தமிழ் நாட்டிலும் வேந்தர் பதவியை முதல்வரிடம் மாற்ற வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.ஆனால் ஆளுநர் இதுக்கு கையெழுத்து போடவில்லை.
@somalingamravikumar2 күн бұрын
Governor R N Ravi Yentha masothvukku kaieluthu podaaru ? athuvum thanudaiya pathavikku Aappu vaikum saddathukku ???????
@sundarraj7971Күн бұрын
சரியான பதிவு பல்கலைக்கழகம் மாணவி பாதிக்கப்பட்டது குறித்து அரசியல் கட்சிகள் விஷயத்தை மிகை படுத்தி தேவை இல்லாமல் பிரச்சினைகள் செய்து மாணவிகளுக்கு இடையே மன அழுத்தம் ஏற்படுத்த எதிர் கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை விஜய் முயற்சி மேற் கொள்வது வெட்கி தலை குனிய வேண்டும்
@athimoolamkulasekaranmani37312 күн бұрын
அருமையான விவாதம். இது பெண்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் விழிப்புணர்வை கொடுக்க கூடிய விவாதம். பேட்டி கொடுத்த தோழருக்கு நன்றி, வணக்கம்.
@Adhith-xv1tc2 күн бұрын
இந்த ஆளுநர் தொடர்ந்தால் சேலம் பல்கலைக்கழக சீர்கேடுகள் போன்று எல்லாப் பல்கலைக்கழகத்திலும் ஏற்படுத்தி விடும். எது நடந்தாலும் ஆளுங்கட்சி தான் பதில் சொல்ல வேண்டும். துணை வேந்தரை நியமிக்கும் வேந்தர் தான் பல்கலைக்கழகங்களில் நடக்கும் பிரச்சினைகளுக்கு முதலாவதாக பொறுப்பேர்க்க வேண்டும்.
@mohankumar-ij1md2 күн бұрын
டேய் உங்கள மாதிரி கூட்டம் கூலிக்கு மாறி அடிக்கிற பிஸ்கெட் பொறக்கிகள். 😊😅
@gunashekarana.k20052 күн бұрын
ஆளுநர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் 😢😢😢😢
@ParimalaRani-tt1rb2 күн бұрын
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த தவறுகள் அனைத்திற்கும் ஆளுநர் தான் பொறுப்பு ஏற்கவேண்டும்
@krishnanalagappan18032 күн бұрын
Very good explanation of the case. "Kavalan App" is a must for all Thanks to TN Police.🎉🎉🎉🎉🎉
@selvaradjek34732 күн бұрын
ரலி கவர்னர் வந்த பிறகு தமிழ்நாட்டில் தேவை இல்லாத பிரச்சனை ஏற்படுகிறது. நல்ல வேலைகள் நடைபெறுகிறது.
@chandramohanv78252 күн бұрын
பல்கலைக்கழக வளாகத்தில் தன்னிச்சையாக காவல்துறை நுழைய இயலாது என்ற விபரம் பல நெறியாளர்களுக்குப் புரிவதில்லை ! அரசு தான் பொறுப்பு என்று பொதுவான கருத்தைப் பரப்பக்கூடாது.
@jayashree69162 күн бұрын
Arumaiyana Pathivu.👌👌👌👍👍👍👍
@Sriharan-p8b2 күн бұрын
அருமையான பதிவு சரியான விளக்கம் நெரியாளர் பல இடங்களில் அவர் பேசும்போது குறுக்கிடுகிறார்,
@anveranverdeen1292 күн бұрын
தெளிவான தகவல் நன்றி சகோதரரே!
@LovelyLargeTree-li8ke2 күн бұрын
இதற்கு முளுபொருப்பும் Rn. ரவி தான். ஏன் என்றால் முழுமையாக தேர்ந்தெடுத்த அரசை நேரிடையாக பல்கலைக் கழகம், நிர்வாகத்தை செயல்படுத்த விடாமல், முட்டுக்கட்டை யாக ரவிதான் உள்ளர். எல்லாம் நான்தான் என்று கூறும் ரவிதான் இதற்கு முழு பொறுப்பும் ஏற்க வேண்டும்.
@asirperinroy33632 күн бұрын
Social media should be controlled.
@MuthayiMuthayi2 күн бұрын
அருமையான தகவல்
@bharathiv95822 күн бұрын
நல்ல கருத்தான பதிவு கிருஷ்னவேல் சார் நன்றி 🎉
@indumathijanakiraman30692 күн бұрын
Neenga correct sir yen idhu neriyalarkku mediakum Theriyala
@sampthrajandeva63742 күн бұрын
Excellent 👌 Sir
@selvaradjek34732 күн бұрын
இந்த நிருபர் வெளி நடப்பு , நிர்வாக நடைமுறையும் தெரியலை. போலீஸ் கேட்டு கதவை தாண்டகூடாது. வாட்ச் மேன் துனை வேந்தர்கள் நியமனம்.
@rajendranmuthiah91582 күн бұрын
IIT, Anna University, Deemed University , Colleges private and government.. எல்லா இடங்களிலும் காதல், காம விளையாட்டுகள் நடக்கின்றன. சரியான நிர்வாகம் கண்டிக்கும். சரியில்லாதவை கண்ணை திருப்பிக் கொள்ளும்.
@beawarehelp6029Күн бұрын
Podhum... Boomer thanama pesiyadhu.... Veli aatkal en ulla vitanga.. adha kelunga
@vasanthisundernath20672 күн бұрын
So knowledgeable post. Thank you aransei
@a.mubarak2732Күн бұрын
ஆளுனர் வேந்தர் பதவியை வைத்து கொண்டு நாட்டில் உள் நாட்டு கலவரத்தை ஏற்படுத்த மட்டுமே பயன்படுத்துகிறார்...
@viviyanlouis28952 күн бұрын
ஒரு சாதாரண கல்லூரியில் முதல்வரின் அனுமதியில்லாமல் போலிஸ் உள்ளே நுழையமுடியாது.
@gunashekarana.k20052 күн бұрын
பண்ணையாருக்கு high command ன் உத்திரவு வர வில்லை
@OhBONDJAMESBOND0072 күн бұрын
Gentleman speech 👏👏👏
@devanr54903 сағат бұрын
அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரம் நாங்க தான் என்பவர்கள்.இதுமாதிரி சமயத்தில் பொறுப்பு ஏற்க வேண்டும்.இதைதிசைமாற்றும் ஸ்டைல்.
@sargunamn75232 күн бұрын
அருமை... பெண்கள் காண வேண்டிய இன்டர்வியூ
@sudha31002 күн бұрын
பெண்ணுக்கு காதலிக்க உரிமையுண்டு கல்லூரி படிக்கதான் காதல் compound outside of University
@bangarcasiobangar25542 күн бұрын
Thankyousir
@swaminathan17902 күн бұрын
Police - media meet must have been avoided, Also media should have ethics, self control, patience. All should think of victim side.
You tube ல பல Channel கள் இவர் கூறுவதுபோல் துப்பறியும் சாம்புவாக உள்ளனர்
@lovelyenglishsongs50912 күн бұрын
எங்க ஊரு சாட்டைகாரன்
@annetitus62302 күн бұрын
Really very good
@makeupartistkayal2 күн бұрын
Good explanation sir...👍💐💐
@visalakshi712 күн бұрын
If polimer, puthiya thalamai murai, news 24x7, sathiyam anchors, all social medias must be banned in TN.. otherwise their limit must be controlled. . CM must do this immly.
@josephbenjamin1690Күн бұрын
ஆய்வாளர் கிருக்ஷ்.... கண்கள் சிவக்க காரணம் மதுவா?
@onlinme78842 күн бұрын
very good info, esp on NCII
@girisrinivasan81882 күн бұрын
👌🏻👍🤝🙏🏻
@chandramohanv78252 күн бұрын
நெறியாளரின் கேள்விகள் சரியானதல்ல !
@pandianswamynathan19152 күн бұрын
துணை வேந்தர் மற்றும் ஆளுநர் இருவருக்கும் பொறுப்பு கிடையாது ஆனால் நிதியை நல்லா இரண்டு கையாலும் தின்னலாம்
@bhuvaneswariswaminathan66872 күн бұрын
👏👏👏👏👏👏
@ravimasimuni81752 күн бұрын
Good message 🎉🎉🎉
@nirmalabarath40892 күн бұрын
தனியார் காவலாளர்களுக்கு இந்த ஆள் பிரியாணி கொடுத்து அவர்களை தன் வழிக்குக் கொண்டு வந்திருப்பான் 😡😡😡
@mohamednizar2172 күн бұрын
அண்ணா பயனுள்ள தகவல்.
@thangaduraik.r9492 күн бұрын
👍👍👌👌
@selvarajkmu79612 күн бұрын
பெண் குறித்த வழக்கில் பெண்னின் பெயர் வெளியிடக்கூடாது ஏன்பது சட்டம். எப்ஐஆர் வெளிவருவதுகுற்றம் என்பது சரி என்றால் எப்ஐஆரை பொதுவெளியில் வெளியிட்ட அண்ணாமலை குற்றவாளி இல்லையா?
@mohamedjafarulla87122 күн бұрын
அந்த எப்ஆர்ஐ கொடுத்து உதவிய அதிகாரியும் குற்றவாளி தான். ்
@R.Sivashanmugam2 күн бұрын
Experiencing the effects of burocracy control over university.
@georgesusai74352 күн бұрын
Regirtrar மட்டுமே நிறுவாகத்திற்கு பொருப்பு. வேந்தரை கவர்னர் நியமிக்கிறார்.
@rajendranm11592 күн бұрын
Super explanation sir
@chandranc7924Күн бұрын
Super
@easwarikrishnan53292 күн бұрын
Bottom line change the regulations! India has to change its legislation. The public needs to understand basic regulations procedure before blaming the govt for everything
@anirudhKarthik-p6yКүн бұрын
🎉
@krishnamoorthys66432 күн бұрын
,arumaiyaana vilakkam
@nizamiqbal35082 күн бұрын
👌👌👌👌👌👌
@indumathijanakiraman30692 күн бұрын
Ivan briyani kuduthutu ulla pogalam sir
@subashvn1292 күн бұрын
முன்னோட்டம் போடாதீங்க தோழர். பார்க்கும் ஆர்வம் குறையும்
@beawarehelp6029Күн бұрын
Flight mode la phone potrundha, epdi track pannanga police
@balasoupramanienr817822 сағат бұрын
Governor is completely useless in all non BJP states - what did Ravi do good things in Tamilnadu - can you list out that - even he cannot tell theat ..where all he goes there is some or other problem he is creating ...unwantedly abusing our tamil culture since he is not from our state - his period has ended very long back he fly to Amit shah and got exten in the back door entry - so many illegal stuffs he is doing - who is asking this ? Now Vijay is also going and meeting him - for what - God knows
@indumathijanakiraman30692 күн бұрын
En sir ava student sir ava campus kulladhan irukka aana campus veliyila irukuran ulla eppadi varuvan
@padmanabhanvenkatesan4832 күн бұрын
பாதிக்கப்பட்டவர் இன்கமிங் கால் வந்தது என்று கூறியதாக செய்தி.