குதிரைக்கு Paint அடிச்ச கதை | Director Aravindraj Interview | Oomai Vizhigal | VijayaKanth

  Рет қаралды 82,816

Aadhan Cinema

3 жыл бұрын

குதிரைக்கு Paint அடிச்ச கதை | Director Aravindraj Interview | Oomai Vizhigal | VijayaKanth
#OomaiVizhigal #DirectorAravindraj #CaptainVijayakanth
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 112
@thangaraj7388
@thangaraj7388 3 жыл бұрын
உங்களை பற்றி கேட்கும் போது கர்வம் கொள்கிறேன்... 6 வயதில் இருந்து என் 36 வயதிலும் உங்கள் ரசிகனாக இருப்பதற்கு... வேறு ஒரு கட்சிக்கு போட சொல்லி என் கட்டை விரலை வெட்டினாலும் அது நகர்ந்து போய் முரசை மட்டுமே அழுத்தும்...
@kejathelagam3575
@kejathelagam3575 3 жыл бұрын
Suppar
@vpounmariyappanpoun1227
@vpounmariyappanpoun1227 3 жыл бұрын
🙏👍
@k.kamalakannan6436
@k.kamalakannan6436 3 жыл бұрын
என் தலைவன் என்றும் கேப்டன் ஈடு இணை யாரும் இல்லை கடவுள் அவருக்கு துணைஇருக்க வேண்டும்
@chandrasekarkalaiselvi9194
@chandrasekarkalaiselvi9194 3 жыл бұрын
மிக சிறப்பான பேட்டி சூப்பர் வாழ்த்துக்கள்
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 жыл бұрын
நான் அன்றும் இன்றும் என்றும் எங்கள் அன்பு தலைவர் கேப்டன்விஜயகாந்த் ❤❤❤❤❤❤❤❤
@muba2995
@muba2995 3 жыл бұрын
இன்றளவும் மறக்க முடியாத படம். அன்றைய நாளில் தஞ்சையிலிருந்து திருச்சி சென்று கலையரங்கத்தில் பார்த்து வந்தேன்.
@kpalanisamy2948
@kpalanisamy2948 3 жыл бұрын
YES
@sruthiganesh8887
@sruthiganesh8887 3 жыл бұрын
இப்படி வாழ்ந்த மனிதர்கள் நாங்களும் இருக்கிறோம் இந்த காலத்தில் நினைக்கும்போதே சந்தோஷம் வேறு வேறு லெவல் வாழ்க கேப்டன் உங்கள் குரலை கேட்கணும் கேப்டன் கடவுள் இருப்பதால் இருப்பது உண்மை என்றால் குரலை குடுகுடு கடவுளே
@michaelkavi5967
@michaelkavi5967 3 жыл бұрын
கேப்டன் அவர்களின் பண்புநலன்களில் சிலவற்றை என் வாழ்வில் கடைபிடிக்க முயன்று வருகிறேன். ஆனால் அநேக இடஞ்சல்கள் வருகின்றன. உண்மையில் கேப்டன் அவர்கள் ஒரு தனிப்பிறவி
@thangaraj7388
@thangaraj7388 3 жыл бұрын
என் தலைவனை எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன்... இனி ஒரு ஜென்மம் உண்டா என்று எனக்கு தெரியாது... அப்படி இருக்குமானால் மீண்டும் உன் உண்மை ரசிகனாவே பிறக்க விரும்புகிறேன்... தலைவா என்னிடம் வார்த்தை இல்லை உங்களை புகழ... Salute Thalaiva... Captain mass...
@sowndarapandiyan81
@sowndarapandiyan81 3 жыл бұрын
உண்மையில் கடவுள் இருந்தால் அவர் விரைவில் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப வேண்டும்
@PATHI1705
@PATHI1705 Жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@suspensekillerstv5913
@suspensekillerstv5913 3 жыл бұрын
Captain fan proud moment💪💪💪💪💪💪
@bhoopathi3495
@bhoopathi3495 3 жыл бұрын
👍கேப்டன் மாமனிதர் 👌
@lkamalakannanlkamalakannan9840
@lkamalakannanlkamalakannan9840 3 жыл бұрын
மிகமிக சிறந்த பதிவு. நன்றிகள் பல. 👌👌👋👋🙏🙏💞
@reypraveen1
@reypraveen1 3 жыл бұрын
இந்த மனுஷனையும் தப்பா பேச எப்படிடா மனசு வருது!!
@Sastiulagam777
@Sastiulagam777 3 жыл бұрын
நான் கேப்டன் அவர்களின் வெற்றி கதையை வீடியோ போட்டிருக்கேன் அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் 🙏
@soulmatemedia8337
@soulmatemedia8337 3 жыл бұрын
Video link..???
@Sastiulagam777
@Sastiulagam777 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hKTMh3SOf7GqZ68
@soulmatemedia8337
@soulmatemedia8337 3 жыл бұрын
வீடியோ நல்லா இருக்கு சில இடங்களில் வார்த்தை உச்சரிப்பு சரியா இல்லை அதை சரி பண்ணிக்கோங்க....சிறப்பு
@Sastiulagam777
@Sastiulagam777 3 жыл бұрын
@@soulmatemedia8337 நன்றி நண்பா நான் திருத்திக் கொள்கிறேன் 🙏🙏
@madhusoodhanan182
@madhusoodhanan182 3 жыл бұрын
18:44 கண் கலங்கி விட்டது
@jeganselvaraj2282
@jeganselvaraj2282 3 жыл бұрын
கேப்டனப் பத்தி கேட்க கேட்க இன்னும் அவர் மேல் மதிப்பும் மரியாதையும் கூடுது..
@moorthikutti6373
@moorthikutti6373 3 жыл бұрын
Kankalil neer varukirathu captain
@sathishdev1427
@sathishdev1427 3 жыл бұрын
ஆண்டவா இந்த கேப்டனுக்கு கேப்டனுக்கு 150 வருஷமா வது ஆயுளைக் கொடுக்கவும்
@user-jq6dp2jx5f
@user-jq6dp2jx5f 3 жыл бұрын
Captain is great human being. The real action hero.
@PATHI1705
@PATHI1705 Жыл бұрын
நடிகர் சங்கத்திற்கு கேப்டன் பெயரை வைக்க வேண்டும் அதுதான் சிறப்பாக இருக்கும் எத்தனையோ பேர் வாழ்க்கையில் விளக்கேற்றியுள்ளார் எத்தனையோ பேர் வாழ்வில் அன்னை அன்னபூரணியாய் இருந்திருக்கிறார் இதைவிட வேற என்ன வேண்டும் இந்த தகுதி ஒன்றுமே போதும் இதற்கு மேல் நடிகர் சங்க கடனை அடைத்திருக்கிறார்
@user-oy1bf1wo5l
@user-oy1bf1wo5l 3 жыл бұрын
வாழும் மனித தெய்வமே...நீங்கள் வாழனும் பல நூறாண்டு...
@Sen.sel_sk
@Sen.sel_sk 3 жыл бұрын
One and only captain Always the great
@doit8950
@doit8950 2 жыл бұрын
நன்றி அய்யா,, 👍 கேப்டனுக்கு ஈடு செய்ய முடியாது 🙏❤️🌸
@sgselvam442
@sgselvam442 3 жыл бұрын
உண்மையான தெய்வம் கேப்டன்
@mohanmohan-bq5gx
@mohanmohan-bq5gx 3 жыл бұрын
Captain is always great
@nellaivkp7179
@nellaivkp7179 2 жыл бұрын
வாழும் கர்ணன் எங்கள் அண்ணன் கேப்டன் 🥰😍
@TamilSelvi-em1xz
@TamilSelvi-em1xz 11 ай бұрын
பெருமை கொள்கிறேன் விஜயகாந்த் ரசிகை என்பதற்கு
@vallarasu25853
@vallarasu25853 3 жыл бұрын
என் தங்கத்தை திரும்பவும் பழைய நிலையில் பார்க்க விரும்புகிறேன் இறைவனே என் ஆயுள் காலமுழுவதும் அவருக்கே கொடுத்து விடுங்க இறைவனே வேண்டாம் எனக்கு 22 வயதை கடந்து விட்டேன் போதும்... என் இதயம் கனிந்த வணங்குகிறேன் இறைவனே என் தெய்வத்தை வாழவையுங்கள்..‌‌..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GunakeymakerutrGunakeymakerutr
@GunakeymakerutrGunakeymakerutr 6 ай бұрын
என் தலைவன் இனி வரப்போவது இல்லை என்பது எனது மனம் ஏற்கவில்லை தலைவா உன்னை போல் ஒரு தலைவர் மனிதநேயர் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா மிஸ் யூ தலைவா,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@nvsudharsan2315
@nvsudharsan2315 Жыл бұрын
REAL HERO LIFE , & CINEMA - ONLY CAPTN VIJYKHNTH SIR 💙💅🥰❤️🙂👍👌👋🙏
@edwinkimberly
@edwinkimberly 3 жыл бұрын
18:15 hats off to the anchor,see the anchor reaction , when director speaks abt vijayakhanth
@diyasri4979
@diyasri4979 3 жыл бұрын
Super sir ,
@baskara.baskaranparam6210
@baskara.baskaranparam6210 3 жыл бұрын
thank you appa Nan captain Rasigan
@sathishbala3864
@sathishbala3864 3 жыл бұрын
Captain 🙏 god
@gkuniverse4036
@gkuniverse4036 3 жыл бұрын
Captain ah epdiyadhu paakanum ❤️
@KannanKannan-cs1qx
@KannanKannan-cs1qx 2 жыл бұрын
கேப்டன் பற்றி கேட்கும் போது கண்கலங்கி நிற்கிறேன்
@ashirwadmissionchurchrevde8509
@ashirwadmissionchurchrevde8509 2 жыл бұрын
Great person to Vijay kanth sir
@jayachandranm1505
@jayachandranm1505 3 жыл бұрын
Excellent vijayakanth sir
@dhasgeorge1604
@dhasgeorge1604 3 жыл бұрын
Excellent Captain
@kirubanidhi7473
@kirubanidhi7473 3 жыл бұрын
oomai vizhigal sequel varumaa🤔🤔🤔
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 3 жыл бұрын
எங்களோட அண்ணனுக்கு என்னோட ஆயுளையும் சேர்த்து நூறு வருடம் வாழனும்
@vasanthbenu4666
@vasanthbenu4666 3 жыл бұрын
Vijayakanth sir neenga super oomai viligal badam super mega hit badam. Ungala bathi ivuru sollasolla ungala innum romba bitikuthu neenga innum romba nall valanum super captain
@prabumurugesan3373
@prabumurugesan3373 3 жыл бұрын
சொக்க தங்கம் கேப்டன்
@Mathan-im5qu2zx5o
@Mathan-im5qu2zx5o 3 жыл бұрын
Sir super interesting interview 👍
@dayadhanush7343
@dayadhanush7343 3 жыл бұрын
Captain vazhga endrum
@krobert738
@krobert738 3 жыл бұрын
Also u r great sir
@prakashpillai4854
@prakashpillai4854 3 жыл бұрын
enakku anantha kanneer baruthu Captain vaalnaalil ulaiththa panamellam intha nanri kedda makkalukku ethartku selabu seithar naan ilankaithamilan
@captainpandian9496
@captainpandian9496 2 жыл бұрын
கேப்டன் 👌👍
@umadevi5783
@umadevi5783 10 ай бұрын
Captan💪
@sethupathiv9675
@sethupathiv9675 3 жыл бұрын
Very nice
@dharanking42
@dharanking42 3 жыл бұрын
2014 la naan first time vote panne apo irundhu IPO varai 4 election la captain Ku than vote pannirukken...avar vetri petralum Pera vittalum avarukke en aadharavu
@elavarasansan1502
@elavarasansan1502 3 жыл бұрын
All time favorite captain vijayakanth sir
@musicvideo242
@musicvideo242 3 жыл бұрын
எங்கள் கடவுள் கேப்டன்
@musicvideo242
@musicvideo242 3 жыл бұрын
எங்கள் கேப்டனுக்கு கடவுள் மனிதன் தான்
@opticsoptics3629
@opticsoptics3629 3 жыл бұрын
🙏🙏🙏
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 Жыл бұрын
A nice man
@johngilbert8701
@johngilbert8701 3 жыл бұрын
Real man
@akitopics1232
@akitopics1232 3 жыл бұрын
Thrilling la idhuthan no.1 movie omai vizhigal
@dineshezeikel2578
@dineshezeikel2578 3 жыл бұрын
Captain Great
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 3 жыл бұрын
Captain is great.
@athmaramsridharan0210
@athmaramsridharan0210 3 жыл бұрын
There was a time when Vijayakanth movies overtook the movies of Rajani and Kamal.
@nvsudharsan2315
@nvsudharsan2315 Жыл бұрын
NIJA VALVIL KARUPU MGR - NALLA ULLAM , NALLA MANITHAN CAPTN VIJYKHNTH 💅🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️🙂👍👌👋🙏
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
After "Saatchi" This Is The Second Film "Oomai Vizhigal" Which I Watched On Releasing Day
@mohamedirshad7616
@mohamedirshad7616 3 жыл бұрын
❤❤❤
@sivarajlavanya179sivarajla3
@sivarajlavanya179sivarajla3 3 жыл бұрын
captain always massthan
@musthabaabubakkar1548
@musthabaabubakkar1548 3 жыл бұрын
Great vijayakanth
@Mr_Siva222
@Mr_Siva222 3 жыл бұрын
கேப்டன் வாழ்க
@sowmyaravi1222
@sowmyaravi1222 3 жыл бұрын
Puratchikalaingarukku veeravanakkam.veeravanakkam
@anime_is_for_u
@anime_is_for_u Жыл бұрын
நேற்று, இன்று, நாளை விஜயகாந்த் போல் யாரையும் பார்க்க முடியாது.
@kmsmuruga691
@kmsmuruga691 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@prabudravid
@prabudravid 3 жыл бұрын
Tharamana padam
@pmanikalai1754
@pmanikalai1754 3 жыл бұрын
Super vijayakanth Best
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Super.👍. 5.2.2021
@kayjai9152
@kayjai9152 2 жыл бұрын
No dislikes.. proud of content...
@Ash-oq4iw
@Ash-oq4iw 3 жыл бұрын
Nala manushan ipo irukara nelamai tha kastama irukum 😞
@Funky1z
@Funky1z 2 жыл бұрын
Sir if possible, please upload murder echo short movie. Eager to see this movie in theatre
@thamizhselvan9005
@thamizhselvan9005 3 жыл бұрын
Oomai vizhighall nalla thriller padampa
@Jagakalee
@Jagakalee 3 жыл бұрын
Yes poi padam parunga
@pandiyaraj6470
@pandiyaraj6470 3 жыл бұрын
21:38
@user-sy6id8bb8p
@user-sy6id8bb8p Ай бұрын
ENGAL CAPITAN POL YARUM ILLAI CAPITAN ENGAL UYIR
@nareshshanmugam2439
@nareshshanmugam2439 3 жыл бұрын
Asking about aabavanan sir
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 8 ай бұрын
Ithanal than avar captain ivar idam katru kolla niraiya vishyangal ullathu Both Ajith sir captain iruvarum similar characters both ajith captain iruvarukum munkobam adhigam Iruvarukum helping tendency adhigam
@maruthumaruthu4994
@maruthumaruthu4994 3 жыл бұрын
Vijayakanth
@mohammedthawfiq8568
@mohammedthawfiq8568 3 жыл бұрын
Marupadium neengalum Aabavanan sir searnthu epam panna poreenga
@amsaraj9526
@amsaraj9526 3 жыл бұрын
En captain
@nilavarasim8925
@nilavarasim8925 3 жыл бұрын
Ithe presskaranga than avara kudikaranu yeluthi avaroda life ah spoil pantanga
@nareshshanmugam2439
@nareshshanmugam2439 3 жыл бұрын
Murder Echo short film eruntha podunga
@gnadha123
@gnadha123 3 жыл бұрын
இவர் இப்போது சீரியலில் நடிக்கிறார் தானே?
@prabudravid
@prabudravid 3 жыл бұрын
Inaintha kaigal nalla padam
@sanjayudhaya1238
@sanjayudhaya1238 3 жыл бұрын
உதவி உண்மை தைரியம் இதற்கு மறுபெயர் கேப்டன் விஜய்காந்த். கேப்டன் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது பெருமையே. இவ்வுலகம் உள்ளவரை கேப்டன் புகழ் நிழைத்திருக்கும்.
@vmsboys3818
@vmsboys3818 3 жыл бұрын
Orumuraiyavathu annana nerilparkanum asai
@vmsboys3818
@vmsboys3818 3 жыл бұрын
Yaravathu help panvingala captana parka
@sanjayudhaya1238
@sanjayudhaya1238 3 жыл бұрын
@@vmsboys3818 .பிரச்சாரத்திற்கு வரும் போது பார்த்து கொள்ளலாம். ரொம்ப அருகாமையில் காணவேண்டும் என்றால் உங்கள் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளை அனுகவும்.
@kannang9853
@kannang9853 2 жыл бұрын
வாழும் கடவுள்,மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக வர விரும்பும்,பல லட்சம் ரசிகர்களில் நானும் ஒருவன், கேப்டன் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
@vaimaiyevellum9291
@vaimaiyevellum9291 3 жыл бұрын
கேப்டன் captanthan
@sivakumarm1973
@sivakumarm1973 3 жыл бұрын
கருப்பு MGR
@pugalenthipugal5136
@pugalenthipugal5136 3 жыл бұрын
கேப்டன்
@nellaivkp7179
@nellaivkp7179 2 жыл бұрын
வாழும் கர்ணன் எங்கள் அண்ணன் கேப்டன் 🥰😍