அடுத்து நடந்தது இந்தியாவையே அதிர வைத்தது | Real Reborn Story | Minutes Mystery

  Рет қаралды 782,083

Minutes Mystery

Minutes Mystery

Күн бұрын

Пікірлер: 600
@amaranguna
@amaranguna 2 ай бұрын
20 வருடங்களுக்கு முன்பு இத்தகவலை நான் தெரிந்து கொண்டேன் அப்பொழுது தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒரு டாக்குமென்டரி படமாக இதனை ஒலிபரப்பு செய்திருந்தனர். அத்திரைப்படத்தின் மூடியே கிணற்றுக்கு அருகே சில நாணயங்களை புதைத்து வைத்திருந்ததை எடுத்து காண்பிப்பதை பதிவு செய்திருந்தார்கள் மேலும் மரணத்திற்குப் பின்பு மறு பிறப்பிற்கு முன்பு அவர் எங்கு எப்படி இருந்தார் என்பதையும் தெரிவித்திருந்தார். பல வருடங்கள் கழித்து இக்கதையை மீண்டும் கேட்பதற்கு மனதிற்கு சந்தோசமாக உள்ளது உங்களது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். 👏👏👏👍
@kvma2510
@kvma2510 2 ай бұрын
இந்தக் கதையை நான் சிறுவயதில் தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த கதாபாத்திரங்கள் பெயர்களை மறந்து விட்டேன் நினைவில் மட்டும் இருந்தது என்றாவது மறுபடி பார்ப்போம நம்பிக்கையும் இருந்தது இதைப் பற்றி கூகுளை இன்னும் தேடிப்பார்த்தேன் எனக்கு சரியான தகவல் கிடைக்கவில்லை இப்பொழுது இதை பார்த்த பிறகும் மிகவும் மனமகிழ்ந்த என் நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது நன்றி சகோதர்களே
@perumalmanohar9177
@perumalmanohar9177 2 ай бұрын
மறுபிறப்பெடுத்த பலரின் வாழ்க்கை இறுதியில் சோகமயமாகவே முடிவுறுகிறது.கடந்த பிறவியின் நினைவுகளை மறக்க முடியாமலும்,நிகழ்கால பிறவியில் ஒன்றி வாழ முடியாமலும் ஒரு இரண்டும் கெட்டான் நிலையில் அவர்களின் இறுதிக் காலம் முடிகிறது.இங்கே சாந்தி தேவியாக பிறந்த லக்டி யின் நிலையும் அதுதான்.அதனால் தான் போலும் இறைவன் முற்பிறவி ஞாபகங்கள் நினைவில் வராத படி இப்பிறவியில் படைக்கின்றான்.அப்படியும் விதிவிலக்காக பிறந்தவர்களின் நிலை பரிதாபமே.
@VijayalakshmiBabu-oq6nb
@VijayalakshmiBabu-oq6nb 2 ай бұрын
😁
@perumalmanohar9177
@perumalmanohar9177 2 ай бұрын
@@VijayalakshmiBabu-oq6nb thanks viji
@sheelaraman7506
@sheelaraman7506 2 ай бұрын
உண்மைதான்
@villainpygaming8895
@villainpygaming8895 2 ай бұрын
True
@ManjuManjunath-p4e
@ManjuManjunath-p4e 2 ай бұрын
True
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 2 ай бұрын
மறுபிறவி உண்டு என்பதை பகவத்கீதை பல சுலோகங்களில் தெளிவாகத் தெரிவித்து உளளது.
@selvas2853
@selvas2853 2 ай бұрын
மறுபிறவி உண்டென்றாலும் முற்பிறவியில் யாரை துவேஷம் பேசி அவர்கள் நினைவாகவே இருக்கிறோமோ அவர்களாகவே பிறவியெடுப்பார்கள். எத்பாவம் தத்பவதி (எப்படி எண்ணுகிறோமோ அப்படியே ஆவாய் என்பதுதான்)
@SelvaVlogsOfficial
@SelvaVlogsOfficial 2 ай бұрын
Super brothers unga videokkakathan waiting ❤
@JeyakumarS-u8e
@JeyakumarS-u8e 2 ай бұрын
சூப்பர் கதை கதையில் ஒரு குறைவு சாந்தி தேவி யாக பிறந்த லுக்கட்யா எல்லா விஷயங்களிலும் சரியாக கூறியவர் தான் குழந்தை பெற்ற 9 நாட்களில் இறந்த பிறகும் வேறு எங்கோ பிறந்தவர் வந்தவுடன் ஏன் தான் பெற்ற குழந்தையை தேட வில்லை சரியான உருட்டு
@kanagavalli9913
@kanagavalli9913 Ай бұрын
no its true story.. even mahathma gandhi also meet this girl
@thillaisundaramurthi
@thillaisundaramurthi 2 ай бұрын
ஐய்யா, ...தங்கள் எடுத்துறைக்கும் தன்மையை ராகமில்லாமல் சீராக மாற்றிக்கொண்டால் மிக நல்லது..🙏💐
@vijayajayaraman2121
@vijayajayaraman2121 2 ай бұрын
Co
@vijayajayaraman2121
@vijayajayaraman2121 2 ай бұрын
Correct the way you are telling is somewhat irritating
@Charlie1016-n1r
@Charlie1016-n1r 2 ай бұрын
படுத்துக்கொண்டே வீடியோ பார்க்கும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😊😊😊
@senthilsenthilsenthilsenth2109
@senthilsenthilsenthilsenth2109 2 ай бұрын
Me
@LalithaRaman-ig1ik
@LalithaRaman-ig1ik 2 ай бұрын
😂😂
@SelvaMadathi-k7x
@SelvaMadathi-k7x 2 ай бұрын
This is Real Story 💯
@jaganathan.k362
@jaganathan.k362 2 ай бұрын
Idhu ennada shyam singha rai movie story mathri irukku😅
@chandrusekar-eh6rj
@chandrusekar-eh6rj 2 ай бұрын
😂🙌😂
@ranjithkumar2976
@ranjithkumar2976 2 ай бұрын
இந்துக்களின் மறுபிறவி ஜெயித்து விட்டது🕉❤‍🔥
@Pigeons243
@Pigeons243 2 ай бұрын
Dei unna mathiri tharkurikalaaala thanda pirivinaje varuthu😤
@ranjith7506
@ranjith7506 Ай бұрын
Gommala
@najmunnisa6617
@najmunnisa6617 Ай бұрын
aiyyo பேய்
@ParamporulPakalavan
@ParamporulPakalavan Ай бұрын
Bro pirakkum Ella uyirkum maru pirappu undu Hindu Christians endu kidayathu.
@VasanameSathiyam
@VasanameSathiyam Ай бұрын
எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
@chitrav2494
@chitrav2494 2 ай бұрын
Shanti Devi kadaisi varai Baby katkala.... Vara level Amazing....👌❤️👌💞
@honeybees1988
@honeybees1988 2 ай бұрын
Same question for me too
@kalavathy1293
@kalavathy1293 2 ай бұрын
ஏன் அவங்க ஆண் குழந்தையை பற்றிய கேள்வி கேட்கல அவங்க அதை கேட்டிருந்தால் ரொம்ப சந்தோசமா இருக்கும் 😊😊😊💖💖
@fathimasamha8046
@fathimasamha8046 2 ай бұрын
M
@SS-qv7ir
@SS-qv7ir 2 ай бұрын
S....
@neenallarupadapoda414
@neenallarupadapoda414 Ай бұрын
Aaammpa good question🙋
@KalaiselviSettuselvi
@KalaiselviSettuselvi 9 күн бұрын
இல்ல அவங்க பேபியை கேட்டாங்க. பேபியை பார்த்ததும் கட்டிப்பிடித்து அழுதாங்க. நான் சில வருடத்திற்கு முன்பு இந்த கதைய கேட்டு இருக்கேன்.
@JayaKumari0191
@JayaKumari0191 2 ай бұрын
Wow... Your are back as usual your style of video👍 thanks for changing the vedios from crime stories.
@balajis3395
@balajis3395 2 ай бұрын
நீங்க இருவரும் சேர்ந்து சொல்லும் விதம் செம செம செம சூப்பர் அட்டகாசம் வேற லெவல் ❤❤❤😊😊👌👌🔥🔥🥰🤩🥰😘
@millionairescollection
@millionairescollection 2 ай бұрын
உங்கள் சுயநலத்திற்காக இவர்களை மிகைபடுத்தி பதிவு செய்து லைக் வாங்குறிங்க சிறப்பு
@balajis3395
@balajis3395 2 ай бұрын
@@millionairescollection நீங்க உங்க சுயநலத்திற்காக இப்படி reply செய்து லைக் வாங்குறீங்க
@vivienleigh2745
@vivienleigh2745 2 ай бұрын
Shanti Devi also told about lord Krishna and how she was see him in after her death. You didn't telling that incident. Do a proper video. Why Shanti Devi case was that much controversy in that time because she was told she was seen and interacted with lord Krishna after her death. After that only Gandhi set a committee to find that it is true or not. On that time there was lot of problem between Islam people Hindu people. She also continuously telling I was seen lord Krishna after my death. That is the main reason her death was research by the scientist. You are telling half of the story you didn't tell that full story of Shanti Devi. Please do a true video about Shanthi Devi. You both are not telling the true story of Shanti Devi you told only half of the story only. The problem came about her rebirth case only because of she was also telling she was seen lord Krishna in after her death.
@sivakumarrajan9389
@sivakumarrajan9389 2 ай бұрын
மறுபிறவி மறுக்கும் மதங்கள் மறையட்டும்
@dineshkumardineshkumar-e7b
@dineshkumardineshkumar-e7b Ай бұрын
பல பைத்தியம் உள்ள மதம் பல உண்மைகள் உண்டு மதம் சமுத்திரம் உண்மை உண்டு பல பொய்கள் உண்டு
@dineshkumardineshkumar-e7b
@dineshkumardineshkumar-e7b Ай бұрын
இந்து மதம் சமுத்திரம் உண்மை உண்டு பொய்யும் உண்டு ஆதி மதம் அதில் இருந்து தான் பல மதங்கள்
@ARUNKUMAR-oe8mb
@ARUNKUMAR-oe8mb 2 ай бұрын
Gandhi shocked shanthi devi rocked
@vivienleigh2745
@vivienleigh2745 2 ай бұрын
Shanti Devi also told about lord Krishna and how she was see him in after her death. You didn't telling that incident. Do a proper video. Why Shanti Devi case was that much controversy in that time because she was told she was seen and interacted with lord Krishna after her death. After that only Gandhi set a committee to find that it is true or not. On that time there was lot of problem between Islam people Hindu people. She also continuously telling I was seen lord Krishna after my death. That is the main reason her death was research by the scientist. You are telling half of the story you didn't tell that full story of Shanti Devi. Please do a true video about Shanthi Devi. You both are not telling the true story of Shanti Devi you told only half of the story only. The problem came about her rebirth case only because of she was also telling she was seen lord Krishna in after her death.
@ARUNKUMAR-oe8mb
@ARUNKUMAR-oe8mb 2 ай бұрын
​@@vivienleigh2745is this the information are correct or not how they will confirm what's the proof
@maamsblindia6138
@maamsblindia6138 Ай бұрын
🔥😂
@manirajk1640
@manirajk1640 2 ай бұрын
Namakum marupiraviya irukumoo ...🤔 Already indha vedio minutes mistryla patha Mari irukuu...
@jothikumar1735
@jothikumar1735 2 ай бұрын
Yes re upload story
@mugilanarnold4351
@mugilanarnold4351 2 ай бұрын
Enakku sollum pothu goosebumps vandhuchi bro sema video
@vivienleigh2745
@vivienleigh2745 2 ай бұрын
Shanti Devi also told about lord Krishna and how she was see him in after her death. You didn't telling that incident. Do a proper video. Why Shanti Devi case was that much controversy in that time because she was told she was seen and interacted with lord Krishna after her death. After that only Gandhi set a committee to find that it is true or not. On that time there was lot of problem between Islam people Hindu people. She also continuously telling I was seen lord Krishna after my death. That is the main reason her death was research by the scientist. You are telling half of the story you didn't tell that full story of Shanti Devi. Please do a true video about Shanthi Devi. You both are not telling the true story of Shanti Devi you told only half of the story only. The problem came about her rebirth case only because of she was also telling she was seen lord Krishna in after her death.
@renugadevi1818
@renugadevi1818 2 ай бұрын
Thankyou so much to bring the video here. Its a true story. My father told me this story in 1976. I remember. But Gandhi did something to stop the matter during the time because India belief marujenmam ( reincarnation) but Muslims not believe it. Pakistan Bangladesh separated from India in gentle mannar .so Gandhi decided that don't want to spread the news. I read it recently a book that's why share it here,🙏
@vivienleigh2745
@vivienleigh2745 2 ай бұрын
Shanti Devi also told about lord Krishna and how she was see him in after her death. You didn't telling that incident. Do a proper video. Why Shanti Devi case was that much controversy in that time because she was told she was seen and interacted with lord Krishna after her death. After that only Gandhi set a committee to find that it is true or not. On that time there was lot of problem between Islam people Hindu people. She also continuously telling I was seen lord Krishna after my death. That is the main reason her death was research by the scientist. You are telling half of the story you didn't tell that full story of Shanti Devi. Please do a true video about Shanthi Devi. You both are not telling the true story of Shanti Devi you told only half of the story only. The problem came about her rebirth case only because of she was also telling she was seen lord Krishna in after her death.
@JaihinthJaihinth-q7h
@JaihinthJaihinth-q7h 2 ай бұрын
நண்பா ராட்ச மண் சரிவில் ஒரு குடும்பம் மற்றும் சில லாரிகள் அதில் இருந்த ஓட்டுநர்கள் இருந்து விட்டனர் அந்த செய்தியை விரிவுபடுத்தி போடவும் இப்படிக்கு உங்கள் Chanel subscriber❤
@abishekgowthaman5092
@abishekgowthaman5092 2 ай бұрын
Lugdi must be a good soul may be a kind and good hearted person
@AnuJagan-yt9ww
@AnuJagan-yt9ww 2 ай бұрын
Mamiyar veetula evlo anba pathukitu iruntha maru jenmathula amma veedu neyabagam varama purushan manar nu puguntha veedu nenaivuku vanthu irukum lugudiya lucky person ❤
@theicon2132
@theicon2132 Ай бұрын
laa😊👍
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 2 ай бұрын
Shanti Devi marupiravi story baigarama atchiriyama iruthuchi maya nanba siva Anna veralevel la iruthuchi 😍😍🥰🥰💯
@VlogWithLaksharan
@VlogWithLaksharan 2 ай бұрын
In the starting you guys mention it's a male baby after some time you guys telling it's female. It's a female or male bay. 0:34
@drnivedhitha
@drnivedhitha 2 ай бұрын
​@@VlogWithLaksharanLugidi gave birth to male child. After that she died.she reborn as shanti(female)
@Naturallove-zm1cf
@Naturallove-zm1cf 2 ай бұрын
இரண்டு சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉👏👏👏
@balajis3395
@balajis3395 2 ай бұрын
Background music 🎶🎶🎶🎶🎵 Seema Vera level 🔥🔥🔥🔥
@U.Harshvarthan
@U.Harshvarthan 2 ай бұрын
Bro naa ungada bigest fan.ungada ella channelum naan subscribe panniten. Your channel is that i like most.neenga nalla irukanum. Thank you bro #minutesmystery#
@LAgirlz
@LAgirlz 2 ай бұрын
Recent ah Coimbatore Ghost House mystery pathi Podunga bros..❤
@HistoryManSrini
@HistoryManSrini 2 ай бұрын
Athu waste Story
@AsamAsam-d5u
@AsamAsam-d5u 2 ай бұрын
Minutes Mystery 🎉🎉🎉🎉 Love ❤️ From Srilanka 🇱🇰
@partheepanpara83
@partheepanpara83 26 күн бұрын
மறு பிறவி ஜென்மம் நிஜ சம்பவமும் விளக்கமும் சிறப்பு❤🎉
@VisualDesign123
@VisualDesign123 2 ай бұрын
ப்ரோ இந்த வீடியோவை பார்க்க ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே தெரிஞ்சுச்சு நீங்க ஏற்கனவே ஒரு மறு ஜென்ம கதை போட்டிங்க ரேடியோ கடை. ஞாபகம் இருக்கா. உண்மையிலேயே நீங்க வந்து கன்டென்ட் எடுக்குறிங்களா இல்லை கண்டன்டு கிரியேட் பண்றீங்களா ப்ரோ கொஞ்சம் கிளியரா சொல்லுங்க... கன்டென்ட் கிரியேட் பண்றீங்களா கண்டிப்பா வீடியோ பாப்பேன் பட் ஒரு படம் பாக்குற மாதிரி பாப்பேன். இப்ப ரீசண்டா நநீங்க கொஞ்ச நாளா போடுற எல்லா வீடியோவும் பாத்தீங்கன்னா நம்புற மாதிரி இல்ல. நீங்க உங்க இஷ்டத்துக்கு போடுற மாதிரியே தெரியுது ப்ரோ.. உங்க உழைப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ப்ரோ
@caseygokul8324
@caseygokul8324 2 ай бұрын
🤭😆🤣
@HistoryManSrini
@HistoryManSrini 2 ай бұрын
Ithu Original Story Than pa
@iniyans7991
@iniyans7991 2 ай бұрын
Real story google it
@prabha7452
@prabha7452 2 ай бұрын
Yes this is original story I watched this story in Vijay Tv in 2006
@naveenshanthi8977
@naveenshanthi8977 2 ай бұрын
Original story Tha...vera oru channel la Kettu irukken 2019 la
@sirajudeenaslam7609
@sirajudeenaslam7609 2 ай бұрын
we need studio tour and home tour❤‍🔥
@ramum9599
@ramum9599 2 ай бұрын
அருமை நம்ப முடியாத உண்மை !!!🎉🎉❤❤
@mohamedramees9956
@mohamedramees9956 2 ай бұрын
இறுதி வரை பொய்யாக இருக்குமோ என்ற எண்ணத்தில் பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க.😮
@mgmaran5602
@mgmaran5602 2 ай бұрын
S im also
@mgmaran5602
@mgmaran5602 2 ай бұрын
Neraya kadhai viduranga
@phaarezz
@phaarezz 2 ай бұрын
இவனுங்க போடுற நிறய வீடியோ பொய்யும் .. அடுத்தவங்க கன்டன்ட் திருடுறதும் .. கூமுட்டை மக்கள்
@aravindafc3836
@aravindafc3836 2 ай бұрын
வாழ்க பாரதம் தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம் என்பது சநாதன தர்மம்! மறுபிறவி! உண்மை தான்!
@voblack2675
@voblack2675 2 ай бұрын
ninga story supera solringa bro❤
@Manimala501
@Manimala501 2 ай бұрын
நீங்கள் சொல்லும் விதமே சூப்பர்👌🏻🥰❤
@THALA62AK
@THALA62AK 2 ай бұрын
Thanks ji unga video kkaaga than waiting
@renganathan2691
@renganathan2691 12 күн бұрын
Neengal potta best videos Om namo narayana
@nagominagomi7358
@nagominagomi7358 2 ай бұрын
Lugidi குழந்தை பற்றி எதுமே பேசல எல்லாம் நியாபகம் இருக்குன்னா அவங்க குழந்தை பற்றி சாந்தி தேவி க்கு நியாபகம் இல்லையா
@Sathishanuma
@Sathishanuma 2 ай бұрын
Bro appde eilla Sela pergu eillma yabagam irygum❤❤❤
@renugadevi1818
@renugadevi1818 2 ай бұрын
This is true story. My father told me this one in 1976. Still I remember
@renugadevi1818
@renugadevi1818 2 ай бұрын
My father passed away in 1980. Now I came to. Know she died in 1987. Tnq to bring the video here ❤
@Baskaran32654
@Baskaran32654 2 ай бұрын
அண்ணா நீங்க போடுற வீடியோ சூப்பரா இருக்கு🎉🎉🎉🎉
@dpm2929
@dpm2929 2 ай бұрын
Please make a video about byford dolphin accident. Horrifying death. They died instantly in 0.12 seconds
@drkumarponnusamy1898
@drkumarponnusamy1898 2 ай бұрын
It's true, lots of Reincornation cases are scientifically proved & documented in research journals😊, tq
@thuyavanthuyavan5142
@thuyavanthuyavan5142 2 ай бұрын
கர்நாடக மாநிலம்.ஷிருரில் நடந்த.லாரி ஓட்டுநர் அர்ஜுனன் கேஸ்(வழக்கை)பட்றி போடவும்.
@JamseethMohammed
@JamseethMohammed 2 ай бұрын
Super story Anna eppothum ungal rasigan 🎉❤
@JaiDinesha
@JaiDinesha 2 ай бұрын
More such stories please😊
@jayavel7901
@jayavel7901 2 ай бұрын
1971 India vs Pakistan war explain panni video podunga bro
@viswaviswa8925
@viswaviswa8925 2 ай бұрын
Agra la yum intha mathiri case nadanthurukku athu innum thrilling ah irukum😮
@naveenshanthi8977
@naveenshanthi8977 2 ай бұрын
Google la eppadi search pantrathu
@rosenaidoo2722
@rosenaidoo2722 2 ай бұрын
Guys I love your videos. Understand thamizh extremely well too. Please talk a bit slow. 😮
@naveennaveen-iw8cv
@naveennaveen-iw8cv 2 ай бұрын
Amazon owner life story podu nga bro..❤️❤️
@KalaiAru
@KalaiAru 2 ай бұрын
Super video and story
@jayasuryajaya1250
@jayasuryajaya1250 2 ай бұрын
எல்லோருக்கும் மறுபிறவி இருக்குங்க. வளர வளர முன் ஜென்ம ஞாபகங்கள் மறந்து விடும்.சில நேரங்களில் இப்படி நடந்து இந்த ஜென்ம வாழ்க்கையை குழப்பி வீணடித்து விடுகிறது.... பாவம் 😢
@rishigamer5195
@rishigamer5195 2 ай бұрын
Semma story❤
@murugadasan3436
@murugadasan3436 2 ай бұрын
அருமை 👌
@hiichellamofficial1438
@hiichellamofficial1438 2 ай бұрын
Dr.B.R.Ambethkar story podunga bro pls ❤
@saams8756
@saams8756 2 ай бұрын
வீடியோ எப்ப போடுவீங்க என்று நான் எதிர்பார்த்திருந்தேன்❤
@kvma2510
@kvma2510 2 ай бұрын
இதேபோன்று 2011 ஆம் ஆண்டு லாரி விபத்தில் இறந்து போன ஒரு ட்ரக் டிரைவர் மறுபிறவி எடுத்ததாக ஒரு 11 வயது பையன் ரூபத்தில் வந்ததாகவும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நாம் யூடியூப்பில் அந்த வீடியோ அப்லோட் ஆனது
@bully_maguire_18
@bully_maguire_18 2 ай бұрын
Vanga vanga video vanthuduchi 🙋🏻🏃🏻🏃🏻🏃🏻
@mageswaryellappan403
@mageswaryellappan403 2 ай бұрын
Ningee pongee
@balajis3395
@balajis3395 2 ай бұрын
😂😂😅
@santhosh.rstyle3963
@santhosh.rstyle3963 2 ай бұрын
Ippadihey Time Taking Aguthu...?
@mgr2194
@mgr2194 2 ай бұрын
Ommbu vanthu
@millionairescollection
@millionairescollection 2 ай бұрын
பூவோடு சேர்ந்த நாறும் மணமாக இருக்கிறது.
@Priyamadan17
@Priyamadan17 2 ай бұрын
You guys are amazing. You should post more videos often. Your content is really great and the way you guys explain it is interesting. Keep up the good work 😊
@mohamedsaveer9028
@mohamedsaveer9028 2 ай бұрын
Welcome back ❤
@MECHMOHAMEDARSATHS
@MECHMOHAMEDARSATHS 2 ай бұрын
Bangladesh central bank robbery video podunga bro...🔥🔥
@kavithamathiyalagan5551
@kavithamathiyalagan5551 2 ай бұрын
Oskar Schindler video podunga bro
@ishwaryaari451
@ishwaryaari451 2 ай бұрын
Technology video please old moments😊😊😊
@johnbaptist8193
@johnbaptist8193 Ай бұрын
Excellent imagination! Interesting story though!!
@ajithalok5625
@ajithalok5625 2 ай бұрын
The great Rathan TATA video podunga
@marvelmahesh3369
@marvelmahesh3369 2 ай бұрын
Already iruku😊
@presidents1178
@presidents1178 12 күн бұрын
His is no more now😭😭😭😭...The Greatest Man
@JesiKa-ol9gf
@JesiKa-ol9gf Ай бұрын
Super story🔥🔥🔥👍
@maniguru8841
@maniguru8841 2 ай бұрын
மறு பிறவி உண்டு....
@robertantony5873
@robertantony5873 2 ай бұрын
Dear brothers Good morning. Very good video
@aproperty2009
@aproperty2009 2 ай бұрын
அருமையான பதிவு
@vijayakannan3054
@vijayakannan3054 2 ай бұрын
Super🙏🙏👌👌
@KathirsanKathirsan
@KathirsanKathirsan 2 ай бұрын
I like the videos you make. 👍👍👏
@santhanalakshmi160
@santhanalakshmi160 2 ай бұрын
It's a real story... even though she remembered her son also .
@vivienleigh2745
@vivienleigh2745 2 ай бұрын
Shanti Devi also told about lord Krishna and how she was see him in after her death. You didn't telling that incident. Do a proper video. Why Shanti Devi case was that much controversy in that time because she was told she was seen and interacted with lord Krishna after her death. After that only Gandhi set a committee to find that it is true or not. On that time there was lot of problem between Islam people Hindu people. She also continuously telling I was seen lord Krishna after my death. That is the main reason her death was research by the scientist. You are telling half of the story you didn't tell that full story of Shanti Devi. Please do a true video about Shanthi Devi. You both are not telling the true story of Shanti Devi you told only half of the story only. The problem came about her rebirth case only because of she was also telling she was seen lord Krishna in after her death.
@namachivayachidambaram1206
@namachivayachidambaram1206 29 күн бұрын
Story super
@vish_parvez
@vish_parvez 2 ай бұрын
Daily video podugala bro🎉🎉
@thasleemaNasrin-ii9pi
@thasleemaNasrin-ii9pi 2 ай бұрын
Ellathayum katta shanthi devi baby enganu ketkave illa
@vaishu_1008
@vaishu_1008 2 ай бұрын
Same doubt!
@chitrav2494
@chitrav2494 2 ай бұрын
SSS
@RAVISRINIVASAN-eo6zr
@RAVISRINIVASAN-eo6zr 2 ай бұрын
Very nice, congratulations
@ashokkumarc1113
@ashokkumarc1113 2 ай бұрын
Nice story👍
@balajibala8307
@balajibala8307 2 ай бұрын
The richest man Babylon video podunga bro.
@mr.naveen5279
@mr.naveen5279 2 ай бұрын
Singapore country motivation history video upload pannuga bro ❤❤
@dineshravi5SALEM
@dineshravi5SALEM Ай бұрын
Super information bro
@sakthivelk2570
@sakthivelk2570 2 ай бұрын
வாழ்த்துகள் ❤
@Suganthimuthu999
@Suganthimuthu999 2 ай бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாத்தையும் நான் பாத்துட்டேன் குழியில உளுந்த வீடியோ ஏதாச்சும் இருந்தா போடுங்க அதுதான் ரொம்ப அதுதான் பார்க்க இன்ட்ரஸா இருக்கு உங்களோட எல்லா வீடியோவும் பாத்துட்டேன் இப்போ உள்ள வீடியோவை பார்த்துட்டு இருக்கேன் தமிழ்நாடு சிங்கப்பூரில் போய் வேலை பார்க்கிறேன்
@millionairescollection
@millionairescollection 2 ай бұрын
அடாப்பாவி அடுத்தவன் வேதனையில் வாழ நினைக்கிறாய். நீ குழியில் விழு நானே குழியில் போனை கட்டி அனுப்பி வைக்கிறேன். நீ.உன் கதையை கேளு
@saratha3852
@saratha3852 2 ай бұрын
😂😂​@@millionairescollection
@srn1953
@srn1953 2 ай бұрын
Unnaiya kulikulla thalli vittu adha video podalam😅
@DineshKumar-k1w7u
@DineshKumar-k1w7u 2 ай бұрын
All ready watched
@jebajeba2493
@jebajeba2493 2 ай бұрын
Veerappan life story plz
@girijas2068
@girijas2068 2 ай бұрын
Good morning brother interesting video ❤❤❤❤🎉🎉🎉🎉
@DANIELTamil.2024
@DANIELTamil.2024 2 ай бұрын
Super Anna 🔥❤️
@BharathwajK
@BharathwajK 2 ай бұрын
Bro Stanley Meyer mystery patthi video podukha
@ArockiyasamyArockiyasamy-g7s
@ArockiyasamyArockiyasamy-g7s 2 ай бұрын
1980 auto sankar pathi video potunga bro
@aadhibans6979
@aadhibans6979 2 ай бұрын
Best timepass😊😊
@RaSi00092
@RaSi00092 2 ай бұрын
Good morning 🌞
@sundarlucky2043
@sundarlucky2043 2 ай бұрын
King of Minute mystery ❤❤❤
@seemanroxmilan
@seemanroxmilan 2 ай бұрын
அருமையான சம்பவம் 👌
@rajeshwari1042
@rajeshwari1042 2 ай бұрын
Bro Semma Vedio Bro Back To form Pola 🎉🎉🎉
@sinhasinha2711
@sinhasinha2711 2 ай бұрын
Anna Turkey queen Hurrem sultan story podungoo❤️🇱🇰
@jayalendirankishore5664
@jayalendirankishore5664 2 ай бұрын
Super video bro ❤❤❤❤🎉🎉🎉🎉
@Naveen-nx6yo
@Naveen-nx6yo 2 ай бұрын
Amazon owner life story podu nga bro..👍🏻♥️
@rizwanss4653
@rizwanss4653 2 ай бұрын
Mudiya
@Naveen-nx6yo
@Naveen-nx6yo 2 ай бұрын
@@rizwanss4653 enna bro
@techistoryarun
@techistoryarun 2 ай бұрын
Today 1.8.24 I see you 😂 in இளநீர் kadei you drink இளநீர் சர்பத் bro in 4.40 pm😮 nice 👍😅 Agree like this comment
@sujatha556
@sujatha556 2 ай бұрын
nice next videos waiting
@VasanameSathiyam
@VasanameSathiyam Ай бұрын
எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
@jothikumar1735
@jothikumar1735 2 ай бұрын
Intha story already minutes mystery potrukanga again same story Re-upload 😮
@Kuttachii_2029
@Kuttachii_2029 2 ай бұрын
Athu ekipth story
@pleasureofmind929
@pleasureofmind929 2 ай бұрын
Bro first video background music change pannu bro 😢 bayama iruku
@vigneshp5192
@vigneshp5192 2 ай бұрын
கடைசி வரைக்கும் அந்த அம்மா தான் பெத்த புள்ளைய பத்தி கேட்கவே இல்லையா?
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 27 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 349 М.
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 126 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 27 МЛН