😢அடுத்தவர்களை பற்றிய சிந்தனையை கைவிடு!😢

  Рет қаралды 1,285,840

Narsindhai - நற்சிந்தை

Narsindhai - நற்சிந்தை

10 ай бұрын

Do you feel like you don't have enough motivation to keep going? Well, this video is for you! In this Narsindhai motivational video, I'll discuss how to find and keep motivation throughout your academic journey.
Not only will this video give you tips on how to maintain motivation, but it will also equip you with the tools you need to stay positive and inspired through all of your challenges. Watch and learn, and finally find your inner strength to achieve your goals!
🔥தோல்வி வருவது நீ துவண்டுபோக அல்ல! இதை கேள்!🔥 #narsindhai #motivation #motivational #tamilmotivation
SOCIAL MEDIA LINKS:
------------------------------------
Facebook / narsindhai
Instagram / narsindhai
Feel Free to contact me: contact.narsindhai@gmail.com
I HOPE YOU MAY LIKE THESE RECENTLY UPLOADED VIDEO LINKS:
------------------------------------------------------------------------------------------------------------
🔥உன்னால் எல்லாம் முடியும்! You Can!🔥 • 🔥உன்னால் எல்லாம் முடிய...
🔥தனிமையில் இதை கேள்! New hope will come!🔥 • 🔥தனிமையில் இதை கேள்! N...
🔥Don't worry.🚫யாருக்காகவும் "கவலை" கொள்ளாதே.🛑 • 🔥Don't worry.🚫யாருக்கா...
CHANNEL PLAY LIST LINKS:
----------------------------------------------
உண்மைச் சம்பவங்கள் 👉 • உண்மைச் சம்பவங்கள்
வாழ்க்கைப் பயணம் 👉 • வாழ்க்கைப் பயணம் #nars...
Be Positive 👉 • Be Positive
Money Attraction 👉 • Money Attraction
Positive Quotes Shorts 👉 • Positive Quotes Shorts
You Make Yourself 👉 • You Make Yourself
Motivational Stories 👉 • Motivational Stories
Motivational Quotes 👉 • Motivational Quotes
Motivational Video 👉 • Motivational Video
PURPOSE OF THIS CHANNEL:
------------------------------------------------
Positive thinking is an attitude which helps to highlight a brighter side of a person.
Positive thinking is very important to lead a healthy & happy life.
Positive thinking always bring in satisfaction. A person with positive thinking follows a healthy mind set.
People always have obstacles in one’s life but overcoming those obstacles with a positive mind & contentment makes a person self-dependent & strong within.
Positive thinking always keeps a person happy & positive.
These videos will help to find your own way on the success path.
Watch fully and share this to everyone who needs this.
Thanks to View my Videos.
If you like my videos please do
SUBSCRIBE LIKE SHARE & give your valuable COMMENTS.
It gives me more motivation.
With THANKS forever.
@narsindhai
"உங்கள் மதிப்புமிக்க நேரத்தை
எனது காணொளிகளை காண்பதற்காக செலவிட்டதற்கு
மிக்க நன்றிகள்!"
---------------------------------------------------------------------
#motivationalvideo
#PowerfulMotivation
#Narsindhai
#Positivity
#PositiveVibs
#MotivationalQuote
#Quote
#happy
#motivational
#motivation
#positive
#tamilmotivation
#relationship
minutemotivation
gymmotivation
inspiration
epic
life inspiration
tamilmotivation
PowerfulMotivation
tamilmovies
tamil
tamilkavithaigal
books
quotes
status
tamillove
lifequotes
lifelesson
tamilwhatsappstatus
lovefailure
thoughts
fitnessmotivation
besttamilquote
bestmotivationalquote
tamilsinthanaigal
love
sad
emotions
feelings
newlife
newlifemotivation
newlifemotivational
video
Humanity
relationship
relationshipgoals
relationshipadvice
WhatsAppStatus
whatsapp
BestLifechanging
trendingwhatsappstatus
trendingstatus
trendingvideos
sanakkiyar
sanakiyar
chanakkiyar
chanakiyar
--------------------------------
தன்னம்பிக்கை
Narsindhai
Positive Vibes
Motivational
WhatsApp Status
Motivational Quote
Quote
அனுபவ வரிகள்
trending
trending video
trending whatsapp status
Motivational Lines
Success Quotes
Life Quotes
tamil motivational
motivational videos
whatsapp status motivational videos
top motivational channel
self confident
time for greatness
tamil
tamil motivation
வெற்றிக்கு விதை தன்னம்பிக்கை
tamil motivational speech
valkai thathuvangal
natsinthanai
natsinthanai in tamil
valkai thathuvam tamil
valkai thathuvam
puthar pothanaigal in tamil
thannambikkai speech in tamil
motivation speech tamil
motivational story in tamil
tamil motivational speech
motivational speech tamil
motivational speech in tamil
sindhanai
sinthanaigal
sinthanai thuligal
sinthanai thuligal in tamil
narsinthai
natsinthanai
narsindai
narchindhai
nar chinthanai
natsinthanai in tamil
narchinthanaigal
valkai thathuvangal

Пікірлер: 1 200
@user-fv3ld8dn3u
@user-fv3ld8dn3u Ай бұрын
இது என் மனம் பேசுவது போல் உள்ளது
@narsindhai
@narsindhai Ай бұрын
மிக்க மகிழ்ச்சி 😊😊😊 மிக்க நன்றி 🙏🙏
@chitraj3145
@chitraj3145 10 ай бұрын
அப்பா,அம்மா வை தவிர வேறு யாரை யும் சார்ந்து வாழ பழக்கி கொள்ள வே ண்டாம் .
@narsindhai
@narsindhai 10 ай бұрын
உண்மை
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 8 ай бұрын
அவங்களும் நம்மை ஏமாற்றினால்😢
@narsindhai
@narsindhai 8 ай бұрын
🤔🤔🤔🤔
@dondon-wl3fy
@dondon-wl3fy 6 ай бұрын
😅
@anitham2203
@anitham2203 6 ай бұрын
உண்மை plz understant....👍👏🙏🙋.,
@subijothi7516
@subijothi7516 8 ай бұрын
இப்படி ஒரு ஆலோசனை பதிவு செய்தமைக்கு நன்றி
@narsindhai
@narsindhai 8 ай бұрын
காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏💐💐
@amudhanatarajan6719
@amudhanatarajan6719 Ай бұрын
இன்றுதான் இந்த வீடியோவை பார்த்தேன் கேட்டேன் அருமை அருமை❤❤❤❤❤
@narsindhai
@narsindhai Ай бұрын
மிக்க நன்றி🙏❤
@nagamari5195
@nagamari5195 2 ай бұрын
நன்றி மிகவும் மன வலியோடு இருக்கிறேன் விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்
@narsindhai
@narsindhai 2 ай бұрын
🤝🤝
@truekavidhai6585
@truekavidhai6585 10 ай бұрын
இது சுயநலம் மிகுந்த உலகம் இதில் பொதுநலமாக வாழ்பவர்கள் ஒரு சிலரே ஒவ்வொரு வரிகளும் வாழ்க்கையை செதுக்கி கொள்ளும் உளியாக இருக்கிறது
@narsindhai
@narsindhai 10 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏💐💐
@user-pp2wn6qq5g
@user-pp2wn6qq5g 10 ай бұрын
அருமை
@narsindhai
@narsindhai 10 ай бұрын
@user-pp2wn6qq5g நன்றி 🙏🙏
@priyan1548
@priyan1548 10 ай бұрын
தாய்,தந்தையை தவிர ஏன் கணவன் உட்பட அனைவரும் நம்மிடம் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து தான் நம்முடன் பழகு கிறார்கள்.
@jaksanjaksan3018
@jaksanjaksan3018 9 ай бұрын
Mmm
@selvimani2513
@selvimani2513 8 ай бұрын
உண்மையான அன்பு ஒரு போதும் நம்மளை ஏற்ற மாட்டார்கள் போலியானது நமக்கு தெரிவதற்கு ரொம்ப காலங்கள் தேவை படுகிறது ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢
@narsindhai
@narsindhai 8 ай бұрын
உண்மைதான்👍👍
@kpramilajosphin2751
@kpramilajosphin2751 9 ай бұрын
சில நம்பிக்கை துரோகிகளால் மனம் மிகவும் வலிக்கிறது. 2 வருடமாக வெளியே வர முடியவில்லை.. நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்று சொல்வது எல்லாம் பொய்.....
@kannagirajagopal2811
@kannagirajagopal2811 7 ай бұрын
Same problem
@user-zk4su8be1v
@user-zk4su8be1v 6 ай бұрын
yes enakkum
@anitham2203
@anitham2203 6 ай бұрын
Yes.crct 👍😟☹️...
@anitham2203
@anitham2203 6 ай бұрын
என்னால் still 7yrs I can't come out this😞😰😟☹️...
@m.shobanaanand4015
@m.shobanaanand4015 4 ай бұрын
💯true
@kavikalaiarasan5803
@kavikalaiarasan5803 8 ай бұрын
நாம் வைத்த பாசம் உண்மை என்பதனால் மாற்றிக் கொள்ள முடியவில்லை...😢
@narsindhai
@narsindhai 8 ай бұрын
Yes
@ManiKandan-ko5ty
@ManiKandan-ko5ty 7 ай бұрын
மாற்றி கொள்ள தான் வேண்டும்
@m.shobanaanand4015
@m.shobanaanand4015 4 ай бұрын
Nanum unamiya tha irunthen. Na nalla illaainu ennoda munjiku nera sollitu poitanga. Atha ninachu meendu varave mudiyala
@NadiyammalMuthu
@NadiyammalMuthu Ай бұрын
Unmai bro
@user-fv3ld8dn3u
@user-fv3ld8dn3u Ай бұрын
உண்மை அவர்கள் நம்மை ....
@samsongladys9377
@samsongladys9377 9 ай бұрын
உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் சகோ..👍👍👍
@narsindhai
@narsindhai 9 ай бұрын
மிக்க நன்றி 💐🙏💐
@rameshmudaliarkavinayamuda9099
@rameshmudaliarkavinayamuda9099 9 ай бұрын
❤.😢
@lathaselvam3425
@lathaselvam3425 8 ай бұрын
❤😂🎉😢😮😅❤
@RajathiRajathi-be8nb
@RajathiRajathi-be8nb 7 ай бұрын
Yes உண்மை நீங்கள் சொல்வது எல்லாம் எல்லாம் பட்டுட்டேன் கண்ணீர் வலி வேதனை எல்லாம் so இப்போது எல்லாம் தனிமை சிறந்தது என்று உணர்கிறேன் 7, 8வருடங்களாக அழுது அழுது ஓய்ந்து இப்போ மனசு நிம்மதியா அமைதியா இருந்தால் போதும் என்று நினைக்கிறது
@narsindhai
@narsindhai 7 ай бұрын
நன்றி🙏💐
@harshinijeevanandham1053
@harshinijeevanandham1053 6 ай бұрын
❤❤❤❤
@SangeethaS-pk2bs
@SangeethaS-pk2bs 3 ай бұрын
😭😭ssss
@mmm-bu5zz
@mmm-bu5zz 10 күн бұрын
😂
@haripriya6144
@haripriya6144 2 ай бұрын
இந்த உலகில் பிறந்த அனைவரும் தாய், தந்தை இறைவனை நம்பினால் போதும்.வேறு யாரையும் எதற்காகவும் நம்பக் கூடாது
@narsindhai
@narsindhai 2 ай бұрын
🤝🤝🙏🙏👍👍
@k.latchumekaliaperumal636
@k.latchumekaliaperumal636 10 ай бұрын
என் வாழ்க்கையில் நிரயா திரோகிகள் சந்தித்து விட்டேன் நீங்கள் சொல்வது சரி🎉🎉🎉💯💯💯💯💯🥺🥺🥺🥺🥺🥺
@narsindhai
@narsindhai 10 ай бұрын
👍👍👍🙏🙏
@karthikamarimuthu576
@karthikamarimuthu576 9 ай бұрын
👍👍👍👍👍🤝🤝🤝💐💐💐💐🎉🎉🎉
@user-cj7no2bd5v
@user-cj7no2bd5v 8 ай бұрын
Manasu valikirathu
@narsindhai
@narsindhai 8 ай бұрын
எதனாலங்க...?
@kanchanab443
@kanchanab443 8 ай бұрын
​@@karthikamarimuthu576mm komm.n .
@shridurgai562
@shridurgai562 10 ай бұрын
என் மனசுல அடுத்தவங்க மேல் மட்டும் தான் யோசிக்கிறேன். இந்த மோசமான நிலையில் இருந்து நான் வெளியில் வர வேண்டும்
@narsindhai
@narsindhai 10 ай бұрын
அந்த சமயங்களில் வேறு எதிலாவது உங்கள் கவனத்தை திருப்புங்கள். எளிதில் அதிலிருந்து வெளியில் வந்துவிடலாம்👍👍
@shridurgai562
@shridurgai562 10 ай бұрын
@@narsindhai நன்றி sir
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 9 ай бұрын
நன்றி
@rkmosquitodoorsandwindows4187
@rkmosquitodoorsandwindows4187 9 ай бұрын
Rk
@sudhamuthukaruppiya9126
@sudhamuthukaruppiya9126 9 ай бұрын
Yes😢
@sureshsathya2445
@sureshsathya2445 10 ай бұрын
உங்களின் ஒவ்வொரு வரியும்...எனக்கானது.....இருப்பினும்.....ஏமாற்றியவர்கள் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள்...நான் மட்டும் வலியில் இருக்கின்றேன்
@narsindhai
@narsindhai 10 ай бұрын
மிக்க நன்றி 🙏💐 உங்கள் வலிகள் யாவும் விரைவில் நீங்கும்👍👍👍
@sureshsathya2445
@sureshsathya2445 10 ай бұрын
நம்பிக்கை யில் இருக்கின்றேன்....நன்றி..🙏🏻
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 8 ай бұрын
ACLASS ACLASS ACLASS
@narsindhai
@narsindhai 8 ай бұрын
Thank YOU🙏💐❤
@devanvasu433
@devanvasu433 8 ай бұрын
God irukar ninga kavalai padathinga
@GHOST_GMAERZ_52
@GHOST_GMAERZ_52 9 ай бұрын
100சதம் உண்மைதான் சகோதரரே மிகவும் நன்றிங்க அண்ணா
@narsindhai
@narsindhai 9 ай бұрын
நன்றி நன்றி 🙏💐❤️
@sasikala9222
@sasikala9222 6 ай бұрын
தேவை படும் போது தேன் கலந்து சாப்பிடுவது போல் இருக்கும். தேவை முடிந்த பிறகு நம்மை அவர்கள் கண்ணுக்கே தெரியாத அளவுக்கு போய் விடுகிறோம்.😢😢😢 Sasi SriLanka
@narsindhai
@narsindhai 6 ай бұрын
உண்மை தான்😞😞
@smilePSR588
@smilePSR588 4 ай бұрын
don't worry ingey enaipol oru paravaiii
@MayoorikaSelvaraja-ey3cv
@MayoorikaSelvaraja-ey3cv 10 ай бұрын
உங்கள் பேச்சு மிகவும் நம்பிக்கையும் மனதில் ஒரு சுகம் கிடைக்கிறது 👌👌👌
@narsindhai
@narsindhai 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி 🙏💐❤️
@MayoorikaSelvaraja-ey3cv
@MayoorikaSelvaraja-ey3cv 10 ай бұрын
@@narsindhai ❤️
@user-qc8zg7gy9x
@user-qc8zg7gy9x 10 ай бұрын
​@@narsindhainazeerkhan
@johnmichaelraj8575
@johnmichaelraj8575 Ай бұрын
இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம் இயேசுவே சகலலேகத்தையும் படைத்தார்
@bagheeradhan1335
@bagheeradhan1335 4 ай бұрын
கிடைக்காத வரிசையில் உள்ள பொருள்கள் தான் அன்பு உட்பட வாழ்வின் உண்மை.
@narsindhai
@narsindhai 4 ай бұрын
🙏🙏👍👍🤝🤝
@premaprema355
@premaprema355 3 ай бұрын
Smmma ya na words 🎉🎉🎉I love it கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு😢😢😢😢
@narsindhai
@narsindhai 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி😊 மிக்க நன்றி🙏🙏🙏
@user-pp2wn6qq5g
@user-pp2wn6qq5g 10 ай бұрын
மனம் பாரம் குறைந்து ❤லேசானது❤❤❤❤
@narsindhai
@narsindhai 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 😊😊😊 மிக்க நன்றி 🙏🙏🙏🙏💐💐💐
@CelinLazarus
@CelinLazarus 17 күн бұрын
மறக்க முடிய வில்லை மனதின் வலிகளை....முயலுகிறேன்....மீண்டு வர..... நன்றிகள் பல
@narsindhai
@narsindhai 17 күн бұрын
நன்றி🤝
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 7 ай бұрын
உண்மையான வரிகள் வாழ்துக்கள்❤❤❤❤❤❤
@narsindhai
@narsindhai 7 ай бұрын
நன்றி 🙏💐❤️
@manimanisha6339
@manimanisha6339 10 ай бұрын
உங்களின் பேச்சு... எனக்கு நல்லா செயல்களையும்.. நல்லா மனதையும் தருகின்றது 🤗... தினமும் நான் உங்களின் தத்துவங்களை கேப்பேன் அண்ணா... ❤️ 💐
@narsindhai
@narsindhai 10 ай бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி💐❤🙏 உங்கள் வாழ்வில் இனி நடப்பவை எல்லாம் நன்மையாய் நடக்கட்டும்💐💐💐
@lingamlingam9194
@lingamlingam9194 10 ай бұрын
நல்ல சிந்தனை
@narsindhai
@narsindhai 10 ай бұрын
@@lingamlingam9194 நன்றி
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 10 ай бұрын
​@@narsindhaiall words very powerful words 🎉🎉🎉🎉🎉🎉
@narsindhai
@narsindhai 10 ай бұрын
@virginiekichenaradj2589 Thank YOU🙏💐❤
@SriRam-uz4ry
@SriRam-uz4ry 10 ай бұрын
அனைத்து வரிகளும் உண்மை யான வரிகள் என் வாழ்க்கையில் நடப்பது போல உள்ளது. அருமை
@narsindhai
@narsindhai 10 ай бұрын
மிக்க நன்றி 🙏💐❤️
@lkkanthu7304
@lkkanthu7304 9 ай бұрын
எனது ஆத்மார்த்தமான நன்றி நன்றி நன்றி....🙏🙏🙏🙏🙏
@narsindhai
@narsindhai 9 ай бұрын
மிக்க நன்றி 🙏💐❤️
@VijayaKumar-oc9lz
@VijayaKumar-oc9lz 10 ай бұрын
ஓம் நமச்சிவாய ❤❤❤
@narsindhai
@narsindhai 10 ай бұрын
❤️🙏💐
@noorhaniffa801
@noorhaniffa801 9 ай бұрын
Sirappana தகவ‌ல்க‌ள். 100% emakku சொல்வது போல இருக்குது sir. May Almighty bless you.
@narsindhai
@narsindhai 9 ай бұрын
மிக்க நன்றி 🙏💐❤️
@SPIDEY_HEART
@SPIDEY_HEART 8 ай бұрын
யாரும் எவரும் எவ்வேளையிலும் நம்பத்தகுந்த ஒருவர் இறைவன் இயேசுகிறிஸ்து மட்டுமே
@narsindhai
@narsindhai 8 ай бұрын
🙏🙏🙏🙏
@padmakumar6791
@padmakumar6791 Ай бұрын
வாழ்க்கை எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்
@narsindhai
@narsindhai Ай бұрын
👍👍👍
@Indhu-tr6ob
@Indhu-tr6ob 8 ай бұрын
நிதர்சனமான உண்மை
@evangelinepsyba9th_b9
@evangelinepsyba9th_b9 4 ай бұрын
வணக்கம் சார்,நீங்கள் சொல்கின்ற அத்தனையும் உண்மையே ,எல்லாருக்கும் புரியும்படி தெளிவாக சொல்வது மிகவும் அருமை, உங்கள் பணி மேன்மேலும் சிறக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🎉🎉❤
@narsindhai
@narsindhai 4 ай бұрын
மிக்க நன்றி🙏💐💐❤
@yogeswarankanesalingam2326
@yogeswarankanesalingam2326 7 ай бұрын
நற்சிந்தனை கேட்டுத்தான் எனது மனம் வலிமை பெற்றுள்ளது சந்தோசமாக உள்ளேன் ஓவ்வொரு நாளும் கேட்பேன்
@narsindhai
@narsindhai 7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
@Angela-zd4xi
@Angela-zd4xi 6 ай бұрын
Yappady, Yangay Theduvathu Aarjthal solvathu yenru theriya villai.
@fortiussports2608
@fortiussports2608 Ай бұрын
ரொம்ப அருமையான வரிகள்...தினமும் கேட்ககூடிய அற்புத வரிகள்....
@narsindhai
@narsindhai Ай бұрын
மிக்க நன்றி 🙏
@KanthiniThuvarakan
@KanthiniThuvarakan 9 ай бұрын
ஆழ் மனதுடன் ஒன்றிய கருத்துக்கள். காயப்பட்ட மனதை இலேசாக்கிறது. 👌
@narsindhai
@narsindhai 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி☺☺ மிக்க நன்றி 🙏💐❤
@kaliyamoorthirajakkannu3541
@kaliyamoorthirajakkannu3541 7 ай бұрын
வார்த்தைகள் வலியை குறைக்கிறது! கருத்துகள் கண்ணீர் துடைக்கிறது! ஆனால்! ஏமாற்றமும்! வஞ்சனையும் துரோகமும் வாழ்க்கையை சீரழிக்கிறது!
@narsindhai
@narsindhai 7 ай бұрын
சிலர் எப்படிப்பட்டவர்கள் என்பதை நமக்கு உணர்த்தவே இவையெல்லாம் நம் வாழ்வில் அரங்கேறுகிறது. வலிகளைக் கடந்து செல்வதைத் தவிர இங்கு வேறு வழிகள் எதுவும் இல்லை.
@user-bt3gh7ir4x
@user-bt3gh7ir4x 9 ай бұрын
Bro நீங்க பேசினது ஓவொன்றும் நான் சந்தித்த நிகழ்வுகள் oru வார்த்தைக்கூட மாறாமல் நேரில் பார்த்தவர் போல வரிகள் இருக்கு தேங்க்ஸ் bro
@narsindhai
@narsindhai 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 😊😊😊 மிக்க நன்றி 🙏🙏💐💐❤️❤️
@user-mw7wl5cl7i
@user-mw7wl5cl7i 3 ай бұрын
Thankyou speech 🫂🤗
@narsindhai
@narsindhai 3 ай бұрын
Thank YOU🤗🤗🙏🙏❤❤
@Kingmakar240
@Kingmakar240 7 ай бұрын
உண்மை காவியம் என் மனைவி என்னை விட்டு பிரிந்தது என்னால் மறக்க முடியவில்லை இந்த வீடியோ எனக்கு தைரியம் கொடுக்கின்றது
@narsindhai
@narsindhai 7 ай бұрын
👍👍👍
@SangeethaS-pk2bs
@SangeethaS-pk2bs 3 ай бұрын
பிரிவு தாங்க முடியாது ஆனால் பிரிந்தவர் நம்மை நினைக்க கூட தயாரா இல்லை. நாம்தான் நினைத்து கண்ணீர் சித்து கின்றோம் அவர்கள். பிரிவு எந்த வலியும் இல்லாமல் மகிச்சி யாக வாழ்கிறார் கள் 😭😭😭😭😭😭
@senthilkumarsenthil5415
@senthilkumarsenthil5415 9 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@narsindhai
@narsindhai 9 ай бұрын
மிக்க நன்றி🙏🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏💐💐
@haraharapriya3013
@haraharapriya3013 3 ай бұрын
எல்லாவற்றிற்கும் காரணம் நம் மனமே... அதை ஊமையாக்கி விட்டால் நாம் இந்த உலகில் மிக எளிமையாக வாழ்ந்து விடலாம்..
@narsindhai
@narsindhai 3 ай бұрын
மிகப்பெரிய உண்மை🤝🤝🤝
@mounikak3622
@mounikak3622 9 ай бұрын
சத்தியமான உண்மை அண்ணா நன்றி
@narsindhai
@narsindhai 9 ай бұрын
மிக்க நன்றி🙏💐❤
@devaAnpu
@devaAnpu Ай бұрын
உலக அளவில் பல மனித அப்படியே இருக்கின்றன ஆனால் நாம் எவ்வளவு த பட்டாலும் நாம் மனதில் வலிகள் நீங்க இருக்கு bro 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@narsindhai
@narsindhai Ай бұрын
நம்ம design அப்படி. சிலவற்றை பல முறை பட்ட பிறகு தான் தெளிய முடிகிறது.
@susaialangara6020
@susaialangara6020 10 ай бұрын
அருமையான கருத்துக்கள் 👍👍👌👌👌🙏🙏💐💐 உங்கள் கவிதையின் வார்த்தைகள் என் வாழ்விற்க்கு தேவையான கருத்து 🙏🙏 நன்றி
@narsindhai
@narsindhai 10 ай бұрын
மிக்க நன்றி 🙏💐❤️
@ramalakshmia8988
@ramalakshmia8988 9 ай бұрын
நன்றி ஐயா ❤
@narsindhai
@narsindhai 9 ай бұрын
நன்றி 🙏💐❤️
@pooblapillaithevarajah4529
@pooblapillaithevarajah4529 8 ай бұрын
அற்புதமான பேச்சு சிந்திக்க வைத்த வரிகள் நன்றி நன்பா வாழ்த்துக்கள்
@narsindhai
@narsindhai 8 ай бұрын
மிக்க நன்றி நண்பரே🙏🙏❤❤
@susilathevythanabalasundar5948
@susilathevythanabalasundar5948 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ எத்தனை முறை வேண்டுமானாலும் வாசியுங்கள் திருந்துங்கள் ❤❤❤❤❤❤❤❤❤
@narsindhai
@narsindhai 2 ай бұрын
🙏🙏🙏❤❤❤
@sreedeviv863
@sreedeviv863 10 ай бұрын
Ematuravanga tirunda mattangala. Nice lines. Very energetic. Thank you.
@narsindhai
@narsindhai 10 ай бұрын
Thank YOU 🙏💐❤️
@keerthi2075
@keerthi2075 9 ай бұрын
Vera level..... ❤❤❤ Excellent motivation..... Thank you much..... No words say about ur explanation.... 😊😊😊
@narsindhai
@narsindhai 9 ай бұрын
Thank you so much 🙏🙏💐💐❤❤
@Arockiavanan
@Arockiavanan 29 күн бұрын
நன்றி மிகவும் அருமை
@narsindhai
@narsindhai 28 күн бұрын
மிக்க நன்றி
@coronasavithrikrishnankris3049
@coronasavithrikrishnankris3049 9 ай бұрын
மிகநல்லபதிவு.நன்றி
@narsindhai
@narsindhai 9 ай бұрын
மிக்க நன்றி 🙏💐
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti 9 ай бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் உண்மையான வசனங்கள்.அருமை.சிறப்பு. 👌👌👌🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@narsindhai
@narsindhai 9 ай бұрын
மிக்க நன்றி 🙏💐
@vivogoogleee7489
@vivogoogleee7489 10 ай бұрын
Very powerful motivation sir.this power words will be change many of life.👌👍
@narsindhai
@narsindhai 10 ай бұрын
Glad to hear this. ☺☺ Thank You🙏🙏
@shivashankar6218
@shivashankar6218 8 ай бұрын
Experiyance great,same to me. Show me your feet
@narsindhai
@narsindhai 8 ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏💐❤
@padmakumar6791
@padmakumar6791 Ай бұрын
Thank you🙏
@narsindhai
@narsindhai Ай бұрын
You’re welcome 😊
@marimuthu9815
@marimuthu9815 4 ай бұрын
வாழ்கையில்அனைத்துசொல்லி கொடுத்தவிடியே நண்றி வாழ்த்துக்கள்
@narsindhai
@narsindhai 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி🤗😊 மிக்க நன்றி 🙏🙏
@radhasundaresan8473
@radhasundaresan8473 10 ай бұрын
பெரிய மெசேஜ்! ஆனால் பயனுள்ளதுதான்!
@narsindhai
@narsindhai 10 ай бұрын
மிக்க நன்றி 🙏💐
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 10 ай бұрын
Migavum piditha varigal anaithum migavum nandri ungaludaya thagavaluku🙏🙏🙏🙏🙏🙏🙏
@narsindhai
@narsindhai 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி 🙏💐
@premaprema355
@premaprema355 3 ай бұрын
நிஜமா நான் இதில் தெளிவகிதென். நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🎉🎉🎉❤❤❤
@narsindhai
@narsindhai 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி😊 மிக்க நன்றி🙏🙏🙏 ❤❤🤝🤝
@user-hf4wo1pd8o
@user-hf4wo1pd8o 7 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏😔
@narsindhai
@narsindhai 7 ай бұрын
நன்றி 🙏🙏❤️❤️
@VedhaValli-fn1gsv.hanshika
@VedhaValli-fn1gsv.hanshika 9 ай бұрын
This lines are always very beautiful
@narsindhai
@narsindhai 9 ай бұрын
Thank YOU🙏💐❤
@Kausiaslifestyle965
@Kausiaslifestyle965 9 ай бұрын
True sonnathu ellame ummai true words. Manakavala depression than irukkum . Anbhu vaichu nammakku than pain . Namma ellame sollavum manamviddu sollavum enna ellam sollavum ana avanga onnume solla marthanga 😢 evalo assai kanavoda ippupom ana enthume neruvu ethathu .
@narsindhai
@narsindhai 9 ай бұрын
👍👍👍💯💯💯
@anbarasani9762
@anbarasani9762 8 ай бұрын
அருமையான ஆலோசனைகள் நன்றி நண்பா
@narsindhai
@narsindhai 8 ай бұрын
நன்றி நண்பரே 🙏💐
@senthamilselvi654
@senthamilselvi654 7 ай бұрын
அனைத்து வரிகளும் உண்மை ❤️❤️
@narsindhai
@narsindhai 7 ай бұрын
நன்றி🙏💐
@duraisingh7154
@duraisingh7154 9 ай бұрын
100 %fact brother👏👍
@narsindhai
@narsindhai 9 ай бұрын
👍👍
@sivaa4266
@sivaa4266 5 ай бұрын
மன நிம்மதி அடைந்தேன் பேசும் கடவுளே
@narsindhai
@narsindhai 5 ай бұрын
இறைவனுக்கு நன்றி🙏❤
@pre2870
@pre2870 2 ай бұрын
Thanks
@SelviPrasand
@SelviPrasand Ай бұрын
அற்புதம் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@narsindhai
@narsindhai Ай бұрын
நன்றிகள் 🙏🙏🙏
@arumugamlakshmi1995
@arumugamlakshmi1995 8 ай бұрын
அருமை அருமை அருமை 😂😂😂😂😂😂😂😂
@narsindhai
@narsindhai 8 ай бұрын
நன்றி
@rajeswarij2664
@rajeswarij2664 9 ай бұрын
அற்புதம் 👌
@narsindhai
@narsindhai 9 ай бұрын
மிக்க நன்றி
@nalinirajasekaran1027
@nalinirajasekaran1027 10 ай бұрын
எல்லா வாசகங்களும் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அற்புதமான வரிகள் sir💐💐💐💐💯👌
@narsindhai
@narsindhai 10 ай бұрын
மிக்க நன்றி 💐🙏❤️
@NChandru-sq4qz
@NChandru-sq4qz 8 ай бұрын
மிக்க நன்றி நண்பா வாழ்க வளமுடன்
@narsindhai
@narsindhai 8 ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏💐 வளத்துடன் வாழ்க 💐💐💐
@PCRRAMAR
@PCRRAMAR 2 ай бұрын
நன்றி வணக்கம் நண்பரே
@narsindhai
@narsindhai Ай бұрын
மிக்க நன்றி நண்பரே🙏🙏💐💐❤❤
@jafferjasmin
@jafferjasmin 9 ай бұрын
What a lovely words....I am so much relaxed after Heard this 💐💐💐🙏
@narsindhai
@narsindhai 9 ай бұрын
Glad to hear that. Thanks for listening this🙏💐❤
@paramesh1990
@paramesh1990 10 ай бұрын
Motivational life ah ve mudiyuthu❤
@user-xh5ht3lc3y
@user-xh5ht3lc3y 8 ай бұрын
Life romba kastama iruku bro onga lines romba nalla iruku kekum podhu
@narsindhai
@narsindhai 8 ай бұрын
எல்லா கஷ்டங்களும் ஒரு நாள் மாறும். 👍👍👍
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Ай бұрын
Super arumiyana pathivu valga Augustine violinist from Malaysia
@narsindhai
@narsindhai Ай бұрын
Thank YOU So much Sir🙏❤️
@maheswari2221
@maheswari2221 10 ай бұрын
நன்றி 💯
@narsindhai
@narsindhai 10 ай бұрын
மிக்க நன்றி🙏🙏💐💐
@kavinaya_419
@kavinaya_419 9 ай бұрын
Super🙏🙏🙏🙏
@narsindhai
@narsindhai 9 ай бұрын
Thank you
@amudhanatarajan6719
@amudhanatarajan6719 Ай бұрын
மிகவும் அருமையான வரிகள்❤❤❤❤ நன்றி வாழ்த்துக்கள்
@narsindhai
@narsindhai Ай бұрын
மிக்க நன்றி🙏🙏❤❤
@pvsasirekha1
@pvsasirekha1 9 ай бұрын
very good video lot of message for life thank you
@narsindhai
@narsindhai 9 ай бұрын
Thank YOU so much 🙏💐
@sureshsathya2445
@sureshsathya2445 10 ай бұрын
ஏமாற்றம் அடைந்த பிறகும்....அன்புக்காகதான் ஏங்கிகொண்டிருக்கிறது...இந்த...மனசு..😭
@bestsongs9643
@bestsongs9643 10 ай бұрын
F g
@sureshsathya2445
@sureshsathya2445 10 ай бұрын
@@bestsongs9643 🤔🤔
@hinuhinujan4207
@hinuhinujan4207 10 ай бұрын
​@@bestsongs96438:43
@bhuminadhan
@bhuminadhan 10 ай бұрын
​@@bestsongs9643🎉
@NishaNisha-qm6iw
@NishaNisha-qm6iw 10 ай бұрын
😟
@manjulamanjula593
@manjulamanjula593 9 ай бұрын
Ama anna rompa pasam vachu eamanthu ipo anupavikren😭😭😭😭😭😭😭
@narsindhai
@narsindhai 9 ай бұрын
எல்லாம் மாறும். நீங்கள் மன உறுதியோடு இருங்கள்.👍👍👍
@shathanava1475
@shathanava1475 4 ай бұрын
உண்மைதான். அப்பிடி இருக்கு. ❤❤❤❤❤
@narsindhai
@narsindhai 4 ай бұрын
👍👍👍
@priyanpriya2283
@priyanpriya2283 8 ай бұрын
Really useful for this video sir thanks
@narsindhai
@narsindhai 8 ай бұрын
Thank YOU 🙏💐
@Manivannan-zh8kz
@Manivannan-zh8kz 10 ай бұрын
எனக்கு மனசுல அடுத்தவங்கள அதிகமா நினைக்கிறேன் என்ன செய்வது,
@narsindhai
@narsindhai 10 ай бұрын
உங்கள் கவனத்தை வேறு ஒன்றில் திருப்புங்கள். தானாகவே மாறிவிடும்👍👍👍
@kalais9129
@kalais9129 Ай бұрын
Yes nanum than
@noyel.d
@noyel.d 10 ай бұрын
என் வாழ்கையில் துரோகமும் ஏமாற்றமும் தான்
@narsindhai
@narsindhai 10 ай бұрын
துரோகிகளையும் ஏமாற்றுக்காரர்களையும் விட்டு விலகுங்கள். அவர்களை மீண்டும் நம்பாதீர்கள். எல்லாம் நன்மையாய் மாறும்.👍👍
@gangai747
@gangai747 9 ай бұрын
​@@narsindhaiytuyuj9ubhjhjvggffgvgjuuuyttrrtr ok sir good food hi u d good food good night sweet to be qualified candidates from you in my question in laws are comfortable we were thinking 😮😮ja we தர்
@narsindhai
@narsindhai 9 ай бұрын
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.🤔🤔🤔
@indujainduja5635
@indujainduja5635 6 ай бұрын
இது என் life நடந்த.ஒன்று வுணர்துகிறது
@narsindhai
@narsindhai 6 ай бұрын
👍👍
@g.starstmedia6341
@g.starstmedia6341 6 ай бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுடன் வாழ்கா நலமுடன்❤❤❤❤❤❤❤
@narsindhai
@narsindhai 6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@user-rs6ii8os8f
@user-rs6ii8os8f 9 ай бұрын
It is a true motivation😊😊😊😢😢😢
@narsindhai
@narsindhai 9 ай бұрын
Thank YOU so much 🙏💐❤️
@pratheebakishore861
@pratheebakishore861 10 ай бұрын
Useful massage Anna
@narsindhai
@narsindhai 10 ай бұрын
Thank YOU 🙏
@sanjithasri9142
@sanjithasri9142 9 ай бұрын
Semmma sir.. 🔥🔥🔥 Manasu பக்குவம் Adaigirathu sir😭😭😭
@narsindhai
@narsindhai 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🙏💐💐
@mohamedrazik3336
@mohamedrazik3336 9 ай бұрын
அற்புதமான அறிவு பூர்வமான வரிகள். ஆக்கியோனுக்கு வாழ்த்துகள்.
@narsindhai
@narsindhai 9 ай бұрын
மிக்க நன்றி 🙏💐❤️
@M.arjunanM.arjunan-lh4do
@M.arjunanM.arjunan-lh4do 10 ай бұрын
Super bro ❤️❤️
@narsindhai
@narsindhai 10 ай бұрын
Thanks 🙏
@Raj-gt3fh
@Raj-gt3fh 9 ай бұрын
A broad spectrum of Life concised in 38 minutes
@narsindhai
@narsindhai 9 ай бұрын
Thank YOU 🙏💐
@christopherchristopher3796
@christopherchristopher3796 8 ай бұрын
Thanks brother
@narsindhai
@narsindhai 8 ай бұрын
Thank YOU Brother 🙏❤️💐
@eswariramaswamy5702
@eswariramaswamy5702 9 ай бұрын
சூப்பர் தங்கம் சூப்பர் தங்கம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் தங்கம் சூப்பர் சூப்பர்
@narsindhai
@narsindhai 9 ай бұрын
மிக்க நன்றி 💐🙏❤️
@NarmathaNarmatha-gz3hi
@NarmathaNarmatha-gz3hi 2 ай бұрын
எனக்கு அம்மா அப்பா இல்லை ஆனால் திருமணம் ஆகி விட்டது ஆனால் எனக்கு யாரும் உண்மை யா இல்லை இப்ப நா என் அம்மா வ நா தேடுகிறேன்😢😢😢
@narsindhai
@narsindhai 2 ай бұрын
ஒருவர் தந்த காயத்திற்கும் ஏமாற்றத்திற்கும் இன்னொருவரிடம் மருந்தையோ ஆறுதலையோ தேடாதீர்கள். நீங்கள் தேடும் அந்த இன்னொருவரும் உங்களுக்கு வலிகளைத் தந்தால் உங்கள் வாழ்க்கையே இருண்டுவிட்டதாகத் தோன்றும். எந்த சூழலிலும் ஆறுதலுக்கு மட்டும் யாரையும் எதிர்பார்க்காதீர்கள். உங்களுக்கு நீங்களே ஆறுதலாக இருந்துவிடுங்கள். அது தான் உங்களை வலிமை மிக்கவர்களாக மாற்றும். அது தான் உங்களுக்கு என்றும் நல்லது.🤝🤝🤝
@NarmathaNarmatha-gz3hi
@NarmathaNarmatha-gz3hi 2 ай бұрын
ரொம்ப நன்றி.
@narsindhai
@narsindhai 2 ай бұрын
Welcome💐💐💐
@prabakaran5885
@prabakaran5885 Ай бұрын
​@@NarmathaNarmatha-gz3hiஎனக்கு கூட அம்மா அப்பா கிடையாது அதற்காக நம் அனைத்தும் இழந்ததாக நினைக்க வேண்டாம் என் கணவர் உங்கள் அன்பாக பார்க்கவில்லையா கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிடும்
@NarmathaNarmatha-gz3hi
@NarmathaNarmatha-gz3hi 22 күн бұрын
@@prabakaran5885 thanks 👍
@nonameyess-bc5cc
@nonameyess-bc5cc 10 ай бұрын
GOOD NEWS ❤❤❤❤❤❤
@narsindhai
@narsindhai 10 ай бұрын
Thank YOU❤🙏💐
@user-mv1yx6px4e
@user-mv1yx6px4e 2 ай бұрын
மிக்க நன்றி 100%உண்மை
@narsindhai
@narsindhai 2 ай бұрын
நன்றி
@MadaSamy-rh4en
@MadaSamy-rh4en 5 ай бұрын
சகோதரா நன்றி நன்றி
@narsindhai
@narsindhai 5 ай бұрын
மிக்க நன்றி சகோ🙏🙏