For more such videos subscribe to the link : kzbin.info/door/wgqmM4JWKAhKzuhGbFIMTgnoodlemx?sub_confirmation=1 Thank you for your support.
@ravichandran49314 жыл бұрын
Fuetar mgr poet ministear at Muthuigam
@dhanapalkrishnan71334 жыл бұрын
@@ravichandran4931 ll
@sugumarsugu52214 жыл бұрын
பேட்டி நன்றாக இருந்தது . பகைவர்களை நண்பராக்கும். புரட்சி தலைவர் கலையைபற்றி.இனிமையாக கூறினார் . கவிஞரெ வாழ்கபல்லாண்டு .
@chitraj31454 жыл бұрын
நிறை குடம் ஐயர நீங்கள். நல்ல உள்ளம் வாழ்க ஐயர்.
@kavithab34024 жыл бұрын
மிக அருமையான மனிதர்... இவரது நண்பர் சின்னக்குத்தூசி அவர்களை இவர்பார்க்க வந்த சமயங்களில் இவருடன் பழகியுள்ளேன்.. மிகச் சிறந்த மனிதநேயம்.எளிமைஇயல்பு கொண்டு வாழ்ந்து வருகிறார்
@pathyvv36064 жыл бұрын
மக்கள் திலகம் அபூர்வமான திரைக்கலைஞர் மட்டுமல்ல அதிசயப்பிறவியும்தான்...
@உலகத்தமிழர்தொலைக்காட்சிTamilWo6 жыл бұрын
சிறந்த கவிஞர். தமிழ் புலமையிலும் கவிதையிலும் தேர்ந்த இவர் முத்தமிழ் தாயின் செல்ல பிள்ளையாக விளங்குகிறார். வாழ்க பல்லாண்டு.
@NavinKumar-oy6is4 жыл бұрын
இதே போன்று பல்வேறு கவிஞர்களை பேட்டி கண்டு பதிவிடுக .... முத்துலிங்கம் ஐயா புலமையே தனி தான் 😊😊👌👌
@chandrusrinivasan28184 жыл бұрын
நன்றி மறவாத நல்ல மனம் ஐயா உங்களுக்கு மிகவும் நன்று
@a.c.devasenanchellaperumal35266 жыл бұрын
கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் , வாழ்வு இயல்பான நிகழ்வுகளே பேட்டியாக இருந்தது ! நன்றி ! எளிமை ! இனிமை ! வாழ்க வளமுடன் ! ..♥**
@AadhanTamil6 жыл бұрын
For more such videos subscribe to the link : kzbin.info/door/wgqmM4JWKAhKzuhGbFIMTgnoodlemx?sub_confirmation=1 Thank you for your valuable support.
@selvaraj70256 жыл бұрын
மக்கள்திலகம் இருக்கும்வரை ஏழகைளின் பொற்காலம்
@ravichandran49314 жыл бұрын
Kavigear best he is mgr good friend your age200 years valga
@SasiKumar-qm8zn6 жыл бұрын
குறுக்க மறுக்க கேள்வி கேக்காம. அமைதியா இருப்பதே ஆங்கரின் அழகு!
@p.thirumaran.p28465 жыл бұрын
சிறப்பு
@thanigesanbala37344 жыл бұрын
ஐயா, தங்களின் தமிழ் புலமைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.
@bharathikkanalk78673 жыл бұрын
அறிவாண்மை மட்டுமல்ல அறிவு அடக்கமும் கொண்டவர் அய்யா கவியரசர் முத்துலிங்கம் அவர்கள். அவரோடு சந்தித்து பேசிமகிழ்ந்த சூழ்நிலை தந்த இயற்கைக்கு நன்றி. தலைக்கனமில்லா தமிழ்க்களம்.தமிழ்க்கவிவளம்.வாழனும் நூற்றாண்டைக் கடந்து இவரின் உடல்நலம்.
@anbalagananba73394 жыл бұрын
ஐயா முத்துலிங்கம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@astrologybagyaonequestionf15006 жыл бұрын
THANKS and proud to see MUTHULINGAM SIr...SIVAGANGAI Mannukku NANDRI..
@marianesan91963 жыл бұрын
மக்கள் திலகம், உண்மையில் மகத்தான மனிதர்.
@talentboyscreationsgnanasi93422 жыл бұрын
பல தகவல்களை தாங்கிய நல்ல நிகழ்ச்சி இது கவிஞர் ஐயா அவர்களுக்கும் மற்றும் பேட்டி எடுத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍👍💐💐💐💐💐💐👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@mahalingampoorasamy46216 жыл бұрын
14 வருடங்கள் சரியான தூக்கம் இல்லை என்பது ஆச்சர்யமான விடயம். கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் நினைவு கூறல் அருமை.அதுவும் எம்ஜியார் அவர்களின் குணத்தை மக்கள் மேல் அவர் கொண்டிருந்த அன்பு எப்படி என்பதை அருமையாக கூறினார். எம்ஜியார் ஒரு சகாப்தம்,திரையுலகின் மூலம் அவரின் கொடைவள்ளல் தனம் கொண்ட மாமனிதர் என்பதை அறியவைத்தது பெருமையே.
@ganirafha9836 жыл бұрын
arumaiyanpathive Super arumai ounmail ounmai vazthukkal ayya
@thineshnagarajacholan42106 жыл бұрын
ஐயா நன்றி
@talentboyscreationsgnanasi93422 жыл бұрын
மிக எளிமையான மனிதர் இனிமையாக பழகக்கூடியவர் திரைத்துறையில் இருந்த போதும் மற்ற மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் மாண்பு உடையவர் எம்ஜிஆரின் இதயத்தில் இடம் பெற்று இருக்கும் நல்ல மனிதர் எனது வாதம் உன் கையில் என்கிற நூலை தலைமையேற்று வெளியிட்டார் மார்ச் 20 ஆம் தேதியான இன்று அவரது பிறந்தநாள் வாழ்க பல்லாண்டு வாழ்க அவரது தமிழ் தொண்டு
@kovi.s.mohanankovi.s.mohan95913 жыл бұрын
MGR was God to him : Muthulingam was sincere follower of MGR ; knowing the sincere follower of Him Hence MGR appointed Muthulingam as state poet This interview is really this interview of great literature
@rubanraj82226 жыл бұрын
Semma
@vijayendiranselvaraj88156 жыл бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள் நீங்கள் சொன்னது போல எம் ஜி ஆர் ஜெயலலிதா இவர்களைவிட இனிமேல் ஒருபோதும் இதுபோன்ற தலைவரை காண இயலாது வாழ்க பாரதம்
@a.r.m..38464 жыл бұрын
அன்பு நண்பர்களே வணக்கம் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@avijayan24 жыл бұрын
அருமை..அருமை
@Akaththiyan6 жыл бұрын
சிறப்பு
@chandharsekar18474 жыл бұрын
Super.great
@chandharsekar18473 жыл бұрын
Great.
@revathishankar9463 жыл бұрын
Super song Thangathil muham eduthu sandanathil Udal eduthu in Meenava Nanban film music by great MSV
@TheIndianAnalyst6 жыл бұрын
Nice! Thanks
@AadhanTamil6 жыл бұрын
For more such videos subscribe to the link : kzbin.info/door/wgqmM4JWKAhKzuhGbFIMTgnoodlemx?sub_confirmation=1 Thank you for your valuable support..!
@RaviKumar-tf3uv6 жыл бұрын
அருமையான பதிவு இது.....
@AadhanTamil6 жыл бұрын
For more such videos subscribe to the link : kzbin.info/door/wgqmM4JWKAhKzuhGbFIMTgnoodlemx?sub_confirmation=1 Thankyou for your valuable support.
@ramachandranraveenthiran28266 жыл бұрын
Thanks for this Video
@AadhanTamil6 жыл бұрын
For more such videos subscribe to the link : kzbin.info/door/wgqmM4JWKAhKzuhGbFIMTgnoodlemx?sub_confirmation=1 Thank you for your valuable support...
@mdrafi30534 жыл бұрын
Kavithai vera level
@mastardon76173 жыл бұрын
SUPER
@sulthancargo74045 жыл бұрын
காதல் கவிதை பாரதி தீாசன் மட்டும் இல்லை இறைவனும் பாராட்டி இருப்பாா் சூப்பர்
@sankarnarayanan7036 жыл бұрын
super
@docomokarthi72006 жыл бұрын
Super
@nambi.a56446 жыл бұрын
திறமைசாலிகள் வாழ்க
@k.s.sabarinathan49536 жыл бұрын
Upload more videos with this poet
@panneerselvamnatesapillai20364 жыл бұрын
எம் ஜி ஆரின் எண்ணம் அறிந்து எழுதி வெற்றி பெற்றவர்களில் முதன்மையான கவிஞர் வாலி தான்.
@rajasekarank6897 ай бұрын
👌👌👌
@AnishKumar-mf5eb4 жыл бұрын
I learnt from Muthu sir
@senthils92616 жыл бұрын
அற்புதமான பாடல் ஆசிரியர்
@AadhanTamil6 жыл бұрын
For more such videos subscribe to the link : kzbin.info/door/wgqmM4JWKAhKzuhGbFIMTgnoodlemx?sub_confirmation=1 Thank you for your valuable support.
@PS2-60796 жыл бұрын
1942ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், கடம்பங்குடி கிராமத்தில் பிறந்த இக் கவிஞர் தன்னுடைய பள்ளிப்பருவத்தில், அதாவது பதினைந்தாவது வயதில் தன்னுடைய முதல் கவிதையைப் புனைந்தார். திராவிடக் கொள்கையில் ஈடுபாடு கொண்டதால் 1966ல் "முரசொலி " இதழில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். புரட்சி நடிகர், பொன் மனச் செம்மல் MGR திமுகவிலிருந்து நீக்கப்பட்ட போது அவருடன் இணைந்தார். அதிமுக கட்சிக்காக "அலை ஓசை" பத்திரிக்கையில் சேர்ந்து கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வந்தார். மக்கள் திலகம் நடித்த "ஊழக்கும் கரங்கள் " முதற்கொண்டு " மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" வரையிலான திரைப்படங்களுக்கு பாடல்கள் பல புனைந்து தன் திறமையை வளர்த்துக் கொண்டார். தமிழக அரசு வழங்கிய "கலைமாமணி" விருது மட்டுமல்லாமல் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கபிலர் விருதினையும் பெற்றுள்ள இக் கவிஞர் தமிழக மேல்சபை உறுப்பினராகவும், அரசவைக் கவிஞராகவும் பதவி வகித்துள்ளார்.. இசைஞானியின் இசையில் கவிஞருடைய கற்பனையில் ஜனித்து மிகவும் பிரபலமான "மாஞ்சோலை கிளி தானோ? மான் தானோ? வேப்பந்தோப்புக் குயிலும் நீ தானோ? இவள் ஆவாரம் பூ தானோ? நடை தேர் தானோ? சலங்கைகள் தரும் இசை தேன் தானோ?" என்ற தேன் தமிழ் வரிகளை மறக்க முடியுமா? அந்த காலகட்டத்தில் பலரது காதல் கடிதங்களில் சேர்த்துக் கோர்த்து அழகு பார்த்த முத்துச் சிதறல்கள் தான் அவை அனைத்தும்! அபார கற்பனைத் திறன் கொண்ட எளிமையான இக் கவிஞர் பழகுவதற்கும் இனிமையானவர். கொஞ்சம் கூட தலைக்கனமில்லாத இந்த சிறந்த கற்பனை சிற்பியை தமிழ்த்திரையுலகம் சரிவர பயன் படுத்திக் கொள்ள வில்லை யென்று தான் நினைக்கத் தோன்றுகிறது. நன்றி!
@thanjaikaruna82736 жыл бұрын
yes you are correct sir..........but ILAIAYARAJA gave lot of songs to muthulingam.. thank you sir.
@PS2-60796 жыл бұрын
@@thanjaikaruna8273 நன்றி!
@rajendrankandasamy97624 жыл бұрын
Very proud of him
@PS2-60794 жыл бұрын
@@rajendrankandasamy9762 நன்றி
@mohamedrafimohamedsulthan33144 жыл бұрын
சிறப்பான பதிவு... நன்றி..
@dhanulifestyledhanu41636 жыл бұрын
Nice
@revathishankar9463 жыл бұрын
Great Tamil poet
@HiNiththila6 жыл бұрын
பாராட்டுகள் கெவின். போலவே மற்ற கவிஞர்கள் புலவர் புலமைப்பித்தன், மு.மேத்தா, காமகோடியான் போன்றவர்களையும் பேட்டி காணுங்கள்.
@@faizulriyaz9135 >> நா.காமராசன் சென்ற வருடம் காலமாகிவிட்டார்.
@faizulriyaz91356 жыл бұрын
thanks for the information...
@priyatharshani60105 жыл бұрын
நா காமராசன் எழுதி எனக்கு பிடித்த பாடல் சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு மிக அருமையான பாடல்
@ghsthenkarimbalurghs60754 жыл бұрын
மக்கள் சக்தி அவர் பக்கம் இருந்தது.
@கார்-ட3ங6 жыл бұрын
இளையராஜாவின் சங்கீத மேகம் பாடலை எழுதியவர் இவர் தான்
@dhanat69934 жыл бұрын
Neengal solvadhu ellam unmai.
@mithunsenthil8561 Жыл бұрын
Enga gavingar nalla gavingar manum avar ouruthan
@mithunsenthil8561 Жыл бұрын
Good kavinagar
@karthickkarthick67133 жыл бұрын
நீடுழி வாழ்க அய்யா
@venkraje6 жыл бұрын
majority people like kannadasan and vaali,,,,but in my school days i started liking muthulingam, vaali and piraisoodan
@ckrishna19866 жыл бұрын
புலமைப்பித்தான், நா.காமரசன் ஆகியோரும் மிக சிறந்த கவிஞர்களே... சகோ! இவர்கள் புரட்சிதலைவருக்கு எழுதிய பாடல்களை கேட்டு பாருங்கள்!
@venkraje6 жыл бұрын
@@ckrishna1986 yes they are too great lyric no doubt....na kamarasanin vellai roja padathil...solai poovil ...muthan muthalil kavingarai patri viyanthathen.
Aadhan tamil pls...can u get the answer from muthulingam sir or get his mobile number...i am in scotland, doing tamil movie research as my part time hobby and supporting blogger about tamil flims...andrukandamugam.blogger I want to check with muthulingam about his first song picturization done in a studio...i want to check is karpagam or avm or bharani or arunachalam studio. the picturization and dance sequence was done in the temple background which was population spot to shoot till 2010s... so his tanjavuru seemayile shot in a studio with background is temple located in a studio auspicio8us sign for his successfull till date.
@veeramani63976 жыл бұрын
peru enthi muththulighgam iya.
@Nellaihalwa6 жыл бұрын
யோவ் யாரங்க தலைப்பு வச்சு து?
@jalan.j99604 жыл бұрын
முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது செண்டு சதிராடினால் அந்த இடை தாங்குமா... இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றன கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது... ( புரிந்தவர் ரசியுங்கங்கள் )
@ravivenki4 жыл бұрын
தங்கத்தில் முகமெடுத்து பாடல் நான் மிகவும் விரும்பும் பாடல்
@Justin2cu6 жыл бұрын
கவன் நீங்கள் கவிதை எழுதியிருப்பது கொடுமைனா அதை நீங்க வாசிக்கிறது அதை விட கொடுமை சார்.
@BakthiSanmargam6 жыл бұрын
தமிழில் சரியாக எழுதவும்... தலைப்பு தவறாக இருக்கிறது...
@kevinkumar92816 жыл бұрын
என்ன பிழை
@BakthiSanmargam6 жыл бұрын
எம். ஜி.ஆர்@@kevinkumar9281
@madeshkmadhu6 жыл бұрын
Nice moments
@balajiprabhakarmusuvathi22326 жыл бұрын
Hostuu romba neliyurapla.. Olunga okkandhu pesu..
@adhibrahmmapraburam98515 жыл бұрын
காமிராவை பார்க்காம விருந்தினரை பார்த்து பேசி பழகுங்கையா
@mohamedhisan61182 жыл бұрын
I4
@Nellaihalwa6 жыл бұрын
கடைசி வரை பார்க்கனும் போல கொடுமை
@vinodhmadhusudhanan27206 жыл бұрын
Expression ye illadhavana ellam evanda anchor ah pottadhu.....உணர்ச்சி இல்லாத ஜடம் மாதிரி பேட்டி எடுக்கிறான் விளக்கெண்ணெய்
@thangaraju26226 жыл бұрын
Ends mara van sathi... appa nadar veeram illaya
@sathaasivamnandakumar75766 жыл бұрын
"கெத்து" தமிழ் சொல் ஆகிவிட்டதா?
@danielcephas23984 жыл бұрын
🤣🤣🤣🤣🤣aaluma dolumavay ippo kavithai nanba🤣
@jesussavesyou64574 жыл бұрын
Yaru sir intha kavin mokka poduraru
@Nellaihalwa6 жыл бұрын
MGR பற்றி பேசி பேசி 😴😥😴😥😴😥
@ckrishna19866 жыл бұрын
மணிக்கணக்கா நாள் கணக்கா மாச கணக்காக பேசலாம் பேசிக்கொண்டே இருக்கலாம் ஏன்னா அவர் பொன்மனச்செம்மல் தமிழ் உள்ளவரை தங்க தலைவன் புகழ் பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த காலத்தை வென்ற யுகபுருஷனை