அண்ணா யுனிவர்சிட்டி பகீர் மோசடி | ஆளுநர் மீது சராமாரி குற்றச்சாட்டு | Anna University | R N Ravi

  Рет қаралды 21,058

AranSei

AranSei

Күн бұрын

அண்ணா யுனிவர்சிட்டி பகீர் மோசடி | ஆளுநர் மீது சராமாரி குற்றச்சாட்டு | Anna University | R N Ravi#arapporiyakkam
#engineeringcollegescam #Governor #rnravi #annauniversity #pressmeet #scam #aransei
தவறாமல் Subscribe செய்யுங்கள்
உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow our social media accounts for further updates:
Website: www.aransei.com/
Facebook: / aransei
Twitter: / aransei
Join our Telegram Channel: www.t.me/s/ara...

Пікірлер: 132
@manudan3601
@manudan3601 2 ай бұрын
அறப்போர் இயக்கத்தின் செயல்பாடுகள் அருமையான, சமூக அக்கறையுள்ள சிறப்பானவை.வாழ்த்தும், பாராட்டுக்களும்.🎉🎉🎉
@shafisshafis9050
@shafisshafis9050 2 ай бұрын
இப்பதான் நீட் தேர்வு குளறுபடி.தற்போது தமிழ்நாட்டில் இப்படி ஒரு கேவலமான செயல் இந்த மாதிரி ஆட்களை படித்த பட்டத்தை பறிக்க வேண்டும்.
@MohandasMohandas-y4v
@MohandasMohandas-y4v 2 ай бұрын
வெட்கப்பட வேண்டும் நான் அவன் இல்லை என்ற கதையாக இருக்கிறது
@gunasekaran-df5ow
@gunasekaran-df5ow 2 ай бұрын
மிகக் கேவலமான கல்வியாளர்கள் வெட்கப்பட வேண்டிய செய்தி!
@gunasekaran-df5ow
@gunasekaran-df5ow 2 ай бұрын
தனியார் பிஎட் கல்லூரிகளிலும் இதே நிலை தான் இருக்குமா????????.
@jeevika.b5847
@jeevika.b5847 2 ай бұрын
ஆளுநருக்கான எந்த தகுதியும் இல்லை... அதேநேரத்தில் அறமும் அறிவும் இல்லை...ஏஏஏஏஏன்... எதுக்கு தாடி.....
@thangarajuc1336
@thangarajuc1336 2 ай бұрын
தொட்டதுக்கு எல்லாம் ஆதார் கேட்கிற நீங்க இதை கூட கண்டு பிடிக்க முடியாதா. ஆதார் மட்டும் பதிவு செய்தாலே போதும். என்ன கதையா இருக்குது CM. இவங்களையும் இவர்களை inspection செய்தவர்களையும் உள்ள பிடிச்சி போடுங்க.
@jeevika.b5847
@jeevika.b5847 2 ай бұрын
ஆளுநருக்கான எந்த தகுதியும் இல்லை... அதேநேரத்தில் அறமும் அறிவும் இல்லை...ஏஏஏஏஏன்... எதுக்கு தாடி.....தமிழக அனைத்து கட்சிகளும் சேர்ந்து என்னதான் செய்து கொண்டிருக்கிறது.....
@ajmalkhan4392
@ajmalkhan4392 2 ай бұрын
Universities are controlled by Governor. We are hearing about Periyar University VC frauds but this RSS Ravi extented his period even though TN government oppose
@kannalikesverifyit6849
@kannalikesverifyit6849 2 ай бұрын
5000 to 10000 engineering facultiez are one day CMs. Many from industry and non academic field come for inspection
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376 2 ай бұрын
தமிழ் நாட்டின் மாணவர்களின் அறிவுத்திறன் மட்டம் தட்டுவதற்கும் ஏற்பாடு செய்து மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை குறைத்து பின்னர் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் அமலாக்க ஏற்பாடாக இருக்கலாம்
@dhana2051
@dhana2051 2 ай бұрын
அடப்பாவி.... ஏன்டா இப்படி நாசம் பன்றீங்க.தமிழ் மாணவர்கள் கதி என்ன
@Nonamechannel9966
@Nonamechannel9966 2 ай бұрын
இவங்க எல்லாம் பணம் கொடுத்து தானே போயிருப்பாங்க சார். இவங்க கிட்ட படிச்ச students நெலம என்ன
@sridharantce
@sridharantce 2 ай бұрын
Thank you for bringing this to light. This must be going on for many years. Private Engineering colleges are spoiling the quality of engineering education. We must bring in the old eligibility criteria of students scoring minimum of 60 marks in Physics and Chemistry and together it should be 130 or more.
@svijayalatchoumysouguna2207
@svijayalatchoumysouguna2207 2 ай бұрын
.அட போங்க சார் மின்சார துறையில போலியான சர்ட்டிபிகேட் கொடுத்து வேலைக்கு வந்தவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை இப்ப இதுக்குத்தான் எடுக்கப்போறாங்களா நடவடிக்கையில்லை
@muthusamymuthusamy7567
@muthusamymuthusamy7567 2 ай бұрын
கவர்னர் தலையீடு இருக்கும் அவருக்கு தெரிந்தே இந்த முறை கேடுகள் நடந்திருக்கும்.
@bharathraman2098
@bharathraman2098 2 ай бұрын
amam amam...ponmudi oru nermayalar
@ranand777
@ranand777 2 ай бұрын
Very sad state of affairs
@lifeofhemu2888
@lifeofhemu2888 2 ай бұрын
Yes sir. Hiring faculty has been used for rs 5000/day.
@srinikarunya98
@srinikarunya98 2 ай бұрын
அரசு மருத்துவர்களும் தனியா பல கிளினிக் நடத்துறாங்க அதையும் புடிப்பிங்களா , இது பல ஆண்டுகளா நடந்துகிட்டுதான் இருக்கு நீங்கள் இதற்கு முன்பு கண்டுபிடித்து சொன்ன ஊழல்களின் முடிவு எதற்கும் வழக்குகூட பதியமுடியவில்லை
@k.b1836
@k.b1836 2 ай бұрын
Arts college qualified staffs are also used for engineering college certificate verification for commission 10,000 to30,000 per head every year
@raguls364
@raguls364 2 ай бұрын
ஐடி குறிப்பிடாத அனைத்து நபரையும் முதலில் தகுதிநீக்கம் செய்து நாட்டில் தகுதியான நபரை வேலையில் அமர்த்த வேண்டும்...
@jeevika.b5847
@jeevika.b5847 2 ай бұрын
ஆளுநருக்கான எந்த தகுதியும் இல்லை... அதேநேரத்தில் அறமும் அறிவும் இல்லை...ஏஏஏஏஏன்... எதுக்கு தாடி.....
@marjoriejeyasekar1774
@marjoriejeyasekar1774 2 ай бұрын
Govt should react immediately and take necessary steps in disciplining the faculty of each engg college
@Atheisthumanity
@Atheisthumanity 2 ай бұрын
தமிழ்நாடு முழுக்க தனியார் பொறியியல் கல்லூரிகளில் இந்த கொடுமை ரொம்ப வருசமா இருக்கு.
@MahaLakshmi-vq4hy
@MahaLakshmi-vq4hy 2 ай бұрын
எடப்பாடி செய்த செயல் இவை அனைத்தும்.
@sasikumars2322
@sasikumars2322 2 ай бұрын
மூன்று ஆண்டு திமுக புடுங்கியது என்ன.. அதிமுக..திமுக. இரண்டும் ஒன்று தான்
@rahimanbm1056
@rahimanbm1056 2 ай бұрын
Shameful... Totally brain drain....
@govindarajanrahini
@govindarajanrahini 2 ай бұрын
What chancellors are doing
@soundararajann4767
@soundararajann4767 2 ай бұрын
அத்தனை பேருக்கும் ஆதார் நம்பர் இருக்கா ?
@ponnambalavasanvasan6006
@ponnambalavasanvasan6006 2 ай бұрын
வாழ்த்துக்கள் அறப்போர் இயக்கம். காசுக்கு பீ தின்னும் அதிகாரிகள் இருக்கும் வரை இதை ஒழிக்க முடியாது.
@revathishanmugam4306
@revathishanmugam4306 2 ай бұрын
Ayyaiyo ennae kodumai
@AntiSanghies
@AntiSanghies 2 ай бұрын
Tamilnadu Government should Initiate action against vice chancellor and ex officio chancellor (Governor)
@bommurajuk4525
@bommurajuk4525 2 ай бұрын
How the checks made by Anna University and AICTE committees? No one asking about professors salaries.... No one asking about facilities and lab instruments installation of colleges.. .
@vasanthanrajendran4059
@vasanthanrajendran4059 2 ай бұрын
Check TNTEU ( tamilnadu teachers education University) combined college's 😂😂😂😂
@vasanthanrajendran4059
@vasanthanrajendran4059 2 ай бұрын
Appadiye Ella B.Ed college vanthu check panuga 😂😂.....
@KarthikB-s9y
@KarthikB-s9y 2 ай бұрын
Naac ,nba nu class eduka விடாம உயிர் எடுக்குரங்க
@myindia9988
@myindia9988 2 ай бұрын
யார் தவறு செய்கிறார்கள்??? தவறு செய்பவர்களை காட்டி கொடுங்கள்...... கல்லூரி முதல்வர்களும்,உடன் உதவிய பல்கலைகழக அலுவலர்களையும் அடையாளம் காட்டுங்கள்.....
@KarthikB-s9y
@KarthikB-s9y 2 ай бұрын
Clerikal work thaan adhigam vaikiraanga adhayum check panunha sir
@VV-yh4uh
@VV-yh4uh 2 ай бұрын
இப்போதுதான் நடக்கிறதா? இதை இப்போது வெளிப்படுத்துவது ஏன்?
@selvaradjek3473
@selvaradjek3473 2 ай бұрын
பிரதமர் படிப்பே தெரிய வில்லை.
@petergeorgestalin9539
@petergeorgestalin9539 2 ай бұрын
Concerned persons should be ashamed This is a brech of trust. It is an attach on Indian students
@aremvee29
@aremvee29 2 ай бұрын
The govt failed miserably.
@XYZ55445
@XYZ55445 Ай бұрын
அறபோர் என்று பெயர் வைத்து கொண்டு விட்டாலும் சொல்வது எல்லாம் பொய் தான்
@g.purushothamang.purushoth3152
@g.purushothamang.purushoth3152 2 ай бұрын
🎉 எந்த கிரகத்தில வாழ்கிறோம் என்றே தெறியல! சுமார் 14000 புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசு உடனடியாக நடவடிக்கை செய்ய வேண்டும் 🎉
@sampathnarayanan7190
@sampathnarayanan7190 2 ай бұрын
Since involvement of Central n state n affiliated colleges , CBI has to take over the case. Even in the Arts n SCIENCE colleges of Madras university it may happen. Thorough investigation has to b carried out in the interest of the students. Thanks to Arrapour iyyakkam in bringing out this kind of frauds .🙏🙏
@dr.p.akshayagowri7800
@dr.p.akshayagowri7800 2 ай бұрын
சம்பளம் ரொம்ப கம்மியா கொடுக்குறாங்க
@RamasamyM-sj1ny
@RamasamyM-sj1ny 2 ай бұрын
Athu vanthu ennathai sollurathu Inspection Team Fully covered With Wine Women Biriyani And money for expenses.
@g.balachandran6688
@g.balachandran6688 2 ай бұрын
Shameful that educated teacher can do such forgery. Immediate police action should be taken.Suspend them. Givd jobs to the needy educated professional. Sack the scrutinying team at AICTE or TN govt. Stop visiting prof.
@raguls364
@raguls364 2 ай бұрын
இந்திய நாட்டைச் சூறையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.
@raguls364
@raguls364 2 ай бұрын
இந்த முறைகேடு செய்த அனைவரும் கண்டிப்பாக சாதம் சாப்பிட்டிருக்க வாய்ப்பே கிடையாது இதன் ஆணிவேர் மக்களுக்கு வெட்டவெளிச்சம் ஆக்கப்பட்டு மக்கள் பணியில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும்.
@krnair3582
@krnair3582 2 ай бұрын
❤ Very worest chancellor🎉🎉🎉
@govindarajanrahini
@govindarajanrahini 2 ай бұрын
What our chancellor is doing..... Quality of education is falling down
@gowthamapriyan2868
@gowthamapriyan2868 2 ай бұрын
Speak about staff salary issue sir
@RamasamyM-sj1ny
@RamasamyM-sj1ny 2 ай бұрын
Modi means Mosadi Mosadiyin chela Baliyal Jalsa party rowdy Chancellor 1:24 Ippadithan Nadakkum.
@rameshkrishnanlakshmanan5350
@rameshkrishnanlakshmanan5350 2 ай бұрын
Pls check and analyse the faculty journal publications details.
@bensinghjohn4694
@bensinghjohn4694 2 ай бұрын
It has to linked with Aadhar
@fathimanathan4422
@fathimanathan4422 2 ай бұрын
Very sad to hear the so-called professors who have to impart education to the children, involved in duplication and corruption. Let's hope the state govt take appropriate actions against the people involved.
@sumathiraju837
@sumathiraju837 2 ай бұрын
Kindly do focus on Teacher Education university
@kishorechristopher5868
@kishorechristopher5868 2 ай бұрын
Sir yela clglayum nadaku...oru naal vandha 10000 vah soli kupidranga ....kanyakumari nagarcoil clguku oru ride ponga
@mageshganesan5971
@mageshganesan5971 2 ай бұрын
The Tamil Nadu Governor is fully responsible for this....the whole world look up Tamil Nadu Education System as one of the best.....all these scam should be investigated and stopped. Please voice out this aloud till knocks the doors of the SC .
@MahaLakshmi-vq4hy
@MahaLakshmi-vq4hy 2 ай бұрын
மிகவும் சிறப்பான ஆளுநர்கள் தமிழ் நாட்டில் சேவைக்கு வந்த இரண்டு ஆளுநர்கள் செய்கை. இப்படி தான் மாணவர்கள் வளர கல்லூரி கல்லூரியாக சென்று தனது பேச்சாற்றல் மூலம் சொற்பொழிவு ஆற்றினார் போல. ஆன்மீகம், மதம் இவை ஆட்சி செய்தால், ... இப்படியே மாணவர்களை உருவாக்கி விட்டு இவர்கள் எப்படி உலக அரங்கில் இந்தியா வாழ வகை செய்வார்கள்? ஒரு வேளை நமது மக்கள் தரமான கல்வி கற்று, வெளி நாடுகளுக்கு வேலைக்கு சென்று விட கூடாது என்று இப்படி கல்வி துறையை சீரழிக்கிறார்களோ? அதனால் தான் முக்கியமான கல்லூரிகளில் அவர்கள் பிள்ளைகள் படிக்க மிகவும் புனிதமான பரீட்சைகள் நடத்தி அவர்கள் மட்டுமே தேர்வு செய்ய பட்டு படிக்கிறார்களோ?
@madhuramanig4306
@madhuramanig4306 2 ай бұрын
What is the role or duty of Education Minister of Dravidian Party? Most of the private Engineering Colleges are owned by both Dravidian Parties.
@priyai8928
@priyai8928 2 ай бұрын
Lakshminarayanan and Balaji are main brokers of most of colleges
@papithavrk6458
@papithavrk6458 2 ай бұрын
யாருப்பா அந்த மாரிச்சாமி...... பாக்கனும் போல இருக்கு
@gunasekaran-df5ow
@gunasekaran-df5ow 2 ай бұрын
ID must be attached with Aathar.Then they cannot escape from the appointment regulation.This kind of malpractices can be easily identified and punished as per rules.
@Hari-z9i
@Hari-z9i 2 ай бұрын
Wait Arappor Movement Comrades .Pappans may come and say that the socalled Professor has functiined as Guest Lecturer in many colleges.. Anna University Chief will come and confirm it...To that extent , Many Asst.Professors and Professors are working like that with the knowledge of Anna University Principal and Great Chancellor Governor..
@sekarmakesh6270
@sekarmakesh6270 2 ай бұрын
In Erode every college is doing the same thing. Even in medical colleges they do the same thing
@selvamr1886
@selvamr1886 2 ай бұрын
Must cross check, attendance, internal marks, working of lab equipments, completion of syllabus, faculty attrition, salary slip etc...most of the document related to this are fake
@jadharbatcha5545
@jadharbatcha5545 2 ай бұрын
,ஆளுநர்
@ramans5938
@ramans5938 2 ай бұрын
Afraid of talking about Tamil govt officials is on youre part shameful Who is collecting funds VCs
@muthulakshmi-mk4kh
@muthulakshmi-mk4kh 2 ай бұрын
கல்வியே கெடுத்து வச்சு இருக்கிங்க பாவிகளா
@ganesanvelayutham6093
@ganesanvelayutham6093 2 ай бұрын
இரண்டு கல்லூரி களில் ஒரே சமயத்தில் வேலை பார்க்கும் பேராசிரியர்கள் எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்த எம் ஜி ஆர் இன் மறுபிறவியாக இருப்பான்.ஒன்பது இடங்களில் வேலை பார்க்கும் பேராசிரியர் பயல் நவராத்திரி சினிமா சிவாஜிக்கு பிறந்தவனாக இருப்பான் . இதற்குமேல்அதிகமான கல்லூரி களில் வேலைபார்ப்பதாக கணக்கு காண்பிப்பார்கள் எம் ஜி ஆர், சிவாஜி ஆக இரண்டு பேருக்கும் பிறந்த வர்கள் ஆக இருப்பான்கள்.
@shafisshafis9050
@shafisshafis9050 2 ай бұрын
11இடம் என்றால் எம்.ஜி.ஆர்.சிவாஜியாக இருக்கலாம்
@anwarbabu6022
@anwarbabu6022 2 ай бұрын
​@@shafisshafis9050எம்ஜிஆர் இருவரும் படத்தில் கதையின் அடிப்படையில் உண்மையில் வெவ்வேறு ஆட்கள். சிவாஜிக்கும் அப்படித்தான். இவர்கள் எல்லோரும் ஜெமினி நடிப்பில் வெளிவந்த நான் அவனில்லை என்பது தான் உண்மை ✍️
@sundarbabu268
@sundarbabu268 2 ай бұрын
When Public service commission exams and nation wide entrance exams are being mocked this is not a big matter considerably, are we moving towards moral and ethical extinction?
@iamHariharan0220
@iamHariharan0220 2 ай бұрын
I guess they will get easily evade from this with the help of the crooked system
@diamondkeerthibalan99
@diamondkeerthibalan99 2 ай бұрын
bro all university private college and anna university and teacher training university and polytechnic college , all place epeadi the eruku. athaiyum publish panuga. one institution have polytehnic and engineering they register same faculty in both the college. heavy scam by private colleges.
@rameshd5421
@rameshd5421 2 ай бұрын
ஜட்டி வேந்தர் கல்லூரி இந்த லிஸ்டில் உள்ளதா
@gilbertjoseph2308
@gilbertjoseph2308 2 ай бұрын
ரவி in liliiai
@gunaseharanvenkatesan3042
@gunaseharanvenkatesan3042 2 ай бұрын
கூட்டுக்களவாணிகள்.
@Durai-karthik
@Durai-karthik 2 ай бұрын
2009 la irunthu நடக்குது
@vasanthanrajendran4059
@vasanthanrajendran4059 2 ай бұрын
Check all the educational institutions 😂😂😂
@ramachandran8630
@ramachandran8630 2 ай бұрын
மோசடி கவர்னர்
@akbarhyder883
@akbarhyder883 2 ай бұрын
Tamil Nadu education no use. Degree only paper level 😂😂😂😂😂
@Durai-karthik
@Durai-karthik 2 ай бұрын
PF kidaiyaathu entha College faculties Kum athu ungaluku theriyaatha
@kanthamurugan6688
@kanthamurugan6688 2 ай бұрын
Simply அட giomme la
@gilbertjoseph2308
@gilbertjoseph2308 2 ай бұрын
2 salary
@sureshmurugesan9149
@sureshmurugesan9149 2 ай бұрын
11 college salary varum pola eppa😮
@srinivasanmohan5453
@srinivasanmohan5453 2 ай бұрын
Pl don’t exaggerate the issue unnecessarily SIR DONT TRY TO HARSH ENGINEERING COLLEGES THAT WILL LEAD TO CLOSER OF COLLEGES .
@akbarhyder883
@akbarhyder883 2 ай бұрын
Not only engineering college.arts college also involved 😂😂😂😂😂
@drjayashreerani.b6165
@drjayashreerani.b6165 2 ай бұрын
B.Ed colleges also
@sekartechnopac7182
@sekartechnopac7182 2 ай бұрын
Apo college ellam fees ya student kita kodupogala.😂
@vaithinathanselvaraju1757
@vaithinathanselvaraju1757 2 ай бұрын
Ithaiye ippathan Kandu pidichirukeengala? This kind of inspection has been happening for the past 30 years. Now, only you guys identified it.
@யாழி9
@யாழி9 2 ай бұрын
கல்வி அமைச்சர்-அண்ணா பல்கலைகழகம் பேரும் thumbnail வந்திருக்கனும்..... நீங்க பக்குவமா ஊதுங்க கோபால்🤔
@aakashamparvathik586
@aakashamparvathik586 2 ай бұрын
10 சம்பளம் ?
@amirjohn3399
@amirjohn3399 2 ай бұрын
Betha Perumalo?
@vasanthanrajendran4059
@vasanthanrajendran4059 2 ай бұрын
Hello habeebe come to TNTEU Combined college's 😂😂😂
@amirjohn3399
@amirjohn3399 2 ай бұрын
Onnum illa KASU PANAM DHUTTU MONEY MONEY
@MuthuManickam-rs7ip
@MuthuManickam-rs7ip 2 ай бұрын
N CT se
@amirjohn3399
@amirjohn3399 2 ай бұрын
10 Thala Ravanan Kelvi Pattirikkom Ippodhan Ravanana Minjiya 11 Thala Mari ….Murali …..Patri Kelvi Padugirom
@venkatragavanvenkat9598
@venkatragavanvenkat9598 2 ай бұрын
Dravidam Telugu madal
@raguls364
@raguls364 2 ай бұрын
இந்திய நாட்டைச் சூறையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு!......
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 115 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН