இந்த அளவுக்கு உங்களை மலேசியாவில் உற்றத்துணையாய் நின்று ஒன்று விடாமல் சுற்றி காட்டி, அந்த இடத்தின் சிறப்பை இவ்வளவு விளக்கமாய் சொல்லுகிற அருமையான உறவு சகோதரி தமயந்தி அவர்களின் குடும்பத்திற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது🔥🔥🎉💖
@@Rani-c9o2iஹலோ காசு இருந்தா எல்லாத்தையும் சாதிக்கலாமா? கடவுள் நினைச்சா தாங்க எல்லா இடத்துக்கும், போக முடியும், வர முடியும் இப்படிப்பட்ட அன்பான உறவுகள் கிடைக்கும்.. 💖
@MurugananthamMurugananth-lo6rf11 сағат бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா அக்கா மலேசியாவில் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியைக்கு ஒரு ராயல் சல்யூட்
Akka antha ammavukku neenga oru surprise gift koduthudu vanga pleasee
@jayasundari218012 сағат бұрын
இந்த மீடியா ஒரு பவர்ஃபுல்லானது நீங்க போட்ட ஒரு வீடியோ உலகம் முழுக்க பரவி அங்கிருந்து ஒரு உறவு உங்களை அழைத்து மலேசியா முழுவதும் இன்றைக்கு சுத்திக்காட்ட உற்றுத்துணையாய் நிற்கிறது 💖💖💖
@judemervin45112 сағат бұрын
எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥🔥🔥
@saraswathig10213 сағат бұрын
Ivan oruthan kammiya irunthuchu.
@shamsudeenhajara10988 сағат бұрын
விசா இல்லாமல் பாஸ்போர்ட் இல்லாமல் பைசா செலவில்லாமல் எங்களுக்கு மலேசியாவை சுற்றி காண்பித்ததற்கு ஆடுகாலி குடும்பத்திற்கு மிக்க நன்றி.
@jayakumar350112 сағат бұрын
எல்லாத்தையும் இழந்தாலும் நெஞ்சில இருக்குற தில்ல மட்டும் இழக்காம இருந்தா எல்லாத்தையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்👌🔥🔥மீடியா இப்படி நல்ல உறவை சம்பாதிச்சு வச்சிருக்காங்களே👏🔥🔥
@jayakumar350112 сағат бұрын
ஒதுக்குன குப்பைதான் கோபுரமாய் மாறுகிறது😇 ஒதுக்குனவர்கள் இவர்கள் உயர்வுகளை இப்பொழுது பார்த்துக் கொண்டு வயிற்றெரிச்சல் பட்டு கொண்டு இருப்பார்கள்... இன்னும் பெரிய அளவில் இந்த உயர்வை கடவுள் தரட்டும்🔥❤️
@premaloganathan200311 сағат бұрын
தமயந்தி மேடம் நீங்க சாந்தா குடும்பத்துக்கு மட்டும் மலேசியாவே சுத்தி காட்டலே எங்களுக்கும் சேத்து சுத்தி காட்டிடிங்க சூப்பர் மேடம்.ராஜா சாந்தா சூப்பர் சொல்ல வார்த்தையே இல்லை சாந்தா மேடத்துக்கு நன்றிகள் பல....
@punithaks63087 сағат бұрын
ஆமா ❤️❤️❤️❤️
@tamindey67986 сағат бұрын
❤
@jayakumar350112 сағат бұрын
சகோதரி தமயந்தி குடும்பத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை இந்த வயதிலும் உங்களோடு இணைந்து எவ்வளவு அன்பாக ஊரை சுற்றி காட்டுகிறார்கள்🫡😮👌👏♥️
வீட்டில் இருந்து மலேசியா வை பார்க்க வைத்த உங்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள் ❤நானும் மலேசியா வந்தது போன்ற உணர்வு என்ஜாய் பண்ணினேன்
@batchanoor24439 сағат бұрын
அழகான தமிழ் பெயர் தமயந்தி, அது போலவே அம்மா பேசும் தமிழும் அழகு.👍
@tamindey67986 сағат бұрын
❤
@vijayalakshmibalki964310 сағат бұрын
சகோதரி தமயந்தி பேமலி வெரி நைஸ் உடல் ஆரோக்கியம் பிள்ளைகள் பாசமும் அன்பும் மனநிம்மதி கிடைக்க வேண்டும் கடவுள் துணை ❤❤❤ சாந்தா பேபி உனக்கு முன் ஜென்மத்தில் இருந்த உறவுகள் தொடர்கிறது.🙏🙏🙏 மனதுக்கு இதமாக இருக்கிறது ❤❤❤❤
@tamindey67986 сағат бұрын
❤❤❤❤
@karthikeyankarthikeyan460311 сағат бұрын
நாங்களே மலேசியாவை சுற்றிப் பார்த்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது சாந்தா ராஜா மற்றும் மலேசியா முழுவதுமாக சுற்றி காண்பித்த தமிழ் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@jayakumar350112 сағат бұрын
திட்டம் போட்டு குடும்பம் நடத்துற குடும்பம் என்னைக்குமே முன்னுட்டு தான் போகும்👌♥️♥️ செம ஜோடி👌😍😍♥️
@jayasundari218012 сағат бұрын
எவ்வளவு உயர்ந்தாலும், எந்த ஊருக்கு சுற்றிப் பார்க்கப் போனாலும் பழசை மறக்காமல் இன்றைக்கும் நினைச்சு பேசுற இந்த குடும்பம் என்றைக்கும் வாழ்ந்திருக்கும், உயர்ந்திருக்கும்🔥🔥 வாழ்க வளமுடன் 🙌🎉💖💖🔥
@ushamanoharan604312 сағат бұрын
சொர்க்கமே என்றாலும்நம்ம ஊரு போல வருமா.எங்க போனாலும் நம்ம ஊர் ஏக்கம் இருந்துக்கொண்டே இருக்கும்--from U.S.A
@asubramaniagri907211 сағат бұрын
@@ushamanoharan6043 super nga
@premapriya69387 сағат бұрын
சாந்தா,ராஜா அண்ணா,உங்கள் மலேசியா சுற்று பயணம் மிகஅருமை,உங்களோடு நாங்களும் மலேசியா சென்ற மனதிருப்த்தி,சந்தோசம்,ஒவ்வொரு காட்சியும்,உங்கள் வர்ணனையும்,அருமை 👌❤❤❤❤❤❤
@balasubramanianbalasubrama193812 сағат бұрын
எனக்கெல்லாம் எந்தக் காலத்திலும் இதுபோன்ற அதி அற்புதங்களை காணச் செல்லும் சூழல் வரப்போவதே இல்லை , எனக்கு விருப்பமும் இருந்ததில்லை ராஜா சாந்தாவால் எனக்கு அந்த வாய்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி👍👍👍👍👍👍👍
@senthilkumarshanmugam13165 сағат бұрын
எதுக்கு இப்படி சொல்றீங்ங
@tamilarasitamilarasi5395 сағат бұрын
உங்கள் எண்ணமே உங்களை வழி நடத்தும். அதனால் நேர்மறை( positive thoughts) எண்ணங்களையே எண்ணுங்கள். ஒரு நாள் செயலுக்கு வரும்.
@senthilkumarshanmugam13164 сағат бұрын
ஆமாங்க@@tamilarasitamilarasi539
@DivyaE-f9k9 сағат бұрын
மலேசியா முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். அண்ணா அக்கா
@jayasundari218012 сағат бұрын
நம்ப முடியாத நிகழ்ச்சி எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடக்கிறதா?? இதிலும் பெரிதானவைகளை உங்கள் குடும்பம் காணும் பெரிய லெவல்ல உங்க ஆசீர்வாதம் இருக்கும்😇😇💫💐💖
@jayasundari218012 сағат бұрын
சிங்கம்புணரில பிறந்து, கேரளால பிழைக்க போயி, வாழ்க்கையில உயர்ந்து, இன்று கடல் கடந்து பயணம் செய்வது கடவுளுடைய அனுக்கிரகம், இந்த குடும்பத்துடன் முழு உழைப்புதான் காரணம்🔥💖💖
@myheroacadamia.10 сағат бұрын
Yar singampunari la piranthathu, nanum singampunarithan❤
@lali78258 сағат бұрын
Raja anna singampunari@@myheroacadamia.
@jayasundari21806 сағат бұрын
@@myheroacadamia.இவங்க ரெண்டு பேருமே..
@jayasundari218013 сағат бұрын
உங்களோடு சேர்ந்து மலேசியாவை பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு இன்னும் நிறைய இடம் சுத்தி காட்டுங்க❤️❤️💖💖🎉
@judemervin45112 сағат бұрын
உங்களுடைய உயர்வு உங்களை அற்பமாய் பேசினவர்கள் கண்கள் காணும் இந்த வார்த்தை உங்கள் குடும்பத்தில் இன்னும் அதிகமாய் நிறைவேறும் கர்த்தரின் கரம் உங்களோடு கூட இருந்து செய்யும்🔥 வாழ்க வளமுடன்🙌🙌🔥🔥🎉🎉
@geethsrenganathan96196 сағат бұрын
மலேசியாவில் அழகான தமிழ் ஆசிரியை அவர்களுக்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆசிரியை கீதாவின் வணக்கங்களும் வாழ்த்துக்கும்.
@tamindey67986 сағат бұрын
❤நன்றி உறவே
@Mahes-kp9uu9 сағат бұрын
தமயந்தி அம்மாவின் தமிழ் உச்சரிப்பு சூப்பர் 👌👌👌👌👌
@tamindey67986 сағат бұрын
❤
@ValarMathi-xg2pu4 сағат бұрын
அவர் கூட வாழ்ந்தா போதும் அப்படின்னு எதிர்பாத்துப்ப எவ்வளவோ போராட்டங்களை தாங்கினேன் எல்லாத்தையும் வென்று இன்னைக்கு இந்த அளவுக்கு இந்த மாதிரி இடங்களுக்கு எல்லாம் போவங்க போனும் அப்படின்னு நினைச்சு கூட பார்த்து இருக்க மாட்டேன் நினைக்கிறேன் அப்பா இருந்த நிலைமைக்கு இப்போ நீ நினைத்ததும் நடந்தது அவரையும் வெளியூருக்கு கொண்டு வர அளவுக்கு உன்னோட போராட்டம் தான் ஊரு துணையா இருந்திருக்கு ❤❤❤
@kallirani896310 сағат бұрын
சூப்பர் தமயேந்தி மேடம் உங்கள் மூலம் நாங்களும் மலேசியா வை சுற்றி பார்த்த்தற்க்கு மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤🎉🎉🎉
@tamindey67986 сағат бұрын
❤
@IdreesMohamed-k8w6 сағат бұрын
மலேசியா மட்டுமல்ல வெளிநாட்டில் எல்லா வீட்டில் கார் இருக்கும் எல்லாருக்கு ஓட்ட தெறிவும் நம்ம ஓட்ட தெறியாது கார் இருக்காது சவூதிDR
@solaisolai30108 сағат бұрын
தமயந்தி அம்மா ரொம்ப சூப்பர் சூப்பர் நாங்களும் மலேசியா சுற்றி பார்த்த ஓரு சந்தோஷம் அம்மா சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா சூப்பர் சூப்பர் அண்ணா அண்ணி நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் சூப்பர் அவர்கள் குடும்பமே இந்த அளவுக்கு 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@tamindey67986 сағат бұрын
❤
@MohanaSelvaganeshan9 сағат бұрын
விலகிப்போன சொந்தங்களை நினைத்து வருத்திக் கொண்டிருப்பவர்களுக்கு ஆண்டவன் அதைவிட பன்மடங்கு அன்பாக உறவுகளை கொடுத்து மகிழ்வார் என்பது மறுக்க முடியாத உண்மை..தமயந்தி சிஸ்டர் ரியலி கிரேட்❤❤❤
@Creative_idea24317 сағат бұрын
தமயந்தி அவர்களுக்கு அதிகமான நன்றிகள் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக
@ranganayakik80663 сағат бұрын
உறவுக்காரர்கள் கூட இந்த மாதிரி ஊருக்கு போயிட்டு சுத்தி காட்ட மாட்டாங்க ஆனா நீங்க இருக்கிறீங்களே அம்மா வேற லெவல் நீங்க வாழ்த்துக்கள் முத்தண்ணா சாந்தாகாக்கு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க
@solaisolai30108 сағат бұрын
நாங்கள் வீட்டில் இருந்தபடியே மலேசியா சுற்றி பார்த்தது மனதில் எவ்வளவு சந்தோஷம் சொல்ல வார்த்தைகள் இல்லை தமயந்தி அம்மா ரொம்ப அழகான பெயர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤
@LakshmiAlex-m7u10 сағат бұрын
உங்கள் மூலம் நாங்கள் மலேஷியா பார்த்து விட்டுடோம் லவ் யூ ❤❤❤❤❤ சாந்தா அக்கா சூப்பரா இருக்கு ❤❤❤❤
@VanimuthuVani9 сағат бұрын
நான் ரெட்டை கோபுரத்துக்கு போயிருக்கேன் ஆனா ஒத்த கோபுரத்துக்கு போனதில்ல இன்னைக்கு தான் அந்த வீடியோவில் தான் பார்த்து இருக்கேன் ரொம்ப பிரமாதமா இருக்கு❤🎉
@sathiyamoorthi19129 сағат бұрын
இந்த பெருமை எல்லாம் தமயந்தி அம்மாவை சேரும் நன்றி அம்மா annk Akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SaraSara-pd7fk7 сағат бұрын
அருமையாக இருக்கிறது உங்கள் வீடியோ உங்கள் மூலம் எங்கள் நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் மீண்டும் ஒரு முறை எத்தனை முறை பார்த்தாலும் எங்களுக்கு சலிப்பு தட்டாது
@beevifathima619611 сағат бұрын
நல்லாசிரியர் விருது கொடுக்க வேண்டும் இந்த இளம் வயோதிக பெண்மணிக்கு.😊
@tamindey67986 сағат бұрын
❤
@sathiyamoorthi191211 сағат бұрын
தமயந்தி மேடம் அவர்களுக்கு ரேம்ப நன்றி ❤❤❤❤❤❤
@tamindey67986 сағат бұрын
❤
@nagappandhineash805110 сағат бұрын
Semaiya irukku Malaysia athoda thamayanthi family romba alagana kudumbam super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamindey67986 сағат бұрын
❤
@SadhaSelva-i9i10 сағат бұрын
❤ராஜா சாந்தா குடும்பத்தை தன் சொந்த உறவாக ஏற்று மலேஷியாவை பாதுகாப்பாக சுற்றி காட்டும் தமயந்தி அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கடவுள் கொடுக்கட்டும் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கும் கடவுளின் ஆசிகள் கிடைக்கட்டும்❤🎉🎉
@Dhanalakshmi-ov4vf8 сағат бұрын
சூப்பர் சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் நன்றி சந்தோஷமா இருக்கு உங்களை பார்க்க தமயந்தி மேடம் வாழ்க வளமுடன் ❤❤❤
@jannathshahul52888 сағат бұрын
சாந்தாம்மா.ராஜா தம்பி. பசங்க. உங்ககூட நானும். மலேசியா பயணம் செய்ததுபோல் கற்பனை பன்னிவிட்டேன் சுப்பர்ப்பா.. உங்கள. குட்டி சென்ற அம்மாவுக்கும் நன்றி
@SRIDEVI-gn5hr10 сағат бұрын
சகோதரி உங்க மூளியம நான் மலேசியா பார்க்குறோம் நன்றி ❤❤❤
@DeviBala-t6y9 сағат бұрын
தமயந்தி அக்கா அருமையாக சுற்றி காண்பித்தார் செமசெம அவ்வளவு அருமை வீடியோ போட்டிங்க தம்பி செம சூப்பர் வாழ்க வளமுடன்
@tamindey67986 сағат бұрын
❤
@anudhas52389 сағат бұрын
மலேசியா சுற்றி பார்த்து விடும் அண்ணன் அண்ணி நன்றி 🥰🥰🥰🌍🌍🌍
அண்ணா அண்ணி நீங்க மலேசியாவுக்கு லட்சக்கணக்குல செலவு பண்ணி போய் சுத்தி பாக்குறீங்க ஆனா நாங்க சொந்த ஊரிலிருந்து மலேசியாவை சுத்தி பார்க்கிறோம் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் ஆனா என்ன நீ சாப்பிடற புட்டு எல்லாம் எங்களால சாப்பிட முடியல அந்த ஒரு வருத்தம் மட்டும் இருக்கு ஆனா செலவே இல்லாம மலேசியா பார்த்த சந்தோஷம் எனக்கு ரொம்ப இருக்கு🎉🎉🎉🎉🎉🎉
@VijiRavi16174 сағат бұрын
அருமையா இருக்கு அண்ணா அண்ணி உங்க மூலமாக நாங்களும் மலேஷியா சுற்றி பார்த்துட்டு இருக்கோம் சூப்பர் சூப்பர் அண்ணா அண்ணி ❤ அம்மா பேசற தமிழ் அருமையாக உள்ளது அண்ணா அண்ணி என்ன சொல்ல வார்த்தையே இல்ல அம்மாவும் அவுங்க குடும்பமும் எப்போதும் நல்லா இருக்கனும் ❤
@suseelalpm366710 сағат бұрын
சகோதரி தமயந்தி குடும்பத்திற்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamindey67986 сағат бұрын
❤
@use-561711 сағат бұрын
எங்கே போனாலும் நம் பாரம்பரிய உணவு இயற்கை மழைத்துளியும் இருப்பது சந்தோஷம் தானே❤ அக்கா ❤ அண்ணா
@sasisasikala6491Сағат бұрын
என்ன இருந்தாலும் நம்ம ரசம் சோறு தான் அருமை ❤. மலேசியா அருமை
@subramanigunavathigunavath49298 сағат бұрын
பைசா செலவில்லாத நாங்க மலேசிய சுத்திபார்தோம் உங்களுக்கு ரொம்ப நன்றி
@KarthikVijiyalakshmi11 сағат бұрын
நாங்க மலேசியா கே போன மாதிரி ஒரு ஃபீலிங் அக்கா அண்ணா ரொம்ப நல்லா இருக்கு நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க 😘😘❤❤❤❤🎉🎉🎉🎉
@selvib76445 сағат бұрын
நாங்கள் வீட்டில் இருந்தபடிய மலேசியா பார்த்ததோம் ரொம்ப சந்தோஷ ராஐ சாந்தா தமயந்தி ரொம்ப ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
@meenamurugan919112 сағат бұрын
I love thamayanthi raja santha familya suthy katuna mathri enga familyaum suthy kamipingala thamayathi mam nagalum veliya entha place ponathillai❤❤❤i love thamayanthi mam
@LeelaLeela-u9n8 сағат бұрын
தமயந்தி 🎉 நன்றிங்க அம்மா தமிழுக்கு தமயந்தி என்று பெயர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு மேல்🎉🎉🎉🎉
@tamindey67986 сағат бұрын
❤
@JamunaS-op7qw9 сағат бұрын
Malasiya semmaya eruku❤ thamayathi amma ku ♥️ thank you 😮❤❤❤❤..
@ammamxerox478 сағат бұрын
ராஜா சாந்தா உங்களுக்கு நன்றி மலேசிய காட்டியமைக்கு நன்றி❤❤❤😂❤❤
@priyasan93196 сағат бұрын
Anna and santha anni super saapradhu section semma comedy anna, but neenghanamma ooralla irruppathu pola entha vitha bantthavumilla irrukrathu semma aattitude anna and saatha anni, athivum pasanga rombha smart behaviour sense nalla valarppu thamaiyanthi sister super coordinator
@j.sanbeashivam12 сағат бұрын
வாழ்க வளமுடன் 🙌🙌🙌 எப்போதும் உழைப்பு என்று கஷ்டப் பட்டு வாழ்க்கை வாழ்கின்ற உங்களுக்கும் கடவுளே நேரடியாக சகோதரி யின் வடிவில் வந்து உங்கள். குடும்பத்திற்கு மாகிழ்ச்சியை கொடுதாதுக் கொண்டிருக்கிறார் ❤❤❤❤❤வாழ்க என்றென்றும் உதவிசெய்யும் மனப்பான்மை 💯 💯💯💯💯💯💯💐👍👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 வாழ்க மனிநேயம்
@Zuhuskitchen10 сағат бұрын
Super anthamma supera explain panranga thanks ungalkum antha ammakum
@mjothi25066 сағат бұрын
எனக்கு கஷ்டம இருக்கு . என்னால உங்க கூட வர முடியலுனு சந்தோஷமா இருக்கு அக்கா அண்ணா ❤❤❤❤❤❤
@greenlandmettur337411 сағат бұрын
இனிய காலை வணக்கம் மலேசியாவை நேரில் பார்த்தது போல் இருக்கிறது தமயந்தி அம்மாவிற்கு மீண்டும் வாழ்த்துக்கள்
@tamindey67986 сағат бұрын
❤
@aalaimani396911 сағат бұрын
அவங்களை டீச்சர் வாங்க டீச்சர் போங்க டீச்சர்னு சொல்லுங்க ரெண்டு பேருமே உங்களால அக்கான்னு சொல்ல முடியல அம்மான்னு சொல்ல முடியல அதனால வாங்க டீச்சர் போங்க டீச்சர்னு பேசுங்க
@mirthyak88076 сағат бұрын
Vera level anni super ah irrukku anni ❤❤❤
@anudhas52389 сағат бұрын
மலேசியா சொந்தம் சூப்பர் ❤️❤️❤️🥰🥰🥰🥰
@anudhas52389 сағат бұрын
தமிழ் பேச்சு 👌👌🙏🙏
@selvik52048 сағат бұрын
Super enjoy pannunga😊
@meenamurugan919110 сағат бұрын
Anupavi raja anupavi enjoy your family👪 thank you for thamayanthi
ராஜா அண்ணா சாந்தா அக்கா உங்களுடன் சேர்ந்து நாங்களும் மலேசியாவை சுற்றி பார்த்து வருகிறோம் இந்த வாய்ப்பை அளித்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் அங்கு உங்களுக்கு பக்கபலமாக இருந்து வழிகாட்டும் தமயந்தி அம்மா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤ வாழ்க பல்லாண்டு ❤
@neelakandants30826 сағат бұрын
நாங்களும் உங்களுடன் சேர்ந்து ஊரை சுற்றி பார்த்து விட்டோம். தமயந்தி அம்மா வாழ்த்த வார்த்தைகள் இல்லை நன்றி அம்மா. பிரகதி🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️எப்ப பார்த்தாலும் ❤ செல்லம் நிதின் பெரிய பையன் கொஞ்சம் கூச்சம். அண்ணா நீங்கள் வீட்டில் எப்போதும் மலையாளத்தில் தான் பேசுவீங்களா. சிறப்பு அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன் 🙏
உங்களோடு இணைந்து நாங்களும் மலேசியாவை சுற்றிப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு ரொம்ப நன்றி ❤️❤️ இன்னும் நிறைய இடங்களை சுட்டி காட்டுங்கள் பார்க்க ஆசையாக இருக்கிறது😍😍💖💖💖
@gomathigomathi299311 сағат бұрын
Nalla enjoy pannunga dear vazhthukkal❤❤❤❤🎉
@MohamedIsaimail9 сағат бұрын
Semma semma wow 👌👌👌👌👌👌
@lali782511 сағат бұрын
தமயந்தி அம்மாக்கு ரொம்ப நன்றி 🥰❤
@tamindey67986 сағат бұрын
❤
@annalatham67422 сағат бұрын
சூப்பர் சாந்தா madam👍வாழ்க வளமுடன் 🌹
@renuranjith625812 сағат бұрын
Super anna anni enjoy enjoy and safetya irunga🎉🎉🎉❤❤❤
@vasudevanvasu130610 сағат бұрын
சாந்தா பார்த்து ஏறு கீழே விழுந்து விட போறீங்க
@adrianamariadrianamari3249 сағат бұрын
ராஜா அண்ணா சிங்கபூர்ல நாயிந்தேன் மலேசியாவ பார்கனுன்னுநெனச்ச ஆனாமுடியல அந்தகுறைய நீங்கதீத்துட்டிங்க அண்ணா அக்கா நன்றி❤❤❤❤❤
@Manobeats0.14 сағат бұрын
தமயந்தி அம்மா தமிழ் மிக அருமை🎉🎉🎉🎉
@Malarkody-b4y7 сағат бұрын
Enjoy sister Santa and muthu family keep it up dears