ஓம் என்னும் மந்திரமே அமைதியை கொடுக்கக் கூடியது. அதனை ஒரு எதிர்பார்ப்போடு செய்து வரும்போதே மனம் அமைதி இழந்து விடுகிறது. எதிர்பார்ப்பை விளக்கி வைத்து விட்டு குறிக்கோளை மட்டும் செட் செய்து இந்த மந்திரத்தை மனதார உச்சரித்து வரும்போது ஏராளமான பலன்கள் உண்டு 🙏🙏
@sangeethar9109 күн бұрын
நாடி சுத்தி செய்யும் போது மனதால் ஓம் சொல்லி மூலாதாரம் ஆரம்பித்து சகஸ்ரகாரம் வரை சென்று மீண்டும் ஓம் இறங்கி வரும்போது ஓம் இப்படி பிராணாயாமம் பயிற்சி மனதும் மூச்சும் இணைந்து செய்து பாருங்கள்... பிரபஞ்சம் உங்களுடன் பேசும் சில நாட்கள் பயிற்சியிலேயே....
@chitramurugesan74579 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@kasthuri52819 күн бұрын
Super
@kasthuri52819 күн бұрын
Innum detail la sollunga pa
@kasthuri52819 күн бұрын
Thank you
@usasg72567 күн бұрын
🙏
@nithyan14058 күн бұрын
உங்க குரலில் (ஓம்)பதிவு இடவும் சார்
@battivibes069 күн бұрын
கேளக்கியர் சித்தர் பற்றி நீங்க என்ன நினைக்குரீங்க ஐயா ?????