இந்தப் பெண்ணாதிக்கச்சமூகத்தி்ல் ஆண்கள் பாதுகாப்புக்கு சங்கம் என்பது நிச்சயம் அவசியம். ஆண்களின் உரிமைகளுக்காகவும் ஆண்கள் பாதுகாப்பிற்காகவும் முறையாக இது இயங்க வேண்டும் !😯
@கண்ணன்தங்கமணி Жыл бұрын
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் மென்மேலும் வளர வேண்டும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@subramanianv80963 жыл бұрын
பெண்கள் செய்யும் தவறுகளுக்கும் தண்டனை விபரங்களை அறிந்து கொள்ள போர்டு வைக்க வேண்டும்
@electronicsanditproductssa2565 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் திருப்பூரை மையமாகக் கொண்டு ஆண்கள் முன்னேற்ற கழகம் என்று ஆரம்பிக்க உள்ளேன் என் பெயர் முகம்மது ஹக்கீம் திருப்பூரிலிருந்து ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தலைவர் அருள் அண்ணன் சொல்வது போல இப்போது இருக்கும் காலகட்டங்களில் திருமணமான ஆண்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை இதில் நானும் முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறேன் காவல் நிலையம் சென்று பொய் புகார் கொடுத்து காவல் நிலையத்தில் உள்ளவர்கள் அதன் பெண் காவலர்கள் என்னை தரக்குறைவாக நடத்தி கெட்ட வார்த்தைகள் பேசி அடிக்க வைத்து அரை நிர்வாணமாய் நிற்க வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த விஷயங்கள் திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றன ஆனால் 8 வருடங்கள் பயங்கர பிரச்சனைகள் ஒரு சின்ன விஷயத்திற்கு கூட அனுசரித்துப் போகாமல் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள் இதை கோபத்தில் நம் கேட்கப் போனால் உடனே காவல் நிலையம் சென்றோம் அடித்தார்கள் கொள்கிறார்கள் வரதட்சணை கொடுமை செய்கிறார்கள் என்று பொய்யான வழக்குகளை கொடுத்து இந்த மணமகன் தன் குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றனர் இதில் ஒரு சில மணமகன்கள் காதல் திருமணம் செய்து கொண்ட இந்த மாதிரி பிரச்சினைகள் நடந்தாள் மணமகனின் வீட்டார் ஆதரவும் கூட இல்லாமல் நற்கதியை நிற்கின்றான் என்னை போல இது பெண்களுக்கு சாதகமாக அமைகிறது பெருமளவில் மனஉளைச்சலில் ஆண்களுக்கு இதில் அண்ணன் சொன்னது போல தற்கொலைக்கு தூண்டுபவர்கள் பெண்கள் ஆனால் அவர்கள் மீது இதுவரை எந்த ஒரு வழக்கும் இல்லை ஒரு பெண் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்து அந்த ஆண் காவல் நிலையம் செல்லும் போது அவனுக்கு நடக்கும் அசிங்கமான அனுபவங்கள் எனக்கு தெரியும் நானும் அனுபவித்திருக்கிறேன் அதற்குப் பிறகும் கூட அவளுடன் வாழ்ந்து இருக்கிறேன் இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனைகள் செய்து கொண்டே இருப்பார் தற்சமயம் பிரிந்துதான் வாழ்கின்றேன் என்னை போன்ற நிலைமை இந்த உயர் யாருக்கும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் எனவே திருப்பூரை மையமாகக் கொண்டு ஆண்கள் முன்னேற்ற கழகம் என்று ஒரு சங்கம் அமைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன் சேர விருப்பம் உள்ளவர்கள் அழைக்கவும் 81 900 91 388 இந்த நம்பரில் whatsapp உண்டு உங்கள் தகவல்களை அனுப்பலாம் ஆண்களுக்கு என்று ஒரு சில சட்டதிட்டங்கள் மாற்றப்பட வேண்டும் அதற்காகவே நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம் நன்றி
@ArunKumar-te8lb4 жыл бұрын
How can join
@ramachandranmuthusami72393 жыл бұрын
Yes
@ramachandranmuthusami72393 жыл бұрын
Yes
@subramanianv80963 жыл бұрын
அரசு பெண்களுக்கு கொடுத்த சட்டசலுகையை தவறாக பயன்படுத்தி பல குடும்பங்களை சீறழித்து கணவன்களை கேவலமாக சித்தரிக்கும் பெண்கள் சட்டத்தின் பாதுகாப்பை பொழுதுபோக்காக நினைக்கிறார்கள் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@syedmohideen49516 жыл бұрын
Men should join hands to stop the atrocities by women.
@karthiknarayanan50496 жыл бұрын
Excellent Anna's 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 WE TOOO.. IPPO VAANGADI YELLAAVALUM ECCHAINGLAA..
@muthuck94 жыл бұрын
ஆண்கள் சங்கத்தில் சேர்வது எப்படி
@syedmohideen49516 жыл бұрын
பணி இடத்தில் பெண்கள் செய்யும் அட்டூழியம் தாங்க முடியவில்லை. இது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.
@chandranm99694 жыл бұрын
yes
@anish47753 жыл бұрын
Apdi ena bro seiranga enakku therila atha kekren?
@premilajayabalan6543 Жыл бұрын
It's true sir Aangalukkum pathukappu maiyam kandippa vennum sir
@இராமச்சந்திரன்இராமச்சந்திர-ண4ட3 жыл бұрын
இப்போது நானும் எனது குடும்பம்மும் தற்சமயம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என் மகன் வெளிநாட்டு வேலையும் இழந்து சம்பாதித்தை எல்லாம் இழந்து இப்போது போராடிக்கொண்டு இருக்கிறோம் எங்களை யார் காப்பாற்றுவார் கவல் நிலையம் சென்றால் குடும்ப பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்
@ilayaraja63733 жыл бұрын
Seam
@kstsystemkst44395 жыл бұрын
100% true
@sounderprasana69493 жыл бұрын
I welcome this association of men. I insist to join in this association
@chandranm99694 жыл бұрын
my support to this men's association. I a victim person
@ramanfriendsfab4674 жыл бұрын
உண்மையான சம்பவம் ஐயா
@AnwarHussain-ws5qr2 жыл бұрын
You must start union in every district and save innocent women.
@AnwarHussain-ws5qr2 жыл бұрын
Not women.Innocent men
@srikanthcolin46756 жыл бұрын
Good effort
@prakeshp80192 ай бұрын
சூப்பர்❤❤❤❤❤😂😂🎉🎉🎉
@iyppansamy62143 жыл бұрын
ஒரு ஆணின் மனசு ஒரு ஆணுக்கு தெரியும்
@mohamedsalihu64112 жыл бұрын
Super bro ❤️
@cranjith4486 Жыл бұрын
உண்மை நண்பா 😰😰👍👍
@chandranm99694 жыл бұрын
respected Sir saying true
@SURESHKUMAR-ml9fj3 жыл бұрын
Where is the office. Please say it I am badly affected
@maheswarid79332 жыл бұрын
சூப்பர்
@prakeshp80192 ай бұрын
அண்ணா நீங்க நல்லா இருக்கோணும்
@anbusuriyan6555 Жыл бұрын
சம உரிமை கிடைக்க வேண்டும்
@peterpeter44066 жыл бұрын
திருமணம் செய்து கொள்ளாதீர்கள் திருமணமாகாத வாழ்க்கை சிறந்தது
@muthurajb87983 жыл бұрын
NO BROTHER YOU ARE WRONG. SELECT GOOD FEMALE AS WIFE.
@vm64333 жыл бұрын
@@muthurajb8798 How to find That GOOD FEMALE..?😂😂..Being without marrige is best..No investment..No lose..
@cranjith4486 Жыл бұрын
உண்மை நண்பா 👍👍
@pappurajthevar86395 жыл бұрын
How can join
@selveeswaran1853 жыл бұрын
True
@shalifrancis10576 жыл бұрын
Good
@sakthi56083 жыл бұрын
Single is best and save
@freedomela15144 жыл бұрын
Super
@sivakumarn5494 жыл бұрын
it is true
@vikramvikram44433 жыл бұрын
4.9k views... But only 165 likes.. Shame on this society....
@venugopalgopal6664 жыл бұрын
👏👍🙏👌Arun sir no
@selvakumaraijlan2748 Жыл бұрын
சங்கத்தில் இணைவதற்கு என்ன செய்ய வேண்டும்
@prakeshp80192 ай бұрын
Please contact panna cell no kudunga
@GaneshKumar-qf1dn Жыл бұрын
ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் எனக்கு நம்பர் உங்கள எங்க