தீபாவளிக்கு வராத மகன்! சூட்கேசில் இருந்த உடல் crime selvaraj interview | pon navarasu | john david

  Рет қаралды 246,959

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

Пікірлер: 359
@abdulkadharar1913
@abdulkadharar1913 Жыл бұрын
ஆக மொத்தம் ஒரு உயிர் போனதுதான் மிச்சம்.... பாவம் அந்த தாய் தகப்பன் மனநிலை எப்படி இருந்திருக்கும் அன்றைய காலத்தில்.....😭😭😭
@vijisugumar6409
@vijisugumar6409 Жыл бұрын
I was studying 7th standard and after hearing this incident, I got a high grade fever out of shock and fear! I feel the same chill even today when I watch this! Poor Navarasan, poor parents!
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 Жыл бұрын
80s kid girl dhana 😂
@SureshSuresh-ij8ll
@SureshSuresh-ij8ll Жыл бұрын
ippo enna age pa ungaluku kids lam irukangala
@vijisugumar6409
@vijisugumar6409 Жыл бұрын
@@SureshSuresh-ij8ll I have two boys. The older one is 10 years old and the little one is 3 years old..
@SureshSuresh-ij8ll
@SureshSuresh-ij8ll Жыл бұрын
@@vijisugumar6409 oieee 80s aunty frnd.. pesa matingala..
@vijisugumar6409
@vijisugumar6409 Жыл бұрын
@@SureshSuresh-ij8ll yes uncle.
@என்னுடன்
@என்னுடன் Жыл бұрын
நாவரசு நினைவாக உடுமலை அருகே பொன். நாவரசு மெட்ரிக் பள்ளி இயங்கிவருகிறது
@jeyarakinimary1363
@jeyarakinimary1363 Жыл бұрын
I was studying nursing on that day. this murder was very cruel and viral. mentally total upset .
@suganyanatarajan7969
@suganyanatarajan7969 Жыл бұрын
I was an engineering student in AU during the same period... Very disturbing incident... Felt very sorry for the parents of the victim...
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Жыл бұрын
I was in 10 std ...SCHOOL... yes still disturbing...
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Жыл бұрын
I am an Australian citizen from 2013 here..from Pollachi...
@affcotdever5632
@affcotdever5632 Жыл бұрын
I was LKG student at that time. 😢
@voiceless8294
@voiceless8294 Жыл бұрын
​ 😁👍
@jackzevezone
@jackzevezone Жыл бұрын
@@PradeepRaajkumar1981 seri ippo ennathuku peethra
@vasukip3286
@vasukip3286 Жыл бұрын
அன்றைய அதிகாரிகள் உண்மையாக வேலை செய்தார்கள். இப்போதைய அதிகாரிகள் பணத்திற்குப் பின்னால் செல்கிறார்கள்.
@Jupiter99635
@Jupiter99635 Жыл бұрын
Absolutely right
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 Жыл бұрын
No since victim oda appa periya post la eruntha nala murder veliya vanthuchu Ilana intha case kuda veliya vanthu eruku.
@sarathkumar5623
@sarathkumar5623 Жыл бұрын
Real
@Velan-oj6gt
@Velan-oj6gt Жыл бұрын
அப்போ எல்லாம் பொதுமக்கள் கூட சாட்சி சொல்ல பயப்படாமல் வந்தார்கள் இப்போ இருக்கிறவன் எல்லாம் நமக்கு எதுக்கு பிரச்சனை என்று மூடிக்கிட்டு போறான் அதனாலதான் அரசு அதிகாரிகளும் நமக்கு ஏன் பிரச்சினையும் மூடிக்கிட்டு போறாங்க
@udayashankar6418
@udayashankar6418 Жыл бұрын
Vice chancellor paiyan ga.. Illana case ah close pannirpanga
@aishwaryaaishu5951
@aishwaryaaishu5951 Жыл бұрын
அந்த பெத்தவங்க மனசு என்னா பாடுபட்டிரூக்கும்.....
@arunaretna8686
@arunaretna8686 Жыл бұрын
இரண்டு வீட்டார் பக்கமும் வேதனை.இவன் டேவிட் பெற்றோர் டாக்டர்கள் சமூகத்தில் மிகவும் கேவலமாக அசிங்கபட்டார்கள்.நாவரசுவின் தந்தை இவன் நினைவாக ஒரு பள்ளி ஆரம்பித்தார்
@iniyawoodonwheels9745
@iniyawoodonwheels9745 Жыл бұрын
ஜான்டேவிட் பற்றிய விளக்கமான தகவல் அரசு தரப்பு விசாரணை சேய்யவேண்ம் ஆணால் நவராசு குடும்பம் பாவம் மிகவேதனைஅலிக்கிரது
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 Жыл бұрын
இன்று நினைத்தாலும் மனது வலிக்கிறது. படுபாவி அந்த ஜான் டேவிட் மாரிமுத்து.
@umakarthik996
@umakarthik996 Жыл бұрын
இப்ப அவன் சர்ச்ல ஃபாதராம்ல
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 Жыл бұрын
@@umakarthik996 நாசமாப் போச்சு.😠
@alphonsegerold2830
@alphonsegerold2830 Жыл бұрын
@@umakarthik996 Still he is in the jail. Don't spread wrong information
@gomathirajaprg5858
@gomathirajaprg5858 Жыл бұрын
@@umakarthik996 nasama potchu
@stellajayanthy9255
@stellajayanthy9255 Жыл бұрын
@@umakarthik996 இப்ப அவன் சிறைக்கைதி,
@samt9915
@samt9915 7 күн бұрын
Clearly explained. Kudos
@balajisir2436
@balajisir2436 Жыл бұрын
அப்போது நான் சிறு வயது பையன். என் அப்பா சொன்னது நினைவு இருக்கு. அப்போதிருந்து பயந்தேன்.
@dogspuppiesandothers3542
@dogspuppiesandothers3542 Жыл бұрын
Remembering my school days... A very shocking incident of those days
@narayanasami7299
@narayanasami7299 Жыл бұрын
சென்னையில் 1992-1993 காலகட்டத்தில் செல்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக மதுரை கோவையில் ஒரு ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்பட்டது இதே காலகட்டத்தில் பேஸர் (இது ஒருவழி sms )வரும் இது 1995 காலக்கட்டத்தில் பிரபலமான தகவல் தொடர்பு கருவியாகும்.
@praveenashakthi1750
@praveenashakthi1750 11 ай бұрын
Am also one of the student from Pon Naavarasu Matric Higher Secondary School - Udumalpet
@dogspuppiesandothers3542
@dogspuppiesandothers3542 Жыл бұрын
கோர்வையே இல்லாம முன்னும் பின்னுமா செய்திகள சொல்லி குழப்பாதீங்க ..ஒரு sequence ல சொல்லுங்க சார்
@vknarasimhan
@vknarasimhan Жыл бұрын
One of most sensitive news. I was doing my 6th std
@Durga1788
@Durga1788 Жыл бұрын
1996 la i was 5th standard. Only one thing I understood that time is not to do ragging. Ragging panna sethu poiduvanga. Police piduchuruvanga nu mummy bayapaduthitta. Appo enaku enna news nu puriyala. Now it's clear
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 10 ай бұрын
Even if they forgive him he will be punished by god
@elumalaibalasekar3877
@elumalaibalasekar3877 Жыл бұрын
Ragging is done even today in medical colleges,
@karthikprakash9324
@karthikprakash9324 Жыл бұрын
மாறன் என்ற திரைப்படம் இந்த சம்பவத்தை தழுவி வந்ததாக ஞாபகம்.1996இல் 10 வகுப்பு படித்தப்பொழுது இந்த கொலை மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டது.
@vasanthimahesh8525
@vasanthimahesh8525 Жыл бұрын
Correct sir
@jeniprasad92
@jeniprasad92 Жыл бұрын
I studied 7th at tat time very scary news for us
@aishwaryaaishu5951
@aishwaryaaishu5951 Жыл бұрын
நான் 6வது....
@ckb54
@ckb54 Жыл бұрын
@@aishwaryaaishu5951 me too
@sangeethakumar939
@sangeethakumar939 Жыл бұрын
Nan.12th
@dineshmona1878
@dineshmona1878 10 ай бұрын
most horror case, wen i was kid,,, i think i was around class 5.....bayangaram
@sivaramangopalakrishnan9884
@sivaramangopalakrishnan9884 Жыл бұрын
Pls skip the video for 30 seconds from @20:00 hrs.
@rajawaliraja3035
@rajawaliraja3035 Жыл бұрын
Supper speech
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 Жыл бұрын
ஹோமோ செக்சுக்கு பணியவில்லை என்று படித்த நினைவு
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Adhu unmaithan. John David ketta pazhakkamgalin moththam! 2000ththil Sarika irappinaal Kalaignar raggingaik kuraikka yeduththa rules & steps balan alithullathu:muzhuthum pogavillai!
@hemaprimiya7677
@hemaprimiya7677 Жыл бұрын
Yes appidhan yenakum ninaivu
@geethajoel7132
@geethajoel7132 Жыл бұрын
Yes. I too think so.
@Jupiter99635
@Jupiter99635 Жыл бұрын
Yes
@bigbang00817
@bigbang00817 Жыл бұрын
Fake News. Its an accidental death
@Suriya-gu3ce
@Suriya-gu3ce Жыл бұрын
Naa 10th padikkum pothu nadantha sambavam.marakkave mudiyathu😩😩😩😩😩😩😩😩
@sekarkavi8002
@sekarkavi8002 Жыл бұрын
Nan +2 padikumpothu nadantha sambavam marakamudiyatha sambavam .Navarasu ninaivuhal marakamudiyathavai .😭😭😭😭😭😭😭
@nivethaselvam-y6s
@nivethaselvam-y6s Жыл бұрын
Karanam enna sir
@ArjunArjun-o6m
@ArjunArjun-o6m 20 күн бұрын
Thappa neenga neaya paduthala ana unmai theriama edhum sollida koodhungara bayam mana satchi ellame puriudhu ana therinja visaiattai dhairiama pesirukanum
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Жыл бұрын
What pain should be inflicted on navarason 's mother and father 😢😢😢😢
@indradevabhakt6244
@indradevabhakt6244 11 ай бұрын
His father appeared in some tv talk shows, in which he used to breakdown sobbing helplessly if when asked about his sons murder case..
@sangeethat4219
@sangeethat4219 Жыл бұрын
I was in school that time .. very scary
@grs1074
@grs1074 Жыл бұрын
தூக்கு தண்டனை கொடுத்திருக்கணும்
@Jupiter99635
@Jupiter99635 Жыл бұрын
I'm 10th on that time painful news I had tears on my eyes watched in sun TV news
@kalaivani5677
@kalaivani5677 11 ай бұрын
Anraikku nan 8th std this incident very viral. I am now in nursing tutor. Marakkamudiyatha incident in Tamilnadu
@K_Navamani
@K_Navamani Жыл бұрын
Painful incident
@elumalaibalasekar3877
@elumalaibalasekar3877 Жыл бұрын
My friend was in the college at that time,we all were creeped out,
@rajasekarr2568
@rajasekarr2568 11 ай бұрын
I was studying in 8th when this happened and it disturbed me very much since my native is cuddalore and he was in cuddalore sub jail at that time.
@Atchaya07
@Atchaya07 Жыл бұрын
நாவரசு நினைவாக பொன்னாவரசு என்ற பள்ளி அமைக்கப்பட்டது
@jillasekar6917
@jillasekar6917 Жыл бұрын
Enga oor pakkam kuda ap d school iruku pa
@ganeshsst1058
@ganeshsst1058 Жыл бұрын
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொன் நாவரசு பள்ளி உள்ளது.
@vanilakshmi5695
@vanilakshmi5695 Жыл бұрын
🙏🙏🙏
@swarnajayasree6306
@swarnajayasree6306 Жыл бұрын
ஆமாம் எங்க ஊரில் இருந்து உடுமலை போகும் வழியில் உள்ளது இந்த பள்ளி கூடம்
@sekarkavi8002
@sekarkavi8002 Жыл бұрын
17 anduku pirahu relese ayitan endru kelvipaten.antha devit nayi enga irukan endru yarukavathu therinthal solunga please
@gayathri.k100
@gayathri.k100 Жыл бұрын
Now 'heis in jail
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 Жыл бұрын
Release lam agala 98-2001 September release aanan apuram supreme court 2011 APR pudichu ulla potanga.. ippo vara jail la dhan irukan
@Jayantan846
@Jayantan846 Жыл бұрын
@@vinothvedamurthy3934 Eppa avan release avan?
@srika67
@srika67 14 күн бұрын
I heard John David was working in my company, one day all of sudden police round uped him and arrested him. It was not mentioned in this video
@yogu236
@yogu236 Ай бұрын
I am following this case for many years it was first Death penalty converted to double life
@sivamperumal960
@sivamperumal960 10 ай бұрын
One of the best criminal reporter
@vanilakshmi5695
@vanilakshmi5695 Жыл бұрын
இப்பவும் ராகிங் எல்லா medical colg லையும் இருக்கு
@swamyaru8289
@swamyaru8289 8 ай бұрын
மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. நல்ல பையனை கொடூரமான மிருகத்தனமான முறையி்ல் கொன்ற படுபாவி இன்னமும் வாழ்கிறான்
@dhirendirak6574
@dhirendirak6574 Жыл бұрын
This guy worked in a bpo in Chennai from 2004 till he got arrested. Was known as John marimuthu.
@prasath5880
@prasath5880 Жыл бұрын
Yes paperla padicha niyavagam iruku
@rajpradeep87
@rajpradeep87 Жыл бұрын
Oh, ok bro
@mohamedriyaz2327
@mohamedriyaz2327 Жыл бұрын
Velachery Sutherland la
@arulelisa
@arulelisa Жыл бұрын
I thought he is medical student
@priya_jaya
@priya_jaya Жыл бұрын
John david . Because of conversion விரைவில் அண்ணாமலை தலைமயில் தமிழ்நாட்டில் தாமரை மலரும்.
@VK-bk7gi
@VK-bk7gi 10 ай бұрын
My aunt barred my cousin from even applying to Annamalai Univ after this incident
@yogu236
@yogu236 Ай бұрын
John David Sam David Ashok Vivekananda (Vivek) A1-+4
@BalajiB-m1c
@BalajiB-m1c 10 ай бұрын
இந்த சம்பவம் நடக்கும்போது நான் பத்தாவது... இதை கேள்விப்பட்டதில் இருந்து கல்லூரிக்கு செல்ல பயமாக இருந்தது... இதனால் ரேக்கிங் ல இருந்து தப்பிக்க பணிரெண்டாம் வகுப்பு முடித்து டிப்ளமோ நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்ந்தேன். பிறகு BE டைரெக்ட் செக்கண்டு இயர்.. இந்த தாயோLee மகன் ஜான் டேவிட் டால எனக்கு ரெண்டு வருசம் போச்சு...
@தமிழன்தமிழ்நாடு-ஞ9ன
@தமிழன்தமிழ்நாடு-ஞ9ன Жыл бұрын
அந்த ஜான் டேவிட் இன்று ஒரு கொடூரம் மிருகம் இப்ப சுதந்திரமா சுற்றி திரிகிறான்...
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 Жыл бұрын
Avan jail la irukan
@தமிழன்தமிழ்நாடு-ஞ9ன
@தமிழன்தமிழ்நாடு-ஞ9ன Жыл бұрын
@@vinothvedamurthy3934 அப்புடியா நண்பா 👍
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 Жыл бұрын
kzbin.info/www/bejne/pKfCY4eIm8l-m9U
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 Жыл бұрын
kzbin.info/www/bejne/p6LbnoOed6-bf9E
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 Жыл бұрын
Click the links and read
@saileshkumarsaila5241
@saileshkumarsaila5241 11 ай бұрын
Connectku raging panlama summa thamasuku kuda pana kudathu avangaluku yena right iruku first year o second year o yellarume samam oru varusathula yena therinji kilichita yen final yeara kuda iru adukku yar neenga disturb panna vitla kastapatu kasu selavu senju padika vekaranga
@TheMonsterveera
@TheMonsterveera Жыл бұрын
இன்னும் புழல் சிறையில் தான் இருக்கிறான் john david 😮
@Rk-xv6zv
@Rk-xv6zv 2 ай бұрын
Illaa
@subakalyanasuundaram7059
@subakalyanasuundaram7059 10 ай бұрын
I was studying 6th while this case. I saw in news
@gayatriram5402
@gayatriram5402 Жыл бұрын
Yedukkagha navarasu ippdiseidhan?
@udayashankar6418
@udayashankar6418 Жыл бұрын
Appar , sundarar, gnanasambandarkum Idhae nilmai thaan, ragging ban pannala na..
@rizwanmohideen8548
@rizwanmohideen8548 Ай бұрын
When am 4th standard incident came in junior vikatan
@anusangeetha5003
@anusangeetha5003 Жыл бұрын
Villupuram yethu Kadal iruka sir?
@Niyaz_bin_ali
@Niyaz_bin_ali Жыл бұрын
Yow arivaali villupuram nu oru area beach Pondicherry thaandi irukku atha soldraru...
@sankimankiflute7251
@sankimankiflute7251 10 ай бұрын
ராகிங்...ராகிங்.... உண்மையாக என்ன நடந்தது...சொல்லுங்க....
@ganeshbabu72
@ganeshbabu72 Жыл бұрын
Ragging in any form is cruel, so please do not say you can rag someone within a limit. It is cruel and illegal.
@sukumarr1
@sukumarr1 Жыл бұрын
Very poor narration. Explanation is not at all clear.
@Mr_passing_cloud
@Mr_passing_cloud Жыл бұрын
Ungalukku kaathula Etho Problem ah irukkum Nu Nenaikuran Bro?
@shyamala5682
@shyamala5682 Жыл бұрын
இந்த சம்பவம் ராமசாமி என்பவர் மூலம் நான் அறிந்தேன்.
@RajaKumar-bo2lv
@RajaKumar-bo2lv Жыл бұрын
நான் காலேஜ் 1989 -92 பேச் என்ன ரேகிங் பண்ணவன கல்லெடுத்து மண்டைய உடைச்சேன் 5 தையலு அவனுக்கு ரேகிங் தேவையற்ற ஒன்று
@sridharsridhar9590
@sridharsridhar9590 Жыл бұрын
Yh
@janaharini4579
@janaharini4579 Жыл бұрын
Super cute
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 Жыл бұрын
Yes are daring person. You done wonderful work. We pride you
@m.naveen519
@m.naveen519 Жыл бұрын
It happens still in all medical colleges even in my college 😢😢 but the student are very cleverly doing it 😂
@ramasubramanian4767
@ramasubramanian4767 10 ай бұрын
It's not cleverness, it's crooked , he is a pshyco
@prakalyaprakalya4815
@prakalyaprakalya4815 10 ай бұрын
May I know your college
@sivaramangopalakrishnan9884
@sivaramangopalakrishnan9884 Жыл бұрын
He can't equate with real Crime. Pls, see the same the same logic applied with movies @25:00. Don't you think, he is only applying masala from his source.
@muruganvenkatesan622
@muruganvenkatesan622 Жыл бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அன்றைக்கே பிரியாணி முக்கிய பங்கு வாகித்தது என்று தெளிவாக தெரிகிறது.... Just fun but case very danger 😡
@jkjwilliam
@jkjwilliam Жыл бұрын
He did not become a father and start preaching . He changed his name as John Marimuthu and was working in a BPO in Chennai. He joined as a executive and was promoted till operations head. We were all reporting to him.
@IvanAntonyJohn
@IvanAntonyJohn Жыл бұрын
😂
@shameerismail.a.k2958
@shameerismail.a.k2958 Жыл бұрын
But he's saying john is jail currently Which is truth I don't know 😵
@Kamalayog
@Kamalayog Жыл бұрын
The Supreme Court changed the decision and again asked him to surrender for 14 years again
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 Жыл бұрын
@@Kamalayog super court decision is reasonable ,honest justice for this case again to imo imposed him to jail
@jayasekarjayaseelan928
@jayasekarjayaseelan928 Жыл бұрын
Fact
@sudaks7363
@sudaks7363 Жыл бұрын
Narration is not clear...
@vknarasimhan
@vknarasimhan Жыл бұрын
In the news it was told like. John asked navarasu to lick his shoe boots. He denied it, John David knows karate and he kicked him. Navarasu got injured and died.
@karthiksubramani4391
@karthiksubramani4391 Жыл бұрын
Dr
@sudhasuresh6880
@sudhasuresh6880 Жыл бұрын
Yes I remember this very well.
@Antsfist
@Antsfist Жыл бұрын
That's what happened I guess. But being a medical student he cut his head and tried to dispose. Actually John David was released after many years and he changed his name and was working somewhere. He got identified and fired from the job. After that no idea what happened. Same with Sarikasha eve teasing death as well. That killer guy who pushed her is now out of prison.
@aceravi10
@aceravi10 Жыл бұрын
Can’t believe someone died of a karate kick and was Dissected for it
@indradevabhakt6244
@indradevabhakt6244 11 ай бұрын
@@aceravi10 : whether it was karate or taekwondo..he killed him, court convicted him and is undergoing prison term..it's proved beyond reasonable doubt by prosecution that he killed and dissected him in that hostel room.
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 Жыл бұрын
Evans appove thukkula potirukkanum, I came to know he is living in foreign country.... Bleedy crucial dash.....
@solomonrajkumar3211
@solomonrajkumar3211 11 ай бұрын
Anchor natarajan உங்க முகத்துல ஒரு விதமான பீதி தெரியுது பயப்படாதீங்க 😊
@rosemaggi4246
@rosemaggi4246 10 күн бұрын
😭😭😭😭
@vikiraman8398
@vikiraman8398 Жыл бұрын
Enn IPC 5 th STD la irrundhu karpikkappaduvathillai.
@rvjayaram871
@rvjayaram871 Жыл бұрын
But how did he kill It was told that he cut the body into pieces after killing him
@satishjoshi1378
@satishjoshi1378 Жыл бұрын
All this is ok , but what was the motive for the murder on which the lower court sentenced him -- motive not clear .
@Vision-oo7pt
@Vision-oo7pt Жыл бұрын
Crime selvaraj u should learn how to ecplain a incident in proper manner...
@manoharan1638
@manoharan1638 Жыл бұрын
நாவரசுவின் தாய் தந்தைகள் எங்கிருக்கிறார்கள்.
@thiruveltv9471
@thiruveltv9471 Жыл бұрын
👌
@dreamsworld7835
@dreamsworld7835 Жыл бұрын
Maruthuvam padikrathu yevlo periya visayam 2 peroda life um ipo ila
@aceravi10
@aceravi10 Жыл бұрын
Doctors are not God, just normal humans
@srinivasanjayasankar9911
@srinivasanjayasankar9911 Жыл бұрын
இப்போது குற்றத்தை ஒப்பு கொண்டவர் இறை தூதராமே.
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 Жыл бұрын
No he is working in IT field
@kiruthikhakiruthikha7150
@kiruthikhakiruthikha7150 Жыл бұрын
Epdi sir vittanga
@sangeethat4219
@sangeethat4219 Жыл бұрын
@@lawrenceiruthayaraj597 doctor in IT company🤔. How many years he was in jail?
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 Жыл бұрын
​@@sangeethat4219 no ma Avan jail la irukan ivanunga edhedho olaritu irukanga.. .en frnd oda mom frnd dhan John David amma
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 Жыл бұрын
​@@sangeethat4219 doctor padipu lam padikala arts studies panni 2006 to 2011 varakum Sutherland la yarukum teriyama name change pannitu work pannan apuram supreme court declare pannitanga 2011 la again pudichu jail la potanga
@santhadevi8273
@santhadevi8273 10 ай бұрын
Sections a correcta potu correcta kondu ponathuku police a congrats pannanum.ithe pol indraiku police iruntha nallathu.but ????
@narayanansankaran1957
@narayanansankaran1957 Жыл бұрын
Ayogya father...
@santhisel
@santhisel Жыл бұрын
Feel so sorry for his parents, their only child. What was his main motive for killing him? Ragging is equivalent to bullying, so please stop it
@indradevabhakt6244
@indradevabhakt6244 11 ай бұрын
It was reported in media that time that he bore a grudge against his junior Navarasu and on that fateful day he confronted his junior in hostel room and had verbal spat after which he gave a fateful karate kick (it was reported that he was a karate expert ) which proved fatal and he collapsed..rest is history.
@joycejoe8616
@joycejoe8616 Жыл бұрын
He didn't tell why John David Killed Navarasu
@arunaretna8686
@arunaretna8686 Жыл бұрын
Sexual harrasment
@jansiranid113
@jansiranid113 Жыл бұрын
S
@elumalaibalasekar3877
@elumalaibalasekar3877 Жыл бұрын
Because he was a psycho
@darkinvader3658
@darkinvader3658 Жыл бұрын
Ragging leading to Senior junior bullying... Ragging was strictly monitored in all Tamilnadu colleges after this incident.
@maheswari3375
@maheswari3375 11 ай бұрын
S
@QwertyQwerty-zj4fb
@QwertyQwerty-zj4fb Жыл бұрын
Nan 9th entha sambavam
@Raziya1488
@Raziya1488 10 ай бұрын
We missed a good doctor..
@dharanin8256
@dharanin8256 Жыл бұрын
எந்த காரணத்துக்காக ஜான் கொலை செய்தான் அதை சொல்லவில்லையே சார்....
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
இன்னும் தெரியாத புதிர்
@foodfamily4353
@foodfamily4353 Жыл бұрын
Ragging related he asking
@vijaybabu11
@vijaybabu11 Жыл бұрын
John David homosexual person which I reckon from my memories
@jeevan3246
@jeevan3246 Жыл бұрын
Ragging, senior junior issue.
@priya_jaya
@priya_jaya Жыл бұрын
John david . Because of conversion விரைவில் அண்ணாமலை தலைமயில் தமிழ்நாட்டில் தாமரை மலரும்.
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 Жыл бұрын
Cut panrache blood varaadha sir
@mateshwaranveeramani6765
@mateshwaranveeramani6765 Жыл бұрын
இறந்துடா வராது உறைந்தது விடும்
@sathyabamaramesh3562
@sathyabamaramesh3562 Жыл бұрын
@@mateshwaranveeramani6765 சூட்கேசில் இருந்து கண்டக்டர் ரத்தம் வந்தது பார்த்து திறந்தாங்கனு சொல்றாங்க அது எப்படி?
@priya_jaya
@priya_jaya Жыл бұрын
John david . Because of conversion விரைவில் அண்ணாமலை தலைமயில் தமிழ்நாட்டில் தாமரை மலரும்.
@arunaretna8686
@arunaretna8686 Жыл бұрын
டாக்டர் அதனால் clean and clear ஆக கொலை செய்தான்
@innovativeconsultancy5018
@innovativeconsultancy5018 Жыл бұрын
Jan David yenta Sathan vetham ஒதுகின்டது.
@VelMurugan-bv9qh
@VelMurugan-bv9qh Жыл бұрын
Ayya 1996 il cellphone ellam onnume kidaiyathu
@sarojinipadmanaban7303
@sarojinipadmanaban7303 Жыл бұрын
Nijamava????
@gomathirajaprg5858
@gomathirajaprg5858 Жыл бұрын
Ama
@sivaramangopalakrishnan9884
@sivaramangopalakrishnan9884 Жыл бұрын
Sir, HYD or BLR only RAO, For majority males,that is a surname. Can you pls detail. This is a wrong presentation.
@vijaybalaji7033
@vijaybalaji7033 Жыл бұрын
Indha aal kadhaiya korvaiyaa sola maatran live example solitrukaan
@mathangiramdas9193
@mathangiramdas9193 10 ай бұрын
பஸ்.29g அது பசுமையா இருக்கு. பின் சீட்டில் இருந்ததாக செய்தி.
@kalaiselvid2206
@kalaiselvid2206 11 ай бұрын
௮வனுக்கு தூக்கு தண்டனை ௮ளித்திருக்க வேண்டும்
@RAJADURAIEIGHTYSKID
@RAJADURAIEIGHTYSKID Ай бұрын
Where is the killer now ?
@sivav887
@sivav887 11 ай бұрын
His narration is not clear
@voiceless8294
@voiceless8294 Жыл бұрын
Dei ethukage konnan nu sollu kolapathe panggu😂😁
@rajendranrajendran2793
@rajendranrajendran2793 Жыл бұрын
⚔️
@Meyyascuts
@Meyyascuts Жыл бұрын
I was studying in the same University during that time (3rd year engineering).. there were so many conspiracies. One interesting one was about both his (John David’s) parents were doctors and he removed the entire body parts with their instructions only
@indradevabhakt6244
@indradevabhakt6244 11 ай бұрын
Had closely read this case during that time. It was reported that He did all the dissection and amputation of body parts with precision as a senior medical student, single handedly a the hostel room while all his ckas mates were watching a cricket match was going on live on television during that time. Innocent doctor parents were at their native and had no role in it, except they were parents to a unholy boy who went haywire with his life.
@selvir8942
@selvir8942 Жыл бұрын
Uonka Tamil Uocharipo nalla eroko sir
@oldmonk59
@oldmonk59 8 ай бұрын
In a murder case any police will ask the suspect (John David in this case) when he surrenders "why did you do it? They will look for a motive. This Selvaraj is carefully avoiding telling the truth.
@punithavathiparameswaran7456
@punithavathiparameswaran7456 Жыл бұрын
Manithabimanam illatha manithan
@solomonperinbanayagam5422
@solomonperinbanayagam5422 Жыл бұрын
Very horible crime ! 😊
@kirubaikumarir6439
@kirubaikumarir6439 10 ай бұрын
படிக்காமல் தாய் தந்தைமனது என்னவாகும்
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 12 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26