அடுத்தவரை குறை சொல்லாதவர் அஜீத் -CHAI WITH CHITHRA - VIKRAMAN INTERVIEW MARATHON

  Рет қаралды 169,404

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер
@Unicorn-rj6go
@Unicorn-rj6go 2 жыл бұрын
இவருடைய படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் *உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்...* 💕
@sathishdev1427
@sathishdev1427 4 жыл бұрын
சார் நீங்கள் படம் பண்ணாமல் இருப்பது ரசிகர்களாகிய நாங்கள் ஏமாற்ற அடைகிறோம் அதனால தயவுசெய்து நீங்கள் மறுபடியும் சூப்பர் டூப்பர் படம் எடுக்கவேண்டும் என்று தமிழ்நாட்டு ரசிகர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
@lovethalapathy3842
@lovethalapathy3842 3 жыл бұрын
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் மற்றும் பூவே உனக்காக ❤️❤️❤️
@RobertZemeckis2025
@RobertZemeckis2025 8 ай бұрын
no thola
@Amanda123vi08
@Amanda123vi08 2 жыл бұрын
ஒவ்வொரு தடவையும் நீங்கள் இன்டர்வியூ செய்யும் போது இதில் என்ன interest a இருக்கப்போகிறது என்று நினைத்த என்னை ஏமாற்றுகிறீர்கள் சித்ரா சார் எல்லா இன்டர்வியூம்,, வேற லெவல் செமையாக இருக்கிறது👏👍❤️
@selvam383
@selvam383 4 жыл бұрын
தமிழ் திரையுலகின் ஆகச்சிறந்த இயக்குனர்களின் இவரும் ஒருவர் உங்களை போன்ற இயக்குனர்கள் ஒதுங்கி இருப்பது சற்று வேதனை அளிக்கிறது, விரைவில் உங்களை வெள்ளி திரையில் காண காத்திருக்கிறோம் ஐயா
@sakthi_veld505
@sakthi_veld505 4 жыл бұрын
வானத்தை போல செம்ம படம்....👍
@riswanmhd3504
@riswanmhd3504 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் விக்ரமன் சார் தமிழ் சினிமாவில் இவர அடிச்சுக்க ஆளே கிடையாது இவர் படங்கள் எல்லாம் பாடங்கள் 1வானத்தை போல 2உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் 3சூரிய வம்சம் 4உன்னை நினைத்து 5புது வசந்தம் 6பூவே உனக்காக இந்த மாதிரி படங்கள் எந்த ஐக்குனர்கலாலும் கொடுக்க முடியாது. இப்போது உங்களுடைய படங்கள் இல்லாதது தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு
@ponmaharajan3473
@ponmaharajan3473 6 ай бұрын
சார் நீங்க படம் பன்னுங்க பார்க்க காத்திருக்கிரோம்
@68satt
@68satt 4 жыл бұрын
Vikraman movies are always positive thinking.. His movie gave life to Vijay.
@Unicorn-rj6go
@Unicorn-rj6go 4 жыл бұрын
Loving Unnidathil Ennai koduthen more than other movies
@ayyappansaamy007
@ayyappansaamy007 5 ай бұрын
Positivity, give up in soft way, giving excuse. Take it ease. All these things themes of his movies. 🎉🎉❤❤❤
@ragunathnath8098
@ragunathnath8098 4 жыл бұрын
Vanathai pola super
@rathnasaravanan7825
@rathnasaravanan7825 3 жыл бұрын
சூரிய வம்சம் 💪👌
@l.m.g.r5717
@l.m.g.r5717 4 жыл бұрын
Sir we missed ,now we are realized good movies. Always positive impression.
@J.m.zafarulla
@J.m.zafarulla 8 ай бұрын
விக்ரமன் சார் உங்கள் படங்களில் நடக்கும் இயல்பான காமெடி வித்தியாசம் நாங்கள் அன்றாடம் ஊரில் பார்க்கும் மனிதர்களிடம் இருக்கும் வாழ்க்கை வாழ்க வளமுடன் அய்யா சித்ரா லட்சுமணன் உங்களை ஜல்லிகட்டு படத்தில் வில்லனாக அப்புறம் காமெடி நடிகனாக இப்ப பல பேரின் உண்மை வாழ்க்கையை படம்பிடித்து காட்டியவராக வாழ்க சித்ரா ஐயா❤❤❤❤
@lakshmikrithik1636
@lakshmikrithik1636 2 жыл бұрын
Wonderful Interview.
@rajaa4631
@rajaa4631 3 жыл бұрын
Karthick sir is great hero & talent hero & experience hero
@samsund4920
@samsund4920 2 жыл бұрын
what a confidence👏👏👏🔥🔥🔥
@dilipkumar-op3ky
@dilipkumar-op3ky 3 жыл бұрын
Ilove your movie's vikraman sir.
@sabarivasan1527
@sabarivasan1527 4 жыл бұрын
Karthik is the best performance in his film.
@JjCSJ
@JjCSJ 3 жыл бұрын
True, karthik can't replace
@sankilimurugan9534
@sankilimurugan9534 4 жыл бұрын
Vikraman sir AJITH SIR ALSO SUPER STAR
@Devaraj-sm2yg
@Devaraj-sm2yg 4 жыл бұрын
Vanakkam..vikraman sir .yellapadamum. Arpudham Neengal yen padam direct niruthivittergal. Neengal tamil industry kku romba thevai
@premanathanv8568
@premanathanv8568 4 жыл бұрын
சூரிய வம்சம் மிகவும் பிடித்த படம்
@prabusarmakumbakonamsricha4022
@prabusarmakumbakonamsricha4022 4 жыл бұрын
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
@kumarpanneerselvam3901
@kumarpanneerselvam3901 3 жыл бұрын
Enakku migavum piditha padam unnidathil ennai koduthen karthik sema acting claimax la chance ye illa vera leval Acting arpattam illamal mounaragam agninatchathiram varusham 16 kizhakku vasal ponnumani unnidathil ennai koduthen pooveli Gogulathilseedhai amaran ullathai alli tha mettukudi vanna kanavugal ellam blockbuster
@englishskillsbydeepa
@englishskillsbydeepa 3 жыл бұрын
Very positive ,interesting interview 👍 👏
@n.muthukrishnannagarajan7660
@n.muthukrishnannagarajan7660 4 жыл бұрын
Very good...motivation to youngsters
@manimani-ie1zi
@manimani-ie1zi 3 жыл бұрын
Super duper hit director Vikraman...Sir...Vaalthukkal sir
@SamiSami-sd3gs
@SamiSami-sd3gs 4 жыл бұрын
Naan captain fan thalayayum romba pudikum 2 perum nalla manithargal
@sakthi_veld505
@sakthi_veld505 4 жыл бұрын
Captain 💝 Thala....☺️
@msrkcini24chanel52
@msrkcini24chanel52 2 ай бұрын
விக்ரமன் ரசிகன் நான் 😊
@szdi
@szdi 4 жыл бұрын
My favourite director and waiting for his next movie.
@kishorraj4414
@kishorraj4414 4 жыл бұрын
27:52 = THALA
@joyjulieta1536
@joyjulieta1536 2 жыл бұрын
Welcome back sir we are waiting we also pray for your mrs
@chitrashree2520
@chitrashree2520 2 жыл бұрын
Good confidence with good attitude....
@babumagi6453
@babumagi6453 4 жыл бұрын
வாழ்த்துகள் சார்
@manivannang4863
@manivannang4863 2 жыл бұрын
நல்ல இயக்குனர்.. நல்ல மனிதர்.
@sridharansridhar3884
@sridharansridhar3884 3 жыл бұрын
Suryavamsam movie best movie all time favorite movie silver jubilee 275dsys super hero sarathkumar best movie.
@SekarSekar-ys5dm
@SekarSekar-ys5dm 4 жыл бұрын
19:20 ABOUT POOVE UNAKAGA & THALAPATHY VIJAY 🔥🔥
@Lokeshproductions
@Lokeshproductions 3 жыл бұрын
Nice interview sir
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 жыл бұрын
கோகுலம் படம் சூப்பர் 👌👍
@geniusfollower
@geniusfollower 4 жыл бұрын
Thalapathy content 19:19 Poove Unakkaga 19:44 Thalapathy career turning point 21:05 A senior artist asked if Thalapathy is capable 23:06 Thalapathy about to do Unnai Ninaithu 26:07 Vikraman's future projects with Thalapathy?
@rajeshrsutube
@rajeshrsutube 3 жыл бұрын
Nallaa soneyya detailu😁
@danielcephas2398
@danielcephas2398 3 жыл бұрын
Senior artist nagesh.oru paeti la vandhathu
@anandsubramanian7427
@anandsubramanian7427 3 жыл бұрын
Great interview as usual by Chitra sir. Vikraman sir’s movies are gems and worth every minute. Missed his thoughts in the interview about the special comedy tracks in his movie which were hugely successful. Wishing Vikraman sir’s family good health and prosperity and look forward to seeing him in screen soon!
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
Such a class Director!
@krishnavenkidusamy2338
@krishnavenkidusamy2338 Жыл бұрын
டையரக்டர் விக்ரமன் சார் இவ்வளவு பேசுவாரா நான் இவர் இவ்வளவு பேசுவார்னு எதிர்பார்கல தரமான 916 பேச்சு&பேட்டி.
@sivaguru682
@sivaguru682 4 жыл бұрын
Vikraman sir will always make clean films.
@nexus2092
@nexus2092 4 жыл бұрын
Chitra Sir should have extend the interview for few hours. Vikraman Sir also looks quite rushing in his answers. Alot of questions has been missed like AR Rahman involvement in Pudhiya Mannargal, about his unique comedy tracks in movies (Suryavam, Unnai Ninaithu, Vaanathai Pole), his favourite comedian Ramesh Khanna, his fantastic music collaboration with SA RajKumar, Kartik and Roja brilliant performance in Unnidathil Ennai Koduthen, about Priyamana Thozhli and so many questions. A little dissapointment.
@vedirabert1587
@vedirabert1587 4 жыл бұрын
விஜய்+விக்ரமன்+S.A.ராஜ்குமார் மீண்டும் சேர்ந்தால் பிரமாண்டமான வெற்றி கூட்டனி
@uththamavillain4047
@uththamavillain4047 5 ай бұрын
🤮moonu perum out dated😂
@elangkumaranp.a.2252
@elangkumaranp.a.2252 Жыл бұрын
vikraman ♥️♥️♥️🥰
@karthikganesh2005
@karthikganesh2005 Жыл бұрын
Superb interview overall but only disappointment is its too short for one of the best director of tamil cinema..5 silver jubilee films is not a joke..waiting for 2nd part
@priyaqueen4041
@priyaqueen4041 2 жыл бұрын
வானத்தை போல....
@thiyagurajan8342
@thiyagurajan8342 2 жыл бұрын
Vikraman sir unga movie yellam semma hit.
@sarathvenkatesan4175
@sarathvenkatesan4175 4 жыл бұрын
புது வசந்தம்
@adhi5850
@adhi5850 4 жыл бұрын
Vaanathaipola ❤️
@muthus7594
@muthus7594 3 жыл бұрын
ஆபாசம் இல்லாமல் அழகாக குடும்ப படம் எடுப்பார்
@catchyvideos123
@catchyvideos123 4 жыл бұрын
One of the best director.
@SekarSekar-ys5dm
@SekarSekar-ys5dm 4 жыл бұрын
22:40 about vijay is next super star of Tamil cinema
@sdeepusdeepusdeepusderpu5834
@sdeepusdeepusdeepusderpu5834 2 жыл бұрын
சார் தயவு செய்து நீங்க மறுபடியும் தமிழ்ல நீங்களும் எஸ்.ஏ ராஜ்குமார் அவர்களும் சேர்ந்து படம் பண்ணுங்க நல்ல படம் பார்த்து நல்ல பாடல்கள் கேட்டு ரொம்ப வருடம் ஆகிறது நீங்கள் சீக்கிரமாக திரையு உலகிற்கு வர வேண்டும் ❤️❤️❤️❤️❤️
@manoathnesiyas3413
@manoathnesiyas3413 4 жыл бұрын
Super sir
@selva30989
@selva30989 4 жыл бұрын
Tamil cinemavin Muthu vikraman sir!!!
@KK-vi7jq
@KK-vi7jq 3 жыл бұрын
I really miss his films.
@sathishchandar3479
@sathishchandar3479 3 жыл бұрын
Vikraman❤️♥️
@Madesh_
@Madesh_ 3 жыл бұрын
👌👌👌👌
@ஆசிரியரின்குரல்
@ஆசிரியரின்குரல் 4 жыл бұрын
Top 3 Vanathai pola Suriya vamsam Unnidathil ennai koduthen
@latheenkumar9259
@latheenkumar9259 3 жыл бұрын
Yen thalaivan vikraman
@balajir6098
@balajir6098 3 жыл бұрын
I love your movies very much sir please take a movie now a days
@vigneshm3359
@vigneshm3359 4 жыл бұрын
Super sir vijay super star u speech wow...
@jebasinghjebasingh9920
@jebasinghjebasingh9920 6 ай бұрын
பழய வசந்தம்
@sappadurai3662
@sappadurai3662 4 жыл бұрын
Dear Mr.Vikraman Sir why the phrases Unnai ninaithu&Thai maruthuvamanai in Vaanathaippola were not spelt as per the reformed Tamil letters of Periyar which were authorised by M.G.R.
@aravindr6784
@aravindr6784 3 жыл бұрын
Vikraman interview should have been 3 hour
@gowthamkrishnan5271
@gowthamkrishnan5271 5 ай бұрын
Totally disappointed..not a single question about s.a.Rajkumar...he is the backbone of his most of the movies
@muthus7594
@muthus7594 3 жыл бұрын
மணிவண்ணன் தமிழ் சினிமாவில் உயர்ந்த இயக்குனர்.அவர் அல்டிமேட்.அவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 3 жыл бұрын
நெல்லை மண்ணின் வெற்றி இயக்குனர்
@murukanklr3302
@murukanklr3302 4 жыл бұрын
Sarathkumar. Super
@lakshmiraja1167
@lakshmiraja1167 9 ай бұрын
Navarasam karthick sir than romba respects all person chinna hero iruntha kuda romba anba respects pasuvaru.yaraium negative va pada mataru.romba great person.
@ramdhanush6903
@ramdhanush6903 2 жыл бұрын
Sarathkumar Devayani vechu oru film edunha sir
@khajak3135
@khajak3135 4 жыл бұрын
Sir lens program questions eppadi ketkradhu
@adhi5850
@adhi5850 4 жыл бұрын
Vijayakanth maas
@Pelztheo
@Pelztheo Жыл бұрын
21:06 nambiar sir😮
@jeyaprakash933833
@jeyaprakash933833 Жыл бұрын
Sir ajith ஐ வைத்து முழுக்க ஒரு குடும்ப படம் தர முடியுமா , மிகவும் எதிர் பார்கிறோம் . இந்த துப்பாக்கி கலாச்சார்த்தை பார்க்க முடியவில்லை.
@jaiganeshlakshmanan336
@jaiganeshlakshmanan336 4 жыл бұрын
Vikram the first director to lift vijay
@johnalexander9207
@johnalexander9207 4 жыл бұрын
Ayya manivannan assistant....vikiraman sir
@PraveenKumar-kp1ys
@PraveenKumar-kp1ys 4 жыл бұрын
Excellent director. Vikraman sir movie borey adikathu.
@maheshkumar9134
@maheshkumar9134 3 жыл бұрын
25:00 true line 22 years before I think
@SamiSami-sd3gs
@SamiSami-sd3gs 4 жыл бұрын
Tamil iyagunarkalile mika sirantha iyakunar vikraman sir nagarikamana padangal ivarudayathu padangal
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
Karthick sollurathu correct same story .ana antha film jodi podu iruntha mulla irukkum.avar ellam theyrium.
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
Karthick sir also seema acting hero
@rlk1275
@rlk1275 4 жыл бұрын
சூர்யவம்சம் கதை சொல்ல சொன்னா வானத்தைப் போல கதை சொல்லிட்டு இருக்கீங்க...
@velmurugant207
@velmurugant207 2 жыл бұрын
மீண்டும் ஒரு புதுவசந்தம் வீசுமா?
@nexus2092
@nexus2092 4 жыл бұрын
I just realise most of his assistants first movies are very similar to his stye. Neevaruvai Enna by Rajakumaran, Aanantham by Lingusamy, Punnagai Desam, Varushamellam Vasantham all is typical Vikraman touch movies. Rajakumaran perhaps is Vikraman's best protégé. All his movies are close to Vikraman style i.e Neevaruvai Enna, Vinnukkum Manukkum.
@bharathhhhhh
@bharathhhhhh 2 жыл бұрын
முகம் சுளிக்காமல் படம் பேர்க்ககுடிய இயக்குனர்
@virubanviruban9545
@virubanviruban9545 4 жыл бұрын
Hiiii
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 4 жыл бұрын
Ajith sir head line mentioned so that like
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
விக்ரமன் சார் நீங்க திருநெல்வேலிகாரர். ஏன் நெல்லை தமிழை வைத்து ஒரு படம் பண்ணக்கூடாது. உண்மையிலேயே எனக்கு பிடித்த இரண்டு வட்டார தமிழ் நெல்லை மெட்ராஸ் இரண்டிலும் கோபம் முரட்டுத்தனம் தெரியும் . ஆனால் கள்ளம் கபடம் இல்லாதவை. பழகிவிட்டால் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டார்கள்.
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 5 ай бұрын
விஜய், அஜித் இன்றைக்கு superstars . உட்சத்தில் உள்ளனர் . பழைய இயக்குனர்கள் , இன்று யார் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு நன்றாக ஜால்ரா அடிக்கிறார்கள் , விஜய் அஜித் சொன்னா சொன்ன time ku shootting வருவாங்க , பெரிய திறமைசாலிகள் . விக்ரமன் வாயில் ஒரு ஆனந்த பாபு , விக்ரம் , சரத்குமார் , விஜயகாந்த் ,சூர்யா மேலும் பல நடிகர்கள் இவர்களை பற்றி நல்லது சொல்ல ஒன்றுமே இல்லை . ஆனால் இன்று பெரிய இடத்தில் இருக்கும் விஜய் அஜித் ah மட்டும் ரொம்ப ஓவரா தூக்கி வச்சு pesurar. என்ன காரணம் - அவர்கள் ரசிகர்களை கவர தான் வேற என்ன . விஜய் பெரிய thiramisaliyam , இதை பூவே உனக்காக time layae இவர் sollitaraam. கதை விடுறதுகு ஒரு அளவு இல்லையா டா . விஜய் ஃபார்முலா படம் ( 5 பாட்டு , 5ஃபைட் scenes , 5 comedy scenes ) இதை தவிர எந்த வித்தியாசமான , தன் நடிப்பு திறமையை வெளி கொணரும் படத்தில் நடித்து உள்ளார் . கொஞ்சம் சொல்லுங்க. அஜித்தும் அதே case than . அவர் என்னமோ correct time ku vantharam , அவர் வந்தா அவர் வந்த வேலையை பார்த்து விட்டு செல்வாராம் , பாக்கா gentleman ஆம் . அடேய் , அப்ப mathhavan எல்லாம் என்ன பொருக்கியா . ஏன் டா இந்த அளவு இறங்கி போய் உட்ச நடிகர்களுக்கு ஜால்ற அடிக்குறீங்க . விக்ரமன் வாயில் இருந்து , இந்த துணை நடிகர் sincere man , intha camera assisstant திறமைசாலி , இந்த technician நல்லா worker ,என்று yethathu வருதா . Utcha நடிகர்கள் superstars ah மேலும் மேலும் புகழ்ந்து கொண்டே இருங்கள் , mathavan எல்லாம் சாகாட்டும்
@gjskdksv6681
@gjskdksv6681 3 жыл бұрын
10:15
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 4 жыл бұрын
Adutha super star Vijay nu guess panathu Ellam over , Vijay fluke la click ahnathu unmai , ipo Vijay periya star nu summa sola koodathu, avar apo periya talent nu ellam kathai
@lakshmiraja1167
@lakshmiraja1167 9 ай бұрын
Antha time la karthick sir 100 vathu film unnai edathil ennai koduthean film karthick sir ajith sir mote than 10 film big hero iruntha kuda karthivk sir antha seen venam soli irukalam.(shoe thataikara seen) ana nadicharu anthan navarasam karthick sir eppa ulla hero romba panu avaga ana karthick appadi onnum panala.avar great hero.avar yara pathiyum wrongs interview la solluthu illa.ana ajith sir rajkumar director ta soli irukaru mohan sir um karthick sir sir onna nadichaga antha film than mohan sir market pochinu soluraru.ajith sir antha time bharathauraja son manoj ta kuda unaku enna bharathiraja son big heroine meena kuda nadigara solaru nu interviewlaanoj solar.ana karthick sir yaraium kurai solrathu illa karthick sir.
@newbegining7046
@newbegining7046 4 жыл бұрын
Good director but only problem is, he has not adapted himself. All his stories have same story line, a guy sacrifices his life for a lady.
@Vj.anna..fan00
@Vj.anna..fan00 Жыл бұрын
Nalla yathaarthama sollaru
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН