மீராவை அலற விட்ட நாகரீகமாலா & குடும்பத்தினர் | என்னமா இப்படி பண்றீங்களேமா🤣🤣 | First Family Interview

  Рет қаралды 274,294

Aadhan Cinema

Aadhan Cinema

Күн бұрын

Пікірлер: 301
@Praveenbalaji.76
@Praveenbalaji.76 6 ай бұрын
யாருக்கெல்லாம் நாகரிக மாலாவை மிகவும் பிடிக்கும் ❤❤
@indirajithlion7060
@indirajithlion7060 6 ай бұрын
சாந்தி அருமையான முக பாவனை
@MarySantha-he9vq
@MarySantha-he9vq 6 ай бұрын
Super meera tangam❤❤❤❤❤❤❤❤
@sundharapandi-lj5tr
@sundharapandi-lj5tr 6 ай бұрын
மீரா அம்மா ஃபேமிலி best performer நாகரிக மாலா அக்கா ஜெயா அம்மா லக்ஷ்மி அம்மா திருமாங்கல்யம் அம்மா மெயின் ரோல் மீரா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤
@sivaranjini7926
@sivaranjini7926 6 ай бұрын
🥰மீரா அம்மா ❤மாஸ் இந்ந ஜென்மத்தில் முடியாது வாழ்வும் அவங்க கூட தான், சாவும் அவங்க கூட தான் சூப்பர் 🤣🤣🤣🤣🤣interview i love you kovai meera family ❤❤❤🥰🥰🥰🥰
@DEVILGAMER-cm4bh
@DEVILGAMER-cm4bh 6 ай бұрын
என்னமா எல்லாம் இப்படி பண்றீங்க இந்த மாதிரி காமெடி பன்னா சிரிக்காம எப்படித்தான் பார்க்கிறது ❤🎉 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரிகளே❤❤
@pappugukanpappugukan-cb4ns
@pappugukanpappugukan-cb4ns 6 ай бұрын
மீராம்மா சூப்பர் உங்க குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் யாரையும் கோபபடுத்துவது சீக்கிரம் ஆனா சிரிக்க வைப்பது கஷ்டம் நீங்க பேசினாலே சிரிப்புதா இந்த கலைஎல்லாருக்கும் வராது மாலா அதவிட சிரிப்புகாட்டுவாங்க உங்க குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤
@Uma_Ayyappan
@Uma_Ayyappan 6 ай бұрын
உங்கள் அனைவரையும் மிகவும் எனக்கு பிடிக்கும் உங்களை பார்க்க ஆசையா இருக்கு உங்கள் விடியோ அனைத்து நான் பார்ப்பேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤❤❤❤❤
@anjalaianjalai6146
@anjalaianjalai6146 6 ай бұрын
மீரா அம்மா சருவ சாதரனம பேசுரிங்கம்ம உங்களுக்கு சிரிப்பு வரலம்ம என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லையம்மா வேற லேவள் ❤❤❤❤
@renukadevi7619
@renukadevi7619 6 ай бұрын
Thanks முரளி 🙏இந்த வீடியோக்காக தான் வெய்ட்பண்ணீட்டு இருந்தேன் 💐 i love meerama family 💖
@eswari4156
@eswari4156 6 ай бұрын
மீரா அம்மா சூப்பர் நாகரீக மாலா சூப்பர் ஜெயா அம்மா சூப்பர் சாந்தி சூப்பர் 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@drumsbala7823
@drumsbala7823 6 ай бұрын
அருமை அருமை சூப்பர் மா (சொல்வதெல்லாம் மெய் மேல வைக்காதே கை.)குறிப்பாக நடுவர் அவர்களே நீங்க அடிக்கிறீங்கனு சொல்ல வந்திருக்காங்க.நடுவர் தீர்ப்பே இருதியானது👍👍👍👌👌👌😂😂🎉🎉🎉❤❤❤love you all moms😍😍😊
@janani978
@janani978 6 ай бұрын
Jeyamma va paratanum unmaiyule ..andha manusu inaiku elarukum irundhuchuna thirunangai yilum thirunambiyilum santhosama otrumai oda valuvanka ❤❤
@vijayakumarkalisamy557
@vijayakumarkalisamy557 5 ай бұрын
😂😂😂முடியலமா வேற லெவல் மீரா அம்மா...கோவையின் பெருமை நீங்க❤️❤️👌👏
@kohkalm8742
@kohkalm8742 13 күн бұрын
Super speech. Thank you for your support. Valga valamudan.
@thirupathigovindan7460
@thirupathigovindan7460 6 ай бұрын
ஜெயா, சாந்தி, நாகரீகமாலா, லட்சுமி, கலா,செல்லக்கிளி, பவளக்கொடி, திருமாங்கல்யம், அமுதா, இவர்கள் அனைவரும் மீராவுக்கு பலம்
@kaviyascooban5167
@kaviyascooban5167 6 ай бұрын
Kolaa Peru solla
@Sabina_begam23
@Sabina_begam23 8 күн бұрын
Super cute akka
@Tamilflower9707
@Tamilflower9707 6 ай бұрын
சாந்தீக்கா 😂❤❤❤❤❤ பழமொழி பேசரதுல கில்லி நாகரீக மாலா தலைவி
@VSavithri-wt6of
@VSavithri-wt6of 2 ай бұрын
மீரா அம்மா உங்க இன்டர்வியூ மிக அருமை என் மேல் சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல
@Akshithanu
@Akshithanu 6 ай бұрын
Wow Yavalo alaka erukenga elarum❤🥰🥰🥰🥰🥰🥰 mala chlm kutty..and meera amma luv u....🥰🥰🥰🥰🥰🥰
@baskarbaskar110
@baskarbaskar110 6 ай бұрын
எங்க மீரா அம்மா கலக்கல் நடிப்பு சூப்பர்
@GowriSasi-r2v
@GowriSasi-r2v 6 ай бұрын
Super மீரா மா . அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@VSavithri-wt6of
@VSavithri-wt6of 2 ай бұрын
உங்கள் நடிப்பு அதைவிட மிகவும் அருமை
@Vijay-tk4uj
@Vijay-tk4uj 24 күн бұрын
அருமை அருமை சகோதரிகளே உங்கள் நிகழ்ச்சி அருமையாக உள்ளது நல்ல காமெடி பண்றீங்க நல்லா இருக்கிறது சகோதரிகளே வாழ்த்துக்கள்
@Selvmeena
@Selvmeena 6 ай бұрын
Wow super amma entha videokaga than waiting
@rkavitharkavitha1292
@rkavitharkavitha1292 Ай бұрын
உங்க எல்லாருக்கும் திருஷ்டி சுத்தி போடணும் பாக்கியம் அம்மா ❤❤️❤️❤️❤️❤️👏👍🙏🙏🙏
@Lavanyamt-d5l
@Lavanyamt-d5l 6 ай бұрын
கலா அம்மா, திருமாங்கல்யம் அம்மா, சுமதி இவர்கள் எல்லாம் எங்கே அம்மா ❤️❤️❤️
@umamaheswari7538
@umamaheswari7538 6 ай бұрын
Wonderful interview video Meera family golden group ❤
@sarajvssarvesh3925
@sarajvssarvesh3925 6 ай бұрын
உங்கள் சேனலின் மிக முக்கியமான நபர்கள் நாகரீக மாலா, ஜெயம்மா,சாந்தி அக்கா,சுமதி செல்லம் மட்டும் தான்...... வாழ்த்துக்கள்..... அம்மா..
@SanthoshSanthooshk
@SanthoshSanthooshk 6 ай бұрын
Hi
@sundariravi7682
@sundariravi7682 6 ай бұрын
அம்மா சாமி முடியலா சிரிச்சு சிரிச்சு வயிறு வலி சூப்பர் 😂😂
@castror3649
@castror3649 6 ай бұрын
நாகரீகமாக மாலா வேற லெவல்.... மீரா aunty தப்பா எடுத்துக்காதீங்க....
@SandalSandalkrishna
@SandalSandalkrishna 6 ай бұрын
மீராம்மா நீங்க சிரிக்காம நிகழ்ச்சி நடத்திட்டிங்க. எங்களால சிரிக்காம இருக்க முடியலயே
@UdhayaR-nt5lh
@UdhayaR-nt5lh 6 ай бұрын
Super amma, shanthi sister konjam wait pottutinga pola but super
@syedrajak5782
@syedrajak5782 6 ай бұрын
மீரா அம்மா சூப்பர் வாழ்க வளமுடன்
@SandhiyaMahiSandhiyamahi
@SandhiyaMahiSandhiyamahi 2 ай бұрын
Iyooo super thanks amma romba 😂😂chu daa thank you 😊😊😊❤❤
@coffeewithgopi
@coffeewithgopi 6 ай бұрын
உலக கலை தினம் மற்றும் தேசிய திருநங்கைகள் தினம் நல்வாழ்த்துக்கள் மீரா அம்மா, small அண்ணி,சாந்தி அண்ணி,சுமதி இந்த கமெண்ட் எல்லாம் பாக்குறீங்களா ?
@indhumathi752
@indhumathi752 6 ай бұрын
வீடியோ முதல்ல இருந்து முடிவு வரை சிரிப்பு அடக்க முடியல அம்மா மீரா அம்மா நாகரிகமாலா அம்மா 🎉🎉🎉🎉🥰🥰😂😂😂😂😂😂
@Sheeba-re3eu
@Sheeba-re3eu 6 ай бұрын
சூப்பரா பேட்டி எடுக்குறிங்க மீரா அம்மா 🎉🎉
@Video_diaries398
@Video_diaries398 6 ай бұрын
வீடியோ சூப்பர் மீரா அம்மா ❤💞
@subbaiyanmail6016
@subbaiyanmail6016 Ай бұрын
ஜெயா அம்மா நானும் உசிலப் பட்டிதான் இப்ப திருப்பூர் யில இருக்கம் மதுரை சித்ரா🥰🥰🥰
@babug4754
@babug4754 6 ай бұрын
jaya amma enga vanthalum orea Mathiri than irupanga super amma babu.g karaikudi
@lavanyanarayanan9854
@lavanyanarayanan9854 6 ай бұрын
வேற லெவல் வேற லெவல் வேற லெவல் காமெடி அம்மா😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@shanmugasundaram6819
@shanmugasundaram6819 6 ай бұрын
மீரா அம்மா வாழ்த்துக்கள் அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 6 ай бұрын
அம்மா மிரா சூப்பர் ஜெயா அம்மா சூப்பர் வாழ்த்துக்கள் மாலா அக்கா சூப்பர் ரெஜினா அக்கா சூப்பர் வாழ்த்துக்கள் கெலா வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤
@priyakaliyamoorthypriya8951
@priyakaliyamoorthypriya8951 6 ай бұрын
அம்மா உங்க வீடியோ மிக அருமையாக உள்ளது உங்க வீடியோ எல்லாமே நான் பார்ப்பேன்
@08SiranjeeviR
@08SiranjeeviR 6 ай бұрын
Amma sema sirippu😂😂😂
@kavithathambidurai6604
@kavithathambidurai6604 6 ай бұрын
மீரா அம்மா சூப்பர் 👌👌👌🤣🤣🤣🤣🤣
@bharanisweety4631
@bharanisweety4631 2 күн бұрын
amma ungala nerla pakkanum ......sirika vaikum nalla ullangaluku nandri
@Ioveyorlife
@Ioveyorlife 6 ай бұрын
Sammey yy ayooo akaa super interview 😂😂😂❤❤❤
@niranjanchandrasekar2951
@niranjanchandrasekar2951 6 ай бұрын
மாலா சாந்தி அண்ணி ஜெயா அம்மா மீரா அம்மா உங்கள் நடிப்பு அம்மா அழகு மீரா அம்மா
@sudhasuresh1872
@sudhasuresh1872 6 ай бұрын
Meera ammava paathathula hapi and nagareega akka so love u❤❤❤❤
@Sri.4943
@Sri.4943 6 ай бұрын
😂😂😂
@BanuPriya-b9g
@BanuPriya-b9g 6 ай бұрын
மீரா அம்மா சாந்தி அக்கா ஜெயம் அம்மா நாகரிகமாலா அம்மா சூப்பர் ❤❤❤❤
@ArulSelvi-v2y
@ArulSelvi-v2y 6 ай бұрын
அருமை🎉🎉🎉
@gmuthukumarankumaran1813
@gmuthukumarankumaran1813 6 ай бұрын
Malla and shanthi lucking so beautiful
@Sonia-xv3vo
@Sonia-xv3vo 6 ай бұрын
Reji amma neenga wait pottinga ❤😂
@malinisubramani9583
@malinisubramani9583 6 ай бұрын
Meera amma super small Anni super Jaya amma love you
@chitrap5809
@chitrap5809 6 ай бұрын
மீரா அம்மா சூப்பர் நான் உங்க அன்பு மகள்❤❤❤😍😍😍
@MagiArun-z6v
@MagiArun-z6v 6 ай бұрын
சாந்தி weight gain ayirukku அழகாக இருக்காங்க
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 6 ай бұрын
❤❤❤❤❤❤கலகலப்பான பதிவு😂😂😂
@GuruLakshmi-p9o
@GuruLakshmi-p9o 6 ай бұрын
நாகரிக மாலா அன்னி மீரா அம்மா ஜெயா அம்மா சாந்தி அக்கா சூப்பர் ❤❤❤❤❤
@subashinisuba5657
@subashinisuba5657 6 ай бұрын
வேற லெவல் சூப்பர் 🥰🥰🥰🥰🥰
@adaikalasamyadaikkalasamy5466
@adaikalasamyadaikkalasamy5466 6 ай бұрын
Ennaku Jaya amma romba pudikum and love you meera amma
@sairamaravind1664
@sairamaravind1664 6 ай бұрын
Logu you meera Amma family super ❤❤❤❤❤
@Mr.Praveen5
@Mr.Praveen5 6 ай бұрын
Excellent video i laughed so much
@manimaranmanimaran7435
@manimaranmanimaran7435 6 ай бұрын
Thirumangalyam amutha amma missing 😢💔
@mbvbala1129
@mbvbala1129 6 ай бұрын
Murali annan romba romba thanks daily ethirparthathu❤❤❤
@attilaxmi5927
@attilaxmi5927 6 ай бұрын
Hi meera amma super ah pannirukinga nerkanal yeduturikinga innum melum uyara vedum valtukkal amma❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅
@Mahi1h0
@Mahi1h0 6 ай бұрын
மீரா அம்மா லவ் யூ அம்மா ❤❤❤❤❤
@rohinirohini3800
@rohinirohini3800 6 ай бұрын
Super Amma ❤❤❤🌹🌹💕💕💕🥰♥️❤️♥️❤️ valthukkal Amma
@SaiYogan
@SaiYogan 6 ай бұрын
Semma amma enna kastama irunthalum unga video patha yellam poidum
@puppypuppys8938
@puppypuppys8938 6 ай бұрын
Shanthi saree super❤❤
@kiruthika.blatha6077
@kiruthika.blatha6077 6 ай бұрын
Nagarigamala saree super ah irukku sis
@MuthuKumar-o2z
@MuthuKumar-o2z 6 ай бұрын
Super amma
@kavisoffi9673
@kavisoffi9673 6 ай бұрын
Where Is Sumathi Sister?
@Dhanabaldhana-hc2bh
@Dhanabaldhana-hc2bh 6 ай бұрын
அம்மா supper 🤩🤩🤩🤩🤩🤩
@babug4754
@babug4754 6 ай бұрын
kolaku neck correct achi super babu.g karaikudi 😂😂😂😂
@bhuvaneswarithirupathy7702
@bhuvaneswarithirupathy7702 6 ай бұрын
லெட்சுமி அம்மா வாய்ஸ் வேற ரகம் அவங்க வந்தாலே அல்டிமேட்
@Ammu-Rishika-ig1lb9tl7t
@Ammu-Rishika-ig1lb9tl7t 6 ай бұрын
❤️❤️சூப்பர் அம்மா ❤️😍😍
@umagopalan3994
@umagopalan3994 9 күн бұрын
Best performance by your team
@parandamana5300
@parandamana5300 6 ай бұрын
Meera ma as an Anchor , Extraordinary .
@priyakaliyamoorthypriya8951
@priyakaliyamoorthypriya8951 6 ай бұрын
எனக்கு வைகாசி மாதம் மேரேஜ் நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும் அம்மா தஞ்சாவூர்ல மேரேஜ் கண்டிப்பா நீங்க எல்லாரும் வரணும்
@Manishraj47296
@Manishraj47296 5 ай бұрын
மீரா அம்மா சூப்பர் வீடியோ❤❤❤❤❤
@thenmozhip9187
@thenmozhip9187 6 ай бұрын
சுமதி வரலையா அம்மா இருக்காதா பின்ன அவங்க வரலையா அம்மா
@Kannatha-v3o
@Kannatha-v3o 5 ай бұрын
சுமதி அக்கா கறுக்காபல்லி அக்கா
@tdancemovement
@tdancemovement 6 ай бұрын
My stomach hurts !! They are so funny !! Well done Meera aka K R Vijaya !!
@BalaSubramani-e2g
@BalaSubramani-e2g 6 ай бұрын
Kovaisister super interview
@dilipsurya5722
@dilipsurya5722 6 ай бұрын
Jaya amma gud support to meera amma
@vishalsv7508
@vishalsv7508 6 ай бұрын
மாலா புடவை சூப்பர❤
@sangee22ma
@sangee22ma 6 ай бұрын
Reji akka koncham weight potrukanga
@venkatrohith6385
@venkatrohith6385 6 ай бұрын
Enga thirumangalayam 😮😮
@kavithas3888
@kavithas3888 6 ай бұрын
Supper😅
@saravanansaravanan-po4is
@saravanansaravanan-po4is 6 ай бұрын
super video amma ❤
@sumisugan4166
@sumisugan4166 6 ай бұрын
Sollavathellam unnaimai meera amma natathuna super iruku😍
@abinayal6472
@abinayal6472 6 ай бұрын
சுமதி அக்கா வரலையா
@BalajiBalaji-t5n
@BalajiBalaji-t5n 5 ай бұрын
Aallorukum valthugal nandri vanakam s lanka
@SubavijiSuba
@SubavijiSuba 6 ай бұрын
அம்மா சூப்பர் மா 💞💞💞💞💞❤❤❤❤❤❤❤❤😂😂
@GopalGopal-hl9ml
@GopalGopal-hl9ml 6 ай бұрын
I love kovai meera family🥰😍
@r.vigneshwaran6395
@r.vigneshwaran6395 6 ай бұрын
Vera 11❤❤😂
@jaganjaganathan9081
@jaganjaganathan9081 6 ай бұрын
❤ super
@Anburllaulangamethu
@Anburllaulangamethu 6 ай бұрын
Loves from Malaysia ❤
@STARBOYCG_EDITS_07
@STARBOYCG_EDITS_07 6 ай бұрын
Yakka mala ka.. un fan agiten po😅😅😅😅 meeramma ususal top... Shanthi ka avlo9 cute❤
@subbaiyanmail6016
@subbaiyanmail6016 Ай бұрын
நாகரீமலா👌👌👌வை எனக்கு ரொம்ப பிடிக்கு💖💖💖பாக்கியம் அம்மா பிடிக்கும் சாந்தி சுமதி எல்லேறையும் பிடிக்கும்👌👌👌👌👌மதுரை சித்ரா🙏🙏🙏🙏🙏🙏
@ThangaMeenakshi-hw3bx
@ThangaMeenakshi-hw3bx 6 ай бұрын
சிரிக்காம நல்லா நடிக்கிரீங்க 😂😂😂😂❤❤❤❤❤❤
@SakthiSakthi-p7e
@SakthiSakthi-p7e 5 ай бұрын
Super Amma 🙏🙏🙏👍👍
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 17 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 76 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН