ஒரு லோனை விடுறது இல்ல...🤣🤣🤣

  Рет қаралды 258,811

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 243
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 Жыл бұрын
சாந்தா ராஜா இருவரும் சூப்பரா காமெடியில் கலக்குகிறீர்கள் ஆனால் உங்களுக்கும் இரு ரவிகளுக்கும் இடையில் ஏதாவது பிரச்சனையா மக்களுக்கு தெளிவு படுத்துங்கள் நிறையபேர் உங்களை திட்டுகிறார்கள் மனசு க்கு கஷ்டமா இருக்கு
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam Жыл бұрын
எங்களுக்கும் ரவி அவர்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.🙏🙏. கொஞ்ச நாள் அவர் வேலையாக இருந்ததால் இங்கு வரவில்லை என்றுதான் நாங்கள் நினைத்தோம். நீங்கள் பார்த்த அதே Live வீடியோ பார்த்து தான் எங்களுக்கே அவருடைய மனதில் இருப்பது தெரிந்தது. நாங்கள் அவரை பற்றி எங்கும் குறை சொல்லி நடக்கவில்லை. எங்களால் முடிந்த அளவுக்கு ஒரு நாளைக்கு 1000 முதல் 1200 வரை கொடுக்க தான் செய்தோம். ஆனால அவர் நாங்கள் ஒன்றும் தரவில்லை என்று கூறுவது எங்களுக்கு சங்கடமும் வருத்தமும் தான். அந்த விளக்கம் அவரிடம் கேட்ட போது அவர் நான் உங்களை சொல்லவில்லை என்று சமாளிக்கிறார். யாராக இருந்தாலும் இங்கே மறைக்கலாம் ஆனால தெய்வத்திடம் மறைக்க முடியாது. தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது.😢😢. இருந்தாலும் வீடியோ போட்டு சொல்லி அவரை கஷ்ட படுத்த வேண்டாம் என்று தானே தவிரை உங்களிடம் சொல்ல கூடாது என்று இல்லை.🙏🙏🙏
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam Жыл бұрын
எங்களுக்கும் ரவி அவர்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.🙏🙏. கொஞ்ச நாள் அவர் வேலையாக இருந்ததால் இங்கு வரவில்லை என்றுதான் நாங்கள் நினைத்தோம். நீங்கள் பார்த்த அதே Live வீடியோ பார்த்து தான் எங்களுக்கே அவருடைய மனதில் இருப்பது தெரிந்தது. நாங்கள் அவரை பற்றி எங்கும் குறை சொல்லி நடக்கவில்லை. எங்களால் முடிந்த அளவுக்கு ஒரு நாளைக்கு 1000 முதல் 1200 வரை கொடுக்க தான் செய்தோம். ஆனால அவர் நாங்கள் ஒன்றும் தரவில்லை என்று கூறுவது எங்களுக்கு சங்கடமும் வருத்தமும் தான். அந்த விளக்கம் அவரிடம் கேட்ட போது அவர் நான் உங்களை சொல்லவில்லை என்று சமாளிக்கிறார். யாராக இருந்தாலும் இங்கே மறைக்கலாம் ஆனால தெய்வத்திடம் மறைக்க முடியாது. தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது.😢😢. இருந்தாலும் வீடியோ போட்டு சொல்லி அவரை கஷ்ட படுத்த வேண்டாம் என்று தானே தவிரை உங்களிடம் சொல்ல கூடாது என்று இல்லை.🙏🙏🙏
@devi0507
@devi0507 Жыл бұрын
Vittu thallunga.. aandavan paathutudhan irukkar.. keep rocking as usual 👍🏻
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
​@@AadukaaliKudumbamதம்பி விட்டு தள்ளுங்க இப்பவாது அந்த ஆளோட சுயரூபம் தெரிஞ்சதுனு சந்தோஷப்படுங்க😊 உங்க பாதையிலே நீங்க போயிட்டே இருங்க👍 உங்க குடும்பத்துக்கு துணையா கடவுள் வருவார்🙌👍
@judemervin451
@judemervin451 Жыл бұрын
அண்ணா உங்க பெருந்தன்மை தான் இதுல தெரியுது😊 யாரையும் நம்பி உங்க குடும்பம் இல்லே👍 எப்பவுமே ஹாப்பியா இருங்க😊❤
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
உங்க நடிப்பால, திறமையிலே இவ்வளவு தூரம் முன்னேறின குடும்பம்🎉🎉😊😊 இன்னும் பல உயர்வை காண வாழ்த்துகிறேன்🎉❤💐💖♥️
@Gowrikathirvel
@Gowrikathirvel Жыл бұрын
கதை பார்க்காமலே கமெண்ட் போட்டாச்சு அந்த அளவுக்கு உங்கள் நடிப்பு சூப்பர் அண்ணி அண்ணா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤
@jeyakodim1979
@jeyakodim1979 Жыл бұрын
அந்த வரிசையில் நானும் தான்
@judemervin451
@judemervin451 Жыл бұрын
அண்ணா உங்க உயர்வை. கெடுக்க சில ஜென்மங்க பேசுதுங்க😅 எதையுமே காதில வாங்காம போயிட்டே இருங்க😊🎉❤❤ அந்த கடவுள் உங்க குடும்பத்துக்கு துணை💪🙌🔥🔥
@mangainarpavi6519
@mangainarpavi6519 Жыл бұрын
சாந்தா உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லை! வேற லெவல்! சாந்தா நல்ல வழிகாட்டுதல்!எத்தனை பேரு பக்கத்து வீட்டு மாட்டோட்டா போட்டோ எடுக்க போறாங்களோ? டோக்கன் கூட கழட்டிரு சாந்தா!😅😅😂😂😅🤣🤣
@Abiselvi8591
@Abiselvi8591 Жыл бұрын
வேற லெவல் அக்கா 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@SafaSafa-kb1tk
@SafaSafa-kb1tk Жыл бұрын
முத்து அண்ணா ரவி அண்ணா கூட என்ன தான் பிரச்சனையா இருந்தாளும் பேசி முடிச்சி விடுங்க பிரச்சனை இல்லாம யாரும் இல்ல சாந்தா அக்கா
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
இந்த ஓசியிலே லோன் போடுற குடும்பம் எத்தன பேருக்கு பிடிக்கும்?😊❤ எனக்கு பிடிச்ச குடும்பம்😊😂❤❤
@judemervin451
@judemervin451 Жыл бұрын
எனக்கு இவங்க உழைப்பு, அன்பு எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊🎉❤❤
@nishathini5341
@nishathini5341 10 ай бұрын
😂😂😂😂😂😂
@kalaisk9857
@kalaisk9857 Жыл бұрын
உங்களுக்கும் ரவிக்கும் உண்மையிலே பிரச்சனையானு தெரியாது 3 பேரும் சேர்ந்து வீடியோ போடுங்கள் 😊
@Mygoldentime26
@Mygoldentime26 Жыл бұрын
என்றும் மகிழ்வார் நிறைவாய் பிள்ளைகளுடன் வாழ்க.
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Жыл бұрын
Sunday...super special👌👍👍👍 yeppothum pole jolly thaan.. ❤
@rizwanabegum2351
@rizwanabegum2351 Жыл бұрын
சாந்தா ராஜா எவ்வளவு கவலை இருந்தலூம்😂😂😂😂😂😂 சூப்பர்
@venkatesanc5736
@venkatesanc5736 Жыл бұрын
Vera level akka 😂👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@Tysonmano
@Tysonmano Жыл бұрын
சாந்தா அக்கா காலையிலே உங்கள் அலப்பறை தாங்க முடியல 😆😁🤣😆 ஒரு லோனை விடுறது இல்லை போல 🙄😁😁
@nirmalp420
@nirmalp420 Жыл бұрын
உங்க ஊர் ரொம்ப பிடிச்சிருக்கு.உங்களையும்👌👌👌
@vadivu_ks
@vadivu_ks Жыл бұрын
Evalavu mana ulachala irunthaalum ungal video than engaluku enargy super nalla siritthen 👏🏻👏🏻👏🏻👏🏻🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@shivamuralisurulinathan810
@shivamuralisurulinathan810 Жыл бұрын
ரவியும்,ரவிச்சந்திரனும்,காமெடி போடுறாங்க..ஏன் ரவியோட மனஸ்தாபமா.ரொம்ப நாளா உங்களோட ரவி வர்ரதுல்லை
@nammavettu_story
@nammavettu_story Жыл бұрын
ஆமா பதில் சொல்லவே மாட்ராங்க
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam Жыл бұрын
பிரச்சனை ஒன்னும் இல்லங்க 😅😅
@D.jayapriyaDhananjeyan
@D.jayapriyaDhananjeyan Жыл бұрын
Semma ❤...
@iyyammalsree5420
@iyyammalsree5420 Жыл бұрын
😂😂😂😂😂 valga valamudan 🎉🎉 namala kalati vedaruthukena nama kitta varuvanga vdunga ...ungala nampi payanam pannunga.❤❤❤❤
@lakshmidevi169
@lakshmidevi169 Жыл бұрын
ஒரு லோனும் பக்கத்து வீட்டு காயும் ஒரு கீரையும் வடுவதில்லை😂😢😢😢😢😢😢
@saralamonish6732
@saralamonish6732 Жыл бұрын
💐💐💐Advance Happy Wedding Anniversary akka anna ❤️❤️❤️🎉🎉🎉
@MurugananthamMurugananth-lo6rf
@MurugananthamMurugananth-lo6rf 2 ай бұрын
உங்களுடைய உரையாடல் மிக சிறப்பாக இருக்கு💪💪💪
@umarani4676
@umarani4676 Жыл бұрын
சாந்தா சிரிப்பு தாங்க முடியால😂எங்க அக்கா நடிப்பு சூப்பர் 😂❤
@judemervin451
@judemervin451 Жыл бұрын
ஓசி மாட்டுக்கு ஓசி லோன் போட்ட ஒத்த ஆளு நீ மட்டும் தான் அக்கோவ்🫢😅😂😂😂😆
@NeelaSubraja-ii5kt
@NeelaSubraja-ii5kt Жыл бұрын
அது சரி அந்த ஓட்ட வாளிய மறந்திட்டேங்களே 😂
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Жыл бұрын
Super akka.super vera level super 😂😂😂❤❤❤❤akka anna
@Tysonmano
@Tysonmano Жыл бұрын
ஊரம் வீட்டு மாடு 🐄 அது கிட்ட நின்று ஃபோட்டோ எடுத்து லோன் வாங்க வா 😂😂 🙆🏻‍♀️ ஆத்தாடி மிரண்டு போனேன் 😂😂
@GuruGuru-j3n
@GuruGuru-j3n Жыл бұрын
Semma akka😂😂😂😂😂😂😂😂😂😂😂
@RadhaKrishnan-ru2so
@RadhaKrishnan-ru2so 3 ай бұрын
Epudey tha ippude y correct a pesureengalo super ok🎉🎉❤❤😂😂😂😂😂😂😂
@ushasukumaran677
@ushasukumaran677 Жыл бұрын
Super action Super concept 👌 🤣🤣
@mohanasundari8072
@mohanasundari8072 Жыл бұрын
God bless you both vittukottuthu vazhu gal vazgai superaga errukum❤😅😂
@megalam9399
@megalam9399 Жыл бұрын
சாந்தாக்கா ராஜா அண்ணா காலை வணக்கம் யாத்தே யாத்தே இந்த மாதிரி கான்செப்ட் எல்லாம் உங்களுக்கு எப்படி தோணுது சூப்பர் சூப்பர் வயிற்று வலி தாங்க முடியல சிரிச்சு 👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️😆😆😆😆😆😆😆
@JothiL-ft8gm
@JothiL-ft8gm Жыл бұрын
😂😂😂 akka anna அருமை எங்க department tha 😂😂😂
@dharand9850
@dharand9850 Жыл бұрын
Vera level sister 👌👌👌👌👌👌
@Duraikani1985
@Duraikani1985 11 ай бұрын
அழகோ அழகு ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@SksamySksamy-xy5vj
@SksamySksamy-xy5vj 6 ай бұрын
Super akka ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉❤
@mariselvi5928
@mariselvi5928 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤ 3:11
@GokilaSenthil
@GokilaSenthil Жыл бұрын
Akka supar👌👌👌 Ravi Annava Nanga Mish pandrom Akka Raja Anna Voice Supar
@sekarsekar3508
@sekarsekar3508 Жыл бұрын
Sandha akka semma mass 👍👍 vazhthukkal
@tamilselvi24
@tamilselvi24 Жыл бұрын
அக்கா உங்க காதல் கதை முழுவதும் கேட்டேன் 😢😢😢... உங்களை போல் மனதைரியம் யாருக்கும் வராது😢😢😢😢❤❤
@ChennaiTamilTv
@ChennaiTamilTv Жыл бұрын
​@@estherdhinakaran647எந்த chennal iruku love story
@vadivu_ks
@vadivu_ks Жыл бұрын
Satha mathiri vivaram yaaru irukka 🤣🤣🤣🤣🤣🤣🤣super pa ore sirippu
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 Жыл бұрын
Nengeh rendu perum super😊😊😊
@S.PPrasanna
@S.PPrasanna Жыл бұрын
Vera level bro &sis ravi bro pavam ena problem bro🌹
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam Жыл бұрын
Onnum illa nga 😂😂
@saraswathisethuraman-tl4xg
@saraswathisethuraman-tl4xg Жыл бұрын
Semmma akka anna❤❤😂😂
@latheeflatheef3833
@latheeflatheef3833 Жыл бұрын
😂😂😂 காலையில் இருந்து லோன் பஞ்சாயத்து தான் சிரிப்பு தாங்க முடியால. 😂😂😂 எங்க அக்கா நடிப்பு சூப்பர் 😂 அண்ணன் அசத்திட்ட போ😂😂😂
@suhagreatsoul
@suhagreatsoul Жыл бұрын
She is acting better than cinema actress. Akka you try movies for decent comedy rolls. you can rock it.
@KonjamSiringa
@KonjamSiringa Жыл бұрын
Semma Semma😂😂
@DeepaDeepa-hc8qe
@DeepaDeepa-hc8qe Жыл бұрын
Final superr
@vijayalakshmis4987
@vijayalakshmis4987 Жыл бұрын
ரொம்ப சத்தமா சிரிச்சுட்டு 😅
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
இன்னும் பல உயர்வு தேடிவரும் நாள் சீக்கிரம்💪🔥
@SathyakalaChidambaranath-ys2qz
@SathyakalaChidambaranath-ys2qz Жыл бұрын
சூப்பர் அக்கா ❤
@SelvaKumar-qd7gy
@SelvaKumar-qd7gy Жыл бұрын
I really miss you Ravi bro and shandha maamiyaar
@ChitraM-q3n
@ChitraM-q3n 3 күн бұрын
Amma super episode
@nasrinbanu7652
@nasrinbanu7652 Жыл бұрын
Advanced happy wedding anniversary Anna & akka❤❤❤
@kavithaselvi284
@kavithaselvi284 Жыл бұрын
Akka unga voice super
@vnoo4808
@vnoo4808 Жыл бұрын
Neenga rendu per unmaiyile romba settai😂😂😂😂😂😂
@PraveenPraveen-s6z
@PraveenPraveen-s6z Жыл бұрын
Hi akka good morning rendu perum kalakitinga😂😂😂😂😂 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ akka anna pragati ya vachi vd podunga semaya irukum 😊😊😅❤❤❤
@renuranjith6258
@renuranjith6258 Жыл бұрын
Super vera level sis unga thiramaiku neenga inga irukka vendiya aale illa 😂😂😂🤣🤣🤣
@KeerthySabari
@KeerthySabari Жыл бұрын
Mmm super super super akka🤣😂🤣🤣🤣💓💓💓💓
@magsaj9232
@magsaj9232 7 ай бұрын
Excellent performance 🎉
@dhivin.gaming3071
@dhivin.gaming3071 Жыл бұрын
Hi Akka super Sunday special 🥰🥰🥰🥰🥰🥰🥰💜
@simblesamyalvanga.
@simblesamyalvanga. Жыл бұрын
All dishplay super 😀😂😂😂😂😂😇😍👌💐💯💍❤️
@RevathiVenugopal-dk3go
@RevathiVenugopal-dk3go 11 ай бұрын
அருமையான நடிப்பு
@maniraj9839
@maniraj9839 Жыл бұрын
super shantha akka and raja bro
@MahaChinnaDD
@MahaChinnaDD Жыл бұрын
Super akka 👌 😂
@shanmugasundaramkaliappan8046
@shanmugasundaramkaliappan8046 8 ай бұрын
Super o super congratulations 👌👍🙏
@jegans2572
@jegans2572 9 ай бұрын
Raviannavaanga.Raviannavakatungaplese😘😘
@SaraMathew-o7t
@SaraMathew-o7t Жыл бұрын
Supper dear sistet both are all ways talented really Very enjoyed the concept well done 😅😅😅😅
@V.GeethaV.Geetha-sh3kb
@V.GeethaV.Geetha-sh3kb Жыл бұрын
Super cute ❤
@kalamuthu2165
@kalamuthu2165 Жыл бұрын
Happy wedding anniversary 🎉🎉
@ahmedsyed9332
@ahmedsyed9332 Жыл бұрын
Yes that's correct word all loan for animals not for human.
@m.nithika2819
@m.nithika2819 Жыл бұрын
Super Akka Anna Vera level comedy super super Sudha Thanjvur good morning ❤💖💗💞💗🌺💐❣️💕😁😁😁😁🤭🤭🤭🤭🤣🤣🤣🤣😅😅😄😄😃😃😂😂😁😁
@GuruGuru-j3n
@GuruGuru-j3n Жыл бұрын
Super akka 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🥰 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@sjothi4590
@sjothi4590 Жыл бұрын
Semma❤❤❤
@KavisriPriya
@KavisriPriya Жыл бұрын
Super akka Anna
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl Жыл бұрын
❤❤❤❤❤சூப்பர்😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@ArunI-q7c
@ArunI-q7c Жыл бұрын
Super 😂😂😂😂rajashantha
@krishnaveni-lm6lj
@krishnaveni-lm6lj Жыл бұрын
சூப்பர் ❤❤❤
@VkAlamelu
@VkAlamelu 6 ай бұрын
பென்சனா ஆஆஆ...😂😂
@vadivu_ks
@vadivu_ks Жыл бұрын
Oru mudivodatthan irukkiga poola ayyo ayyo 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙏🙏
@suganthir886
@suganthir886 Жыл бұрын
ரவி அண்ணா வரல நன்றி கெட்ட குடும்பம் அப்படியெல்லாம் ஏன் பேசுறிங்க. அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைகள் வேண்டுமானாலும் இருக்கட்டுமே அதை ஏன் ரவி அண்ணா youtube channel la சொல்ல வேண்டும். எனக்கும்தான் மாமி ரவி அண்ணாவை பிடிக்கும் அதற்காக அவர்கள் பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தார் இப்பொழுது வந்து பேசுகிறார். எதுவாக இருந்தாலும் அவர்களுக்குள் பேசி பிரச்னையை முடிக்கவேண்டும். இது மாதிரி மீடியா முன்னாடி பேச கூடாது. அவர் வருவதற்கு முன்னாடியே இவர்கள் காமெடியில் பிரபலமா இருந்தாங்க. இவர்களால் தானே ரவி அண்ணாவை எல்லோரும் விரும்புகிறோம். சிந்தியுங்கள்
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
அது சில கூறுகெட்ட ஜென்மங்களுக்கு புரியாது ங்க.
@judemervin451
@judemervin451 Жыл бұрын
இதான் உசிலம்பட்டி ரவியோட ஒரிஜினல் புத்தி... இப்பதான் வெளியே வருது.
@devi0507
@devi0507 Жыл бұрын
Correct.. avanga sympathy create panni channel la subscribersa etha paakaranga nu ninaikkaren.. eduva irundhalum avangalukkula pesi theethukkanum.. ivanga per a kedukka koodadhu.. santha sis Raja bro ku idhu nalla paadam.. avanga family members oda video potrukkanum..
@judemervin451
@judemervin451 Жыл бұрын
​@@devi0507கரெக்டா சொன்னீங்க😊 நல்லா புரிதல்👌👍
@santha7469
@santha7469 Жыл бұрын
எங்களை புரிந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் ரொம்ப நன்றிங்க.🙏🙏🙏🙏❤️
@Lalithagandhi
@Lalithagandhi Жыл бұрын
❤❤❤❤உங்க ஊர் எது
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx Жыл бұрын
அக்கா சூப்பர் கா ரியல் லைப் வெல்டன் 👌👌👌👌♥️♥️
@thanark2375
@thanark2375 Жыл бұрын
Akka semme😂😂😂
@suryakalam3356
@suryakalam3356 Жыл бұрын
Original old mamiyar enga akka... அத ரொம்ப Miss panrom
@sivagaamasundari816
@sivagaamasundari816 Жыл бұрын
Santha I am do happy to see u. Good comedy
@veerakumarthangaraj5107
@veerakumarthangaraj5107 Жыл бұрын
1m number tokken.. aniyayam panringa santha ka😂😂
@prabasumathi-e7r
@prabasumathi-e7r Жыл бұрын
சாந்தா அக்கா எந்த ஊர்ல இருக்கீங்க
@dineshred4635
@dineshred4635 Жыл бұрын
Nicecomedy
@jesimajesima3368
@jesimajesima3368 Жыл бұрын
1 m nambar tokan 😂😂😂😂
@priyakumaran9214
@priyakumaran9214 Жыл бұрын
Santha akka Ravi Anna kuda sernthu video podunga pls.remba naal auittathu.mamiyar vedam super
@Vijayvalan
@Vijayvalan Жыл бұрын
Channel name 😂😂😂
@karthikf
@karthikf Жыл бұрын
20 ரூபாய் ரொம்ப முக்கியம் சூப்பர்
@anjugamj1494
@anjugamj1494 Жыл бұрын
பென்வேடம்போட்டுஉங்கள்நடைமாருகிரதுஅதுவேபழகிவடும்பென்வேடம்வேண்டாம்அக்கரையில்சொல்கிரேன்❤❤❤❤❤❤
@SangeethaSangeetha-ge6tw
@SangeethaSangeetha-ge6tw Жыл бұрын
Live வாங்க அக்கா அண்ணா
@Eerreeeedf
@Eerreeeedf Жыл бұрын
Vera 11 akka😂😂
@sheelab6970
@sheelab6970 11 ай бұрын
👌👌👌
@Jeyanti-f7h
@Jeyanti-f7h 29 күн бұрын
லோன் வாங்கி விதவிதமா ஏமாத்தி நடப்பவர்கள் ஏராளம் சூப்பர் போ சந்தமா
@diwar7083
@diwar7083 Жыл бұрын
😂😂❤❤
@ramyanisanthan1156
@ramyanisanthan1156 Жыл бұрын
Hi akka ❤️❤️❤️
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 30 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН