இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, வெளியில் உள்ள சுதந்திரத்தை நான் மதிக்கிறேன்.
@c.dhayanithithelordsflame30599 ай бұрын
Yes 😊
@RajuRaju-tk4zc2 жыл бұрын
ஒரு ஆள் எல்லா உண்மையை சொல்லிடார் 100/ உண்மை
@SingingSymptoms2 жыл бұрын
ஐயா உண்மையான ஆண் மகன் நீங்கள்தான் 🙏இவ்வளவு தைரியமாக யாரும் பேசியது இல்ல ஒளிவு மறைவு இல்லாமல் ரொம்ப நன்றி ஐயா
@abdulraheemshahulhameed17282 жыл бұрын
வட
@yogavadivel24472 жыл бұрын
@@abdulraheemshahulhameed1728 pal
@SivaSiva-ui3wlАй бұрын
@@yogavadivel2447இன் உன் எப்
@excellentstv2576 Жыл бұрын
இவ்வளவு தைரியமாக யாரும் பேசியது இல்ல ஒளிவு மறைவு இல்லாமல் ரொம்ப நன்றி ஐயா
@anbuselvans3062 жыл бұрын
இவர் சிறை பற்றி பெரிய புத்தகம் எழுதி அரசுக்கு பரிசாக வழங்கலாம்
@Virat-et5ij2 жыл бұрын
😂
@sakthibalanc4252 жыл бұрын
😂
@சுருளி-ண2ஞ2 жыл бұрын
அருமை
@isaig8922 жыл бұрын
🙄👌
@gunavathirathinavel64762 жыл бұрын
😂
@rajanbrothers91502 жыл бұрын
தோழர் சொல்வது முற்றிலும் உண்மை என்று நினைக்கின்றேன் மனதில் பட்டதை தைரியமாக பேசிய தோழர் அவர்களுக்கு நன்றி 🙏
@ranjithampusparaj77932 жыл бұрын
ẞun
@PrabaKaran-yg1jh2 жыл бұрын
@@ranjithampusparaj7793 l
@அந்தகூபம்2 жыл бұрын
ஜெயில்,வாழ்கை,மிககொடுரமானது நிறைய பள்ளிமாணவர்கள்"சிறைக்கு,செல்வதற்காக தயாரகிகொண்டிருக்கீறார்கள் வாழ்க,வளமுடன்
@kinglove44942 жыл бұрын
💯 correct bro....
@kingsuthan2318 Жыл бұрын
sootthu kilichurum 😢
@maniram-hu5wm2 жыл бұрын
உண்மை தான். சிறு சண்டை காரணமாக சிறைக்கு சென்ற எனக்கு. இந்த மாதிரி சில அனுபவம் கிடைத்தது. காவல் துறை மிக கேவலமாக இருக்கிறது
@tylerdurden122 жыл бұрын
Endha jail bro
@maniram-hu5wm2 жыл бұрын
@@tylerdurden12 Chengalpattu bro
@tylerdurden122 жыл бұрын
@@maniram-hu5wm 🤍
@Dr.kis123452 жыл бұрын
@@maniram-hu5wm suthula pula vutagala
@marleysiva14192 жыл бұрын
nannum bro 30days
@davidrajkumar6062 жыл бұрын
நேர்மையான நேர்காணல். அரசாங்கம் இதை கணக்கில் எடுத்துக்கொண்டு சிறை நிர்வாகத்தை சரி செய்ய வேண்டும். சிரமம்தான் ஆனால், அரசாங்கம் நினைத்தால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. நேர்மையான, தைரியம் மேலும் நெஞ்சுரம் மிக்க அதிகாரிகளை நியமித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@guru-mi9sh2 жыл бұрын
வலி நிறைந்த துக்க அனுபவத்தை புன்சிரிபோடு தோழர் பகிர்ந்து உள்ளார் .ஒரு சில அதிகாரி செய்யும் தவறை உரக்க சொன்ன நமது தோழருக்கு பாராட்டு
@varnamani20402 жыл бұрын
இந்ந உண்மையை சொன்னவர் உயிரோடு இருக்க வேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறேன்
2005 ku mealathaa mobile uses veliyavea athigam achuu ivaruu 2001 la irunthea mobile use panna marri sollituu irukaruu ithealam 2007 ,9 ku mealathaa mobile polakkam jail ulla athigam achuunu na ninaikuren
@RajKumar-yu8vo2 жыл бұрын
@@ganeshsomasundaram7368 mkm
@ramsankarveedu10872 жыл бұрын
எதார்த்தமான பேச்சு
@VijayKumar-rb8oi2 жыл бұрын
அண்ணன் அவர்கள் சொல்வது உன்னை ஏனென்றால் நானும் கோவை சிறையில் சுமார் 15 நாட்கள் இருந்திருக்கிறேன். கோவை தடாகம் இப்பகுதியில் அதிகம் மண் திருட்டு. அதை கண்டித்து சிறை அனுபவங்களை அறிந்து கொண்டேன்
@sasikumaren87312 жыл бұрын
முன்பு சிறைகள் தவறு செய்தவர்களை திருத்தும் இடமாக இருந்தது இப்போது சிறு தவறு செய்து விட்டு சிறை சென்று வந்தால் அவன் கொடுர குற்றவாளி ஆகி வெளியே வருகிறான்
@dhaya27382 жыл бұрын
வடசென்னை திரைபடம் பார்த்ததுதான் இதுபோன்ற நிறைய உண்மைகள் மக்களுக்கு தெரியபடும் என நினைத்தேன் . ஆனால் இன்று என் அண்ணன் பேசியது அனைத்தும் உண்மை சிரம் தாழ்ந்த நன்றிகள் அண்ணா . இனியாவது காவல்துறையிடமிருந்து ஒதுங்கியிருங்கள் அங்கு என் போன்ற போலி வழக்குகளில் சிக்கியவர்களின் இது ஒரு பாடம்🪴🙏💚
@chocovengajiofficialkumbak94452 жыл бұрын
உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்வோம் 💥💯 அண்ணன்👑சொல்வது அனைத்தும் உண்மை சம்பவங்கள் 💯
@isaacas12182 жыл бұрын
அருமையான பதிவு. பல விஷயங்கள் கேட்கும் போது மனதுக்கு சஞ்சலமாக உள்ளது.
@sreejaajaa29252 жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் கேட்டல் சிறைக்கு........ செத்துப் போய்டலாம் போல் உள்ளது But நாட்டில் வாயே திறக்க கூடாது போல் உள்ளது
@VillageMiniFoods2 жыл бұрын
உண்மைதான் சகோதரி கேட்கவே குலைநடுங்குது
@suriyarock72002 жыл бұрын
I am jail superdent. It's true. 2016 batch
@leenaleena73732 жыл бұрын
சிறை நிர்வாகத்திற்கு இதை விட செருப்பு அடி வேறு யாராலும் ஙொடுக்க முடியாது
@mathiyosipom16232 жыл бұрын
முதலில் தமிழை பிழையின்றி எழுதுங்கள்😂
@suryaraj21902 жыл бұрын
Yaa
@Anusha9120-q9s2 жыл бұрын
Remove this video
@mathiyosipom16232 жыл бұрын
@@Anusha9120-q9s well said
@lcssandkengofficial94862 жыл бұрын
@@Anusha9120-q9s yenda mayiru
@mahalakshmij78072 жыл бұрын
ஐயா உங்களுக்கு கோடி நன்றிகள்.வெளிப்படையாக பேசியதற்கு.நிறைய விசையம் தெரிந்து கொண்டேன்.கேட்க பயங்கரமாக இருக்கு.வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏
@udineshdevi2 жыл бұрын
,, tgg
@jaysuthaj55092 жыл бұрын
சென்னை சென்ரல் ஜெயில் இடிப்பதற்கு முன்பு இரண்டு மூன்று மாதங்கள் பொது மக்களின் பார்வை க்கு விட்டார் கள் கடைசி யில் தூக்கு மேடை வரை போய் எல்லா விதமான சிறைகளையும் பார்த்தேன் பார்க்க வே பயங்கர மாக இருந்தது அதில் எவ்வளவு கொடுமை களை அனுபவித்து இருப்பார்கள் என்று ம் ஏன் இப்படி குற்றம் செய்து விட்டு இங்கு வர வேண்டும்? என்ற கேள்வி தான் தோன்றுகிறது? மின் விசிறி யே கிடையாது கும்மிருட்டு காற்று வசதியும் கிடையாது பகலிலேயே இப்படி என்றால் இரவில் நினைத்து பார்க்க வே முடியாது இவர் சொல்வது அத்தனை யும் உண்மை இதை விட வும் இன்னும் நிறைய கடுமையான கொடுமைகள் எல்லாம் அங்கு நடக்கிறது அதனால் தான் சிறைக்கு போய் வந்தவர் களுக்கு ஒரு தைரியம் வந்து விடுகிறது
இது கொடுமை அண்ணா நீங்கள் பேசிய பதிவுகள் அனைத்தும் உண்மை உண்மை
@sureshkumarautos27132 жыл бұрын
சார் சொல்வது அனைத்தும் உண்மையே மத்திய சிறையில் 90 நாள் இருந்திருக்கிறேன்
@kingsuthan23182 жыл бұрын
Sex nadattha nanum irutthanan
@kingsuthan2318 Жыл бұрын
nanum 90nal
@jeevanathan3592 жыл бұрын
அருமை அண்ணா உண்மையான வார்த்தைகள்.. கேக்கவே திர்லிங்கா இருக்கு.. அடுத்த பாகம் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்..
@rajasathiya81562 жыл бұрын
👍👍👍 உண்மையை உரக்கச் சொன்ன அண்ணனுக்கு நன்றி
@sasikalarajaganapathy85772 жыл бұрын
உண்மை உண்மை
@mslandshousescoimbatore12302 жыл бұрын
வாழ்க்கையில் சிறை வாழ்க்கை மிகவும் கொடுமையானது போல் தெரிகிறது இனியாவது திருந்துங்கள் ரவுடிகளே
@renganathanparasuram86192 жыл бұрын
மாட்டான்
@sln78392 жыл бұрын
ஆங்கர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தது போல் ரியாக்ட் செய்கிறார். இது தமிழ்நாடு. இது போன்ற விஷயங்கள் மிகவும் பொதுவானவை.
@mohamednazar25392 жыл бұрын
சிறந்த அனுபவம். தோழர் மாலின் அருமை.உங்கள் நேர்மை பாராட்டுக்குரியது
@gprssrpg1232 жыл бұрын
அனைத்தும் நூறு சதவீதம் உண்மை இன்னும் சொல்லாமல் விட்டது நிறைய உள்ளது ... ஆனால் கூறியதுஅனைத்தும் உண்மைதான்
@manivasagan17912 жыл бұрын
இவர் சொல்வது பாதிதான், பலவற்றை இவரால் மட்டுமல்ல யாராலும் வெளியில் சொல்ல முடியாது, இன்னும் நிறைய உள்ளது.
@oppoa51212 жыл бұрын
👍👌👏
@parthibanthangam16282 жыл бұрын
Balance a neenga Sollunga
@indian15502 жыл бұрын
Mr Michael - Hope I am assuming that you know the entire Jail practices, Maybe you or your friend not go to Jail again - Please tell us the truth. IT may help to a change the Jail environment.
@kingsuthan23182 жыл бұрын
Enna soll mudiyathu sex patriya
@yaayee28862 жыл бұрын
Public media, not nice to tell everything
@rameshmurugan89122 жыл бұрын
🤗தலைவா உங்களை வந்து சந்தித்தால், 🧐 சிறை வாழ்கை என்று ஒரு படமே எடுக்கலாம்😭 விசாரணை படம் போல் இந்த படமும் ஆஸ்கர் விருது பெறும்💯
@abishekcomrade24062 жыл бұрын
Yes😒
@gokulnathh52072 жыл бұрын
Not bad
@vengadesanperumal1472 жыл бұрын
மன்னர்கள் காலத்தில் வழங்கிய தண்டனைகளை வழங்கி இருந்தால் நல்லோர்களுக்கும், நாட்டுக்கும் இதுபோல் பிரச்சனை இல்லை. மக்கள் ஜனத்தொகையும் இந்த அளவு அதிகரித்து இருக்காது.
@pondicherrypigeonclub2 жыл бұрын
ஜெயில் மதில் திகில் இந்த புத்தகம் படியுங்கள் மிகவும் அற்புதமான படைப்பு
@suman6782 жыл бұрын
ஒரு திரைப்படம் பார்ப்பது போல் இருந்தது 👌. திரைத்துறையை தோலுரிக்கும் "பயில்வான் ரங்கநாதன்" போல் சிறைத்துறையை தோலுரிக்கும் இவரை "ஜெயில்வான் ரங்கநாதன்" என்று சொல்லலாம் 😀
@vijaitamil74082 жыл бұрын
கவி நயம் சிறப்பு ❤️
@newshourtamil63492 жыл бұрын
super
@suman6782 жыл бұрын
@@newshourtamil6349 💐👍 Thanks
@gowriathisesha36472 жыл бұрын
👌👌👌👌👌
@suman6782 жыл бұрын
@@gowriathisesha3647 🙏💐
@SriniVasan-gl2ho2 жыл бұрын
வேற்றுலகம் சென்றது போல இருந்தது உங்கள் தொகுப்பு.
@deepthi.......15582 жыл бұрын
அண்ணன் சொல்லும் அனைத்தும் உண்மை 👍
@rakeshms34462 жыл бұрын
Neengalum pooitu vandhengala😂😂
@narayanannarayanan85512 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@VivacayaTakaval2 жыл бұрын
உண்மையை தைரியமாக பதிவு செய்த தங்களை பாராட்டுகின்றேன் ...
@velanvelan4352 жыл бұрын
மதுவால் சமூகம் அமைதியா இயெங்குது.சூப்பர் டா dey.
@dinesh38942 жыл бұрын
Y
@MuruganMurugan-cf2uy2 жыл бұрын
மது நாட்டுக்கு கேடு😂
@thangammalaianinthaperumal74072 жыл бұрын
அருமையான பதிவு எல்லோரும் பார்க்கவேண்டிய பதிவு துணிச்சலான பதிவு
@dhanat69932 жыл бұрын
இவர் சொல்லுவது 100 க்கு100 உண்மை.விசாரணை கைதிக்கு சாப்பாடு தர கூட பணம் தரணும்.
@sandankumarkumar92442 жыл бұрын
Yes yes
@manikandan-qy9le2 жыл бұрын
சார் மனது புன்படுது எத்தனை கைதிகள் எப்படி கஷ்டப்பட்டு இருக்கிறார்களோ வேதனை .
@ganesan16522 жыл бұрын
அரசின் சமுக நல காடுகள் வளர்ப்பது விவசாயம் செய்வது போன்ற வேலைகள் வெளியில் போலிஸ் காவலுடன் பயன் படுத்தலாம்.
@MuthuKumar-gx2rf2 жыл бұрын
Coimbatore jail la romba nala vivasayam nadakkudhu
@varathanvarathan6832 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை இதற்கு காரணம் சிறைத் துறையும் காவல் துறையும் பிரிக்க வேண்டும் அப்போது பயம் வரும்
@sivakumarraja52942 жыл бұрын
சிறைக்குள் அதிகமாக நடப்பது ஓரினச்சேர்கை தா அதிலும் பார்க்க அழகாக இருக்ககூடிய சிரு வயது ஆண்கள் அதிகமாக. பாதிப்படைவார்கள் இதில் காவலர்களும் அடங்கும்
@a.saranrajaengaeruku86332 жыл бұрын
Enna soldrenga
@a.saranrajaengaeruku86332 жыл бұрын
Unmaiya
@a.saranrajaengaeruku86332 жыл бұрын
Hi
@a.saranrajaengaeruku86332 жыл бұрын
Ur from
@sivakumarraja52942 жыл бұрын
@@a.saranrajaengaeruku8633 erode
@sornalalitha69812 жыл бұрын
சூப்பர் ஜெய்ல் பற்றி மேலும் அறிய ஆவலாய் உள்ளேன் கேட்கவே திரிலிங்காக உள்ளது
@sakthivelr34002 жыл бұрын
உண்மைய சொன்ன நண்பருக்கு நன்றி
@umasanjay64812 жыл бұрын
இந்த உலகமே ஒரு நரகமாக இருக்கிறது.
@pushpakk20492 жыл бұрын
True true true
@ajehnthaenajeh76892 жыл бұрын
Nijam
@mohammednijam60372 жыл бұрын
இதை கேட்கும் எவனும் தப்பு பன்ன மாட்டான்
@meenakshimeenakshi40032 жыл бұрын
இன்றும் மதுரையில் ATM கார்டுகளை வைத்து, துப்புரவு பணியாளர்கள், அரசு வேலை செய்பவர்களை குறிவைத்து, பல கும்பல்கள் செயல்படுகிறது. இது முதலமைச்சர் பார்வைக்கு செல்ல வேண்டும். கொரானாவிற்கு பிறகு கந்துவட்டிக்கு மதுரையில் பாதிக்கப்பட்டவர்கள் பலர்
அரசு போலீஸ் பக்கம் இருப்பதாலும், அரசு சொல்படி போலீஸ் துறை செயல் படுவதாலும் அவர்கள் என்ன தவறு செய்தாலும் திமுக அரசு கண்டு கொள்ளவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
@johnsonv23032 жыл бұрын
திமுக மட்டும் அல்ல அதிமுகாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
@paulthangam.25642 жыл бұрын
@@johnsonv2303 இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே.
@vinotharunprakash2 жыл бұрын
@@paulthangam.2564 Admk nu varathu rendum onuthanu varum
@ganeshanrmtc9094 Жыл бұрын
Up Mumbai jail too worst
@sathizkrish98202 жыл бұрын
இவர் சொல்வது பாதி தான் உண்மை 👍 அந்த காலத்தில் நடக்கின்றது சொல்கிறார் இப்போ எப்படி இருக்கு சொல்லவும்
@anandr41932 жыл бұрын
இந்த பதிவை முதல்வர் பார்பாரா இவர் பேட்டியின் இரண்டாம் பாகம் வருமா. வரவேண்டும்
@Robert-mx6sc2 жыл бұрын
ஜயா உங்கள் சிறைச்சால பேட்டி நன்றாக உள்ளது
@babuk29872 жыл бұрын
uuuuuuuu
@bharathirajsundaram35462 жыл бұрын
Chief Minister parthalum onnum seiyya mudiyadhu!!
@shanmugadon322 жыл бұрын
muthalvar Jail ku ponalum ethey nilamaithaan
@gracyp.84912 жыл бұрын
CM will keep silent....
@SakthiSakthi-fm7fc2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@nivethanive69935 ай бұрын
Ivar soldra madhiri 2005 la central jail wardern ah jail kaithy erichitanga. Park railway station kita. Unmai anga oru periya raajangame nadandhuchi. Adhanala than central jail. 2008 la maathitanga. Ipo puzhala iruku. Chennai park station la nit 7 o clc ku mela poga mudiyadhu. Avlo bayama irukum. 😭😭😭😭
@varatharajanvartharajan15232 жыл бұрын
சிறை துறை அதிகாரிகளே இனியாவது மனிதனாக வாழுங்கள்
@heaven-t8l2 жыл бұрын
19:17 terror block A1சாப்பாடு 🇲🇷🇲🇷🇲🇷 பெரிய சம்பவம் செஞ்சா அதுக்கு ஒரு தனி இது இருக்கு போல. சம்பவத்துக்கு தான் மதிப்பு. ஏனென்றால் மற்ற மத மக்கள்100% செய்ற காரியம் சொந்த விஷயம் பணத்துக்கு சொத்துக்கு பதவிக்கு இன்னும் பல உலக காரியத்துக்கு ஆனால் முசல்மான்கள் இனத்துக்கும் மதத்துக்கும் செய்ற சம்பவங்கள் தான் உலகில் பார்க்கமுடியும். இரண்டு மக்களுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் உள்ளது
@sakthikumar73902 жыл бұрын
Venna, yenda, pirikkira, vee, ar, all, Indians, nee, theeviravathiya
@heaven-t8l2 жыл бұрын
@@sakthikumar7390 என்ன
@aproperty20097 ай бұрын
சிறப்பு மிக சிறப்பு சுதந்திரம் பெற்றது இதற்கா
@chakarar45352 жыл бұрын
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்...
@anthoniammalrani66052 жыл бұрын
வேற்று கிரகவாசிகள் புத்தகம் படித்தேன் அதைவிட சிறை கிரகவாசிகள் கதை மிகவும் மனதை புண்படுத்தி உள்ளது
@suryaprakashr.11082 жыл бұрын
நேர்மையான பேச்சு.
@ameenvlog78602 жыл бұрын
Honest speech, good interview, and it seems everything said is true.
@srinikumar55082 жыл бұрын
அரிய தகவல்கள் தைரியமாக சிறை சூழலை பகிர்ந்தமைக்கு நன்றி
@Nirmal_Velan2 жыл бұрын
Next part 2 video podunga.. I love Maalin Anna's smile always... Kallam illa manithar..
@வண்ணத்தமிழ்வாழ்க2 жыл бұрын
Hi Nirmal....nalama
@Nirmal_Velan2 жыл бұрын
Vanakkam Anna 🙏 neengal nalama
@t.navaneethakrishnannavani47582 жыл бұрын
அவரு இன்னும் நிறைய சொல்ற மூடுல இருக்காரு. ஆனா அதுக்குள்ள பேட்டிய முடுச்சா என்ன அர்த்தம்?
Really a true story. As a Keralite,. I feel very very bad thing about my person. Anyhow god punish them. Thank you sir. Best wishes
@kingslyjoseph36672 жыл бұрын
அவர் சொல்வது எல்லாம் உண்மை
@arjundhoni6782 жыл бұрын
உண்மை 🔥👬🔥 அண்ணா
@murugaiyanramanujam74322 жыл бұрын
இவர் சொல்வது அனைத்தும் உண்மை
@mayajalmanthrakrishnan3055 Жыл бұрын
சிரிக்க முயற்சிக்கிறார் கண்களில் பட்டவேதனை வெளியே வருகிறது.5 வருட துன்பத்தை உணர்ந்து வாழ்க்கை பாதையை மாற்றி கொண்டதை சொல்கிறார்.எமலோகத்தில் தரபடுவதாக சொல்லும் நரகம் சிறைதான் என தெரிகிறது. கேட்கவே பயமாக இருக்கு சார்.அதற்கு செத்துடலாம் போல.
@immanuelprayerhouse2 жыл бұрын
Thank you for speaking truth
@Sri_Renga_Movies2 жыл бұрын
நெஞ்சம் பதறுகிறது சகோதரர் .
@chandrasekarm71902 жыл бұрын
Really true
@MeraBubbly2 жыл бұрын
A jail officer must be earning not less than 5 lacs a month!
@solaipalanivelrajan66472 жыл бұрын
100%உண்மை
@hassainbasha44632 жыл бұрын
சிறை வாழ்கை வானவசம்
@vaishalibalakrishnan77362 жыл бұрын
சிறப்பான விளக்கம் அண்ணா..
@manim17092 жыл бұрын
For VCK political party.. Lost is 8years future... But leaders living general life..
@skstatus84912 жыл бұрын
Vetrimaaran sir itha padama sonnapo kuda just screen play nu ninachen but ithu than unmai 🔥🙄
@RaviShankar-xo6fs2 жыл бұрын
நெறியாளர் ஒரு "ம்" போதும்...எதுக்கு அத்தனை ம்..ம்.ம்ம்.ம்.ம்..ம் அவர் பேசுவதை சரியாக கேட்க முடியவில்லை!
@pushpakk20492 жыл бұрын
Yes yes yes
@martina81032 жыл бұрын
Waste he don't know how to speak properly...
@balusingle15362 жыл бұрын
Ama thala
@vijaym23622 жыл бұрын
Waiting for part 2
@ramkumarmookiah40272 жыл бұрын
துன்பத்தில் இன்பம்.
@mcrangaswamy69092 жыл бұрын
வேளியே இருக்கும் நயவஞ்சகர்களுடன் வாழ்வதை விட உள்ளே இருப்பதே மேல்
@kingsuthan23182 жыл бұрын
Ya nalla sotthadi kidakkum ❤
@beast-bz2fi7 ай бұрын
🤔அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்படும் மாமா வேலை செய்யும் விருந்தாளிக்கு பொறந்த துறை😂😂😂😂😂😂😂
@dumilstar85262 жыл бұрын
அதிகாரிகளே இப்படி செய்தால் மக்கள் மதிக்கமாட்டார்கள்
@praisoodynanthan9540 Жыл бұрын
உண்மை தோழர்... நான் 5 நாள் விசாரணை கைதியாக இருந்த பொழுது கிடைத்த அனுபவம்...
@karten582 жыл бұрын
Karnan 😍🔥
@anguprabhakaran70812 жыл бұрын
அருமை அண்ணே ❤️❤️ தெளிவான பேச்சு 💥💥
@manikandan33542 жыл бұрын
ஆக மொத்தம் அதிகாரிகள் ... பிச்சைகாரனுங்க
@MrRameshpuru2 жыл бұрын
Prison in the USA, Europe, Singapore, Australia are very good.
@gunaapoi11862 жыл бұрын
100% true what he say,,,, inside jail when u buy any things, the price as Dubai Mall expensive......
@KrishnaKumar-rh3sj2 жыл бұрын
Superb Interview. Every minute worth it.
@jayabharathibharathi71072 жыл бұрын
You are a Very brave person.
@shivas12082 жыл бұрын
Aadhan Tamil superb
@balatvl24202 жыл бұрын
Ivar sonna anaithum unmai💯💯💯 onnu vitama thairiyama sonnathukku nandri🙏 anna