No video

Ilaiyaraaja Copy Rights கேக்குறது இவங்களுக்காக தான் | Director Kalanjiyam Exclusive Interview

  Рет қаралды 17,943

Aadhan Cinema

Aadhan Cinema

3 ай бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
Ilaiyaraaja Copy Rights கேக்குறது இவங்களுக்காக தான் | Director Kalanjiyam Exclusive Interview
#Ilaiyaraaja #ActorMurali #IlaiyaraajaCopyRightsIssue #Musicians #IlaiyaraajaMusicians #DirectorKalanjiyam #DirectorKalajiyamLatest #DirectorKalanjiyamAboutIlaiyaraaja #DirectorKalanjiyamAboutActorMurali #VjMuraliLatest
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 80
@thanigasalamkugan8809
@thanigasalamkugan8809 3 ай бұрын
நன்றி ஐயா அந்த மாபெரும் கலைஞன் மீது விழுந்த களங்கத்தை உங்கள் போன்றவர்களால் துடைக்க வேண்டும்
@elangovanmallianathan7978
@elangovanmallianathan7978 3 ай бұрын
நன்றி தோழர் களஞ்சியம்.அருமையான பேட்டி.வாழ்க இசைஞானி இளையராஜா அவர்கள் உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதர் . நிறைய தற்குறிகள் அவர் மீது வன்மம் கக்குகிரார்கள். இசை ஞானி அவர்களின் சட்டப் போராட்டம் வெல்லட்டும். நலிந்த இசைக் கலைஞர்கள் வாழ்வில் ஒளி வீசட்டும்.வாழ்க இசைஞானி 🎉🎉🎉🎉❤❤
@vasudevan8742
@vasudevan8742 2 ай бұрын
நம்மை போன்ற பக்தர்கள் இருக்கும் வரை இசைஞானியின் புகழை எவராலும் தடுக்க முடியாது.
@shruthisspecial34
@shruthisspecial34 2 ай бұрын
Unmai sir.sariyaga soneer
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 3 ай бұрын
ஒரு மனுஷனை பற்றி பேசி எத்தனை பேர் சோறு திங்குறானுக உண்மையில் இசைஞானி இசை கடவுள் தான் ❤❤❤❤❤❤
@thandapanithandapani8018
@thandapanithandapani8018 3 ай бұрын
நன்றி இயக்குனர் கலசியம் அவர்களுக்கு, உண்மை ஒரு பொழுதும் தோற்றது இல்லை என்றும் இளையராஜா வாழ்க
@DevarMagan2000
@DevarMagan2000 2 ай бұрын
அய்யா களஞ்சியம் அவர்களே - மொத்தமாக கண் கலங்கி தான் இந்த நிகழ்ச்சியை கண்டேன் , நன்றி அய்யா - நீங்கள் உங்கள் தயாரிப்பாளரையும் , இசைஞானி அவர்களை கடவுளாக பார்த்தீர்களே, அங்கு உங்களை இங்கிருந்தே கை எடுத்து கும்பிட்டேன், என்னே நேர்மை, எவ்வளவு சுத்தம் உங்கள் வாக்கில் , அய்யா நீங்கள் எப்பொழுதும் மொட்டையின் இசை போல வளமாக இருப்பீர்கள், உன்னை பெற்ற தாயின் கால்களை தொட்டு வணங்குகிறேன் அய்யா - வாழ்க வளமுடன் ,
@VIJAYKUMAR-cb4vz
@VIJAYKUMAR-cb4vz 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏 100% உண்மை களஞ்சியம் சார் மிகவும் நன்றி சில மக்கு பசங்களுக்கு புரியிறா மாதிரி சொன்னீங்க❤
@veeramani1406
@veeramani1406 2 ай бұрын
திரு மு களஞ்சியம் அவர்களே உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. கண்ணில் கண்ணீரோடு இந்த காணொளியை காண்கிறேன். வாழ்க இசைஞானி திரு இளையராஜா அவர்கள்.
@beinghuman5285
@beinghuman5285 3 ай бұрын
Rightly said sir. Only people jealous of mastero Illayaraja sir criticizing him. ❤
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 3 ай бұрын
Exactly true. Our Maestro Raja is the only natural talented Genius...
@user-kz3wq6qw1k
@user-kz3wq6qw1k 3 ай бұрын
நன்றி திரு, மு,களஞ்சிம் நீங்க நன்றி உள்ளவர்
@gunaseelan2559
@gunaseelan2559 3 ай бұрын
அண்ணா மிக சிறப்பான தெளிவுடைய காணொளி பதிவு ❤
@Universe36915
@Universe36915 2 ай бұрын
உலகமே கொண்டாடும் ஒரு மஹானை மதிக்கத் தெரியாத இந்த தமிழ்நாட்டு மக்களை கடவுள் மன்னிப்பாராக.
@user-vd1zx8vp6d
@user-vd1zx8vp6d 3 ай бұрын
தம்பி வெகு சிறப்பு. இசைஞானி இளையராஜாவுடன் திரையுலக வரலாற்று அனுபவத்தை முன் வைத்திருப்பது மிக நேர்த்தியானது. கடந்து வந்த பாதையை கடுகளவு மறக்காமல் கண் திறந்து பார்ப்பது பெருமைக்குரிய செய்தியாகும். வாழ்த்துக்கள்.
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 3 ай бұрын
Thank you so much to this video 😢😢😢😢😢, raja sir 🙏
@rajasekhar.p565
@rajasekhar.p565 2 ай бұрын
Thanks AADHAN CINEMA....THANKS MR KALANJIYAM ....well Explain about Royalty issue...we Fans from Karnataka, Andhra, Telangana,Kerala Maharashtra, Bengal and others part of INDIA Love ,Live, Breath...Maestros Music....Long Live Rajaaa.....from 3M BANGALORE
@RhcdfCh
@RhcdfCh 3 ай бұрын
சூப்பர்.அருமை❤❤
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 3 ай бұрын
Illyaraja is one of the best music director in the world...
@STEPHEN__K.J.YESUDAS
@STEPHEN__K.J.YESUDAS 2 ай бұрын
💯 True
@Universe36915
@Universe36915 2 ай бұрын
The Only Music Director
@Inwardschannel
@Inwardschannel 3 ай бұрын
Thank you Kakanjiam sir!
@SathishKumar-gs1qn
@SathishKumar-gs1qn 2 ай бұрын
பொதுவுடைமை தத்துவத்தின் பின்னணியில் வளர்ந்தவர் அல்லவா... அதுதான் அவர் பிறரைப் பற்றி அக்கறை கொள்வதின் அடித்தளம்... சூரியனைப் பார்த்து நாய்கள் குலைப்பதால் சூரியனுக்கு என்ன சிறுமை நேர்ந்து விடப்போகிறது 👍
@richardanthony907
@richardanthony907 3 ай бұрын
Super Kalanjiam....innikuthaan,theliva pesurikange
@sabeshmanikandan1215
@sabeshmanikandan1215 3 ай бұрын
ராஜ கம்பீரன் அவர்களுக்கு அடுத்த வரிசையில் தற்போது களஞ்சியம். தாமதிக்க பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதியே.
@k.rajurajuvasanthi1337
@k.rajurajuvasanthi1337 3 ай бұрын
Raja sir living God
@Balu-qm4og
@Balu-qm4og 2 ай бұрын
மிக மிக அருமையான உண்மையான பதிவுகளை மிக தெளிவாக ஒரு நல்ல வெகுஜன ஊடகமான ஆதன் வழியாக வெளி உலகிற்கு நல்ல விதமாக தெரியப்படுத்தி ஒரு நல்ல மனிதனை மிக நல்ல முறையில் நன்றி உணர்வுடன் வெளிகொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி களஞ்சியம் sir மிக்க நன்றி.
@michelmichel2590
@michelmichel2590 2 ай бұрын
Raja Sir and Murali Sir and Kalanjiam Sir all film super hits film and film bgm very super👍🎼🎶🥁🎵🎸🎷🎹📯🎻🎺👍
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 2 ай бұрын
Evergreen raagadevan Ilayaraja sir . thanks Ji
@selvaranihari5328
@selvaranihari5328 2 ай бұрын
ராஜா sir ன் திறமையை நேரில் பார்த்த சாட்சி நீங்கள்!!!! உண்மையை விளக்கி உரக்க சொன்னதற்கு நன்றி!!!! ராஜா ராஜா தான்.
@thulakkol
@thulakkol 2 ай бұрын
சிக்கலின் மையக்கருத்தை (core problem) இதுவரை யாரும் தெளிவாக விளக்கியதில்லை. களஞ்சியம் ஐயா அவர்களின் அறிவும் நேர்மையும் பாராட்டுக்குரியது.
@parthibanparathi9969
@parthibanparathi9969 2 ай бұрын
இந்த மனுஷன இன்னும் கொஞ்சம் இசை பண்ண விட்டு இருக்கலாம் தமிழகம் செய்த பாவம்
@selvaranihari5328
@selvaranihari5328 2 ай бұрын
சதி பண்ணிட்டாங்க
@user-vw3xd9gg1y
@user-vw3xd9gg1y 2 ай бұрын
சூப்பர் பா
@mselvarajraju1040
@mselvarajraju1040 2 ай бұрын
Thank you so much Ranjith sir, and Maruthu Mohan sir all of you great people 💐💐💐💐💐
@vinayagamoorthyramasamy49
@vinayagamoorthyramasamy49 2 ай бұрын
Illayaraja great music composer in the world 🎉
@parthibanparathi9969
@parthibanparathi9969 2 ай бұрын
சிறப்பு சார் நேர காணல்
@balakrishnanzathishumar2040
@balakrishnanzathishumar2040 2 ай бұрын
மக்கள் தவறாக நினைக்கவில்லை ஊடகங்கள் கட்டமைக்கின்றன
@MuthuKumar-hn6lp
@MuthuKumar-hn6lp 2 ай бұрын
உண்மை 100%
@mselvarajraju1040
@mselvarajraju1040 2 ай бұрын
Good suggestion 💐💐
@omkumarav6936
@omkumarav6936 2 ай бұрын
சரியா சொன்னீங்க......❤
@RajkumarRajkumar-rc3gu
@RajkumarRajkumar-rc3gu 2 ай бұрын
உண்மையை வெளிப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள்
@Gokisna99
@Gokisna99 2 ай бұрын
Due to producers negligence and incapability, they sell or sold the gold (Ilayarajas compositions) to label companies without his consent, IR sir knows his value so fighting for rights! Jealousy people and ignorance about laws and ethics alone disgracing Ilayaraja Sir. We support Ilayaraja Sir!!!!
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 2 ай бұрын
Great raaja sir
@unmai768
@unmai768 2 ай бұрын
அருமையான பதிவு
@udhayakumars9012
@udhayakumars9012 2 ай бұрын
அருமையான விளக்கம்.
@babuk59
@babuk59 3 ай бұрын
👍👍👍👌🙏🙏🙏
@kchandru7169
@kchandru7169 12 күн бұрын
அவரின் இசையை கொண்டாட வேண்டிய ஊடகங்கள் சில அவரை தூண்டிவிட்டு பேசவிட்டு அதை தரக்குறைவாக விமர்சித்து அவர் புகழை வீழ்த்த நினைக்கிறது. வருங்கால சந்ததிகளால் ஒரு இசைமாமேதை தவறாக புரிந்து கொள்ளப்படுவாரோ என பயம் வருகிறது. தயவுசெய்து அவர் இசையை பிடித்தவர்களா ரசியுங்கள். பிடிக்கவில்லையென்றால் கடந்து போய்விடுங்கள். தற்குறிகளுக்கு இனியாவது புரியட்டும் . வியாபாரத்திற்காக அவரை கொச்சைப்படுத்துவதை நிறுத்தட்டும்.
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 2 ай бұрын
பண்ணைபுரம் கேரளா பார்டர்
@karuppu-ok8qu
@karuppu-ok8qu 2 ай бұрын
Super sir 🙏🙏🙏🙏🙏🎵🎵🎵🙏🙏🙏🙏🙏
@devasiva2091
@devasiva2091 2 ай бұрын
Bismi nai eruka avna seruppa kalati adunga
@greenstudio4604
@greenstudio4604 2 ай бұрын
சிறப்பு ❤❤❤
@user-iq9dq9vk3s
@user-iq9dq9vk3s 2 ай бұрын
Beautiful interview
@davidsundararajan5731
@davidsundararajan5731 2 ай бұрын
Correct....exalt only god not about man
@parthibanparathi9969
@parthibanparathi9969 2 ай бұрын
கடவுள் அவர்
@msekar4221
@msekar4221 2 ай бұрын
👌👌👌👍👍👍
@Anuradharajkr
@Anuradharajkr 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@srinivasankathiresan1151
@srinivasankathiresan1151 2 ай бұрын
பண்ணைபுரம் மலையாளம் பேசும் கேரள border ; இளையராஜா அவர்கள் கன்னடமும், தெலுங்கும் பேசுவார் ...
@SumathiArumugam-zl3qv
@SumathiArumugam-zl3qv 2 ай бұрын
Nenjaarndha nandrigal sir kuzhappangalukkum, thootralgalukkum, vanmangalukkum, vanjangalukkum, dhrogangalukkum SERUPPADI badhil koduthadharkku, yendrum ISAIGYANIYIN punidham potrappadum
@ashwininarayan3942
@ashwininarayan3942 2 ай бұрын
Ilayaraaja Good ❤️💜 heart 🎉
@malaiarasan4192
@malaiarasan4192 2 ай бұрын
எல்லா இசையும் பலர்களும் ராயல்டி வாங்குகிறார்கள் அதனால் ஒருத்தர் வாய் திறப்பதில்லை இளையராஜா இத்தனை வருடம் ஏமாந்து விட்டார் இளையராஜா மிகப்பெரிய மனித நேயவாதி பண பற்று இல்லாதவர் நிறைய படங்களுக்கு பணம் வாங்காமல் இசை அமைத்துக் கொடுத்து உள்ளார் நன்றி கெட்டவர்கள் ஒருத்தரும் பேசுவதில்லை அவரை வீழ்த்த வேண்டும் என்று ஒரு சில சாதி வெறி பிடித்தவர்களும் திராவிட வெறி பிடித்தவர்களும் சேர்ந்து அந்த பச்சைத் தமிழனை வீழ்த்த நினைக்கிறார்கள் அவர் சூரியன் சூரியனை பார்த்து நாய் குறைத்தால் நமக்கு என்ன என்று அவர் அவர் வேலையை செய்கிறார் அவரை விமர்சனம் செய்பவர்களை எல்லாம் கட்டைவிரல் மயிருக்கு சமம் அந்த மாமனிதனை இசை சித்தரை வணங்குகிறோம்
@Infant6063
@Infant6063 2 ай бұрын
Pls itha athigamaa share pannunga raja sir pathi ellarukum theriyatum pls pls
@suresh7362
@suresh7362 2 ай бұрын
nicely explained except a new twistat the end. might create a new issue. I don't think he said or agreed in writing that he will give away all the royalty to cine musicians. He said a portion of it for continuous revenue.
@ilayaragav8965
@ilayaragav8965 2 ай бұрын
இவ்வுலகில் இசையில் இசையமைப்பதில் ஒரு ஞானி உண்டு என்றால் அது இசைஞானி இளையராஜா மட்டுமே...... THE KING OF MUSIC ONE AND ONLY ILAYARAJA IN THE WORLD THERE IS NO DOUBT ABOUT IT......💪
@devaslr7642
@devaslr7642 2 ай бұрын
பிறகு ஏன் ஹங்கேரி இசைக் குழுவை பயன்படுத்தினார்
@manjuvani1304
@manjuvani1304 2 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி கலஞ்சியம் சார்
@santhanaprabu9073
@santhanaprabu9073 2 ай бұрын
Pannaipuram kerala border 10;06
@ArunThavm
@ArunThavm 9 күн бұрын
Isain kulatheivam rajaappa
@Nnvjdj
@Nnvjdj 2 ай бұрын
Music knowledge illatha ar rahman fans ku music oathinen atheriyu😂 power rangers jetix than da puncha vecha idly tha da😂😂😂 idha thevudia paya rahman patu😂😂😂😂
@thakan150
@thakan150 3 ай бұрын
IPO nee maathi pesura😂
@raviyogarajah110
@raviyogarajah110 2 ай бұрын
ராஜா ஒரு உன்னத இசை கலைஞர், ஆனால் சகா கலைஞர்களை மேடையில் கேவலப்படுத்தும் பண்பை நான் மதிக்கவில்லை(அவர் ஒரு நல்ல மனிதனல்ல…
@SKBala..
@SKBala.. 2 ай бұрын
நீங்க நல்ல மனிதனா... உங்களை கேளுங்கள்... சகோ... அவரை மதிபீடு செய்ய.. தகுதி இல்லாத நீங்கள் சொல்ல தேவையில்லை
@niranjanniranjan5675
@niranjanniranjan5675 3 ай бұрын
தன்னுடைய குடும்பத்தினர் பற்றியே இங்கு ஒருவனுக்கும் தெரியாது, புரியாது பிரரை பற்றி????????.
@subash9726
@subash9726 3 ай бұрын
பத்துக்குப் பத்து ஏ.சி ரூம்ல உட்கார்ந்து ஹைப்புக்காக எதையாவது புளு விட்டு காசு வாங்கிட்டுப்போற எத்தனையோ இணையதள குப்பை சேனல்கள் சொல்வதை அப்படியே நம்புகிறீர்கள். ஆனால் கூடவே இருந்து வேலை செஞ்சி பழகிப் பார்த்த களஞ்சியம் போன்ற இயக்குனர்கள் சொன்னால் கூட நம்ப மறுக்கிறது உங்கள் மனம்! உங்களைப் போன்ற ஞானசூன்யங்கள் நிறைந்திருக்கும் தமிழ்நாட்டில் ஒரு ஞானி பிறந்தது சாபக்கேடு! முதன்முறையாக தமிழனாய் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்.
@user-wb4ug2jp8k
@user-wb4ug2jp8k 2 ай бұрын
தாளத்தின் அந்தபுரம் (விசாலி கண்ணதாசன்) பற்றி தமிழா தமிழா பாண்டியன் பேசி யிருக்கிறார்!?.
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 13 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 38 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 13 МЛН