அடுத்தவர் பெயரிலுள்ள ஸ்டாம்பு பேப்பரை பயன்படுத்தலாமா? ஒத்தி பணத்தை மீட்க காலவரையறை என்ன?

  Рет қаралды 3,033

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

Күн бұрын

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
(நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
.......................................................
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
8/30, Ground floor
old Bangaru colony 2nd Street
West k k nagar chennai-600078
...........................................................................
#Othi
#othideed
#registrationact
#registeredothi
#unregisteredothi
#transferofpropertyact
#indianevidenceact1872
#limitationact1963
#limitationofothi
#redemption
#redemptionofothi
#section60oftpact
#stamppapers
#indianstampact
#indianevidenceact1872
#indianstamprules
#stampvendor
#declarationsuit
#specificreliefact
#indianevidenceact1872
#limitationact1963
#limitationact1963
#indianevidenceact1872
#limitationact1963
#indianevidenceact1872
#civilsuit
#recoveryofpossession
#courtfeesact
#tncourtfeesact
#suitvaluation
#saleconsideration
#titledocument
#possession
#declarationsuit
#transferofpropertyacttamil
#hindusuccessionacttamil
#ancestralproperty
#partitionsuit
#partitionact
#partitiontamil
#tamiljudgement
#selfaquairedproperty
#settlement
#jointfamilyproperty
#commonproperty
#kartha
#karthatamil
#civilsuit
#transferofpropertyact
#saledeed
#hindumarriageact
#divorce
#divorcepetition
#childcustody
#domesticviolenceact
#dowryprohibitionact
#indianmarriageact
#ancestralproperty
#partitionsuit
#ancestralproperty
#partitionsuit
MADURAI HIGH COURT
DATED : 12.04.2024
JUSTICE P.VADAMALAI
S.A(MD)Nos.501 of 2017 and 476 of 2021
K.Selvamuthukumar Vs. S.R.Krishnan
வாதி தாக்கல் செய்துள்ள ஆவணம் மோசடியாக தயாரிக்கப்பட்டது என்று கூறி பிரதிவாதி எதிர்கட்சி செய்தால் சம்மந்தப்பட்ட ஆவணம் உண்மையான ஆவணம் என்பதை வாதியே நிரூபிக்க வேண்டும்.
இந்திய முந்திரைச் சட்டம் பிரிவு 6(2) ன் படி ஒரு முத்திரைத்தாளை சம்மந்தப்பட்டவரோ அல்லது அவரது பவர் ஏஜென்ட் பெயரிலோ வாங்கப்பட வேண்டும். ஆனால் இந்த விதி 20.08.1983 தேதியிட்ட அரசாணை எண் - G. O. Ms - 42602/6 - 2 /1983 மூலம் விலக்கப்பட்டு விட்டது. அதனால் முத்துரைத்தாள் எவர் பெயரில் வாங்கப்பட்டிருந்தாலும் அதனை பயன்படுத்தி ஒருவர் ஆவணத்தை எழுதலாம். அதற்கு சட்டப்படி தடை ஏதுமில்லை.
ஒரு ஆவணத்தில் கண்ட கையொப்பத்தை பிரதிவாதி மறுக்கும் நிலையில் வாதி கையெழுத்தை நிரூபிக்க அந்த ஆவணத்தை கையெழுத்து நிபுணருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலவரையறைச் சட்டம் ஆர்ட்டிக்கிள் 19 ன் படி ஒத்தி ஆவணத்தில் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால், அந்த காலக்கெடு முடிவடைந்த நாளிலிருந்து 3 வருடங்களுக்குள் ஒத்தி பணத்தை மீட்க வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படாத நிலையில் ஆர்ட்டிக்கிள் 29 ன் படி பணம் கடனாக கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 3 வருடங்களுக்குள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Пікірлер: 12
@mohamediqbalmohamedismail9205
@mohamediqbalmohamedismail9205 Ай бұрын
விழிப்புணர்வு பதிவு மிக அருமை . இளம் வழக்கறிஞர்களுக்கு பயனுள்ள தகவல். உங்களுக்கு இறைவன் அருள் புரிய பிரார்த்தனை செய்கிறேன். மிக்க நன்றி ஐயா
@radiantbabu
@radiantbabu 4 ай бұрын
You are genius and helping all for free of cost. God bless you.
@v.solaiyappanveerasamy64
@v.solaiyappanveerasamy64 4 ай бұрын
Very nice to hear
@kesavankesavan2678
@kesavankesavan2678 4 ай бұрын
Nice useful in this Case senior
@rajagopalk9469
@rajagopalk9469 2 ай бұрын
Super sir
@raihanabegum7582
@raihanabegum7582 4 ай бұрын
என் மாமனார் பெயரில் உள்ள பழைய சொத்து பத்திரங்கள் கிடைச்சிருக்கு. ஒன்று 1949 மற்றொன்று1968 எழுத்து அவ்வளவாக புரியவில்லை.அதில் உள்ள சொத்துகள் யார் பெயரில் இப்பொழுது உள்ளன என்பதை கண்டு பிடிக்க முடியுமா ஐயா?
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq 4 ай бұрын
அருமை அருமை அண்ணா 👍👍👍👍
@subbiahpillaimurugan8888
@subbiahpillaimurugan8888 Ай бұрын
சார் வணக்கம் எங்கள் நிலம் 80 வருடத்திற்கு முன்பு ஒத்தி கொடுக்கபட்டது இனி ஒத்தி கார்ரர் ஏதாவது உரிமை கொண்டாட முடியுமா
@sureshramalingam581
@sureshramalingam581 4 ай бұрын
Register's orders and rules book reference sir
@kanagaraja1568
@kanagaraja1568 4 ай бұрын
Hi
@subbiahpillaimurugan8888
@subbiahpillaimurugan8888 Ай бұрын
சார் உங்கள் கைபேசி எண்
@AudimoorthiMoothi
@AudimoorthiMoothi 18 күн бұрын
ஐயா உங்கள் கைப்பேசி எண் தேவை
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 6 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 24 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 200 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 6 МЛН