சிறுமியை சீண்டிய 4 போலிஸ் நடந்தது என்ன? | உடைக்கும் க்ரைம் செல்வராஜ் | க்ரைம் டைரி | Aadhan Tamil

  Рет қаралды 126,401

Aadhan Tamil

Aadhan Tamil

10 ай бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Supreme Mobiles
Apple’s Authorised Reseller,
One Stop Solution for all Your Apple Products
Ph:98587-98587
Shop Now:bit.ly/46zm89Y
KZbin: @suprememobiles
Facebook: @suprememobiles
Instagram: @suprememobiles
Twitter: @suprememobiles
Threads: @suprememobiles
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
சிறுமியை சீண்டிய 4 போலிஸ் நடந்தது என்ன? | உடைக்கும் க்ரைம் செல்வராஜ் | க்ரைம் டைரி | Aadhan Tamil
#crimestory #aadhantamil #crimeselvarajinterview #crimeselvarajvstamaraiselvan
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 168
@govindanappaswamy34
@govindanappaswamy34 10 ай бұрын
நல்லா இருந்த ஊரும் நாசமா போன போலீசார் தைரியமாக எதிர்கொண்ட காதலர்களுக்கு வாழ்த்துகள் வாழும் வரை போராடுவோம்
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 9 ай бұрын
இந்த காம போதை போலீசார் பணி புரியும் இடத்தில் உள்ள பெண் போலீசார் ஐயோ பாவம் 😢😢
@bharathikv8140
@bharathikv8140 9 ай бұрын
பாவம்தான்.😮😂😂😮😮😂😮😂😂😂😂😂😂😂😮😮😂😂😂
@viswamshanmugavel3240
@viswamshanmugavel3240 10 ай бұрын
Tr.Selvaraj அவர்களின் வேறு சில பேட்டிVideoக்களும் கூட கேட்டிருக்கேன். நிறைய ,ஏகப்பட்ட விஷயங்கள், தகவல்கள் , மற்றும் கடந்த கால நிகழ்வுகளைக் கொண்டவர். அவருடைய பேட்டிகள் Fine. கடந்த கால Crime சம்பவங்கள் உள்பட நிறைய விஷயங்கள் அது சம்மந்தப்பட்டவைகளைக் கூட தெரிவிக்கிறார். ஆனால், ஒரு சிறிய வேண்டுகோள். ஒரு subject ஐப் பற்றி பேசும்போது அதில் இடையில் வரும் கிளைSubject ல் போய் அதிலேயே ரொம்ப deep ஆக சென்றுவிடுகிறார். மேலும் அடுத்து என்ன என்று interesting ஆக போகும் நேரத்தில் ஏற்கெனவே சொன்ன தகவலையே திரும்ப வேறுவேறு வார்த்தைகளில் தெரிவிக்கிறார். இந்த இரண்டை மட்டும் avoid பண்ணினால் அவருடைய பேட்டிக்கு ,தனி ரசிகர் கூட்டமே உருவாகி, First Class ஆக,ரசித்துக் கேட்கும் அளவிற்கு இருக்கும் என்பது எனது தனிப்பட்ட பணிவான கருத்து.
@saravanant2083
@saravanant2083 10 ай бұрын
நீங்கள் சொல்வது சரி நான் மற்றும் மற்றவர்களும் இப்படித்தான் நினைப்பார்கள் இவர் தேவை இல்லாத விசயங்களை பேசுவதை தவிர்க்க வேண்டும் இவர்க்கு இதுதான் மஐன்னஸ் டோட்டலி வேஸ்ட் ...
@praveenv407
@praveenv407 10 ай бұрын
He is like Madan gowri😅😂
@manipachaiyappan9509
@manipachaiyappan9509 9 ай бұрын
super
@shanmugamgovindasamy612
@shanmugamgovindasamy612 9 ай бұрын
Congratulations Varun Kumar Sir. We need an officer like you.
@disney_world5806
@disney_world5806 9 ай бұрын
சிவகங்கை யில் செந்தில் குமார் எஸ் பி போல் மீண்டும் ஒரு எஸ் பி தேவை.நன்றி செந்தில் குமார் சார் இதுபோன்று எங்களுக்கு உதவியதற்கு நீங்கள் இல்லாவிட்டால் எங்களாலும் போராட முடிந்திருக்க முடியாது
@Siva-bq9ro
@Siva-bq9ro 9 ай бұрын
இந்த 4 பேரையும் சும்மா விட கூடாது பாது காப்பு கொடுக்கும் காவல்துறையே இப்படி நடந்து கொள்ள லாமா மற்ற காவல்துறைக்கு ஒரு பயம் வேண்டும்
@Velan-oj6gt
@Velan-oj6gt 9 ай бұрын
தம்பி தப்பு செய்றவங்க எல்லா இடத்திலும் இருக்காங்க... அதனால மொத்த டிபார்ட்மெண்ட்டையும் குறை சொல்வது தவறு... பெண்களை கற்பழித்த அப்பன்கள் நிறைய பேர் இருக்காங்க அதற்காக எல்லா அப்பன்களையும் குறை சொன்னால் அது சரியாக இருக்குமா... அது போல தான்...
@rajendrans5986
@rajendrans5986 9 ай бұрын
அருமையான பதிவு இவன்கள் மாதரி போலீஸ் இருக்கிறதால தான் உண்மையான நல்லவர்கலையும் தப்பா நினைக்க தோனுது தன்டனை தரவேண்டும்
@user-cb2cd4zo7h
@user-cb2cd4zo7h 9 ай бұрын
காவல்துறை செய்தது தவறுதான். ஆனால் பதினெட்டு வயதுகூட நிரம்பாத ஒரு சிறுமி இப்படி யாரோ ஒரு ஆணுடன் அலைவது சரியா?
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 10 ай бұрын
குற்றம் செய்த நாங்கு காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு நிட்சயம் கிடைக்கும் இதுவரை குற்றம் செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உள்ளார்கள் அவர்கள் மேல் நடவடிக்கைகள் கண் துடைப்பு 😊
@user-pp7vm3ts3o
@user-pp7vm3ts3o 9 ай бұрын
அதுவும் உன்மை தான்
@arunparam
@arunparam 9 ай бұрын
Sudalai aatchi nadakkum kandippa
@being5illy
@being5illy 10 ай бұрын
I'm so happy how a government employee speaks about SA the reporter is unprofessional but the gues is amazing how turned every aspect to dignified answer.
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 10 ай бұрын
பிள்ளைகள் புகார் கொடுக்க சென்றபோது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் பாராட்டுக்குரியவர்கள். இந்த சம்பவம் போலீஸ் மீது மக்களுக்கு இருந்த அவநம்பிக்கையை போக்கி உள்ளது. வாழ்த்துக்கள் ❤❤.
@menshafi
@menshafi 9 ай бұрын
சிறந்த நேர்ககாணல். திரு செந்தில்குமார் மிக அழகாக காவல்துறை மற்றும் புகார் சம்மந்தபட்ட விடயங்களை தெளிவாக விவரித்திருக்கறார். வாழ்த்துக்கள்
@GkczGnd
@GkczGnd 9 ай бұрын
இவனுங்களல நிறைய பொண்ணுங்க வாழ்க்கை போச்சு . யாரும் புகார் தர வீட்டைத் தாண்டி வெளியே வரல தயவுசெய்து கடுமையான தண்டனை தர வேண்டும் இவனுங்க நல்லவனுங்க இல்ல
@printersstationers9938
@printersstationers9938 10 ай бұрын
இவர்கள் ஏன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவு கட்டு போடப்படவில்லை.பேரீச்சபழத்திருந்து கொட்டையை அகற்ற வேண்டும்.
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 9 ай бұрын
அதெல்லாம் பொதுமக்களுக்கு மட்டும் தான். போலீசாருக்கு கிடையாது 😂😂
@YousuffBuhari-eg2yo
@YousuffBuhari-eg2yo 10 ай бұрын
Sir,clear super speech 👍👏👏👏👏👏
@123_MADURAIRAFFI
@123_MADURAIRAFFI 10 ай бұрын
Clear about police process....super sir
@ravimp3111
@ravimp3111 10 ай бұрын
சபலம் காதல் இரண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கு, செல்வராஜ் சொல்வது சரிதான்
@saravanant2083
@saravanant2083 10 ай бұрын
அதிகமாக தேவையில்லாத விசயங்களை பேசுகிறார் நான் மற்றும் மற்றவர்களும் இப்படித்தான் நினைப்பார்கள் இவர் தேவை இல்லாத விசயங்களை பேசுவதை தவிர்க்க வேண்டும் இவர்க்கு இதுதான் மஐன்னஸ் டோட்டலி வேஸ்ட் ...
@venkatariya9256
@venkatariya9256 10 ай бұрын
திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்தவர் வருண் சார் கஞ்சா வை ஒழித்தவர் வருண் குமார் சார் ❤❤❤❤❤❤❤❤
@antonyraj1738
@antonyraj1738 10 ай бұрын
He has a. Good combination with anchor to blow up the issue with questions.
@sarah1572
@sarah1572 9 ай бұрын
His concluding words are Golden
@King00689
@King00689 10 ай бұрын
Salute Varun Kumar sir 🎉🎉
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 9 ай бұрын
Varun kumar..sir ku oru salute....vilakama..sonna..crime selvaraj sir kum oru salute ❤❤
@being5illy
@being5illy 10 ай бұрын
I love hoe he gave too much information in detail so we can understand how even government office works!
@krsubramanian452
@krsubramanian452 10 ай бұрын
Hats off to Selvaraj sir.yes their previous activities should also b investigated .
@sprajendrancrp4349
@sprajendrancrp4349 9 ай бұрын
Super. Sir. Very. Good. Speech. Excellent. Welcome. Sir..s. p. R. Salem
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 9 ай бұрын
சார் உங்களுக்கு பாராட்டுக்கள்..
@lkannan353
@lkannan353 9 ай бұрын
Varun Kumar sir thank you
@babudilip4524
@babudilip4524 10 ай бұрын
U have to see some of good naration videos like ibc Niraj david, sivasubramnaiyam from veerapan investigation journey....
@manjup3496
@manjup3496 9 ай бұрын
Hats off to took action like light speed.
@unpopular_opinion8615
@unpopular_opinion8615 10 ай бұрын
To anyone who reads this police can't arrest any woman in any circumstances and take them to station without a lady police accompanying and a woman can't be kept even in a woman's station overnight in any case without a warrant
@rajan2701
@rajan2701 9 ай бұрын
Good SP sir
@sreenivasanmess2642
@sreenivasanmess2642 10 ай бұрын
Sir vanakkam nice
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 9 ай бұрын
காவல் துறை தப்பு செய்தால் அது காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரே தப்பு செய்ததாகத் தான் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு முதலமைச்சர் காவல்துறையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 9 ай бұрын
உண்மையானபோலீஸ்கள்இருந்தால்தான்தமிழ்நாடுமுன்னேற்றம்ஏற்படும்.நன்றிசார்..கள்ளக்குறிச்சிபோலீஸ்மோசம் கேவலம்.🙏🙏🙏🙏🙏
@antonyraj1738
@antonyraj1738 10 ай бұрын
He can stretch anything endlessly n divert attention to himself as a police expert.
@RamyaPulkarni
@RamyaPulkarni 9 ай бұрын
எந்தவொரு கருத்தையும் இங்கே பதிவிட வேண்டும் என்றால் அவர்களுடைய பெயர் மற்றும் அலைபேசி எண் பதிவிட்ட பின்னரே பதிவிட முடியும் என்றால் ஒருவரும் பதிவிட மாட்டார்கள் . நம்மை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்ற தைரியத்தில் வரம்பு மீறி தகாத வார்த்தைகளில் இங்கே பதிவிடுகின்றனர் ஆனால் சில கருத்துக்களால் நீங்கள் கண்டுபிடிக்கப்படுவீர்கள் பிறகு.................. ஆதலால் தரக்குறைவாக பதிவிடுவதை தவிர்க்கவும் .
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 9 ай бұрын
உண்மை தான். ஆனால் இந்த மாதிரி செயலில் ஈடுபட்டவர்களை யாரும் மரியாதையா கமெண்ட் போட மாட்டார்கள். கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. ஆனால் அது முகம் சுளிக்காத அளவிற்கு இருக்க வேண்டும். இந்த வாச்சாத்தி பெண்கள் கற்பழிப்பு வழக்கு வீடியோ பாக்கும் போது தன்னை அறியாமல் எல்லோரும் கெட்ட வார்த்தை யூஸ் பன்னுவாங்க கமெண்ட் ல. கமெண்ட் வேண்டாம் என்றால். யூடியூப் காரன் கிட்ட சொல்லி கமெண்ட் பாக்ஸ் எடுக்க சொல்லனும். வீடியோ இங்க வரலேன்னா யார் கமெண்ட் போட போறாங்க மேடம்... அனைவர் வீட்டிலும் பெண்கள் உண்டு. இவர்கள் செய்தது ரொம்ப தவறு. மக்களை பாதுகாக்கற போலீசார் தவறு செய்தால் தண்டனை வாங்கி தர அதிகாரம் உள்ள போலீசார் தவறு பன்னா அவர்களை யாரும் மதிக்க மாட்டார்கள். இந்த மாதிரி கேவலமான போலீசார் காவல் துறையில் பணி செய்தால் அது நல்ல கண்ணியமான போலீசாருக்கு தான் அவமானம். இவர்களை நிரந்தரமாக பணியில் இருந்து தூக்கனும்.. அப்ப தான் மக்கள் பயம் இல்லாமல் நடமாட முடியும்.
@kanchanav6689
@kanchanav6689 10 ай бұрын
Worst behaviour...big salute to the true officers...
@deepakchakravarthy5775
@deepakchakravarthy5775 9 ай бұрын
Mr Varun Kumar IPS, massssss
@DanialrajeshDanialrajesh
@DanialrajeshDanialrajesh 10 ай бұрын
dai kuruka kuruka pesathada naee. SELVARAJ SIR SPEH YAI KETKAVEEDUDA PANNI.
@user-pp7vm3ts3o
@user-pp7vm3ts3o 9 ай бұрын
வருணன் குமார் காவல்துறை அதிகாரி அவருக்கு புரட்சி வணக்கம்
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 10 ай бұрын
ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் அவர்கள் விருப்பப்பட்டு இருப்பது சட்டபடி தவறான செயல் இல்லை
@MOHAMEDALIJINNA-zf9ou
@MOHAMEDALIJINNA-zf9ou 10 ай бұрын
வயது வரம்பு இருக்கிறது
@sivamalai4299
@sivamalai4299 9 ай бұрын
பூனூல் அப்படித்தான் பேசும்
@estherthomas4481
@estherthomas4481 9 ай бұрын
அப்பா அம்மாவுக்கு தெரியாமல் செய்வது எல்லாமே தப்புதான்.இப்படி அசிங்கப்டுவது சரிதான்
@SakkaravarthiSakkaravart-yi6bw
@SakkaravarthiSakkaravart-yi6bw 9 ай бұрын
​❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ in go
@mariaalosius2161
@mariaalosius2161 9 ай бұрын
@@MOHAMEDALIJINNA-zf9ou -----àààààà
@MrUlaganayagan
@MrUlaganayagan 10 ай бұрын
Enna 15Mins Parithabangal Video Ad la Odikittu irukku Enna thaan aachu indha paridhabangal channelkku idhu by mistake aah illa channel thaan vilambaram koduthirukkaa
@manisekar5126
@manisekar5126 9 ай бұрын
தனிமை ஜோடிகளை பீச்,பார்க் எங்கும் யாரும் misuse செய்தது இல்லையா! குழந்தை தொழிலாளியை வேலையில் அமர்த்திய கடை மீது வழக்கு உண்டா?
@rajselva4383
@rajselva4383 10 ай бұрын
வருண் குமார் சார் மாதிரி நாட்டுக்கு அனைத்து போலீஸ்காரர்களும் இருந்தால் இங்கு பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் வருண் குமார் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நெல்லை மாவட்டம்
@manimegalaielangovan4579
@manimegalaielangovan4579 9 ай бұрын
1
@shahjic3564
@shahjic3564 9 ай бұрын
மற்ற சமுதாயத்தினர் பாதிக்கப்பட்டிருந்தாலும் இது போன்று நடவடிக்கை பாயுமா ஆபீஸர்?
@contrails44
@contrails44 10 ай бұрын
Ama pa maximum 10nimusam visayatha.. 1mani neram elupan..
@karthikanguraj628
@karthikanguraj628 9 ай бұрын
🎉🎉🎉
@babudilip4524
@babudilip4524 10 ай бұрын
Mr Crime selvaraj u have to learn naration...this is my suggestion
@jesuraja4586
@jesuraja4586 10 ай бұрын
Infatuation can be the starting point of LOVE. You feel good to fantasize about the individual, but in truth, it’s likely that they aren’t as perfect as you believe,” but “Yes, it can develop into love if you are willing to compromise, give, and work things out with the person you are fascinated with.” So Crime Selvaraj.. Just talk about the subject and NOT being a social preacher. Infatuation /love, both can be right. If someone is not infatuated, show him/her to a doctor.
@senthilkumar-fk9zj
@senthilkumar-fk9zj 9 ай бұрын
🙏
@susu-casual
@susu-casual 10 ай бұрын
ஐயா இவ்வளவு பஸ் தகவல் தேவை இல்ல..... 😂😂😂😂 விஷயத்தை அப்படியே யே யே யே யே இழுக்கறீங்க... ரொம்ப பெரிய வசன கர்த்தா பா....
@ManikandaIlangovan-vp2hg
@ManikandaIlangovan-vp2hg 9 ай бұрын
The real hero is SP Varun kumar🎉🎉🎉
@meikandan.r8884
@meikandan.r8884 10 ай бұрын
Sir தேவையில்லாத பேட்டி அனைத்து நியூஸ் சேனல்கள் களிலும் இந்த நியூஸ் வந்து விட்டது
@user-bv1tm1sz7l
@user-bv1tm1sz7l 10 ай бұрын
எல்லா சேனலும் வந்து விட்டது சகோ இருந்தாலும் இவர் சொல்லித்தான் அந்த பெண்ணும் முஸ்லிம் என்று தெரிய வருகிறது
@unpopular_opinion8615
@unpopular_opinion8615 10 ай бұрын
@@user-bv1tm1sz7lno just see the cctv video she wears a hijab
@tamillonglivelonglive2645
@tamillonglivelonglive2645 10 ай бұрын
SP Varun Kumar is the real hero
@essaki100
@essaki100 9 ай бұрын
அந்த நான்கு போலிசை தூக்கில் போட வேண்டும் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்
@venkarwaran7210
@venkarwaran7210 10 ай бұрын
Trichy police more frud works exp lathia jewellery 50%backup
@racecar945
@racecar945 10 ай бұрын
2:37 what did he say his name????
@ckandasamy9517
@ckandasamy9517 9 ай бұрын
அதை அறுத்து விட வேண்டும்.
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 9 ай бұрын
பல அங்கிலச் சொற்களுக்கு தமிழ் தெரியாததால் இந்தக் காணொளியைப் பார்க்க முடியவில்லை.
@sathish____NTK
@sathish____NTK 10 ай бұрын
Stalin edathula naaa irunthaaa anthaa 4 police kum nadu rottula vachii thalayaaa vetti iruppaa ❤
@selvarajuk2504
@selvarajuk2504 9 ай бұрын
பலநாள் திருட்டு போலீஸ் ஒரு நாள் மாட்டிக்கிச்சு வாழ்த்துக்கள் வருன்குமார் சார்
@rajarajans.k5243
@rajarajans.k5243 9 ай бұрын
Pathi ku mela poi solluruniga sir .romba kevalma behave panirukuren car la vachu police
@raprabaa
@raprabaa 9 ай бұрын
Yenda javvaa ilukkura
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 10 ай бұрын
SP melaye oru ponnu pala varushathuku munnadi case kuduthu irunduchi adu enna aachi theriyala
@seeme777
@seeme777 10 ай бұрын
Ladies and gents both are equal only ladies work for their food gents work for their food gents no need to give money to ladies ladies and gents both are equal only
@GkczGnd
@GkczGnd 9 ай бұрын
Complaint pana ponu Paiyan and Avanga family Thalamuraikum Nala irukanum God bless your family nerya ponunga life Ipo safe agiruku 😢 Vilila matum vedathinga Blackmail Nai ivan
@dineshpkm
@dineshpkm 9 ай бұрын
Annamalai ku payandhu thaan nadavadikkai edukiraangalaa
@user-uv7jw5ym8w
@user-uv7jw5ym8w 9 ай бұрын
Nsalu pearla oruthan koodava soru thingiravan illama ponan ellarumea peeya thingiravana onnu seandhirukanuga
@jeyavj577
@jeyavj577 9 ай бұрын
Journalism romba pasvam setavaga r sentenc la irukuravagala mattu tha peasa mudeeyuthu😢
@dharockiaj699
@dharockiaj699 9 ай бұрын
சசிகுமார் ஜீயபுரம் SI யா இருந்தாலும் அவர் திருவரம்பூரில் training SI ஆக இருந்தாபல..
@deenatgroup532
@deenatgroup532 9 ай бұрын
Eppa evangala police yenna pannanga
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 10 ай бұрын
Ye thamil thesiyam yenga
@varaiamman
@varaiamman 9 ай бұрын
போலீஸ் அதிகாரி சார் இப்பனலும் உங்கள் டேசனில் அதிகாரி செய்யும் தவறுகள் நுட்டில் ஒரு சதவிகிதம் புரிசிகிட்டிங்கலே நல்லது நன்றி
@v.chandrasekar518
@v.chandrasekar518 9 ай бұрын
Illa ivanungala police la sethavanga la dha sollanum unmayave tamillaga police yellam kettavanga illa sila nalla deivangalum ullargal ana orusilar seiyum pavangalal anaivarayum thappaga ninaikirar gal Ivangalukku dhandanai kedaikavum Indha aiya solvadhu pola siruvargal kadhalippadhu love illai adhu unmai dhan nam ivargalai yum kandikkavum ❤
@SASmodularkitchenKK
@SASmodularkitchenKK 9 ай бұрын
சார் எங்க ஊர்ல ஹெல்மட் போடாம நிரை பேர் போராங்க.
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 9 ай бұрын
இப்படியான பிரமுகர்களுக்கு ஏன் பயணிப்பது, ரைம், அப்யூசிவ் போன்ற சொற்களுக்கே தமிழ் தெரியாதவர்களாக இருப்பது வேடிக்கையானது
@jawadeepak
@jawadeepak 10 ай бұрын
*திருச்சி ஜீயபுரம் RSS headquarters* ☠️💥
@kalaiselvigopal1588
@kalaiselvigopal1588 9 ай бұрын
Antha police 4 perum kandipaga dismissed seiyapavendiyavarkal. Police kararkal enthamthiri seyaljalil edupaduvathu perupalum maraikPadukirathu.athanal avarkal pazhapaduvathu ellai.
@revathis5476
@revathis5476 10 ай бұрын
அண்ணாமலையோ அல்லது அதிமுகா இதை பெரிது படுத்துவார்கள் என்பது காரணமாக இருக்குமா என்பது million dollar question
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 9 ай бұрын
அந்த பொண்ண கார்ல கரூர் கடத்தி போனாங்க ன்னு எல்லா சேனல் ல சொன்னாங்க
@lifeisgood722
@lifeisgood722 9 ай бұрын
திரவிட மாடல் அரசு அவலங்கள்
@ramakrishnangovindarajan5944
@ramakrishnangovindarajan5944 9 ай бұрын
Ayya aagan ayya Pollachi matter enna achi
@veerasamykandasamy6069
@veerasamykandasamy6069 9 ай бұрын
ஐயா police mesn poli
@user-se8te7bs6k
@user-se8te7bs6k 10 ай бұрын
நெறியாளர் தம்பி செத்த பொத்தின்டு இருக்கேளா... அவர பேசவிடுங்க தம்பி நீங்க கூட கூட பேசாதிங்க.
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 10 ай бұрын
Correct😅😅
@CVeAadhithya
@CVeAadhithya 9 ай бұрын
இதே ஹிந்து பெண்ணாக இருந்திருந்தால், இது மாதிரி காவல்துறை ஹீரோக்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்களா....????
@Shanluffy
@Shanluffy 10 ай бұрын
Police kaaranuku rules strict ah varanum apodan adanguvanunga illana evanum eduvum panna mudiyathunganu maarisuthuvanunga
@ponkuna
@ponkuna 9 ай бұрын
Too much interruptions, the host 19:21 should close the mouth and listen
@jayajothi5732
@jayajothi5732 10 ай бұрын
முந்திரிக்கொட்டை நெறியாலர் thats all
@deepakb4235
@deepakb4235 9 ай бұрын
Enakku 40 vayasaagudhu..naan idhu varaikkum oru Nalla police KAARANAI KOODA paarthadhum illai, kelvi pattadhum illai..inimelum paarka povadhum illai..! Ivanunga kaaki sattaya edhukku podrNuganney terila ..!!
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 9 ай бұрын
அவன்வீட்டுபொன்னுங்கலுக்கு.பொர்டாட்டி நடந்தா.அந்தவலி.தெறியும்
@deenatgroup532
@deenatgroup532 9 ай бұрын
Arasan yevvazhiyo makkal avvazhi
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 9 ай бұрын
அப்ப நாலுபேரும் தப்பு பண்ணலயா சார்..
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 9 ай бұрын
ஜெயலலிதா அம்மா இருக்கப்போ இதெல்லாம் நடந்திருக்கும் ஆனால் வெளியில் வந்ததுண்டா.....Action apo eduthangla illaya nu kooda theriyathu atleast ipo media nala 50 percent aavathu theriyuthu
@rajamanickamc3770
@rajamanickamc3770 9 ай бұрын
Entha mirugam kalai nadamada Veda kudhathu .sudu soranai illatha kavalthurai.
@dineshpkm
@dineshpkm 9 ай бұрын
If a woman is harrassed call woman help line
@05kabaddi
@05kabaddi 9 ай бұрын
Don't believe unknown person
@elayarajaelayaraja6715
@elayarajaelayaraja6715 10 ай бұрын
Dei 10 nimusathula solla vendiyatha 35 nimisam soldriye da. Mental ah da ne.
@DanialrajeshDanialrajesh
@DanialrajeshDanialrajesh 10 ай бұрын
DAI..PALLA SELVARAJ SOLRATHA THERUPE SOLLATHADA ..SANIYANEE.
@kalaismart9516
@kalaismart9516 10 ай бұрын
அவர் பேசுற அளவுக்கு உன்னால பேச முடியுமா, அந்தளவுக்கு அவர் திறமைய வளர்துட்டு வந்து பேசுறாரு இந்த இடத்துக்கு 😮
@kalaismart9516
@kalaismart9516 10 ай бұрын
அவர் நீ பேசுரளவுக்கு அவர் என்ன தப்பு பண்ணாரு பன்னாடை 😂
@rajachindadurai3057
@rajachindadurai3057 10 ай бұрын
​@@kalaismart9516 . . . ..... . . .................. .. . ... . .. .... .... . . .............. ...... .. ... ............. ......................... ............ ........... .... ...... ... .. ...... . ..... .. ......... ... ............. . . ... . ... ... ................. .................................... . .............................. ......... .. ...... .... .................. ........ ... ... ............... .............................
@vchandrasekar5429
@vchandrasekar5429 10 ай бұрын
Pl
@karthikdr.murugesan2566
@karthikdr.murugesan2566 10 ай бұрын
Useless fellow Rajesh name mattum neelama vachikadha arivaiyum neeelama valara muyarchi sei
@sivaparam
@sivaparam 10 ай бұрын
Are you folks are mental talking thsininstead of Kaveri
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 121 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 28 МЛН
beware of new investment scam - crime selvaraj interview
30:14
Red Pix 24x7
Рет қаралды 90 М.