இந்தியாவை சுத்துபோடுகிறதா சீன ஆதரவு நாடுகள்? | உடைக்கும் கோலாகல ஸ்ரீநிவாஸ் | AADHAN TAMIL

  Рет қаралды 68,021

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
இந்தியாவை சுத்துபோடுகிறதா சீன ஆதரவு நாடுகள்? | உடைக்கும் கோலாகல ஸ்ரீநிவாஸ் | கொடி பறக்குது | AADHAN TAMIL
#BANGLADESH #AADHANTAMIL #KOLAKALASRINIVASINTERVIEW
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 156
@seetharamanviswanathan5724
@seetharamanviswanathan5724 Ай бұрын
அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு வேண்டுகோள். தயவுசெய்து டொனால்ட் டிரம்புக்கு வாக்களியுங்கள். அது இந்திய அமெரிக்க உறவை மேம்படுத்த உதவும்.
@skk5405
@skk5405 Ай бұрын
அப்போ வேலை வசதி குடிஉரிமை கொடுத்த அமெரிக்கா வுக்கு எதிராக Vote போடணும்??? 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
@soundarc7478
@soundarc7478 Ай бұрын
Win 🎉🎉🎉100
@soundarc7478
@soundarc7478 Ай бұрын
Win 🎉🎉🎉100
@kannogovind6371
@kannogovind6371 26 күн бұрын
Madasarva naduakunal hindugalam nadu pirisikukuduga mudijaysi.
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Ай бұрын
இந்திய மக்களே இந்தியனாக உணர்வு கொள்ளுங்கள் நமது இந்தியர்களை காப்பாற்ற முயற்சி எடுங்கள் சிறிதளவாவது தேசபக்தி வேண்டும்
@sivaprakashdillibabusivapr6956
@sivaprakashdillibabusivapr6956 Ай бұрын
மீண்டும் அங்கே டொனால்ட் டிரம்ப் தான் ஆட்சியை பிடிக்கிறார் .🎉
@ssumayhi9532
@ssumayhi9532 Ай бұрын
இந்தியாக்காரன் தொரத்தி அடிக்காம இருந்தா சரி
@chandrasekarm8930
@chandrasekarm8930 Ай бұрын
மூன்றோடு கனடாவும் இருக்குமோ!?!?!
@muralivenugopal4016
@muralivenugopal4016 Ай бұрын
I love India great Bharat
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Ай бұрын
We should appreciate our army
@thanabalakrishnan9927
@thanabalakrishnan9927 Ай бұрын
கோலாகல சீனிவாஸ் மிகவும் தெளிவாக சில கருத்துக்களை எடுத்து வைத்தார்.அவருக்கு வாழ்த்துக்கள்! "" ஒரு நல்ல காரியத்துக்கு நாலு பேர் பணம் கொடுப்பார்கள். ஆனால் ஒரு கெட்ட காரியத்துக்கு 400 பேர் பணம் கொடுப்பார்கள்."" பங்களாதேஷில் இதுதான் நடந்துள்ளது. தாங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறோம் என்பதை பங்களாதேஷ் மக்கள் விரைவில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.அப்போது பங்களாதேஷில் மீண்டும் இயல்பு நிலை திரும்பும்.
@radhakrishnanradhakrishnan9862
@radhakrishnanradhakrishnan9862 Ай бұрын
அங்க இயல்புநிலை திரும்பாது எப்ப வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கும் அந்த நாடு தீவிரவாதிகளின் கைக்கு சென்றுவிட்டது
@user-tk7uc9us1z
@user-tk7uc9us1z Ай бұрын
Srinivas you are great, we like it
@benedictkselvamuthu9132
@benedictkselvamuthu9132 Ай бұрын
இந்தியாவினுடைய உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்கவே படாத பாட்டு கொண்டிருக்கிறது இந்தியா
@sathyat6760
@sathyat6760 Ай бұрын
Thanks to this reporter for giving such clear information
@muralivenugopal4016
@muralivenugopal4016 Ай бұрын
பங்களாதேஷ் பிரச்சினை இந்தியாவுக்கும் பிரச்சனை தான் கவனமாக செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு சரியாக செயல்படவில்லை ஆனால் இந்தியாவின் எதிர்க்கட்சி மிக மிக மோசம் Jai shree Ram Jai Ram
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 Ай бұрын
இதை பற்றி மம்தா எந்த ஒரு comment உம் கொடுக்கவில்லையே , பயமா, அல்லது ஏதாவது ஒரு திட்டமா, அவரை எந்த வெளிநாட்டு சதியும் பயன்படுத்தி கொள்ளுமா ?
@kannanraman9906
@kannanraman9906 Ай бұрын
மம்தா பானர்ஜி மத்திய அரசு எடுக்கும் முடிவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
@user-ev2vk8nu3z
@user-ev2vk8nu3z Ай бұрын
ஜெய் மோடி சர்கார் 🔥🔥🔥
@moganathanmogan5798
@moganathanmogan5798 Ай бұрын
india mattum ean seclur contryya irukkanum indu dessamaga modi g arivikkanum this is last chance for india and indus . if nomore pjp and modi g as for no more india and indus
@subapasupathi4538
@subapasupathi4538 Ай бұрын
பொதுவாக இங்கே இந்துக்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை
@balasubramani1450
@balasubramani1450 Ай бұрын
Super 👍👍
@desamdeivigam
@desamdeivigam Ай бұрын
சிறுபான்மையினருக்கு குரல் கொடுக்கும் போராளிகளை காணோமே.... இப்போது வங்கதேசத்தின் சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்களே...
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 Ай бұрын
மாலத்தீவு அதிபேருக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்.
@SrinivasanVenkatachalam-ir1zr
@SrinivasanVenkatachalam-ir1zr Ай бұрын
He will go to turkey
@SelvanSelvendran
@SelvanSelvendran Ай бұрын
மஞ்சாபொடி வங்காளி மதவாதம் அதை மட்டுமே குறிக்கோளாக உடையவர்கள் நான் அதை அவர்களிடம் உரையாடிய வகையில் தெரிந்து கொண்டவன்😂😂😂
@elthoosesmh3099
@elthoosesmh3099 Ай бұрын
Your right sir But India government Don't financial support Bangladeshi Sri Lanka Maldives That amount India government make one good development military and weapons we have strength ,we strong alone standing alone
@SakthiGowtham-gd1ky
@SakthiGowtham-gd1ky Ай бұрын
Good morning sir Good comments When I worked in Dubai Jumeirah luxurious five star hotel, one of the bangaladesh riots concipiracy Mohammad Younus came to this hotel for world conference meeting, I asked him his autograph at that time purposely avoided at the same time I told him your bangaladesh made by our Indians blood and money. He complaint against me. He is not favour to India in future. Bangladeshi are convinced by Islam-ist .in Bangladesh minority communities are wealthy. From Shakthi ARUPPUKKOTTAI tamilnadu India
@s.p.balasubramanians.p.bal5616
@s.p.balasubramanians.p.bal5616 Ай бұрын
நமது ராணுவ முப்படைகளும் எந்த சூழ்நிலையிலும் தவறு செய்ய மாட்டார்கள்.
@raghavanbhuvana8993
@raghavanbhuvana8993 Ай бұрын
Very good speech this is the time to heard all national people s must thanks to Golakalaji
@mohanasundarama3940
@mohanasundarama3940 Ай бұрын
Jai Hind Bharat Matha ki Jai ❤
@venkats6379
@venkats6379 Ай бұрын
Srinivasanji you are always correct and true. Keepitup.
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 Ай бұрын
ஒவ்வொரு மாநிலத்திலும். ஒவ்வொரு மொழி, அதனால் இந்தியா முழுமைக்கும் போராட ஒன்று திரட்டுவது என்பது முடியாது.
@thangaveluthangavelu8119
@thangaveluthangavelu8119 Ай бұрын
இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒன்று கூடுவர்
@sretharsrethar7466
@sretharsrethar7466 Ай бұрын
அடுத்த பத்து ஆண்டுகவது நம் நாடு உறுதியான ஆட்சி தலைமை தொடர வேண்டும்
@krishnamoorthysp
@krishnamoorthysp Ай бұрын
ஸ்ரீனிவாசன் விளக்கம் அறிவுபூர்வமானது
@ndasappan2569
@ndasappan2569 Ай бұрын
இந்தியாவில் இந்துக்களின் சொத்துக்கள் பாதுகாக்க மோடி ஐயா சீக்கிரம் சட்டம் இயற்ற வேண்டும்
@bigbossrani9297
@bigbossrani9297 Ай бұрын
Salute bus driver and police force.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
இந்துமதத்தை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் பேராசிரியர்கள் இதைப் பார்த்துத் திருந்த வேண்டும். திருத்தங்களைச் சொல்லலாம் .அவர்களே திருந்தி நல்லபடி வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டலாம்.இப்பொழுது மதத்தைப் பாது காப்பதென்பது நாட்டைப் பாதுகாப்ப தென்பது சம்பந்தப் பட்டவர்க்குப் புரிந்திருக்கு மென நினைக்கிறேன். தீய மார்க்கத்தாரிடமிருந்து உலகம் பாதுகாக்கப் பட வேண்டும்.சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாக்கப் பட வேண்டும்.
@ashoks5317
@ashoks5317 Ай бұрын
Opposite Prashant Kishore. Dr.Ambedkar had suggested for complete exchange of population in 1947. Now atleast India should get them back and exchange with Bengali Muslim of India'
@KaviinaamRaaj
@KaviinaamRaaj Ай бұрын
If the same education system continues in india..we will also face the same situation someday later.....
@venkataramanisundaresan2769
@venkataramanisundaresan2769 28 күн бұрын
Excellent information. Jai Hind
@joshikaas1311
@joshikaas1311 Ай бұрын
❤ touch speech 😊
@kannan0519
@kannan0519 29 күн бұрын
👍
@honez9954
@honez9954 29 күн бұрын
Rajiv Gandhi தமிழர்களை காப்பாற்ற இராணுவத்தை அனுப்பினார் என்பது மிகப்பெரிய joke. இதை முழு உலகே அறியும்.
@vigavijayi
@vigavijayi 28 күн бұрын
Pangaldash.Eslamiyar.Aracel.Vandam.Amarica.Condrol.Galf.Condrya.Erukka.Vandum.Anku.Hndu.Krustn.Evarkal.Munnaram.Adaykerkal.Evargalai.Prathalla.Vandum..India.I❤U.Jai.Hind
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 Ай бұрын
1234 JAIHIND
@parandhamanmargan9527
@parandhamanmargan9527 Ай бұрын
Hasina should fight elections from outside
@devasikhamanir458
@devasikhamanir458 Ай бұрын
Very vast and deep political views.
@sreeucres
@sreeucres Ай бұрын
one of the best geo political analysis I have seen - Kudos 👏
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Ай бұрын
Securalism to be removed,
@sasikumarsasikumar1926
@sasikumarsasikumar1926 Ай бұрын
சிறப்பு மிக்க பதிவு. வாழ்த்துக்கள்.
@ammu4580
@ammu4580 Ай бұрын
😂 உண்மை நல்ல காரியம் செய்ய நான்கு பேர் உதவினால் கெட்ட காரியம் செய்ய நானூறு பேர் உதவுவார்கள்.பசிக்குது நாலு இட்லி வாங்கி கொடுக்க யோசிப்பார்கள்.ஆனால் குடிக்காரனுக்கு தினம் தினம் எவனாவது வாங்கி கொடுத்திடறான்.
@KRISHNAMURTHY-ib6sg
@KRISHNAMURTHY-ib6sg Ай бұрын
No muslim country having Democratic Govt in the world
@vaikuntamsrinivasan877
@vaikuntamsrinivasan877 Ай бұрын
Pakistan, Syria, Lebanon, libya, iraq, Egypt, afgan, srilanka, palastine, Bangladesh, the States are keep on counting where the people elect democratic leaders are replaced and regime changes happened, UN is watching all these, how many citizens affected by western interferences, and who is going to bell this cat? How the true democracy and world in peace. Its tough fir all, unless citizens of state stick on with national spirit and with hold their leaders who contributed for the nation.
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf Ай бұрын
ரஷ்யா 🔥❤️ KGB களத்தில் இறங்கினார் அமெரிக்கா காலி😅😅
@divya8174
@divya8174 Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@murugana6798
@murugana6798 Ай бұрын
😊 ok
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 Ай бұрын
“ மக்கள் “ என்பதற்கு எங்க வசதிப் படி definition மாற்றிக் கொண்டே இருப்போம். When mobocracy prevails in a planned and organised manner the real people are scared and are mute spectators.
@balasubramanianswaminathan4123
@balasubramanianswaminathan4123 Ай бұрын
Namaste🙏 superb explanation of the most important thing
@psridharan2366
@psridharan2366 Ай бұрын
Bangladesh Army General has handled situation very well..
@ponssap
@ponssap Ай бұрын
Nice Anchor.
@sivarajanelumalai3173
@sivarajanelumalai3173 Ай бұрын
👌
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Ай бұрын
All because of strong leadership is there now here. Mothiji should take iron hand against anti nationals including Rahul,
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 Ай бұрын
More times we can't take action as we thing.There are so many strategies to be taken into account.The only thing we should do is we should join and strengthen our hands to Modi ji at this time.Should believe the our Govt will do only good t o our people as well as to the world.
@ellavarasanbalu7155
@ellavarasanbalu7155 Ай бұрын
pudunganaru...he became all our neibour countries are enemies..
@vaikuntamsrinivasan877
@vaikuntamsrinivasan877 Ай бұрын
Even, tamilnadu followed ex cms house raid in 90s itself, so they followed the instructions obviously. How dangerous it was.
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 Ай бұрын
CHINA =DON'T MISJUDGE AT ENYCOST BE INDIAN BUY INDIAN
@sacdma
@sacdma Ай бұрын
சினிவாச நேப்பாளம் இந்து நாடா இருக்கனும். வங்கதேசம் இஸ்லாமியா. நாடாக இருக்ககூடது
@abtextiles8550
@abtextiles8550 28 күн бұрын
Vanga thesam islamiya nada marumbothu India en Hindu desama marakudathu
@YuvanShankar-s7r
@YuvanShankar-s7r Ай бұрын
Nt true.
@ponmariappanv5032
@ponmariappanv5032 Ай бұрын
தமிழகத்திலும் ஆட்சிஅடக்குமுரைஆட்ச்சி எப்பமாருமா அல்லதுமாத்தனுமா
@GreenwaysEntertainmentchennel
@GreenwaysEntertainmentchennel 28 күн бұрын
எங்கே மாதேஷ் 😅
@SelvanSelvendran
@SelvanSelvendran Ай бұрын
இதை போல பஞ்சாப் சிங்கு அவங்களும் இதே போல செயல் படுவார்கள்
@user-fi1bg5ym1g
@user-fi1bg5ym1g 28 күн бұрын
வங்கதேசத்தீவிரவாதிகளின்கைக்கூலிமமுதா
@subburayaluraghupathi6521
@subburayaluraghupathi6521 28 күн бұрын
😮
@sekarnaharaj9003
@sekarnaharaj9003 Ай бұрын
Modi didn't do anything to protect Hindus in west Bengal.. what he's going to do in bangaldesh..hopeless
@shanrajoo9332
@shanrajoo9332 Ай бұрын
This is religion wave not politics wave the radical derama
@rdesikan4898
@rdesikan4898 Ай бұрын
Kothapaya illai Kettapayal !
@Sandeepkumarj-fb3fz
@Sandeepkumarj-fb3fz Ай бұрын
Waqf board pathi pesugan..
@ManiThangavelu
@ManiThangavelu Ай бұрын
Eelathil kalam irangiyathu polavaa
@Sukan1234
@Sukan1234 Ай бұрын
Fake checked!!! 9:44 ரணில் மாளிகையில் நடைபெறவில்லை ஏனெனில் அவர் அப்போது பதவியில் இல்லை. ஒரு சாதாரண நியமன MP யாக மட்டுமே இருந்தார். அடித்து நொறுக்கப்பட்டது முழுக்க முழுக்க ராஜபக்ஷ குடும்ப மற்றும் அவர்களது நண்பர்களது சொத்துகள் மட்டுமே!!!!
@YuvanShankar-s7r
@YuvanShankar-s7r Ай бұрын
59,miniutes...waste. Time...
@SyedAnaz-fz9tl
@SyedAnaz-fz9tl Ай бұрын
See support modi rss man do take report
@balakrishnananand6729
@balakrishnananand6729 Ай бұрын
srinivas is spinning the BJP Narrative ,....Minorities were not safe even during Sheikh Hasina time..
@YuvanShankar-s7r
@YuvanShankar-s7r Ай бұрын
Ivanidama...interviw??.. ayyo ayyo ayyo ayyo ayyo. Vry vry vry. Criminal waste.
@ellavarasanbalu7155
@ellavarasanbalu7155 Ай бұрын
Ethai vethaithayo athai nee aruvadai cheyyanum..ethuthanda nature fact...
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf Ай бұрын
TRUMP 🔥❤️
@davidgnanasekar5413
@davidgnanasekar5413 Ай бұрын
Sir, please also speak about Manipur
@anwars6445
@anwars6445 Ай бұрын
😅
@narasimhansa7765
@narasimhansa7765 Ай бұрын
Why should india involve in Bangladesh? Even in Sl it was the bad handling that has led to the problem now
@naveenkumarramalingam1439
@naveenkumarramalingam1439 Ай бұрын
இங்கே இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு உள்ளதா மணிப்பூரில் நடந்தது என்ன
@abtextiles8550
@abtextiles8550 28 күн бұрын
Pathukappu illai. Bangaladesh or pakistanukku sendru. Viduvathu nallathu.
@user-vs9yy7rk8b
@user-vs9yy7rk8b Ай бұрын
tha.. ungalukum ithey nilamai varum..
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 Ай бұрын
நீ என்ன பாகிஸ்தான் லே இருக்கியா ஹிந்துக்களை அழிக்க துடிக்கும் எவனும் ஆப்கன் பாகிஸ்தான் மாதிரி ஹிந்து விடம் கையேந்தி தான் வாழும்.😢
@tjayakumar7589
@tjayakumar7589 Ай бұрын
கனவு காணுங்கள்.
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 Ай бұрын
முஸ்லீம்கள் ஆதிகாலம் தொட்டே கோரி கஜினி ஔரங்கசேப் எல்லாம் கொலை கொள்ளை கற்பழிப்பினால் வயிறு வளர்ப்பவரே ஹிந்து இல்லை எனில் நீங்கள் பிழைக்க முடியுமா.
@anandav3420
@anandav3420 Ай бұрын
யாரூடா சீலோன் அமைதி ஊடுறுவல் group???
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 Ай бұрын
இங்குள்ள முஸ்லீம்கள் தாக்கப் படுவார்கள் என்கிறீர்களா ? Never !
@SyedAnaz-fz9tl
@SyedAnaz-fz9tl Ай бұрын
Yes India modi amitsha runaway
@VetriIraianbu
@VetriIraianbu Ай бұрын
பொய் சொல்வதில் வல்லவர்
@universe6087
@universe6087 Ай бұрын
உண்மை புரியாது
@user-ye6kv6gk2p
@user-ye6kv6gk2p Ай бұрын
600 இனிய மதிய வணக்கம் ஜெய் ஹிந்த்
@Sukan1234
@Sukan1234 Ай бұрын
இந்தியா சீனா ஆதரவு நாடுகளில் (இலங்கை)விளையாடும் உள்நாட்டு கலவர விளையாட்டை சீனா இந்திய ஆதரவு நாடுகளில்( பங்களாதேஷ் ) விளையாடுகிறது 😅😅😅😅😅
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 Ай бұрын
ஆனால் இரண்டிலும் பலியானது இந்திய சமயத்தினர்தான்.
@Sukan1234
@Sukan1234 Ай бұрын
@@lakshmiraghuraman2995 அதை இந்தியா சிந்தித்ததாக தெரியவில்லையே!!!! தமது பிராந்திய நலம் மட்டுமே முக்கியத்துவம் என கருதும் சுயநல போக்கு தானே காணக்கூடியதாக உள்ளது.
@abtextiles8550
@abtextiles8550 28 күн бұрын
Nee patha
@Sukan1234
@Sukan1234 26 күн бұрын
@@abtextiles8550 ஆமாடா பாத்திட்டே இருக்கான்றோம்.....
@RajendranR-ne2qn
@RajendranR-ne2qn Ай бұрын
Mamthaa yenna panraal vaaile yenna vachirukka
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 18 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 45 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20