எல்லா உயிர்களுக்கும் பசி தீர வேண்டும் என நினைத்தாலே போதும் நமக்கு நல்லது நடக்கும் முடிந்தால் அவைகளும் உயிர் என் நினைவில் கொண்டு சாப்பாடு கொடுக்கணும் தீங்கு செய்ய கூடாது
ஐயா உங்கள் பேச்சில் ௭ன் மனதில் ஒ௫ அமைதியை கண்டேன். நன்றி ஐயா
@Sethumurugan19948 ай бұрын
எனக்கு பெரிய ஆசை தினமும் பத்து பேருக்காவது உணவு கொடுக்க ஆசை ஆனால் இப்போ என்னோட சாப்பாட்டுக்கே திண்டாடுரேன் என் அப்பன் முருகன் துணை நின்று நடத்திக்கொடுக்கனும் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ
@pudhiya49147 ай бұрын
நீ இன்னமு சாப்பாட்டுக்கு திண்டாட போற பாரு, எனா இந்த 1000 கள்ளம் கபடம் அழுக்குகள மனசுக்குள்ள பூட்டி வச்சுருக்க மனிதர்களுக்கு சாப்பாடு குடுக்க நெனைக்கிற நீ இன்னு திண்டாடுவ, காய் இல்லாத ஹீவங்களுக்கு எவனுமே சாப்பாடு குடுக்க முன் வர மாட்டிங்களா டா 😡
@nanthum.venkatesan6 ай бұрын
எறும்புக்கு கல்கண்டு , காக்கைக்கு கைப்பிடி சாதம் தினமும் கொடுக்கலாம்
ஆத்மார் த்தமா செவ்வாய்க்கிழமை முருகன் கோவிலுக்கு செல்லுங்கள் படிப்படியாக நிவர்த்தி செய்து கொடுக்கிறார்எனது அனுபவம்
@mallarkodi89479 ай бұрын
Nantri iyya 👌
@rragupriyasampathkumaar34635 ай бұрын
Dwarapalakas are said to be close to God...We usually seek their permission and go to the main sannidhis..These are mentioned in our stotramala...How to worship in Shivalayas and How to worship in Vaishnava sthalas...Thank you🙏
@balakrishnanev38657 ай бұрын
GOOD NAICE SPEECH
@kandasamysureshkumar51157 ай бұрын
வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை மிகவும் சிறப்பாக வழி படுவோம் த ரித்திரம் தலைவிரித்தாடியது
@ashwiniachu48346 ай бұрын
Thappu nu solringala?
@rubaruba739910 ай бұрын
ஓம்சரவணபவ
@suganyae3169 ай бұрын
Namaku vara veandiya panathuku yanna vazhipadu seavathu
@advocatekslnarain58639 ай бұрын
மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏
@gsupt33259 ай бұрын
ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
@veenarathish66489 ай бұрын
Thank you so much sir 🙏🙏🙏
@balakrishnanev38657 ай бұрын
GOOD ADVICE SAME VERY GOOD
@ஸ்ரீ-ட8வ10 ай бұрын
சாமி ஐந்து ஆறு வருடங்கள் தொடர்ந்து செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு செய்து வருகிறேன் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வில்லை எப்போது தீரும் பதில் சொல்ல வேண்டும்
@maheswaraladiestailor9 ай бұрын
Mythra mugurthan nerathil siriya amount kodungal or Saturday 6am to 7am time illa rs100 mattum asal panama kodungal thanks
@kingsmediatv90856 ай бұрын
Thank You Lord ❤ Please bless us ❤ Please talk with us and guide us ❤ Grace of God ❤ Shree Rama Jeyam ❤ Om Namo Narayana ❤
@kandasamysureshkumar51157 ай бұрын
குலதெய்வத்தை கும்பிடாமல் இருந்தேன் மிகச் சிறப்பாக இருந்தேன். குலதெய்வத்தை கும்பிட ஆரம்பித்தேன் குழந்தை இறந்து விட்டது
வேலைக்கு செல்லும் பெண்கள் எப்படி சாமி மாலையில் விளக்கு ஏற்றுவது
@_pxthxx_10 ай бұрын
Vanakam from Malaysia. How to do the Bairavar poojai in tmpl before 6am, when the tmpl is still not open at the time.
@sastharamesh66794 ай бұрын
ஐயா எங்கலுக்கு வாடகைக்கு வீடு கூட கிடைக்கல அதுக்கு என்ன பரிகாரம் செல்லுங்க ஐயா
@lakshimim6909 ай бұрын
Yellam Panam Send Panna Than Bathil Varum.
@subbbiahsamysamy28418 ай бұрын
🎉நன்றி ஐயா❤
@jaishreemoshithasai291310 ай бұрын
In temple only wall water sir ok va
@api.kapi.k9168 ай бұрын
துவாரக பாலன் என்றால் யார் ஐய்யா சொல்லுங்க ப்ளீஸ் 🙏🙏🙏
@devisadhasivam79346 ай бұрын
8நாய் வளர்க்கிரோம் பிள்ளைகள் போல செய்யும் தொழில் போய் வருமானம் இல்ல இவஙகள கவனிக்கிறேன் இதுல பொழுது போய்விடுகிறது. நாய் விட்டு வாங்க பிள்ளை சொல்ராங்க. அவனும் வருவதில்லை நாங்களும நாய்களை விட்டு வர முடியாது என்று சொல்லி விட்டம் என்ன செய்வது. ஜ ஐயா 🙏
@starstar43764 ай бұрын
ஓம் சரவணபவ நல்லதே நடக்கும் Valgha Valamudan narpavi narpavi
@MaheswariI-b7d9 ай бұрын
Ellam pannum kadan theeravillai.
@vijayasrees87217 ай бұрын
என் கணவரும் தினமும் வாயில்லா ஜிவன்கலுக்கு சாப்பாடு போடுகிறார்.முடிஞ்ச அளவு நல்லது தான் பண்றார்.ஆனா கெட்டது தான் நடக்குது.
@NanjundeeswaranPeriasamy6 ай бұрын
சைவ நெறியை கடைபிடிக்க வேண்டும்
@starstar43764 ай бұрын
நல்லதே நடக்கும் Valgha Valamudan
@angai45918 ай бұрын
துவாரபாலகன் எங்கு இருப்பார் ஐயா
@nsanthi94169 ай бұрын
ஐயா எங்கள் குடும்பத்தில் எதிர்றையான பேச்சுக்கள் வருகிறது தினமும் போர்க்களம் மாக இருக்கு என்ன செய்வது
@starstar43764 ай бұрын
ஓம் சரவணபவ என மனத்திற்கு குள்ள சொல்லுங்கள் சரியாகும் எனக்கு இப்படி செய்து நல்ல மாற்றம் ----நல்லதே நடக்கும் Vaalgha Valamudan நன்றி
@saipari29134 ай бұрын
சித்தர்கள் ஜீவ சமாதிக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். கர்மா குறையும் கடன் குறையும். வீட்டில் எதிரமறை வாதம் குறையும்.
@sampathpriya491610 ай бұрын
Om muruga🙏🙏🙏
@paulinmanimegalai91769 ай бұрын
Thsnkyousami
@grt7657 ай бұрын
நாங்கள் தினமும் தெருநாய்களுக்கு உணவளிப்போம் பிஸ்கட் போடுவோம் ஆனா எங்களுக்கு கடன் மேல கடன் தான் ஆயிட்டு இருக்குது
@dhandapaniperiyasamy63237 ай бұрын
அந்த நாய்கள் கடவுள் ரூபத்தில் நிச்சயம் உதவி செய்யும். நம்புங்கள்.
@starstar43764 ай бұрын
ஓம் சரவ ணபவ என மனதில் சொல்லுங்கள் சரியாகும் நல்லதே நடக்கும்
ஐயா என்மகன் பூரணச்சந்திரனுக்கு பணம் கட்டி கனடா செல்ல துபாயில் இருக்கிறார்.ஆஃபர் லெட்டர் எல்லாம் வந்து விட்டது.விசா இன்னும் வராமல் தமாதம்ஆகின்றது.இந்த தடைக்கு பரிகாரம் இருந்தால் சொல்லுங்க சார்
@abarnasuresh.7 ай бұрын
நங்கைநல்லூரில் விசா ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. அங்கு வேண்டிக் கொள்ளவும்.
@jdj146310 ай бұрын
House la two dog chappaddu poduren 22 லட்சம் கடன் பத்து ஆண்டுகளா இருக்கு
@shivanika80419 ай бұрын
Thervula vara dog ku vangi kuduga
@DhandapaniDhandapani-ny8fq8 ай бұрын
❤@@shivanika8041
@aniruth856210 ай бұрын
Ever solra ellam seyiren but full kadan
@saipari29134 ай бұрын
சித்தர்கள் ஜீவசமாதியில் சென்று வழிபாடு செய்யுங்கள்
@paulinmanimegalai91769 ай бұрын
16:46
@vardana19118 ай бұрын
செவ்வாய்க்கிழமை சபா ஓரை என்பது காலை 6 எந்த பங்கும் திறந்தது எந்த பைனான்ஸ் இல்லை அப்படி என்றால் அவர்களுக்கு எப்படி அழைப்பது மாற்று வழி சொல்லவும் நன்றி வணக்கம்
@sukumarvenkatesan52765 ай бұрын
12 to 1.30
@umavisweswaran349110 ай бұрын
🙏🙏
@dingdong18328 ай бұрын
Dog kku sapadu vaitha kadan irukkatha?avanggatha yallarkittaium kadan vanggi irukkagga...😅
@HARI102510 ай бұрын
குலதெய்வம் கோவிலில் வெல்லம் குடுத்தல் நாட்டுச்சக்கரை கேட்கிறார் நான் என்ன செய்வது
@rsankar235810 ай бұрын
Vangi.kudungal.
@elizabethjebamani30477 ай бұрын
கிறிஸ்தவர்கள்எந்தகுளத்தில்ரைப்பது
@paulinmanimegalai91769 ай бұрын
1 17:10 and 17:25
@Magarishi238 ай бұрын
😮
@BhuvaneshwariKarunanithi8 ай бұрын
27:18
@umapadhmanaban491710 ай бұрын
Sr y u charge 2000 for seeing horoscope tat too i see online only it seems 😅😅😅😅😅y 😅😅😅😅😅😅
@saipari29134 ай бұрын
😮😮😮😱😱😱
@lalithakalalifestyle92224 ай бұрын
வ
@ஸ்ரீ-ட8வ9 ай бұрын
ஆறு வருடங்கள் தொடர்ந்து செவ்வாய் கிழமை தோறும் முருகன் கோயில் வழிபாடு செய்து இதுவரை கடன் பிரச்சினை தீர்க்கப்பட வில்லை
@GNGN367 ай бұрын
முருகன் கோயில் போயிட்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் கொஞ்சம் கொஞ்சமாக குறையூம்..... நான் செய்துவருகிரேன்..... மாற்றம் வரும்..,..
@vardana19118 ай бұрын
ஐயா என் தேவைக்கு சில கட்டடங்கள் கடன் வாங்கி உள்ளேன் ஆனால் இந்தியாவை ஆளும் ஆளுநர்கள் நம் தலைமையில் பல ஆயிரங்கள் கடன் வாங்கி அவர்கள் சொகுசாக வாழ்கிறார்கள் இந்த கடனை அடைக்க எப்படி எங்கு சென்று கடன் தீர்ப்பது என்று விளக்கமாக சொல்லவும் நன்றி வணக்கம் விளக்கம் தேவை விளக்கம் தேவை
@geethavijay52947 ай бұрын
😁🤣😅
@saipari29134 ай бұрын
உன் பிரச்சனைய பாக்காம மத்தவ பிரச்சனைய பாககுற பாத்தியா நீ வேற லெவல் யா
@stamilselvi2968 ай бұрын
நன்றி ஐயா
@Sundari-d9h5 ай бұрын
❤நன்றி ஜய்யா
@_pxthxx_10 ай бұрын
Vanakam from Malaysia. How to do the Bairavar poojai in tmpl before 6am, when the tmpl is still not open at the time.
@SmilingBreadLoaf-bt4py10 ай бұрын
Ommuruga🙏🙏🙏
@_pxthxx_10 ай бұрын
Vanakam from Malaysia. How to do the Bairavar poojai in tmpl before 6am, when the tmpl is still not open at the time.