Credit card பிரச்சனைக்கு சேலத்தில் இருக்கும் கோவில்! | ஜோதிடர் பவானி ஆனந்த்

  Рет қаралды 42,199

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

For Advertisement Enquiries : +91 86670 52845
Credit card பிரச்சனைக்கு சேலத்தில் இருக்கும் கோவில்! | ஜோதிடர் பவானி ஆனந்த் #aanmeegam #bavanianand #devotional #astrology #jothidam #murugan #spirituality #bavanianandlatest #astrologerbavanianand
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 139
@AadhanAanmeegam
@AadhanAanmeegam 9 ай бұрын
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 9 ай бұрын
Thank you Aathan aanmigam please atikati sir ah interview etunga🙏🙏🙏🙏🙏🤩💐
@zeebraravee1841
@zeebraravee1841 5 ай бұрын
அண்ணா தங்களின் பதிவை பார்த்து சேலம் சுகவனேஸ்வரர் சென்று தரிசனம் செய்து வந்தேன்... ஓம் ஸ்ரீ சுக பிரம்ம மகரிஷி அருளால் அடிக்கடி கிளிகள்(சுகர்) என் தோட்டம் வீட்டில் தரிசனம் கிடைக்கிறது. கோடான கோடி நன்றிகள் அண்ணா. ஓம் ஸ்ரீ சுக பிரம்ம மகரிஷி போற்றி ஓம் வேதவியாசர் போற்றி போற்றி 🙏🏻
@deepadeep9941
@deepadeep9941 Ай бұрын
🦜🦜ஓம் ஶ்ரீ சுக பிரம்ம தேவாய நமோ நமஹ 🦜🦜
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 9 ай бұрын
ஓம் நமோ சுகதேவாய நமஹ,நன்றி ஐயா ,நீங்கள் சொன்னதால் சுகதேவரை தினமும் வணங்கிவருகிறேன் ,மனதிற்கு ஆறுதலாக சுகதேவர் இருக்கிறார்,ஐயா
@garuda.07garuda34
@garuda.07garuda34 9 ай бұрын
கிளியின் தரிசனம் கிடைக்கிறதா தயவுசெய்து பதில் சொல்ல வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 9 ай бұрын
@@garuda.07garuda34 ஆம் ,தினமும் பார்த்து விடுவேன் ,சில நாட்கள் பார்க்க முடியாமல் போனால் டிவியில் கார்ட்டூனில் காட்சி கிடைக்கும்
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 9 ай бұрын
@@garuda.07garuda34 ஆம் ,தினமும் பார்த்து விடுவேன், சில நாட்களில் பார்க்க முடியாமல் வருத்தமாக இருந்தால் இரவு கார்ட்டூன்களிலாவது வந்து விடுவார்,
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 9 ай бұрын
@@garuda.07garuda34 ஆம்,
@garuda.07garuda34
@garuda.07garuda34 9 ай бұрын
@@gomathinallasamy5955 வணக்கம் நண்பரே நான் ஒருமுறைதான் மனதில் நினைத்து கொண்டேன் மருநாள் காலை5 மணிக்கே என் 🏡 வீட்டில் வந்து தரிசனம் கிடைக்கப் பெற்றேன்
@Chem__pro__maxx
@Chem__pro__maxx 9 ай бұрын
என் அன்பு அண்ணா உங்களை என்றும் எங்கள் குடும்பம் நன்றியுடன் இருப்போம் அண்ணா 🙏🏻
@senthilkumaryoga5453
@senthilkumaryoga5453 5 ай бұрын
நான் நேற்று மந்திரம் சொன்னேன் இன்று சுகரை நேரில் கண்டேன் மிக்க மகிழ்ச்சி
@sampath8630
@sampath8630 7 ай бұрын
சுகமும் சொரணம். ஆரோக்கியம் செல்வம் ஒருவர்க்கு கிடைக்கவேண்டுமா. நம்ம சேலம் சொர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு சுகவனஸ்வர் வழிபடுவோம் வளம் பெறுவோம். இந்தப் பதிவின் மூலம் சுக மகரிஷி பற்றி நிறைய செய்திகளை தெரிந்து கொண்டோம் மனமார்ந்த நன்றிகள் ஐயா.
@munimuni5106
@munimuni5106 9 ай бұрын
❤❤ ஓம் சுகர் மகாரிசி. நம . நமஹ. BA. அண்ணாவுக்கு நன்றி வாழ்த்துகள்
@skvenkatesh9666
@skvenkatesh9666 4 ай бұрын
ஓம் நமோ சுகதேவாய நமஹ ஓம் நமோ சுகதேவாய நமஹ ஓம் நமோ சுகதேவாய நமஹ🙏🙏🙏🤲🤲🤲❤❤❤.
@Varadharajan247
@Varadharajan247 4 ай бұрын
ஓம் நமோ சுக தேவயாக நமோக
@zeebraravee1841
@zeebraravee1841 9 ай бұрын
நன்றி சகோதரா உங்களால் நாட்டு மக்கள் நலம் பெறட்டும் வாழ்த்துக்கள் 💐🙏🏻
@SathishGowthami-r5e
@SathishGowthami-r5e 3 күн бұрын
ஓம் ஶ்ரீ சுகர் பிரம்ம மகரிஷி நமோ நமக
@manojstills6593
@manojstills6593 4 ай бұрын
ஓம் ஸ்ரீ சுகப்ரம்ம மகரிஷி நமோ நமஹ 🙏🙏🙏🙏
@harishwaranharishwaran3763
@harishwaranharishwaran3763 8 ай бұрын
ஐயா கோடான கோடி நன்றி எங்க அப்பனே பத்தி சொன்னதற்கு🙏
@hemalathasaravanan1140
@hemalathasaravanan1140 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா மிக மிக நல்ல விஷயங்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம். நன்றி ஐயா.
@jollymanikandan7246
@jollymanikandan7246 4 ай бұрын
ஓம் ஶ்ரீ பிரம்ம மகரிஷி போற்றி
@SangarNandhini
@SangarNandhini 5 ай бұрын
Miga sirapaanana pathivu mikka nandri 😊😊
@sundaribose5375
@sundaribose5375 5 ай бұрын
ஓம் ஸ்ரீ சுக பிரஹ்ம மகரிஷி திருவடிகளே போற்றி போற்றி potri🙏🏻🙏🏻🙏🏻
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 8 ай бұрын
நன்றி ஐயா 🎉🎉🎉
@Skr7222
@Skr7222 5 ай бұрын
ஓம் ஶ்ரீ சுக பிரம்ம மஹரிஷி திருவடிகளே சரணம் சரணம் சரணம் ❤❤❤🦜🦜🦜🦜🦜🦜🙏🙏🙏
@sampath1963
@sampath1963 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 8 ай бұрын
ஶ்ரீ சுகவனேஸ்வரா் துணை🙏
@karthikeyant7059
@karthikeyant7059 4 ай бұрын
நன்றி.
@mythilysuresh34
@mythilysuresh34 11 күн бұрын
Sir enga veetula niraya kili morning and evenin vandhu sapitu pogum sir
@Chem__pro__maxx
@Chem__pro__maxx 9 ай бұрын
அண்ணா நாங்கள் கஷ்டபடும் போதெல்லாம் உதவுவீர்கள் நன்றி அண்ணா அண்ணி ❤
@rajeshnatesan6325
@rajeshnatesan6325 6 ай бұрын
Nan intha sukha brahma rishiyay patri muthan muthalak therinthukonden ayya ungalukku nandri nadri nadri 👍🏾👍🏾👍🏾👍🏾❤️❤️❤️❤️
@padhukadevi
@padhukadevi 8 ай бұрын
Bhagawatham pls listen by Sri Dushyanth Sridhar, velukudi Krishnan swami, dr. Venkatesh
@1cyallisaik122
@1cyallisaik122 9 ай бұрын
ஓம் நமோ சுகதேவாய நமஹா🙏 ஓம் ஶ்ரீ சுகர் 🙏 ராம் ராம் அண்ணா 🙏🙏
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 9 ай бұрын
ஓம் ஶ்ரீ சுகதேவாய நமஹா ஜெய் பவானி ஆனந்த் அண்ணா
@LAKSHMIKANTHAM-s3k
@LAKSHMIKANTHAM-s3k 9 ай бұрын
Tnx a lot. Every second is packed with lots of valuable information. Very useful. Tnx bro once again. 😊🙏👌🌷🌸🌺🌼🌻
@bhuvnas
@bhuvnas 3 ай бұрын
Yes. True. 👌🏽he is sharing unconditionally.
@ramasamys8080
@ramasamys8080 8 ай бұрын
Om BAvani anna potri potri
@Sivanesan-bw8mw
@Sivanesan-bw8mw 8 ай бұрын
ஓம் நமோ சுகபிரம்ம மகரிஷியே சரணம்
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 9 ай бұрын
Om suga devaya namaha!🎉🎉🎉❤
@darshanhari2730
@darshanhari2730 3 ай бұрын
naanum poganum kovilukku nanri guruve
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 9 ай бұрын
Thank you ma for your information ❤🙏
@velmanickamt7287
@velmanickamt7287 6 ай бұрын
ஸ்ரீசுகப்ரம்மமகரிஷிபோற்றி❤
@sakthivelk5843
@sakthivelk5843 9 ай бұрын
Thiruvannamalai aruge nedungunam orul ulla sivan kovil sugar magarishi vazhipatta kovil
@Dr.subashnatarajan
@Dr.subashnatarajan 9 ай бұрын
ஓம் ஸ்ரீ சுகர் 🙏 சிவ சிவ BA அண்ணா 🙏
@ssgopalsaran35
@ssgopalsaran35 9 ай бұрын
Thanks sir more information given. God bless you Sir.
@rubinip-dl3zu
@rubinip-dl3zu 7 ай бұрын
Nandri sir
@sivag6390
@sivag6390 7 ай бұрын
Om Namo Suga bramma maharishi ya namah 🙏🙏🙏🙏
@sundararajansundaram1788
@sundararajansundaram1788 9 ай бұрын
Super ayya congratulations
@kesavant9883
@kesavant9883 6 ай бұрын
நன்றி.ஐயா.நன்றி அனுபவ.உண்மை 100சதவீதம்.உண்மை பதிவு. வாழ்நாளில்.ஒரு.முறை சேலம்.சுகவனேஸ்வரர் சொர்ணாம்பிகை.பாதங்களில்சரன்அடைபுங்கள்.மாற்றம்.உறுதி.யாகதெறியும்.....நன்றி
@mallikaymalli4747
@mallikaymalli4747 8 ай бұрын
Om sugadevaya namaga
@bhuvnas
@bhuvnas 3 ай бұрын
Had an oppurtunity to be in sugeshwara temple yesterday. It was pradosham and saw nandi apishekam. Thank u for telling about this temple. 🙏🏽
@SivaKumar-nj3ti
@SivaKumar-nj3ti 9 ай бұрын
Om nmo sugthevaya namaga
@parathidassan800
@parathidassan800 9 ай бұрын
ஓம் நமோ சுக தேவாய நமஹ...
@user-ska.
@user-ska. 5 ай бұрын
ஓம் நமோ சுகதேவாய நமஹ நன்றி ஐயா
@rajeswaril7587
@rajeswaril7587 7 ай бұрын
ஓம் சுகர் மாகரிசி நம நமஹ❤❤❤❤❤
@meerabai6372
@meerabai6372 9 ай бұрын
Thank you sir
@manickarajua6179
@manickarajua6179 8 ай бұрын
ஓம் நமோ சுகதேவாய நமஹ
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 3 ай бұрын
Good
@KalapanasreeKalapana
@KalapanasreeKalapana 6 ай бұрын
Super sir🙏🙏🙏🙏🙏
@ravikkl06
@ravikkl06 7 ай бұрын
ஓம்நமோ சுகபிரம்ம மகரிஷி நமஹ
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 3 ай бұрын
Great temple
@gopinathv3784
@gopinathv3784 6 ай бұрын
Om sugar devaaya namaha
@shekarp8670
@shekarp8670 9 ай бұрын
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் ஓம் சுகதேவா நம
@saral7864
@saral7864 9 ай бұрын
Naimeesaranyamla சுகப்பிரம்மர் நான்கு வேதங்களுடன் இருக்கிறார்
@m.gowtham5553
@m.gowtham5553 9 ай бұрын
ஓம் நமோ சுகதேவாய நமஹ 🍓🍋🍊
@ParthaSarathy-y3x
@ParthaSarathy-y3x 6 ай бұрын
ஓம் சுகர் ப்ரம்மா ரிஷி போற்றி போற்றி
@tanusriyadhav1673
@tanusriyadhav1673 9 ай бұрын
Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram ❤❤❤❤
@sathieshkumarasivam4772
@sathieshkumarasivam4772 8 ай бұрын
ஓம் ஸ்ரீ சுகர்
@SivaKumar-nj3ti
@SivaKumar-nj3ti 9 ай бұрын
Om namo sugadevaya
@SivaKumar-nj3ti
@SivaKumar-nj3ti 9 ай бұрын
Sir vanakkan thangal thenasari parthukonday erukeeran na ena thapu pana sri sugaperma magarshi portinu ezthikoda enaku panam kedaika mattanuthay
@jollymanikandan7246
@jollymanikandan7246 4 ай бұрын
Super
@ArunachalChalam
@ArunachalChalam 7 ай бұрын
ப்ளீஸ் voice check பண்ணி record start பண்ணுங்க
@SivaKumar-nj3ti
@SivaKumar-nj3ti 9 ай бұрын
Sir endru sri suga perama magarishin arulal selvam perugattum
@n.sakthivelvel1068
@n.sakthivelvel1068 9 ай бұрын
Salem old bus stop near sugavanesvarar temple
@seetharamanrm3687
@seetharamanrm3687 9 ай бұрын
Ram Ram Ram Ram Anna
@harishwaranharishwaran3763
@harishwaranharishwaran3763 8 ай бұрын
நான் சேலம் தான் 23 வாருஷமா சுகவனேஸ்வார் குடும்பிடுகிறேன் 🙏🙏🙏
@ramkishanlaljaganathan7876
@ramkishanlaljaganathan7876 7 ай бұрын
சேலம் இரயிலடி இருந்து எவ்வளவு தூரம் ஐயா ?? ஆட்டோ பஸ் வசதி உள்ளதா
@divinity_20
@divinity_20 5 ай бұрын
ஜங்ஷன் பஸ் 13 ,கலெகடர் ஆபிஸ் பஸ் நிறுத்தம் இறங்கி ஆட்டோவில் செல்லலாம்.1km ரூ50 ஆட்டோ வாங்குவாங்கள். ஸ்ரீ சுகவனேஸ்வரர் திருக்கோவில். சுகங்கள் தருபவர்.ஓம் நமசிவாயம் ஓம்.சென்று வாருங்கள் நல்லதே நடக்கும். @@ramkishanlaljaganathan7876
@meignanam6196
@meignanam6196 4 ай бұрын
​@@ramkishanlaljaganathan7876 சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது, எளிதாக சென்று வரலாம்
@LAKSHMIKANTHAM-s3k
@LAKSHMIKANTHAM-s3k 9 ай бұрын
Y audio is low?
@Sureshkumar-rk
@Sureshkumar-rk 8 ай бұрын
RAM RAM RAM BA ANNA
@Varadharajan247
@Varadharajan247 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KalapanasreeKalapana
@KalapanasreeKalapana 6 ай бұрын
Om shri sugar🙏🙏🙏🙏
@premaparamasivam2413
@premaparamasivam2413 9 ай бұрын
Iyya en jathakam 8m edam sani kethu en kastm kudubathl ellorum thani thaya erukom. kadan athikam nivarthi solluga
@anandbabaji
@anandbabaji 9 ай бұрын
தங்கச்சி sengalipuram ananthwarama dhikshitar narayaneeyam என யூ டியூப் இல் தேடினால் 7 வீடியோ வரும் தினமும் 15 நிமிடம் ஒவ்வொன்றாக கேட்க துவங்குங்கள். விரைவில் நலம்
@jayachinna8553
@jayachinna8553 5 ай бұрын
Prakash guruvankkam
@sureshkannan3110
@sureshkannan3110 7 ай бұрын
Parrot padam vanki suvarril otti vaikkalama
@anandbabaji
@anandbabaji 3 ай бұрын
ஐயா செய்யலாம் 🙏
@padmavathygopalakrishnan2819
@padmavathygopalakrishnan2819 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamalrajsmr5199
@kamalrajsmr5199 9 ай бұрын
Sir, தாங்கள் கிளி பொம்மையுடன் யூடியூபில் சமீபகாலமாகத்தான் தென்படுகிறீர்கள். உண்மைதானே.
@mythilisachi8227
@mythilisachi8227 5 ай бұрын
Yesterday I saw a sugar I am very happy
@rajadurairs3733
@rajadurairs3733 5 ай бұрын
Om sri sugar
@umathangapandi4473
@umathangapandi4473 9 ай бұрын
🙏
@mythilisachi8227
@mythilisachi8227 5 ай бұрын
Om Shri sugar om Shri Sai om shri sugar om Shri sugar om Shri sugar om Shri sugar om Shri sugar
@manishdevi-kc3jz
@manishdevi-kc3jz 9 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@mythilisachi8227
@mythilisachi8227 5 ай бұрын
Om shree sugar om Shri sugar om Shri sugar
@parimala5042
@parimala5042 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@iyengarsamayal2679
@iyengarsamayal2679 9 ай бұрын
Om Sri sukardevaya namaha
@sanjay2685
@sanjay2685 9 ай бұрын
Temple address solluga sir
@Vijayalakshmi-v2j
@Vijayalakshmi-v2j 9 ай бұрын
Salem old bus stant vanthu angirunthu autovil ponaal varum.arulmigu sri sornambigai udanamar sri sugavaneshwarar potri.nantri
@ramkishanlaljaganathan7876
@ramkishanlaljaganathan7876 8 ай бұрын
அண்ணா எல்லா நாளிலும் சேலம் சுகன்யாவின் ஆலயம் தரிசிக்கலாம்? குறிப்பிட்ட நாளில்தான் தரிசனம் செய்யனுமா?
@divinity_20
@divinity_20 5 ай бұрын
வெள்ளிக்கிழமை காலை தரிசனம் சிறப்பு.ஓம் நமசிவாயம் ஓம்.
@divinity_20
@divinity_20 5 ай бұрын
ஸ்ரீசுகவனேஸ்வரர் திருக்கோவில். கலெக்டர் ஆபிஸ் பஸ் நிறுத்தம் இறங்கி கோவில் செல்லலாம்.
@madbu428
@madbu428 9 ай бұрын
Anna.. jambavan story bagavathathil endha sargam solla mudiyuma.. enakku lagnathil sani +kethu...
@padhukadevi
@padhukadevi 8 ай бұрын
In Ramayanam, Jambavan comes to motivate hanuman when he is going to Sri Lanka in search of Sita! In bhagavatham, Jambavati is married to Krishna!
@rajapparajappa7941
@rajapparajappa7941 5 ай бұрын
அப்போ தொழிசாலை கட்டவெண்டாம், மந்திரம் சொன்னா காசிவந்துறும்.
@kamalrajsmr5199
@kamalrajsmr5199 9 ай бұрын
Sorry, Madhya Kailash is not in Besant Nagar. Please check.
@anandbabaji
@anandbabaji 9 ай бұрын
அடையார்
@sundaramganesan4336
@sundaramganesan4336 7 ай бұрын
ௐ நமோ சுக தேவாய நமஹ ௐ நமோ சுக தேவாய நமஹ ௐ நமோ சுக தேவாய நமஹ ௐ ஶ்ரீ சுகர் போற்றி ௐ ஶ்ரீ சுகர் போற்றி ௐ ஶ்ரீ சுகர் போற்றி 🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜 சுக ரூபாய வித்மஹே சுபிக்க்ஷ காரகாய தீமஹி தந்நோ சுக பிரம்ம பிரசோதயாத்
@divinegoddess_3
@divinegoddess_3 8 ай бұрын
Nalladhe Nadakattum
@SelviNakshathra
@SelviNakshathra 9 ай бұрын
இவர் கோயில் எங்குள்ளது இந்த கிளி பொம்மை எங்கு கிடைக்கும்
@anandbabaji
@anandbabaji 9 ай бұрын
ஐயா சென்னை மத்திய கையிலாஷ் அடையார் மற்றும் சேலம் மாநகரில் சுகவனேஸ்வரர் ஆலயம் உள்ளது ( சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி )
@t.r.poovannant.r.poovannan6427
@t.r.poovannant.r.poovannan6427 6 ай бұрын
கடலூர் தொட்டி
@SGovarr
@SGovarr 9 ай бұрын
Sir can we keep bommai or photo
@anandbabaji
@anandbabaji 9 ай бұрын
Yes sir
@SGovarr
@SGovarr 9 ай бұрын
@@anandbabaji nandri anna pranams
@SivaKumar-nj3ti
@SivaKumar-nj3ti 9 ай бұрын
😢sir unga adress
@anandbabaji
@anandbabaji 9 ай бұрын
ஐயா நன்றி
@Quantumanandha
@Quantumanandha 5 ай бұрын
🦜
@harilakshmijs6771
@harilakshmijs6771 5 ай бұрын
Thank you iyya
@vishnumaya8802
@vishnumaya8802 6 ай бұрын
ஓம்சுகர் ப்ரம்மா ரிஷிசரணம் சரணம்
@hhhff5844
@hhhff5844 7 ай бұрын
ஓம் சுக தேவாய நமக
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН