A1 ரவுடி நகேந்திரனின் மகன் | அடுத்துதடுத்து நடந்த பகீர் பின்னனி - Dr.Kantharaj Exclusive

  Рет қаралды 69,777

YellowBench Tamil

YellowBench Tamil

Күн бұрын

A1 ரௌடய நகேந்திரனின் மகன் | அடுத்துதடுத்து நடந்த பகீர் பின்னனி - Dr.Kantharaj Exclusive
#yellowbenchtamil #yellowbenchtamilinterview #armstrong #armstrongdeath #aswathamanarrest #congressaswathaman #congress #drkantharaj #drkantharajinterview #dmk #admk #dmdk #pmk
Stay tuned for exciting content! Hit subscribe and turn on notifications!🔔➡️ bit.ly/3BgnJTI
📣Get our Updates On
💠 Twitter: / yellowbenchtml
💠 Facebook: / yellowbenchtamil
💠 Instagram: / yellowbenchtamil
✨ In Association with Trend Loud
➡️ Facebook: / trendloud
➡️ Instagram: / trendloud
➡️ Twitter: / trendloud
Yellow Bench Tamil brings you the latest information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for More latest Tamil News and Interviews.

Пікірлер: 352
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 ай бұрын
உழைக்காமல், காசு பார்க்கவேண்டுமானால்... பெரிய ஆபத்தில்தானேமுடியும்..
@rajeshrajendran336
@rajeshrajendran336 2 ай бұрын
உழைக்காமல் காசு பார்க்க வேண்டும் என்பது பாப்பார கும்பலின் கொள்கை கோட்பாடு . . . உழைப்புக்கே பேர்போன சமுதாயம் . . . அந்த சமுதாயத்தின் உழைப்பை கழித்தால் இங்கு கல்லும் மண்ணும் தான் மிஞ்சும் ங்க . . . உழைப்பே இல்லாமல் ஊரை கொள்ளையடிக்க உழைப்பை சுரண்ட நீங்கள் வைத்திருக்கும் பெயர் "smart work" . . .
@DindigulMadurai
@DindigulMadurai 2 ай бұрын
@@HemaLatha-yz6pf Muditu Po Da
@veerapandian4601
@veerapandian4601 2 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் சார் இறந்த பின்புதான் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ் நாட்டில் இருந்ததே தமிழ் நாட்டிற்கு தெரியும்...
@rajatoScan
@rajatoScan 2 ай бұрын
உண்மை
@nirmalabarath4089
@nirmalabarath4089 2 ай бұрын
@@veerapandian4601 உண்மைகள் வெளிவருவதாலா?!?! பொய்கள் தவிடுபொடியாக்குவதாலா?!?!
@rajeshrajendran336
@rajeshrajendran336 2 ай бұрын
😅😂 நீங்களும் உங்கள் சுற்று வட்டாரமும் தான் தமிழ்நாடு என்று நினைக்கிறீர்கள் போலயே . . . . 😂
@RagavaRavanan
@RagavaRavanan 2 ай бұрын
💙JAI BHIM❤️ JAI ARMSTRONG 💙ANNA😭
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt 2 ай бұрын
Yeen endral kalai elundhavudan sooriyanaye (DMK) parkum namaku kantharaj pondravaganlin vanmum petchu kettu payakam adhanaal veru hulagam thamizhyanuku theriyadhu. Vaheru rombinal podhum adhuthavargal partri namakenna.? votupottta 15000/ yaarkodupar.
@Parthiban-uv2du
@Parthiban-uv2du 2 ай бұрын
நல்ல தகவல்
@srinivasannammalwar8372
@srinivasannammalwar8372 2 ай бұрын
அனைவரும் சொல்ல தயங்கரத வெளிப்படையா தைரியமா சொன்ன அய்யாவுக்கு மிக்க நன்றி🙏🙏
@sharadhaambika6330
@sharadhaambika6330 2 ай бұрын
இரங்கல் போதும். இரண்டு பக்கத்து நியாயம் வேண்டும். நிதர்சனமான பேச்சு
@kalirajganapathi999
@kalirajganapathi999 2 ай бұрын
அப்படி ஒரு கட்சி இருக்கிறது எனக்கு அவர் இறந்த பிறகு தான் தெரியும்
@krishnaveni2640
@krishnaveni2640 2 ай бұрын
உண்மை.
@rajeshrajendran336
@rajeshrajendran336 2 ай бұрын
அது உங்க அறிவுக்கு அப்ப தான் தெரியும் . . . நீங்கள் தான் தமிழ்நாடே வா ?
@TamilArasi-ov4dx
@TamilArasi-ov4dx 2 ай бұрын
அவர் சொல்வதுண உண்மை. தான். கட்ட. பஞ்சாத்து. என்பது. சத்தியமான. உண்மை. அவரால் பயன்ணடைந்த உன்ன. போல் ஆலுங்க உண்மையை. சொல்ரவங்கலை. திட்ரிங்க
@FaiselNishar-fs1yu
@FaiselNishar-fs1yu 2 ай бұрын
Yanakun appam than theriun .kolaiku munadi Armstrong and bsp yannanu theriyadu
@gsv3653
@gsv3653 2 ай бұрын
குஞ்சித் மன்றம் டாக்டரை வன்மையாக கண்டிக்கிறது....
@nicksonnickson5434
@nicksonnickson5434 2 ай бұрын
எல்லா கட்சிக்காரர்களும் சேர்ந்து பண்ணி இருக்காங்க
@dineshCrossy
@dineshCrossy 2 ай бұрын
Very practical speech sir 🎉
@Ibrahim-ol6ef
@Ibrahim-ol6ef 2 ай бұрын
கர்ணனை விட பெரும் கொடையாளர் தான் பொருளாதார பின்னணி என்ன என்பது பெரும் கேள்வி?
@rajatoScan
@rajatoScan 2 ай бұрын
கட்டபஞ்சாயாத்
@இரும்பிடர்தலையன்
@இரும்பிடர்தலையன் 2 ай бұрын
பல லட்சம் கோடி மக்கள் பணத்தை கொள்ளையடித்த அரசியல்வாதி எவருக்கும் ஒரு பைசா உதவியதில்லை. அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் எவ்வளவோ மேலானவர்.
@rajeshrajendran336
@rajeshrajendran336 2 ай бұрын
உங்களுக்கு ஒருவர் பொருளாதார பின்னனி தெரியவில்லை என்பதாலேயே அவர் முறைகேடானா வழியில் சம்பாதித்தார் என ஆகி விடுமா . . ? ? ? உங்க ஒவ்வொருவர் மடியில வந்து documents தரனுமா ? ED Income Tax எல்லாம் இத்தனை வருஷமா உங்க திராவிட கட்சிகள் கைல தானே இருந்துச்சி . . ‌ . .
@sundararajanr3497
@sundararajanr3497 2 ай бұрын
Kattapanchayat.
@இரும்பிடர்தலையன்
@இரும்பிடர்தலையன் 2 ай бұрын
மற்ற சாதி அரசியல் தலைவர்கள் செய்தால் அது நீதி வழங்கும் பஞ்சாயத்து. இதையே ஆம்ஸ்ட்ராங் போன்றவர்கள் செய்தால் கட்டப் பஞ்சாயத்து. என்னங்க உங்க நடுநிலைப் பார்வை?
@mahadevanm4207
@mahadevanm4207 2 ай бұрын
சரியான கருத்து Dr.
@dineshCrossy
@dineshCrossy 2 ай бұрын
Great sir 🎉
@jeyamraju5291
@jeyamraju5291 2 ай бұрын
டாக்டர் நீங்கள் கூறுவது 100% உண்மை. நீங்கள் வெளிபடையாக கூறுவது சில பேருக்கு வலிக்கிறது . மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு இருப்பது போல் வக்கீல் தொழிலுக்கும் நீட் போல் இந்தியா அளவில் ஒரு தேர்வு வந்து அதன் மூலம் வழக்கறிஞர் பட்டய படிப்பு உறுவாக்க வேண்டும். தற்போது குறுக்கு வழியில் குறைந்த கல்வி தகுதியுடன் வழக்கறிஞர் பட்டம் லிலைக்கு வாங்கபடுவதால் கோர்ட்டில் வாதாடி கேஸ் நடத்த வழக்கறிஞர் பட்டம் பயன்படாமல் தவறான வழிக்கு வழக்கறிஞர் பட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு முதலில் அவசர சட்டம் கொண்டுவந்து நீதி துறையை காப்பாற்ற வேண்டும்.
@TamilArasi-ov4dx
@TamilArasi-ov4dx 2 ай бұрын
உண்மை
@adv.shantha.salemtamilnadu7985
@adv.shantha.salemtamilnadu7985 2 ай бұрын
நீங்க பேசும் உண்மை . எங்களுக்கு எரிச்சல் வருது. தயவுசெய்து நல்லவர் வல்லவர் என்று சொல்லுங்கள்.
@rajeshrajendran336
@rajeshrajendran336 2 ай бұрын
உண்மைலையே பொச்செரிச்சல் ல தான் நீ வஞ்சப்புகழ்ச்சி னு நினைச்சு பேசுறே சாந்தா . . . உன் வாதத்துல என்ன இருக்கு Fair ah . . . இறந்த பிறகு தான் தெரியும் ங்குறான் . . . நான் கேள்விப்பட்டேன் ஆனா சொல்லமாட்டேன் சொல்ல விரும்பல ங்குரான் காந்த ராஜ் . . . Case is over . . நீ பொச்செரிச்சல் ல கத்தாத . . . போய் தண்ணிய குடி . .
@rajendranm64
@rajendranm64 2 ай бұрын
அருமையான பதிவு! ¡வாழ்த்துக்கள்😮
@valanarasu6802
@valanarasu6802 2 ай бұрын
கொலை செய்தவர்கள் என்ன முன் விரோதம் என்று தெரியாது, செய்தவர்கள் எந்த கட்சியிலும் இருக்கலாம், ஆனால் அதற்கு கட்சி பொறுப்பாகாது. ஆனால் அவருக்கு இருந்த மரியாதையை அவர் இருந்த பிறகு கெடுத்து விட்டனர். சும்மா இருந்த பேரை அவர் கட்சியினரே கெடுத்து விட்டனர்.
@Mathukumar-qn1um
@Mathukumar-qn1um 2 ай бұрын
ஆம்ஸ்டராங் யாருன்டே தெரியாது அவர் செத்துப்பின்னாடிதான் அவர் யாருன்டு சொல்லுரிங்க ஏன்டா எங்கள் கொள்ரிங்க😮😮😮😮😮
@muralikrishnamachari4584
@muralikrishnamachari4584 2 ай бұрын
Correct
@muralikrishnamachari4584
@muralikrishnamachari4584 2 ай бұрын
No bsp in tamilnadu
@jayaprasathnavan609
@jayaprasathnavan609 2 ай бұрын
அந்த ஏரியா னு சொல்ற அப்புறம் BSP கட்சியே இங்க இல்லை னு சொல்ற. தேர்தலில் முதல்வர எதிர்த்து நின்றார் னு சொல்ற அவரு யார்னு தெரிலனு சொல்ற....எனக்கு உண்மை தெரியும்னு சொல்ற....டாக்டர் உனக்கு சுய நினைவு இருக்கா???
@marimariappan800
@marimariappan800 2 ай бұрын
@@jayaprasathnavan609 நான் நினைத்தது கரட்ட சொன்னீங்க
@pooaaiilayarasan7683
@pooaaiilayarasan7683 2 ай бұрын
சுயேட்சையா எவ்ளோ பேர் நிற்கிறாங்க
@jayaprasathnavan609
@jayaprasathnavan609 2 ай бұрын
@@pooaaiilayarasan7683 அதற்கு தெரியலனு சொல்லனும், இல்ல தெரியும்னு சொல்லனும். ஒரு எடத்துல யாருனே தெரியாது.. சில இடங்களில் அவரு பெரிய ரவுடி னு சொல்றது. சகோதரரே எனக்கு நிறைய ஆந்திர மாநில நண்பர்கள் அரசியல் சார்பற்றவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் சொல்கிறார்கள் ஆர்ம்ஸ்ட்ராங் யாரென்று. அதே ஊரில் இருக்கும் இவருக்கு தெரியாதா???? இவர் காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார்.
@chantrabose-zl9yb
@chantrabose-zl9yb 2 ай бұрын
Super sir
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 ай бұрын
கட்சி இருந்ததே தெரியாது . அவர் என்ன அரசியல் தலைவர் ? சீமானே டெபாசிட் இழந்தார் . இவர் என்ன அரசியல் வாதி ?
@HomenursingService
@HomenursingService 2 ай бұрын
Natteil vandhu paru anna
@thanigaiyarasu4765
@thanigaiyarasu4765 2 ай бұрын
டேய் நாயே வீட்டை விட்டு வெளியே வாடா?
@Pachapadakalasamithi
@Pachapadakalasamithi 2 ай бұрын
நீங்க இப்போ இந்தியா ல இல்லையா அண்ணா வெளிநாட்டு ல இருக்கீங்களா. ..சொந்த சுயநல கருத்த public மீடியா ல ஷேர் பண்ணாதீங்க ok. ..ஆர்ம்ஸ்ட்ரோங் அண்ணா வா கொலை பண்ண து பரவாயில்ல. .ஆர்ம்ஸ்ட்ரோங் அண்ணா புள்ளைக்கி அப்பா இல்ல. .உன்ன வெட்டி போட்டா உன் அம்மா உன் புள்ளைங்களுக்கு எப்புடி இருக்கும் உன்ன நம்புனா குடும்பம் அனாதையா தானே இருக்கும். ..சும்மா ஜாதி அரசியல் பண்ண வராத ok சீமான் அண்ணா name ஆ களங்கம் பண்ணாத. .
@Pachapadakalasamithi
@Pachapadakalasamithi 2 ай бұрын
@@thambypillaimayakrishnan8113 கட்சி இருந்தது தெரியாது நா தெரிஞ்சிக்கோங்க. ..Bsp ஓட மாநில தலைவர் அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங். ..
@TamilArasi-ov4dx
@TamilArasi-ov4dx 2 ай бұрын
அரசியல்செய்ய. பணம். தேவை. சிலர். அவரால். பலன். அடைந்தவர்கள்ண அவர் கட்ட பஞ்சாத்து செய்து. வந்ததை. ஆதரிக்க தான். செய்வார். இவர் பகைத்து. கொண்ட. நபர்கள். அணைவரும். கொலைகாரக் கூட்டங்கள். அந்த கொலகாரனுங்க. இவன். என்னடா. பல. நூரு வக்கில்களை. வைத்து. கொண்டு. நம்ம தொழிலுக்கு. இடையுரா இருக்கான் என்று அவர் கட்டம். கட்டி காலி. பண்ணிட்டானுங்க
@akbarsahira4510
@akbarsahira4510 2 ай бұрын
Super spech sir
@PURATCHI-p7o
@PURATCHI-p7o 2 ай бұрын
டாக்டர் சார் நீங்கள் மட்டும் ஆம்ஸ்டராங் ரவடி கூறியதற்கு நன்றி சார்.
@m.karuppasamy2107
@m.karuppasamy2107 2 ай бұрын
நல்லவர எதுக்கு வெட்ராங்க
@dharmakumar-jb7lk
@dharmakumar-jb7lk 2 ай бұрын
Kantharaj sir salue.Very prompt answer.Who knows Armstrong before his death? So many people living in chennai for several years didnt heard his name at all. Attukutti iduvarai avarai parthu irukuma? It is all planning by Bharatiya Jalsa Party to create a bad name for Mr.Stalin and present DMK govt.Attukutti tried in various ways with the help of Sekkilar EPS, REN&MARTIN Seeman, Mango groups,Small bo TVK Vijay ,Mannargudi mafias and so on.. But people in T.Nadu knows what to do and when,Where,and How? They taught a very good lesson in the recent parliament election.Even then MO(SA)DI group will not chage their attitude at all.Thank you souch sir.
@samuelsam671
@samuelsam671 2 ай бұрын
WELL DONE
@Mathukumar-qn1um
@Mathukumar-qn1um 2 ай бұрын
சுப்பர் சார் ❤❤❤❤❤
@selvasumathi8175
@selvasumathi8175 2 ай бұрын
கர்மா. அவரால் எத்தனை பேர் பாதிக்க பட்டார்களோ.
@pradeep8771
@pradeep8771 2 ай бұрын
உங்கொம்மாவ கற்பழிப்பு பண்ணிட்டு உன்னஇந்த உங்களத்துல வரவச்சு பாவம் பண்ணிட்டாரு 😅😂😂😂
@selvasumathi8175
@selvasumathi8175 2 ай бұрын
@@pradeep8771 இத்தனை பேர் இதில், கைது செய்ய பட்டு உள்ளர்கள். எப்படி?? உன் புத்திய காட்டுற பாரு.
@RaajaveluG
@RaajaveluG 2 ай бұрын
Correct sir
@sraja3565
@sraja3565 2 ай бұрын
நல்லவரா இருந்த மடில உக்காரவச்சி கொஞ்சி கொஞசி வெட்டுவங்களா🤬🤬🤬🤬
@asokank4511
@asokank4511 2 ай бұрын
BC-30;MBC-20=50% பட்டியலில் உள்ளனா்! இவா்களை என்ன சொல்வீா். SC.-15% தொன்குடிகள் என்று கூற வேண்டும்.
@YogaYoga-cf5fn
@YogaYoga-cf5fn 2 ай бұрын
அண்ணா தம்பியின் அன்பான வேண்டுகோள் : எனக்கு நிறைய சாதி பெயர் தெரியாது BC அப்படினா என்ன சாதி அண்ணா...
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 ай бұрын
Dr.solvadhu vunmai தனிப்பட்ட problem !
@nivemalai
@nivemalai 2 ай бұрын
டைம் வேஸ்ட்
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 2 ай бұрын
Ppl shd know de other side of armstrong 😮😮😮😮y no one disclosing 😮😮😮
@kumartamil6
@kumartamil6 2 ай бұрын
Rowdy vs Rowdy
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 ай бұрын
எல்லா states leyum problem irukku !
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 2 ай бұрын
சென்னையில் திராவிடரை எதிர்த்து நேரடியாக தமிழ் சமூகங்கள் ஒற்றுமை பற்றி பேசினார். நல்ல தலைவர்
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
Dravida unarvin vilaivagaththan Inru soothiran thalai nimirnthu Nirmala mudinthirukkirathu. Periyarin samooga thhondal& Kalaignarin aatchiyumthan!
@Pachapadakalasamithi
@Pachapadakalasamithi 2 ай бұрын
தேவை இல்லாத இன்டெர்வியூ டைம் வேஸ்ட்
@sraja3565
@sraja3565 2 ай бұрын
@@Pachapadakalasamithi .👍👍👍
@vigneshkumar98
@vigneshkumar98 2 ай бұрын
Correct 💯.... யாரையாவது பிடிக்கவில்லை என்றால் இந்த நபர் முழு பழிவாங்கலுடன் பேசுவார்.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 ай бұрын
Armstrong ரவுடியோ இல்லையோ . இந்த கிழ 🌺🌺🌺 னகை கட்டுமர‌🌳🌳🌳 குரூப் tyrenakki . வளைத்து வளைத்து சர்வாதிகாரிக்கு tyre கு மசாஜ் பண்ணுவான் 😂😂😂😂
@Ravikumar-i4v2p
@Ravikumar-i4v2p 2 ай бұрын
Think carefully before commenting on why good people are killing ? You words are true sir
@S.M.D-q8w
@S.M.D-q8w 2 ай бұрын
அந்த மனிதன் இறந்ததற்கு பிறகுதான் அந்த மனிதனைப் பற்றியும் அந்த கட்சியைப் பற்றியும் அந்த மனிதர் மக்களுக்காக செய்திருக்கின்ற உதவிகளும் தெரியவந்தது உண்மையில் அந்த மனிதன் தமிழ்நாட்டுக்குத் தேவையான ஒரு மனிதர்
@lathalathas603
@lathalathas603 2 ай бұрын
Don't argue with this man He is pool
@loganathank-zu7cw
@loganathank-zu7cw 2 ай бұрын
Neet exams may .introduce for law educations to Control the illegal activities in human societids by some unfit advocates ,lawyers,legal sd isors
@arulgandhiperumal3491
@arulgandhiperumal3491 2 ай бұрын
Sir paraiyarghalai tharakuraivagha edaipodavendaam . avarudaya samudayapaniyai yaarum seiyavillai. Yenghalukku yendha thiravidamum seyapadavillai.
@sundaramoorthypandiyar5560
@sundaramoorthypandiyar5560 2 ай бұрын
பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும் போது இன்பம்.எம்.ஜி.ஆர் பட பாடல் கட்ட பஞ்சாயத்து செய்து வள்ளலாக வாழ்ந்தால் இப்படித்தான் முடியும்
@JayavelK-n3o
@JayavelK-n3o 2 ай бұрын
Sariya supar pathil sir yen manathin gural❤
@Joshwa_7
@Joshwa_7 2 ай бұрын
உண்மை
@mohan.jmohan.j3530
@mohan.jmohan.j3530 2 ай бұрын
Correct speech
@davidrajkumar6672
@davidrajkumar6672 2 ай бұрын
Good speech keep it up Dr 👍🏿
@vellorecollection5066
@vellorecollection5066 2 ай бұрын
முருகா இவங்க பேசுற பேச்சுக்கு இவங்க வாய் அழுகி போகணும்
@sraja3565
@sraja3565 2 ай бұрын
👍👍👍
@marimariappan800
@marimariappan800 2 ай бұрын
ஐயா விடியோ எல்லாம் பார்ப்பேன் ஆனால் இவ்வளவு பெரிய ஆள் BSP தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் யாரு தெரியது சொன்னாரு பார்ங்க நீங்களும் அவரு சாதி பார்த்து சொல்றீங்க வேற யாரும் இருந்து
@ramanveeran4014
@ramanveeran4014 2 ай бұрын
@@marimariappan800 bro na Trichy promise enaku theriyathu second bsp tamilnadu irukunu kuda theriyathu oru particular area vena famous ah irukalam
@kalaivanan3832
@kalaivanan3832 2 ай бұрын
நீ வயசுல பெரியவனா இருக்க முழுங்க மரியாதை பேசு ஏங்க இவரைப் பற்றி ஆம்ஸ்ட்ராங் பத்தி உனக்கு என்ன தெரியும்
@pooaaiilayarasan7683
@pooaaiilayarasan7683 2 ай бұрын
@@kalaivanan3832 நீங்க சொல்லுங்க விரிவா
@ParthiSiruthai
@ParthiSiruthai 2 ай бұрын
டாக்டர் நீங்கள் ஆண்மை இல்லாதவர்க்கு வைத்தியம் பாருங்கள்
@madhanchithra2699
@madhanchithra2699 2 ай бұрын
எப்படி marappargal unnay pol ஆள் மரப்பன் அவர் சமூக போராளி தேசிய கட்சியின் மாநில தலைவர்
@sivaperumal7972
@sivaperumal7972 2 ай бұрын
Super
@EalijaDeva
@EalijaDeva 2 ай бұрын
தேமுதிகவில் இருப்பவர் யார்? ல
@ashokarashokar9540
@ashokarashokar9540 2 ай бұрын
மிகச்சிறந்த விதத்தில் சரியாக பேசுறிங்க.
@tamilselvang7045
@tamilselvang7045 2 ай бұрын
Correct sir Aramstong culprit
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt 2 ай бұрын
Mr.kantharaj petchu Thirumavukku purindhu irrukum he is always answers with negative points with vadugar mentality. Instead of lawer he became a Doctor..
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 2 ай бұрын
ரவுடி பின்புலம் அவனை பற்றி நீங்கள் எல்லாம் பேசலாமா ஐயா
@srinivasanchandrashekar3
@srinivasanchandrashekar3 2 ай бұрын
Dr sir is super. Well answered
@janarthanan10
@janarthanan10 2 ай бұрын
Sir ellorum nallavanga Armstrong mattum ketta vara. .
@Venkatraman-m6o
@Venkatraman-m6o 2 ай бұрын
2000 koduththa ivan 2 mani neram pesuvaan
@ramkumaradd
@ramkumaradd 2 ай бұрын
கட்டபஞ்சாயத்து
@kovalanjeevan3737
@kovalanjeevan3737 2 ай бұрын
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தலைவர் தேவநாதன் வின் டிவி ஓனர் ஆவார் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேவநாதன் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக தென் மாவட்டத்தில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி
@VenothBaby
@VenothBaby 2 ай бұрын
ஐயா அவர்களகு நன்றி
@sadamusain2150
@sadamusain2150 2 ай бұрын
சார் நீங்க நல்லவரா உங்க வாழ்க்கையில் நீங்க எந்த தவறியும் செச்சதை இல்லையா. நீங்க இப்ப என்ன வேலை பாக்குறீங்கனு தெரிந்த சார் உங்கள் பார்வையில் அவர்கள் எல்லாம் தயக்கிய சார் என் சார் இந்த பொறுக்கி எல்லாம் என் சார் பிஜேபி, dmk, admk, காங்கிரஸ், லா இருகாங்க இவங்களம் இந்த கட்சியின் வழிகாதுத்தலின் பெரிலில் இங்கு உள்ள மக்களுக்கு கடுமையா உழைக்குறாங்க னு இந்த கட்சியின் தலைவர்களம் சொல்லும்போது இவர்களால் நடக்கும் குற்றங்களுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பேசசும் உங்களை மாதிரி ஜாள்ளாரா அடிக்கும் ஆட்டகளால் தான் நாங்கள் நாசமா போக்குறோம்
@TamilArasi-ov4dx
@TamilArasi-ov4dx 2 ай бұрын
இப்ப இருப்பவர்கள் எதாவது ஒரு. கச்சி உரிப்பினரா இருக்காங்க.
@suryav9185
@suryav9185 2 ай бұрын
Super pathivu 👌👌👌👌👌
@srinivasancr8650
@srinivasancr8650 2 ай бұрын
அவர் ஒரு ஏரியாவின் தலைவர்
@bmj3553
@bmj3553 2 ай бұрын
Sir don't west ur time sir....naatull eavalo problem irikku atha patthi pasunga sir...pls
@Pachapadakalasamithi
@Pachapadakalasamithi 2 ай бұрын
உங்க கிட்ட பேசுறதே அவரு இறப்பில் இருக்கும் சந்தேகம் தான் உங்ககிட்ட பேசீட்டு இருக்கோம். ..அது தெரியாம நீங்க பேசீட்டு இருக்கீங்க
@suvish0468
@suvish0468 2 ай бұрын
@@Pachapadakalasamithi indhe kela baadu perambur kaaranam armstrong ah teriyadham😂
@rsukumar6060
@rsukumar6060 2 ай бұрын
யாரு மேலே சந்தேகம் எதனால் இந்த சந்தேகம் காவல்துறை கிட்ட சொல்லுங்க..
@Pachapadakalasamithi
@Pachapadakalasamithi 2 ай бұрын
@@rsukumar6060 காவல் துறைக்கு கேட்டுருக்கோம் அண்ணா வா கொலை செஞ்சவங்கள கண்டுபிடிச்சி தரணும் அப்புடின்னு விசாரணை போய்ட்டு தானே இருக்கு இன்னும் கொஞ்ச நாள் ல புடிச்சிருவாங்க. ..
@Thamizh23
@Thamizh23 2 ай бұрын
​@@suvish0468அவர் கெழம், நீ எப்பவுமே கெழவனாவே ஆக மாட்ட இல்லை டா பண்ணாடை. அந்த பகுதியில இருக்கிறவங்களுக்கே நல்லவனா தெரியலைனு தான் சொல்றாரு. ஆமா என்ன தான் நல்லது பண்ணி பேர் எடுத்திருக்கிறார் சொல்லு.
@varadharajanvenkatesh7494
@varadharajanvenkatesh7494 2 ай бұрын
Tha kritinan sivagangai case???
@Itz_Millie2012
@Itz_Millie2012 2 ай бұрын
Correct sir ,caste or politics might not be the reason .
@rajperumalr7925
@rajperumalr7925 2 ай бұрын
Thanipatta pagai irrundhal ippadi vetti kolai seiyalam ennru sollamal sollugirergal neeingal elloraium thaaki pesigirergal idharkakga uningalai edhu vendalum seiya mudiuma sollinga sir
@KfImmanuel
@KfImmanuel 2 ай бұрын
Ravudi
@sundararajanr3497
@sundararajanr3497 2 ай бұрын
100% true.
@rupeshruppy9569
@rupeshruppy9569 2 ай бұрын
Thatha 👍
@praneetdakshinamurthy3053
@praneetdakshinamurthy3053 2 ай бұрын
Intha 200/-
@esaivananbl8080
@esaivananbl8080 2 ай бұрын
ivanuku 200rs la illa 20rs pothuma
@Thamizh23
@Thamizh23 2 ай бұрын
​@@esaivananbl8080உனக்கு அது கூட இல்லையே, ஆனாலும் கதறுற.
@shankargajapathy446
@shankargajapathy446 2 ай бұрын
Before knowing what good has Armstrong done.u should not have given interview dr. KantharAj
@samundeeswari-nz2to
@samundeeswari-nz2to 2 ай бұрын
Ayya kantharaj Arul dmk than
@SuryakalaSuryakala-ll7vc
@SuryakalaSuryakala-ll7vc 2 ай бұрын
Super 😂😂
@KannanGuhan-r8y
@KannanGuhan-r8y 2 ай бұрын
கடவுளே....இந்தக் கிழவனை ...வைத்துக் கொண்டு...ஒரே அருவருப்பா இருக்கு...
@Shreedeva-r1f
@Shreedeva-r1f 2 ай бұрын
Sir konjam pesama iruga sir Vaiku vanthatha pesathiga
@chandirane9103
@chandirane9103 2 ай бұрын
காந்த ராஜ் ஐயா அவர்கள் இப்படி பேசுவீர்கள் என்று நினைக்கவில்லை.உங்களுக்கு தெரியவில்லை என்றால் பேசாமல் இருந்து விடுங்கள்
@rajeshrajendran336
@rajeshrajendran336 2 ай бұрын
காந்தராஜ் ற்கு கொஞ்சம் பயமும் இருக்கு உள்ள . . . ஏற்கனவே ஆர்ம் அண்ணனை பற்றி தவறாக பேசியதற்காக Times of India ஆசிரியர் பத்திரிக்கையாளர் வெளியீட்டாளர் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை குடுத்தது எழும்பூர் நீதிமன்றம் . . . . .
@chengalvarayansivanesan6270
@chengalvarayansivanesan6270 2 ай бұрын
நீங்கள் எல்லாம் தெரிந்தவர. என்ன.?
@senthilkumar-hh8qv
@senthilkumar-hh8qv 2 ай бұрын
ஆம்ஸ்ட்ராங்கும் கேங்ஸ்டாராக தான் இருக்க வேண்டும்.
@Aestheticgirl776
@Aestheticgirl776 2 ай бұрын
Avvar nayathai thatti kapavar.athanla than avvarku ethri athkimayhivittar.jsticr for armstrong Anna.😢😢😢
@ArunHealer
@ArunHealer 2 ай бұрын
Jai. Bheem
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 2 ай бұрын
SirUngaluku Ennamo Therincha Mathiri Pesuriga
@munuswamy5577
@munuswamy5577 2 ай бұрын
Mam .. interview time waste...
@sraja3565
@sraja3565 2 ай бұрын
👍👍👍
@vedhavalli7235
@vedhavalli7235 2 ай бұрын
Kantharaj sir ippodhan unmai pesurernga is a 😂😂
@Desinguraja-en9eq
@Desinguraja-en9eq 2 ай бұрын
Amstrong was clean,no case against Amstrong,all the police officers giving good certificate,past 20yrs he is converted to Buddhism.kandharaj always against SC people.Kandgaraj community Agamudaiyar criminal communities but he is insulting Amstrong. Kandgaraj encouraging all political parties to kill the Sc political parties leader.kandharaj talking illogically.stop the nonsense talks.
@HomenursingService
@HomenursingService 2 ай бұрын
Jaibeem
@PHOENIX_775
@PHOENIX_775 2 ай бұрын
First of all are you a Good person Kantharaj ? You always speak about gossip, wrong relationship first clean your own dirt’s before talking about others
@ranisuresh4195
@ranisuresh4195 2 ай бұрын
Ded body Armstrong rommpa nalavar
@sureshkumar-l9q
@sureshkumar-l9q 2 ай бұрын
கேவலமான பதில் காந்தராஜ் ஆம்ஸ்ட்ராங் என்ன செய்து உள்ளார் என்று அவர் வாழ்ந்த பகுதியில் சென்று விசாரித்த பிறகு இது போன்ற கேவலமான கருத்து கூறவும்
@HomenursingService
@HomenursingService 2 ай бұрын
Kandepa vazakku pottu jaibeem .amstrang anna vetri nelai nattum
@dineshCrossy
@dineshCrossy 2 ай бұрын
Oru rowdy ya other rowdy mudichuton
@AploniAploni
@AploniAploni 2 ай бұрын
நீ எந்த நடிகை எவன் கூட படுத்தான் என்று சொல்றவன்,,அவர் நிறைய பேருக்கு படிப்பு கொடுத்து இருக்கார்.
@HomenursingService
@HomenursingService 2 ай бұрын
@@AploniAploni jaibeem
@MANOHARANGOPALAKRISHNAN-w2g
@MANOHARANGOPALAKRISHNAN-w2g 2 ай бұрын
Armstrong soona udan moon pona Armstrong nabagam varudu, evar yaar enru theria villai, .
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 28 МЛН