aadatha manamum undo | Ragarhythms | Ft. Mukesh & Nalini shankar

  Рет қаралды 69,038

Raga rhythms

Raga rhythms

Күн бұрын

Пікірлер: 53
@thiruvasagam2849
@thiruvasagam2849 3 ай бұрын
செவிகளில் தேனாறு பாய வைத்து இசை செல்வத்தை வாரி வழங்கிய பாடகர் முகேஷ் அவர்களுக்கும் பாடகி திருமதி நளினி சங்கர் அவர்களுக்கும் மற்றும் இசைக்குழுவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 3 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆடாத மனம் இல்லை.
@sarithraasudhakar5475
@sarithraasudhakar5475 2 жыл бұрын
இந்த பாடல் எல்லோரையும் ஆட வைக்கும்
@jeevananandham2593
@jeevananandham2593 2 жыл бұрын
தம்பி முகேஷ் எனக்கு பிடிக்கும் சகோதரி நளினி சங்கர் குரல் வளம் சூப்பர்
@hnatraj
@hnatraj 3 жыл бұрын
100% flawless sweet singing by both Mukesh & Nalini. Good collaboration!
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 5 ай бұрын
மிக மிக அருமை நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.இந்தக் குரலையும் பாட்டு ஞானத்தையும் அளித்த இறைவனுக்கு நன்றி சொல்லனும்.வாழ்க.🎉
@srinivasanvasu9422
@srinivasanvasu9422 2 жыл бұрын
Woow excellent singing Mukhesh and Nalini, both of you rocked
@புலவர்கல்யாணசுந்தரபாண்டியர்
@புலவர்கல்யாணசுந்தரபாண்டியர் 7 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்டு ஆடாத மனம் இல்லையென்றால் அது மனமே அல்ல !!!! அம்மா எம் எல் வசந்தகுமாரி யின்.குரல் நகல் எடுத்தது போல் உள்ளது பாராட்டுகள் !!!! முகேஷ் என்ன குறையா ???? அல்லவே !!!!
@rengarajan3907
@rengarajan3907 2 жыл бұрын
Thambi mugessh and Nalini shangar Sabash, Baleh mannathi mannan padathil T. M. S matrum Lady super singer MLV yum padiyathu. Regards, Rengarajan, Maduraikkaran.
@MasaTraders
@MasaTraders Жыл бұрын
சகோதரி நளினியின் குரல் அருமை. பழைய பாடகிகள் குரல் அற்புதம்.
@gkprabhugkprabhu25
@gkprabhugkprabhu25 3 жыл бұрын
சாங் சூப்பர். இப்படி ஓல்ட் சாங் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இப்படி ஓல்ட் சாங் போடுங்க சார்
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 2 жыл бұрын
Not old, Evergreen.
@AKRameshSinger
@AKRameshSinger 4 жыл бұрын
Excellent singing mugesh sir And Nalani madam
@vidyavlogs08
@vidyavlogs08 3 жыл бұрын
My goodness mukesh with nalini dears awesome performance 👏👏👏👏
@sivapathasuntharamsinnapod1301
@sivapathasuntharamsinnapod1301 Жыл бұрын
இனிமையான பாடல். கலகலப்பாகப் பாடினீர்கள். மனம் ஆடியது. அருமை பாடகர்களே.
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 5 ай бұрын
இச்சரியம் அதே குரல் 🎉
@kalatambidore8696
@kalatambidore8696 2 жыл бұрын
அருமையன குரல்கள் ஸ்ரீ முகேஷ் மற்றும் ஸ்ரீமதி நலிஹி சங்கர் பெரிய கலைஞர்கள் Great musicians in Raagas Kirupa We wish you all the best from Paris
@ragaasorchestra4315
@ragaasorchestra4315 2 жыл бұрын
Thank you so much
@ramleo100
@ramleo100 2 жыл бұрын
Both the singers and the orchestra have done full justice to the amazing composition of the legends Viswanathan - Ramamurthy.
@vr2908
@vr2908 3 жыл бұрын
Congrats. Good Rendition by Both Singers. Weldone.
@SrividyaYashRudra
@SrividyaYashRudra 3 жыл бұрын
Wow... excellent singing both!! 👌👌👌👌👌😊
@manohargp3173
@manohargp3173 3 жыл бұрын
Remarkable performance done both singers equally
@thiagarajahkadotgajan5114
@thiagarajahkadotgajan5114 2 жыл бұрын
Excellent no words to express my happiness
@rajasekhare9573
@rajasekhare9573 2 жыл бұрын
I have become a fan of Thiru Mukesh.
@MasaTraders
@MasaTraders 10 ай бұрын
பாடகி நளியின் குரல் பழைய பாடல்களுக்கு சிறந்த குரல் அருமை.
@souls2music567
@souls2music567 4 жыл бұрын
Amazing singing both of you dears
@muthumani1727
@muthumani1727 2 жыл бұрын
Mugesh's (Beer Mhmd) singing attitude is very nice ...
@sivaram7546
@sivaram7546 2 жыл бұрын
எத்தனை சபாஷ் போட்டாலும் தகும்
@thangabalan3097
@thangabalan3097 5 ай бұрын
அருமையான குரல்
@Rajshaan-en5wb
@Rajshaan-en5wb Жыл бұрын
Rombha nanna paadineerghal... the lines are superbly presented....
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 2 жыл бұрын
Evergreen Class Song
@ysrajan2943
@ysrajan2943 8 ай бұрын
Old is gold
@sivasaras12
@sivasaras12 2 жыл бұрын
Excellent chemistry between the two singers
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 Жыл бұрын
MARVELOUS JOB MA
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Fine song by t m s and m l v mukesh sung well
@durairajaraman7144
@durairajaraman7144 2 жыл бұрын
அற்புதம்
@senthilkumarnainar9054
@senthilkumarnainar9054 2 жыл бұрын
Very good
@ragavendraacharya313
@ragavendraacharya313 Жыл бұрын
Excellent
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 2 жыл бұрын
Both are talented persons congratulations
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 2 жыл бұрын
S.good combination
@v.algeshalagesh3639
@v.algeshalagesh3639 Жыл бұрын
❤️❤️❤️👍👍👍👍
@GnanaDurai-kv5ls
@GnanaDurai-kv5ls 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@ஜலால்
@ஜலால் 2 жыл бұрын
super
@arumugamsubrayar3971
@arumugamsubrayar3971 Жыл бұрын
Arpputham
@baskarans1575
@baskarans1575 2 жыл бұрын
👌👍💐
@sshanmugam6935
@sshanmugam6935 Жыл бұрын
தேனமுதக் குரல்கள்😂
@subadrasankaran4148
@subadrasankaran4148 5 ай бұрын
Padminis dance is very fast in the film
@arajamanickam6699
@arajamanickam6699 Жыл бұрын
4:24 4:24
@drsubramanianm1299
@drsubramanianm1299 2 жыл бұрын
Overplayed song
@arajamanickam6699
@arajamanickam6699 Жыл бұрын
Styyyy
@karthikiyengar6141
@karthikiyengar6141 7 ай бұрын
They tried their level best but both has to sing in a different shruthi still mlvs style is difficult even her none of her students can't sing
@musicmate793
@musicmate793 Жыл бұрын
காண சரஸ்வதி தேவி,,, ஐயா TMS,,, ம் பாடிய இனிய பாடல் அருமை 🌹
@nathenpeter7
@nathenpeter7 Жыл бұрын
ஆடாத மனம் இல்லை
endhan ullam | Ragarhythms | Ft.Nalini shankar
4:57
Raga rhythms
Рет қаралды 1,2 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
kaaviyamaa | Rgarhythms | Ft.Mukesh & Nalini shankar
6:24
Raga rhythms
Рет қаралды 235 М.
masila nilave nam | Ragarhythms | Ft. Mukesh & Nalini shankar
6:20
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.