“… சாதிய உள் முரண்பாடுகளை பேசுவதன் மூலம் தான், அதன் வேறுபாடுகளை கடந்து, நாம் ஒரு ஒற்றுமையை உருவாக்க முடியும். அந்த ஒற்றுமையை, சாதிகளுக்குள் ஒரு ஒற்றுமையாக பார்க்காமல், சாதிகளை ஒழிப்பதற்கான ஒற்றுமையாக. சாதியத்தை கடப்பதற்கான ஒற்றுமையாக அதை கட்டி வளர்க்க வேண்டியிருக்கிறது. அதற்கான ஒரு உரையாடலை தான், இந்த நாவல், ஞான வெட்டியான், தொடங்கி வைத்திருக்கிறது… “ அருமையான பதிவு, ஆதவன் சார்!👏👏👏
@uthirapathiChinnathambi11 күн бұрын
சூப்பர் 🙏🙏ஐயா ❤️❤️❤️
@SubramanyamChandrasekhar10 күн бұрын
Good that it was brought out. Thiruvalluvar has written 2 book. Kural and Yguanavetiyan. So this title belongs to valluvar. It can be brought to law suit. It's better to change the title. I had this book and I gave it to one gentleman who knows Tamil better than me. So I gave this to that gentleman. True. That gentleman is currently living in Chennai. So request to change the title for this new book.
@TamilaTamila-jv5lz10 күн бұрын
உபாசி நடத்தும் புத்தக கண்காட்சியில் தலித் சார்ந்த அமைப்பு களுக்கு திட்டமிட்டே ஸ்டால் தராமல் இருக்கிறது... அந்த நிலை மாறி விட்டதா.... ?
@SubramanyamChandrasekhar10 күн бұрын
To confirm: all like Pattu,,,poem. At one place, valluvar talks about,,, Suthaka kuli. At another place like God Kristin/ Christian would by spreading falls truth or lying make money. Not by me but by Thiruvalluvar.i request all Tamil poets,Tamil aringar or Tamil scholars to look in to this. I am very faraway from Tamil nadu. Thaks for reading and do the needful.
@Sampathkumaran10 күн бұрын
திருவள்ளுவர் எழுதிய ஞானவெட்டியான் நூல் இருக்கும்போது அதே பெயரில் எதற்கு? தலைப்புப் பஞ்சமா?