அருமையான பதிவு . ஒருவரை பற்றி பேசும்போது அதோடு பல கிளைகளாக பல முகங்களை பற்றிய செய்திகளை அறிய முடிகிறது . பாண்டியன் சார் உங்க பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம் . நன்றி
@muthusamyv57012 жыл бұрын
எம் ஜி ஆருக்காக சாப்பாடு தண்ணி இல்லாம போஸ்டர் ஒட்டி பிரசாரம் செய்த என்னைப்போல தொண்டர்களும் இருக்கிறோம்
@bloodstones83452 жыл бұрын
Great
@prabhat77672 жыл бұрын
சுபாஸ் சந்திர போசுக்காக தண்ணி மட்டும் குடித்து மக்களிடம் ஆங்கிலேயருக்கு எதிராக பிரசாரம் செய்த என்னைப்போல் தியாகிகளும் இருக்கிறோம்
@Victor-c7h2 жыл бұрын
Good 👍 now support okalaoli sudalai is it
@raajannab57162 жыл бұрын
நிஜ நீதிமான்கள் அப்படி.
@MathanKumar-yl3df2 жыл бұрын
@@Victor-c7h 🤣🤣🤣
@rajasekar22362 жыл бұрын
நன்றிகள் ஐயா. வரலாற்றை நினைவு படுத்தியமைக்கு .
@chennaivijay61732 жыл бұрын
அருமையான காணொளி. வாழ்த்துக்கள் திரு. பாண்டியன் அண்ணா. தொடரட்டும் இந்த அலைவரிசை 👌
@samaran1532 жыл бұрын
துரை முருகன் வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை! சுப்புலட்சுமி ஜெகதீசன் சொரனை உள்ளவர் வெளியேறிவிட்டார்.
@thangamariyappanp70132 жыл бұрын
உண்மை
@thangamariyappanp70132 жыл бұрын
சுடுசுரானைஇல்லதாஅமைச்சர்
@JohnKannaiyan7 ай бұрын
ீஈஈஈஉ
@Kumarooooooooo2 жыл бұрын
நான் உடுமலைப்பேட்டை தொகுதி வாக்காளர். வழக்கறிஞரும் கூட. சாதிக் பாஷா குழந்தைவேலு மட்டுமல்ல, அதற்குப்பிறகு சி சண்முகவேலு, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடுமலைப்பேட்டை தொகுதியில் வெற்றிபெற்ற போதுதான் அமைச்சர் ஆனார்கள்.
@HARIKRISHNAN-tb9hy2 жыл бұрын
எம்ஜிஆர்-க்கு அவரோட ரசிகர்கள் தா பலமே...
@aravinthaiadmkcivil2 жыл бұрын
பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு
வணக்கம் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் செய்திகளின் சுரங்கம் மகிழ்ச்சி, நன்றி வணக்கம், மா தேங்ஸ் அவர்களின் ஊடகசேவை தமிழகத்துக்கு தேவை, நன்றி வணக்கம்
@srivarshiniimahendran26392 жыл бұрын
நீங்கள் ஒரு அரசியல் நூலகம் ஐயா வாழ்த்துக்கள் உங்கள் தகவலுக்கு
@sivarajubalakrishnan34242 жыл бұрын
சரியாக. சொன்னீர்கள்.
@aravinthaiadmkcivil2 жыл бұрын
பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு
@vanasudhaz2 жыл бұрын
நடமாடும் அரசியல் மேடை
@vanasudhaz2 жыл бұрын
அரசியல் செய்திகளை நினைவு கூர்வது ஒரு கலை.. அதை வரலாறாக, எழுதுவது ஒரு பிரிவு.. சுவைபட நகைச்சுவையாகக் கூறுவது இன்னொரு கலை.... இந்த இன்னொரு கலையில் இன்றைய ஊடக உலகில் கோலோச்சுபவர் திரு பாண்டியன் அவர்கள்.. மிக அருமை.. இவருடைய நேர்காணல்கள் இன்னும் நிறைய வர வேண்டும்.
@prabagarann86472 жыл бұрын
எம்ஜிஆர் அமைச்சரவையில் பதவி வகித்துவிட்டு அதிமுக பாராளுமன்ற தேர்தலில் தோற்றவுடன் கட்சிக்கு உறுதுணையாக நிற்காமல் திமுகவுக்கு தாவியவர்தானே இந்த அம்மையார்.
இவர் மட்டுமில்லை PT சரஸ்வதி நாஞ்சில் மனோகரன் இருவரும் கட்சியை விட்டு விலகினர்
@velmurugang6738 Жыл бұрын
@@vetrivelrajeswari7498 சுப்புலட்சுமி வேஷ்ட்
@balanarasimman69792 жыл бұрын
கடந்தகால அரசியல் நிகழ்வுகளை சிரிக்க வைத்து விளக்கும் இவர் நேர்காணல் புதுமை தொடருங்கள்
@aravinthaiadmkcivil2 жыл бұрын
பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு
@dhanasekarana40652 жыл бұрын
பாஜக பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தான் சிறந்த மனிதர் என்று கூறியதற்கு நன்றி இது தான் உண்மை 👍👍🙏🙏🙏
@ranganathanj57482 жыл бұрын
Mn
@kennedyr9692 жыл бұрын
சவுக்கு சங்கர் களத்தில் இல்லாதது, பாண்டியனுக்கு இன்னும் மவுசு கூடிவிட்டது. இன்னும் ஆறு மாதத்திற்கு பாண்டியன் காட்டில் மழை ( பண) தான் .
@seshoo762 жыл бұрын
True
@arulmaniarulmani20262 жыл бұрын
Atleast Pandiyan is much better than Savukku .. very good story teller Pandiyan ...
@pandiyankannaiyan73532 жыл бұрын
இவர்கள் எல்லாம் மக்கள் நன்மைக்கா பேச வருகிரார்கள்?
@seshoo762 жыл бұрын
@@pandiyankannaiyan7353 no. Media always need some content to fill the slot. These people feeding them and getting money by providing 50:50 old newes
@mspriyan1232 жыл бұрын
வாஆஅருங்கள் அவரிடமே கேட்போம்🔥🔥🔥
@dhanasekarana40652 жыл бұрын
உண்மையிலேயே இவர் கூறுவது அனைத்தும் கேட்க நன்றாக உள்ளது உண்மையை கூறுகிறார் 👍👍
@SAIKUMAR-yh3pp2 жыл бұрын
அடுத்து அ. ராசாவின் 2G case பற்றி பேசுங்க pls, நன்றி.
@lenapsaravanavel21342 жыл бұрын
கொடுமுடி ஒன்றிய செயலாளர் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் பதவி நீக்கம் செய்யவில்லை மீண்டும் அவர்களுக்கு ஒன்றிய செயலாளர் அது கொடுக்கக் கூடாது என்றார்
@sivarajubalakrishnan34242 жыл бұрын
இரண்டு கழகங்களின் வரலாற்றை மிக சுவைகரமாக. எடுத்துரைத்த பாண்டியண் அவர்களுக்கு வாழ்த்துகள்.
@aravinthaiadmkcivil2 жыл бұрын
பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு
@mariadominic41312 жыл бұрын
Super msg
@ramalingammunusamy88692 жыл бұрын
1977 ஜனதாதளம் கட்சி கிடையாது பாண்டியன் சார் அப்போதுதான் ஜனதா கட்சி உதயமானது அதில்தான் முத்துசாமி இருந்தார்
@palanics6592 жыл бұрын
⁰0⁰⁰⁰⁰⁰⁰⁰
@kalimuthuk4602 Жыл бұрын
@@mariadominic4131கல் தக்க
@arunb88412 жыл бұрын
@02:43 to 02:45, செம்ம ரியாக்ஷன், மாதேஷ்...😂🤣💯👌
@gopalantsv1227 Жыл бұрын
தொடர்ந்து பழைய அரசியல் அரசியல் வருங்கால அரசியல் அழகாக எடுத்துரைக்கும் மாறு உண்மையை உண்மையாக சொல்லுகின்ற பாண்டியன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@yaazhcreations91642 жыл бұрын
காங்கிரஸ், திமுகவில் இருந்து அரசியல் காத்துக்கொண்டு தான் MGR அவர்கள் தனிக்கட்சி தொடங்கினார்.. தன் ரசிகர் மன்றத்தோடு
@gopathyramachandran8642 жыл бұрын
காத்துக்கொண்டு இல்லை கற்றுக் கொண்டு
@garavind00742 жыл бұрын
ஐயா பாண்டியன் அவர்கள் எனது 🙏🙏💐💐
@jawaharlal18532 жыл бұрын
ஈழத் தமிழர்க்கு உதவிய அக்கா பாராட்டுக்கள். திமுக கூட்டங்களில் தொடர்ந்து பேசியவர்.
@ArunEdit-p6k2 жыл бұрын
சாதிக் பாட்சா போன்ற நல்லவரும் அரசியலில் இருந்தார் என்பதை அறிய முடிகிறது. மகிழ்ச்சி.
@Disha872 жыл бұрын
என்ன மாதேஷூ அடுத்த ஆடு சிக்கிருச்சு போல😉 பாவம் நம்ம பாண்டியன் சார் வேலூரோ..சென்ட்ரலோ யாரு கண்டா கெட்ட பய சார் இந்த மாதேஷூ கேள்வியா கேட்டே சோலிய முடிச்சிப்புரா😉
@kalaranjanisitsabesan45482 жыл бұрын
Exactly இவன் தான் திமுக வுடன் சேர்ந்து சவுக்கு சங்கரை உள்ளே தள்ளி ஆயிற்று இனி இந்த ஆடு இதை வைத்து 6 மாதம் வருமானம் பார்த்து விட்டு பிறகு உள்ளே தள்ளி விட்டு அடுத்த ஆட்டை தேடி போவான் இந்த நாதாரி நாய் 🐕 மாதேஷ் மூதேவி
@veluanandhan41052 жыл бұрын
😂😂🤣🤣🤣 இவனை முதலில் உள்ள வைக்கணும்
@baskerbaba12 жыл бұрын
சவுக்கு இல்லாத குறையை தீர்த்த பாண்டியன் அய்யா வாழ்த்துக்கள்...
சவுக்கு ஒரு fraud அப்படின்னு , ஒரு பேட்டியில் இவர்தான் சொன்னார்
@natarajansuresh61482 жыл бұрын
@@chandrasekarankrishnamoort4267 ஆமாம் அது தான் உண்மை விஷயம் கூட என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது அதை அறிவார்ந்த மக்கள் அனைவரும் அறிந்து கொண்டுள்ளார்கள்.
@amulraj11872 жыл бұрын
Savukku oru mutta paya
@natarajansuresh61482 жыл бұрын
@@amulraj1187 உண்மை. அவன் பின்னால் இந்நாள் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் முட்டுக் கொடுத்ததுதான் இவ்வளவு காலமும் யூட்யூப் சேனலில் போட்ட உருட்டு. கிஷோர் கே ஸ்வாமி தெளிவாக சொல்லி உள்ளார் இந்த மனிதனைப் பற்றி.
அரசியல் வரலாற்றை மிகத்தெளிவாக சாமானியனுக்கும் புரியும் வகையில் விளக்குவதில் பாண்டியன் ஐயா அவர்களை மிஞ்ச ஆளில்லை சூப்பரோ சூப்பர்ங்க
@sivarajubalakrishnan34242 жыл бұрын
Correct
@aravinthaiadmkcivil2 жыл бұрын
பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு
@munusamy.p6049 Жыл бұрын
அருமையானபதிவுமிக்கநன்றி.
@natarajansuresh61482 жыл бұрын
தங்கம் கொடுத்த கீர்த்தி லால் கதை சூப்பர்.
@kannanrajasekaran90402 жыл бұрын
பாண்டியன் சில சம்பவங்கள் பற்றி சரியான முறையில் விளக்கம் கூறுகின்றார் Mgr இடஒதுக்கி வேண்டாம் என்று சொல்ல வில்லை உயர்ந்த சாதியினர் பலர் ஏழை களாகயுள்ளனர் அவர் களுக்கு 9000வருமானம் குறைவாக இருக்கும் போது இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றே சொன்னார்
@markmadhan10862 жыл бұрын
Rr
@subramanianchenniappan40592 жыл бұрын
great orator pandiyan ayya
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
நிச்சயமாக அருமையான உண்மை
@KaruppasamypandiyanM3 ай бұрын
பாண்டியன் அண்ணா இப்புதும் சூப்பர் சூப்பர் ஸ்பீச் 🎉🎉🎉🎉🎉🎉
@jayakrishnansugumaran18812 жыл бұрын
யோவ், சந்தன கடத்தல் வீரப்பனே கருணாநிதிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலையில் தான் கருணாநிதியின் அரசியல் அறிவு. ஜெயலலிதாவிற்க்கு இருந்த அரசியல் அறிவில் 50% தான் கருணாநிதிக்கு இருந்தது.
Encyclopedia of TN Politics! இனிக்கும் தமிழில் பல கசக்கும் உண்மைகள்! நெடு நாள் பெருநகரவாசியெனினும் கிராமீயத் தமிழை மறக்காமலிருப்பது ஆச்சரியம்!
@suryaassociatz48752 жыл бұрын
தமிழா தமிழா பாண்டியன் நேர்மையின் சிகரம் ஆதன் தமிழ் மாதேஷ் ஒரு கேடு கெட்ட ஜென்மம்
@praburajpraburaj403511 ай бұрын
Super sir
@HARIKRISHNAN-tb9hy2 жыл бұрын
மாதேஷ்க்கு அதிமுக-வ தரகுறைவா பேசுனா சந்தோஷமா இருக்குது... திமுக-வ பேசுனா உடனே முட்டு கொடுக்க வேண்டியது...
@DavidDavid-tj1zj2 жыл бұрын
Yes
@RajaRaja-xu3mw2 жыл бұрын
2
@mariyamobile38062 жыл бұрын
அருமையான விளக்கம் பழைய விளக்கங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி
@BawaJohn-d3e4 ай бұрын
உங்களது பதிவு அனைத்தும் அருமையான pathivkal
@dr.n.i70722 жыл бұрын
பல அரிய தகவல்கள்...மகிழ்ச்சி
@Thennarasu.R192 жыл бұрын
1977ல்முத்துசாமி போக்குவரத்து துறை அமைச்சர் அல்ல. பொன்னையன் தான் போக்குவரத்து துறை அமைச்சர்.1980ல்தான் முத்துசாமி போக்குவரத்து துறை அமைச்சர்.
@rnagarajanrnagarajan2712 жыл бұрын
இவர் தெளிவாக பதில் அளிக்கிறார் நன்றி
@vijayakumar-wx2mw2 жыл бұрын
குழந்தை வேலும் பொள்ளாச்சி ஜெயராமனும் பொள்ளாச்சியிலிருந்து 10 km தொலை விலுள்ள(உடுமலைப்பேட்டை சாலை) "திப்பம்பட்டி" யை சேர்ந்தவர்கள். (native place)திப்பம் பட்டியிலிருந்து 3 km தொலைவிலுள்ள "கோலார்பட்டி"உடுமலை ராதாகிருஷ்ணன் (Ex.minister) அவர்களின் சொந்தஊர்.பொள்ளாச்சியிலிருந்து (திருப்பூர் சாலை) 12 Km தொலைவில் அமைந்துள்ள"செங்குட்டைப் பாளையம்" C.சுப்ரமணியம் சொந்த ஊராகும்.பொள்ளாச்சியிலிருந்து 40 km தொலைவிலுள்ள "பூளவாடி" உடுமலை நாரயண கவி சொந்த ஊராகும்.(24.9.22)
@alagudurai98062 жыл бұрын
அடேங்கப்பா! 42 வருட அரசியலா!
@jagadeeshbaskaran48812 жыл бұрын
what a knowledge and memories. !! Pandian sir is a library !!!
@karpasurya2 жыл бұрын
He gives information that other speakers are sacred to just even touch upon. He has narrated how politicians actually work, irrespective of party affiliation. It is very clear that even all the Gods in the world put together cannot save India. Something like Sri Lanka can happen, but politicians here are intelligent by avoiding such a coup by giving daily free liquor to all men and free house provisions for ladies during election month or any such agitation like Congress did in the agriculturalist agitation in Delhi. That is sufficient to win the elections.
@nivashpunniyakodi75692 жыл бұрын
சாதிக் பாட்ஷா மறைவு மற்றும் ஸ்டாலின் தொடர்பு பற்றி விளக்க வேண்டும்
@ramakrishnansubramanian49542 жыл бұрын
வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது ராமராஜனால் கவிழவில்லை. சேடபட்டியால் தான். கதையளப்பதற்கும் ஒரு அளவு வேண்டும்
@DavidDavid-tj1zj2 жыл бұрын
Corret nallapurtapandian
@arunb88412 жыл бұрын
@08:26 to 08:34, என்னங்கய்யா இப்படி எல்லாம் பேசுறீங்க..ரொம்ப தைரியம் தான் போங்க...🤣💯👌
@SeldomUser-q4h27 күн бұрын
😊
@user-andhuvi2 жыл бұрын
நீங்கள் யாரை குறிப்பிட்டு சொல்கிறீர்களோ அவர்களது போட்டோவையும் காமித்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம்
@venkatsubramanian23002 жыл бұрын
Namaskaram sir I am also 80 yrs old and closely connected to Tamil Nadu politics. Mr pandian Please clarify who is the Legal heir for periyar whether VEERAMANI OR EVKS ELANGOVAN
@Victor-c7h2 жыл бұрын
Anna don't waste time talk peryaris they know evramasamy pompalaporukee they support evramasamy for votes only
@sivavelayutham72782 жыл бұрын
@@Victor-c7h pombalaiye pidikkathu pola!
@shajahan18752 жыл бұрын
அன்றையகாலகட்டத்தில் நாஞ்சில்மனோகரன்இருக்கும்இடத்தில்,சுப்புலட்சுமியும்இருப்பார் என்றபேச்சுஇருந்தது அவ்வளவு நெருக்கம்இருவருக்கும்.
@jayarams52702 жыл бұрын
இவன் ஒரு லூசு ஒரு மயிரும் தெரியாது வரலாறு தெரிந்தா சொல்லு நாய்
உண்மை. மனோகரன் திமுகவிற்கு கட்சி மாறி போகும் போது இவரும் திமுகவிற்கு போய் விட்டார். நாஞ்சில் மனோகரன் சுப்புலட்சுமி கேபி ராமலிங்கம் மூன்று பேரும் ஒரே நேரத்தில் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறியவர்கள்.
@sivavelayutham72782 жыл бұрын
Adhu UNMAITHAN! 80s il naam ERODE.
@shanmugamani76442 жыл бұрын
Next election dmk out
@indrajith5306Ай бұрын
அய்யா தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் நீடூழி வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்
@tamilselvan89592 жыл бұрын
🌱🌱🌱👍
@santhanakrishnanraghavacha13502 жыл бұрын
ஏது எப்படி இருந்தாலும் தன்னை படிக்க வைத்த MGR கூப்பிட்ட பொது கூட கட்சி மாறாமல் கருணாநிதி தான் ஒரே தலைவர் என்றார். அப்படி பட்ட ஒரு மூத்த வரை முதல்வர் அக்காமல் இருப்பது வருத்தம் தான். சில காரணங்களால் அவரால் அரசியல் துறவாரம் போக முடியவில்லை
@murugan_kovai2 жыл бұрын
duraimurugan?
@natarajansuresh61482 жыл бұрын
திருநாவுக்கரசர் பற்றி பாண்டியன் சொன்னது முற்றிலும் உண்மை.
@rameshnatarajan96112 жыл бұрын
பழைய விவரங்கள் தெரிந்தவர் பாண்டியன் 👍🙏
@karnanp17242 жыл бұрын
மூலம் உள்ள வர்களுக்கு எல்லாமே எரிச்சலாக இருக்கும்.
@sivarajubalakrishnan34242 жыл бұрын
பாண்டியன் ஸார், நடமாடும் பல்கலை கழகம் நாவலர் பற்றி ஒரு வகுப்பெடுங்கள்..வாழ்த்துகள்.
@munusamy.p6049 Жыл бұрын
அய்யாபாண்டியணார்பேட்டிசிறப்பாக.இருந்ததுநன்றி
@dhanasekarana40652 жыл бұрын
எத்தனை முறை காங்கிரஸ் கட்சி ஆட்சி கிடைத்திருக்கிறது மாநில அரசை ஆனால் பாஜக வாஜ்பாய் கலைக்கவில்லை ஒரு முறை கூட 👍🙏🙏
@neithalisai40892 жыл бұрын
புரட்சித் தலைவர் அவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
@deenadayalan43552 жыл бұрын
This man giving right information. Hatts off to you pandian sir, fantastic interview 👏 🙌 👍
சினிமாகாரனாகவே MGR ஐ இன்னமும் சொல்லி ஏமாத்த நினைக்காதிங்க 🌹
@DavidDavid-tj1zj2 жыл бұрын
Mvr greatleader
@umapathy31810 ай бұрын
அருமை
@rajavelsomu38572 жыл бұрын
பாண்டியன் பேச்சில் உண்மையும் பொய்யும் கலந்துள்ளது. 🌹
@karikalanravi6212 жыл бұрын
தலைமை பல சீனியர மூத்த தலைவர்களுக்கு உரிய அந்தஸ்து கொடுக்க வேண்டும் கட்சியில் தலைமைக்கு அடங்கி நடக்க வேண்டும்
@ezhilvendan61732 жыл бұрын
Nice message ayya
@rvlkrish2 жыл бұрын
His repetition of the facts presented and the interviewers following suit is great hit.
@v.thiruvengadam40242 жыл бұрын
பாண்டியன் சார் மிகவும் அருமை திமுகவின் வண்டவாளம் தண்டவாளம் அனைத்தையும் நேர்மையாக தைரியமாக எடுத்து சொன்னீர்கள்
@Raviravi-hn2id2 жыл бұрын
இணி தமிழ்நாட்டில் தலைவர் ணா சீமாண் அய்யா ..தாண்
@thanjaieesan2912 жыл бұрын
அண்ணா வுக்கே குண்டடி பட்ட கட்டுடன் நடிகர் எம்.ஜி.ஆர் ஓட்டு கேட்க வேண்டியதாக இருந்தது
@jeyaprakash6632 жыл бұрын
திராவிடம் வளர்ந்த விதம்...முழுமையாக அறிந்து கொண்டால்...தமிழன் அரசியல் அறிவு புரியும்.. வெட்க கெடு...
@kaarthicksubramanian67372 жыл бұрын
This guy pandiyan is too good to listen. Always have one hour interviews.
@kmoorthy93172 жыл бұрын
ஐயா வணக்கம். விடுதலைப் புலிகள் வேலூர் சிறையில் தப்பி ஓடிய சம்பவம் பற்றி விளக்கவும்
@gokilavasm45102 жыл бұрын
Neengal nalamudan vazha vazhthukkal
@dhanasekarana40652 жыл бұрын
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தான் தன் ஆட்சி கலைந்தாலும் பரவாயில்லை என்று திமுக ஆட்சியை கலைக்காமல் விட்டு வைத்தார் 🙏🙏
@amju19732 жыл бұрын
துரைமுருகன் போனால் கட்சிக்கு நல்லது இத்தனை வருஷம் கருணாநிதி யின் நிழலில் குளிர்காய்ந்துபதவிகளை அனுபவித்தவர் தனிப்பட்ட முறையில் கட்சிக்கு எந்த பலனும் இல்லை
@anbumalar37952 жыл бұрын
Very correct
@rajamanis36012 жыл бұрын
Neenga inum pala episode pesanam sir Great
@amalraj64852 жыл бұрын
We understood lots of knowledge about politics activities.
@Senthil-Sago-it3wy2 жыл бұрын
Next Savukku !!!
@sampathgopal68022 жыл бұрын
no sir .this pandian using the words very carefully
Nanjil manoharan and Era chezhiyan were very powerful parliamentarians of dmk even in 1960s. Their speeches known for depth of subject in eloquent blood gushing english.
@dhanabaldeepa39362 жыл бұрын
Super sir I feel very nice ur a momentous person
@jsaravanan8511 Жыл бұрын
Very GOOD true
@devibaskaran55372 жыл бұрын
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்......
@raajannab57162 жыл бұрын
திரு பாண்டியன் அவர்களின் நிஜ கள எதார்த்த பதிவு போற்றத்தக்கது.