கிரிவலப்பாதையில் ஒலிக்கும் என்குரல் | Singer Gold Devaraj

  Рет қаралды 30,023

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

Пікірлер: 99
@manikandan-nb3kl
@manikandan-nb3kl Сағат бұрын
ஐயோ இந்த பாடல் கேக்கும் போது என்கூட அப்பன் ஈசன் இருப்பது போல இருக்கும் ஐயோ இந்த பாடலை பாடியதுக்கு ரொம்ப நன்றி
@lakshmaninside
@lakshmaninside Сағат бұрын
இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும் அதே உணர்வுதான்
@themozhilarunachalam4566
@themozhilarunachalam4566 10 ай бұрын
வணக்கம் அய்யா எல்லாம் வல்ல ஈசனின் பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கும் உங்க மகள்களுக்கும் என்று என்றும் கிடைக்கட்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க மென்மேலும்
@golddevaraj4840
@golddevaraj4840 10 ай бұрын
மிக்க நன்றி 🙏
@sjhari9552
@sjhari9552 7 ай бұрын
உண்மையான சிவனடியார்கள் இந்த பாடலை கேட்கும்போது தங்களை மறந்து லயித்து சிவனின் சக்தியில் கட்டுபட்டுவிடுவார்கள் 🙏🙏🙏🙏 ஓம் நம சிவாய
@ramachandran3602
@ramachandran3602 4 күн бұрын
ஐயா இந்தப் பாடலை பலமுறை கேட்டுவிட்டேன். ஆனால் தாம்தான் சிவவாக்கியர் பாடல்களை இசை அமைத்துள்ளீர்கள் என்று எனக்கு தெரியாது. இந்த காணொளி மூலமாக தான் தங்களை அறிந்தேன். தங்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்... ஓம் நமசிவாய.......
@susab12345
@susab12345 13 сағат бұрын
Indha padalai isai amaithathu thiru Gibran avarkal.
@t.sivasankarisankari1782
@t.sivasankarisankari1782 10 ай бұрын
நீங்க பாடும்போது மெய் 🙏🙏🙏🙏💐💐👏
@golddevaraj4840
@golddevaraj4840 10 ай бұрын
மிக்க நன்றி 🙏
@srisudhasrisudha9745
@srisudhasrisudha9745 10 ай бұрын
அய்யா மிகவும் மன நிறைவான பாடல் இது
@golddevaraj4840
@golddevaraj4840 10 ай бұрын
மிக்க நன்றி 🙏
@Bala82122
@Bala82122 10 ай бұрын
மெய் சிலிர்க்குது, ஐயா
@golddevaraj4840
@golddevaraj4840 10 ай бұрын
மிக்க நன்றி 🙏
@ThanjaiSivaPlatinam
@ThanjaiSivaPlatinam 8 ай бұрын
​@@golddevaraj4840 ஐயா சிவவாக்கியர் சித்தரின் முழு பாடல் தொகுப்பு எப்போது வெளிவரும் அடியேன் காத்திருக்கிறேன் பெருமானே
@AllivizhiR
@AllivizhiR 6 күн бұрын
ஐயா உங்கள் குரல் கேட்கும் போது சிவ பெருமான் தங்களுக்கு அருளிய குரல் வளம் தெய்வீகமாக இருக்கிறது சிவாயநம🎉🙏
@rajendranr1635
@rajendranr1635 10 ай бұрын
மிக மிக அருமை. மனதுக்கு நிறைவாக உள்ளது. மிக மிக மகிழ்ச்சி.💐🎉🥳👍👍
@golddevaraj4840
@golddevaraj4840 10 ай бұрын
மிக்க நன்றி 🙏
@aathirayan473
@aathirayan473 2 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போதே ஆழ்மனக் கண்ணீர் ஆர்ப்பரிக்கின்றது ங்க அண்ணா... மிகவும் அருமையாக பாடலை பாடி இருக்கிறீர்கள்... மிகவு‌ம் ஆத்மார்த்தமான நன்றிகள் ங்க.... திருச்சிற்றம்பலம் சிவாய நம 🙏🙏🙏
@agathiarbabaji1240
@agathiarbabaji1240 20 сағат бұрын
Your daughter's got full blessing from Godess Saraswathy. God bless the family with Good Health, Wealth, Peace and Success.
@5stargr468
@5stargr468 2 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க நீஙகளும் உங்கள் குடும்பமும், இசை அமைப்பாளர் குடும்பமும் வாழ்க வளமுடன் என்றும் ❤
@arunsivagounder3746
@arunsivagounder3746 5 сағат бұрын
One of my favorite songs to start my morning! Your voice, combined with Ghibran's brilliant music, is absolutely mesmerizing. Both of you have nailed it-kudos for creating such magic! 🎶✨ om namah shivaya
@Sivameka2022
@Sivameka2022 2 күн бұрын
தினமும் இந்த song தான் எழுந்ததும் முதல் காலை மாலை கேட்பேன் எனக்கு ரெம்ப பிடிக்கும்
@DOLCEMusic-bp1px
@DOLCEMusic-bp1px 10 ай бұрын
அற்புதம் அற்புதம்
@golddevaraj4840
@golddevaraj4840 10 ай бұрын
மிக்க நன்றி 🙏
@isaimarabhu606
@isaimarabhu606 10 ай бұрын
All time favourite song for everyone...such a familiar and trending song that too in devotional....my family's favourite song ...my mom will daily play this song in the morning .... keep on rocking and give more song collections for us sir..such an echoing voice sir..thanks for both music director ghibran sir and you for giving such a nice song sir
@golddevaraj4840
@golddevaraj4840 10 ай бұрын
Thanks 🙏
@arulkumarramesh36
@arulkumarramesh36 6 сағат бұрын
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
@kazhagesan2366
@kazhagesan2366 7 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🎉🎉🎉🎉🎉
@sudhakaransundaravadivel4681
@sudhakaransundaravadivel4681 Ай бұрын
Ghibran Introduce Siva Vakkiyar Siddhar through this SONG - Long Live ghibran - My Hearty congrats, GOLDEN VOICE Devaraj Sir, Om Namasivayam,
@leninkmckurumbalaperi5490
@leninkmckurumbalaperi5490 Ай бұрын
கோடான.கோடி நன்றி.ஐயா❤ தினமும் இந்த பாடலை கேட்பேன்
@hippie141
@hippie141 10 ай бұрын
Om namashivaya 🙏
@golddevaraj4840
@golddevaraj4840 10 ай бұрын
Thanks 🙏
@sudhamathiyazhagan6703
@sudhamathiyazhagan6703 6 сағат бұрын
Nandri sir.. 🙏🙏🙏💐💐💐💐நமச்சிவாய ❤️
@rajalakshmi31016
@rajalakshmi31016 10 ай бұрын
Excellent rendition👌👏Om NamaShivaya🙏
@golddevaraj4840
@golddevaraj4840 10 ай бұрын
Thanks 🙏
@aathirayan473
@aathirayan473 2 ай бұрын
மிகவு‌ம் ஆத்மார்த்தமான உணர்ச்சிப்பூர்வமான பாடல்..... பொள்ளாச்சியில் இருந்து அடியார்களுக்கும் அடியேன் 💐💐💐
@BlossomBakescbe
@BlossomBakescbe 10 ай бұрын
ஐயா மிக அருமை
@golddevaraj4840
@golddevaraj4840 10 ай бұрын
மிக்க நன்றி 🙏
@manivel4916
@manivel4916 21 күн бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤❤❤❤
@nirmalachandru2636
@nirmalachandru2636 10 ай бұрын
Super ...Congress anna❤
@golddevaraj4840
@golddevaraj4840 10 ай бұрын
Thanks 🙏
@ganesganesan3690
@ganesganesan3690 9 ай бұрын
🙏ஓம் நமசிவாய 🙏 அருமையான பாடல் அண்ணா .வாழ்த்துகள்
@PremKumar-wl7cq
@PremKumar-wl7cq Ай бұрын
நமச்சிவாய ஐயா நீங்கள் பாடல் கேட்டேன் மெய்சிலிந்து போனேன் மிகவும் அருமையாக இருந்தது🙏🙏🙏🙏🙏🥺 ஓம் நமச்சிவாய
@RadhaPuhal
@RadhaPuhal 22 күн бұрын
முழுத்தொகுப்பு 531ல் உள்ளது. 5மணி நேரம் 44நிமிடங்கள்.அற்புதமான வரிகள் அருமையான பாடல்.🙏🏽🙏🏽🙏🏽
@deeparavisankar1446
@deeparavisankar1446 9 сағат бұрын
Link pls
@ThangavelSountharrajan
@ThangavelSountharrajan 2 күн бұрын
அருமையான பதிவு சர் நமச்சிவாய 🎉🎉🎉🎉🎉
@santhamanimanthirappan9159
@santhamanimanthirappan9159 8 күн бұрын
சிவாயநமங்க ஐயா🙏
@kumaransivaraj6681
@kumaransivaraj6681 9 сағат бұрын
Welldone sir. Welcome. Om Namachivaya.
@manikandan-nb3kl
@manikandan-nb3kl Сағат бұрын
ஐயா இந்த பாடலை கேக்கும் போது என் k
@discoverofworld1644
@discoverofworld1644 7 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய...... 🙏🙏🙏🙏🙏
@discoverofworld1644
@discoverofworld1644 7 күн бұрын
காதில் தேன் வந்து பாயுது ஐயா உங்க குரலில் பாடியது 🙏🙏🙏
@rjv238
@rjv238 5 сағат бұрын
nice anchoring
@YeshwanthSivakumar
@YeshwanthSivakumar 9 сағат бұрын
Nan dhinamum unga kuralil easan idam selkiren
@rahuldev2215
@rahuldev2215 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻 Om Namah Shivaya 🙏🏻🙏🏻🙏🏻
@RameshRameshganth
@RameshRameshganth 11 сағат бұрын
வாழ்க வளமுடன்
@isaimarabhu606
@isaimarabhu606 10 ай бұрын
Cutest performance both of you kids
@golddevaraj4840
@golddevaraj4840 10 ай бұрын
Thanks 🙏
@JayaPal-t2b
@JayaPal-t2b 2 күн бұрын
Sivavakkiyar version is highly exciting in reality! Amazing indeed!! 💯👌🌺🌺💐💐👍
@srajkumar762
@srajkumar762 10 ай бұрын
Super
@golddevaraj4840
@golddevaraj4840 10 ай бұрын
Thanks 🙏
@raviv1847
@raviv1847 10 күн бұрын
Om Namah Shivaya potri
@tnpscvictory602
@tnpscvictory602 10 ай бұрын
om siva... super
@golddevaraj4840
@golddevaraj4840 10 ай бұрын
Thanks 🙏
@kavitharamesh3410
@kavitharamesh3410 Ай бұрын
Semma voice sir... literally i cry whenever i hear this song...
@kamalakannanmani5615
@kamalakannanmani5615 10 күн бұрын
arumai vazhthukkal aiyya
@tamilselvij8727
@tamilselvij8727 2 күн бұрын
நன்றி
@LordSivaTechnology
@LordSivaTechnology 5 күн бұрын
ena voice appa ithu, sema!!
@swami1236
@swami1236 12 күн бұрын
அடியேனும் ஒவ்வொரு அம்மாவாசை அன்று இரவு சுமார் 11 மணிக்கு ஆரம்பம்பம் ஆகும் கிரி வலம் போக நானும் என் தங்கை மகனும் செல்லுவோம் இப்படியே கொஞ்ச தூரம் செல்லும் போது அருணாச்சல பாடல் பாட அண்ணா ஆரம்பிப்பேன் பிறகு சிவபுராணம் சொல்லுவேன் மணிவாசகர் சொல்லும் இடத்தில் மணம் ஒரு வித அமைதி கிடைக்கும்
@uamatheviapthevarajchitra3511
@uamatheviapthevarajchitra3511 Күн бұрын
OMG ❤MY FAVOURITE ❤❤❤
@radhanagarajan7937
@radhanagarajan7937 10 ай бұрын
🥰🥰
@golddevaraj4840
@golddevaraj4840 10 ай бұрын
Thanks 🙏
@avadikarthik554
@avadikarthik554 25 күн бұрын
Thank sir
@GandhimathiashaKiran
@GandhimathiashaKiran 29 күн бұрын
Superb
@AishwaryaSakthivel-h4g
@AishwaryaSakthivel-h4g 3 күн бұрын
அருமை 🎉
@gunavathia3917
@gunavathia3917 8 ай бұрын
Annamalaiyarukku araharohara🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Gunasingam-sv2ep
@Gunasingam-sv2ep 9 ай бұрын
Amazing Devine voice🙏
@pemkumar1970
@pemkumar1970 2 күн бұрын
அய்யா உங்கள் பாடலைத்தான் நான் அலைபேசி அழைப்புப்பாடலாக வைத்துள்ளேன்....ஓம் நமசிவாய 📿🔱
@ashokkumar-mo6pc
@ashokkumar-mo6pc 9 ай бұрын
முழு பாடல் எப்போழுது வெளிவரும்
@ThanjaiSivaPlatinam
@ThanjaiSivaPlatinam 8 ай бұрын
@golddevaraj4840 ஐயா முழு பாடல் தொகுப்பு எப்போது வெளிவரும் அடியேன் காத்திருக்கிறேன் பெருமானே
@gunavathia3917
@gunavathia3917 8 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kumuthinijegatheeswaran1799
@kumuthinijegatheeswaran1799 2 сағат бұрын
Om Namasivaya, not Namachchivaya
@kalaiselviradhakrishnan8075
@kalaiselviradhakrishnan8075 2 күн бұрын
எனக்கு இந்த பபாட்டு mp3 download செய்யமுடியவில்லை. Whr to டவுன்லோட் pls help me
@UmaArunasadeswaran
@UmaArunasadeswaran 6 сағат бұрын
நீங்கள் கூகுள் சென்று அந்த பாட்டின் முதல் வரியை டைப் செய்து மாஸ் தமிழன் ஆப்பிள் டவுன்லோடு செய்யவும் mp 3 யில் டவுன்லோடு ஆகும்
@Madhiyanmadhiyan-oq7zi
@Madhiyanmadhiyan-oq7zi Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vinothkumargovindasamy7202
@vinothkumargovindasamy7202 Ай бұрын
Vj என்றால் என்ன?
@smprimetamil
@smprimetamil 6 күн бұрын
Video Jockey
@vinothkumargovindasamy7202
@vinothkumargovindasamy7202 3 күн бұрын
@@smprimetamil அப்படி என்றால் என்ன? விளக்கமாக கூறவும். Rj என்றும் சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன? அதற்கும் விளக்கம் கூறவும்.
@smprimetamil
@smprimetamil 3 күн бұрын
@@vinothkumargovindasamy7202 RJ என்றால் Radio Jockey அதாவது FM இல் program தொகுத்து வழங்கும் Anchor தான் RJ. அதுவே VJ என்றால் Video Jockey, TV இல் program தொகுத்து வழங்கும் Anchor ஐ குறிப்பிடும் சொல்.
@vinothkumargovindasamy7202
@vinothkumargovindasamy7202 2 күн бұрын
@@smprimetamil விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி. 🙏🙏
@gnanaprakasammurugan7937
@gnanaprakasammurugan7937 4 күн бұрын
ஐயா, நீங்கள் பாட்டு கச்சேரி நடத்துகின்றீர்களா?
@ThangavelThangavel-p8x
@ThangavelThangavel-p8x Күн бұрын
Super super super super super super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ks7207
@ks7207 2 күн бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒரு ஆனந்தம்
@VelmuruganK-j1o
@VelmuruganK-j1o Күн бұрын
ஐயா.வுக்கு..சிவபெருமான் ஆசிர்வாதம்... பரிபூரண மாக் இருக்கு.ஐயா
@venugopalpv3938
@venugopalpv3938 Күн бұрын
மகளே நல்ல நிறைய கேள்விகளும் விளக்கமும் பெற்றோம் ஆனால் உங்கள் முகத்தில மங்கல சின்னமும் உடையில் மங்கல நிறம் இல்லை தலைவிரி கோலம் சகிக்கல மாற்றனும்
@suncontrols1884
@suncontrols1884 Күн бұрын
உண்மையான சிவனடியார்கள் இந்த பாடலை கேட்கும்போது தங்களை மறந்து லயித்து சிவனின் சக்தியில் கட்டுபட்டுவிடுவார்கள் 🙏🙏🙏🙏 ஓம் நம சிவாய
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 54 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 38 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 94 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 54 МЛН