''24 மணி நேர வேலை,4000 கோடி சொத்து. ஐசுக்காக உருகிய நடிகர்கள்|Aishwarya Rai Life Style|salman khan

  Рет қаралды 722,778

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

Пікірлер: 342
@mathuvanthimathu1776
@mathuvanthimathu1776 Жыл бұрын
உலக அழகி என்பது வாய்ப்பு கிடைத்ததற்கு மட்டுமே அதை விட அழகானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
@Krishna-yw7qc
@Krishna-yw7qc Жыл бұрын
Yes. True. எனக்கு எப்படி பார்த்தாலும் அந்த அம்மா சுமார் மூஞ்சி குமாரி போல்தான் தெரிகிறது. அவரை விட நல்ல அழகிகள் சாதாரணமாக தெருவிலும் சினிமாவிலுமே இருக்கிறார்கள்.
@anburojarose4656
@anburojarose4656 Жыл бұрын
உண்மையா அழகும் திறைமையும் அய்ஸ் க்கு நிறையா உண்டு.. ஆணால் அந்த பட்டத்தை அடைய. இவர்களின் மாணமரியாதை இழக்க இவர்களுக்கு துளியும் தயக்கமில்லை. தயங்குபவர்கள் நிறையா நம்நாடட்டில் உள்ளார்கள். அந்த அழகை நாம்கான முடியாது, சொந்தகாரங்க குடும்ப உறுப்பினர்கள் தவிர......
@Adangappa420
@Adangappa420 Жыл бұрын
Ulaga azagi ku arttham theriyatha tharkuri pasangalaaa😮
@gayatrigayu6771
@gayatrigayu6771 Жыл бұрын
Very Very true none should use the word most beautiful when there are many who didn't participate
@malamala5141
@malamala5141 Жыл бұрын
​@@Krishna-yw7qc romba aish mela vayitherichal pola unaku😂😂😂😂😂😂pongadha. Ash ku entha country get up potalum porunthum apdi oru saamudhrika lakshnam iruku. Unga uloor alaginga kullagi karupayi getupku than laayki
@M__23
@M__23 10 ай бұрын
Aishwarya salman love true ❤
@BamaNarayanan-fj5rz
@BamaNarayanan-fj5rz Жыл бұрын
கணவருக்கு உண்மையாக இருக்கும் அனைத்து மனைவியும் உண்மையாக உலக அழகி தான்
@pkp708
@pkp708 Жыл бұрын
ஆனால் கணவர்கள்
@shankmr5899
@shankmr5899 Жыл бұрын
@@pkp708 கணவன்மார்களை விட மனைவிமார்களே அதிகம், sorry பன்மடங்கு துரோகம் செய்கின்றனர். உள்ளே மனிதன் வெளியே மிருகம், பெரும்பான்மை ஆண்கள். ஆனால் பெண்மைக்கு வேண்டியது, வெளியே கடவுள் உள்ளே மிருகம். நாங்கள் இக்காலத்தில் உள்ளே மனிதனாக வாழ்ந்து விட்டோம். தொடாமல் விட்டோம் பற்பல. நிகழ்கால, பெண்ணின் மன போக்கு பொறுத்தே, எனது பையன் வாழ்க்கை பாதை இருக்கும். ( இயல்பு புரியாமல் கற்பனைக்கு ஆசுவாசப் படும் பெண்ணுலகத்தில்)தொட்டு சொல்லவா?! தொடாமல் செல்லவா?!
@kalyaninambidas234
@kalyaninambidas234 Жыл бұрын
😂
@user_2j-c3j
@user_2j-c3j Жыл бұрын
இது ஆண்களுக்கும் பொருந்துமா ?
@BamaNarayanan-fj5rz
@BamaNarayanan-fj5rz Жыл бұрын
@@user_2j-c3j உண்மையாக இருக்கும் அனைவரும் அழகு தான்
@aswinanbu143
@aswinanbu143 Жыл бұрын
உலக அழகி யாஇருந்தாலும் ஒரு நாள் தோல் சுருங்கும் போது கிழவி தான் 😂😂😂😂😂
@ArunaNaidu-zd6cf
@ArunaNaidu-zd6cf Жыл бұрын
Yes 😂
@ManickamManickam-r9m
@ManickamManickam-r9m 4 ай бұрын
ஏன் பொன்னியின் செல்வன்ல எப்புடி இருக்காங்க கிழவியாதான் இருக்காங்க
@sangeethavenkat9336
@sangeethavenkat9336 3 ай бұрын
Arumai😅😅😅​@@ManickamManickam-r9m
@jranjithragav5191
@jranjithragav5191 Жыл бұрын
Always miss world 🌎 ❤ Aishwarya Rai ❤❤️‍🔥💞
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc Жыл бұрын
Iswariya Rai my fan very fice my fans❤
@emmaneniramana8409
@emmaneniramana8409 4 ай бұрын
One thing we are missing out here is she is a very spiritual person and is very disciplined mainly because from childhood she studied in Balvikas that gave her spiritual values which made her stand apart and be very humble and well behaved. So it’s not just external beauty and her winning Miss India And Miss World but also her inner core values which are beautiful and kept her very balanced as a human. This is one of her principal secrets to success as her family valued Gods Grace and good manners a lot.
@KosJBI
@KosJBI Жыл бұрын
Aish 👑❤️
@RanjaniManish
@RanjaniManish Жыл бұрын
Aish is Evergreen beauty..
@Jo_sings
@Jo_sings Жыл бұрын
Aishwarya is the richest actress in India and also most height awarded actress till date ❤
@incognitouser8256
@incognitouser8256 Жыл бұрын
Sushmita Sen Tabu and Diana Penty laughing at the corner
@AngelineMary-d9q
@AngelineMary-d9q Жыл бұрын
​@@incognitouser8256he meant highest awarded actress, nothing to do with height
@bhuvaneshwarianand1186
@bhuvaneshwarianand1186 5 ай бұрын
Priyanka Chopra is the richest actress
@raveenkumar8275
@raveenkumar8275 2 ай бұрын
@@bhuvaneshwarianand1186where? Ash is still the richest and that too without doing much films
@yisha7818
@yisha7818 Жыл бұрын
Thalaivar always Superstar 🔥 23:19 Captain always Captain 🙏 18:23
@duratech072
@duratech072 6 ай бұрын
I always always always love her .
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
உலக அழகியான போது டிவியைப் பார்த்து கை தட்டி மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது!
@blackthunder1003
@blackthunder1003 Жыл бұрын
Bollywood industry people should learn from kannada hero Yash how he good personality man
@ganamadhavan8067
@ganamadhavan8067 Жыл бұрын
🙏👑🌟⭐Helping God 👑 Ajith Sir👑 , 👑Lawrence Sir 👑Vijayakhanth sir 👑❤️🤩🥰😍😘❣️💫👑🌟⭐👌💪👍👏🙏
@vijaya4966
@vijaya4966 Жыл бұрын
YOU. IDIOT. DONT. COMPARE. THEM. WITH. CAPTAIN 🌹. THAT. BOTH. FELLOWS. NOT. AT. ALL. GOOD . CHEE ,. THOO
@Veeralamelu...
@Veeralamelu... Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ❤🔥🔥🔥🔥
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 Жыл бұрын
செக்ஸ் ஒரு சாதாரண விசயம் அது ஓர் அதிகபட்ச 5நிமிட புராணம் அதை புரிந்து கொள்ளாமல் அவள் இவள் அழகு அங்கே அழகு எங்கே அழகு என்று அழைந்து சின்னாபின்னாகிறார்கள் சின்ன சதைபின்டத்திற்காக அலைகிறார்கள் உண்மையான அழகு என்பது. தனிமனித ஒழுக்கம் ஒருவனை திருமணம் செய்து கொண்டு உண்மை யாக வாழ்வது தான் பேரழகு
@Jaiii192
@Jaiii192 6 ай бұрын
👍🏿
@chandrans1793
@chandrans1793 6 ай бұрын
சூப்பர் கருத்து ப்ரோ...முக்கியமாக.. சின்ன சதை ( துண்டு)
@svkumarkumar407
@svkumarkumar407 5 ай бұрын
ரஜினி அமிதாப் அஜித் Evanukku... காசு ஆசை??! இல்லை.சொல்லுங்கோ Divorce இதுவெல்லாம் ஒரு Mattter??!! பெரிய matter??
@svkumarkumar407
@svkumarkumar407 5 ай бұрын
அழகு பணம் High tec life ??!!! ஆபத்து
@svkumarkumar407
@svkumarkumar407 5 ай бұрын
Basic dicipline நல்ல மனித ஒழுக்கம். சிம்பிளான நேர்மை ஆன லைஃப். இதுதான் நாம இருக்கபொரா 60*வயது க்கு தேவை
@jeyabharathinayakar7367
@jeyabharathinayakar7367 Жыл бұрын
நம்ம நாட்டுக்கு ரொம்ப அவசியம் இது,சினிமாவ, பொழுது போக்கா மட்டும் பாருங்க. நீங்க காசு கொடுத்தா அவங்க உங்களுக்காக ஆடுவாங்க, பாடுவாங்க. அவங்க வேலை உங்களை கொஞ்சநேரம், வாங்குன காசுக்கு entertain பண்றது. அதுக்கு மேல அவங்கள கொண்டாடி நாட்டை குட்டி சுவரா ஆக்காதீங்க pl
@rathnadevi9881
@rathnadevi9881 Жыл бұрын
உண்மை
@geethajoel7132
@geethajoel7132 Жыл бұрын
Exactly.
@meenanarayanan1408
@meenanarayanan1408 Жыл бұрын
True true true
@incognitouser8256
@incognitouser8256 3 ай бұрын
As a Malayali I would like to add one more good quality of Aishwarya that she doesn’t show ego even to character actors. For example in Enthiran she was enthusiastic to act with late Kalabhavan Manichettan who was sidelined by some Malayali heroines due to his dusky appearance and background but Miss World herself didn’t have any issues She is probably the only Bollywood actress to proudly speak of Tamil cinema and her gratitude towards the industry
@contentwritervidhya125
@contentwritervidhya125 Жыл бұрын
Aishwarya Rai valarnthathu Mumbai, kuzhanthai natchathirama nadichirkanga advertisement la. College padichathu Mumbai Ruparel college. BA 2nd year English professor solli modelling a start pananga aprom than ulaga azhagi poti. Salman Khan Break up ku aprom Sneha Ullaal nu Aishwarya Rai pol irukum oru pudhu muga nadigai a arimuga paduthi avar udan relationship la irunthar.
@entertain0108
@entertain0108 11 ай бұрын
One of no 1 indian actress is "AISHU"
@eaglesparks5414
@eaglesparks5414 3 ай бұрын
Very good 👍🏻 Good Anchor with obedient 🎉
@yuvaraj7340
@yuvaraj7340 Жыл бұрын
நல்ல வேளை. ஐஸ் தப்பிச்சுட்டாங்க. பிளாக் பக், ஆக்சிடென்ட் கேஸ் எல்லாம் இருக்கு சல்மான் மேல. கிரிமினல். அபிஷேக் நல்ல மனிதர்.
@K.Soundharya
@K.Soundharya 3 ай бұрын
Ne patha😂nallavara
@yuvaraj7340
@yuvaraj7340 3 ай бұрын
@@K.Soundharya நீ டெய்லி ரஜினி காந்த், கமல ஹாசன் மாதிரி ஆளுக கிட்ட தான் பழகுவ பாரு. மூதேவி, செளிப்ரிடீஸ் மேல ஒப்பீனியன் அதாவது கருத்து மட்டும் தான் வச்சுக்க முடியும். பப்ளிக் லைஃப்ல இருக்குறவங்க பத்தி தான் யூடியூப்ல பார்க்க முடியும், அதுக்கு தான் கம்மெண்ட்ட செக்சன் இருக்கு. மனசுல எதோ என்னை அசிங்க படுத்திட்டதா நெனப்பு உனக்கு. அறிவிலி.
@anburojarose4656
@anburojarose4656 Жыл бұрын
உண்மையா அழகும் திறைமையும் அய்ஸ் க்கு நிறையா உண்டு.. ஆணால் அந்த பட்டத்தை அடைய. இவர்களின் மாணமரியாதையை இழக்க இவர்களுக்கு துளியும் தயக்கமில்லை. தயங்குபவர்கள் நிறையா நம்நாடட்டில் உள்ளார்கள். அந்த அழகை நாம்கான முடியாது, சொந்தகாரங்க குடும்ப உறுப்பினர்கள் தவிர......
@lakshmisampath1773
@lakshmisampath1773 4 ай бұрын
Abishek a marriage panalum kandippa anda lady life long feel panuvanga..
@ganamadhavan8067
@ganamadhavan8067 Жыл бұрын
👑AJITH👑 SIR POLA VARUMA💪❤️🤩🥰😍😘❣️💫👑🌟⭐👌💪👍👏🙏
@mohammedishath9794
@mohammedishath9794 Жыл бұрын
Aishwarya Rai ❤😍😍😍
@mahalakshmiramalingam
@mahalakshmiramalingam Жыл бұрын
Pics oda post panringa side la.. moments moments ah.. we would like to see that tailor and dress
@ravichandran7234
@ravichandran7234 Жыл бұрын
அமெரிக்கா எந்த நாட்டில் வியாபாரம் வைக்கனுமோ அந்த நாட்டில் உள்ள பெண்ணை உலக அழகியாக தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்பதே உண்மை
@Krishna-yw7qc
@Krishna-yw7qc Жыл бұрын
உண்மை
@srikumar4751
@srikumar4751 Жыл бұрын
சரியாக சொன்னீரகள் சார்,ராயின் முதல் இந்தி படம் ஊத்திகிச்சு,தூக்கிவிட்டது நாம் இல்லாவிட்டால்😂😂😂
@shahulhameedshahulhameed4948
@shahulhameedshahulhameed4948 Жыл бұрын
L090i⁰0😊
@sangetha7098
@sangetha7098 Жыл бұрын
@@srikumar4751 k
@sajadzvlogs
@sajadzvlogs Жыл бұрын
💯 big market india 🇮🇳
@anush1912
@anush1912 Жыл бұрын
Rajini acted in cool drinks Gold spot ad too
@DhanrajM-ez8yo
@DhanrajM-ez8yo Жыл бұрын
Naanum idha thaan comment panna vanden Raji & vijaya acted in Coke ad
@govindudaya5652
@govindudaya5652 Жыл бұрын
SaLman has so many girl frients in film industry.How aish can marriage?
@kaviyaprabharan1832
@kaviyaprabharan1832 Жыл бұрын
Aishwarya leaved salman thats a good decision she made .because even before aishwarya he dated 3 girls and one of them was 8 years serious relationship but he didnt marry that girl .and after aishwarya he dated lots of girls .he and katrina kaif were in serious relationship . He is abusive possessive and not loyal . Dont blame aishwarya just like that .atleast she married a man who respects her and treats her right . Abhsihek always treat her with respect cared for her .
@geethasrinivas5069
@geethasrinivas5069 Жыл бұрын
ஐஸ்வர்யா ராய் சல்மான் படுத்திய பாடுகள் பாலிவுட் முழுக்க பிரபலம் அடித்து துன்புறுத்தியதாக கூட செய்திகள் உண்டு அது காதலல்ல அவரை கிட்டத்தட்ட கொத்தடிமை நிலைக்கு மாற்றி இருந்தார்
@chitrathiagu6225
@chitrathiagu6225 Жыл бұрын
AISHWARYA RAI ❤️💕 Global Icon & forever most inspiring International Superstar! Correction - her net worth 800+ crore and no1 richest Bollywood star till today
@foodfashionlovers80
@foodfashionlovers80 Жыл бұрын
Song in Jeans those lyrics are suitable for ayeshaarya rai
@raniks5043
@raniks5043 Жыл бұрын
பல வருடங்களுக்கு முன் பாலு ஜூவல்லர்ஸ் நகை விளம்பரம் ரஜினி நடிக்க நிறைய பேர் நகை சீட்டு போட பாலு ஓட,மக்கள் அழ,ரஜினி வருந்தி இனி இந்த மாதிரியான விளம்பர படத்துல நடிக்க மாட்டேன் என சொல்லி,இன்று வரை கடை பிடிக்கிறார்.
@vijayabaskar6145
@vijayabaskar6145 Жыл бұрын
சல்மான் கான் ஐஸ்வர்யா ராய் காதல் கண்டிப்பாக உண்மையான காதல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vishnupriyalaguduva
@vishnupriyalaguduva Жыл бұрын
யாரெல்லாம் ஹய் ra ஹய் ra song பாக்க போறீங்க
@aravindk9626
@aravindk9626 Жыл бұрын
Prashanth Aishwarya rai
@venkatesanm7283
@venkatesanm7283 Жыл бұрын
Rajeev menon kerala
@rag2939
@rag2939 Жыл бұрын
Menon eppudi da tamilnadu???
@Raghuthatha
@Raghuthatha Жыл бұрын
Vivek Oberoiai maranthutingale boss 😮
@visalivisali800
@visalivisali800 Жыл бұрын
Vivek obraai iswarya lover avarum single man
@joanjohn1101
@joanjohn1101 5 ай бұрын
Vivek Oberoi married. Because of Salman he couldn't focus in Bollywood movies. After Sal man's breakup Vivek Oberoi connected with Aishwarya. So that revenge taken by Salman.
@bharathib7724
@bharathib7724 Жыл бұрын
Vivek oberoi உடன் காதல் பற்றி கூறவில்லையே?
@masterplanmagi3227
@masterplanmagi3227 Жыл бұрын
Aishwarya rai first flim iruvar... Ithu avarukku theriyathu.. Athan sollala 😁
@savi9051
@savi9051 Жыл бұрын
Aish❤👄💋
@kalyanikrish7280
@kalyanikrish7280 5 ай бұрын
Salman is a very dominant and a shirt tempered guy.. Its a news that he used to control all his girlfriends and was rude to them too.. Thatswhy noone stayed with him for long. He blamed himself for alk his breakuos in Aapki adaalath .
@SrinathSrinath-zc6zk
@SrinathSrinath-zc6zk Жыл бұрын
Vivek Oberoi pathi sollave ille
@princedanielf989
@princedanielf989 3 ай бұрын
Like simbu ❤
@navajothicreation7648
@navajothicreation7648 Жыл бұрын
Always alaghi ice
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl Жыл бұрын
Miss world is not for face it is for heart but these people forget and run for selfish things
@AmmuSaravanan-mp1cz
@AmmuSaravanan-mp1cz 6 ай бұрын
Aiswarya rai jeens padathil potta dress mathri naan vara entha film la um parkavillai.ella dressma avangalukku romba alzaga irrukkum.
@JeevakumarAppavoo
@JeevakumarAppavoo 5 ай бұрын
ரஜினிகாந்த் மட்டும் விளம்பரத்தில் நடிக்காதது சூப்பர் ஸ்டார் இல்லை, கவுண்டமணி நடிகரும் எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பர படத்தில் நடிக்க மாட்டார், அப்படி பார்த்தால் அவரும் ஓரு சூப்பர் ஸ்டார் தான்.
@vijilakshmi4782
@vijilakshmi4782 6 ай бұрын
Sir, Vivek oberai ya vituteenga rendu perom love panninaanga adhukaaga Cuddalore la thangi tsunami veedu katti koduthaar meenavargalukaaga
@SobusMolla-gl9jy
@SobusMolla-gl9jy Ай бұрын
Hi so nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tahircassim4607
@tahircassim4607 Жыл бұрын
Give him chance to act in movies to Mr saiyaru balu
@rubyd2693
@rubyd2693 5 ай бұрын
இவளை விட அழகான பெண்கள் இருக்கிறார்கள்.எல்லாம் வாய்ப்பு கிடைப்பது பொறுத்தது.
@ziyavlogs8755
@ziyavlogs8755 Жыл бұрын
Super star 👏 really great
@antony494
@antony494 Жыл бұрын
poiyaru balu next tamil cinema director
@senthilkumar450
@senthilkumar450 Жыл бұрын
அமிதாப் பச்சன் திவால் நோட்டீஸ் கொடுத்தவன்.ஐஸ்வர்யாராய் விவேக் ஒப்ராய் உடன் இரண்டாவது காதல்?
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
Ulaga azhagi yellam ok...endha amma yedhavadhu social service panni, yezhaigalukku udhavi erukka madhiri theriyala...yennai poruthavarai, Annai therasa dhan ulaga azhagi..,,😢😢😢😢
@Ytuser318
@Ytuser318 Жыл бұрын
She contributed for more than 500000 children smile palatte treatment and she was represented India globally
@elangoram9404
@elangoram9404 Жыл бұрын
Pannirupanga,,,,,but atha yarum solla matanga
@ajayv1794
@ajayv1794 Жыл бұрын
ஏழைகள் அப்பிடி னா என்ன நீ படிச்சு வாங்கின பட்டமா??? பிச்சை எடுக்க கூடாது..அடுத்தவங்க விருப்பபட்டு பணம் தந்தா வாங்கி மூடிட்டு போணும். Ambutu poraamai oru ponnu innoru ponna paarthu
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
@@Ytuser318 I'm expecting more than this please 🙏🙏🙏
@Ytuser318
@Ytuser318 Жыл бұрын
@@janupriya3310okay cool. Even at her birthday she celebrated & donated 2 crores for cancer patients treatment but no media highlighted that. Even she didn't show off in social media. So how can we judge others like what she did for society? because media only glorifies the controversy
@karthickvijay9000
@karthickvijay9000 Жыл бұрын
அழகு எப்போதுமே ஆபத்து தான் அதுவும் பெண் ரூபத்தில் 😮 அது உலக அழகியா இருந்தா என்ன உள்ளூர் அழகியா இருந்தா என்ன
@antonyaswini8267
@antonyaswini8267 Жыл бұрын
jeans prashanth ishwariyarai
@SelvanayakiKrishnasamy
@SelvanayakiKrishnasamy Жыл бұрын
Nattuku romba avasiyamana seidiyai video va pottadarku romba perumaya irukku
@aswinanbu143
@aswinanbu143 Жыл бұрын
மான் ங்களைவேட்டையாடுவரைபார்த்தால்யாருக்குமேபயமாதான இருக்கும்
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 5 ай бұрын
உலக அழகி ஐஸ்வர்யா இல்லை பணத்துக்கு விலைபோன விலைமாதர் தான்😮😮
@armstrongnapoleon5119
@armstrongnapoleon5119 Жыл бұрын
சல்மான்கான் தப்பித்தார்.உலக அழகியே ஆனாலும் ஹிந்தியில் வளர்வதற்கு யாருடைய சப்போர்ட்டாவது வேணும்.வளர்வதற்கு சல்மானை பயன்படுத்திக்கொண்டார்.ஸ்டார் அந்தஸ்து வாழ்க்கைக்கு பச்சன் குடும்பத்துக்கு வாழ்க்கைபட்டார்.இது நடிகைககளின் குணம்தானே.இனி அணைத்தும் கிடைத்துவிட்டது.இதை தவறு என்றும் சொல்லமுடியாது.வாழ்க ..வளமுடன்.ஆனால் பொன்னியின் செல்வனில் சிறிது வயதான தோற்றம் தெரிகிறது.
@lllluin
@lllluin Жыл бұрын
சால்மன் கான் திமிரு பிடித்தவன் பொம்பள பொருக்கி தேவிடியா பையன்
@PRABAKAR-qu9hg
@PRABAKAR-qu9hg 4 ай бұрын
Susmidasen super
@mohammadramzi8955
@mohammadramzi8955 Жыл бұрын
Dagger to the 25:08
@neshanesha905
@neshanesha905 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gomathigopinath3506
@gomathigopinath3506 Жыл бұрын
அப்படியே சல்மான்கானுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் நடுவுல ட்ராவல் பண்ண மாதிரியே பேசுவாப்ல.....என்ன ஒரு விரிவாக்கம், தெளிவாக்கம். 😂
@srinivasansri1479
@srinivasansri1479 Жыл бұрын
அரசியலுக்கு எப்படி சவுக்கு சங்கர் சினிமாவுக்கு இவரு அவ்வளவுதான் ரெண்டு பேருக்குள்ள வித்தியாசம் 😂
@panaimaram4717
@panaimaram4717 Жыл бұрын
😂😂😂
@nathanmahalingam9387
@nathanmahalingam9387 Жыл бұрын
Vera level comment bro 😂
@gayatrigayu6771
@gayatrigayu6771 Жыл бұрын
​@@srinivasansri1479wow wonderful reply 👏
@gayatrigayu6771
@gayatrigayu6771 Жыл бұрын
Really awesome 👌 enjoying your reply
@dxvlog190
@dxvlog190 Жыл бұрын
Super 🥰🥰🥰🥰🥰
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 Жыл бұрын
எனக்கு ஐஸ்வர்யாவை பிடிக்காது.எனக்கு சுஷ்மிதா சென் ரொம்ப பிடிக்கும்.. யாருக்கெல்லாம் சுஷ்மிதாவை பிடிக்கும்.
@sarapava6691
@sarapava6691 5 ай бұрын
Actually susmitha thaan miss world competition poga vendiyathu but tht time passport missing nu thaan iswarya ponaga
@PalaniSamy-zb2tt
@PalaniSamy-zb2tt 11 ай бұрын
Ishwrya rai munnokal tamilarkalaka irukka mudiyum. Aishwarya thai moli thuluvam tamilil pirintha dravida moli . Athukku peyarthan periya ponnu.
@muthianthankappan4696
@muthianthankappan4696 Жыл бұрын
Bro athenna then India? Olungha India yentu pesurathu?
@loveanimals6019
@loveanimals6019 Жыл бұрын
Salman Khan is the suitable person for Aishwarya
@samaira6147
@samaira6147 Жыл бұрын
Are they getting divorce ???? Ols tell no Aish Abhi
@abdulkadar9270
@abdulkadar9270 5 ай бұрын
SALMAN KHAN REALLY GREAT ACTOR AND VERY GOOD MAN
@lakshmisampath1773
@lakshmisampath1773 4 ай бұрын
Anushaka va vida ish onum azagilla adoda tamilantlaye evlo azagigal irukanga ida vida aana avangalam competition pogala adan so no surprise
@viswanathank1452
@viswanathank1452 4 ай бұрын
சினிமா நடிகர் நடிகைகளுக்கு மக்கள் கொடுக்கும் மரியாதை உயிரை கொடுத்து நாடு காக்கும் ராணுவ வீரனுக்கு கொடுப்பதில்லை ஏன் நாடு எப்படி உருப்படும்
@FghhjGjjjhgh
@FghhjGjjjhgh 3 ай бұрын
Links to charger to hitier gowther
@mohamedmalik6374
@mohamedmalik6374 Жыл бұрын
Now Indian super star is only one in srk.
@indumathyaravind3856
@indumathyaravind3856 Жыл бұрын
Menon solluringa but tamilnadu ah?
@dravineydraviney
@dravineydraviney Жыл бұрын
பணத்திற்க்கா தான் எல்லாரும் நடிக்கின்றனர் ரஜினிகாந்த் என்ன பணம் வாங்காமல் நடிக்கிறார் விளம்பரங்களில் நடிப்பதற்கும் படத்தில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம் நேரம் மட்டும் தான் வித்தியாசம் ஒட்டுமொத்தமாக அது எந்த திரையில் தோன்றினாலும் நடிப்புதான் அமிதாப்பச்சன் தன்ரை உழைப்புக்கு உரிய கூலியை பெறுகிறார் அதில் அவற்றை தரம் தாழ்ந்து விடாது சூப்பர்ஸ்டார் என்பது அது நடிப்பு திறமைக்கு உரிய பெயர் விளம்பரத்தில் நடித்தால் அந்த பெயர் போய் விடாது
@krishnapriyaa3873
@krishnapriyaa3873 Жыл бұрын
Rajeev MENON epadi tamil Nadu Karan 🤔🤔
@nasiba4294
@nasiba4294 Жыл бұрын
😆😀😄😃
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
Ok
@karthikeyan153
@karthikeyan153 Жыл бұрын
Enna enna solran paru..living together irunthanga love pannalayam..nee poi Leo table profit 700 crores sollu po😂😂😂😂😂
@elangoram9404
@elangoram9404 Жыл бұрын
Cycle gap la LEO va iluthutiye pa....grow up kid
@europeanlanguageacademy2020
@europeanlanguageacademy2020 Жыл бұрын
Well said bro... evanoru periya dubbakuru
@arunraj3932
@arunraj3932 Жыл бұрын
Seri amai kunuu
@karthikeyan153
@karthikeyan153 Жыл бұрын
@@elangoram9404 tell me the correct fact kid. Whether Leo has crossed 700 crores table profit for the pre-business movie.
@karthikeyan153
@karthikeyan153 Жыл бұрын
@@arunraj3932 Yaru da amai enna solreya🤣🤣🤣
@saibaba172
@saibaba172 Жыл бұрын
💐🌷👍
@r.r.sselvan5307
@r.r.sselvan5307 11 ай бұрын
எப்டி இவருக்கு மட்டும் எல்லாரை பத்தியும் தெரிந்து 😂 அப்டியே பாத்த மாதிரி சொல்றராப்பா
@shankmr5899
@shankmr5899 Жыл бұрын
குறைந்த பட்சம் ஒரு காற்றாலை 5 கோடி மதிப்புள்ள பல காற்றாலை அமிதாப் பச்சன் கையகப்படுத்தி உள்ளாராமே.? Suzlon companyயில் மட்டும் எத்தனை? தமிழகத்திலும் உள்ளதாக கேள்விபட்டேனே உண்மையா? எத்தனை நடிகர்கள் காற்றாலை வைத்து governmentக்கு கரண்ட் விற்பனை செய்கின்றனர்? என்னென்ன கம்பெனி?
@rameshbabu5035
@rameshbabu5035 Жыл бұрын
Aralvoimozhi,near Nagercoil
@k.kalimuthank.kalimuthan2701
@k.kalimuthank.kalimuthan2701 5 ай бұрын
ஐயா பத்திரிக்கை நிறுபரே நீங்க இந்த விவசாயம் பண்றவங்களுக்கு எல்லாம் ஒரு வாழ்த்து ஒரு ஏதாவது ஒன்னு தெரிவிக்க மாட்டீங்களா ஆனா நீங்க எல்லாம் அந்த பத்திரிகை நிருபர்கள் எல்லாம் அந்த சினிமாவிலே மோகமாக கிடந்து இந்த உலகத்தை நாட்டையும் கெடுத்து வச்சிருக்கியே ஐயா வேற எந்த ஒரு தொழிலாளி எந்த ஒரு உற்பத்தியாளர் எந்த ஒரு கடின உழைப்பாளியை நீங்க என்னைக்குமே நீங்க வந்து பார்த்திருக்க நிறுவனங்கள் வந்து ஒரு பத்திரிகையில் அல்லது பேட்டியில் சொல்வதே இல்லை ஆனா இந்த சினிமாக்காரர்கள் எல்லாம் பேலப் போனாலும் வாட்ச் பண்ணிவிய போல
@irshadibrahim4428
@irshadibrahim4428 Жыл бұрын
Rajeeva Menon is a malayali kochi i think
@Davey1022
@Davey1022 Жыл бұрын
This fellow when wants to trash kerala he will do that … when he want he will suck up to it
@Appu1229-m1e
@Appu1229-m1e Жыл бұрын
ராஜிவ் மேனன்னு பெயர்லையே மேனன் இருக்கு. அப்போ எப்படி தமிழ் ஆளா இருப்பாரு. கேரளா அவரு
@Krishna-yw7qc
@Krishna-yw7qc Жыл бұрын
ஆமாம்
@vindirapradheep5450
@vindirapradheep5450 Жыл бұрын
Aiswarya ponna patha salmankhan and aiswarya jaada than irukkirayhu. Abhishek bachan jaada kocham koode illai.
@jeyasakthiful
@jeyasakthiful Жыл бұрын
Indha kadhaiyellam Aishwarya rai ungakita vandhu sonnangala..
@kalaimamaniponnadiyar3237
@kalaimamaniponnadiyar3237 5 ай бұрын
😊 L😢😊😊
@sirajbabu7756
@sirajbabu7756 4 ай бұрын
Ippo Alagu poyidichu sir.Mugam iddli moonjibaayidichu.
@pappupavithra
@pappupavithra Жыл бұрын
i seriously dont understand why you are interviewing this man...whats the use of his kindergarden stories..
@sanjitrebnats1525
@sanjitrebnats1525 Жыл бұрын
😂
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Жыл бұрын
Why never mention plastic surgery
@priyadarshinicorera4520
@priyadarshinicorera4520 Жыл бұрын
Yes she did before going for Miss india
@Nandhini_natrajan.19
@Nandhini_natrajan.19 Жыл бұрын
Oh she did ? ah 😱
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Жыл бұрын
வச்சிசெய்யரபாலுஇப்பஅவமாட்டிக்கிட்டாளா..
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН