ஸ்டாலின் தமிழர் தானா? | போராட்டம் வெடிக்கும் | பெ.மணியரசன் எச்சரிக்கை | Aadhan Tamil

  Рет қаралды 92,148

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

For Advertisement Inquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
ஸ்டாலின் தமிழர் தானா? | போராட்டம் வெடிக்கும் | பெ.மணியரசன் எச்சரிக்கை | Aadhan Tamil
#DMK #PeManiyarasan #MKStalin
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 1 100
@alagan07
@alagan07 3 жыл бұрын
இதுவரை குழப்பி திராவிட வேடத்தில் வேற்றினத்தார் குளிர்காந்தது போதும் !!!!
@Mariselva_6
@Mariselva_6 3 жыл бұрын
நெறியாளர் அவர்களே திராவிடம் என்ற பெயரினால் மட்டும் என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களே, உங்கள் பெயருக்கு முன்னாள் உங்கள் அப்பாவின் பெயரை எழுதாமல் பக்கத்து வீட்டுக்காரனின் பெயரை எழுதுங்கள்.நன்றாக இருக்கும்.
@chandranmutitah5043
@chandranmutitah5043 3 жыл бұрын
இவன் மாத்தினாலும் மாத்துவான்
@VasudhanabalDhanabal
@VasudhanabalDhanabal 3 жыл бұрын
💪💪💪🤣
@pooaaiilayarasan7683
@pooaaiilayarasan7683 3 жыл бұрын
கோமாளித்தனமான கேள்வி
@gratitude1450
@gratitude1450 3 жыл бұрын
Super questions
@kasirajakasiraja4234
@kasirajakasiraja4234 3 жыл бұрын
Correct sir thanks
@manimaranjeyachandran4916
@manimaranjeyachandran4916 3 жыл бұрын
நிருபருக்கு செருப்படி பதில் கொடுக்க பட்டிருக்கிறது...
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 3 жыл бұрын
கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் நெத்தியடி பதில்கள் ஆதாரத்துடன்... வாழ்த்துக்கள் ஐயா...
@pooaaiilayarasan7683
@pooaaiilayarasan7683 3 жыл бұрын
நெத்தியடி பதில் இல்லை பார்ப்பன கைகூலி தன பதில்
@cserajesh
@cserajesh 3 жыл бұрын
@@pooaaiilayarasan7683 😃😃😃
@kumaresanr6671
@kumaresanr6671 3 жыл бұрын
நெறியாளர் தமிழ் மொழியை நெரிக்கும் யாளர்
@gopalurangapuli553
@gopalurangapuli553 3 жыл бұрын
ஆந்(திராவிடம்) இருந்து வந்தது தான் திராவிடம்
@usthamizan606
@usthamizan606 3 жыл бұрын
ARYANS = DRAVIDIANS = BRAHMINS = TELUNGANS = ANTI-TAMIZANS DMK = ADMK = BJP = CONGRESS = ANTI TAMIZAN Ban All the Telugu Actors from Tamilnadu Singalapathy, Parthiban, Vishal, Dhanush all are Gulties. Andra = Telungan = Dravidian Karnataka = Kannadan Malayali = Malayalam Tamizan = Tamilnadu We don't need Dravidians for Tamilnadu. All Gulties Go to Andra and speak Dravidam. தமிழர்கள் யாவரும் தமிழால் ஒன்றாய் இணை ே வாம். நாம் தமிழர், நாமே தமிழர்
@thiru2595
@thiru2595 3 жыл бұрын
@@usthamizan606 Super brother good and great
@cjk9211
@cjk9211 3 жыл бұрын
@@usthamizan606 ஆந்திரா விலுள்ள கர்நாடக த்திலுள்ள தமிழர்கள் தமிழ்நாட்டு க்கு ஓடுங்கள்.சைமன் சோறுபோடுவார்.
@usthamizan606
@usthamizan606 3 жыл бұрын
@@cjk9211 any Thamizan Ruling Karnataka @ Andra ? Cunning DRAVIDIANS
@kumarthiruvenkadam1777
@kumarthiruvenkadam1777 3 жыл бұрын
மணியரசன் ஐயா நீங்கள் தமிழர் சொத்து 🙌👏🙏
@thamizhinapuratchi4685
@thamizhinapuratchi4685 2 жыл бұрын
Ma.So.Victor Speeches Poi paarunga Anna ...Avarum Thamizharuku Miga periya Soththu💓
@கிருஷ்ணாசெல்லம்
@கிருஷ்ணாசெல்லம் 3 жыл бұрын
என் இனிய ! தமிழ் மக்களே ! இனி நெறியாளர் ! அவர் தந்தையின் பெயரை எழுத வேண்டிய இடத்தில் ! அவர் கருத்துப்படி ! அவர் ! பக்கத்து வீட்டில் இருக்கும் ஆணின் பெயரை எழுதுவார் ! ஏனென்றால் ! அவர் கருத்துப்படி இரண்டும் ! ஒன்றுதான் ! செந்தமிழன் !
@dsc8099
@dsc8099 3 жыл бұрын
அனைத்து பள்ளிக்களும் தமிழ் வழி கல்வி பள்ளிகளாக மாற்றுங்கள் முதலில்
@marlosnithin3199
@marlosnithin3199 3 жыл бұрын
Physics,chemistry la ullathu lam tamilana kandu puduchaan
@போர்செய்
@போர்செய் 3 жыл бұрын
@@marlosnithin3199 தமிழ்நாட்டில தமிழன்தானே படிக்கிறான். வெள்ளக்காரனா வந்து படிக்கிறான்?
@Irumporai
@Irumporai 3 жыл бұрын
@@marlosnithin3199 முட்டாள் கூறி சீனாவில ரஷ்யாவில ஜப்பான் ஜேர்மன் பிரான்ஸ் கொரியா வியட்னாம் ---- இப்படி எல்லா நாடுகளிலும் அவன் மொழியிலதான் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை படிக்கிறான். நீ சொல்லுற physics Chemistry ல உள்ளதெல்லாம் English காரன்தான் கண்டு பிடிச்சானா? ஏன்டா முட்டாள் உபி மாதிரியே பேசுவியா திருந்துங்கடா? ஆங்கிலத்தை மொழிப் பாடமாக படியுங்கடா போதும் வெண்ணெய்களா
@levi5595
@levi5595 3 жыл бұрын
Dai Tamil Tamil nu paducha eppadi da survive pannuva mental (kundu satti kulla kuthura ootuviya)
@karupus1258
@karupus1258 2 жыл бұрын
எல்லா மொழியிலும் பேசுறது இருக்கிறான் ஆனால் தமிழை இருக்குமா இந்த தமிழ்நாட்டுல அதுதான் நாம் முக்கியத்துவம் இந்தத் திராவிட ஆட்சி எங்களுக்கு தெரியாமல் காசு கொடுத்து வந்தாச்சு அது வரும் ஆனா வந்த வழியிலேயே ஒரு நாலு திரும்பிச் செல்லும் செயலுக்கு நிறைய பாக்கி இருக்கு தமிழ் மக்களுடைய நிறைய பாக்கி இருக்கு அந்த திராவிட கட்சியில் உடைய பாக்கி உள்ளன குடும்பம் உள்ள ஒரு அறையில் கிடைக்கணும் அதுதான் எங்களுடைய முக்கியமான பக்கி எங்களுடைய வரிப் பணத்தையும் வாங்கிக்கொண்டு எங்களுடைய எல்லா வளத்தையும் சுரண்டிக் கொண்டு இந்த தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் உலகத்துல பத்தாவது பணக்காரரான அவருடைய சொந்த இருக்கணும் பார்த்தது பணக்காரன் இல்லை நம்பர் 1 பணக்காரர் திமுக உறவினர் இந்த நாய்களை ஒரு நாளைக்கு சில பண்றது தான் எங்களுடைய தேசியம் என் அண்ணன் சீமான் என்னைக்கு ஏரியா ஆட்சில உட்காரும் அன்னைக்கே அவங்களுக்கு பிடிச்ச அதுக்கப்பறம் மீறமுடியாது தீபாவளி நல்லா இல்ல சொல்றேன் தீபாவளி நல்ல சொல்றேன் மீளமுடியாது திராவிட கும்பல் ஒரு நாளைக்கு நாம தான் மலரையே ஆட்சில உட்கார்ந்தான் அன்னைக்கு தெரியும் தமன்னா யாரு திராவிட யாரும் வந்து பிழைக்க வந்தவன் யார் என்று எனக்கு தெரியும் உங்கள் அன்னைக்கு வச்சு படி நடந்து வந்த தமிழக நாங்க வழிநடத்தும் நாம் தமிழர் புரியுதா
@kvernoo
@kvernoo 3 жыл бұрын
தமிழையும் தமிழனையும் உலகில் இருந்து அழிக்க முடியாது அது இயற்கையில் இருந்து பிறந்தது உலகம் இருக்கும் வரை அது இருக்கும். நீடூடி வாழ்க ஜயா !
@santhaskitchen-sandakumari5306
@santhaskitchen-sandakumari5306 3 жыл бұрын
vakku vaangumun tamil cm aanapiragu tiravidan aagivittaar
@tamiltamilan4489
@tamiltamilan4489 3 жыл бұрын
யோவ் ஐய்யா எவ்வளவு விளக்கமா சொல்லுறாரு ஆனாலும் கடைசில திராவிடம் திராவிடம்னு வந்து நிக்கிற என்னடா உன்பிரச்சனை.. நீயும் திராவிடனா??..
@selvamm8458
@selvamm8458 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@dropbox152
@dropbox152 3 жыл бұрын
விளக்கமாக
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 жыл бұрын
ஆமாம்டா விழக்கமா சொழ்லாறு சொழ்லி சொழ்லி சொழ்லி 🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️
@Irumporai
@Irumporai 3 жыл бұрын
@@cdmspoopathycdmspoopathy9435 வணக்கம் சார் நீங்க உபி என்பது தெரியுது நீங்க எல்லா தெருவிலும் உலாவுறியள். கவனம் நாய் பிடிக்கிற வண்டி உலாவுது
@ramadossrajangam539
@ramadossrajangam539 3 жыл бұрын
திராவிட ம் என்பது உனக்கு விலங்கவில்லையா
@puvaneshpvm288
@puvaneshpvm288 3 жыл бұрын
பே மணியரசன் அவர்கள் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் வாழ்க தமிழ்
@tharaniveth7292
@tharaniveth7292 3 жыл бұрын
சாதி வேற்றுமையை மறுத்தவர்கள் நாம் . . நாம் தமிழர் . .
@tamiltamilan4489
@tamiltamilan4489 3 жыл бұрын
கிளிபிள்ளைக்கி சொல்லுறமாரி சொல்லிக்கொடுக்கிறாரு ஆனாலும் திராவிடத்தை விடமாட்டேங்கிறியே அருளு...
@arularul8768
@arularul8768 3 жыл бұрын
கிளி கிளி
@muthiahdurai8394
@muthiahdurai8394 3 жыл бұрын
இப்ப திராவிடர்கள் என்பது யார் என்று தெரிகிறது தமிழர்கள் அல்லாவர்களை குறிக்கும் சொல்
@tharaniveth7292
@tharaniveth7292 3 жыл бұрын
தமிழ் நாடு தமிழருக்கே . . ஆளும் உரிமை தமிழருக்கே . . . அது எமது அடிப்படை உரிமை . . .
@cjk9211
@cjk9211 3 жыл бұрын
இப்பயாருய்யா இல்லை ன்னு சொன்னது. ஆபீஸ்ல உட்கார்ந்து சான்றிதழ் கேட்டவருக்கெல்லாம் லஞ்சம் வாங்கி கிட்டுதான் குடுக்கிறவன்,மீட்டர் வட்டி வாங்கி குடும்பங்களை குலோஸ் பண்றவன்,போற வரற வாகனங்களை மடக்கி மாமூலுக்கு கைநீட்றவன் இ வன் எல்லாம் ஆட்சி செய்யற தமிழன்தானே.மதுரையில கட்டிகிட்டு இருக்கும்போதே இடிஞ்சிவிழறபாலத்தைகட்டுறவன் தமிழன்தானே.தொடும்போதே தூள் தூளா உதிர்கிற சிமெண்ட் பூச்சு அடுக்குமாடி கட்டடத்தை கட்டுனவன் தமிழன் தானே..தெலுங்கு நாய்க்கன் கட்டிய திருமலை நாய்க்கர் மகால் இன்னும் கம்பீரமாய் நிற்கிறது. தமிழன் லட்சணம் இன்னும் சொல்லணுமா?மேல்மட்டத்தில் உட்கார்ந்து ஆள்பவன் மட்டும் தான் ஆட்சி யாளனா..ஒஒவ்வொரு அலுவலகத்திலும் லஞ்சலாவண்யத்தில் திளைப்பவனும் ஆட்சி யாளன்தான்.தமிழகத்தில் தமிழன்தான் ஆள்கிறான்.தமிழ்நாட்டு பார்டர் மாறிக்கொண்டே வந்துள்ளது.தமிழ் நாடு என்ற பெயரே நேற்றுவந்ததடா.
@stvaradarajan1943
@stvaradarajan1943 2 жыл бұрын
@@cjk9211 Adrian sakkai👆👍
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
தமிழில் முதன்மையான ஊடகம் அல்ல, திமுகவின் so-called, paid ஊடகங்களில் முக்கியமான ஊடகம் என்று சொல்லுங்கள்.
@தமிழன்-ப1ழ
@தமிழன்-ப1ழ 3 жыл бұрын
ஐயா நீங்களும் கழுத்தை அறுத்துவிட்டீர்க்ள தேர்தலில் .எல்லாம் அறிந்த நீங்கள் தமிழதேசியத்திறகு ஆதரவு கெடுத்து இருக்கவேண்டும்... வாயப்பை தவறவிட்டுவிட்டு இப்ப புலம்பி பயனில்லை... 🙏
@awesomeservice
@awesomeservice 3 жыл бұрын
திமுக தான் தமிழ் தேசியம்
@தமிழன்-ப1ழ
@தமிழன்-ப1ழ 3 жыл бұрын
ஆனால ஆர் எஸ் எஸ் ஸோட மட்டும்தான் சேர்ந்து ஒழிப்பாரு..அதிலும் சிலையை திறந்து ஒழிப்பாரு... 😀🙏
@muralichellz3463
@muralichellz3463 3 жыл бұрын
ஆமாம் இவன் அப்படியே அறுத்து தள்ளிடுவான்.இவன் கிட்ட பத்து பேர் கிடையாது இவன் சப்போர்ட் பன்னா அப்படீயே ஆமை பையன் ஜயித்திடுவான் போடா
@gratitude1450
@gratitude1450 3 жыл бұрын
அய்யா நாங்கள் அனைவரும் உங்களுக்குப் பின்னால் .
@senthilkumar-sv7vz
@senthilkumar-sv7vz 3 жыл бұрын
தங்களை போல் மனிதர் கிடையாது.தமிழ் தேசியம் சிறப்பான சித்தாந்தம்.
@nrthirunavukkarasu
@nrthirunavukkarasu 3 жыл бұрын
தமிழையும் தமிழனையும் உலகில் இருந்து அழிக்க முடியாது அது இயற்கையில் இருந்து பிறந்தது உலகம் இருக்கும் வரை அது இருக்கும். நீடூடி வாழ்க ஜயா !
@MrUmamaheswaran
@MrUmamaheswaran 3 жыл бұрын
ஐயா பேமணியரசன் அவர்களின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்குகிறோம்
@pooaaiilayarasan7683
@pooaaiilayarasan7683 3 жыл бұрын
பார்ப்பானே தலைவணங்குவான்
@balun872
@balun872 3 жыл бұрын
பெ
@levi5595
@levi5595 3 жыл бұрын
@@pooaaiilayarasan7683 Stalin ku opposite ah pesuna papan nah dumbass 😂😂😂
@muthusamy4774
@muthusamy4774 3 жыл бұрын
நீ தமிழனாய் இருந்து இந்த தமிழ் நாட்டிற்கு என்னடா புடுங்குன திராவிடன் தெலுங்கன் இதை மட்டும் தான் சொல்லிட்டு இருக்கீங்க வேற என்ன கலட்டி நீங்க நீங்க சொல்ற தெலுங்கான்தான் தமிழ்நாட்டுக்கு அளவில்லாமல் மக்கள் நலத் திட்டங்களை செய்கிறார் நீயும் சீமானும் கலர்கலரா தமிழன் தமிழன் தமிழ் தமிழ் என்று கலர் கலரா ரில் விடுறீங்க இதுவரை தமிழ் மக்களுக்கும் தமிழுக்கும் என்ன செய்து கிழிச்சிங்க
@levi5595
@levi5595 3 жыл бұрын
@sankara raman r Stalin is a dictator's name bro
@vajith35able
@vajith35able 3 жыл бұрын
ஐயா உங்கள் பணி என் இனத்தார்க்கு முக்கியம் நீங்கள் பல்லாண்டு வாழ என்றைக்கும் இறைவன் ஆசீர்வாதம் இருக்கும்.
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
டேவிட் மணியரசன்.. செபாஸ்டியன் சீமோன்... இருவரும் தமிழர்கள் அல்ல..
@indtamil9040
@indtamil9040 3 жыл бұрын
பெரியாரை திருத்த வந்த பெருசு மணியரசன் வால்க...
@georgejose4334
@georgejose4334 3 жыл бұрын
அண்ணன் தமிழரசன் அவர்கள் சொல்வதெல்லாம் நியாயமாகத்தான் இருக்கிறது.
@elumalaiv2054
@elumalaiv2054 3 жыл бұрын
adhavan atul mozhi cholan oru telugan than nirupputhu vittan
@umarappas793
@umarappas793 3 жыл бұрын
ஐயா பேசவாதால் பலனில்லை நாமே தேர்தலில் நிற்போம் வெற்றி பெறுவோம் உடனே கட்சி தொடங்குவோம் வாருங்கள்
@kumarasamyramesh8767
@kumarasamyramesh8767 3 жыл бұрын
S
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 3 жыл бұрын
@@kumarasamyramesh8767 யார்ரா நீ?
@kumarasamyramesh8767
@kumarasamyramesh8767 3 жыл бұрын
Nee yaru E v Ramasamy group pa
@kumarasamyramesh8767
@kumarasamyramesh8767 3 жыл бұрын
Nan prabhakaran group
@mathanpravin139
@mathanpravin139 3 жыл бұрын
Naam Tamilan enna pudungaraka eruku?
@vknkamatchi
@vknkamatchi 3 жыл бұрын
Anchor does not have the stuff to talk with Maniarasan.
@pthangavel
@pthangavel 3 жыл бұрын
தமிழர் , அய்யா மணியரசன் அவர்களின் பொறுமையை பாராட்டுங்கள். நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனில்லை.
@அறம்-ண9ற
@அறம்-ண9ற 3 жыл бұрын
நீங்கள் எங்கள் உயரிய சொத்து...
@தமிழ்புரட்சி-ப4த
@தமிழ்புரட்சி-ப4த 3 жыл бұрын
ஐயா முதன்மையானது தமிழ்ல தான் அர்ச்சனை பண்ணனும் யாராவது சமஸ்கிருதத்தில் பண்ணுங்கன்னு சொன்னா பண்ணட்டும்
@sathyam7187
@sathyam7187 3 жыл бұрын
ஐயாவின் தமிழ் பற்றுக்கு எனது வணக்கங்கள்.Supero super ayya
@nrthirunavukkarasu
@nrthirunavukkarasu 3 жыл бұрын
தமிழர்களை தலை நிமிர வைக்கும் பாடலைப் பாடியவர் ‘நாமக்கல் கவிஞர்’ என்று அழைக்கப்படும் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.
@rk9140
@rk9140 3 жыл бұрын
மணியரசன் ஐயா மாதிரி ஆட்களை பேட்டியெடுக்கும் போது ஒரு குறைந்தபட்ச வாசிப்பாவது வேண்டாமா? சரியான தற்குறி மாதிரி கேள்வி கேட்குறான்!!
@alagan07
@alagan07 3 жыл бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க
@amirthraj5333
@amirthraj5333 3 жыл бұрын
Isolating Dalit Tamils in colony.How it possible to join as Tamils.Dalit Tamils are only for the votes to join.
@sivavipulan5231
@sivavipulan5231 3 жыл бұрын
@@amirthraj5333 Why are using the ariya term "dalit". Call yoursekf as " Thamil Paraiyar kudi'.It was name with dignity then. Vijaya nagar empire ruled by Thelugu speaking men degraded yiour forefathers . Try to reinstate yiour degnified position by supporting Thamil Deshiyam ! Thamil Eelam does not have such cast division based partiality as does in TN.
@harishgunathulasi8860
@harishgunathulasi8860 3 жыл бұрын
There is only caste system in tamil society ..so no use of felling proud about tamil
@sivavipulan5231
@sivavipulan5231 3 жыл бұрын
@@amirthraj5333 Brother please understand your people are also to be blamed. Some of your forefathers converted to Christianity. But no use. Some others adopted Islaam, no use eiither. Why don"t you defect Thirumaa and join forces with those who promote Thamil Deshiyam. திராவிடத்தால் வீழ்ந்தோம் !தமிழால், தமிழ் தேசியத்தால் மீண்டும் எழுவோம்.! பிள்ளையையும் கிள்ளி தோட்டிலையும் ஆட்டும்! திராவிட உருட்டுக்கும், பிரட்டுக்கும் திருமாவின் வீட்டுக்கொடுப்பிற்கும் பாலியக்காது மண்ணின் மக்களுக்கான தமிழ் தேசியம் காக்க உறுதி பூண்வோம்!!
@nrthirunavukkarasu
@nrthirunavukkarasu 3 жыл бұрын
கருணாநிதியின் பூர்வீகம் ஓங்கோல் பக்கத்தில் உள்ள ஒரு கிராமம் , ஆந்திரப் பிரதேசம் மாநிலம். ஆக தற்போதைய தமிழக முதல்வர் தமிழர் இல்லை. ஆக தமிழகத்தை தமிழர் ஆளும் நாள் எப்போது ? தமிழா விழித்தெழு; தமிழினமே எழுந்திரு
@subashvishwanathan7106
@subashvishwanathan7106 3 жыл бұрын
Thamizhan yeppozhuthum vizhithukonduthaan irukkan yaaru romba thapakattu briyani kodupaarhal yentru
@lightningthunder5491
@lightningthunder5491 3 жыл бұрын
தழிழனுக்கு தன்னினப்பகை இருக்கும்வரை அவங்கள்(தேலுங்கன்) ஆட்சிதான்.
@sivagangai-TN63...
@sivagangai-TN63... 3 жыл бұрын
"தழிழனுக்கு தன்னிப்பகை" இல்லை "தமிழனுக்கு தன்னினப்பகை" பதிவு இட்டபின் ஒருமுறை நன்கு வாசித்த பிறகு பதிவேற்றுங்கள். தொடுதிரை தட்டச்சில் எப்போதும் தவறுகள் வரும். நன்றி...
@subramanir6265
@subramanir6265 3 жыл бұрын
ஆதன்தமிழ் நல்லாயில்ல உங்கள் இருப்புக்கு திராவிடத்தமிழ் என்று மாற்றம் செய்துகொள்ளவும்
@selvamm8458
@selvamm8458 3 жыл бұрын
👌👌👌👌👌👌
@muthalagualagappan4632
@muthalagualagappan4632 3 жыл бұрын
தி.மு.க,குறிப்பாக ஸ்டாலின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் ஐயா மணியரசன் அவர்களுக்குஉலகத் தமிழினம் சார்பாக மனமார்ந்த நன்றி.அன்புடன் தமிழர் ஆருமுத்துஅழகப்பர்.தமிழ்நாடு. 🌹
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@chithambarammohanathass9127
@chithambarammohanathass9127 3 жыл бұрын
Superb sir I am from London tamilan Superb 🙏🙏🙏
@rsn1660
@rsn1660 3 жыл бұрын
nee illegal thane?
@chithambarammohanathass9127
@chithambarammohanathass9127 3 жыл бұрын
@@rsn1660 get out from Tamil Nadu It’s my country Idiot dmk It’s finesh your people cheating 🤣
@rsn1660
@rsn1660 3 жыл бұрын
@@chithambarammohanathass9127 dei illegal kamnatti. I am in uk
@chithambarammohanathass9127
@chithambarammohanathass9127 3 жыл бұрын
@@rsn1660 yes
@rsn1660
@rsn1660 3 жыл бұрын
@@chithambarammohanathass9127 Muttaal.
@natchander
@natchander 3 жыл бұрын
A BEAUTIFULL speech. I agree sirs views !
@santhiramasawmy4784
@santhiramasawmy4784 3 жыл бұрын
சூப்பர் ஐயா
@user-xl3nc3qj2z
@user-xl3nc3qj2z 3 жыл бұрын
No point of acting as a pressure group. தமிழ்த்தேசியவாதிகள் ஆட்சியில் இருந்தால் தான் எதையும் சாதிக்கலாம். எல்லாத்தமிழ்த்தேசியவாதிகளும் இணைந்து பயனிக்க வேண்டும்.
@munusamy.p6049
@munusamy.p6049 6 ай бұрын
அய்யாபெ.மணியரசண்பேட்டிமிகசிறப்பாக.இருந்தது.நன்றி.
@vincentnathan382
@vincentnathan382 3 жыл бұрын
ஸ்டாலின் யாராவது எழுதி கொடுக்கும் செய்தியை படித்துக் கொண்டிருக்கிறார். அவர் செ மொழி மன்றத்திற்கு தலைவராக?
@naveenimmanual8959
@naveenimmanual8959 3 жыл бұрын
திராவிடம் மாயை தமிழே உண்மை.
@rajkumarselvan1326
@rajkumarselvan1326 3 жыл бұрын
திராவிட என்பதே பிராமண சாதி என்று ஐயா நிறுவுகிறார். சிறுபிள்ளைத்தனமாக சுபவீ உளறியதை தூக்கி வருகிறீர்கள்.
@mr.curious8964
@mr.curious8964 3 жыл бұрын
நல்ல பேட்சு மணியரசன் ஐய்யா.
@gnanamanik
@gnanamanik 3 жыл бұрын
தமிழர் பெரும்பான்மையாக இருக்கும் இந்த நிலத்தில் இவர்களால், தமிழுக்கு இன்னொரு பேரு வைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்கள் எனில், நாம் இப்பொழுது விழித்துக்கொள்ளவில்லை என்றல், நாளை நாம் அடிமை படுவது நிச்சியம்.
@manivannanthangavelu8026
@manivannanthangavelu8026 3 жыл бұрын
most of the caste hindus are mingled with aryans and not opposing sanskirit and abide the rule of bjp ok
@ambigasridhar1927
@ambigasridhar1927 3 жыл бұрын
Super sir
@rajasekar4341
@rajasekar4341 3 жыл бұрын
Tharamana sambavam... Vannakam Ayya....
@baskarss6663
@baskarss6663 3 жыл бұрын
அழுகையும், உணர்ச்சியும், ஆத்திரம் வருதய்யா... உம் வலி... திருட்டு திராவிடம்
@thamizharpaaman
@thamizharpaaman 3 жыл бұрын
பாவம் நிருபர்🤣🤣🤣🤣 அறியாமையில் கிடப்பதுதான் இவர்போன்றோர் விருப்பம்போல...
@vramakrishnan3199
@vramakrishnan3199 3 жыл бұрын
தமிழ் அர்ச்சனை மறுக்கப்பட்டால் மணியரசனா. சீமானா. யாரைத் தொடர்பு கொள்வது...
@nixon553
@nixon553 3 жыл бұрын
தமிழராக இருந்தால், திராவிட முன்னேற்ற கழகம் என்பதை, தமிழர் முன்னேற்ற கழகம் என்று கருணாநிதி பெயர் மாற்றி இருப்பார்.
@ManiPrabhakaran-n1q
@ManiPrabhakaran-n1q 4 ай бұрын
உண்மை அதையே சொல்லி எம்ஜிஆர் ஜெயாவை தமிழக அரசியலில் இருந்து ஒதுக்கி இருப்பான் எம்ஜிஆர் மலையாளி என்ற உண்மையை இவன் ஆரம்பித்த போது நீயார் என்று நான் கூறுவேன் என்றதால் இரண்டு வந்தேறிகளும் இந்த பேச்சை மௌனமாக்கினர் தமிழன் தன் மண்ணில் அடிமையாக தொடர்கிறான்?
@THAMIZH2.0
@THAMIZH2.0 3 жыл бұрын
வாழ்க தமிழ்
@mahades2007
@mahades2007 3 жыл бұрын
ஐயா, நீங்கள் மொழி, இனமான உனர்வுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த என்னவெல்லாம் செய்யவேண்டுமோ, செய்யுங்கள். நாங்கள் துணை நிற்போம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் தமிழ் தேசியத்தை வழிநடத்த வேண்டும்.
@Mariselva_6
@Mariselva_6 3 жыл бұрын
நெறியாளர் வரும்போது திமுக கிட்ட பணம் ஏதும் வாங்கிட்டாரா
@VasudhanabalDhanabal
@VasudhanabalDhanabal 3 жыл бұрын
🤣🤣👌
@thanapalmanivannan340
@thanapalmanivannan340 3 жыл бұрын
திராவிடம் என்ற சொல் இனி தேவை இல்லை. முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தமிழர் களஞ்சியம் என்பதே இனி சரியானது.
@masssuresh8070
@masssuresh8070 3 жыл бұрын
முடிஞ்சா செய்ங்கடா
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 3 жыл бұрын
Hai Thirudargal Muttalgal kalagam planning to slow destruction of Tamilargal name . Karunanidhi ancestors migrated from Andhra Pradesh linguistics Telugu minorities.Now 200Rs UPS kasukku mala Koovooran koovoo Koovoo Koovoo Koovoo Koovoo.
@amaladassarockiadass5143
@amaladassarockiadass5143 3 жыл бұрын
Yes 100% True Diravidam we do not want. Diravidam should quite Tamil nadu.
@நிலா-ண5ங
@நிலா-ண5ங 3 жыл бұрын
தமிழ் பெரியார் அய்யா பெ.மணியரசன். நாம் தமிழர் நாமே தமிழர்
@annamravi11
@annamravi11 3 жыл бұрын
👍
@ktpillai60
@ktpillai60 3 жыл бұрын
திராவிட கழகத்தை நிறுவியவர் ஒரு கர்நாடக நபர். திராவிட முன்னேற்றக் கழகம் நடத்துனர் தெலுங்கர். தமிழர் கழகம் அல்லது தமிழர் முன்னேற்ற கழகம் என்று கூறினால் மேற்பட்டவர்களுக்கு இடம் இல்லாது ஆகிவிடும். ஆகவே இது ஒரு சதி என்றே கூறவேண்டும்
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
தமிழர்களை தெலுங்கு திராவிடர்கள் நிம்மதியாக வாழவிடுங்கள்
@ambosamy3453
@ambosamy3453 3 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே ..நானும் தமிழன் என்று இந்த மண்ணில் எகத்தாளமாக பேசி விட முடிகிறது. இதை நான் பீகாரி. மொழியில் புலமை பெற்றிருந்தாலும் கூட அந்த மண்ணில் இதை சொல்ல முடியாது. என் மக்களின்‌ மாண்பை ..மனித நேயத்தை பகடையாக பயன்படுத்தி நெடுங்காலமாக கும்மாளம் அடித்து வந்தார்கள். தமிழ் தேசியம் அதற்கு பாடை கட்ட துவங்கி விட்டது.
@ravichandranm2388
@ravichandranm2388 3 жыл бұрын
திரு மணியரசன் அவர்களின் பேச்சு மிகவும் அருமை கருத்து உள்ளது.மக்களுக்கு தமிழ் உணர்வை ஏற்படுத்துங்கள் 👍👍
@rajan3124
@rajan3124 3 жыл бұрын
எங்க ஐயாவ மடக்கமுடியாது.
@ponnambalam1264
@ponnambalam1264 3 жыл бұрын
அருமை ! அருமை !
@selvarajsamuvel4447
@selvarajsamuvel4447 3 жыл бұрын
அண்ணன் சொல்வது உண்மை
@karunapackirisay9899
@karunapackirisay9899 3 жыл бұрын
தமிழ்நாடு என பெயர் வைத்தது மணியரசனின் அப்பாவா?
@shivab3935
@shivab3935 3 жыл бұрын
Rip to dravidam
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 3 жыл бұрын
ஐயா மணியரசன் தமிழ் பொக்கிஷம்,தமிழ்ஆவணம்,தமிழ்சொத்து,.....
@manivannanthangavelu8026
@manivannanthangavelu8026 3 жыл бұрын
maniyarasan is a hater of dmk and stalin and he is like seeman ok
@srinivasanrangasamy1802
@srinivasanrangasamy1802 3 жыл бұрын
ஆசான் மணியரசன் அவர்கள், தமிழர்களின் அறிவுப்பெட்டகம். நோய் நொடியின்றி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்...!!!
@pandishanmugam0
@pandishanmugam0 3 жыл бұрын
ஐய்யா உங்களின் பேச்சு மிகவும் சிறப்பு....
@arocad
@arocad 3 жыл бұрын
நாம் தமிழர்.
@karthicks7235
@karthicks7235 3 жыл бұрын
ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர். திமுகவிற்கும் மற்றும் நெறியாருக்கும் செருப்படி
@muthukaruppiah
@muthukaruppiah 3 жыл бұрын
இடிமுழக்கம்.. ஐயா
@thangaveluammani5963
@thangaveluammani5963 3 жыл бұрын
ஐயா பெ.மணியரசன் வாழ்க நூறாண்டு
@arokiyamkulandaivelu752
@arokiyamkulandaivelu752 3 жыл бұрын
Ayya your words all 100% correct 🙏🙏🙏🙏🙏
@vinovino6429
@vinovino6429 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நாம் தமிழர்
@natarajmurthy2900
@natarajmurthy2900 3 жыл бұрын
Maniyarasan sir , you are wasting time with him he is a jalra of DMK, the way of his interview it self it shows. He also might have been benefited by DMK
@ragavendrans2964
@ragavendrans2964 2 жыл бұрын
All media's are dmk stooge&anti tamil
@manavalanpv3621
@manavalanpv3621 3 жыл бұрын
தமிழ் தேசியம் பேசுற எவரும் அதிமுக மட்டும் விமர்சிக்க மாட்டாங்க....அது ஏன் தெரியல..?? 10 வருடம் எதிர் கட்சியா திமுக என்ன செய்தது கேட்கிறார்?? 32 வருடம் தமிழ்நாட்டை ஆண்டது அதிமுக தான்...
@KangaruOrphanageTamilnadu
@KangaruOrphanageTamilnadu 3 жыл бұрын
திராவிடத்தை பற்றி நல்ல புரிதல் இந்த செய்தியை தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்! அப்பொழுதுதான் உண்மையான தமிழ் உணர்வு வரும்! நன்றி மணியரசன் ஐயா...
@jvcmediabangalore9696
@jvcmediabangalore9696 3 жыл бұрын
நரி சாயம் வெளுத்துப் போச்சி. இனி சுடலையின் சூழ்ச்சி எடுபடாது. திராவிடியன் ஸ்டோக்குக்கே 'ஸ்டோக்' குடுத்த ஐயா பெ மணியரசன் நீடூழி வாழ வேண்டும். தமிழனின் கண்ணைத் திறந்த தெய்வம்...
@வெல்வோம்-ய4ச
@வெல்வோம்-ய4ச 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா உங்களை போல வாழ முடியுமா தெரிய வில்லை. வணங்குகிறேன். வெல்வோம் தமிழராய்
@v.saravanakumar4193
@v.saravanakumar4193 2 жыл бұрын
Dravida yechai sooru vanthari telugu vadugas
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 3 жыл бұрын
தமிழ் களஞ்சியம் என்று பெயர் வைக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்தபின் தமிழக அரசு மதிக்கவேண்டும். எதில் திராவிட ம் என்று பெயர் வைக்க வேண்டுமோ அதில் மட்டும் வைக்க வேண்டும்.
@அறிவுப்பார்வை
@அறிவுப்பார்வை 3 жыл бұрын
கடந்த பத்துவருட அஇஅதிமுக ஆட்சியை பாராட்டுகிறாரா பெ.மணியரசன்.
@udhayakumar8289
@udhayakumar8289 3 жыл бұрын
தமிழர்கள் தான் தமிழர் என்பதை தெரிவிக்க தனது பெயருக்குப் பின்னால் குடி பெயரை சேர்க்க வேண்டும்.
@kulandaivelup.v9605
@kulandaivelup.v9605 3 жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது 100சதவீதம் உண்மை. இதேபோல் பெரியாருக்கு 100கோடி சிலை பூங்காவம் தமிழர்கள் இதை முலையிலேயே தடுத்து நிறுத்த தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தவேண்டும்.
@Mohanmohan-jy1ye
@Mohanmohan-jy1ye 3 жыл бұрын
எல்லாம் பேசிட்டு தேர்தலில் தீ மூ கா வொடு கைகோக்க வேன்டியது
@senthamilselvam2421
@senthamilselvam2421 3 жыл бұрын
Great speaker who pointed out for vopposing திராவிடன் n True n take to Tamil Nadu n Tamil களஞ்சியம் us correct n DMK trying to change திராவிடன்
@solaiselva2280
@solaiselva2280 2 жыл бұрын
Aya nee vjva ella dravida adimaiya
@solaiselva2280
@solaiselva2280 2 жыл бұрын
Correct iyya
@vinothkumar-bt6kx
@vinothkumar-bt6kx 3 жыл бұрын
நெறியாளர் தமிழின உணர்வு அற்றவராகவே கேள்விகளை முன்வைக்கிறார். நமது குடி பெயர்களை பெயரின் பின் பயன்படுத்தினால் எல்லாம் அம்பலம் ஆகும்.
@drravivenkat
@drravivenkat 3 жыл бұрын
ராமசாமி நாயக்கனின் தமிழ் வெறுப்பு . படியுங்கள் . "இந்தியைத் திணிப்பதில்லை என அன்றே காமராசர் எனக்கு எழுதித் தந்திருக்கிறாரே - அந்த உறுதிமொழியை அரசினர் மீறாத போது ஏன் கிளர்ச்சி செய்ய வேண்டும்? பதவியைப் பிடிப்பதற்காக 'கண்ணீர்த் துளிகள்' செத்த பாம்பை எடுத்து ஆட்டுகின்றனர்!" (சு.வெங்கடேசன் எழுதிய 'ஆட்சித் தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை'- புத்தகம் பக்கம் 27) இங்கு ஈவேரா 'கண்ணீர்த் துளிகள்' என்று குறிப்பிடுவது திமுகவை! ஏனென்றால் அண்ணாதுரை) - ஈவேரா மணியம்மை பொருந்தாத் திருமணத்தை ஒட்டி தி.கவில் இருந்து பிரிந்த போது 'கண்ணீர்த் துளிகளோடு விடை பெறுகிறோம்'- என்றார். அன்றுமுதல் 1967 ல் அண்ணாதுரை முதல்வர் ஆகும் வரை தி.மு கவினரை "கண்ணீர்த் துளிகள்" , "வேசி மகன்கள்" என்றே குறிப்பிட்டார் ஈ.வே.ரா!! மேலும் ஈவேரா சொன்னதைப் பார்ப்போம்! "நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள் தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள்! அவர்கள் துடிதுடிப்புதான் தமிழைக் காக்க வேண்டும்; தமிழுக்காக உழைப்பேன்; தமிழுக்காக உயிர்விடுவேன் என்பது போன்ற கூப்பாடுகள்" (விடுதலை - 16/3/1967 ல் - மேற்படி புத்தகம் பக்கம் 27) "எவனைப் பக்குவப்படுத்தினாலும், மரியாதை, விளம்பரம் வந்துவிட்டால் தமிழைக் காக்க அல்லவா புறப்பட்டு விடுகிறார்கள்?" "புலவன் பொறுக்கித் தின்ன இலக்கியங்களைக் காப்பது போல் 'பொதுத் தொண்டு' மக்களும் இப்போது பலன் அடையத் தமிழைப் பயன்படுத்திக் கொண்டு தமிழைக் காக்கிறேன் என்கிறார்கள்"- ‘தமிழும் தமிழரும்’ என்ற நூலில், ஈ.வெ.ரா., (மேற்படி புத்தகம் பக்கம் 28) அதே புத்தகத்தில் இருந்து தொடர்கிறேன்:- "நம் வீட்டில் தமிழ் பேசுகிறோம் - கடிதப் போக்குவரத்து, நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவைகளைத் தமிழில் நடத்துகிறோம். சரி! இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும்?"- என்றும் கேட்டார் ஈவேரா! மேலும் ஈவேரா அடித்த 'சிக்ஸர்' இதோ! "எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதைத் தோழர்கள் உணர வேண்டும்!" "மற்றெதற்கு என்றால் ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழன் வீட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே ஆகும்" "உங்கள் வீட்டில் மனைவியுடன், குழந்தைகளுடன் வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்! பேசப் பழகுங்கள்! தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்" (விடுதலை 27/1/69 ல் வந்ததாக மேற்படி நூலில் பக்கம் 28) இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தான் இந்தியை எதிர்த்ததன் நோக்கம் தமிழை வாழவைக்க அல்ல - ஆங்கிலத்தை வேரூன்ற வைக்கவே என்று ஈவேரா வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்! இதை அவர் எப்போது சொன்னார்? திமுக ஆட்சிக்கு வந்துவிட்ட 1969 ல்! அப்போது அண்ணாதுரை தமிழக முதல்வர்! ஒருவேளை அண்ணாதுரை 'வேலைக்காரி' என்ற படத்துக்கு கதை வசனம் எழுதியதால் ஈவேரா சந்தடி சாக்கில் - "வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்"- என்று குத்தலாகக் கூறினாரோ என்னவோ! உலகின் மூத்த மொழி தமிழ் எனும் போது, தமிழுக்குக் கடவுள் இருந்தால் அதன் பெயர் தமிழில் இருக்கும் அல்லவா? இல்லை என்றால் தமிழ் மூத்த மொழி அல்லவே.- (ஈவேரா: விடுதலை - 03.11.1971 )
@dsc8099
@dsc8099 3 жыл бұрын
சாதி சாக்கடை அரசியல் தான் திராவிட அரசியல்
@jeyamuthuramalingam8902
@jeyamuthuramalingam8902 3 жыл бұрын
அற்புதமான பேச்சு அய்யா மணியரசன்
@armstrongmadhi7710
@armstrongmadhi7710 3 жыл бұрын
அய்யா அருமை
@kalaiselvannadar4353
@kalaiselvannadar4353 3 жыл бұрын
நீங்கள் எதிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் பேசுகிறீர் .
@indtamil9040
@indtamil9040 3 жыл бұрын
*தமிழ் நாட்டை ஆள்வது திராவிட கட்சி... மணிகுஞ்சு அரசா...!*
@yogendrenmuttiah1974
@yogendrenmuttiah1974 3 жыл бұрын
Pen you are the best man
@indtamil9040
@indtamil9040 3 жыл бұрын
*தேர்தலுக்கு முன்னும் திராவிட முன்னேற்ற கழகம்...வெற்றி பெற்ற பின்னரும் திராவிட முன்னேற்ற கழகம் தான்...!* *மணிகுஞ்சு அரசா...!*
@ragavendrans2964
@ragavendrans2964 2 жыл бұрын
டேய்திராவிடா அதெல்லாம்எப்பவோஅந்துபோச்சுகர்னாடகாபோய்பேசுசெருப்படிகிடைக்கும்
@vramakrishnan3199
@vramakrishnan3199 3 жыл бұрын
மணியரசனே. ஜாதி பார்க்காமல் என்னை. ஏற்கத் தயாரா 🥺🥺🥺🥺
@எண்ணங்கள்-ங8ர
@எண்ணங்கள்-ங8ர 3 жыл бұрын
மணியரசர் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@BrightStarchannel
@BrightStarchannel 2 жыл бұрын
தமிழர்களே இனியாவது கவணமாயிருங்கள்.... நாம் தமிழர்
@kalirajan9070
@kalirajan9070 3 жыл бұрын
இவர் மீது இருந்த மரியாதையே போய்விட்டது. திரும்ப திரும்ப திரும்ப விதண்டாவாதம் செய்கிறார், இவர்கள் தமிழ் தலிபான்கள்.
@vinoraj4406
@vinoraj4406 3 жыл бұрын
Andhra vantherigalukku apdi thaan teryum 😀
@msksalem77salem93
@msksalem77salem93 3 жыл бұрын
எரியுது போல ..பொத்திட்ட்டு கிளம்பலாம்
@valvetti54
@valvetti54 3 жыл бұрын
நீவீர் தெலுங்கரா
@jayaraman5643
@jayaraman5643 3 жыл бұрын
சாதியை வைத்து தமிழனை பிரித்து ஆள்பவன் #திராவிடன்.! #சாமியை வைத்து தமிழனை பிரித்து ஆள நினைப்பவன் #ஆரியன்.! #ஆரியமும் #திராவிடமும் ஒன்னு.. அறியாதவன் வாயில் #மண்ணு.!
@rohankarthik2723
@rohankarthik2723 3 жыл бұрын
Bro but brahmins are against Stalin.
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 13 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 24 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 13 МЛН