற்காகனவே கோவை செல்வம் ஆஸ்ட்ரோ அவர்கள் மோடி வெற்றி பெறுவார் ஆட்சி அமைப்பார்கள் என்று குறிப்பிட்டு உள்ளார் மிகவும் வருத்தம்தான் மேலும் எதிகட்சியில யாரை பிரதமர் வேட்பாளர் என்று வந்த பிறகு யார் வெற்றி பெறுவார்.என்று சொன்னார் இந்திய கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வில்லை ஒருவேளை பிரியங்க காந்தி அவர்களை தேர்வு செய்திருந்தால் எப்படி என்று தெரியவில்லை
@ravichandranct94957 ай бұрын
சென்ற ஆண்டுகிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்என அறிவித்தது இவர்தான😅😅😅😅
@RAJA-sg5zz7 ай бұрын
ஒருவர் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதல் அல்ல. அவ்வளவு கடினமான நிலைகளை கடந்துதான் வெற்றி பெற இயலும். ஆனால் இவர்கள் எப்படி? கொரானா கால கட்டத்தில் இவர்களின் கிறுக்கல் பேச்சுக்கள் பார்த்து விட்டோம். அந்த கால கட்டத்தில் ஒரு வருடம் எவரும் தென்படவில்லை. மீண்டும்.. பணத்தின் மீது ஒரு ஆசை போல். இவர் மட்டும் இல்லை. இவரை போல் பலர். நாளை தெரிந்து விடும் இவர்களது (பணம் அடிமைகள்) யோக்கிதைகள்....எந்த காலத்தில் இவர்கள் இருக்கிறார்கள் என்று இவர்களுக்கே தெரியாத அறியாமை நிலையில் இருக்கிறார்கள் என்பது?இவர்கள் எல்லாம் வளர்ந்தால் எப்படி நாடு முன்னேற்றம் அடையும்? வாழ்க்கையில் சிந்தியுங்கள் அதன் படி செயல்படுங்கள் பெரிய முன்னேற்றம் அடையலாம். அதைவிடுத்து மற்ற பாதைகள் என்பது?
@ATMTamilsongs7 ай бұрын
தாங்கள் பிரியங்கா காந்தி அ மல்லிகா கார்க்கே அ மம்தா முன்னிலை படுத்தி காங்கிரஸ் தேர்தல் சந்திருந்தால் வர வாய்ப்பு உண்டு என்றீர்கள் அப்படி இல்லாத போதும் நடந்து விட்டதே? பாஜக பெரும்பான்மை பெறவில்லை யே? இருப்பினும் தமிழக கணிப்பு மிகவும் சரியாக உள்ளது வாழ்த்துக்கள் பாலாஜி. மோடி தான் மூன்றாவது பிரதமர் என்றீர்கள் அது நடக்கும் என்று நினைக்கிறேன்.
@skHibiscus7 ай бұрын
16:14 Partywise prediction 🎉🎉
@skHibiscus7 ай бұрын
Balaji, you've taken big hardwork for your viewers. Great!!
@jayaprakashsubramanian29797 ай бұрын
I highly appreciate your hard work. I am happy that Modiji is coming back as PM again. Bharat Mata ki Jai. Vande Mataram. Thank you.
@dharmarajan70307 ай бұрын
கிடைத்த ஜாதகங்களைக் கொண்டு கணிப்பதால் இதில் பிறழ்வுகள் நிகழ வாய்ப்பு அதிகம்தான்.எனினும், முயற்சி பாராட்டுதற்குரியதே!
350 bjp with alliance India 180 Congress 70 Other's 40 Total 640 seat varuthuu enna kanaku idhu
@anbazhagans31377 ай бұрын
தேர்தல் முடிவை ஒரே வரியில் கூட சொல்லிவிட்டு போகலாம் ஆனால் எந்த வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்று ஜாதக கட்டம் போட்டு நல்ல விளக்கம் .இது ஜோதிடம் கற்பவர்கும் மாணவர்களுக்கு ஒரு ஆராய்ச்சி பாடமாக அமையும். நன்றிங்க பாலாஜி.
@VeEjAy647 ай бұрын
Super prediction. Yes slightly less in numbers originally. By overall good job. Also you predicted correct in Andhra.
99% உங்களுடைய கருத்துக்கணிப்பு மிக துல்லியமாகவே இருந்தது இது எங்களுக்கு ஆச்சரியம் இல்லை ஏனென்றால் உங்களுடைய வேலையில் நீங்கள் சிறப்பாகவே செய்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும் உங்கள் கணிப்பு வெற்றி அடைந்ததற்கு வாழ்த்துக்கள் மேலும் ஒரு விண்ணப்பம் மத்தியில் எந்த அரசு அமரும் என்பதை நீங்கள் கணித்து இருக்கிறீர்கள் ஆனால் இப்பொழுது நடப்பதை பார்த்தால் கட்சி தாவுதல் ஏதாவது நடந்தால் முடிவுகள் மாறுவோம் என்ற ஒரு தோற்றம் தெரிகிறது அது சார்ந்த காணொளியை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கலாமா நண்பரே
@lovelydodo85747 ай бұрын
வணக்கம் பாலாஜி சார் இப்பதான் பதிவ பார்த்த நன்கு ஆராய்ந்து ரிசல்ட் கொடுத்திருக்கீங்க நன்றி
@arthanari.s14347 ай бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ஜீ
@paarivenkatessh1597 ай бұрын
எந்த கட்சி ஆண்டாலும் நிலையான ஆட்சி ஒரே பிரதமர் வருடம் ஒரு பிரதமர் வரக்கூடாது நாட்டை புரிந்து கொண்டு செயலாற்ற போதிய கால அவகாசம் இல்லை அதனால் ஒரே பிரதமர் நிரந்தர பிரதமர் எவர் வந்தாலும் நாட்டுக்கு மக்களுக்கும் நல்லது எந்த பிரதமர் ஆனாலும் விவசாயிக்கு துணைநின்று உதவினால் நாட்டுக்கும் மக்களுக்கும் விலை வாசிக்கும் நல்லது இறைவனே துணை நன்றி தம்பி பாலாஜி ஹாசன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளமுடன் வாழ வேண்டும் நன்றி தம்பி
@manirocks77617 ай бұрын
நன்றி திரு. பாலாஜிஹாசன் அவர்களே!!
@rajendra_naidu_coimbatore7 ай бұрын
மீண்டும் மோடி ஜி வேண்டும் மோடி ஜி ஜெய்ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் பிஜேபி ஜெய் மோடி ஜி ஜெய் அண்ணாமலை
@balakirshnanr58967 ай бұрын
முந்தைய தமிழக தேர்தலில் ஸ்டாலின் முதல்வராவார் என்று கூறியிருந்தார் சரியாக இருந்தது
@lingeshkumars35567 ай бұрын
அண்ணா மம்தா INDIA கூட்டணிய விட்டு வெளிய போய்டாங்கனு நெனைக்காதிங்க she is the perfect politician தனக்கு எதிரா இருக்கிற ஓட்ட BJP க்கு போகம் இருக்க இந்த திட்டமா கூட இருக்கலாம்
@drbakiyacholantv51297 ай бұрын
மோடி ஜி வாழ்த்துக்கள்
@dhanabalramasamy24297 ай бұрын
Great prediction bro. Continuously rocking. Amazing ❤❤❤❤❤
@govindmanju85547 ай бұрын
உங்களுக்கு பிஜேபி ஆஸ்தான ஜோதிடர் பதவி உண்டு வாழ்த்துக்கள்
@mangalagrawal1627 ай бұрын
இதையே மாற்றி காங்கிரஸுக்கு ஆதரவாக சொல்லியிருந்தால் .... அக்கட்சியில் ஆஸ்தான ஜோதிடர் பதவியோ.... அவர் அவரது வேலையை செய்கிறார்.
@tutypetsdailycollection22457 ай бұрын
Correct.
@tutypetsdailycollection22457 ай бұрын
Better skip panidunga pro. Election results a
@ATMTamilsongs7 ай бұрын
பாலாஜி கணிப்பு 80 சதவீதம் நடக்கின்றது அதுபடியே மீண்டும் மோடி ஜி ஆட்சி அமைத்தால் மட்டற்ற மகிழ்ச்சி. உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன். வாழ்த்துக்கள் பாலாஜி
@skHibiscus7 ай бұрын
15:47 result 🎉🎉
@SaravananSaraswathi117 ай бұрын
வணக்கம் விருச்ச ராசியில் 6 கிரகளில் பார்வை பதியும் நேரம் தேர்தல் முடிவுகள் வெளியாக போகிறது இது விருச்சக ராசி இருக்கும் பிரதமர் சாதகமாக இருக்குமா இல்லை பாதகத்தை விளைவிக்குமா கன்னியில் கேது இருப்பது மோடி ஜாதகத்தில் உள்ள பலத்தை குறைக்கும் அமைப்பில் மற்றும் பிறப்பு ஜாதக குருவுடன் சனி இனைவு பிரம்பகத்தி தோஷத்தை ஏற்படும் பிறப்பு ஜாதகத்தில் கோச்சர கிரகத்தின் பாதிப்பு அதிமாக இருக்கிறது எது நடக்கும் என்று காலம் தான் நிர்ணயம் செய்யும் நன்றி வாழ்த்துங்கள் உங்கள் முயற்சி தொடரத்தும்
@manippstribol27097 ай бұрын
எது எப்படி இருந்தாலும் மோடிஜி ஐயா அவர்களின் தலைமையில் மீண்டும் பிஜேபி ஆட்சி
@Sagi-goshan20285 ай бұрын
Super 🎉🎉🎉
@gunasekarans37597 ай бұрын
நன்றி தங்கள் ஜோதிடம் கணிதம் வெற்றி பெறும்
@ABM10117 ай бұрын
உங்களுடைய கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் ❤🎉
@senthilkumarsenthilkumar23537 ай бұрын
ஐயா தயவு செய்து குரு பெயர்ச்சி பலன் வீடியோ எப்போது கிடைக்கும் என்று தெரிவிக்கவும் நன்றி🙏
@ravichandranchellappa13027 ай бұрын
உங்களது குரல் தெளிவாக பதிவாகவில்லை. ஒரளவு தான் கேட்கிறமாதிரி இருக்கிறது.
@sivarr40797 ай бұрын
தாமரை மலர்ந்தே தீரும் ❤
@Muthukrishnan-bz9zh7 ай бұрын
Dear, BALAJI Unga AUDIO Ecco adikkirathu sari seiyavum.
@meeraganesan35367 ай бұрын
Audio is not that much clarity. Pl take care of it.
@VishnuKumar-zk3yd7 ай бұрын
Thank you ji👍
@muthu91087 ай бұрын
Super Balaji 👍BJP
@nrraja96327 ай бұрын
உங்கள் கருத்துக் கணிப்பு பொய்யாக வாழ்த்துக்கள்
@rudhrashiva86327 ай бұрын
பிஜேபி❤❤❤❤
@maraimalai22757 ай бұрын
சரியான கணிப்பு வாழ்த்துகள்
@ragavananand33237 ай бұрын
Thanks for ur efforts.
@cmurugapperumalperumal55717 ай бұрын
பிரதமர் வேட்பாளர் ஜாதகம் வைத்துபார்த்தால் ஒருகட்சி வேட்பாளர் மோடி ஜாதகம் பார்த்தது போல் இந்தியா கூட்டனி பிரதமர் வேட்பாளர் யார் யார் என்று யூகித்து பலன் சொல்ல வேண்டும் அது ஒரிருவருக்கும் மேல்கூட இருக்கலாம் ஆனால் நீங்கள் காங்கிரஸ் தலைவர் கார்கேவோட ஜாதகம் மட்டும் ஏன் பார்கிறீர்கள் இது சரியான முறையா இது ஒருதலை பாசம் காட்டுகிறது
@ELANGOVAN31497 ай бұрын
அதற்குத்தான் அவர்முன்பே சொன்னார் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு வரட்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஜாதகத்தை எடுத்துக்கொண்டார் இதே பிரியங்கா காந்தி தலைவர் அல்லது பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருந்தால் நிலை வேறு இருந்திருக்கும் பிரிங்கா அவர்கள் ஜாதக அமைப்பு அருமையாக இருப்பதாக ஒருஜோதிடர் சொன்னார்கள் அதுவும் இந்திரா அம்மையார் ஜாதக அமைப்பைவிட ஹமசயோக ஜாதகம் என்று யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை மேலும் காங்கிரஸ் தலைமை பொருப்பில் வலுவானஜாதக அமைப்பு உள்ளவரை தலைமை பொருப்பில் அமறவைக்கவேண்டும்
@RaviVarman-y8k7 ай бұрын
தனியாக 325லிருந்து, 335 இடங்களை பிஜேபி பிடிக்கும், காங்கிரஸ் 60, 70 இடங்களை பிடிக்கும் என்ற ஜோதிடரே! இப்ப பிஜேபி தனியாக 241 இடங்களில் மட்டுமே முன்னணி; காங்கிரஸ் 100 இடங்களில் முன்னணி... பிஜேபி கூட்டணி கட்சிகளோட சேர்ந்தே 295க்குள்தான்.. இனி இதுக்கு ஏதாவது ஜோதிட காரணங்களை தேடி சொல்லுங்க பாலாஜி ஹாசன்.
@saihari85277 ай бұрын
முதல்ல உங்க ஜாதகத்தை எடுத்து பாருங்க
@machapage5 ай бұрын
Aug 3 rd week achu innum video varala
@thiruvikraman99777 ай бұрын
Thank you sir.sure it is come true.
@rajendhranr65197 ай бұрын
இந்த முறை தம்பி உங்கள் கணக்கு தவற வாய்ப்பு உள்ளது இருப்பினும் வாழ்த்துக்கள்
@ganeshenvs26657 ай бұрын
இவருடைய பதிவுகள் இந்த முறை இவரது பெயரை கெடுக்கும் நாளை மாலை ராகுல் பிரதமர் இது கடவுளின் தீர்ப்பு 🙏
@ganeshenvs26657 ай бұрын
இவருடைய பதிவுகள் இந்த முறை இவரது பெயரை கெடுக்கும் நாளை மாலை ராகுல் பிரதமர் இது கடவுளின் தீர்ப்பு 🙏
@ganeshenvs26657 ай бұрын
வாழ்த்து எதற்கு
@Viji6727 ай бұрын
நெற்றியில் இருக்கும் பட்டையை அழித்து விடவும்😊@@ganeshenvs2665
@b.kv.s43047 ай бұрын
You are taking lot of efforts and calculation but the recording is not good. You are discussing about PM. So make audio clear pl.
@paalraj677 ай бұрын
இறைவன் ஒருவரே முக்காலத்தையும் அறிந்தவர். அவரால் படைக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனின் கணிப்புகள் பலனளிக்காது
@gopalpandi93367 ай бұрын
Irivanin palane modi ji India
@பிரம்மஞானமையம்20187 ай бұрын
சேலம் பாலாஜுகாசன்ஜோதிடர்அவர்களுக்கு பாரத தேசம்வருங்களஜோதிடத்தைகணித்தற்க்குநன்றி
உலகிலே தேர்தல் கணிப்புகளை சரியாக ஜோதிட முறையில் வெளியிடுவது நீங்கள் மட்டும்தான். இது உங்களுக்கு கடவுள் கொடுத்தவரம் நன்றி ஈழதமிழன்
@AshokKumar-fw3qm7 ай бұрын
உங்களுடைய முயற்சிக்கு உழைப்புக்கு வாழ்த்துக்கள்!
@subramaniparamasivam75207 ай бұрын
வாழ்த்துக்கள் வணக்கம் பாலாஜி
@sivasuddartv90437 ай бұрын
நன்றி,,,,
@kapildevanastroengineer11787 ай бұрын
Excellent predictions
@mrmasssoftware41427 ай бұрын
thank u Balaji neega sonaa opposite haa nadakum bjp👎
@kumarans81167 ай бұрын
I was waiting for your prediction only not even for exit poll. Thanks for predicting that BJP will win 320+😊
@ramadasskarthikeyan28947 ай бұрын
400+🎉
@buvanaravikumar16617 ай бұрын
Really r u Indian?
@GeeSarathyKannaa7 ай бұрын
Modi ji❤❤
@devajirao99447 ай бұрын
Audio not good eco and some disturbed sounds ...use good mic during video. If doing any work ...do with full involvement.
@sangan4107 ай бұрын
விருச்சிகம் லக்கனம் விருச்சிக ராசி பிரதமருக்கு னு சொல்றாங்க நீர் கன்னி லக்கனம் பிரதமருக்கு சொல்லுறிங்க எது கரைட்
@murthy39327 ай бұрын
பிரதமர் யார் என்ற உங்கள் கணிப்பு பொய்யாய் போகட்டும்.ராகுல் பிரதமராக இறைவன் அருளட்டும்
@vasusrivari51467 ай бұрын
Jai Modi ji ❤❤❤❤
@athithanthanumalai13827 ай бұрын
Superb jai shree ram
@tnsathiyamoorthi60267 ай бұрын
Thanks 🙏
@kannata63637 ай бұрын
நன்றி சார்
@Chelladuraikumunthan7 ай бұрын
நன்றி பாலாஜி சார்
@murugannadar19187 ай бұрын
நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@busy31607 ай бұрын
Super❤❤❤
@sktrajan27787 ай бұрын
தம்பி நீயும் சங்கியா,
@shanthineelakandan49587 ай бұрын
Sir modi ji viruchaga lagnam illa illaya?
@manisudha25837 ай бұрын
உங்கள் நம்பர் கிடைக்குமா
@santhanakrishnan6877 ай бұрын
எதுவும் புரியவில்லை. குரல் சரியாக இல்லை. பேசுவதே புரியவில்லை.
@thepirates31897 ай бұрын
Nee sollameley erukhalam ....pooo Modi ji 😂😂😂
@rumblesrumbles7 ай бұрын
Very good effort 👍
@saiprabhaakaran24117 ай бұрын
நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@TrustMe-lh9ex7 ай бұрын
how?
@arunavijayaragavan9247 ай бұрын
Super anna thank you!!! Seikram Annamalai Vijay Udayanidhi Seeman jadhagam comparison full ah detailed ah podunga !
@shiranikanagaratnam48357 ай бұрын
Your shadow is falling on the board . Because of the bright light focusing on the board , the writings on the board are blurred
@lifeofdood83347 ай бұрын
Thanks for hardwork bro❤
@sriangelassociates96717 ай бұрын
பாலாஜி சொன்னா சரியாதான் இருக்கும்
@RRSree-bw2no7 ай бұрын
Tanks balaji (BJP win)
@sivachandransekar41117 ай бұрын
Sir prediction super
@senthilsrirampriyadhanya7 ай бұрын
super anna your are my favourite 🎉🎉 speaker
@sharmila73867 ай бұрын
Bjp jaikkavae koodathu😢 Makkl pavam pa...
@geethasubramanian93927 ай бұрын
அப்படிஎன்னவெறுப்பு
@BaskarBaskar-k1d7 ай бұрын
...நாலாம் தேதி முடியும் எனக்கு தெளிவா ஒரு பதில் சொல்றேன்
@rajank.m76667 ай бұрын
சென்ற ஐந்து மாநிலத் தேர்தலில் நீங்க சொன்ன மாதிரி எதுவும் நடக்கவில்லையே?
@varadharajnarayanasamy49047 ай бұрын
We want clear video audio
@bharathm26457 ай бұрын
More or less predicition are correct bro 👏👏
@JeyaramJeyaram-m2v7 ай бұрын
பட்டத்து யானை மூ லம் தேர்வு செய்யலாம்.
@jeyapalramasamy70317 ай бұрын
நாளை தெரியும் ஆஸ் தானஜோதிடரின் திறைமை.
@nanjilraj72677 ай бұрын
Santhosam nanba❤
@RasuJeevand7 ай бұрын
நண்பா 😊😊😊
@RasuJeevand7 ай бұрын
நண்பா ஜாதக பார்க்க கட்டண ஏவ்வளவு நண்பா
@vaidyanathenvn7 ай бұрын
Bro, 2nd Phase was held on 25th April. Not on 26th. Change it and if required re-predict the same..
@govindraok45987 ай бұрын
நன்றி...திரு. பாலாஜி அவர்களே...மக்களின் எண்ணமும் நீங்கள் சொல்லுவது தான்... பிஜேபி மீண்டும் ஆள வேண்டும் என்பது தான் உண்மை..நாட்டுக்கும் நல்லது..
@gokulkanth12357 ай бұрын
அது சந்தோசம் தான் ஆனால் அண்ணாமலை அவர்கள் தோல்வியை சந்திப்பார் என்று சொல்கிறாரே
@panjupanjupanjupanju92987 ай бұрын
❤🎉❤🎉😂❤🎉❤🎉❤
@RamMR827 ай бұрын
Gas 5500rs petrol 1500rs 😂😂
@delhiganeshan7 ай бұрын
Thirandha matinga
@kamskama17 ай бұрын
@@gokulkanth1235 கவலைப்படாதீங்க தமிழ்நாடு நொடிலா காவேரி நோடிலா என்று கூறி கர்நாடக கவர்னர் ஆக்கிடலாம்.
@anandmurugan77 ай бұрын
Very poor audio ! Pls work on it
@sajathmenon7 ай бұрын
he's not using microphone that's the reason
@luckyluke42417 ай бұрын
Why?
@jaiyesh31997 ай бұрын
Sir this time prection 100 fail
@ELANGOVAN31497 ай бұрын
பாலாஜி சொல்வது சரியானால் பிஜெபி EVM மூலமாக வா இல்லாமலா தெளிவு படுத்தி இருந்தால் நன்றாக இருக்கும் சரியான ஜோதிட கணிப்பாளரதான் மேலும் ஜிஎஸ்டி பபெட்ரோல் சிலிண்டர் டோல்கேட் வேலையின்மை இந்திய மக்கள் துன்பப்படவேண்டும் என்று இருக்கிறது விதி யாரைவிட்டது ராகுல் காந்தி கட்ச்சிகாக.உழைப்பதுபோல் மாநில காங்கிரஸ் தலைவர்கள் விட்டுக்கொடுத்து உழைக்கவிலை
@SivanSivan-l5h7 ай бұрын
15 வருடத்துக்கு முன்னாடி நீங்கள் வாங்கிய ஊதியம் 15 ஆயிரம் இப்போ நீங்க வாங்குகிற ஊதியம் 1லட்சம் ஊதியம் உயரவேண்டும் உங்கள் என்னம் விலைகள் மட்டும் குறையுமா? என்னய்யா நியாயம் எந்த ஆட்சி வந்தாலும் வேலையின்மை போக்கமூடியாது மக்கள் தலை எழுத்து என்னவோ அதூதான் நடக்கம்
@ELANGOVAN31497 ай бұрын
தற்போது BA MA படித்து விட்டு வேலையில் இருப்பவர்கள் என்ன என்ன சம்பளம் வாங்குகிறீர்கள் என்று பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
@MK-fz7jj7 ай бұрын
உனக்கு தெரிந்த EVM மற்ற கட்சிக்காரன்களுக்குத் தெரியாதா ? நீ என்ன முட்டாளா? மிசினில் தவறு செய்ய முடியும் என்றால் எந்த கட்சிக்காரவானது விடுவானாடா? தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்கள் திராவிட திருடன்களிடம் ஓட்டுக்கு காசு வாங்கும் பிச்சைக்கார மக்கள் தானடா? இதில் மிசினை குறை சொல்லி ஒரு பிழைப்பு வேறாடா?
@ranikavya36547 ай бұрын
மேஷராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு என்ன நடக்கும் சொல்லுங்கள்