நிறைய சாமி படம் வைக்கிறத நிறுத்துங்க 😨 அதுவே பெரிய தோஷம் |

  Рет қаралды 372,775

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

Пікірлер: 383
@saravanan-ud2ir
@saravanan-ud2ir 9 ай бұрын
மிகவும் பிரமாதமாக உள்ளது நன்றி ஐயா அவர்கள்🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋 உண்மை🎉🎉🎉🎉🎉
@rajakiriekirie4286
@rajakiriekirie4286 9 ай бұрын
ஜலமூலையில் நெருப்பு கூடாது. அக்னி மூலையில் சமையலுக்கு தண்ணீர் உபயோகம் செய்யலாமா
@ushasridhar2823
@ushasridhar2823 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள், நாங்கள் வடகிழக்கு படிகட்டு வீட்டில் வாழ்ந்து 70 லக்ஷம் loss ஆனது, இப்போ தான் மாற்றினோம்
@panjatcharam4672
@panjatcharam4672 9 ай бұрын
Vadakizhku bathilaga tenths thisail padi vaithirgal
@ramamoorthi4869
@ramamoorthi4869 3 ай бұрын
தரை படிகட்டா? மாடி படிகட்டா?
@manikannanvadivelvadivel2203
@manikannanvadivelvadivel2203 Жыл бұрын
100 பேர் வடகிழக்கில் பூஜை அறை வைக்க வேண்டும் வேண்டும் என சொல்கிறார்கள் 100 பேர் வடமேற்கில் பூஜை அறை வைக்க வேண்டும் வேண்டும் என சொல்கிறார்கள் இதுல எத செய்ய?
@josephmartin2499
@josephmartin2499 8 ай бұрын
உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்.
@skinfo360view9
@skinfo360view9 Жыл бұрын
வீட்டு மனை வாங்குவதே சிலருக்கு அதுவே போராட்டமாக உள்ளது இதில் வீடு கட்டுவது என்பது பலரின் வாழ்க்கை லட்சியம். இதில் இது இங்கே வைக கூடாது அங்கே வைக்க கூடாது என்று கூறி அவர் அவர் சிறிய அளவிலான வீடுகளில் எப்படி நீங்கள் எல்லாம் சொல்லுவதை வைப்பது என்று குழம்பி இது எதோ கஷ்டம் வந்து விடுமோ என மன குறையாயக இது மாறி விடுகிறது. நல்ல மனதுடன் வாழ்ந்தால் நல்லதே நடக்கும் நம்புங்கள்.
@JAILER-ns8hu
@JAILER-ns8hu Жыл бұрын
Super🎉
@harkrishanchinnarasu
@harkrishanchinnarasu Жыл бұрын
சிலருக்கு பொருந்தும்...
@Sarf419
@Sarf419 Жыл бұрын
உணவை வாய் வழியாகதான் சாப்பிடலாம். சாப்பிடனும் என்று சம்பத் அண்ணா சொல்ரார். உங்களால சாப்பாட வேற வழியால உள்ள அனுப்ப முடிஞ்சா அனுப்பிக்கோங்க.
@sonaimuthiah7275
@sonaimuthiah7275 10 ай бұрын
​​@jtassociates9891பிள்ளைகள் பக்கத்தில் இருக்க மாட்டார்கள் பெண் பிள்ளை தவிர
@sonaimuthiah7275
@sonaimuthiah7275 10 ай бұрын
தலையில் சுமை அதிகம் சுமக்கும் போது மூளை நரம்பு பாதிப்பது போல வடகிழக்கு படி செயல்படும் இது தான் உண்மை
@dilindiayoutubechennal6477
@dilindiayoutubechennal6477 Жыл бұрын
கடைசிவரக்கும் பூஜை அறை அமைய வேண்டிய இடத்தை படம் வரையாதசூழல் ஆகிடுச்சு...அதென்னசார்... தென்கிழக்கில் வடமேற்கு வடமேற்கில் வடமேற்கு கரெக்டான ஒரு பொசிஷன்ல படம் வந்துட்டு இருந்தால் பரவாயில்லை சார்
@santhalakshmi9033
@santhalakshmi9033 Жыл бұрын
வாஸ்துவை கேட்டு மூளைய பிச்சிக்கிட்டு மனம் குழம்பிய நிம்மதியாக வாழ முடியாத மனிதர்களை நிறைய பார்த்து இருக்கின்றேன் தம்பி உங்க வாழ்க்கையில பணம் பண்ண வேற வழிய கண்டுபிடிக்க முடியலையா நீயே தலைய பிச்சிக்கப்போற கடவுளுக்கே எந்த வழி வருகிறார் என்றுகூட சொல்றாரே பலே பலே பேஷ் பேஷ எவ்வளோதான் சகிக்கிறது நிறுத்துப்பா உனக்கே மூச்சு முட்ட போகுத என்னமா குழம்பி மற்றவர்களையும் குழம்ப வைக்கிற சூப்பரோ சுப்பர் பத்திரமாக இரு
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
உண்மை வாஸ்து என்னை பைத்தியம் பிடிக்க வைக்கிறது. தென் கிழக்கில் நம்மால் எவ்வளவு நேரம் இருக்க முடியும். கடவுள் மட்டும் வெப்ப த்தில் நிம்மதியாக இருக்க முடியுமா. நேற்று ஒருவன் பிரம்ம ஸ்தானத்தில் வைக்க சொல்லான் இன்று இன்னொரு வர் வைக்க வே கூடாது கிறார்.
@user-ee3nd2cu2h
@user-ee3nd2cu2h Жыл бұрын
😊super
@natarajana3104
@natarajana3104 Жыл бұрын
வாஸ்து very simple இந்த........ மட்டும் போட்டுகுழப்பி வைக்கும் அரகுறை . சம்பாரிக்க நல்ல வழி
@ramachandranmurugesan3113
@ramachandranmurugesan3113 Жыл бұрын
இறந்தவர் வீட்டில் தான் ஒரு விளக்கு வைக்க வேண்டும். சாமி அறையில் இரு விளக்கு வைக்க வேண்டும் என்கிறார்கள்.
@ananthanthangaraj947
@ananthanthangaraj947 6 ай бұрын
😂
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 Жыл бұрын
இறைவன் உன் உள்ளே உறைந்திருக்கிறான் வாஸ்து என்று கூறி மனிதர்களை குளப்ப வேண்டாம். நம்பாதீர்கள்.
@vijirajan1369
@vijirajan1369 Жыл бұрын
வடகிழக்கு.. பூஜை அறை மிகவும் நல்லது
@adithiyaanarayhana4019
@adithiyaanarayhana4019 Жыл бұрын
தெனகிழக்கில் உள்ள வடமேற்கு என்பது புரியவில்லை, தயவுசெய்து தெளிவு படுத்தும், நன்றி ஐயா
@SararajaKayali
@SararajaKayali Жыл бұрын
Enakum
@SararajaKayali
@SararajaKayali Жыл бұрын
Purela
@hibestie1237
@hibestie1237 Жыл бұрын
தென்கிழக்கு பகுதியில் உள்ள (அக்னி)அறையில் வட மேற்கு பகுதியில் பூஜை அறை வடமேற்கு பகுதியில் உள்ள அறையில் வடமேற்கு மூலையில் அமைப்பது...
@rajanraja8147
@rajanraja8147 7 ай бұрын
தென்கிழக்கில் தென் மேற்கு என்பது கிச்சன் அருகில். வடமேற்கு என்பது மாஸ்டர் பெட்ரூம் அருகில் அல்லது நடுப்பகுதியில் அமைத்தல்.
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
உண்மை தான் எனது அனுபவத்தில் கண்ட உண்மை படிக்கட்டு வடகிழக்கில் அமைந்து அவர் இன்று இல்லை 48 வயதில்.
@padmapriyadurairaj7233
@padmapriyadurairaj7233 Жыл бұрын
மிக்க நன்றி சார்....பல செய்திகளை அறிந்துக் கொண்டேன்....🎉❤
@shivabhomi
@shivabhomi 10 ай бұрын
பழைய வாஸ்து நூல்களில் வடகிழக்கில் பூஜை அறை வைத்துக்கொண்டு சூரிய ஒளி வருமாறு வைத்திருந்தால் மிகவும் நல்லது என்று எழுதப்பட்டுள்ளது.
@jothianan5034
@jothianan5034 8 ай бұрын
Eesvarisiva
@aispink3485
@aispink3485 8 ай бұрын
Ure right
@thiruma3039
@thiruma3039 8 ай бұрын
kzbin.info/www/bejne/sH3MkKJobL-dmZIsi=5nEgVfYpZDFDfVnK
@yuganboopathi
@yuganboopathi 7 ай бұрын
Yesss nanum paduchurkan sir, nangalum antha maari than poojai arai vechurkom, financial aha nalla improve airukom
@shivabhomi
@shivabhomi 7 ай бұрын
@@yuganboopathi santhosham sir, Naan paducha book Name: mayan Viswakarma Vastu Shasthiram, namakku vithi eppadi irukko appadithan ellam amaiyum, sir....
@KaruppuAlagu-zm1sj
@KaruppuAlagu-zm1sj 11 ай бұрын
எல்லாம் அவன் செயல் என்று மனதில் வைத்துக் கொண்டால் இதைப்பற்றி கவலை கொள்ள வேண்டாம்.
@r15bikeloveredits10
@r15bikeloveredits10 Жыл бұрын
தென்கிழக்கில் உள்ள வடமேற்கில்,வடமேற்கில் உள்ள வடமேற்கு.படம் போட்டூ காட்டீறூந்தால் நன்றாக புரியும்
@NagarajanGanga
@NagarajanGanga 7 ай бұрын
ஐயா,நீங்கள் சொல்வது எல்லாம் பார்க்கும்போது மக்களைப் பயமுறுத்தி வைப்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.ஐயா திருவள்ளூர் நித்தியானந்தா சுவாமி அவர்களின் பேச்சைக் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.ஐயா அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை என்பது மிகவும் வருத்தத்தை உண்டாக்குகிறது.ஐயா அவர்கள் முக்தியடைந்து விட்டார்கள்.அவர்கள் வாஸ்து என்பதே பிழைப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்கள்.அவர் மிகத் தெளிவாகச் சொல்வது என்னவென்றால் உன்னுடைய முன்ஜென்மக் கர்மவினைதான் உன்னுடைய வாழ்க்கை என்று சொல்கிறார்.வீட்டை மாற்றுவதாலோ அல்லது மாற்றம் செய்வதாலோ எதுவும் ஆகிவிடப்போவதில்லை. இது முற்றிலும் உண்மை. தலையெழுத்தை உங்களாலும் சரி எங்களாலும் சரி எப்போதும் மாற்ற முடியாது.தேவையில்லாமல் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தமாதிரி பொய்யான வாக்குறுதிகளையெல்லாம் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இறைவனை மட்டும் நம்பினால் போதுமானது.ஏகதெய்வம் வழிபாடு ஒன்று இருந்தாலே போதுமானது‌.உங்கள் ஜாதகம் வாஸ்துகளையெல்லாம் வெளிநாட்டுக்காரன் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.இந்தமாதிரி பொய்யைப்புனையும் வாஸ்து நிபுணர்களாகனாலும் சரி அல்லது ஜாதகப்புலி என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களானாலும் சரி மக்களைக் கொள்ளையடித்து வாழ நினைப்பதை நிறுத்திக்கொண்டால் மிகவும் நல்லது.
@anbarsigovindasamykanniah2130
@anbarsigovindasamykanniah2130 7 ай бұрын
How to check uchai vasali , I have entrance small wood door is at south east which we are using it on the south west there is a sliding door but we keep it close .
@sulaimansheik4591
@sulaimansheik4591 9 ай бұрын
Confusion and fear is the main investment. Once planted in mind they can harvest. Trust your hard work and god.
@kandasamypandian8617
@kandasamypandian8617 Жыл бұрын
அவரவர் ஜெனன ஜாதக அடிப்படையில் நடக்கும்,தசா,புக்தி,அந்தரங்களின் அடிப்படையில் தான் நல்லது கெட்டது நடக்கும். இந்த வாஸ்த்துவை எண்ணி யாரும் கவலை கொள்ள வேண்டாம் இதெல்லாம் வேஸ்ட். உங்கள் கர்ம வினைப்படி உங்கள் வாழ்க்கை நிலை ஏற்க்கனவே எழுதி முடிக்கப்பட்டுவிட்டது. அதன்படிதான் உங்கள் வாழ்க்கை பயணம்.
@senthil9563
@senthil9563 Жыл бұрын
ஏகஒரே தெய்வ வழிபாடே நன்று. அதற்கு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளே சாட்சி. தகவலுக்கு நன்றி
@sambaths8936
@sambaths8936 Жыл бұрын
😊
@gopalsamyganesan9217
@gopalsamyganesan9217 3 ай бұрын
ஒரே ஒரு அறையில் வாழ்ந்து வரும் மக்கள் என்ன செய்வார்கள்? வாஸ்து மற்றும் ஜோதிடத்தை நம்பி உங்கள் வாழ்க்கையை இழந்து விடாதீர்கள். இந்த மாதிரி ஆட்கள் உங்களை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள்
@kokilap2438
@kokilap2438 Жыл бұрын
கேட்டதுக்கு பதில் சொல்லாமல் எதை எதையோ பேசி கொண்டு...
@sundarrajansundarrajan5864
@sundarrajansundarrajan5864 7 ай бұрын
இந்தவாஸ்து முறையை யார் சொன்னது இதன்அடிப்படை காரணங்கள் உள்ள நூல் எது ஆதம் ஆன்மீகம்வெளியிட வேண்டும்
@srinivaskalyan1961
@srinivaskalyan1961 Жыл бұрын
God is there in everywhere. When you have the clear mind and kindness always which ever side is not at all matter. But the electro magnetic energy for south and North Pole is more. Since getting the sunlight from east we prefer east facing hoouse.
@kamaraj9892
@kamaraj9892 7 ай бұрын
தலையில் தானே பாரத்தை சுமக்க முடியும் வேறு எதனால் சுமக்க முடியும்?.
@compassion7243
@compassion7243 Жыл бұрын
Good information...sir how abt flat houses? Thanks
@singatamilan8629
@singatamilan8629 Жыл бұрын
thelivaga sonnirkal guruve saranam
@govindanpachamuthu8234
@govindanpachamuthu8234 10 ай бұрын
ஐயா எங்க வீட்டில் வடமேற்கு திசையில் வீட்டில் உள்ளே பாத்ரூம் வாசல் தென்மேற்கு பெட்ரூம் நோக்கி இருக்கு. நான் ஆலில் வடமேற்கு மூலையில் பூஜை அறை அமைக்கலாமா? சில பேர் சொல்றாங்க அமைக்ககூடாது சொல்றாங்க. உண்மையா பொய்யா தெரியவில்லை. தயவுசெய்து சொல்லுங்க ஐயா.
@sonaimuthiah7275
@sonaimuthiah7275 10 ай бұрын
சார் வணக்கம். வட கிழக்கு - கிழக்கு தெரு குத்து பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
@vinscentraaj2789
@vinscentraaj2789 5 ай бұрын
Thanks a lot, to Alp Super Star
@gopiv608
@gopiv608 5 ай бұрын
ஐயா.10.வீட்டில ஒரு சில வீட்டில் சுவாமி அறை உள்ளது.flood வரும் போது கடவுளே காப்பாத்து என்று கத்தும்போது.சாமி ஏண்டா என்னை பூஜை ராக் செய்து மேலே மாட்டிட நான் எப்படி கீழே இறங்கி வர.(அப்போ இடைவெளி இல்லாமல் குழைந்தை பெற்றார்கள். இன்று அக்கம் பக்கம் இடைவெளி இல்லாமல் வீட்டை கட்டுகிறார்கள்....
@geethadevarajan5338
@geethadevarajan5338 Жыл бұрын
Excellent explanation for azhuguni sidhar paadal and thirukkural. Good keep it up bro
@prakashdevi8203
@prakashdevi8203 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 Жыл бұрын
Sir, north east is south east for my neighbor house very few feet differences between our house. I'm confused in this point. 👆👆👆
@sandhyasomasundaram6739
@sandhyasomasundaram6739 Жыл бұрын
Thank you so much 🙏
@sangeethababu2926
@sangeethababu2926 Жыл бұрын
Clear explanation
@milak2838
@milak2838 Жыл бұрын
In my relative house they have staircase in NE but they are living happily and they have kitchen and bathroom in SW corner
@revathishankar946
@revathishankar946 2 ай бұрын
Slowly Vasthu will start its work Very bad kitchen in south west and bath room also shouldn't be there
@ravisambanarjibanarji187
@ravisambanarjibanarji187 Жыл бұрын
திசைகளை தமிழில் சொல்லுங்கள். ஆங்கிலம் தெரியாத பல பேர் இதை பார்த்து புரியாமல் இருப்பார்கள்.........
@MonishThanish
@MonishThanish Жыл бұрын
Super very useful thank you
@gopin1991
@gopin1991 Жыл бұрын
My opposite house north east steps than...but 3 house rental income and getting more money by other business ..so i dont think this is not applicable for everyone...rich getting richer sir..
@user-ee3nd2cu2h
@user-ee3nd2cu2h Жыл бұрын
Xactly
@kavitharadha1558
@kavitharadha1558 8 ай бұрын
ஐயா வணக்கம் சகல செல்வம் யோகம் மிக்க பெருவாழ்வு
@SasikalaPadmanabhan-r9k
@SasikalaPadmanabhan-r9k Жыл бұрын
எங்கள் தெருவில் எல்லா வீடுகளிலும் வடகிழக்கு பகுதியில் தான் பூஜை அறை உள்ளது எல்லாரும் புதிய தாக வீடுகட்டி வந்தவர்கள் இப்பொழுது பெரிய பணக்காரர் பட்டியலில் உள்ளனர்
@Lschinnadurai1
@Lschinnadurai1 Жыл бұрын
Best
@easwaribindhurajendran6916
@easwaribindhurajendran6916 Жыл бұрын
Don't listen to these story creator.
@arunamanikandan6212
@arunamanikandan6212 4 ай бұрын
Vada kilakku Thane Pooja arai
@GuitSiva
@GuitSiva 5 ай бұрын
Vaazhga Valamudan🙏
@subramaniank9476
@subramaniank9476 Жыл бұрын
,"TASMAC" நல்ல கலெக்ஷன்.நம்பர் 1 வருவாயிடம். வாஸ்து பார்த்து கட்டினார்களா???
@vksvks7901
@vksvks7901 8 ай бұрын
கதவு இல்லை
@yezdikdamo9613
@yezdikdamo9613 3 ай бұрын
டாஸ்மாக் என்பது இந்த பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்ட விஷயம். அதனால் வாஸ்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
@gopalsamyganesan9217
@gopalsamyganesan9217 3 ай бұрын
சரியான நெத்தியடி
@MrAswin88
@MrAswin88 5 ай бұрын
Vada kizhakirkum, then kizhakirkum naduvul oru adi padi katti thotathirku ulladhu. Eppadi irukalama?
@subramanian4321
@subramanian4321 Жыл бұрын
வாஸ்து, ம. அ. சாஸ்திரம் என்ற பெயரே சொல்கிறது இது தமிழனுக்கும் பலன் தராது!
@nagarajayyachamy9806
@nagarajayyachamy9806 Жыл бұрын
சார் வணக்கம் தென்கிழக்கில் உள்ள வடமேற்கு திசை என்று எதை கூறுகிறீர்கள்
@sweethad753
@sweethad753 11 ай бұрын
My house south Pooja room west I believe for god directions are not important devotion only important
@rajendranvr793
@rajendranvr793 Жыл бұрын
Depends on the land size,don't get confused
@kalees4547
@kalees4547 5 ай бұрын
land size?plz explain
@Samyu123
@Samyu123 Жыл бұрын
அருமை அருமை யான ‌விளக்கம் நன்றி நன்றி
@ramanvadivelmurugan
@ramanvadivelmurugan 9 ай бұрын
வடகிழக்கில் மாடிக்கு செல்லும் படிக்கட்டும் அதனடியில் டாய்லெட்டுடன் இணைந்த பாத்ரூமும் உள்ளது.இடித்து கட்ட வசதிஇல்லாத சூழ்நிலையிலே என்ன செய்யலாம் என்பதை கூறவும்.
@MaheshMahesh-qs2st
@MaheshMahesh-qs2st Жыл бұрын
100/100 correct Sir
@veerasamyVeerasamy-ei9rz
@veerasamyVeerasamy-ei9rz 5 ай бұрын
அற்பத்தனமான விளக்கம் .கேள்வியாளர் சிறப்பு.
@kannankanan3658
@kannankanan3658 Жыл бұрын
காலத்தில் பழைய முறைபடி வட கிழக்கு மூலையில் தான் இருக்கிறது என்பதை எத்தனை வீட்டில் பார்த்து உள்ளேன் சாஸ்திரம் படி வடகிழக்கு படி உள்ளது ஆனால் தாங்கள் பழைய நூல்கள் பொய்யா?வாஸ்து சாஸ்திரம் எந்த வீதத்தில்உண்ணமைதானே என்க்கு சந்தேகம் பழங்காலத்தில் உள்ள நூல்களை தேடி படித து விட்டு பதிவு இடவும்
@RajeshKumar-xr1bx
@RajeshKumar-xr1bx 5 ай бұрын
ஆமாம் அந்த காலத்துல நெறய வீடு வடகிழக்கு ல படிக்கட்டு வச்சு நல்லதா இருக்காங்க ஆனால் இப்போ வைக்க கூடாது னு சொல்ராங்க ஏன் னு தெர்ல
@aruchamyd8878
@aruchamyd8878 Жыл бұрын
படிக்கட்டு வடகிழக்கில் கூடாது என்றால் வேறு எங்கு வைப்பது..?
@govindeviraj452
@govindeviraj452 14 күн бұрын
Siŕ northeast hall la northwest pooja stand vaikalama plz tell me sir
@nadarasahmehanathan2595
@nadarasahmehanathan2595 9 ай бұрын
சிலர் வாஸ்து ஜோதிடர்கள் குறிப்பிடுகிறார்கள் பூசை அறை வடகிழக்கில் அல்லது தென்மேற்கில் அமையவேண்டும் என குறிப்பிடுகின்றார்கள் இது ஏன்
@lathanarayanan716
@lathanarayanan716 11 ай бұрын
Iyya enga veedu vadakku vaasal.vadakilakku pakkam PADI irukku.naanga antha padikattu use pannala.athukku pathila vadatherku pakkam PADI katti vachu athula than Maadi eri pogurom.
@ltsivaltsiva7271
@ltsivaltsiva7271 10 ай бұрын
Super congratulations
@planetsenthil
@planetsenthil Жыл бұрын
🙏 பூஜை அறை திசை பற்றி தெளிவாக விளக்கவும்
@sivasalma1012
@sivasalma1012 Жыл бұрын
கிழக்கு திசை
@sweethad753
@sweethad753 11 ай бұрын
Mine at West ​@@sivasalma1012
@arunkamalavalli
@arunkamalavalli 11 ай бұрын
Anna engaveedu East fashingveedu vasarpati eppadi varanum nartheastilotty varalama ple sollunga anna
@kanchanak7520
@kanchanak7520 Жыл бұрын
சார் நாங்க 12க்கு14 வீடு அளவுதான் இதில் எப்படி வாஸ்த்து பார்ப்பது தயவு செய்து எது எங்கு வரவேண்டும் செல்லுங்க சார் please
@banupriya1137
@banupriya1137 9 ай бұрын
You are 100000℅correct
@sureshj7147
@sureshj7147 Жыл бұрын
Kadanda 10 varudamaga vashuvai mathuvathukku mayarchi seykeren mudiyavillai enna seyvathu
@ulagu9486
@ulagu9486 Жыл бұрын
ஐயா வடகிழக்கு மூலையில் 7 அடி தள்ளி மாடி பாதை ஆரம்பிக்கிறது. சரியாக வருமா சாமி please
@bhavya2155
@bhavya2155 Жыл бұрын
அண்ணா எங்க வீட்டு பூஜை அறையில் குபேர விளக்கு தான் இருக்கு. அதில் தான் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்து வருகிறேன்
@sumathi8078
@sumathi8078 Жыл бұрын
How much measure ment of North East 30/40 site
@thilagadhasa3535
@thilagadhasa3535 Жыл бұрын
Enakku 53 age enoda maganuku thirumanam thadai vandhutu irruku quick uhhhh marriage aganum nu vendikonga nalathe nadakum nu sollunga mithunam rasi Thiruvathirai star 32 age Eppo marriage agum
@madhubharthi4884
@madhubharthi4884 4 күн бұрын
எங்க வீட்ல வடகிழக்கு ஜன்னல் இரண்டுமே பக்கத்துக்கு வீடு காரங்க வீடு வந்து கிளோஸ் ஆயிடுச்சி சார் ,அதனால மொட்டை மடியில தொளை போட்டு வடகிழக்கு ஓபன் பண்ணிக்கலம் மா சார் ,ப்ளஸ் சொல்லுங்க
@SriDevi-nx9fy
@SriDevi-nx9fy 14 күн бұрын
Sir northeast hall la northwest pooja stand vai kalama tell me sir plz
@anbur7597
@anbur7597 Жыл бұрын
Engal veedu steps vada kilakula iruku but frontla portico iruku
@saravananm2949
@saravananm2949 9 күн бұрын
நான் இருக்கும் வாடகை வீட்டில் தரை தளத்தில் கிணறு உள்ளது ஈசான்ய மூலையில் பட் நான் வசிக்கும் முதல் தளத்தில் பாத்ரூம் உள்ளது ஈசான்ய மூலையில் நான் இந்த வீட்டில் இருக்கலாமா
@baranikalavathy3740
@baranikalavathy3740 Жыл бұрын
Vadakilakku moolaiyil 5feet vittu eastil notth fase steps irruku paravaillaya
@KannanRM-xk8oh
@KannanRM-xk8oh Жыл бұрын
தென்கிழக்குக்கில் சமயல் அறை இருக்கும் அதில் வடமேற்குல் இடத்தில் சாமி போட்டோ வைத்து வழிபட்டால் எப்படி வாஸ்து அமையும் சமையல் அறையில் சூடு இருக்கும் இடத்தில் சாமி எப்படி வைத்து கும்பிட வேண்டும்
@A.RKiruthikha
@A.RKiruthikha Жыл бұрын
Sir Vada marku Pooja angatha erukanum sir
@surishivam6
@surishivam6 Жыл бұрын
நல்ல கேள்வி
@balasubramanian1010
@balasubramanian1010 Жыл бұрын
வாய்வு பகுதியில் படகட்டு வரலாமா தயவுசெய்து விளக்கம் தரவும்
@Tamilarasi-q1i
@Tamilarasi-q1i 6 ай бұрын
Engal veetla vadakilakula than padi iruku sami room uh anga than iruku....nanga andha veedu katuna aprom tha my husband and son started to earn well... ipo kalyanam um agi oru kolanthai iruku
@ravikumarm1555
@ravikumarm1555 9 ай бұрын
Sir... எங்கள் வீட்டில் வடகிழக்கு மாடி படி உள்ளது. எனது மூத்த மகனுக்கு அவனது சுறுசுறுப்பும் படிப்பும் குறைந்து விட்டது. நாங்கள் வேறு வீடு பார்த்து குடி போகும் வரை மகனை இடம் மாற்றி எனது அம்மா வீட்டில் இருக்க வைக்கலாமா.. ஐயா...
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 10 ай бұрын
ALP ஜோதிடமும் பழைய வாஸ்தை தான் சொல்கிறது போலும்....😮😮😮😮
@glatha1158
@glatha1158 Жыл бұрын
வடமேற்கில் இருந்து வடகிழக்கு பகுதிவரை படிகள் உள்ளது இது சரியா என்று தெரியவில்லை எனக்கு இதற்கு என்ன செய்வது சார்
@keeransiva5062
@keeransiva5062 20 күн бұрын
வாஸ்து பிரச்சனையை இறைபாட்டால் சரி செய்யமுடியாது! நம்ப வேண்டாம் இவர் சொல்வதை
@jennieisaqueen.7102
@jennieisaqueen.7102 Жыл бұрын
Our gate is facing east in that car parking area of 300sqft is there . Iwant to start a new business opposite "therukuthu" is there pillaiyar we have kept. " therukuthu" opposite coffee shop we can keep ?our house is corner one
@madrasragaven07
@madrasragaven07 Жыл бұрын
Thank you so much Sir 🙏🙏🙏
@vasumathiprabha1009
@vasumathiprabha1009 Жыл бұрын
Independent house in stilt type Whether vastu affects
@Moonlightgirl-k4m
@Moonlightgirl-k4m Жыл бұрын
Sir எங்கள் வீட்டில் வடகிழக்கு பக்கம் படி கட்டு.பெரிய மரம் மா.பலா பெரிய மரமாக உள்ளது நாங்கள் என்ன செய்ய வேண்டும்.
@vithyaross8343
@vithyaross8343 Жыл бұрын
வடமேற்கில் சாமி அலமாரி வைத்தோம்...நல்ல மாற்றம்
@premithar
@premithar Жыл бұрын
ஏத்தின பழைய காமாட்சி அம்மன் விளக்கை என்ன செய்வது?
@pavithrakarthik181
@pavithrakarthik181 10 ай бұрын
வடகிழக்கு சாமி அறை என்பதுதான் அனைவரும் கூறும் வாஸ்து
@anbarsigovindasamykanniah2130
@anbarsigovindasamykanniah2130 7 ай бұрын
Sir if ne room for prayers cannot means where to build the prayers room
@lotusflower7517
@lotusflower7517 Жыл бұрын
If living near temple is lucky,then in Tamilnadu everyone will be lucky because you can see atleast 3-4 temples in each street
@natarajana3104
@natarajana3104 10 ай бұрын
கலசம் உள்ள கோவில்களை சுற்றி உள்ள வீடுகளில் இனையுடன் வாழ்பவர்கள் இருப்பது இல்லை.திருமனமாகதவர்கள் குழந்தை இல்லாத குடும்பம் உண்டு .நன்றாக கவனியுங்கள்.
@aispink3485
@aispink3485 8 ай бұрын
Eesaniya moolai( north east) mattrum kanni moolai( south west) good for pooja room ... North west is not advisable
@dr.saravanan.s.vhod-eee920
@dr.saravanan.s.vhod-eee920 11 ай бұрын
My street one north face house construct stair on NE corner below that bathroom toilet they are well only govt servt ,land son daughter all r good ... as u said all r right but above also done nothing to say exactly but believe that's all😊
@bagyagovind
@bagyagovind 10 ай бұрын
குபேர மூலையில் வேப்ப மரம் இருப்பது நன்மையா? தீமையா?
@ashwadhamini2727
@ashwadhamini2727 Жыл бұрын
Sathiyama purila... Athepdi??? Thenkilakula vadameruku pooja arai... Vadamerkula vadamerku poojai arai... Vadamerkula pooja arai vaitha kelaku parthu deepam vaikalam.. Bt.. Thenkilakil vadamerku apdina merku mugam parthu vilaku deepam erianuma??? Pls sampath sir... Oru demo.... Pls sir...
@sudharsansrinivasan3429
@sudharsansrinivasan3429 Жыл бұрын
Vadakku vasal veedu opposite 15 feet wall Ullathu enna seivathu
@RanjaniManish
@RanjaniManish Жыл бұрын
சரியான கேள்வி கேட்டிங்க sister.. 1 room kitchen la இருக்கிறவங்க என்ன பண்ணுவாங்க..
@manavalanlatha6880
@manavalanlatha6880 8 ай бұрын
I need appointment to see horoscope
@kavitharadhakrishnan1724
@kavitharadhakrishnan1724 Жыл бұрын
எங்கள் வீட்டில் வடகிழக்கில் படி உள்ளது ஏதாவது பரிகாரம் உண்டா ஐயா
@rajalakshmirajendran2575
@rajalakshmirajendran2575 Жыл бұрын
Also my house same
@franklinjose2842
@franklinjose2842 8 ай бұрын
What it means north west in south east pls explain sir
@balaraman684
@balaraman684 Жыл бұрын
தென் கிழக்கில் உள்ள வடமேற்கு என்பதன் விளக்கத்தை படத்தில் காட்டியபடி விளக்கினால் நன்றாக இருக்கும்.
@RjChandran-u9q
@RjChandran-u9q Жыл бұрын
அவரால் விளக்க முடியாது நண்பரே
@DdSaravanan-c7s
@DdSaravanan-c7s 10 ай бұрын
வடக்கும் மேற்கும் வெட்டும் இடம்.. வட மேற்கு.. ஓகே
@vimalasundar3686
@vimalasundar3686 7 ай бұрын
Pls explain
@jennieisaqueen.7102
@jennieisaqueen.7102 Жыл бұрын
Amazing sir! Very good explanation of principle of life and death
@anandbabu3950
@anandbabu3950 Жыл бұрын
Can we have enterence in north east corner
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 51 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 58 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 54 МЛН