நல்ல காலம் மாதேஸ் இல்லை பேட்டி சிறப்பாக இருந்தது தயவுசெய்து மாதேஸ் சைனல் இருந்து வேளியே அனுப்பவும்
@thelivuu98132 жыл бұрын
😄😆
@akadirnilavane28612 жыл бұрын
Genuine speech!
@toxicgamer78192 жыл бұрын
எல்லாத்தையும் அமுக்கி விட்டு மேலே வந்து பதவியை பிடிப்பது தான் அரசியல்.கலைஞர் அதை செவ்வனே செய்திருக்கிறார்.ஏனென்றால் அவர் ஒரு அரசியல்வாதி.அதை அவர் செய்துதான் ஆகனும்.இது புரியாதவர்கள் புலம்புகிறார்கள்.அதனால் அரசியல் சாணக்கியர் ஆனார் கலைஞர்.
@muthusamy47742 жыл бұрын
ஒரு வார்த்தை சொன்னாலும் நூறு வார்த்தைக்கு சமமானது உங்களின் வார்த்தை அரசியல் வரலாற்றில் பல சித்து வேலைகளைச் செய்து மற்றவரை பின்னுக்கு தள்ளி முன்னேறுவது தான் அரசியல் ராஜதந்திரம் இது மனித வரலாற்றில் தொன்று தொட்டு நடந்து வருவது தான் ஒரு சிறந்த ராஜதந்திரியான கலைஞர் அதைத்தான் செய்தார் திறமையற்றவர்கள்பின்னே தள்ளப்படுவர் திறமையுள்ளவர் மேலே வந்து விடுவர் இது அரசியல் உலகின் நியதி இந்த அடிப்படை சூத்திரம் தெரியாதவர்கள்தான் பொறாமையில் புலம்புவர் கலைஞர் மட்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பதவி ஏற்கவில்லைஎன்றால் திமுக என்றோ அழிந்திருக்கும் அழித்திருப்பார்கள்
@karthikeyana96432 жыл бұрын
கிட்டதட்ட 70 ஆண்டுகள் கடந்தும் திராவிடக் கருத்துக்கள் மக்கள் மனதில் பல தலைமுறையினரிடம் ஆழப்பதிகிறது என்றால அதற்கு முக்கிய காரணம் கலைஞர்.
@aravindhkumar53182 жыл бұрын
12:05 great shot
@duraiharithaapower9992 жыл бұрын
இவர் கூறுவது அனைத்தும் உண்மை.
@நரவேட்டையன்19922 жыл бұрын
15:05 ஈ.வி.கே.சம்பத் மட்டும் அதிமுகவில் இணைந்திருந்தால் ஜெயலலிதா அதிமுகவில் பெரிய தலைவியாக இருந்திருக்க முடியாது.
@maruthavanan44582 жыл бұрын
ஈ. வி. கே. சம்பத் மறைவுக்குப் பிறகு தான் தி. மு. க. பிளவு ஏற்பட்டதால் ௮.தி.மு.க. வந்ததுடன், காங்கிரஸ் கட்சியின் சரிவும் தொடங்கியது. சம்பத் தனது காலத்தில் ௮ரசியல் வாழ்வில் ஒரு உயரிய இடத்தை வகிக்கிற வாய்ப்பைப் பெறவே முடியாத நிலையில், ௮வரது மகன் தான் இந்திரா காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் மத்திய அரசில் மந்திரி பதவியை ௮டைந்தார் ௭ன்பதை யாரும் மறுக்க முடியாது.
@நரவேட்டையன்19922 жыл бұрын
@@maruthavanan4458 ஐயா சரியாக கால வரலாறு அறிந்து பேசுங்கள் திமுகவில் முதல் பிளவே சிவாஜி கணேசன் நீக்கம் 1956 ஆனால் அதில் ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அதன் பிறகு 1960 ஈ.வி.கே.சம்பத் திமுகவிலிருந்து வெளியேற்றபட்டபோது அவருடன் கண்ணதாசன், பழ.நெடுமாறன் போன்ற பலமான தலைவர்கள் வெளியேறிய போது தோல்வி நிலையில் திமுக இருந்து போது திமுக பொதுச்செயலாளர் அண்ணாவுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதை தொடர்ந்து 1972ல் கருணாநிதி-எம்ஜிஆரை திமுகவில் இருந்து வெளியேற்றிய போது ஈ.வி.கே.சம்பத் காங்கிரசில் இருந்தார். எம்ஜிஆரின் அரசியல் ஆதரவு நிலைப்பாடை காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தே மறைமுகமாக எடுத்தார். அதன் பிறகு ஈவிகேசம்பத் இறந்தது 1977 இதில் எப்படி அவர் இறப்பிற்கு பிறகு திமுக உடைந்தது என்று கூற முடியும். அவர் உயிரோடு இருக்கும் போதே 5 வருடங்களுக்கே முன்பே எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை ஆரம்பித்து விட்டார். ஆனால் எம்ஜிஆர் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக ஆனது 1977 ஆம் ஆண்டு மேலும் ஈ.வி.கே.சம்பத் அவர்கள் திமுகவில் இருந்து தேசிய ஜனநாயகக் கட்சி என்று ஆரம்பித்து 1962 தேர்தலில் தோல்வியடைந்த பிறகே காமராஜர் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் 1964 இணைந்தார். மேலும் திமுகவில் இருந்து வந்த ஈவிகேசம்பத், சிவாஜி கணேசன், கண்ணதாசன், பழ.நெடுமாறன் போன்ற தலைவர்களை காங்கிரஸ் கட்சியில் காமராஜர் வேற்று கட்சி தொண்டர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையால் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் எந்த மேல் பதவியும் வழங்கவில்லை. இதனால் தான் காங்கிரஸ் கட்சியில் ஈவிகேசம்பத் காங்கிரஸ் கட்சியில் அங்கிகரிக்கபடாமல் போனது. இதை அறிந்த அதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் அவர்கள் தனது கட்சிக்கு வரும்படி ஈவிகேசம்பத்தை அழைக்கும் நேரத்தில் அவர் இறந்து போனார். ஒரு வேலை அதிமுகவில் ஈவிகே சம்பத் மட்டும் பெரும் தலைவர் பொறுப்பை வகித்திருந்தால் எதிரணி திமுகவில் கருணாநிதி எல்லாம் ஜீஜீபி ஆகியிருப்பார்கள் நண்பரே. சரி எனக்கொரு தகவல் தர முடியுமா 1996 அதிமுக-காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களான மூப்பனார், வாழப்பாடி இராமமூர்த்தி, ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய போது ஈவிகேஎஸ் இளங்கோவன் யார் பக்கம் சென்றார் நண்பரே. அந்த தகவலை மறக்காமல் தாருங்கள் நன்றி
@நரவேட்டையன்19922 жыл бұрын
@@maruthavanan4458 ஐயா இந்திரா காங்கிரசில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனது 1984 அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தயவில், அதன் பிறகு 2004 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்று மத்தியில் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மந்திரியாக ஆனது திமுக-காங்கிரஸ் கூட்டணி தயவில் என்பதை மறந்து பேச வேண்டாம் நண்பரே அதை புரிந்து கொண்டு பேசுங்கள் ஈவிகேசம்பத் ஒரு நல்ல பேச்சாளர் ஆனால் அவரை காங்கிரஸ் கட்சி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அதே போல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தற்போது திமுக கூட்டணி தயவில் இருந்து கொண்டே வாய்க்கு வந்தபடி வாய் துடுக்காக பேசி கொண்டு ஊர் வம்பு வாங்கும் ஒரு லோக்காலட்டி தலைவராக தான் தற்போது இளங்கோவன் அவர்கள் உள்ளார் நண்பரே அதை தெளிவாக புரிந்து கொண்டு பேசுங்கள்
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
திருச்சி சௌந்தரராஜன் காவல்காரன் படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்தார்.
@aanmigaarularul6816 Жыл бұрын
அந்த சௌந்தரராஜன் வேறு. முன்னாள் சுகாதார துறை அமைச்சராக எம்ஜிஆரால் நியமிக்கப்பட்டார். எளிமையான மனிதர் நன்றி
@rajendranrajendran9331 Жыл бұрын
ஆமாம் இருவரும் நாயுடுதான்.. அவர் mgr ரசிகர்மன்றத்தலைவர்..
@kaniappansrly97442 жыл бұрын
பராசக்தியிலே சிவாஜியும் கலைஞரும் தமிழகத்திலே உயர்ந்திட்டாங்க கலைஞர் 30 வது இடமென்றால் நீங்க எத்தனையாவது இடம்
@tamilpechuchannel20152 жыл бұрын
சரி அடிமையே ஏன் குதிக்கிறாய்....சம்பத், எம்ஜிஆர் ,இந்திராகாந்தி இவர்கள் இறந்தது தமிழர்களுக்கு இழப்பு என்று சொன்னது உண்மை
@kannanravi8617 Жыл бұрын
கவிஞர் வாலி யின் சிசியனா. தாங்கள்
@varutharajramasamy17512 жыл бұрын
மனவாடூ🎉🎉🎉
@smilesunil19892 жыл бұрын
கருணாநிதி master piece for all wanted things
@avaddayappankasivisvanatha2202 Жыл бұрын
திராவிடர்கள் மிகவும் பாடுபாட்டு தமிழர்களை வீழ்த்தினர்.
@johndjohnpeter48062 жыл бұрын
Mr ...another 100 years also Answers is parashakti movie can explain you understand what is Dr Karunanidhi .. many yett apan has gone from DMK party
@Jjravi9 ай бұрын
எம் ஜி ஆர் மட்டும் உத்தமன் மகான். யோ சவுத்துபோன ராஜன். உன் நியாய பேச்சு
@athiyamansemba14702 жыл бұрын
கண்ணதசனின் வனவாசம் உண்மை என்றால் உள்ளமும் பரவும் உண்மை என்கிற அந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள் அந்த புத்தகம் எம்ஜிஆர் காலத்தில் தடை செய்யப்பட்டது
@rayonar.suriamoorthy.7040 Жыл бұрын
இவருக்கு திருச்சி நகரத்திற்கும் அரசியல் தொடர்பு 1972 ல் ஆரம்பிக்கப் பட்டது அதற்கு முன் ?
@aneeshgbanerjee Жыл бұрын
12:43 the anchor should be more conscious to rather choose polite language!
@saravananviswanthan5642 жыл бұрын
இவர் பெரிய சிந்தனைவாதி இல்லை எல்லாம் பழைய ஆட்கள் இல்லாதால் இவர் பேசுவதை கேட்க வோண்டியுளீளதே சிலபுருடாவும் கலந்து விடுகிறார்
@PonMuthuvel-ms3qd5 ай бұрын
உங்களை. போன்ற வர்களை.எல்லாம். மேய்த்து..70.ஆண்டுகாலம்.முண்ணனி.தலைவராகநிலைநிறுத்திக்கொண்ட..கலைஞர்...அரசியல்லில்...நெளிவுசுளிவு.தெரிந்தவர்...கலைஞரை..குறைசொல்லி.எதிர்த்தவர்கள்.வாழவில்லை
@karthypaiya2 жыл бұрын
Please read Kannadhasan aiyya's "Vanavaasam" book to more about yechhai pombba porukki Kattumaram's ayyogyathanam, fraud-thanam, molla-maari-thanam......
@vaspriyan Жыл бұрын
எம்ஜிஆரை குறித்தும் கவியரசர் கேவலமாக எழுதியுள்ளார்.எல்லா தலைவர்களும் அப்படித்தான்.இதில் யாரும் விதிவிலக்கல்ல.
@kalai14692 жыл бұрын
இதுவரை தெரியாத பழைய விஷயங்களை தெரியப்படுத்தி விட்டீர்கள். நன்றி.
@kumaresanvs29452 жыл бұрын
Pl
@ankappanv10292 жыл бұрын
சம்பத் உறவினரா அப்ப அவனா நீ
@rajendranrajendran9331 Жыл бұрын
ஆமா நாயுடுதான்.
@k.s.sabarinathan49532 жыл бұрын
Do interview with him daily
@valentaryane2 жыл бұрын
Karuna is very smart
@cvk4860 Жыл бұрын
இந்த ஆள் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது
@subramanianmk2631 Жыл бұрын
ஐயா ஈ வி கே சம்பத் ஏன் கட்சியை விட்டு வெளியே போனார் என்று சொல்ல முடியுமா?
@panneerselvan8006 Жыл бұрын
இவ்வளவு பேசுகிறார் திருச்சி சௌந்தர் ராஜன், பின் ஏன் எம். ஜி. ஆர். தமிழ் நாடு முதல்வராய் பத்து ஆண்டுகள் இருந்த பொழுது அமைச்சர் ஆக்கவில்லை. சத்துணவு அமைச்சராக இருந்தது நீங்கள்? வேறு துறையே இல்லையா? அதுவும் நீங்கள் இல்லாத வேறு சௌந்தர் ராஜனா?
@panneerselvan8006 Жыл бұрын
எம். ஜி. ஆர். அமைச்சரவையில் சத்துணவு துறை அமைச்சராக இருந்தது நீங்களா? வேறு சௌந்தர்ராஜனா?
@rajendranrajendran9331 Жыл бұрын
அது நடிகர் சவுந்தராஜன்.. mgr மன்ற செயலாளர்.
@tamilpechuchannel20152 жыл бұрын
இது அண்ணன் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் மிக முக்கியமாக பொருந்தும் பயன்படும்
@peacockappleorchard88132 жыл бұрын
He is jealous to karunanidhi. These people AC room politicians. Karunanidhi field worker. This reason karunanidhi made as political super star
Yeppadiyo ella katchigalum naatai naasamaaki vitargal
@muralisivaraman1610 Жыл бұрын
Karunanidhi not honest
@Prabha8022 жыл бұрын
தம்பி.... பதிலை கேளுங்கள்... இடையிடை யில் பேசாதீர்கள்
@selvaraj953s42 жыл бұрын
இந்த மடையன்
@71Bviews Жыл бұрын
Anchor is irritating and he is giving unwanted comments mmm ok mmm while talking this disturbs viewers
@rayson0022 жыл бұрын
கபட வேடதாரி கருணாநிதியின் பற்றி உண்மையை தெரிவித்தமைக்கு நன்றி
@vaspriyan Жыл бұрын
இவரு ரொம்ப யோக்கியமோ...!@
@bagavathnishant11982 жыл бұрын
Anna mathiri ippa Annamalai Arasiyal
@ramasamyyc3762 жыл бұрын
Annamalai oombuvan
@sharonhariram6472 Жыл бұрын
இவருடைய தலைமையை மீறிய அதிகப்பிரசங்கித்தனத் தால்தான் எம்ஜிஆர் இவரை அமைச்சராக ஆக்கவில்லை .மேலும் இவர் அதிகாரத்தை குறிக்கும் விதமாக 83ல் இவர் மாவட்ட செயலாளராக இருந்த திருச்சி மாவட்டத்தில் நல்லுசாமி என்பவர் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மாவட்ட இணைச்செயலாளர் பதவி அதிமுக விற்கு பதிய முறை
@இப்ளிஸ்2 жыл бұрын
ஓசிசோறு வீ.ர.மணி
@sivakumarv32032 жыл бұрын
This guy was not encouraged by jayalalitha when he tried admk. dravidam, periyaar he uses since he is manavadu.