மதிப்பிற்குரிய தம்பி சுரேஷ் காமாட்சி அவர்க்ளின் அனைத்து பேச்சுகள் மற்றும் நேர்காணலில் இவரது பதில்கள் எல்லாமே அருமையாகவும், நேர்த்தியாகவும் இருக்கும் காரணம் அவர் ஒரு முனைவர் பட்டம் பெற்றவர் அதனால் தனது பேச்சில் நிதானம் கண்ணியம் ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். என் தம்பி தயாரிப்பாளர் ஆனது திரைத்துறைக்கு ஒரு பெரும் வரம். வாழ்த்துக்கள் தம்பி....
@Bala_Krishnan442 сағат бұрын
நேர்மையான பேச்சு 👌👌✍️✍️
@Sabari8490Сағат бұрын
Suriya ❤
@ragumass3937 сағат бұрын
மிகவும் தெளிவான மனிதர் சுரேஷ் காமாட்சி ❤ ஆதன் சினிமா இவரை போல் உள்ள மனிதர்களை வைத்து நேர் கானல் பண்ணுங்க
@dharmarasu8021Минут бұрын
அண்ணா உங்க முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள் ...🌹🌹
@KingCobra-ps2xkСағат бұрын
தமிழ் தேசிய ஆர்வளர் அண்ணன் சுரேஷ் காமாட்சி
@Iqcalmdown25712 сағат бұрын
Suresh sir always your interview super sir neenga eppaume porumai nithanam neenga big producer varanum sir suresh sir great ungala maathiri manithar thaan tamil cinema vazhkirathu ❤❤❤❤
@arulraj788312 сағат бұрын
நாற்கரப் போர் படத்தை இவர் தயவுசெய்து ரிலீஸ் பண்ணலாம்.
@g.manikandan825913 сағат бұрын
தலைவா இந்த பேட்டி எடுக்குற பையன் தான் பிரச்சனை
@gumkamaami14 сағат бұрын
This guy is fooling people in one angle......what the customer wants it is upto them....is he saying price inflation is fine ? People might buy from street side also.....otherwise why that fellow will do his business....... total diversions..... I suggest everyone to eat good food and come to theatres.....watch movie....come out and eat again.....bloody force this fools to either reduce price or close theatres and movie industry.....we can watch other language movies and enjoy.....no need to muttukoduthify such diversion liars
@pulens54448 минут бұрын
அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் ஏன் இவ்வளவு வெறி? நடைமுறையில் எது சாத்தியம் என்று பேசுகிறார்!