நான் ஒவ்வொரு முறையும் அய்யா வீரப்பனார் அவர்களை பற்றி கூறும்போது யாரேனும் தவறாக புரிந்து commentil திட்டிவிடுவார்களோ என்று பயந்து கொண்டே இருப்பேன் ஆனால் இங்கு வந்து பார்த்தால் தான் தெரிகிறது அய்யா வீரபானார் மேல் நம் மக்கள் அனைவரும் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்று.... என்றும் அய்யா நினைவில்🙏
@ns.2002 жыл бұрын
நானும் அப்படி தான் நினைப்பேன்
@mathewsuhail77492 жыл бұрын
@@ns.200 🙌
@udhayusk13343 жыл бұрын
அரசுக்கு மட்டுமே அவர் சந்தன கடத்தல் வீரப்பன். எங்களை போன்ற சாமானியர்களுக்கு அவர் எப்போதுமே மாவீரன் தான்.
@ArunKumarArunKumar-xe5xo3 жыл бұрын
Tamilanda
@nithyananthashorts3 жыл бұрын
kzbin.info/www/bejne/naWvoIWhichohtU
@ranjithkumarr84003 жыл бұрын
Om
@d.athmanathan.d.athmanatha77552 жыл бұрын
🔥🔥🔥🙏🙏🔥🔥🔥
@muralimurali618610 ай бұрын
O
@balajibala14523 жыл бұрын
அண்ணன் முகில் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@seenusamy26693 жыл бұрын
இவருக்கு 'ழ' உச்சரிப்பே வரலயே
@seenusamy26693 жыл бұрын
உனக்கு தமிழ் தெரியுமா தம்பி
@mp.mp1233 жыл бұрын
@@seenusamy2669 ends punda unaku tamil nu elutha theriumada punda
@pubgdevils82783 жыл бұрын
@@mp.mp123 தகாத வார்த்தைகள் ேவண்டாம் தோழரே. அவரை கண்டித்து பேசுங்கள். ஆனால் தகாத வார்த்தை வேண்டாம். ஏனெனில் எங்களது குழந்தைகளுக்கும் இதை காட்டி தான் வரலாற்றை கற்பிக்கிறோம்
@selvamselvam5675 Жыл бұрын
இந்த நிகழ்வை பார்க்கும் பொழுது அய்யா வீரப்பன் அவர்கள் மீது நன்மதிப்பு ஏற்படுகிறது வாழும் நாட்களுக்கும் அய்யா வீரப்பன் அவர்களுடைய நினைவு இடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது
@Mukkulathor_trends3 жыл бұрын
வீரப்பன் போற்ற பட வேண்டிய நபர். மகிழ்ச்சி
@SasiKumar-tx5oq3 жыл бұрын
வீரப்பன் கொல்லபட்டதும்,பிரபாகரன் கொல்லபட்டதும். திட்டமிட்டு கொன்றது ,அதிகார பிராமன கும்பல் தான்.. ஜெயலலிதா,கருனாநிதியும் தமிழர்களை அழித்ததில் பெரும்பங்கு அவர்களையே சேரும். உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் ? நான் கொடுக்கும் விளக்கம் அதிர்ச்சியாக இருக்கும்.
@asishghosh31943 жыл бұрын
@@SasiKumar-tx5oq lok8y BBC ki
@vijipriya23983 жыл бұрын
@@asishghosh3194De de de 🔥 De Ya
@என்ஜனமே3 жыл бұрын
வீரப்பன் நேர்மையும் மனிதாபிமானமும் என்னை மிகவும் கவர்ந்தது..
@king0007753 жыл бұрын
what... then what about his 135 murders?
@Baskar-0073 жыл бұрын
@@king000775 what about 1000+ rapes and murders and tortures did by police and forest department?? You justify that
@laxmi3383 жыл бұрын
@@king000775 poor innocent girls and ladies were raped, tortured and killed by police. As per Indian constitution and law, our police done everything? Is it humanity? The Kakki uniform was used to rape?
@dhanasekarana40653 жыл бұрын
Raja natraj mudidu kilampunga
@dhanasekarana40653 жыл бұрын
Veerappan Anna great person 👍
@communistchina22713 жыл бұрын
தலைவர் பிரபாகரனும் மாவீரன் வீரப்பனும் தமிழ் இனத்தின் அடையாளம்...
@gopaljoseph7293 жыл бұрын
மாவீரன் வீரப்பன் அவரைப் பற்றி மேலும் தகவலை பெரும் மரியாதைக்குரிய தமிழ் தேசியவாதி அண்ணன் முகில் அவர்கள் நேர்காணலில் பேச வேண்டும்
@mathankumar46783 жыл бұрын
26:00... வீரப்பன் அவர்களை சாதியெனும் சாயம் பூசும்.... முட்டாளர்களுக்கு சமர்ப்பணம்
@udhayusk13343 жыл бұрын
ஆமா. அப்படியே அம்பேத்கரையும் சேர்த்துக்கங்க
@manibharathi13363 жыл бұрын
@@udhayusk1334 💯😅
@apple_boy4503 жыл бұрын
Ama sago
@SamSam-nm1lu3 жыл бұрын
மாவீரர் இருக்கும் போது அவருடைய அருமை புரியவில்லை அவர்களது இல்லாதபோதுதான் அவருடைய அருமை புரிகிறது.
@கார்த்திக்தனபால்3 жыл бұрын
*மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஆயிரக்கணக்கான புலிகளின் மத்தியில் நின்ற ஒற்றை சிங்கம்🔥🔥🔥*
@gayathirigayu69843 жыл бұрын
Ll
@elayarajag57613 жыл бұрын
Can
@paramathaos55863 жыл бұрын
@@gayathirigayu6984 pp
@monishpozhilan33813 жыл бұрын
🔥🔥🔥👍
@KannanKannan-hl8jm2 жыл бұрын
Veera thamilan
@dhanushr86773 жыл бұрын
King veerappan 🔥🔥 Fan from karnataka
@rajanthiyagu89103 жыл бұрын
I am tamil but I respect u
@mannavandravidan83923 жыл бұрын
Say that to Vaatal Nagaraj
@dhanushr86773 жыл бұрын
@@mannavandravidan8392 he's a asshole... The one who creates state issues and fights for his gain
@sankaranarayanan78823 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி முகில் அண்ணா ஐயா வீரப்பனாரின் இறப்பு மறக்கவே முடியவில்லை அதைப் பற்றி கூறவும் அண்ணா
@deepanraj24823 жыл бұрын
முகில் அண்ணா நீங்கள் வாழ்ந்த வாழ்வியலை சொல்லும் போது புல்லரிக்கிரது எங்கள் கண் முன் ஐயா வீரப்பன் அவர்களை கொண்டு வந்து நிருத்துகிரிர்கள் நாங்களும் உங்களுடன் காட்டில் பயணிப்பது போன்று உணர்கிறேன் உங்களின் வார்த்தையின் வலிமையை உணர்கிறேன்
@mantharasalamsa66133 жыл бұрын
K ji NL
@prakasha74883 жыл бұрын
🥰🥰💫
@rengasamypalanivel62563 жыл бұрын
காடுகள் விலங்குகள் இருப்பிடம். விலங்கு கள் காட்டைகாத்து வாழ்கிறது. மனிதனோ நாட்டில் வாழும் உயிரினம். நாடு மனிதனால் லஞ்சம் ஊழல் கொலை பாலியல் திருட்டு; ஒழுங்கு மீறல்களால் ஆளப்படுகிறது. அதனால் வீரப்பன் காட்டைஆண்டு களமாடிய மாவீரன். புகழ் வாழும்.
@arunkutty70013 жыл бұрын
நீங்கள பேசுற தமிழ் அழகாக இருக்கின்றது....
@pwriyasamyp4342 жыл бұрын
Ldd
@iyappana76623 жыл бұрын
Mahaveer Veerappan AYYA engal saamy🙏🙏❤️👑👑👑👑
@johnalbert1483 жыл бұрын
Robinhood of Tamilnadu 👌🏼👏🏻💪🏻 King 👑Veerapan Iya 🙏🏻
@jackey95333 жыл бұрын
ஆம் மாவீரர் மட்டுமல்ல தமிழக எல்லை சாமி என்றும் ஐயா வீரப்பனாரை அழைப்போம்
@silentkiller-vl6cr3 жыл бұрын
எங்கள் வனக்காவலர் எங்கள் மனதில் இன்றும் வாழ்கிறார்கள் எங்கள் ஐயா அவர்கள்
@rewindwithbalamuruganganes3773 жыл бұрын
மாவீரன் வீரப்பனார் புகழ் என்றும் நிலைத்திருக்கும்...
@rameshrajini6443 жыл бұрын
ரொம்ப நன்றி திரு. முகிலன் சார் 🙏🇮🇳
@manikandan-sl2km3 жыл бұрын
வீரப்பன் குழு சார்பில் நன்றி முகில் அண்ணா 🙏🙏🙏
@jayasivas3 жыл бұрын
உயர்திரு மாவீரரின் உடன் பயனுத்த பாக்கியம் பெற்ற முகில் அண்ணன், பெரியவரின் பெருமையை இந்த உலகம் அறிய பெரிதாக செய்ய வேண்டும் அண்ணா
@deboss14893 жыл бұрын
மாவீரன் நடந்து சென்ற காடுகளும், மலைகளும், புற்களும், புதர்களும் நிச்சயம் அவர் பெயர் சொல்லிக்கொண்டேயிருக்கும்.
@mersalvinoth78862 жыл бұрын
Ji j
@puvendranpuvendran22403 жыл бұрын
அவரைத்தான் பார்க்க முடியவில்லை.உங்களையாவது நான் நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன்
@vikke07563 жыл бұрын
தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசியல்வாதியும் இந்த அளவுக்குத் தமிழை தெளிவாக பேசி நான் பார்த்ததில்லை அத்தி பூத்தாற்போல ஒரு சில அரசியல்வாதிகளை தவிர
@seenusamy26693 жыл бұрын
'ழ' உச்சரிப்பு சரியாக வந்தால் தான் அது தமிழ்
@ravichandranpa9623 жыл бұрын
பெரியாரியவாதி
@தமிழன்டாஎன்றும்-ய2ட3 жыл бұрын
@@ravichandranpa962 போட ஓட்ட
@delphine31423 жыл бұрын
Super
@perumalharipriyap.haripriy67492 жыл бұрын
@@delphine3142 ¹
@vinithvini29343 жыл бұрын
திரு. முகிலன் அவர்களே ஐயா வீரப்பனாருடன் உங்கள் புகைப்படம் எதாவது இருந்தால் பதிவிட்டுங்கள் 🙏
@90skits443 жыл бұрын
😂😂😂
@heyramshiva Жыл бұрын
😂😂😂😂😂😂
@ramalingams69758 ай бұрын
சமையலுக்காக சென்றவர் இரண்டு மாதங்களிலே ஓடி வந்தவர் பின் நக்கீரன் சிவசுப்ரமணியனை சந்தித்து வீரப்பனிடம் என்னை மீண்டும் அனுப்பி வைக்க உதவுங்கள் என்று கூறியாது இன்னும் பல கதைகள் சிவா இவரைப்பற்றி பல வீடியோக்கள் போட்டுள்ளார் முகிலன் ஒரு? ?????????????? ஒரு வேளை மாதேஷ் உருவாக்கி விட்டாரோ?
@balamaruthu85092 жыл бұрын
உண்மையான வீரன் ... வீரப்பன் அவர்கள் 🙏🙏🔥
@selvakumarrengan8863 жыл бұрын
முகில் அவர்கள் ,great conversation, full of positive response, energy 👍👍
@mrmad39533 жыл бұрын
Im from Malaysia. Keep updating our history. We love to listen more. ❤️
@vimalnathan13183 жыл бұрын
வீரப்பன் நல்லவராக இல்லை என்று தெரியவில்லை ஆனாலும் தனி ஆளாக மூன்று மாநிலங்கள் 40 ஆண்டு காலம் நெருங்க கூட முடியாத அவர்களுடைய உழைப்பு என் வாழ்த்துக்கள்
@ngovindaraj29492 жыл бұрын
Maaveerar Veerappan and Thanks yours interview and thanks Mahadesh
@venkateshvs36832 жыл бұрын
வீரர் மாவீரர் வீரப்பன் அவர்களுக்கு வீரவணக்கம் 🔥🔥🔥
@saravanawe59523 жыл бұрын
சார் நீங்க திரு ஐயா வீரப்பன் அவர்களை பற்றி நீங்கள் பெருமிதமாக தமிழில் சொல்லும் போது என் தமிழ் தலைநிமிர்ந்து நிற்கிறது. பதினான்கு ஆண்டுகள் வனம் சென்ற ராமபிரான் தெய்வம் என்று சொல்லும் போது முப்பத்தெட்டு ஆண்டு வனத்தில் ஒரு உத்தமனாக வாழ்ந்த மாகன் அந்த தெய்வத்திற்கு எல்லாம் தெய்வம்
@rameshrajini6443 жыл бұрын
என்றென்றும் மாவீரன் வீரப்பனார் புகழ் நிலைத்து நிற்கும்🙇💯
முகில் அண்ணா உங்கள் பேச்சு மிகவும் அருமை. மாவீரன் அய்யா கூட இல்லாதது எங்கள் துரதிஷ்டம் என் வாழ் நாள் ஆசை உங்களை பாக்கணும் உண்கட்ட பேசணும் அண்ணா
@ajithkumar-zr5mq3 жыл бұрын
🦁🦁நான் கடவுளை நேரில் பார்த்ததில்லை ஐயா வீரப்பனார் மூலம் உணருகிறேன் வீரத்தின் அடையாளம் எங்கள் வீரப்பன் ஐயா அவர்கள் 🦁🦁
@muhammedhussain68443 жыл бұрын
விரதத்தின் அடையாளம் மாவிரன் திரு வீரப்பன் ஐயா அவர்கள் 👍🤝👌💐💐 வீரம் விலையட்டும்❤️❤️❤️❤️
@manivelalagammal-mr7gc Жыл бұрын
😅
@yuvakutty99652 жыл бұрын
சூப்பர் தலைவா என்றும் அய்யா வீரப்பன் ரசிகன் 💐💐💐💐
@arunkumarravichandran52773 жыл бұрын
வீரப்பனாருக்கு ஆளும் ஆசை என்றும் இருந்தது இல்லை
@naveenblack16383 жыл бұрын
எங்கள் மதிப்பிற்குரிய வணக்கம் உடன் ஐயா வீரப்பன் அவர்களும் எமது இனத்தின் காவலன் வே.ணா பிரபாகரன் ஐயா நேரில் அவருடன் பயணிக்க முடியவில்லை என்றாலும் அவர்களுடன் வாழ்ந்த சிலரை பார்க்கும் பொழுது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் காணொளியை பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி மீண்டும் சந்திக்க நேரிடும் சந்திப்போம் வளர்க தமிழ் தேசம் வாழ்க தமிழ்நாடு விரைவில் வரும் தமிழ் தேசிய அரசியல்
@gobimuthu97723 жыл бұрын
கேட்கும்போது வியப்பாக இருக்கிறது அண்ணா கற்பனை செய்து கோள்கிரேன் ❤️❤️🌑🌑
@lakshmit79033 жыл бұрын
உலக சூப்பர் ஸ்டார் வீரப்பன்!
@கார்த்திக்தனபால்3 жыл бұрын
*தமிழ்தேசியர் அய்யா மாவீரன் புகழ் வாழ்க💛*
@selvabharathi88264 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் மா வீரரே அவர்
@kanish15903 жыл бұрын
எங்கள் அய்யா வீரப்பனார் அவர்களுக்கு தமிழ் நாட்டின் அரசியல் வாதிகள் துரோகம் செய்து விட்டார்கள்
@selvams48492 жыл бұрын
பிறந்த இடத்தில் யாரும் போற்றப்படுவதில்லை....
@bmschenal8949bkxhdikd3 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா வீரப்பானார் அவர்கள் உலகமே போற்றப்பட வேண்டியவர் வாழ்க முகில் அண்ணா உங்களை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்
@arulmoorthi-18773 жыл бұрын
மாவீரர் அய்யா வீரப்பன்🔥🙏
@kumaranmeera95273 жыл бұрын
Thank for sharing your beautiful memories in forest mugil sir
@anburajini79833 жыл бұрын
Veerapan Anna is king of Frost allway I love veerapan I see veerapan one of the time in thalavadi Frost I am very happy .......
@alagesanm61252 жыл бұрын
வரலாறை கேட்கும் போது உடம்பு சிலிர்கிறது முகில் அண்ணா..
@vethathiriarumugam37603 жыл бұрын
இவர் தமிழ் நாவில் வாழ்கிறது .தமிழ் தாய் மகன் முகில் .அருமை இவரே இப்போதைய வாழும் வீரப்பன்...
@ETR-js8er8fy4y3 жыл бұрын
வனகாவலர் அய்யா வீரப்பனாரை காப்பாற்றியது வனம்தான்.... ஏனென்றால் வனம்தான் நம்பிக்கை த்ரோகம் செய்யாது.....
@thenmozhlis24923 жыл бұрын
மாவீரர் பல குடும்பங்களை வாழ வைத்த தெய்வம்
@santhakumar44333 жыл бұрын
தமிழ்நாட்டின் எங்கள் காவல் தெய்வம் மாவீரர் வீரப்பன் ஐயா வாழ்ந்த உன்மை சம்பவங்கள் பகிர்ந்தர்க்கு நன்றி அண்ணா 👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💐💐💐💐
@malaniramya79273 жыл бұрын
மாவீரன் அய்யா வீரப்பன் 💯 உன்மையானவர்
@shajahanshaji27413 жыл бұрын
மாபெரும் வீரனோடு வாழ்ந்த உங்களுக்கு பெருமை மிகு நன்றிகள்
@mohanr72223 жыл бұрын
அடுத்த காணொளிக்காக காத்து கொண்டு இருக்கிறோம் அக்டோபர் 17அன்று வெளியிட வேண்டும் என்று ஆசை படுகிறோம்
@@jainalavudeen665 tq bro sari yaa sonnega the great man for ayya veerapan avargal Thanks for complement
@Nomaddicct3 жыл бұрын
மாவீரன் வீரப்பன் 🔥❤️❤️💯
@barathir29413 жыл бұрын
அண்ணன் வீரப்பனின் புகழ் என்றும் மறையாது
@pandi3dcad6143 жыл бұрын
என்னை பொருத்த வரை வீரப்பன் சாமி தான்....
@mosesraj56603 жыл бұрын
அண்ணன்.முகில் அவர்கள் பேசும் "தமிழ்,... மிகவும் அருமை.
@RanjithKumar-dg2lo3 жыл бұрын
வாழ்ந்து மறைந்த சகாப்தம் மாவீரர் வீரப்பணார்..💪💪💪💪
@சக்திவிவசாயம்-ஞ1ய3 жыл бұрын
சாதியை உள்ளே இழுத்துக்க வேண்டாம் மாவீரன் வீரப்பன் யார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும் அவர் ஒரு மாமனிதர் ஒழுக்கம் கன்னியத்தோடு வாழ்ந்தவர்
@sathiyaraj73553 жыл бұрын
மிக மிக தெளிவான தகவல்கள் உள்ளன நன்றி 🙏
@malathimalu21062 жыл бұрын
Veerapannappa 🙏🏼🙏🏼🙏🏼
@velrajm9243 жыл бұрын
Really hero ayya veerappan
@RAJAGOPAL-uv7jk3 жыл бұрын
வணக்காவளர் வீரப்பன்
@mathuramuthu95013 жыл бұрын
Naam Tamilar 👍👍👍 வாழ்த்துகள் முகில் அண்ணா
@santhakumar71073 жыл бұрын
நெறியாளர். அவர்களுக்கு. வாழ்த்துக்கள் சிரித்து. கொண்டு. கேள்வி. கேட்கும். முறை. மகிழ்ச்சி யாக. இருக்கிறது வீரப்பன். முனீஸ்வரர். சாமி நெறி யாளர்.. சிரித்த முகம்😃😃🤗
@venkatesank99103 жыл бұрын
மாவீரன் வீரப்பன் நல்லவன் தமிழ் நாட்டில் வாழும் அரசியல் வாதிகள் கொள் ளைகாரன்
@saritharajs87663 жыл бұрын
நல்லவர்களுக்கு எப்போதும் மதிப்பு உண்டு...
@SivaKumar-mu5pj Жыл бұрын
The one who does righteous will live ever in the hearts of all. That is Thiru. K.M. Veerappan.
@mr.kingkong98483 жыл бұрын
மாவீரன் வீரப்பன்... புகழ் வாழ்க..
@xxx60153 жыл бұрын
மாவீரன் வீரப்பனார் எங்கள் வனக் காவலன்
@karthiks80143 жыл бұрын
வீரப்பன் ஐயா அவர்களின் வரலாறை வரும் காலம் சொல்லிக்கொண்டே இருக்கும்.🔥🔥
@naveenkutty46772 жыл бұрын
வீரப்பன் ஐயா..... அந்த காடு உன் கண்களை தேடிக்கோண்டு இருக்கிறது......வீர வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
@prasanthece9423 жыл бұрын
அருமையானா பதிவு முகில் அண்ணா 👍👍🌿🌱🌿🌱
@nagaraj28905 ай бұрын
சந்தன கடத்தல் வீரப்பன் என்று அரசு கூறலாம் ஆனால் அய்யா வீரப்பனாரின் வாழ்க்கை வரலாறு பார்க்கும்போது அவர் சந்தன கடத்தல் வீரப்பன் இல்லை மாவீரர் மதிப்பிற்குரிய பெரியவர் (என் வயதிற்கு சீயான்)என்ற பெருமைக்குரியவர் அய்யா வீரப்பனார் அவர்கள்..🔥மாவீரர்🐯இன்றும் என்றும் மக்கள் மனதில் கடவுளாக வழிபடும் வாழ்ந்த (மனித)கடவுள்❤
@baskarp84963 жыл бұрын
மாவீரன் வீரப்பனை நினைத்து பெருமை படுகிறேன்
@inigonathan45833 жыл бұрын
VEERAPPAN You are so great, you are real hero
@stalinp84283 жыл бұрын
திரு. வீரப்பனார் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை கூறும் முகில் சகோதரா உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி....
@PremKumar-ix1gq2 жыл бұрын
🥰🥰🥰
@Senthilpp-kk3th3 жыл бұрын
வீரப்பன் புகழ் வாழ்க
@ganeshkumar32933 жыл бұрын
மாவீரர் ஐயா வீரபானார் புகழ் வாழ்க வளர்க 🙏🏻❤️
@periyarmanimozhiyanpuratch91073 жыл бұрын
எல்லை காவலன் வீரப்பன்
@priyadharshini8323 жыл бұрын
முகில் அண்ணா பேச்சு மிக அருமை
@lawrences91253 жыл бұрын
இந்த நூற்றாண்டின் சுநலமில்லா சில மனிதர்களில் திரு.வீரப்பன் அவர்களும் ஒருவர்.அரசியல்வாதிகள் மத்தியில் இவர் உயர்ந்த மனிதர்.
@rvi67399 ай бұрын
முகில் அவர்கள் பேசுகின்ற வார்த்தையில் வீரப்பனாரின் மரியாதை புரிகின்றது ஆனால் அந்த நக்கீரன் கோபால் பேசுகின்ற பொழுது நக்கீரனின் ஆணவம் தெரிகின்றது
@manimalli9373 жыл бұрын
Super Veerappan
@agilans7132 жыл бұрын
வாழ்த்த வயதில்லை சூப்பர் அ௫மை அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏
@tntbm55343 жыл бұрын
Veerappan iyya 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@TRPSHENTHILVEL3 жыл бұрын
எங்கள் மாவீரர் வீரப்பனாரை கொச்சைப்படுத்திய அரசாங்கம் ஒருநாள் பதில் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்
@sounderrajan20173 жыл бұрын
Mukil sir....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@singlepasanga99053 жыл бұрын
எல்லை சாமி வீரப்பன் அய்யா 🤙⚡💥
@prakash.pprakash.p73513 жыл бұрын
நாட்டை ஆண்ட மன்னன் எங்கள் பாட்டன் இராஜராஜசோழன் காட்டை ஆண்ட மன்னன் எங்கள் ஐயா மாவீரன் வீரப்பனார்
@PriyaJustKnowFashion2 жыл бұрын
Veerappan sir is Hero 👍
@karuppananp90863 жыл бұрын
Veerappan always OSTHI..
@bmschenal8949bkxhdikd3 жыл бұрын
இன்றைக்கு இந்த காடு ஏங்குகிறது மதிப்பிற்குரியவர் இல்லை என்று