இவர் பேசுவது உண்மையோ இல்லை கட்டுக்கதையோ தெரியவில்லை... ஆனால் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக இருக்கிறது... சில சந்தர்ப்பங்களில் இவர் நடந்தவைகளாக நம்மிடம் சொல்லும் கதைகள் கற்பனை என்பது அப்பட்டமாக.. அம்புலி மாமா கதை சொல்வது போல நினைக்க தோன்றுகிறது...
@kannannvlogger250411 ай бұрын
உண்மை தெளிவான திரைக்கதை வசனம் எழுதி அழகாக பேசி இருக்கிறார்...!
@செ.மதன்3 жыл бұрын
தோழர் திரு.முகிலன் அவர்களின் மாரியாதையான பேச்சு மிகவும் விரும்பத்தக்கதாகவுள்ளது...
@sirajbabu77563 жыл бұрын
Mannaankatti,Normal Tamil il personal evvalvu easy aaga irukum.Naamba enna Raja RajaCholan age illaya vaalndhukittu irukom.
@attureaction61663 жыл бұрын
@@sirajbabu7756 unaku puriyalanu sollu 😂😂
@karthikeyannetaji3 жыл бұрын
யோவ் இவர் முகில். முகிலன் வேற ஒருத்தன்
@ananthipandiyan83393 жыл бұрын
@@sirajbabu7756 0
@SureshKumar-vz3wk2 жыл бұрын
ஒரு இடத்தில் அவன் என்கிறாய் ஒரு இடத்தில் baby விரப்பனார் என்கிறாய் நல்லா நடிக்கிரிங்க sir
@marudhachalam.s42213 жыл бұрын
தோழர் முகிலன் ஐ யா அவர்கள் வீரப்பன் ஐயாவை மரியாதையாக அழைப்பது மிகவும் அருமை...🙏
@prakash.aprakash.a1586 Жыл бұрын
வீரப்பனின் வீர வரலாறு உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும்.
@avmbalajidocuments12243 жыл бұрын
வீரப்பன் இறந்த பிறகு அவரை சொந்தம் கொண்டாடும் அவரது சாதியை சார்ந்த சில தலைவர்கள் வீரப்பன் உயிரோடு இருக்கும் போது ஏதேனும் உதவிகள் செய்தார்களா???
அவரின் மரியாதைக்குரிய பேச்சு மிக்க மகிழ்ச்சி அவர் மீது வைத்திருக்கும் மரியாதையும் அன்பும் தெளிவாக தெரிகிறது
@fazaldeen64613 жыл бұрын
தங்களின் தமிழ் பேச்சு அழகாகவும், எளிமையாகவும் உள்ளது
@prabufitter73743 жыл бұрын
முகில்அண்ணா இன்னும் நிறைய விஷயங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@karthigasupoopathirajah30623 жыл бұрын
8
@selviselvi58553 жыл бұрын
இந்த நேர்காணல் கேட்க காதிற்கு இனிமையாகவும் இருக்கு
@karunasivaguruk24223 жыл бұрын
காத நல்லா சுத்தம் செஞ்சு கேளுங்க அவன் சொல்ற பொய் தெரியும் அவன் ஒரு டுபக்குர்
@RRR-js9zf3 жыл бұрын
Yennakum apadi tan iruku selvi
@jeno85513 жыл бұрын
He Just spent 60 days with veerapan . See sivA media for more information. He is the photographer who first took the photo of veerappan and met him multiple times
@jeno85513 жыл бұрын
@@karunasivaguruk2422 ஆமாம்
@karthik.s8858 Жыл бұрын
@@karunasivaguruk2422 😂😂
@mr.mugilan69403 жыл бұрын
சாதிய தலைவன் அல்ல , சாதித்த தலைவன் எம் அய்யன் வீரப்பனார்..🔥🔥உங்கள் பணிகள் தொடரட்டும்...🙏🙏
@rebinskumar12393 жыл бұрын
என்ன சாதனை ?
@mr.mugilan69403 жыл бұрын
கர்நாடகாவையும், தமிழக காவல்துறையையும் ,குற்றவாளி முதல்வர் ஜெயலிதாவையும் நடுங்க வைத்த சாதனை... டா...
@rebinskumar12393 жыл бұрын
@@mr.mugilan6940 இது எல்லாம் சாதனையா 😒
@mr.mugilan69403 жыл бұрын
@@rebinskumar1239 வேற எது டா சாதனை...வீரப்பன் இருந்த வரை கர்நாடகா காரன் மேகதாது அணை கட்டவில்லை, காவிரி நீர் எந்த ஒரு தடையும் இன்றி வந்தது....... காவிரி நீர் தடைப்பட்ட உடனே, அப்போது கர்நாடகாவில் உச்ச நட்ச்சத்திரமாக இருந்த ராஜ்குமாரை கடத்தி கர்நாடகாவை நடுங்கவைத்து காவிரி நீர் பெற்று தந்தவர்... அய்யாவின் தைரியம் இப்போ உள்ள எவர்க்கும் கிடையாது...
@sarathcinna10013 жыл бұрын
ககொல்லைகாரன்டா 😂
@dharanidn5940 Жыл бұрын
முகில் ஐயா வணக்கம். வாழ்த்துக்கள். பூவை. தரணி. நன்றி நன்றி 🙏🙏🙏.
@antonyshylus42633 жыл бұрын
உங்கள் நேர்காணல் பார்த்து கொண்டு இருக்கும் போது கருத்து பதிவிடுகிறேன் . உங்கள் பேச்சு நல்ல விருந்து போல உள்ளது முகில் அண்ணே . தொடரட்டும் உங்கள் காணொழிகள்
@rajaramaya6223 жыл бұрын
நிருபர் சிவசுப்பிரமணியம் துல்லியமாகவும் ஆதாரப்பூர்வமாவும் தகவல்களை தருகிறார்.
@ganeshpriyayashmithapriya8283 жыл бұрын
Yes
@brabhuc51973 жыл бұрын
6666
@brabhuc51973 жыл бұрын
666
@brabhuc51973 жыл бұрын
6
@brabhuc51973 жыл бұрын
6
@dhanaprasanth41803 жыл бұрын
பேபி வீரப்பன் தூதுவராக சென்று வந்த பின்பு தான் , அர்ச்சுனன் வெளியே சென்றார், அதன் பின்பு தான் அர்ச்சுனன் இறந்தார்.
@sheiksamsudeen36063 жыл бұрын
Correct bro
@2277-d3r3 жыл бұрын
உண்மை , இவர்கள் அந்த சமயத்தில் வீரப்பன் அவர்களோடு இல்லை ...
@travelindia46113 жыл бұрын
ஆசிரியர் ராஜசேகரின் நேர்காணலில் இதைப்பற்றி தெளிவாக கூறியுள்ளார்...
@wlvl81363 жыл бұрын
இவனுங்க இந்த இன்டெர்வியூ எடுக்கறதே வீரப்பனை சிறுமைபடுத்த தான் பா, வீரப்பனுக்கு ரத்தத்தை கண்டா பயமாம், ஊசி போட்டுக்க பயமாம், கால விருச்சு வச்சுக்கிட்டு குளிர்காய்வாராம், காமெடி பண்ணுவாராம்...
@arasuarasu2103 жыл бұрын
Arjunan ku Visa Vandu kadichu maruthuvam pakkanum , Veerappan ayya oda wife relace panna tha caste anupi vaipar ivanga Vera mathri soldranga
@kannannvlogger250411 ай бұрын
ஒரு சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளர், வர்ணனை யாளர் போல் ஆக சிறப்பாக பேசி உள்ளார். முகில்
@dhanasekar639711 ай бұрын
வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது.அந்தளவுக்கு இந்தாளு அடிச்சு விடறான்.நமக்கும் டைம் பாஸாக வேண்டும்ல
@RajKumar-tf2lu3 жыл бұрын
வீரப்பன் தமிழிர் பெருமை கொள்ளும் அடையாளம்.
@kathymusic96793 жыл бұрын
He killed more than 100 people's.. 500 elephants.. Lots of animals... He is hero?
@SaravanaKumar-fh7ex3 жыл бұрын
தேவாரம் என்பது ஒரு மனிதனா மிருகமா அதற்கு அய்யா வீரப்பனார் அய்யா மேல் வீரப்பன் ஐயா அவர்களின் புகழ் பாராட்டும் தேவாரம் இன்னும் சாகவில்லை
@harithramohanraj55059 ай бұрын
சிறப்பான தமிழ் பேச்சு வீரப்பன் அய்யா உடன் சில ஆன்ட்டிகள் பயணித்தாலும் அவரைப் பற்றி பல தகவல்களை சொல்கிறார்
மரியாதைக்குரிய பேச்சு பையனை பெரியவர் என்று அழைக்கும் உங்களுக்கு நன்றி
@jmhprem28203 жыл бұрын
அய்யா வீரப்பன் அவர்களின் வரலாற்றை நீங்கள் விவரித்து வரும் விதம் ஏதோ நாங்களே அந்த காட்டில் பயணித்த உணர்வு எனக்குள் உருவாகிறது
@vishalveramani34833 жыл бұрын
Super mukil sir❤️❤️❤️
@ramkalaimagal30603 жыл бұрын
Sema interested
@jayasurya40293 жыл бұрын
இன்னும் அதிக காடு சார்ந்த அனுபவிங்களை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம்
@Socialwolfe3 жыл бұрын
The most awaited video is come! Thank you team!
@kumar.t69593 жыл бұрын
அருமை யான பதிவு🙏🙏🙏
@Royalkid466 Жыл бұрын
அலங்காடு என்றும் அழைக்கப்படுகிறது வீரப்பா.................
@boopathym38723 жыл бұрын
முகில் அண்ணா நல்ல அழகா பேசுரிங்க
@SSS-ch4vr3 жыл бұрын
Very interesting
@ballyarunan62973 жыл бұрын
முகில் பேச்சுக்காக 100 மணி நேரம் Duration வீடியோ போட்டால் கூட நாங்கள் பார்ப்போம். நேர்த்தியான திரைப்பட விவரிப்பு பேச்சு.
@ariharan67293 жыл бұрын
Baby Veerapan pathi Ivar nichayama thapana enathodu dhan solraru ! Ivar romba konjo kaalam dhan veerapanodu travel panrikarnun thonudhu , Baby Veerapan vera Evan kai la achi poi savatum nu Veerapan viturundha edhuku baby Veerapan saavuku Veerapan pali vanganum !! Veerapan kuda Irundha 1 or 2 varudam nadandha kadha matum ivarta kekradhu better , baby Veerapan romba elaguna manasu konda manidhan nu Veerapan kadatha patta aasiriyar solirparu .
@simplysiva23973 жыл бұрын
நல்ல கரடி கதை.
@THANGARAJA6893 жыл бұрын
வீரப்பன் ஐயா அவர்கள் பேசிய முழு வீடியோ இருந்தால் பதிவிடவும்
@ellamavanseyal97493 жыл бұрын
Mr mugilan vera level la katha vedarenga .....
@merinakalai20173 жыл бұрын
Haha ama shiva media la 💯 true' evangalam treeding ku pannuragaa
@BalaMurugan-ni6hz3 жыл бұрын
அருமையான கற்பனை வளம் ஐயா உனக்கு!!!!!
@janacksunjanacksun17653 жыл бұрын
உண்மை தான் நண்பரே
@rameshrk74522 жыл бұрын
பத்து விரல் நுனியில் குண்டு ஊசி அடிக்கப்பட்டது நம்புங்கள் அப்போது குட ஐயா வீரப்பனை காட்டிக் கொடுக்க வில்லை
@vengateshanelango42243 жыл бұрын
Arumaiyana Uraiyadal Anna👍
@2277-d3r3 жыл бұрын
ஐயா நீங்கள் எத்தனை நாட்களாக வீரப்பன் அவர்களுடன் காட்டில் இருந்தீர்கள் ... எப்படி பிரிந்தார்கள் ...
@karunasivaguruk24223 жыл бұрын
இவரு இருந்தார் டவுட்டு இருகு
@maripedia62263 жыл бұрын
இரண்டு ஆண்டுகள் 98-99 காட்டில் வாழ முடியாமல் வெளியேறினார்
@prakashc83143 жыл бұрын
இவரு ஒரு போலீஸ் உளவளி
@2277-d3r3 жыл бұрын
@@maripedia6226 உண்மைதான் சகோ ...3 லட்சம் வேலை செய்ததோ என்னவோ ...?
@njagadeesh13 жыл бұрын
வீரப்பன் நல்லவர், எது எப்படியோ இவர்களுக்கு யூடியூப்பில் காசு கொட்டுகிறது, வீரப்பன் சம்பந்தப்பட்ட அனைத்து யூடியூப் வீடியோக்காரர்களுக்கும்,
@shubhadhachu45623 жыл бұрын
Dear Aadhan Channel could u plz arrange the interview Mr.sivasubramanyam ( Nakkeran ) Mr. Mogilan both of them, I think Best interview That
@jeno85513 жыл бұрын
Mugilan Just spent 60 days with veerapan . See sivA media for more information. He is the photographer who first took the photo of veerappan and met him multiple times
@mchandrashekhar40433 жыл бұрын
@@jeno8551 This guy used to cook for Veerappan gang & he is talking like a warrior
@abdulsaliha86803 жыл бұрын
அருமை
@arulventhan6413 жыл бұрын
Mukil anna pasarua tamil nalla iruku👍🙏
@TheDislikeR3 жыл бұрын
இந்த காணொளியில் சில தகவல் முரண்கள் உள்ளது. அர்ஜினன் கொல்லப்பட்ட பிறகு பேபி கலெக்டரை சந்திக்கவில்லை. பேபி கலெக்டரை சந்தித்துவிட்டு திரும்ப காட்டுக்குள் வந்துவிடுகிறார். பிறகு தன்னுடைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகாகவும் அர்ஜினன் வெளியே வந்தவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஆறுமாத காலம் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகபட்டு பின்னர் என்கவுன்டரில் சைனைடு கொடுத்து கொல்லப்பட்டார்.
@vijayasangeetha547 Жыл бұрын
Arjunan ayya paavam
@sathyaselva77513 жыл бұрын
Super
@wilsonrd90632 жыл бұрын
Nice
@wilsonrd90632 жыл бұрын
Pure tamil
@MADVIN_243 жыл бұрын
Inum nerya videos podunga .. part 25 vandhalum paapom🕵️🕵️
@javeedmohamed98593 жыл бұрын
Thank you sir
@isaak7863 жыл бұрын
அழகான தமிழ் நடையில் உங்கள் பேச்சு முகில் அண்ணன் வாழ்க🎤🎤🎤
@popsathish52303 жыл бұрын
First comment
@subashviji71413 жыл бұрын
Kerala.. Trissur..👍👍👍 ❤❤❤❤❤❤
@karunasivaguruk24223 жыл бұрын
யோவ் எனாய கத விடுற பேபி வீரப்பன் போன பிறகு அர்ஜுன் போணன்ய.நீ என்னய அதுக்கு முன்னாடி அர்ஜுனன் செத்துடன் சொல்ற
@prakasamramalingam3 жыл бұрын
Itha than bro naanum keetean. Ivan thapu thappa soldran bro.
@saravanansaravanan24423 жыл бұрын
Ivan poy solran Baby Palani Murugan temple muti vaikkala mathesh waran kovilukku than muti irunthaka siva midiya la sollirukkanka
@rajeevrajan20723 жыл бұрын
This mugilan is a dummy piece Most of what he blabbers is an agmark export quality lie.
@dayneerose26533 жыл бұрын
Siva media என்ற சேனலில் வீரப்பானருடன் பயணித்த பலருடைய நேர்காணல் பேட்டிகள் உள்ளன முதன் முதலாக ஒரு பத்திரிகையாளரக அண்ணன் சிவசுப்பிரமணியன் தான் அவர் தான் வீரப்பனருடைய தற்போது உயிருடன் உள்ள கூட்டாளிகள் மற்றும் அவரால் கடத்தப்பட்ட DSP மச்சான் சேகர் ராஜா மற்றும் DFO ஒருவருடைய பேட்டிகள் ஏன் வீரப்பனாரிர் எதிராக இருந்த பங்காளிகள்!!அவர்களில் ஐந்து பேரை சுட்டு தள்ளும் போது உடன் இருந்து தப்பித்த இன்னோரு பங்காளி யின் பேட்டியும் உள்ளது
@imrankhanhussain33583 жыл бұрын
He is telling lies
@sethuraman1473 жыл бұрын
Correct needed
@Rajkumarkumar-he7gu3 жыл бұрын
வீரப்பனை வைத்து எத்தனை பேரு சம்பாரிக்கிறீங்கடா சொன்ன கதையை திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு...... வீரப்பன் இருந்தும் கொடுத்தார் செத்தும் கொடுக்கிறார்......
@munusawmymunusawmy20073 жыл бұрын
Veerappan ayya real hero 💥
@kathymusic96793 жыл бұрын
Hero va? He killed 5000 elephants..
@munusawmymunusawmy20073 жыл бұрын
@@kathymusic9679 sales man Jayalalitha & Karunanadi 😂
@மு.ராஜ்குமார்3 жыл бұрын
வீரப்பனுக்கு போர்க்கலை ஆயுதப்பயிற்சி மட்டும் தான் தெரியும் ஆனால் எங்க முகில் அண்ணன் குஸ்கா குடல் குழம்பு மற்றும் பருப்பு ரசம் வைப்பார்
@samym20463 жыл бұрын
அருமையான பதிவு.
@mohamedarshath6663 жыл бұрын
Waiting for next episode ❤️
@karthikeyans19323 жыл бұрын
Shiva media channel is good to know more information on Veerappan. Narration by siva Subramaniyam who is the first reporter to meet Veerappan
@mchandrashekhar40433 жыл бұрын
Everyone is making money over a bandit who massacred elephants for Ivory , destroyed Sandalwood forests & killed many people...
@friendlyfacist1 Жыл бұрын
MUGILAN POI POI YA SOLLITU IRUKKA .SHIVA MEDIA IS PRO.
@sakthivelsaravanan5703 жыл бұрын
Nice content ...
@BRAVO...26063 жыл бұрын
திரு. முகில் அண்ணா நீங்கள் சிரிக்கும் போது அழகாகவும் தோரனையாகவும் இருக்கிறது
@vadachennaimedia96283 жыл бұрын
பொது மண்ணிப்பு கிடைக்கும் வரை பேபி வீரப்பன் முடி வளர்த்ததாக கேள்வி பட்டோமே🙄🙄🙄 நக்கீரன் கோபால் காணொலிகளில் பார்த்தோம்
@rajatheking70943 жыл бұрын
Shiva media என்று யூடியூப் சேனல் முழுக்கவே வீரப்பனை பற்றி உள்ளது .. பாருங்க ..
@vadachennaimedia96283 жыл бұрын
@@rajatheking7094 நான் சிவா மீடியா ஆரம்பித்த தேதியிலிருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன்...
@malamala47023 жыл бұрын
Clear and fine
@vivekanandhanv77933 жыл бұрын
பொண்ணுகா முடி வளர்க்கல நாங்க நல்ல படியா பொது மன்னிப்பு குடுத்து வெளிய வந்துட்டா மாதேஸ் மலை கோயிலுக்கு பொட்டை போடுவதாக வேண்டியிருந்தார். இவர் சொல்வதில் நிறைய முரண் இருக்கிறது
@prakashc83143 жыл бұрын
இவன் ஒரு போலீஸ் இன்போர்மேர்
@skaska76623 жыл бұрын
@@prakashc8314 உன் எண்ணை கொடுங்கள்.பேசிட்டு நேரில் விளக்கம் தாரேன்.
@jasminevlogs93153 жыл бұрын
Very nice conversation... Good knowledged person mughil anna
@Greencity86863 жыл бұрын
நல்லவர்களாக இருந்தாலும் ஆயுத வழியைத் தேர்ந்தெடுத்து அதிகாரத்தோடு மோதினால் முடிவு இப்படித்தான் நடக்கும் என்பது எதார்த்தம்...
@brammanandan90153 жыл бұрын
Did you face that.
@suriyanarayanankrishnamurt24142 жыл бұрын
நல்லவர்கள்.... எப்படி ஆயுதம் ஏந்திய வழியில் செல்வார்கள்... Contracting statement from you sir.
@ammu8291 Жыл бұрын
ஆயுதம் ஏந்துனதே அதிகார வர்க்கத்தை பணிய வைக்க தான் .. துரோகத்தால் வீழ்த்த ப்பட்ட மாவீரன் வீரப்பன் ஐயா
@kalsparmel45693 жыл бұрын
Thank u sir🙏🙏💯💯👌👌👌
@sarvanansarvanan8513 Жыл бұрын
உன்மையான வீடியோக்களை மறைத்து வறுகிரது you tuob canel
@Jerryrayan3 жыл бұрын
Waiting for more videos
@PeachuPriya3 жыл бұрын
விடயம் என்று ஒரு சொல்லே இல்லை. தமிழ்ப்படுத்துகிறேன் என்று தமிழை படுத்துகிறார் அந்த சொல்லில் மட்டும்.
@prnatarajan2883 жыл бұрын
ஷ என்று உச்சரிக்க மாட்டாராம்
@anandajothi12043 жыл бұрын
Nowadays many thamizhs are telling as vidayam only
@RajeshKumar-yr3rp3 жыл бұрын
அப்போ எப்படி சொல்றது அண்ணா
@prnatarajan2883 жыл бұрын
@@RajeshKumar-yr3rp விசயம் என உச்சரிக்க வேண்டும்
@RajeshKumar-yr3rp3 жыл бұрын
@@prnatarajan288 நன்றி அண்ணா
@Bigdaddy04013 жыл бұрын
vera level pa vedio , thaliva ena oru mariyadha need more vedios more and more
@rahimababu14473 жыл бұрын
I like his tamil
@musicvlogsakshay26163 жыл бұрын
🙏🏻 Karnataka fan
@BRAVO...26063 жыл бұрын
மதிப்பிற்குரிய திரு. முகில் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் நான் ஒரு வாரம் காத்திருந்தேன் உங்கள் பேச்சை கேட்க அண்ணா
@adamentbrother45443 жыл бұрын
Don't stop him to take interview plz take him more interview about veerapannar
@jeno85513 жыл бұрын
He Just spent 60 days with veerapan . See sivA media for more information. He is the photographer who first took the photo of veerappan and met him multiple times
@mohanr9775 Жыл бұрын
Arivu Enpathai Sariya Paarungal
@jeyamsuresh69163 жыл бұрын
Awaits
@ananthakumart81313 жыл бұрын
Vrey nice conversation....I'm waiting next episode anna.....
@raveendrananthonipillai34323 жыл бұрын
தயவுசெய்து பேட்டி எடுக்கும் போது பின்னணி இசையை நிறுத்துங்கள், சகிக்கக் முடியாமல் இருக்கின்றது, வீரப்பன் வரலாற்றை மிக அமைதியாக கேட்க வேண்டும், இது டிஸ்கோ பார் அல்ல,
@azhagesans96153 жыл бұрын
சேத்துகுளி கோவிந்தன் பற்றி செல்லுங்கள்🙏🙏
@rajatheking70943 жыл бұрын
Shiva media என்று யூடியூப் சேனல் முழுக்கவே வீரப்பனை பற்றி உள்ளது .. பாருங்க ..
@danchantutorialsg4082 Жыл бұрын
இவர் சொல்வதர்க்கும் திரு ஷிவா சொல்வதற்கும் வித்யாசங்கள் உள்ளன
@thandathanda19703 жыл бұрын
ஏன் வாரம் முன்று முறையாவது பதிவு போடுங்கபாக்கலாம். நன்றியாக இருக்கும்
@nirmalraj22323 жыл бұрын
Please release more videos in a week
@thaiphotography073 жыл бұрын
மிக அருமையாக இருக்கிறது இந்த தொடர்....
@vishnusagarak3 жыл бұрын
Mugil Sir give very interesting facts and upload more videos
@thamburaj610 Жыл бұрын
Mugil saying wrong information, while Chidambaram Nathan kidnabbing Arjunan was in forest. It was said by sekar raja brother in law of Chidambaram Nathan
@kalsparmel45693 жыл бұрын
Sir new episod......im waiting
@nagammal19873 жыл бұрын
Super sir
@pondicherrypigeonclub3 жыл бұрын
வீரப்பனார் தேடுதல் வேட்டையில் நடந்த மலைவாழ் மக்களின் துயரங்களையும் அட்டூழியங்களை தோலுரித்த *சோளகர் தொட்டி* நூலை தவராமல் படிக்கவும்..