எட்டு வருடகாலமாக சிறுவயதில் இங்கு நடந்தே வருவேன் அதுதான் பொற்காலம் மழைக்காலத்தில் எவ்வளவு தண்ணீர போகும் பாலத்தை கடக்க பயமாக இருக்கும் மழம மாதம் தொடர்ந்து பெய்யும் நான் மஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை இந்த சாலையில் நடந்து செல்வேன். 1976 முதல்1983 வரையிலான காலகட்டம் இன்று நினைத்தாலும் அந்த சந்தோஷமான நினைவுகளை மறக்கமுடியாது. கல்லூரியில் இருந்து ஒருநாள் வரும்போது கடைசி பஸ் போய்விட்டது வால்பாறையில் இருந்து இரவு 1 மணிக்கு தனியாக நடந்து வந்தேன் இப்பொழுது முடியுமா? வாழ்க்கை கடந்துவிட்டது பொற்காலம் முடிந்து செல் காலம் வந்துவிட்டது
@sarfraznawaz7016Күн бұрын
🙂
@siriusful15 ай бұрын
நாள் முழுவதும் வேலை செய்தாவது பிள்ளைகளை படிக்க வைக்க நினைக்கும் தாயார்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம். *படிப்பு முக்கியமில்லை என்று சொல்பவர்களுக்கு ஒரு மிதி*
@ramjay95195 ай бұрын
Kudos to all hardworking moms ❤
@Magesh143U5 ай бұрын
அப்போ...அழகா இருந்தா அங்க ஆபத்து இருக்குன்னு சொல்லுறது உண்மை தான் 😮
@siriusful15 ай бұрын
தெரியாத இடங்களில் உள்ள நீர் நிலைகளில் விபரமில்லாமல் இறங்க கூடாது
@thilipansathish92745 ай бұрын
தண்ணீர் கம்மியா வருதுன்னு இறங்குவோம், அடிக்கடி மழை பெய்யும் இடம் திடிர்ன்னு அதிக அழுத்ததொடு நீர் அதிகமா வரும்போது அடிச்சிட்டு போயுடுறாங்க இன்னொரு விசயம் கூழாங்கல் அதிகம் இருக்குறதால காலுக்கும் கிரிப் அதிகம் கிடைக்காது இதனால் தான் உயிரிழப்பு அதிகம் ஏற்படுது
@rahamathulla143124 күн бұрын
நான் பொள்ளாச்சி. வாரந்தோறும் சென்று வந்த இடம். 2013 ல் சென்னையில் படிக்கும், திருநெல்வேலியைச்சேர்ந்த, ஒரு மாணவன் கூழாங்கல் ஆறு சுழலில் சிக்கி இறந்து போனார். அப்போது ஸ்பாட்டில் இருந்தேன். தண்ணீர் கெரண்டைக்கால் வரை தான் இருக்கும். நம்பி இறங்கினால், மௌத்துதான்
@saraswathiramasamy3708 күн бұрын
கடைக்கார அண்ணன் மட்டுமே சிறப்பாக பேசினார்,,,,👌👌👌👌👍👍👍👍🙏❤
@vinaiklucky15615 ай бұрын
Bro nega kojam periyavaga kitta pesum po respect ta pesuga.... Antha periyavar... Then atha amma ta ellam pesum po epidi pesi erukega nu paruga.... Mariyathai romba romba important bro
@indiancitizen-ky7mx5 ай бұрын
Anchor bro super ..conversation wiht akka was super
@Madurai5224 күн бұрын
அந்த பக்கம் தலைவைத்து படுக்கமாட்டேன்.நான் மதுரையில் பாலத்தின் இருந்து வைகை ஆற்றை பாத்துக்கிறேன் ஆத்தாடி ஆத்தா🙏🏽🥴🥴🥴
@Kulfpiguna5 ай бұрын
இந்த இடத்தில் இந்த இடத்தில் பாலாஜி கோவில் உள்ளது அருமையான பிளேஸ் அதை சுற்றி பாருங்கள்
@py.muthuraj26925 ай бұрын
இந்த இடத்தில் நான் இரு முறை குளித்து உள்ளேன்..மிகவும் ஆபத்து உள்ளது...
@mdmforever50215 ай бұрын
எப்படி அந்த ஆபத்து விளக்கவும்
@vijayalakshmi33575 ай бұрын
நீங்கள் போய் முயற்சி செய்து பார்க்கலாம் @@mdmforever5021
@UdhayaKumar-wi6iz5 ай бұрын
🙏
@tamilindianmedia5 ай бұрын
Eppadi entru sollungal
@jaga41345 ай бұрын
enna aabathu nga
@Vijaytamil-ye3hs5 ай бұрын
தண்ணீருக்குள் ஆழமான குழி சேறு மணல் கலந்த ஆபத்தான புதை குழி இருக்கும்
@Kulfpiguna5 ай бұрын
நான் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பள்ளிபாளையம் பொன் எடுத்தது வால்பாறை ஈஸ்ட் டிவிஷன்
@SivaniStory5 ай бұрын
Hi lam anthiyur
@womensbeautykitchen5 ай бұрын
அப்ப நீஙக. ஹனிமூன் வேற இடம் தேடி போக வேண்டா
@godseye28745 ай бұрын
Idhellam oru perumaiya
@merwin2me5 ай бұрын
Idhu enga veettukku pora vazhi..Sirukundra...my place..love to see..school memories vandhu pogudhu..this is Nalla thanni paalam..
@Yash_Mano2 ай бұрын
Very heavenly place... one of my fav holiday spot... been there 3 times.... loved the nature....❤❤❤
@Holidaysvlogs1434 ай бұрын
Valparai enga ooru illa but aver pesum podhu sonna gejamudi estate la naa oru 7 years irundhu padichiruken eaa amma appa voda 11th to M.A.English literature padichen aprom ennoda native place ku vandhuten sondha ooru tenkasi ❤ and Valparai semma place vera leval experience kadachadhu enaku anga
@Kulfpiguna5 ай бұрын
அருமையான பிளேஸ்
@Kulfpiguna5 ай бұрын
இந்த பேஸ் அனைத்தையும் நான் சுற்றி பார்த்தவன்
@MahesKarthi-ji5mf5 ай бұрын
Enamo antha place ku owner mathiri pesura😂
@KaruppaSamy-sf5km3 ай бұрын
நினைவுகளே நினைவுகளே நின்று செல்லமாட்டீரோ
@dasarathasakkaravarthithiy92775 ай бұрын
அதுக்காக தான் எங்கள் மாவட்டம் பெஸ்ட் என்று கூறுகிறோம்....... புதுக்கோட்டை 😊😊😊😊😊
@NandaKumar-t8f5 ай бұрын
Apadiya vengai vayal caste problem pathi solunga😂😂😂
@JeevaJeeva-l5k5 ай бұрын
😂😂பாலை வனம்
@dasarathasakkaravarthithiy92775 ай бұрын
@@JeevaJeeva-l5k உழுந்து,கடலை சாப்பிடுகிறீர்களா இல்லையா.. அப்பறம் எப்படி பாலைவனமாகும்.... மாடு 🐮
@dasarathasakkaravarthithiy92775 ай бұрын
@@NandaKumar-t8f செய்ததே அவர்கள் தானே அப்பறம் எப்படி குற்றவாளியை கண்டு பிடிப்பது.....
@srineevisri8805 күн бұрын
Super @dasarathasakkaravarthithiy9277
@IbrahimKalilullah-pg2qf5 ай бұрын
இது மாதிரி வீடியோ அடிக்கடி போடுங்க ப்ரோ
@elie4933Ай бұрын
னாங்க 4 பேரு ஆகஸ்ட் மாதம் வளர்பிறை சுற்றுலா சென்று இருந்தலும் அழகு நிறைந்த இடம் 😊 Kuzhankal ஆறு இறங்கி photo's எடுத்து வந்து உலூம். Nice place ❤
@V.MaheMahendran5 ай бұрын
இது தான் எங்கள் சொர்க்க பூமி
@jaga41345 ай бұрын
apo nenga solunga.. anga enna aabathu
@balaparam29495 ай бұрын
Yesssss True we take bath but water wasss toooo force
@yazararafath29885 ай бұрын
உங்க தமிழ் உச்சரிப்பு அருமை
@vijiraj-kw4lj5 ай бұрын
Enga ooru Valparai
@karankiddu62784 ай бұрын
My village ❤
@Mufee-abdul5 ай бұрын
Naan intha place two times poirukean😮😮😮 ipothwn theiyuthu danger nu 😮😮😮
@mvijay51285 ай бұрын
All rivers are dangerous, u never know when a swirl will be formed. Its not a swimming pool, gotto respect the nature, beautiful and dangerous.
@KaruppaSamy-sf5km3 ай бұрын
நான் அந்த பாதையில் குளித்திருக்கிறேன். நீச்சல் கூட அடித்துள்ளேனே உள்ளே போனால் ஆபத்துதான்@@mvijay5128
@saravakumar647124 күн бұрын
சீமான் வாய்ஸ் ; நான் ஷுட்டிங் சென்ற போது தினமும் அந்த ஆற்றில் தான் குளிப்பேன் நான் குளிக்கும் போது அந்த ஆற்று நீரே என்னிடம் வந்து கொஞ்சு விளையாடும் அது மட்டும் இன்றி எனக்கு துணையாக இரண்டு முதலைகளும் வந்து என்னுடன் இருக்கும் 😂😂😂
@hariharmoorthy939019 күн бұрын
😂😂😂
@muthumarimgm80238 күн бұрын
😂😂😂😂😂
@gamerrocky21862 күн бұрын
Ethuku da enga அண்ணன் poola sappura
@JohnyKumar-sd3xzКүн бұрын
Sema bro
@viswanathanradha99796 күн бұрын
தவறு நானும் குளித்துள்ளேன் கூழாங்கல் அதிகம் எல்லாஊர் ஆற்றிலும் மக்கள் இறந்துள்ளனர்
@muthukumaranm78399 күн бұрын
Ellam poi.. drink 🍻 panna ipadi than ... Enjoying place.. to visit..
Main reason for death anywhere near calm river is due to algae deposit on rock which will be more slippery to climb , also due to clay sand .next reason under water pressure and whirlpools.