மிகத் தெளிவான உரை. தோழர். ஆதவன் அவர்களுக்கு வணக்கங்கள். இருள் கவியும் நேரத்தில் வெளிச்சம் பாயச்சுவதாக தங்களின் உரை அமைந்திருக்கிறது என்று சொல்வது மிகையல்ல.
@yogiperiasamy81786 ай бұрын
மிகத் தெளிவான உரை. அண்ணாவுக்கே உரிய பாணியில்.
@prabusamivel22156 ай бұрын
நகைச்சுவையாய் நயமான பேச்சு தன்னம்பிக்கை கொடுக்கிறீர்கள் ஐயா
@கதம்பமாலை-ள6ழ6 ай бұрын
தோழருக்கு வாழ்த்துகள் மிகச் சிறந்த கருத்துக்கள் 🎉
@exalmed6 ай бұрын
அருமையான அறிவுபூர்மவாமன ஆதவனின் உரை, விதிவிலக்குகளை விதிகளாக மாற்றும் குறுகிய மனம் கொண்டோருக்கு ஒரு சவுக்கடி கொடுக்கும் உரை.., அருமை தோழர்....
@newtonamaldoss99296 ай бұрын
Aadhavn Deetchanya Excellent speech and intellectually superior with simple delivery. People will learn from you. Dr John Newton, Sydney.
@rajishan65686 ай бұрын
அருமையான பதிவு சார், நவீன மனிதன் சிறந்த உரையாடல்
@ferozbabu35816 ай бұрын
🎉சிறப்பான உரை தோழர்❤
@navakaviramalingam42236 ай бұрын
மிகச் சிறப்பான உரை.சில தலித் நண்பர்கள்எப்படி திராவிட கருத்தியலின் மேலும் கம்யூனிசத்தின் மேலும் ஒவ்வாமை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை இங்கே நேரில் காண்கிறேன்.
@Entertainmentisai6 ай бұрын
😂😂😂
@Entertainmentisai6 ай бұрын
அப்டியா வ்ரோ
@manigandanm75026 ай бұрын
நிதர்சனம் என்னவென்றால் சாதிய கொடுமைகளை உணர அம்பேத்கரின் கண்கள் வேண்டும்.... இந்த காலத்திலும் சேரி மக்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைக்காத கிராமங்கள் எண்ணில் அடங்காதவை....ரேஷன் கடை, சத்துணவு கூடம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, ஆரம்ப சுகாதார நிலையம்,......etc
அருமையான உரை வீச்சு. சாட்டையை சுழற்றி வீசுவது போல ஆணித்தரமான, தர்கரீதியிலான பேச்சு. வாழ்த்துக்கள்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்6 ай бұрын
இந்தக் கெளட்டுக்கூதி சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சைக்காரன் . அப்போ இந்தக் கெளவன் தின்பது சோறு இல்லே . ஆரிய நூல் வெள்ளை அழகு ப்ராமணன் பீ தான்
@muniyankaliyamoorthy2396 ай бұрын
மகிழ்ச்சி தோழர் 💙❤️
@VenKyy_6 ай бұрын
His Clarity ❤
@0018drpradeep6 ай бұрын
பேசும் கருத்துக்களை காது கொடுத்து கேட்க பலர் தயாராக இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. மிகச் சிறப்பான உரை தோழர்.
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்6 ай бұрын
இவன் லூசு . கேனப்பயல்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்6 ай бұрын
என் கமெண்ட்ஸ் பார்
@manikavasagamg74986 ай бұрын
Wiseful, meaningful, social and political awareness oriented Speech of Thozhar Adhavan Dheetchanya ! .... 🙏...
பல அரைகுறைகளுக்கு பாடம் எடுத்திருக்கிறார்.. ஆதவன் தீட்சன்யாவின் ஆகச் சிறந்த உரை.
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்6 ай бұрын
.இவனே அரை குறை . இவனே ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுத்து தான் 1 ம் கிளாஸ் பாஸ் செய்த பயல் . அப்போ சனாதன ஹிந்து தர்மத்தின் பீ இனித்ததா சூத் காட்டி கெளட்டுக் கரியனுக்கு
மி௧வும் அருமையான முழுமையான உரை…நீலம் இதை முழுவதும் பதிவேற்றாத்தின் காரணம் என்ன?
@vijayakumarp75446 ай бұрын
தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் கலக குரல் அருமை . ஆயிரம் பூக்கள் மலரட்டும்.
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்6 ай бұрын
ஆயிரம் திராவிட சூத்துக்கள் கிளியட்டும்
@rukmaniganesan33576 ай бұрын
ஆதவன் நான் அண்ணன் பேச்சை இப்பொழுதுதான் கேட்கிறேன் இப்படி ஒரு பேச்சாளர் இருக்கிறார் என்று இப்பொழுது தான் தெரியும் ரஜினியை வைத்து படம் எடுத்தால் ரஞ்சித் பெரிய ஆளா ரஞ்சித் பேச்சுக்கு சரியான பதிலடி கொடுத்த ஆதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்6 ай бұрын
இந்த நாயே நூல் ஆரிய வெள்ளை அழகு ப்ராமணன் பீயை தின்று பூளை ஊம்பி சூத்துக் கொடுத்து தானேடா ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுக்கிறான்
@jothyshankar81376 ай бұрын
கூடவே காலா படத்திற்கு வசனம் எழுதியது தோழர் ஆதவன் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்6 ай бұрын
சனாதன தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சைக்காரன் இந்தக் கெளட்டுக் கூதி கெளவன்@@jothyshankar8137
@yogii066 ай бұрын
Claps Aadhavan Dheetchanya
@shanmugasamyramasamy61746 ай бұрын
தோழரின் உரை மிகச் சிறப்பான உரை. ஒருவர் பேசும்போது குறுக்கீடு செய்யக்கூடாது என்பது சிலருக்கு தெரியாமல் போனது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தோழர் ஆதவன் தீட்சன்யா அவர்களின் ஆதங்கம் மிகவும் சரியானது. நண்பர்களே கொஞ்சம் சமத்துவ உலகத்திற்கு வாங்க. பாரதி புத்தகாலயத்தின் மரிச்ஜாப்பியில் என்ன நடந்தது என்னும் நூலை முதலில் வாசியுங்கள் நண்பர்களே.
@mayilsamyn65336 ай бұрын
🔥🔥🔥🔥
@silambarasang56986 ай бұрын
தலித்தியம் என்றால் என்னவென்று தெரியாமல் தலித்தியம் பேசுபவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார்...
@manigandanm75026 ай бұрын
😂😂😂😂😂
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்6 ай бұрын
தலித் யார் . மேடையில் சனாதன ஹிந்து எதிர்ப்பு பேசிச் சொந்த வாழ்க்கையில் வாலைக் குழைத்து ஆரிய நூல் வெள்ளை அழகு ப்ராமணன் பீயை தின்று பூளை ஊம்பி சூத்துக் கொடுத்து ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுக்கும் மானம் சூடு சுரணை இல்லாத சூத் காட்டி
Ranjithuku நல்ல பாடம் கற்றுக் கொடுத்து இருக்கிறார்
@IravanaGorky6 ай бұрын
Red salute my comrade
@sidhanpermual71095 ай бұрын
பஞ்சமி நிலம் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள onl the Revenue பதிவு மற்ற மாவட்டங்களில் A D கண்டிஷன் land என Revenue பதிவு என்பது எனது கருத்து k
@AnDhimuGam6 ай бұрын
மிக சிறப்பான உரை சரியான இடம் 40:42 ❤
@sivasankaranMunuswamy6 ай бұрын
I endorse his views!!
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்6 ай бұрын
நூல் பீ தின்னியா நீ
@thiruneuro6 ай бұрын
நம் இந்தியத் தன்மையின் சமூக வெளியில் இரு பிரிவுகளுக்கு இடையேயான போர்ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது; இருக்கும். 1. Preservation of Privileges 2. Reservation for Privileges தன் சுயநல தற்கால வாழ்வியல் நிலையைப் பொருத்து, எதாவது ஒரு தரப்பு சார்பாக ஒவ்வொருவரும் தனியாகவோ கூட்டாகவோ, பொரு(த்)ந்திக்கொள்கிறோம் அல்லது பொருத்தப்படுகிறோம். Privileges என்பது நிரந்தரமாய் இருந்துவிடவேண்டும் என்ற தவிப்பும் பரிதவிப்புமே நம் குரலாய் ஒலிக்கிறது. அதற்குத் தக (வரையறுக்கப்படாத) வரலாற்றுத் தடத்தில் Cursorஐ வைத்து தரவுகளை தேடுகிறோம். Privileges என்பது தற்காலிகமானது என்ற இயற்கையை என்று உணர்கிறோமோ, அன்றுதான் உண்மை சமூக முன்னேற்றம் நிகழத் தொடங்கும்.
@சோழநாடு-ண7ங6 ай бұрын
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை செய்ய வேண்டும் யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
@muniyankaliyamoorthy2396 ай бұрын
🫂🫂🫂🫂
@dinakaran48636 ай бұрын
Seruppadi to Shalin Maria 😂😂😂😂😂😂😂
@premraj28966 ай бұрын
Ayya my ancestors were parayars... Then changed to adi dravuda... And now dalit.... The quiz is "whom am I...???"
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்6 ай бұрын
இப்போது தலித் அல்ல . பட்டியல் இனம் . தலித் என்று குறிப்பிடுவதே சட்ட விரோதம்
@naam2386 ай бұрын
Mass speech, adicha adila lipstick nayanthara fb la katharitu iruku😂😂😂😂 valikalaiyaamam ulla aluthutu sirikira mathiri nadikuthu😂😂😂😂
@abap39986 ай бұрын
Stalin not deserve your stage. Her speech shows that . I think Ranjith keeps her in all his stage to defame Dravidian politics as he cannot defame Dravidian politics by himself as he is main stream director.
Dalits can't eradicate caste system and equality.It's not the job of Dalits. Therefore, it's essential to migrate to Buddhism . This platform should facilitate Dalits to migrate to Buddhism. These speakers and leaders should set an example by migrating to Buddhism. This was demonstrated by Babasaheb. A true ambedkarit will never remain in Hinduism even for a minute. Else,it will be construed as fake Ambedkarits.
@rameshp90076 ай бұрын
திமுக முற்போக்க
@rapaelarockiaraj86816 ай бұрын
47.43 the boy behind him push him aside. Your are discussing a subject why can't you hear his words.
அழகாக நிறுத்தி நிதானமாக அதுவும் சமத்துவத்தை மட்டும் குறிப்பாக பேசுகிறீர்கள்.. உங்க கட்சிக்கே உரிய மண்னுக்கேத்த மார்க்சிய உருட்டல்... வியப்பதற்கில்லை... எதையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேயும் உங்களிடமும் உங்கள் கட்சியிடமும் தீண்டாமைக்கு எதிராக தீர்வு இல்லை ... கேட்டால் பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கிறீர்கள்... எங்களுக்கான பாதையும் தீர்வும் பெளத்தம் என்று யமது தலைவர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் கைநீட்டி சொல்லி விட்டு சென்று யிருக்கிறார் ... நாங்கள் அவர் காட்டிய பாதையில் பயணிக்கிறோம்.. நீங்கள், உங்கள் வார்த்தைகளின் ஜாலத்தில் மெய்மறந்து கைதட்டி ரசிக்கும் அதே கூட்டத்தை, அடுத்த கூட்டத்திற்கு ஓட்டிச் செல்லலாம் ... வாழ்த்துக்கள் !!
@kalaiRPT6 ай бұрын
சமத்துவத்திற்கான பாதையும் தீர்வும் பௌத்தம் எனில் இலங்கை அரசில் ஆதிக்கம் செலுத்தும் பௌத்தம், அங்கு எடுத்த சமத்துவ முயற்சிகள் என்ன? பௌத்தம் பெரும்பான்மையாக கடைபிடிக்கப்படும் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மார் நாடுகளில் சமத்துவ முயற்சிகள் வெற்றிபெற்றதா? ஏன் இல்லை?