திரு.ஆனந்த் ஐயா அவர்களுக்கு ... நான் உங்களின் தொழில் சம்மந்தப்பட்ட வீடியோக்கள் பார்கிறேன்.... எனக்கு மிகவும் பல இடங்களில் இது எனக்கு பயன்படுகிறது.... நானும் ஒரு (MSME) நிறுவனம் நடத்துகிறேன் எனது தொழிலை விரிவுபடுத்த உங்களைப் போன்ற தொழில் ஆலோசகர்கள் வேண்டும் என்று சொல்வதை விட எனது தொழிலுக்கு உங்களின் ஆலோசனை வேண்டும்... தொழில் சம்மந்தப்பட்ட ஆலோசனை சேவைகள் செய்ய உங்களுக்கு எவ்வளவு தொகை என்று தெரியாது கொள்ள விரும்புகிறேன்.... நன்றி ...திரு.ஆனந்த்..ஐயா...🙏🙏🙏
@saravanansanthiran97243 ай бұрын
ஐயாவின் தமிழும் தொழில் ஆலோசனையும் மிகவும் சிறப்பு. அதிகம் கற்றுக்கொண்டேன். நன்றி. மலேசியாவில் இருந்து❤❤❤
@aslampennadam5571 Жыл бұрын
அருமையான விளக்கம் தங்கள் தங்கள் குடும்பத்தார்க்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அன்புடன்
@vinothkaamli2159 Жыл бұрын
You r very practical and theoreticaly sounded..nice sir
@premarajendran3199 Жыл бұрын
அருமையான கருத்துக்கள் சிந்திக்க வைத்தது கடைசியில் சொன்ன குறள் தைரியத்தை கொடுத்தது
@VijayKumar-yu4ynАй бұрын
Anand Sir.. I follow all your interviews... I wish I need to grow to engage you for my startup..
@asarerebird84803 жыл бұрын
Super sir,,I used to think I must do some business,but I found out I am not fit for it, I am in a charity oriented work,sky is the limit for my happiness
@Morrispagan Жыл бұрын
நானும் இந்த அய்டியா ல இருந்தேன்..ஆனா வீட்டுல சொன்னா கண்டிப்பா yes கிடைக்காது...😢
@karuppasamyrmk93093 жыл бұрын
அருமை அருமை அருமை
@sportsandfitness7061 Жыл бұрын
Thank you so much very very useful sir🙏♥️
@saranshanthira94692 жыл бұрын
Supper sir, Excellent speech thank u sir,,,,
@SivaKumar-gv2si2 жыл бұрын
Thank you ANAND sir
@nandagopal375 Жыл бұрын
Thank you for valuable information 🙏🙏
@veerasathiriyagounder66133 жыл бұрын
2026 நாம் தமிழர் 6000000 அல்லது 8000000 வாக்கு பேரும் தனித்து இருந்தால் 2023 & 2500 🐢🐢🐢🐢🐢🐘🐘🐘🐘🐘🐅🐅☀️☀️☀️☀️☀️🐟🐟🐟🌎🌎🌍🌐🌐🌐🐒🐒🌙🐘🐘🐘🐘🐘🐘🐘