அண்ணாமலையை தொட்டால் நாங்க சும்மா இருக்கமாட்டோம்- அமர்பிரசாத்ரெட்டி ஆவேசம் | Aadhan Tamil

  Рет қаралды 126,648

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 440
@aveerasamy8409
@aveerasamy8409 2 ай бұрын
Yes absolutely correct Reddy Sir. மாதேஷ் தி.மு.க வின் ஜால்ரா என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தியதிற்கு மிக்க நன்றி.
@gunarasanchakrapani7538
@gunarasanchakrapani7538 2 ай бұрын
அண்ணாமலை அவர்கள் ஒரு 3 மாதம் இல்லேன்னா இவர்களுக்கெல்லாம் கொஞ்சம் Relief கிடைக்கும் என்று ஒரு ஆசை. அந்த அளவுக்கு பயத்தை உண்டாக்கி இருப்பதே அவருக்கு பெரிய வெற்றி.
@madhavanpillai4982
@madhavanpillai4982 2 ай бұрын
குவார்ட்டர் மாதேஷ் ஸ்லீப்பர் செல் தான். சந்தேகம் இல்லை
@sureshgopal7595
@sureshgopal7595 2 ай бұрын
பல வீட்டு சாக்கடை திருச்சி வேலுச்சாமி
@ManiKandan-eg2qm
@ManiKandan-eg2qm 2 ай бұрын
மாதேஷ் மாமா இதே கேள்விய சின்னது உதவாநிதி கிட்ட கேளு பாப்போம்
@1006prem
@1006prem 2 ай бұрын
இரண்டும் தற்குறி
@mrraju853
@mrraju853 2 ай бұрын
மாதேஷ் பார்த்தா யாருக்கெல்லாம் பீர் ஞாபகம் வருது
@karthick1293
@karthick1293 2 ай бұрын
😂
@GOPI.PMurugan-uc5zv
@GOPI.PMurugan-uc5zv 2 ай бұрын
அமர் பிரசாத் பேச்சு மாஸ்.💪💪👍🔥🔥
@ragaram2008
@ragaram2008 2 ай бұрын
தமாசு
@s.sankarans.sankaran8069
@s.sankarans.sankaran8069 2 ай бұрын
இந்த மட மாதேஷிற்கு படிப்பு தேவையில்லை,இருநூறு உடன் சேர்த்து கூட நூறு கொடுத்தால் போதும்.
@smsm1661
@smsm1661 2 ай бұрын
விரைவில் அண்ணாமலை என்னும் ஆளுமை வரும் 🙏👍💪🚩🚩🚩🇮🇳🚩🚩🇮🇳
@sivabalanm891
@sivabalanm891 2 ай бұрын
😂😂😂
@sundaramoorthyannapoorani4899
@sundaramoorthyannapoorani4899 2 ай бұрын
செருப்படி பதில்கள் தம்பி அமருக்கு வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
@BaluM-x8c
@BaluM-x8c 2 ай бұрын
அண்ணா மலை மாஸ் 🔥🔥🔥
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 2 ай бұрын
Even if Annamalai becomes a PM, Madesh won't accept it....he will say " USA voters have not accepted BJP or Annamalai"😅
@Srinivasanl.r
@Srinivasanl.r 2 ай бұрын
திமுகவைப் பற்றி கேள்விகளை அடிக்கடி கேட்டு திமுகவை பற்றி பேசவைப்பதிலும் பிஜேபியின் திமுக எதிர்ப்பு குரலை பேசவை த்து இதை ரசிக்கிறார் சந்தோஷப்படுகறார் மாதேஷ்
@pitchiahp2853
@pitchiahp2853 2 ай бұрын
அண்ணாமலை நேர்மையான அரசியல் தலைவர் என்பது மக்கள் பார்வை...... திமுக அதிமுக வினர் நேர்மையற்ற ஊழல்வாதிகள் என்பது தமிழக மக்கள் பார்வை..... இது கூட தெரியாத மக்கு மாதேஷ்......
@directorkv
@directorkv 2 ай бұрын
ஆருத்ராவில் முதல்ல உள்ள போக போறதே நீதான் ரெட்டி. அப்புறம்தான் அண்ணாமலை... எதுக்கு அவசரப்படுற...
@--Asha--
@--Asha-- 2 ай бұрын
​@@directorkv Ippa unga aatchi thane . Show the Proof
@directorkv
@directorkv 2 ай бұрын
@@--Asha-- Proof தானே... அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி??? காட்டினதும் களைக்கவா?!? சரியான நேரத்தில் கைது நடக்கும். அதுக்கு பயந்துதான் அமர் அங்கே குத்திட்டே திமுகவுக்கு தூது விட்டுட்டு இருக்கான்? கண்டிப்பா அமர், அண்ணாமலை ரெண்டும் தமிழ்நாட்டில் கம்பி எண்ணும்...
@mbk5907
@mbk5907 2 ай бұрын
​@@--Asha--super
@ArumugamS-su9uh
@ArumugamS-su9uh 2 ай бұрын
11q
@ramachandranshankaranaraya8165
@ramachandranshankaranaraya8165 2 ай бұрын
பிஞ்ச செருப்படி என்று கேட்டதும் எப்படி பம்முறான் மாதேசு.
@RajKannu-qz5ud
@RajKannu-qz5ud 2 ай бұрын
Are you from bjp war room
@muthukumarn660
@muthukumarn660 2 ай бұрын
நீ 200 ரூபா உபசா !​@@RajKannu-qz5ud
@--Asha--
@--Asha-- 2 ай бұрын
​@@RajKannu-qz5ud R u 200₹ up?
@juniorsachin6616
@juniorsachin6616 2 ай бұрын
அரசியல் அறிஞர், வீரத்தளபதி, ஆற்றலரசன், ஆனஸ்ட் அண்ணாமலை அவர்கள் 2026-இல் தமிழக முதல்வர் 🎉
@வீர.எல்லாளன்வழ
@வீர.எல்லாளன்வழ 2 ай бұрын
கனவு காண்பது அவரவர் உரிமை.அத்தைக்கு மீசை முளைக்கப்போவதும் இல்லை. அண்ணாமலை ஆட்சி அமைக்கப் போவதும் இல்லை.
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 2 ай бұрын
பாம்பின் கால் பாம்பறியும், ரவுடிகள் குற்றவாளிகள் கால்கள் எங்கெங்கே இருக்கின்றன என்று செல்வபெருந்தகை அறிவார்.. மாதேஷ் வழி மொழிவார்..
@Gokul_4090
@Gokul_4090 2 ай бұрын
ஓசி பீர் மாதேஷ் ஒழிக!!!💥💥
@vinayagam.n489
@vinayagam.n489 2 ай бұрын
இந்த ஓசி பீர் மாதேஷ் எல்லாம் பேட்டி கொடுக்கலாமா???????
@swamykasinathana7198
@swamykasinathana7198 2 ай бұрын
Sir,this fellow is a useless fellow and good educated
@channel12381
@channel12381 2 ай бұрын
No, he giving platforms for us!
@karthick9371
@karthick9371 2 ай бұрын
😂
@raja6789
@raja6789 2 ай бұрын
Hello Madesh DMK கிட்ட உன்னாலா முடிஞ்சா இதே மாதிரி one to one கேள்வி கேலுங்க sir
@sarmamoorthy
@sarmamoorthy 2 ай бұрын
Yes it is waste of time . Madesh has again started to talk rubbish....... When time comes he will be paid with interest.
@palanidce6887
@palanidce6887 2 ай бұрын
அமர் பிரசாத் மாஸ்
@pandiarajan-fm2tb
@pandiarajan-fm2tb 2 ай бұрын
மாதேஸ்- தி மு க வினரையும் பேட்டி காணவேண்டும்.....(முடியுமா)
@anbazhaganpg5400
@anbazhaganpg5400 2 ай бұрын
adi vilum
@ayemkk
@ayemkk 2 ай бұрын
மாதேசு பேட்டி பார்த்தால் BP குறையுது..
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 ай бұрын
நேர்மையான நடுநிலையான துணிச்சலான தலைவன் எங்கள் தங்கம் அண்ணாமலை மீது கை வைத்தால் என் குல தெய்வத்தின் மீது ஆணையாக கூறுகிறேன் ஒருத்தனையாவது வெட்டாமல் விட மாட்டேன். இது ஜோக் அல்ல. நிச்சயமாக செய்து காட்டுவேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. நானும் திரு அண்ணாமலை அவர்கள் பக்கத்து ஊர் தான்...
@1006prem
@1006prem 2 ай бұрын
❤❤❤❤👏👏👏💪💪💪👍🏻👍🏻👍🏻🇮🇳🇮🇳🇮🇳🙏🏼🙏🏼🙏🏼
@Babukrish-c7s
@Babukrish-c7s 2 ай бұрын
வன்முறை எதற்கும் தீர்வாகாது. அண்ணாமலை அவரை மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்கிறார். நீங்களும் அஹிம்சை வழியை நாடவேண்டும்.
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 ай бұрын
@@Babukrish-c7s சகோதரா நன்றி. ஆனால் திருட்டு திராவிட மாடல் அராஜகம் மிகவும் அதிகமாகிவிட்டது. ஒரு சராசரி நேர்மையானவன் கூட இந்த ஜனநாயக நாட்டில் கருத்து கூட சொல்ல கூடாதா?? சொல்லுங்கள் சகோதரா
@danPete-tl3xm
@danPete-tl3xm 2 ай бұрын
அமர்பிரசாத்ரெட்டி can become MLA in Tamil Nadu, Good Luck
@s.sankarans.sankaran8069
@s.sankarans.sankaran8069 2 ай бұрын
பி.ஜே.பி.யை மட்டம் தட்டும் கேள்விதான் கேட்பான்.சரியான தி.மு.க.முரட்டு முட்டு.
@billakalai6400
@billakalai6400 2 ай бұрын
அருமையான தெளிவான பேச்சு அமர்பிரசாத் அண்ணா... அண்ணாமலை அண்ணனின் போர்ப்படை தளபதி
@seenusri647
@seenusri647 2 ай бұрын
ஸ்டாலின் ஒரு இஸ்லாமிய திருமணத்தில் இந்து திருமணத்தை அது நியாயமா
@rsrinivasan405
@rsrinivasan405 2 ай бұрын
Simply super 💥
@TamilSelvan-ny5kl
@TamilSelvan-ny5kl 2 ай бұрын
தயவு பண்ணி இந்த மாதிரி இன்ட்ரொடக்ஷன விடுடா தம்பி. கேட்டு கேட்டு அலுத்து போச்சு
@muniyappanv92
@muniyappanv92 2 ай бұрын
அண்ணாமலை எத்தனையாவது தடவை ஸ்டாலின் பேமிலி பத்தி பேசி இருக்கா அப்படி
@Ajaythemonster
@Ajaythemonster 2 ай бұрын
மற்ற அரசியல்வாதிகளுக்கு தகுதி இருக்காது ஆகவே அவர்களிடம் பேட்டி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை
@rajavelsomu3857
@rajavelsomu3857 2 ай бұрын
அமர் பிரசாத் ரெட்டி சொல்வதெல்லாம் உண்மை 100%🌹
@senthilkumarrsivapriya2224
@senthilkumarrsivapriya2224 2 ай бұрын
Mr.Madesh don't you never interview DMK cadres who are all real cheats . It shows your guts level. You are a commedian
@b.kannanbalu6197
@b.kannanbalu6197 2 ай бұрын
முடிச்சா பண்ணு
@Ray53421
@Ray53421 2 ай бұрын
Ok 3rs upieee
@VijayKumar-bp3ut
@VijayKumar-bp3ut 2 ай бұрын
True he is true sombu 😂
@ksrinivasan9727
@ksrinivasan9727 2 ай бұрын
இந்தியா காவல் தெய்வம் அண்ணாமலை ஜீ வாழ்க
@selvakumaran6666
@selvakumaran6666 2 ай бұрын
Well said A.P.Reddy.ji
@rajaliNanjappan
@rajaliNanjappan 2 ай бұрын
திரு அமர்வு சாக்ரடீஸ் சார் அவர்களே உங்களுடைய பதிவை கேட்டுக் கொண்டிருக்கிறோம் ரொம்ப நாள் நீங்கள் பேட்டி கொடுக்கவில்லையா யாரும் பேட்டி எடுக்கவில்லையா உங்களை நாங்கள் உங்கள் பேட்டியை தேடிக் கொண்டிருந்தோம் இப்பொழுதுதான் உங்களுடைய பேட்டி மாதேஷ் மூலமாக கிடைக்கிறது மாதேஷ் அவர்கள் அண்ணாமலை 1000 கோடி சம்பாதித்து விட்டார் என்கிறது இடை இடையே விடுவாரே அண்ணாமலை நினைத்திருந்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் ஆயிரம் கோடி என்ன ஒரு லட்சம் கோடி வரையிலும் சம்பாதிக்கும் மரியாதை அவருக்கு உள்ளது ஆனால் அவர் செய்யும் தொழில் சோசியல் வொர்க் மக்கள் சமுதாயப் பணி மற்றவர்களை குறை சொல்லும் போது நாமும் அப்படி செல்ல வேண்டாம் என்ற ஒரு 200% நம்பிக்கை உள்ள மனிதர் அவரை குறை சொன்னால் கண்ணு தெரியாது நாக்கு எழும்பாது ஆகவே ஒரு தூய்மையான அரசியல் தமிழ் வாதி தமிழ்நாட்டில் இருக்கிறார் என்று சொன்னால் திரு அண்ணாமலை அவர்களாகத்தான் இருக்கக்கூடும் வேண்டுமென்றே எங்களை சீண்டி சீண்டி பார்க்காதே மாதேஷ் அவர்களே அண்ணாமலைக்கு என்று ஒரு துன்பமோ கட்சியில் தொந்தரவுகளும் எதிர்க்கட்சி தொந்தரவுகளை போலீஸ் தொந்தரவுகளை எது இருந்தாலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்காக எந்தன் நிமிசத்தில தமிழ்நாட்டிலிருந்து சென்னைக்கு வர தயாராக இருக்கிறோம் எதை நினைச்ச மாதிரி போலீசுக்கு அரஸ்ட் பண்ணிட்டு போயிடலாம்னு நினைக்கிறீங்க அது ஒருபோதும் நடக்காது யாரெல்லாம் அவர் மீது அநியாயமாக அக்கறை மாக பொய் குற்றச்சாட்டுகளை சொல்லி ஒரு அநீதி இழைத்தால் அவர்கள் தான் அந்த அநீதியில் அழிந்து போவார்கள் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 ай бұрын
@@rajaliNanjappan சூப்பர் சகோதரா வாழ்த்துக்கள் 👍🏾👍🏾👍🏾
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 ай бұрын
@@rajaliNanjappan நூறு சதவீதம் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் 👍🏾👍🏾👍🏾
@ramachandranshankaranaraya8165
@ramachandranshankaranaraya8165 2 ай бұрын
மாதேசு சிரிப்பு சகிக்கலை.
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 ай бұрын
Honest Raj annamalai ips junior kamarajar karmaveeraar !
@242sathish
@242sathish 2 ай бұрын
Nice Interview! Amar Sir. Like your openness 🎉
@velvijaykum
@velvijaykum 2 ай бұрын
மிக நன்று ஐயா….. நீண்ட வருடங்களுக்கு பிறகு நான் இப்பொழுது Masters degree படிக்கிறேன். மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
@sjjsaaa
@sjjsaaa 2 ай бұрын
Annamalai Sir Super ❤
@vanithavn1570
@vanithavn1570 2 ай бұрын
So many days Waiting for APR interview..Happy to see this interview
@tsankar6766
@tsankar6766 2 ай бұрын
Dear sirs training and learning is never ending process. Please go head for your knowledge upgrading
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 2 ай бұрын
அசுவத்தாமனிடம் கேட்ட கேள்வியே அமர் பிரசாத்திடம் …verbatim !
@ksrinivasan9727
@ksrinivasan9727 2 ай бұрын
தமிழக காவல் தெய்வம் அண்ணாமலை ஜீ வாழ்க
@vanithavn1570
@vanithavn1570 2 ай бұрын
மாதேஷ் கண்டிப்பாக நீங்கள் திமுகவின்றிடம் இதே மாதிரி interview எடுக்க வேண்டும் ்் வெய்ட் பன்ரோம் ்்
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 2 ай бұрын
திரு.மாதேஷ் அவர்களை இந்த சந்திப்பின் மூலம் மாட்டி விடவும்.அப்பொழுது தான் அவர் நிதானமாக தெளிவாக கேள்வி கேட்க வாய்ப்பு
@natarajnataraj3998
@natarajnataraj3998 2 ай бұрын
வாழ்த்துக்கள் அமர் ஜி
@sunitakrish
@sunitakrish 2 ай бұрын
Today amar sir composure and poise is awesome. Perfect replies to maadhesh without getting agitated inspite of repeated instigation👍🏻
@krajm3204
@krajm3204 2 ай бұрын
Vaazhka valamudan Annaamalai avarkal!
@Jeyram-n4n
@Jeyram-n4n 2 ай бұрын
If Annamalai could make 1000 crores, why would he still be struggling to be heard in an opposition party? Logic!! BJP is not a family owned party and there is not even a tiny loop hole to make money. People who believe in BJP’s ideology will only join the party as they know for sure that it is not a way to make money.
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 ай бұрын
Bjp with rss vulley vandhu romba naal ayitru !
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 2 ай бұрын
ஜி அண்ணா மலை ஜியின் பேட்டியை வேறு வேறு தலைப்பில் ஒரே பேட்டியை பலமுறை இந்த நபர்கள் social media க்களில் போட்டுகொண்டே இருப்பது தான் இவர்களின் வாடிக்கை, இவரகளுக்கு வேறு வழியே இல்லை,😂😂😂 👍🇮🇳🙏
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 ай бұрын
ஆமாம் சகோதரா 🎉🎉🎉
@SanthanamRamathanam
@SanthanamRamathanam 2 ай бұрын
கச்சடா அரசியல் செய்யும் கட்சி இல்லை பி. ஜே. பி. கல்வி மிகவும் அவசியம் அது குறித்து அண்ணாமலை குறித்து ராம் பிரசாத் அவர்கள் கருத்து அருமை அருமை அருமை நன்றி🙏
@vijayasekhar3635
@vijayasekhar3635 2 ай бұрын
மாதேஷ், அடுத்த படியாக, அதிமு க நோடா போல ஆகவே இல்ல என்று பெருமை பேசுவாரா🎉🎉🎉🎉🎉
@AnanthAnanth-hb6pc
@AnanthAnanth-hb6pc 2 ай бұрын
Amar Prasad sir very very super🌹🌹🌹
@maskk9792
@maskk9792 2 ай бұрын
சவுக்குகக்கு நடந்தது மாதேஷ்சு உனக்கு நடக்கும்டா இந்த தெலுகு லஞ்ச கொடுக்காவும் அடிச்சு இழுத்துட்டு போற காலம் சீக்கிரம் இருக்கு
@krishnasatagopan1008
@krishnasatagopan1008 2 ай бұрын
Small fish in a pond compared to DM- a big fish in a ocean
@madhuarumugam186
@madhuarumugam186 2 ай бұрын
அடுத்த சவுக்கு இந்த மாதேஸ்.. நல்லாயிருக்கே...
@aruna5824
@aruna5824 2 ай бұрын
Muttu madesh 200up
@Ray53421
@Ray53421 2 ай бұрын
Neee 2paise sanghi upieee😂
@BABYBABY-bk7mo
@BABYBABY-bk7mo 2 ай бұрын
Jai sriram
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 ай бұрын
அருமையான பதில் சொல்லி இருக்கிறீர்கள் அமர் பிரசாத் சகோதரா 👍🏾👍🏾👍🏾👍🏾
@lakshmiganesh3774
@lakshmiganesh3774 2 ай бұрын
மாதேஸு " sleeper cell " ஐ எதிர்பார்க்கவே இல்லை....😂😂😂😂😂என்னா வளிசல்....😂😂 சூப்பர் அமர் 👌👌👌
@Srinivasanl.r
@Srinivasanl.r 2 ай бұрын
திமுகவின் பழைய ஊழல் கதைகளை எல்லாம் பிஜேபியிடம் சொல்லி ஞாபகப்படுத்தி ஊழல் திமுகவை பற்றி பேசவை த்து திமுகவின் ஊழலை பேச வைத்து பிஜேபியை வளர்கிறார் மாதேஷ்
@ramachandranshankaranaraya8165
@ramachandranshankaranaraya8165 2 ай бұрын
என்னது மாதேசு "காங்கிரஸ் மாதிரி ஒரு கட்சி " யா என்ன சொல்ல வர?
@harish.k6204
@harish.k6204 2 ай бұрын
Annamalai Landon la invest panna porathu confirm ❤💯🤡
@sudhakarsudhakar7258
@sudhakarsudhakar7258 2 ай бұрын
Super Aamar sri
@ramarperiyasami5745
@ramarperiyasami5745 2 ай бұрын
என்ன மாதேஷ்!! எவ்ளோ காசு வாங்குன
@சுயபுத்தி
@சுயபுத்தி 2 ай бұрын
ஒருவருடைய பேச்சைக் கேட்டாள் Kilpaukam மருத்தவ மனையில் இருப்பது போலவே இருக்கிறது
@rajeswarinandakumar4771
@rajeswarinandakumar4771 2 ай бұрын
Amar Prasad Reddy has refined so much ❤❤❤🎉🎉🎉🎉
@kumareshforextrinner2218
@kumareshforextrinner2218 2 ай бұрын
பிஜேபி
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 2 ай бұрын
Suppar
@ramakrishnansethuraman354
@ramakrishnansethuraman354 2 ай бұрын
நீங்கள் சொத்து சேர்க்கவில்லை என்று சொல்கிறீர்கள் ஆனால் அளவுக்கு மீறி சொத்து சேர்த்த பல அரசியல்வாதிகளை 10 வருடம் முழுமையான அதிகாரம் கொடுத்தும் பிடுங்கவில்லையே ஏன்?
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 ай бұрын
நல்ல கேள்வி தான். இனிவரும் காலங்களில் அதனை எதிர்பார்க்கலாம்
@ramakrishnansethuraman354
@ramakrishnansethuraman354 2 ай бұрын
@@தேசியவாதிதமிழன் பார்க்கலாம் அப்படி செய்தால் தான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி கிடைக்கும்
@kendramtvlsm
@kendramtvlsm 2 ай бұрын
உண்மை நிலை
@maheswaranperumal446
@maheswaranperumal446 2 ай бұрын
தம்பி அமர ஆற்றல் மிகு துணிச்சல் பேட்டி..
@kazhagesan2366
@kazhagesan2366 2 ай бұрын
வீர துரவி. இராம கோபாலன் 🎉🎉🎉🎉
@navanithakrishnanasr6977
@navanithakrishnanasr6977 2 ай бұрын
Hello Everyone, Wish you great success in the Years to come, Mr.Amar Prasad Reddy Ji on your educational and political progress. Bharath Matha Ki Jai... Jai Hind.....
@PeruMal-vr5wg
@PeruMal-vr5wg 2 ай бұрын
மாதேஷ் உண்மையான, திமுக ஸ்லீப்பர் செல், இதில் எந்த வித மாற்றமும் இல்லை
@JAIHINDSATHYA
@JAIHINDSATHYA 2 ай бұрын
அமர் பிரசாத் ரெட்டி❤🚩
@chitram5214
@chitram5214 2 ай бұрын
நன்றிங்க வாழ்க சார்
@anbuselvans306
@anbuselvans306 2 ай бұрын
Dr தமிழிசைக்கு EVKS இளங்கோவன் மிக பெரிய அளவில் ஆதரவாக ஊடகங்களில் பேசினார் அதை பார்க்கும் போது காங்கிரஸ் கட்சியில் தலைமை பதவியை வாங்கிக் கொடுத்து விடுவார் போல தோன்றும் அளவுக்கு அதிகமாக ஆதரவாக பேசினார்
@anbazhaganpg5400
@anbazhaganpg5400 2 ай бұрын
Makku makku Mathesu Dmk B team
@arasanable
@arasanable 2 ай бұрын
Beer boy Madesh
@smartlyintelligent
@smartlyintelligent 2 ай бұрын
அமர்பிரசாத் மிகவும் அமைதியாக பதிலளிக்கிறார் ஏன் என்று தெரியவில்லை
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 2 ай бұрын
வணக்கம் ரெட்டி ஜி 🙏🙏🙏
@vijayasekhar3635
@vijayasekhar3635 2 ай бұрын
காங்கிரஸ் பெருந்தகை யோடு பெரிய டீல் கண்டிப்பா இருக்கு, இதில் என்ன பெருமை😂😂😂
@harish.k6204
@harish.k6204 2 ай бұрын
Malai maduuuuu 🎉
@vpmanoharan2274
@vpmanoharan2274 2 ай бұрын
Madhesh why do u hate bjp so much? How much dmk has paid you. Oro badava.
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 2 ай бұрын
It's appears so
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 2 ай бұрын
Amar Prasad Reddy ji 👏👏👏👏 vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🪷🙏🏼🪷🙏🏼🪷🪷🪷🪷🪷
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 2 ай бұрын
இதெல்லாம் மாதேஷ்க்கு எங்கே புரிய போகிறது.😂😂😂
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 ай бұрын
8:12 😂😂😂😂 சபாஷ் சரியான செருப்படி பதில் கொடுத்து உள்ளீர்கள் சகோதரா
@umarrn7401
@umarrn7401 2 ай бұрын
BJP தமிழ் நாட்டில் 10 சதவீதம் வாக்கு வாங்கியது யப்படி... EVM வேண்டாம் என்று சொன்னால் அதற்கு BJP ஒத்துக்கொள்லாது 😅😅😅
@நம்பிக்கை
@நம்பிக்கை 2 ай бұрын
Good speech Mr Amar❤
@desinghk1432
@desinghk1432 2 ай бұрын
Home department and investigation agency must be properly investigate by the Indian Association of lawyers Tamil Nadu chapter and ISCUF NATIONAL COUNCIL NEW delhi and myself
@npravikumar2764
@npravikumar2764 2 ай бұрын
Annamalai is a dynamic humble honest gentleman may Sai Ram bless him
@vikaskrishnamurthysridhara3396
@vikaskrishnamurthysridhara3396 2 ай бұрын
அதென்னடா யார் கிட்ட பேட்டி எடுத்தாலும் bjp க்கு வேறு தலைவர் வருவாரா என்று கேள்வி
@AnilKumar-lc2id
@AnilKumar-lc2id 2 ай бұрын
👏👏👏👏👏👏👏Anil kumar from kerala
@ramarperiyasami5745
@ramarperiyasami5745 2 ай бұрын
😂😂😂 பாரத ரத்னா கட்சி யா !! 😂😂😂
@ragaram2008
@ragaram2008 2 ай бұрын
Ph D( honey trap), Phd ( Night drive) Phd ( Beer management)
@maskk9792
@maskk9792 2 ай бұрын
😢வேற தெலுங்கு லஞ்சா கொடுத்தான்
@suthaharan4881
@suthaharan4881 2 ай бұрын
11.17 Mass intro 😊
@licaravindh3316
@licaravindh3316 2 ай бұрын
கேவலமான journalist மாதேஷ் மாதிரி இருக்க மாட்டாங்க.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,7 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 112 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 134 МЛН