வருங்காலத்தில் கிருத்துவ உதயநிதியின் அரசியல் வலது கரம் ஜோசப் விஜய்.
@thilakavathisekar67753 ай бұрын
திராவிட மாடல் ஆட்சி கலையும் பொழுது பாரதி பிச்சை எடுப்பார். மக்கள் இவரை திராவிட மாடல் பிச்சை என்று சொல்வார்கள்.
@bhoopathym84213 ай бұрын
விஜய்யை அப்படி பேசவைத்தது, வருவாய்துறையும், CMDA வும் குடுத்தநெருக்கடிதான்.. என்ன நண்பா இப்போ புரியுதா, எல்லாம் திமுக நமஹா 🤔
@shrinath71713 ай бұрын
ஜோசப் விஜய் ன்னு சொல்லு... ஏன் உன் வாயில் அது வராதா..
@soundararajanms97173 ай бұрын
இருப்பா, இப்பதான் விஜய் துண்டு போட்டிருக்கறார் !
@Thamizhvanan-pr4os3 ай бұрын
திமுக வால் தூண்டப்பட்டு கட்சி ஆரம்பித்தவர் விஜய் அன்று சாதிக்கட்சியை உருவாக்கியவர் கலைஞர்
@rajasekar97103 ай бұрын
விஜய் முதலில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பட்டியலை பொதுவெளியில் வெளியிடுங்கள். இது தங்கள் மேலான நம்பகத்தன்மையை அதிகரிக்க செய்யும். விஜய் செய்வாரா?
@vivekanandansambamoorthy51772 ай бұрын
பல உயிர்களை காப்பாற்ற வேண்டிய மருத்துவ படிப்புக்கு கண்டிப்பாக நீட் தேர்வு தேவை சற்று சிந்தியுங்கள் மாணவர்கள் மற்றும் மாணவிகள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பாரதம் நன்றி🙏சமூக சேவகர் க. வி. சாம்பமூர்த்தி பிள்ளை
@krishbharathi28913 ай бұрын
வீடு இடிக்கப்படும் என்ற மிரட்ட பட்டதால் தான், புதிய நடிக தலைவர், ஒன்றியம், நீட், மாநில அரசுக்கு நீட் ஆதரவு என்று சொல்ல வைக்க பட்டதாக சொல்ல படுகிறது... சும்மாவா... 120 கோடி மதிப்புள்ள வீடு ஆச்சே.....
@radhaparthasarathy33053 ай бұрын
இதுதான் உண்மை
@saiprasath26472 ай бұрын
Boklain kilambidicha 😮
@TP-fr7sv3 ай бұрын
அறிவாலய புதிய கொத்தடிமை விசய் ! பாவம் ரசிகர்கள்.
@msp.muthukumarmuthu85903 ай бұрын
ஜோசப் விஜெய் தி மு க B. டீம்
@arbalaji14683 ай бұрын
டாக்டர் படிக்கறதை விட நீட் எக்ஸாம் அவ்வளவு கஷ்டமா. தகுதியான மருத்துவர் வேண்டாமா, நீட் தேவை.
@jayakrishnagunasekaran3 ай бұрын
12 முடிக்காத விஜய் நீட் தேர்வை பற்றி கருத்து.
@JegatheesanJagatheesan3 ай бұрын
பாவம்தான் சோசப்விசய்...
@Bharatha.Desiyamum.Deiveegamum3 ай бұрын
'ஜீ ஸ்கொயர் மேயர்கள்' வருவார்கள் 😂😂😂
@radhakrishnanhm13683 ай бұрын
இனி கமல்கதைதான் விஜய்க்கு
@user-jg7qh1bn7k3 ай бұрын
சூப்பர், உங்க இரண்டு பேருடைய கூட்டு சேர்ந்து அரசியல் கலாய்ப்பு மிகப் பிரமாதம். Keep it up, but keep it mind that you people should not run out of the track under any point of time.
@udayakumarb34653 ай бұрын
எல்லா மேயர்களும் செங்கோல் பிடித்திருக்கிறார்கள்.
@venkatesan87243 ай бұрын
ஒருமுறை தேர்தலை சந்தித்தால் ஆட்டம் அடங்கிவிடும். ஏற்கனவே காசன் வந்தார். காணாமல் போனார். இவரும் படு ஆட்டத்துடன் வருகிறார். பார்ப்போம்.
@ultrongaming70313 ай бұрын
🎉🎉🎉. சாராய கூஜா வந்து விட்டார்
@rajendranpalani38153 ай бұрын
வசூல் கட்டுப்படியாகவில்லை.
@dharma1963 ай бұрын
நன்றி தினமலர். நேர்மையான நடுநிலையான உங்கள் பணி தொடரட்டும். பதினைந்து ஆண்டு கால தினமலர் வாசகன்.
@honeyhoney21403 ай бұрын
அடுத்த அறிவாலய கக்கூஸ் கழுவ ஆள் கிடைச்சிருக்கான் சோசப்பு...
உன்னை M.P.ஆகத்தானேப்பா தேர்ந்தெடுத்தோம் ,வக்கீல் மாதிரி பொய் மேல பொய்யாச் சொல்றியே என்று தொகுதி மக்கள் ( எந்தத் தொகுதி ?) கேக்குறாங்க.
@b.suresh49173 ай бұрын
ஜோசப் விஜய் திமுக வின் பி டிம்... தமிழகத்தின் ஒரே தீர்வு அண்ணாமலை தான்..
@kpmsrini3 ай бұрын
Rahul needs maturity in his presentation
@banudevraj7703 ай бұрын
Another useless Vijay news in Tamilnadu
@Deepakragavan3 ай бұрын
Ellamey poithan Ragul., 😅😅
@pspadmanaban6533 ай бұрын
நாய்க்கு தனி பள்ளிக்கூடமா? இல்லை. நம்ம கூடவே படிக்குமா😂😂😂😂😂😂😂
@vivekanandansambamoorthy51772 ай бұрын
நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி புகழ் ஓங்குக வாழ்க பாரதம் நன்றி🙏
@gopinathn47713 ай бұрын
As long as the present tactics followed by Opposition parties continue BJP will continue to occupy PM post for another 50 years. Opposition is deceiving themselves unjustified and unacceptable tactics.
@thangarajaswaminathan62493 ай бұрын
நாய்கூட அல்ல!!!!😮😮😮 பேய்கூட டிகிரி வாங்கியுள்ளது???? எப்படி செத்ததுக்கு அப்புறம் டிகிரி வந்தால் ஆவிதானே வந்து வாங்கும்😅😅😅😅
Rs பாரதி மந்திரியாக இருப்பதே தமிழக மக்கள் போட்ட பிச்சை
@erssiva4903 ай бұрын
Avan enga da minister aa irukan😂😂😂😂
@TP-fr7sv3 ай бұрын
மந்திரியா? எப்போ?
@rajankvjcooltiles34233 ай бұрын
அவனா இவன் சொல்லவே இல்ல
@kannansethu63153 ай бұрын
குட்டிமா கேமராவை பாருடா பக்கத்தில் உள்ளவரை அப்புறம் பார்
@subbisam36033 ай бұрын
இத்தாலியன் ராகுல் என்று அழையுங்கள். பப்பு ராகுல் என்று அழையுங்கள். ராகுல் காந்தி என்று அழைக்காதிர்க்கள்.😂😂வெட்க்கம்
@sumathirag94823 ай бұрын
Telenganavai vittutteengale. BJP equal to Congress in Telengana inspite of Congress being ruling party there. Vijay is Kamal 2.0
@rajagopall29902 ай бұрын
Pl continue side light program super👌
@AUTHENICmedicalchannel3 ай бұрын
Happy that you guys are bringing the truth with the sense of humour. Keep continuing your sincere work 👍
@krishnamurthiramachandran24323 ай бұрын
❤Every cine hero thinks he can enter politics, with aim of becoming CM to govern TN ,!!!!! So also Rajini the super star, who later retracted, now christian known only as hindu name Vijay to all his fans, and public, has a political party in his pocket, to begin his second carrier in politics, earn more crores, enjoy power, at public cost, for some decades! Now has joined "" ONRIYA""" group also, and soon will visit "" Kalaignar""" samadhi, E V R. Vengayam statue garlanding, etc as a routine, to show dravidian style, which only works out!!!! Learned public knows TN has no future!!!! . .
@nr7763 ай бұрын
மெத் விலையை கம்மி பண்ணலாமே இந்த அரசு கள்ளச்சாராய சாவு வந்துருக்காது 😀
@ramasubramanian82283 ай бұрын
DMK diverts PUBLIC ATTENTION from it's INEFFICIENT RULE by making RSB FOOLISH COMMENTS😅
@natarajanp66483 ай бұрын
Dravida munnetta congress is formed by ragú;l
@kunnakkudy3 ай бұрын
விஜய் ஒரு கிருஸ்தவர் அப்ப்டின்னு சொல்றாங்க. பொட்டு வச்சு இருக்காறே.. ஒருவேளை பொட்டு வச்ச கிருஸ்துவரோ
Vijay is also coming under left-wing. He is not doing different productive politics. As DMK as Vijay. Not possible to withstand in politics.
@bhagavathibhagavathi70502 ай бұрын
மாணவர்களின் மண்டய கழுவினாதான் நமக்கு மாணவர் பின்னாலில் நமக்கு ஓட்டபோடுவாங்க எனநினைக்கிறார் அதெல்லாம் புஸ்ன்னு ஆயிடும்
@sankaranarayanansenthilnat89783 ай бұрын
ரஜினி,அஜித் ரசிகர்களின் வாக்குகள் அனைத்தும் இனி பாஜக கூட்டணியினருக்கு தான் !!
@lakshmiraghuraman29953 ай бұрын
ஆமா,இந்தாள் சொல்ற மாதிரி பட்டியல் எல்லாம் மாற்றணும்னா Constitution Amendment பண்ணனும். Constitution ஐ காப்பாற்ற வந்தவர்கள் ஒப்புக்கொள்வார்களா ..?ஒப்புக் கொண்டாலும் முடியுமா ..? No chance.
@sridharanbalasubramanian90353 ай бұрын
Vijay "s comments is total ultra. This is taken as advantage by dmk through their blackmailing methods as per maridoss.
@Padmanabhankrishnan-de5hx3 ай бұрын
Padikkama ....kooda Dr partam vaangalama
@sarath-t6b2 ай бұрын
மக்கள் ஊழல்வாதிகளாக மாறுகிறார்கள்...... திமுகவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை 500 ரூபாய் ஒரு மதுபானம் மற்றும் பிரியாணி முழு வாக்கு திமுக கு
In sidelights why the male member not looking at female member at the same time female member looking at the male.
@malathiharish96883 ай бұрын
KATTUMARAM DOG DOCTOR PATTAM VANGIYATHU
@comedyt3 ай бұрын
Good show both of you. It would be better if you look at your partner when they speak, rather than looking at the camera most of the time.
@BoomirajanK2 ай бұрын
Thamilaga vettikkalagam....waste
@pandiamannanarunachalam49033 ай бұрын
Idayam maligai long and bore.It create aversion.
@ganesanm78683 ай бұрын
அருமை அருமை
@saravananjsyt3 ай бұрын
Then what is the model name of tenth failed
@GangaDharan-h8t2 ай бұрын
Mubh kudigaran rsb
@Sivakumar-tf8nj2 ай бұрын
நீ இவ்வளவு பேசுறீங்களே தமிழ்லயே ஓட்டு போட மாட்டீங்க
@krishnaswamyrajagopalan34573 ай бұрын
என்னப்பா..... தம்பி இராமகிருஷ்ணா " பப்பு " சிங்கமா. என்னப்பா ஒன்றுமே புரியவில்லையே சரி போனால் போகட்டும் சிங்கத்துக்கு முன்னால் ஒரே ஒரு " அ. " போட்டுக்கொள். சரியாக இருக்கும்.
@sudalaimuthupillai10002 ай бұрын
மேயர்கள்மட்டுமல்ல.ஊராட்ச்சியிலும் கூட கணவர்கள் தான் ஊராட்சி மை நடத்துகிறார்கள்.
@kpmsrini3 ай бұрын
Sirappu
@viswakumarnaidu15293 ай бұрын
Why this old anty program is not interesting
@ramakrishnanganapathysubra9903 ай бұрын
He is a gear scholar, a very well educated, an intellect, an excellent academician and a Bar at law. So, he may be correct.
@honeyhoney21403 ай бұрын
Ohhhh. Slave
@malinipachaiyappan85982 ай бұрын
நீட் மற்றும் கல்வி மத்திய அரசு பட்டியலில் சேர்த்து இரண்டையும் செய்தது காங்கிரஸ். விஜய் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசியுள்ளார்
@cartigueyanecovindaperouma90382 ай бұрын
ராகுல்காந்தி இந்திய குடியுரிமை பெற்றவரா
@seshadri.s60863 ай бұрын
Looss vijay
@M.malleeshwaran2 ай бұрын
ஆக மொத்தம் நம் தமிழ்நாட்டுல என்னென்ன நடக்கக்கூடாது நெனச்சோமோ அதெல்லாம் நடந்துட்டு இருக்கு😂🤣😂
விஜய் நீட் தேவையில்லை என்று பேசியது நன்றாக படித்து மாவட்ட அளவில் முதல் இடம் வந்த மாணவர்களிடம். எந்த மாதிரி கருத்து திணிப்பு. தேர்வை பயம் இல்லாமல் எதிர் கொள்ள வேண்டும் நீட் 7 முறை எழுத முடியும். மேலும் வேலைக்கு சேரும் வரை தேர்வுகள் இருக்கும். அதற்கு மாணவர்கள் தங்களை தயார் செய்ய வேண்டுமென்ற அறிவுரையை சொல்லாமல் தானும் ஒரு அரசியல்வாதி என்று நிரூபித்துள்ளார் .. அவர்களின் எதிர்காலம் குட்டிசுவராக போனாலும் நீட் எதிர்ப்பு என்று பேசியுள்ளார்.