அடுத்தவர்களின் வயிற்று எரிச்சலை கொட்டி கொண்டால் கர்மா கண்டிப்பாக பாதிக்கும் | DNA Astrologer Vishal

  Рет қаралды 102,764

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Жыл бұрын

#Karma #DNA #marriage
For Advertisement Enquiries : +91 86670 52845
அடுத்தவர்களின் வயிற்று எரிச்சலை கொட்டி கொண்டால் கர்மா பாதிக்கும் | DNA Astrologer Vishal | #karuma
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 128
@padmadevi3359
@padmadevi3359 Жыл бұрын
கெட்டதற்க்கு கிரகத்தை சொல்பவர்கள் நல்ல நேரத்தை நல்ல யோகத்தை தரும் காலத்தில் கிரகம் தான் காரணம் என்று சொல்வதே இல்லை. உண்மை.
@janakic5411
@janakic5411 Жыл бұрын
ஆமா சார் உண்மைதான் தப்பான எண்ணம் இருக்கும் இடத்தில் இருக்க முடியவில்லை அருவருப்பாக இருக்கிறது
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 8 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 7 ай бұрын
Great true, I am also feel sometimes.
@manosusi9298
@manosusi9298 6 ай бұрын
Same for me also ❤
@maadiveetusamayal3606
@maadiveetusamayal3606 Жыл бұрын
நம்மை மாற்றிக் கொள்வது தான் பரிகாரம் உண்மை தான் சார் 🙏
@liyanrocks8247
@liyanrocks8247 Жыл бұрын
நான் காதலித்து கல்யாணம் பண்ணினேன். But, ஜாதகம் பொருந்தவில்லை. ஆயினும் 3 குழந்தைகளுடன் சந்தோசமா வாழ்கிறோம். Point என்னென்னா எங்களுக்கு குழந்தையே பிறக்காது என்று சொன்னார்கள்.... எல்லாம் நம்முடைய மனம் தான் கர்மா மனம் நினைக்கிறது தான் நடக்கும்....
@HarikrishnanGT-qj3dy
@HarikrishnanGT-qj3dy 10 ай бұрын
Don't blame astrology it's free will
@Sam-ch4jh
@Sam-ch4jh Жыл бұрын
பிராப்தம் இருந்தால் நடக்கட்டும் என்று ஒரு சொல் சொல்வார்கள் பிராரப்த கர்மம் என்பது தான் இவர் சொல்லும் இந்த ஜென்மாவிர்க்கன ட்ராக், கடவுளால் நாம் பிறக்கும் போது கொடுக்க படுகிறது அது நாம் ஒவ்வரு வயதிற்கும் என்ன என்ன அனுபவிப்போம் என்பது தான் சஞ்சித கர்மம் என்பது நமது கணக்கில் உள்ள பல ஜன்ம கரமாக்கள் ஒவ்வொரு பிறவியிலும் சஞ்சித கர்ம கணக்கில் இருந்து, கடவுள் கொஞ்சத்தை எடுத்து பிராரப்த கர்மா வை கொடுப்பார் இதை மாற்ற முடியாது கோவில் செல்வது, நல்ல விஷயம் செய்வது போன்றவற்றால் இதை தாங்கும் கேடயம் நமக்கு கிடைக்கும்
@swethajawanthrajjain2510
@swethajawanthrajjain2510 Жыл бұрын
Perfect..
@valarmathimathi167
@valarmathimathi167 11 ай бұрын
Super sir🙏
@KGiriRavilla
@KGiriRavilla 11 ай бұрын
Woman KARMA is most POWERFUL
@selvikumar1809
@selvikumar1809 Жыл бұрын
Super explanation sir.
@sangeetaganesh9148
@sangeetaganesh9148 Жыл бұрын
Excellent video sir and madam
@usahbalakrishnan9287
@usahbalakrishnan9287 Жыл бұрын
Super explained.. excellent
@Sara-ro1ig
@Sara-ro1ig Жыл бұрын
Excellent
@Sakthivel-gm4mc
@Sakthivel-gm4mc Жыл бұрын
Veral level
@velumanivijay7350
@velumanivijay7350 Жыл бұрын
True sir
@kalyanisubramanian1711
@kalyanisubramanian1711 Жыл бұрын
True explanation Sir🙏🙏
@rajeshwaridandapani4660
@rajeshwaridandapani4660 11 ай бұрын
I am really impressed. Lot of knowledge we can gain by listening his talk.thank you.
@selvarajvasantha5020
@selvarajvasantha5020 Жыл бұрын
Super guruji!
@premk7761
@premk7761 11 ай бұрын
நன்றி ஐயா
@gunasekaran3554
@gunasekaran3554 Жыл бұрын
உண்மை சத்தியம்
@ts1257
@ts1257 10 ай бұрын
S sir true words
@padmaadhikesavan7205
@padmaadhikesavan7205 Жыл бұрын
Excellent 👌
@bharathisubramanya2748
@bharathisubramanya2748 Жыл бұрын
Excellent video
@vidhur2051
@vidhur2051 5 ай бұрын
Thank you🙏💕
@KrishAstro
@KrishAstro 4 ай бұрын
Great sir 👏
@varshaan.p.5956
@varshaan.p.5956 Жыл бұрын
Super anna
@kumar-tu7tn
@kumar-tu7tn Жыл бұрын
Dna founder 👍
@waseembasha7457
@waseembasha7457 Жыл бұрын
அருமையான பதிவு 🎉 வணக்கம் 🎉😢
@arunm7153
@arunm7153 10 ай бұрын
Karutthu super and useful sir
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 9 ай бұрын
Super 👍👍
@ramasamys2068
@ramasamys2068 5 ай бұрын
Super explanation
@murugesanmalar4122
@murugesanmalar4122 Жыл бұрын
Super unmai
@G.sanjayG.sanjay-pu3em
@G.sanjayG.sanjay-pu3em 5 ай бұрын
🌹💞vishal sir ku நன்றி 🙏
@anandhiraja7585
@anandhiraja7585 Жыл бұрын
Please tell about taking nonveg food karma
@sharmilababuvijay6096
@sharmilababuvijay6096 Жыл бұрын
👏👏👏👏🙏
@srk8360
@srk8360 11 ай бұрын
அருமையான விளக்கம்.நன்றி.
@thillainayagi2751
@thillainayagi2751 10 ай бұрын
Karma calculations very well explained!!!!
@prakashr1971
@prakashr1971 Жыл бұрын
🙏👌❤️
@sangeetharamesh1879
@sangeetharamesh1879 Жыл бұрын
Guruve saranam vishal sir love you and thank you so much
@Dhana_Sydney_Tamil
@Dhana_Sydney_Tamil 10 ай бұрын
He is true
@ramanmoorthy4839
@ramanmoorthy4839 Жыл бұрын
Sitthirai sevvaye eppate sukkiranotaa thotarpu
@jayalakshminandagopall7935
@jayalakshminandagopall7935 9 ай бұрын
Very detail information... Thank you Sir❤🙏
@umamaheswari-gy2dt
@umamaheswari-gy2dt Жыл бұрын
Excellent explanation about vasthu and DNA sir🎉
@shanthi207
@shanthi207 Жыл бұрын
Very nice sir.....🙏🙏🙏
@renugarama735
@renugarama735 11 ай бұрын
He makes sense very good knowledge about astrology most astrologers don’t bother explaining, but Vishal is breaking that stereotype and being more honest and detailed about astrology. Thank you for bringing this knowledge to everyone 🙏
@sriviraghav9584
@sriviraghav9584 10 ай бұрын
Great explanation sir Thanks
@sangeethan3097
@sangeethan3097 Жыл бұрын
🙏👌👌👌👌
@RamlakshmanRpt
@RamlakshmanRpt 11 ай бұрын
தெளிவான தகவல்கள் நன்றி
@vijayakumari9088
@vijayakumari9088 10 ай бұрын
Vasthu pathi pathivugal podunga sir vasthu pathi pathivu athigama illing sir pls
@seethalakshmi468
@seethalakshmi468 Жыл бұрын
Very correct sir Telepathi connection. Nam manasula thonum. But thonunadha saiya mudilaye.adhukku yenna sir pannalaam.
@amudhamanjunath3109
@amudhamanjunath3109 Жыл бұрын
🙏🙏🙏
@balakamu5680
@balakamu5680 Жыл бұрын
Nallathu ketathu nu ethu poruthu mudivu pandreenga sir....en side la partha nan panathu sari.... bcoz my life good ah irukanum nu aasai pandran......force paniyo .....my son kaga vavoo othuvarada vanga kooda kastapatu vala mudiyathulaa ....but karma enaku serumaa
@AstroSundar-hn2xx
@AstroSundar-hn2xx 10 ай бұрын
Kurma fear yes no salt
@rr6930
@rr6930 Жыл бұрын
Nellai vasanthan parigaram solli nallathu nadanthirukku.... So parigaram frm correct person is correct
@baskard5260
@baskard5260 Жыл бұрын
சார் மிக அருமையான பதிவு நன்றி சார்
@ramanmoorthy4839
@ramanmoorthy4839 Жыл бұрын
Thiruvathirai eppate sukkaranotaa sammantham
@TheShankartamil
@TheShankartamil Жыл бұрын
Sir muthalil nan en piranthen ennudaya first birth en nadanthathu? Nan eppadi karma seithiruka mudium?
@karuppaiahmani9127
@karuppaiahmani9127 Жыл бұрын
Enna karmaval vithavai aakirargal pengal replay in tamil pls
@seethalakshmi468
@seethalakshmi468 Жыл бұрын
Brahmman kovilla poittu jadhagathai mathurangale sir. Adhu pattri sollunga sir. Changing astrology pandrangale. Adhu pathi sollunga.
@dhanashreechemical
@dhanashreechemical Жыл бұрын
Pariharam sollunga. Chumma concept mattum sollringa
@indiragandhi1772
@indiragandhi1772 11 ай бұрын
100percent correct. My husband behaves like Hitler.
@HACKEREDIT_OFFICIAL
@HACKEREDIT_OFFICIAL Жыл бұрын
Super sir
@vijayalakshmiramasamy5207
@vijayalakshmiramasamy5207 11 ай бұрын
Tr
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
♦️♥️
@vennilavennilasri950
@vennilavennilasri950 7 ай бұрын
Super ah iruku nee solre visayam elam nanri ayya
@selvirammohan778
@selvirammohan778 Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா................... நீர்வழிப்படூம் புணை போல் ஆருயிர் முறைவழிப் படூம்..... .................................... மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
@TheShankartamil
@TheShankartamil Жыл бұрын
antha first first en ,ella previous birth um munnal?
@premk7761
@premk7761 11 ай бұрын
ஜயா உங்கள் தொலைபேசி எண்ணை கொடுங்கள் ஐயா
@lalitharaju1056
@lalitharaju1056 Жыл бұрын
Class
@vishalvishnu7847
@vishalvishnu7847 Жыл бұрын
Text me by whatsapp
@subhalaksumagnet
@subhalaksumagnet 11 ай бұрын
enaku ithu nadakuthu ana poga vida matikuranga
@gardening0
@gardening0 Жыл бұрын
😂என்னால யார் பக்கமும் இருக்க முடியல.நான் ரொம்ப நல்ல frequency ல இருக்கேனோ.😇
@soupramanienmouttayan9464
@soupramanienmouttayan9464 Жыл бұрын
ஐயா,நான் பாவம்,தவரு செய்யகூடாது என்று நினைக்கிரேன் ஆனால் என்னை பாவம் செய்ய சூழ்நிலை தள்ளுகிறது, எப்படி தவிர்ப்பது, இதுவும் முன்ஜென்ம பாவமா?
@vishagan410
@vishagan410 9 ай бұрын
இதெல்லாம் ஒரு சாக்கு எப்போதும் அடுத்தவன் மேல் பழி போடுபவனின் எண்ணம் இதுதான்
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 7 ай бұрын
Yes, it is true
@johnvictor86g
@johnvictor86g 5 ай бұрын
Awesome explanation 🎉🎉🎉🎉🎉...very true ❤
@harisudhan1679
@harisudhan1679 11 ай бұрын
jadhagam nu solli..pala marriage ah pirikura andha astrologers la endha karma la badhika paduvanga sir
@ramanmoorthy4839
@ramanmoorthy4839 Жыл бұрын
Theruvathirai raku sitthirai sevvaye theruvonam santhiran thelivu patuthunkal pls Ethu eppate sukkiranota karma
@gangatharanp315
@gangatharanp315 Жыл бұрын
Do you know didi concept....if you order 27 nakshtra into planets....you can easily understand...but can't add kethu in this order..
@rajarajeswarisundaram9841
@rajarajeswarisundaram9841 Жыл бұрын
என்.மகன்.,52. வயதில்.ஜூன்.31 இறந்து.விட்டான்.எழில்.kandachami. இருந்தது. குரு.9. இல்.இருந்தது.இறப்பிற்கு.என்ன.காரணம்.பிளீஸ்.சொல்லுங்களேன்
@pathmapriyak1725
@pathmapriyak1725 Жыл бұрын
Vishal sir arumai...ungalin videos fullavumey parthu viduvean..ivangalai yellam sun tv ,vijay tv lam show kodunga ..please....ivanga simma sir 2 perum arumaiyana jothidargal.....kai kaalil jewels potavangalallam poi sun tv joshiyam solla show nadathirukunga...😏😏😏😏😏
@kamalisrig2019
@kamalisrig2019 Жыл бұрын
மக்கள் பாவமடா. அவர்களை ஏமாற்றாதே. நீ ஒரு Student என்பது அவர்களுக்கு தெரியாது.
@SakthiVel-kz5mi
@SakthiVel-kz5mi Жыл бұрын
ஒரே வார்த்தையில்.... நீங்கள் கடவுள்🙏🙏🙏
@user-ii3oi9je1x
@user-ii3oi9je1x 11 ай бұрын
ஐயா இவர் ஒரு ஜோசியர். அப்போ கடவுளை என்னென்று சொல்வது?
@SakthiVel-kz5mi
@SakthiVel-kz5mi 11 ай бұрын
ஒருவர் உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது ஒரு டாக்டர் அவரை காப்பாற்றி கொடுக்கும்போது சம்பந்தப்பட்டவர் நீங்கள் என் கடவுள் என்று சொல்லவது போல்தான் இதுவும்...
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 3 ай бұрын
My in-laws hurt me too much though i treat them well. What is the karma here??
@jayakumarm5961
@jayakumarm5961 Жыл бұрын
ஒரு குடும்பதில் இரண்டு கர்மா கொண்ட நபர்கள் இருப்பாறா ?
@snagalakshmichandran3051
@snagalakshmichandran3051 2 ай бұрын
Vaya ellai sarasvathya
@Karthick-im2sl
@Karthick-im2sl 6 ай бұрын
ஐயா நான் மிருகசீரிஷம் நட்சத்திரம் நா யாருடைய கர்மா
@balakamu5680
@balakamu5680 Жыл бұрын
Sir....divorce case mudiya poguthu....starting lanthu enda visayathulaium suthama othu pogalaa ithula autisum son vera .....romba husband nala mental depression thanga mudiyamel suicide panikurathu thapu nu divorce apply Pani veliagitan... Nan lady ithunalaa enaku karma serumaa
@jayanthisivasami2254
@jayanthisivasami2254 11 ай бұрын
🌷🙏🙏🙏🌷
@tamilarasi9549
@tamilarasi9549 Жыл бұрын
Anchor looks like anu vignesh
@SreeGuruVasthu
@SreeGuruVasthu Жыл бұрын
Vasthu directions illa nu solrathu lam not correct.. It is like planets ey illa nu solra mathri for astrology... Each directions has its properties like each planets.. This is my thoughts.
@balasubramaniam9362
@balasubramaniam9362 Жыл бұрын
Sir contact details please
@harisudhan1679
@harisudhan1679 11 ай бұрын
Astrologers are doing business now ah days.. thery are doing lot of sins in thee name of jadhagam..indha madhiri astrologer um karma la affect avangala sir..what will they get sir
@arumugavallis2455
@arumugavallis2455 9 ай бұрын
This karma present this life applicable It isnow applicable isn't
@annapoorani7117
@annapoorani7117 Жыл бұрын
Idhula samyuktha poto va setheenga paatheengala😅😅...
@priyasamy2568
@priyasamy2568 10 ай бұрын
அவங்க அவங்க paavatha அவங்கதான் அனுபவிக்கனும்
@TheShankartamil
@TheShankartamil Жыл бұрын
Who is Samyuktha, wife ko RAANAA
@TheShankartamil
@TheShankartamil Жыл бұрын
of
@TheShankartamil
@TheShankartamil Жыл бұрын
?
@SharmaSharma-vx8fp
@SharmaSharma-vx8fp 5 ай бұрын
🙆🙆👍👌🙏🙏🙏💯💯💯
@sudeeshkumar7075
@sudeeshkumar7075 Жыл бұрын
தன் புருஷனை கொடுமை படுத்துபவர்களுக்கு..
@vishagan410
@vishagan410 9 ай бұрын
No. Karma😂😂😂😂
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 7 ай бұрын
Especially wife family
@Suresh...Edappadi
@Suresh...Edappadi Жыл бұрын
Onnum nallathu nadaka matikethu 😔 ni vera??????? ya
@ajithkhausikaa7242
@ajithkhausikaa7242 Ай бұрын
கர்மா ஒரு வைரஸ்😂
@sowmyathangavel8146
@sowmyathangavel8146 5 ай бұрын
Eva sariyana emathukaran
@kamalisrig2019
@kamalisrig2019 Жыл бұрын
வேலை இல்லாமல் கஷ்டப்படும் இவரைப்போன்ற ஒரு சில இளைஞர்கள் இரண்டு புத்தகத்தை படித்துவிட்டு பிறர் நம்புவது போல உளறுவது வேதனையாக இருக்கு😂😂.
@vishalvishnu7847
@vishalvishnu7847 Жыл бұрын
ஆம்பலயா இருந்தா நேரடி நேரடி வீடியோ விவாதம் வாடா பாக்கலாம்..... 🤭🤭
@vishalvishnu7847
@vishalvishnu7847 Жыл бұрын
அதை விட்டு விட்டு comment section la கதரிகிட்டு இருக்க வயிற்றெரிச்சல் புடிச்ச நாயே.....😅😅😅
@kamalisrig2019
@kamalisrig2019 Жыл бұрын
போடா பொட்டை. உன் மூஞ்சியை பார்த்தால் சின்ன பசங்க பயப்படுறாங்க😄😄
@thilagaraj8316
@thilagaraj8316 Жыл бұрын
உங்களுக்கு பிடிக்கல இதை பார்க்க அவசியம் இல்ல புதன், செவ்வாய், கர்மா பிரீஎடுத்துக்கிட்டு போங்க
@gokulmurugesan6514
@gokulmurugesan6514 9 ай бұрын
அவர் மற்றவர்கள் போல் ஏதோ அது நடக்கும் இது நடக்கும் சொல்லவில்லை..அவர் சொல்வது அனைத்தும் சேகரிக்கப்பட்ட ஒரு ஆதாரம் அது இங்கு பலரின் வாழ்க்கையில் பொருந்துகிறது.. என்னுடைய ஜாதகமும் அவர் சொல்லுவது போன்று தான் உள்ளது அது என்னுடைய குடும்பம் வரை தொடர்பு படுகிறது
@KSAstro.
@KSAstro. Жыл бұрын
Lusu kuthi
@vanitha1974
@vanitha1974 Жыл бұрын
Excellent
@prajitharajendran9069
@prajitharajendran9069 Жыл бұрын
🙏🙏🙏
@TheShankartamil
@TheShankartamil Жыл бұрын
Sir muthalil nan en piranthen ennudaya first birth en nadanthathu? Nan eppadi karma seithiruka mudium?
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 199 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 20 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 45 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
0:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 2,1 МЛН
Крокодил получил по-заслугам! 😱
0:32
КиноСклад
Рет қаралды 24 МЛН
😆 Как Есть Чипсы в Машине #shorts
0:38
AOneCool
Рет қаралды 1,6 МЛН