Super Star பட்டங்களை சில்லு சில்லாக உடைக்கணும்! - valai pechu bismi interview | varisu trailer

  Рет қаралды 110,456

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

Пікірлер: 958
@redinkmedia799
@redinkmedia799 Жыл бұрын
நடிகர்கள்மீது இவ்ளோ கோபம் கொள்ளும் பிஸ்மி, நடிகர்களின் செய்தியை கொடுத்து பிழைப்பதுதான் அவரது விதி
@bhagaths5315
@bhagaths5315 Жыл бұрын
Well said
@syedthameem1346
@syedthameem1346 Жыл бұрын
அதுக்கும் வக்கில்லமல் பார்ப்பது உன் விதி 🤣🤣🤣
@redinkmedia799
@redinkmedia799 Жыл бұрын
@@syedthameem1346 சாதா காக்காவை பற்றி பேசினால் அண்டங் காக்கைக்கு எரியத்தான் செய்யும்.
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 Жыл бұрын
இப்போ அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் அவர்கள் செய்யும் அட்டூழியங்கள் அக்கிரமங்கள் ஊழல்கள் பற்றி செய்தி வெளியிடுகின்றன அப்படி என்றால் அந்த ஊடகங்கள் அரசியல்வாதியை வைத்து பிழைப்பு நடத்துகின்றதா இல்லையே அவர்களுடைய கேடுகெட்ட தனமான கேவலமான செயல்களை வெளிப்படுத்துகின்றன அதுபோலத்தான் இவரும் சினிமாவிலுள்ள சில அபத்தமான அசிங்கமான விடயங்களை வெளிக்கொண்டு வருகிறார்
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 Жыл бұрын
He is not against cine industry but he just pointing out it's drawback and dark side..
@ravikumark7595
@ravikumark7595 Жыл бұрын
Super bison sir correct paisiriga another visiyam you told about VIJAY a Anna is his hair style it's his own choice thank you bismi sir
@syedmohamedrasheedvilayath9169
@syedmohamedrasheedvilayath9169 Жыл бұрын
எந்த நடிகருக்கு பெயருக்கு முன்னால் வரும் பெயர் தேவையில்லைனு சொல்ர நிங்க. அப்போ எதுக்கு விஜய்க்கு நிங்க வேரொரு நடிகருடைய பேர கொடுப்பிங்கனு நாங்க கேட்கிறோம்.
@thalarasigai9377
@thalarasigai9377 Жыл бұрын
Coin vankittan sollithane akanum😂
@ashmithaparthiban6622
@ashmithaparthiban6622 Жыл бұрын
Mootra kusmi
@oscarvoice1517
@oscarvoice1517 Жыл бұрын
No - 1 bismi soldrathu heroes title ahh pidikkavillai endru soldrathu Andru Yan dots channel Ku interview tharapa sollirikalam apa sollama IPA koluthuvittu ariethu.. yesterday thanthi TV interview solrikka lam so muthalaa neega correct na points la strong ahh iruga bismi.mari Mari pesa vendam channel Ku adra varu.. No - 2 Heros are looking famous agura pathi solrigaa so neega unga valai pechi channel la Vijay & Ajith sub tilted ila channel ahh nadatha mudiyum maa.. No - 3 collection report yar yaro soldraga solrigaa neega thara box office report ahh how peoples r believing atha unga channel or matra channel ko details ahh clear cut with proof voda sollamudiyuma unga lal Yan endral neega than yarukum payabada mattiga laa
@balamuruganbalamurugan2470
@balamuruganbalamurugan2470 Жыл бұрын
பிஸ்மி பொய் சொல்கிறார் ரஜினி ரசிகர்கள் அவரின் office க்கு வந்துது பற்றி
@rajanitharanthuneshan565
@rajanitharanthuneshan565 Жыл бұрын
Dai super star entrathu name da athu ku innoru meaning iruku top nu athathan vijay ku solraru atha puriyama ennemo Vijay ku rajini name eyo pesure
@kuttykutty7521
@kuttykutty7521 Жыл бұрын
நி என்னதான் முக்குனாலும் நடக்கது ராஜா என்றும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்
@bittertruth3479
@bittertruth3479 9 ай бұрын
SOOTHA MOODITU POODA PARAJAADHI KOODHI
@Senthamilan....j
@Senthamilan....j Жыл бұрын
ring ring gold ring gift for vijay anna
@thalaivar169
@thalaivar169 Жыл бұрын
Always rajini 🔥🔥🔥🔥the boss ... 🌟
@sithiksithik5015
@sithiksithik5015 Жыл бұрын
நான் விஜய் ரசிகன் ஆனால் சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய் அல்ல ரஜினி தான் சூப்பர் ஸ்டார்
@thusanthsiva8206
@thusanthsiva8206 Жыл бұрын
ஒன்று சொல்கிறேன் விஜய் பட்டத்தை ஆசைப்பட்டு தான் வைத்தார். மக்களால் கொடுக்கப்படவில்லை அவருடைய அப்பா இளைய தளபதி என்று வைத்தார் பிறகு அதை தளபதி என்று மாற்றி மாற்றினார் உண்மையைச் சொல்லப்போனால் தனது பட்டத்தை தானே வைத்துள்ள ஒரு நடிகன் விஜய் தான். காலம் பதில் சொல்லும் விஜயின் பித்தலாட்டங்களை. இன்னொரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன் கூடுதலான பத்திரிகையாளர்கள் முதலில் அஜித் விஜய் என்றுதான் எழுதியுள்ளார்கள். விஜயும் விஜயின் அப்பா எல்லா பத்திரிகையாளர்களிடம் சென்று முதலில் விஜய் பெயரை எழுதவும் அதன் பிறகு அஜித் பேரை எழுதவும் சொன்ன காலங்களும் இருக்கிறது. யாராலும் மறுக்க முடியாது. எந்தப் பின்னணி இல்லாமலும் திரை உலகில் opening Kingmaker அண்ணன் தல AK அஜித் குமார் அவர்கள்தான்.
@arathiram8612
@arathiram8612 Жыл бұрын
!! No other hero can become super star there is one only Rajini !
@rajperl
@rajperl Жыл бұрын
Bismi always talks like god, we should ask about him in his house and relatives and how really he treats ladies. He earns by talking about actors and what he did from his end for this society and for poor people since he’s learning in lakhs as well.
@srinivasan-so3rw
@srinivasan-so3rw Жыл бұрын
நம்பர் ஒன் எவன் வேன்ணா இருக்கட்டும் ஆனால் சுப்பர் ஸ்டார் ஒன்னுதான்
@ajaiajai6540
@ajaiajai6540 Жыл бұрын
One only supreme star thalaivar sarathi kumar
@king-db2hd
@king-db2hd Жыл бұрын
Dai Lusu kuthi yethachum solli iruu
@imwaiting3209
@imwaiting3209 Жыл бұрын
Antha kaAlathil Rajini super star intha kalathil Vijay than super star other state karan Rajini Ajith ku support pandratha vittu tu tamilanuku support pannunga
@king-db2hd
@king-db2hd Жыл бұрын
@@imwaiting3209 💯💯🔥
@glenmcgrath4046
@glenmcgrath4046 Жыл бұрын
Superstar vijay
@lakshmibalajidevotional
@lakshmibalajidevotional Жыл бұрын
😂😂😂 Funny guys, Dae comalis ONE AND ONLY SUPER STAR - RAJINIKANTH 🔥
@yuvanshankarraja6719
@yuvanshankarraja6719 Жыл бұрын
True
@spiritual_life786
@spiritual_life786 Жыл бұрын
Hmmm
@syedthameem1346
@syedthameem1346 Жыл бұрын
பாகவதர்: எடு செருப்ப நாயே🤣🤣🤣🤣
@rubenruben2718
@rubenruben2718 Жыл бұрын
Nalla comedy pics rajini 🤣🤣🤣
@rajperl
@rajperl Жыл бұрын
Bismi always project him as genuine and honest person though he does this trick for his living and earn in lakhs.
@subashraj5801
@subashraj5801 Жыл бұрын
Vijay gold coin kuduthadhula irundhu indha naai romba loyal ah iruku
@veeduvasal1716
@veeduvasal1716 Жыл бұрын
Super Star என்பது பட்டம். அது பதவி அல்ல மாறுவதற்கு. MGR, சிவாஜி க்கு பின் வந்த கமல், ரஜினி அந்த மக்கள் திலகம், நடிகர் திலகம் என்பதற்க்கு அலையவில்லையே !
@ClubHouseNew
@ClubHouseNew Жыл бұрын
Super star pattam kidaiyathu
@happiness2110
@happiness2110 Жыл бұрын
True 💯
@arasuperiyan6159
@arasuperiyan6159 Жыл бұрын
Yenda Bismi Neee thirunthave maatiyaa
@meenumma
@meenumma Жыл бұрын
அது ஒரு பட்டம் இல்ல பொது வழக்கு
@sathishsathya3008
@sathishsathya3008 Жыл бұрын
Super star na athu Rajini sir thaan... But age factor and acting lam graceful ah Irukaanu ippo vara movie la lamnu pakkanum... Because we want to like him, not adjust... There is no doubt about on his acting but first mathiri full movie la avara pathu rasikka mudiyala because of his age and body language... So better he wants step down to respective characters from commercial movies... Aslo, we liked him petta movie.. but all those movies are not like petta in recent days 😊
@suganyap4383
@suganyap4383 Жыл бұрын
Bismi sir neenga box office collection Vijay ku athika ma solvinga. Mathavankaluku 50percent?..ithu than tharmama ?
@navinseng119
@navinseng119 Жыл бұрын
Tharmam vera unmai vera
@tamilkudir3
@tamilkudir3 Жыл бұрын
கோல்டு காயின் மோதிரம் வேணும்னா கூச்சப்படாம கேளுங்கா டா 😂 வலைப்பேச்சு TM டேய்... 😂
@lokesh_loki
@lokesh_loki Жыл бұрын
Ajith laam Dhanush pooolu koda samam illa da 😂 potta
@tamilkudir3
@tamilkudir3 Жыл бұрын
@@lokesh_loki unmaiya sollu vijay competitor vimal dhana 😂
@timepass5576
@timepass5576 Жыл бұрын
@@tamilkudir3 ila un appan da
@lokesh_loki
@lokesh_loki Жыл бұрын
@@tamilkudir3 un dp irukka kelattu pundaya poooi kelu sollivaan😂 pose pundaiya paru aaamai ku
@tamilkudir3
@tamilkudir3 Жыл бұрын
@@lokesh_loki 8's patients vida mossam onum illaye..
@ganeshchelliah4838
@ganeshchelliah4838 Жыл бұрын
Bismi 100% correct . Public & Media should realize cinema hero just like ordinary job
@gugeneswarikarunanithi6701
@gugeneswarikarunanithi6701 Жыл бұрын
Then , why the so called wise Bismi has a channel to talk about cine actors?
@gugeneswarikarunanithi6701
@gugeneswarikarunanithi6701 Жыл бұрын
Why bother talking about people with ordinary job? End of the day it's all about money..
@Thalapathy_univers
@Thalapathy_univers Жыл бұрын
Kerala 🙌audience 😍
@srinew27
@srinew27 Жыл бұрын
One aand super star rajini
@rajachandrasekaran4731
@rajachandrasekaran4731 Жыл бұрын
கேள்வி கேட்பவரே நிறைய பேசுகிறார். பதிலளிப்பவரை விட அதிகமாகப் பேசுகிறார்.தன்னை முன்னிலைப் படுத்தவே முயற்சிக்கிறார். இது பேட்டியை சுவாரஸ்யமற்றதாக ஆக்குகிறது .
@venkatesana9341
@venkatesana9341 Жыл бұрын
Rajinikanth only superstar
@perum5842
@perum5842 Жыл бұрын
தளபதி விஜய் தான் மாஸ் வாரிசு பாக்ஸ் ஆபிஸ் வசூல் கிங்
@JOKER.804
@JOKER.804 Жыл бұрын
Indian super star Rajini
@vigneshwaranvky1734
@vigneshwaranvky1734 Жыл бұрын
Orey oru Super star than athu Rajni mattum than poda naya
@tamilmission7406
@tamilmission7406 Жыл бұрын
all time super star Rajini sir
@saravananjee122
@saravananjee122 Жыл бұрын
nice sir
@mathanasokan9098
@mathanasokan9098 Жыл бұрын
அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் நாட்டை சினிமாவிலும், அரசியலிலும் ஆண்டவர்கள் வேற்று மாநிலத்தவரே. இதை ஏன் நாம் மாற்ற கூடாது? சிந்தியுங்கள் தமிழக மாண்புமிகு மக்களே.
@johnedward3172
@johnedward3172 Жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது தமிழ்நாட்டு பத்திரிகைகள். பெரும்பாலான பத்திரிகைகள் பார்ப்பன பத்திரிகைகள். அவைகள் தமிழர்களை ஏற்க மாட்டார்கள். சினிமாவில் எம்ஜிஆர்,ரஜினி,அஜித் ஆகிய பிறமொழியினரை ஆதரிப்பார்கள். சிவாஜி, கமல், விஜய் ஆகிய தமிழர்களை மட்டம் தட்டுவார்கள். அரசியலிலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், கருணாநிதி என பிற மொழியினரையே வளர்த்து விட்டன.
@parthibanvishwa8158
@parthibanvishwa8158 Жыл бұрын
Adei atha yara irunthalum ulaichi vankanum kaasu koduthu thirudak koodathu mk
@devanl2591
@devanl2591 Жыл бұрын
vaa thalaiva vaa. Thalapathy daaaaaa
@vallabang3173
@vallabang3173 Жыл бұрын
Because of rajini, super star title gets pride...not like the title adds value to rajini..
@TamilTamil-cj8dx
@TamilTamil-cj8dx Жыл бұрын
Rajini suthu kizhiyapadum 😂😂😂😂he is a BJP punda.
@fana862
@fana862 Жыл бұрын
@@TamilTamil-cj8dx nee Soriyar Sunni nakki😂😂
@Mars0128
@Mars0128 Жыл бұрын
@@TamilTamil-cj8dx otha nee thevidiya paiyan beriyar karunanidhi punda
@lokeshs6062
@lokeshs6062 Жыл бұрын
@@TamilTamil-cj8dx family ah pathukatha Vijay oru leader thoooooo
@andakafunda3835
@andakafunda3835 Жыл бұрын
@@lokeshs6062 exactly Vijay oru punda naai
@aswinkumaraswinkumar1081
@aswinkumaraswinkumar1081 Жыл бұрын
SUPER STAR yaru theriuma Enga APPA tha enakku SUPER STAR
@cprabucprabu4989
@cprabucprabu4989 Жыл бұрын
காலம் பதில் சொல்லும்,அனைவருக்கும் வெற்றியை பொருத்து
@balana3146
@balana3146 Жыл бұрын
பெருமைகள் ஏதும் இல்லாத இந்த வன்மம் கொண்ட விசம் என்ற ஒருசார் ஊடகவியலாளர் தற்போது தனியா ஒரு வளையோலி துவங்கி உள்ளார் அல்லவா., பாருங்க வலையொலிக்கு பார்வையாளர்கள் பெருகும் வரை பொதுவாக பேசு போல பாசாங்கு செய்வான் ., விருந்தினர்கள் ஆளும் தரப்பை விமர்சனம் செய்தால் பம்புவான் ., பார்வைகள் கூட கூட மெல்ல பெரிய அறிவு வீங்கி மாதிரி வாந்தி எடுக்க ஆரம்பிப்பான் உதராணம் வள்ளியூர் செந்தில்வேல் என்ற பிழைப்புவாதி
@MohammedMohammed-ft3zc
@MohammedMohammed-ft3zc Жыл бұрын
Bismi sir realy gentilman
@karthikvishwanath4771
@karthikvishwanath4771 Жыл бұрын
Bisimi is Vijay sumb
@SanthoshKumar-ej8gy
@SanthoshKumar-ej8gy Жыл бұрын
Correct
@chithaiyanmc1800
@chithaiyanmc1800 Жыл бұрын
Thalapathy thaan super star ⭐⭐🔥💥💥
@arunindian9713
@arunindian9713 Жыл бұрын
Ivan gold coin Pichaikaran
@brycenfedrick6796
@brycenfedrick6796 Жыл бұрын
Super 👌 bismi
@sathiyasathiya641
@sathiyasathiya641 Жыл бұрын
Po daa ... Bishme ....*unda
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 Жыл бұрын
இந்த நடிகர்களை வைத்து தான் நீ பொழப்பு நடத்துற
@mozhimozhi6834
@mozhimozhi6834 Жыл бұрын
எம் ஜீ ஆர் சிவாஜி ரஜினி கமல் விஜய் அஜித் இவர்களுடன் இந்த கன்றாவி முடிந்து விடும்.இனி சினிமாவில் இரட்டை நடிகர்கள் போட்டி முடிந்து விடும்.படம் நன்றாக இருந்தால் ஒடும்.விஜய் அஜீத் கடைசி இரட்டை போட்டி நடிகர்கள்.நிச்சயம்
@jafarjaman8514
@jafarjaman8514 Жыл бұрын
Only one"" Super star ⭐😎Vijay ""
@perumalmama9416
@perumalmama9416 Жыл бұрын
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தில் தன் முத்திரையை பறிக்க வைத்து போகும் நடிகர் சூப்பர் ஸ்டார்தலைவர்ரஜினிகாந்த் அவர் கோடி கோடியா சம்பாதிக்கும் போது வந்த பட்டம் அல்ல ஆரம்ப காலத்திலேயே சூப்பரா நடிக்கிறார் என்றுகொடுக்கப்பட்ட பட்டம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்து விடுவார் அதனால தான் இன்றும் அவர் சூப்பர் ஸ்டார் தலைவர்ரஜினிகாந்த்
@BlackpearlAbu
@BlackpearlAbu Жыл бұрын
Ennaikum Super Star avar matum dhan .. ❤️🔥😑. Dancer vs thayirvadai sandai orama podungada
@karthickm958
@karthickm958 Жыл бұрын
India World wide super star ✨ Rajini only
@allinonebyvicky3712
@allinonebyvicky3712 Жыл бұрын
Thalapathy pradeep anna
@gsendhilyogesh2022
@gsendhilyogesh2022 Жыл бұрын
nalla velai 35 varusathukku munnadi you tube illai irundhirudhal RAJINIYAI PURATCHI THALAIVAR' nnu BISMI Sollirupparu... nallavelai MGR thappithar...
@sahulniyas7446
@sahulniyas7446 Жыл бұрын
Thalapathy 🔥🔥
@நான்வாசித்தவை
@நான்வாசித்தவை Жыл бұрын
Super sir Bismi. I have one doubt Rajni is old so how Vijay vs Rajni. Is it fair.?...
@gopalkrishnan2843
@gopalkrishnan2843 Жыл бұрын
Thala
@sridurgacreationsdancingdo7026
@sridurgacreationsdancingdo7026 Жыл бұрын
Vijay super star
@ebutu555
@ebutu555 Жыл бұрын
Vijay Dewarakonda thaana?
@manikandanmanikadan3768
@manikandanmanikadan3768 Жыл бұрын
One super star Rajini today thalapathy Vijay is peak nowadays..
@wazeemcammar3238
@wazeemcammar3238 Жыл бұрын
Vijay is the present super star in tamilnadu 100 % correct
@tamilmission7406
@tamilmission7406 Жыл бұрын
power star vijay
@anandancomstar
@anandancomstar Жыл бұрын
Excellent comedy
@prasathannamalai4317
@prasathannamalai4317 Жыл бұрын
ha ha present super star already there
@darkshadowzeyroxgameing8868
@darkshadowzeyroxgameing8868 Жыл бұрын
Super star Rajinikanth malayalam👑
@p.senthilkumar4934
@p.senthilkumar4934 Жыл бұрын
Gold coin Bismi. Thirunthamatta. Rasigargal irunthal Mattume neenga Moontru nabarum valaipechu natatha Mudium .
@vijayanamrathayyan2034
@vijayanamrathayyan2034 Жыл бұрын
100% Bismi sir
@javedkhanmustafa2183
@javedkhanmustafa2183 Жыл бұрын
one person want to succeeds and he fair practices and efforts what is wrong in that , also everyone is not ready for anything until they try for it,
@sithiksithik5015
@sithiksithik5015 Жыл бұрын
Vijay என்றால் வெற்றி சினிமாவின் வசூல் மன்னன்
@mohanbabuee
@mohanbabuee Жыл бұрын
1:48 Bismi branded as Vijay's Cool Suresh in a sarcastic way. One man promotion for varisu
@arjunarjundiluksan1493
@arjunarjundiluksan1493 Жыл бұрын
Mgr aduthu thalapathi than fans love panrathu respect panrathu avarthan super star
@shanmugam28484
@shanmugam28484 Жыл бұрын
Yavan sonnalum rajiini than super star 💫
@mahendirandiran7243
@mahendirandiran7243 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய்க்கு வாங்கி தந்து விட்டாள் பிஸ்மி க்கு ஒரு பெரிய தொகை வந்து சேரும் கண்டிப்பாக கமலை சீண்டும் பிஸ்மி
@prabakaranm5390
@prabakaranm5390 Жыл бұрын
Gold Biscuit Bismi
@parthiban8128
@parthiban8128 Жыл бұрын
தளபதி ❤️❤️❤️🙏
@rksrks7083
@rksrks7083 Жыл бұрын
Only one rajini
@ManojKumar-rn4gz
@ManojKumar-rn4gz Жыл бұрын
இன்றைய தேதியில் யார் என்று பார்த்து தான் பட்டம் பதிவி கிடைக்கும் "Super star" Vijay
@preethir9152
@preethir9152 Жыл бұрын
Ada vida super title sumar copy star nu vijay vachiko
@rajeshx1983
@rajeshx1983 Жыл бұрын
Whatever you say but most of Indians say rajinikanth is always superstar.
@JKR2026
@JKR2026 Жыл бұрын
Thalaivar dha eppome super star .....2.0 record odaika sollu da
@jeevanandhamkaliappan2177
@jeevanandhamkaliappan2177 Жыл бұрын
Thalapathy tha da super 🌟 thalapathy Appavum A no 1 ore leval 🌟 all time favorite success super 🌟 thalapathy
@padmanabhans8626
@padmanabhans8626 Жыл бұрын
Gold coin Bismi
@athinarayanan9894
@athinarayanan9894 Жыл бұрын
Super star Thalaivar 💥
@born2hunter787
@born2hunter787 Жыл бұрын
Vamsi sir nenga pesiyathu romba thavarana varthai supper stare rajini mattum than ithu pathavi alla pattam pathaviyai yarukkuvenalum tharai varthu kodukalam pattathai appadi kodukka mudiyathu ungalukku enna prachanai kolithipoduringa unga pramotionukku nenga pesathinga unmai enna endru ugalukku therium inntha drama odathu sir
@syedmohamedrasheedvilayath9169
@syedmohamedrasheedvilayath9169 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் னு பேர ரஜினி அவர் உழைப்பில் வாங்கினார்.விஜய் இவர்களை போன்றவர்களை பேச வைத்தால் கிடைக்கும்னு ஆசை படுகிறார்
@GB-ov1ri
@GB-ov1ri Жыл бұрын
Crct ah soninga.
@KaruppiahPpiah-i1o
@KaruppiahPpiah-i1o 24 күн бұрын
Vijay Anna mass 👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤
@salimpatcha7722
@salimpatcha7722 Жыл бұрын
Super star Na Rajini mattum than
@dondrock5225
@dondrock5225 Жыл бұрын
Yen super star Vijay nu soluringa... bcaz vijay tha money vangirukinga... hence proved
@PravinKumar-ns3gh
@PravinKumar-ns3gh Жыл бұрын
Atha poi Rajni kita kelu..
@dondrock5225
@dondrock5225 Жыл бұрын
@@PravinKumar-ns3gh ena kekanum nu solunga keturalam bro
@PravinKumar-ns3gh
@PravinKumar-ns3gh Жыл бұрын
Rajini speech ne ketathey illaya.. Super star pathavi nirantharam illa. Collector, CM, PM maari ithuvum oru pathavi than.. ippo orthar antha post la iruparu avar time mudinjathum vera oruvar antha post la iruparu ippadi maaritey irukum nu rajini a sollirukaru da.. sonnavana kelunga da inga vanthu polambitu irukinga.. avaru theliva tha irukaru unna maari kirukanunga tha kanavula irukinga..
@dondrock5225
@dondrock5225 Жыл бұрын
@@PravinKumar-ns3gh bro avara Vida neega semma Thiliva irukingalae bro neega tha bro next super star.... Super star Pravin kumar valka valka
@PravinKumar-ns3gh
@PravinKumar-ns3gh Жыл бұрын
@@dondrock5225 bathil solla mudilana ippadi topic maari pesa thonum
@mahiji2786
@mahiji2786 Жыл бұрын
ராமராஜன்1986-1990வருட சூப்பர் ஸ்டார்
@srinecena7007
@srinecena7007 Жыл бұрын
bismi oru all pothum vijay a close panna
@JOKER.804
@JOKER.804 Жыл бұрын
One &only superstar always
@dr.s.karthik3194
@dr.s.karthik3194 Жыл бұрын
Super star only one Rajini sir all time mass.
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 Жыл бұрын
வந்துட்டான்யா விளக்கெண்ணை
@vinodhmadhushan
@vinodhmadhushan Жыл бұрын
One thing I don’t understand about Bismi, he writes and talks about movies, on his KZbin channel speaks about the movies but he discourages fans to follow movies. 🤔🤔🤔 Justu movies verum cinema nu solli naalukku 10 interview kudukuraru ... Valimai release agum frist day ilaingargal seeralirangal nu "mannai kauviyatha valimai" topic la oru upma channel la interview kuduthaaru... cinema poldupokku na ivaru ivarudaya valai pechu channel close pannanum
@anbuthurai948
@anbuthurai948 Жыл бұрын
Supar anna❤️❤️❤️❤️❤️
@salimpatcha7722
@salimpatcha7722 Жыл бұрын
Super star Na Rajini sir than
@shivashankaarnatarajan5327
@shivashankaarnatarajan5327 Жыл бұрын
விஜய்யும் சரி விஜய் ரசிகனுக்கும் சூப்பர் ஸ்டார் பட்டம் ஆசை இல்லை...தளபதி அதுவே போதும்....Business la Rajini sir தாண்டியது உண்மை... A K வும் தாண்டியாச்சு..இதான் உண்மை மாற்றம் ஒன்றே மாறாதது...
@opvelff8088
@opvelff8088 Жыл бұрын
ரஜினிகாந்த் என்ற ஒரு நடிகரை அறிமுகப்படுத்திய அவருடைய குருநாதர் கே பாலச்சந்தர் அவர்கள் நிறைய மேடைகளில் விஜய் அவர்களுடைய வெற்றியை ரஜினிகாந்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டு இருக்கிறார் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்
@tamilmix7484
@tamilmix7484 Жыл бұрын
எச்ச Super star பட்டத்திற்காக பிச்சை எடுக்கும் நடிகனின் படம் படு தோல்வி அடைய வாழ்த்துக்கள்
@youthraja2433
@youthraja2433 Жыл бұрын
Thalapathy ✨ super star 🌟⭐⭐⭐
@Mars0128
@Mars0128 Жыл бұрын
Superstar Rajinikanth is always no.1, 2k kids kadharala🔥👑
@anandraj4244
@anandraj4244 Жыл бұрын
ரெண்டு அணிலும் மாறி மாறி ஊம்பிக்கொண்ட தருணம்...
@athinarayanan9894
@athinarayanan9894 Жыл бұрын
One sun one moon One super star Rajinikanth💪
@JTinKrishan
@JTinKrishan Жыл бұрын
One sun. True One moon also true One (super) star? ... to much of stars out there. Soo era is diff and the time is also very diff. So change the change
@manivannan7606
@manivannan7606 Жыл бұрын
Thatha rajini
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 Жыл бұрын
in galaxy there are several plannets and several sun and moon ............. funny guys dai parama padi da 😂😂😂😂
@ranikrajoo2822
@ranikrajoo2822 Жыл бұрын
Nop.,
@redmoontv5492
@redmoontv5492 Жыл бұрын
டேய் விசன்்நீ எவ்வளவு try பண்ணுறாய் சீமானை கெட்டவனாக்க ஆனால் முடியல பாவம் 😄. சீமான் பெயரப்போட்டால்தான் உனக்கு சாப்பாடு. Thanks bismi 👍
@neelamegam9040
@neelamegam9040 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெருமை அடைந்தது ரஜினி சாரால்தான்... அதுதான் உச்சம்னு மாற்றியது ரஜினி சார்தான்... இன்றுவரை அவருடைய சூப்பர் ஸ்டார் பட்டம் பெருசு...அதனால்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் யாருனு கேள்வி வருது ...அதான் ரஜினி உச்சம் அடுத்த தளபதி யாருனு கேள்வி எப்போ வருதோ அப்போதான் விஜய் உச்சம்...
@newindiaarivu
@newindiaarivu Жыл бұрын
Vijay sir kuduthaa gold coin work?
@SenthilKumar-bw6td
@SenthilKumar-bw6td Жыл бұрын
One super star rajini
@sehgarnagappan927
@sehgarnagappan927 Жыл бұрын
ONLY ONE SUPERSTAR IS STYLISH RAJNIKANTH, JUST WATCH SIVAJI / PADAIYAPPA / KABALI / ENTHIRAN / 2.0, This guy is just upcoming hero can never match our great stylish hero SUPER RAJNI STAR💥
@mohanakrishnanv4029
@mohanakrishnanv4029 Жыл бұрын
பிஸ்மி பிள்ளைகளுக்கு ரஜினி சூப்பர் ஸ்டார் னு தெரியும் ஏனெனில் இன்றுவரை ரஜினி சூப்பர் ஸ்டார் னு எல்லோருக்குமே தெரிகிறது பிஸ்மி அவர்களின் பெற பிள்ளைகளின் பேரனுக்கு தெரியுமா ரஜினி யார் என்று இதற்க்கு மானக்கேட்ட பிஸ்மி பதில் சொல்லட்டுமே தொகுப்பாளர் நீங்கள் முதலில் ஒரு கேள்வி கேட்டீர்கள் தலைவணங்குகிறேன் முதல் முதலில் யார் அடுத்து சூப்பர்ஸ்டார் னு போட்டி வைத்து குமுதம் மாத இதழில் தான் அன்றைக்கே ரஜினி அவர்களும் அவரின் ரசிகர்களும் கண்டனம் தெரிவித்திருந்தால் அதோடு ரஜினி அவர்ககுக்கு இந்த பட்டத்தை தந்த கலைப்புலி ஸ் தாணு அவங்களும் சேர்ந்து குரல் எழுப்பி இருந்தால் இன்றைக்கு இந்த மனக்கேட்டவன் பிஸ்மி லாம் வலை பேச்சு மயிர் பேச்சு னு லா வந்திருக்கமாட்டான் விஜய் இன்று உட்சபட்சமா இருந்துட்டு போகட்டும் எனக்கு வருத்தமோ எதிர்ப்போ இல்லை அதற்காக சூப்பர்ஸ்டார் னு ரஜினிக்கு இருக்குற பட்டத்தை தூக்கி குடுக்குறதுக்கு சும்மா பார்த்துட்டு போக மாட்டேன் சரியா புதுசா ஒன்னு குடுங்க வரவேற்கிறேன் இந்த கமெண்ட் பார்த்துட்டு பேசணும் இல்ல எதிர்ப்பு தெரிவிக்கணும் னு இருக்குறவங்க தாராளமா என் நும்பெற்க்கு கால் பண்ணுங்க இதோ என் நம்பர் 9786097299
@lakshminarayanan8646
@lakshminarayanan8646 Жыл бұрын
Super
@shankarganesh655
@shankarganesh655 Жыл бұрын
Super sir
@Passionatemoviebuff
@Passionatemoviebuff Жыл бұрын
Thalapathy Vijay, that's enough
@mohanbabuee
@mohanbabuee Жыл бұрын
Who is better? 1. Cool Suresh 2. Peela Bismi Comment 1or 2
@sankar1980gee
@sankar1980gee Жыл бұрын
1
@sneghilthoppil638
@sneghilthoppil638 Жыл бұрын
Super star potti-Vijay vs Rajini Appo Ajith gadhi adhogadhi🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mranonymous9714
@mranonymous9714 Жыл бұрын
இப்படியே சுயஇன்பம் அடைந்து கொள்...
@ebutu555
@ebutu555 Жыл бұрын
Title venugaravan thaana da sanda poduvaanga. Unga Anil Talapathikku thairiyam iruntha Rajini ethirthu oru padatha vida sollu paakalaam....
@globalmedicalinformationor5287
@globalmedicalinformationor5287 Жыл бұрын
Thalapathy
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 18 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН