சிவாஜி அரசியலால் அனாதை ஆனாரா ? Dr.காந்தராஜ் சொன்ன ரகசியம் | Sivaji | | Doctor Kantharaj Interview

  Рет қаралды 41,261

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

Пікірлер
@rajamurugeshan8166
@rajamurugeshan8166 Жыл бұрын
உண்மையான தலைவர் சிவாஜி
@RamKumar-zq2eh
@RamKumar-zq2eh Жыл бұрын
சிவாஜி நடிப்பு பல்கலைக்கழகம்
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நம் நடிகர்திலகம்
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 Жыл бұрын
அரசியல் பலரை அரசனாக்கி உள்ளது. ஆனால் அரசியலால் ஆண்டியானவர் சிவாஜி
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up Dr
@davidh7413
@davidh7413 Жыл бұрын
😂😢😮
@rajkumara3309
@rajkumara3309 Жыл бұрын
இவர் கூறுவதை பார்த்தால் கருணாநிதி மட்டும்தான் நல்லவர் என்று இவரே சொல்லிக் கொள்ள வேண்டியதுதான் உண்மை நிலைமை மக்களுக்கு நன்றாகத் தெரியும்
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
change the title, sivaji treasure of indian cinema.
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
when sivaji was in congress vote bank 24 percent. some persons including mgr admires suggested sivaji to start new part at late age. sivaji sir innocent. If his brother shanmugam was alive at that time, he will not allow to start party. he might have continued in congress. After kamaraj , sivaji senior most leader in congress.
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தமிழர் தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 Жыл бұрын
Jathi.veriyan
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
@@rajeshsakthivel4302 இதுல எங்க ஜாதி வந்தது
@shyams1958
@shyams1958 Жыл бұрын
Dr sir... Oru thalai sirantha comedy person. Nalla thamashaa pesuvarr
@rrajan3002
@rrajan3002 Жыл бұрын
பெரியவரே mgr அவர்களால் தான் தி மு க வளர்ந்தது
@beantiles5657
@beantiles5657 3 ай бұрын
Unga arivu athaan
@manoharv.a5645
@manoharv.a5645 Жыл бұрын
காந்த ராஜ் திராவிட கூட்டத்தின் கூலி ஆள் உலகப் புகழ் பெற்ற நடிகர் திரு சிவாஜிகணேசன் அவர்களை மிகக் கேவலமாக பேச வேண்டும் என்று இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். இப்பதிவிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்!சோழவரம் மனோகரன் ஜெய்ஹிந்த்!
@malikbasha3638
@malikbasha3638 Жыл бұрын
போ தூக்கு போட்டு சாவுடா மானங்கெட்ட ராஸ்கல் உண்மை கசக்குதா. முட்டாள் நாயே எச்சகைய்யால காக்கா ஓட்டாதவன் சிவாஜி எவனாவது டொனேசன் நன்கொடை கேட்டு வந்தால் வெளிநாடு போய்விட்டார் என கூறுவான்.
@umapathygopal549
@umapathygopal549 Жыл бұрын
Yes
@srieeniladeeksha
@srieeniladeeksha Жыл бұрын
உண்மை
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 3 ай бұрын
Old man be careful
@mjayakumar5873
@mjayakumar5873 4 ай бұрын
Good message 😄
@asokanmuthu2786
@asokanmuthu2786 Жыл бұрын
சரித்திரத்தை இப்படியெல்லாம் உல்டா பண்ண முடியேமா
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,💐👍
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Very nice 🌷👌
@prabhupnk1047
@prabhupnk1047 Жыл бұрын
விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி வாழ்க
@ponnusplantparadise4758
@ponnusplantparadise4758 Жыл бұрын
PTR can be appointed as finance minister of India or put up his name in the world level as world Bank chief please, he will be useful to whole Indians as well as world.
@SelvaRaj-ih5nx
@SelvaRaj-ih5nx 4 ай бұрын
Don't mention Sevaliyar SHIVAJI GANEASAN as a begger ,He's a good person and action hero in all over the world cinema
@mdz_04
@mdz_04 Жыл бұрын
❤❤❤
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 Жыл бұрын
Dr.திரு.காந்தராஜ் சிலவற்றை தெரியாமல் பேசுகின்றார். எம்ஜிஆர் நடோடி மன்னன் வருவதற்கு முன்பே கலைஞர் நட்பு இருந்தது. கலைஞர் ஒரு தடவை அண்ணாவை பார்க்க காஞ்சிபுரம் சென்றபோது எம்ஜிஆரையும் அழைத்து சென்றார். அந்த சந்திப்பில் எம்ஜிஆர் அண்ணாவிடம் திராவிட நாடு கொள்கைகள் குறித்த சந்தேகங்கள் விவாதித்தார். அண்ணாவும் எம்ஜிஆருக்கு விளங்க வைக்க கலைஞருடன் வெளியில் வந்தவர் அப்படியே அண்ணாவை ஏற்றுக்கொண்டு திமுகவை தழுவினார். அவர் படங்களில் பலவற்றில் அண்ணாவை பற்றிய, திமுகவின் கொள்கைகள் குறித்த கொள்கைகள் வர ஆரம்பித்தன. நாடோடி மன்னனில்கூட "நானே போட போறேன் சட்டம் அது நன்மை புரிந்திடும் திட்டம்" என பட்டுக்கோட்டையார் பாடலை பாடினார். அதில் வரும் வசனம் ஒன்று , " இருப்பவர்களிடமிருந்து இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்கப்படும். ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரப்படும்" என எம்ஜிஆர் கூறும்போது, நம்பியார்" குடிசைகளை என்ன செய்வீர்கள் " எனக கேட்பார். "குடிசைகள் கொளுத்தப்படும் " என்பார். அது அண்ணாவின் கொள்கை. அதுதான் பின்னாளில் குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது. மன்னாதி மன்னன் போன்ற அரச கதைகளில் தன் நெற்றியில் உதய சூரியன் சின்னம் சிறியதாக வரைந்திருப்பார். இதெல்லாம் மருத்துவர் கவனித்ததில்லை போலும். மேலும் அன்றைய நடிகர்கள் திராவிட இயக்க கொள்கையை மேடைகளில் பேசி பிரபலமானதால் படங்களும் நன்றாக ஓடின என்பதை மருத்துவர் உணரவேண்டும்.
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Жыл бұрын
எம் ஜி ஆர் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.. இதனை காந்தராஜ் ஒப்புக்கொள்ள மாட்டார் காரணம் இவர் திமுக துதிபாடி...
@saravananecc424
@saravananecc424 Жыл бұрын
1949 இல் திரு T.v. நாராயணசாமி என்பவர் தான் எம் ஜி ஆர் அவர்களை அறிஞர் அண்ணாவிடம் அழைத்து சென்று திமுக வில் இணைத்தார்...கருணாநிதி அல்ல...தவறான தகவல்களை சொல்லாதீங்க
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 Жыл бұрын
@@saravananecc424 தவறான தகவலை சொல்லவில்லை. நீங்கள் கூறியதிலும் தவறில்லை. ஆனால் அறிமுகம் சம்பவ நிகழ்வுகள் வேறு. அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியத்தில் நடிக்க அண்ணா அவர்களிடம் திரு.டிவி.நாராயணசாமி மக்கள்திலகத்தை அழைத்துவந்தார். ஏற்கனவே நாடகங்களில் எம்ஜிஆரை அண்ணா பார்த்துள்ளார். அண்ணாவை பார்க்க வரும்போது எம்ஜிஆர் அவர்கள் கதர் சட்டை, நெற்றியில் திருநீறு, கழுத்தில் ருத்ராட்ச மாலையோடு வந்தார். அறிமுகமானது. அண்ணாவும் நாடகத்தில் எம்ஜிஆர் நடிக்க ஒப்புக்கொண்டார். பிறகு என்ன காரணத்தாலோ எம்ஜிஆர் நடிக்க மறுத்து விட்டார். இந்த சந்திப்பு நாடகம் சம்பந்தப்பட்ட சந்திப்பு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிறகு தன் திராவிட நாடு பத்திரிகையிலையே இருந்த கணேசனை அழுத்து காலை 22 மணிக்கு வசன பக்கங்களை கொடுத்து நீதான் சிவாஜியாக நடிக்க வேண்டுமென கூறிவிட்டார். அந்த நாடகத்தில் முதன் முதலில் எந்த வித ஒரங்கமும் பார்க்காமல் நாடக அரங்கமே கண் கொட்டாமல் பார்க்க பெரியாரால் சிவாஜி கணேசன் என அழைக்கப்பட்டார். இந்த நிலையில்தான் திரைப்படங்களில் பகுத்தறிவு கொள்கைகள் பேசப்படும் படங்கள் பட்டிதொட்டி எல்லாம் மக்களால் வரவேற்பை பெற்றது. அந்த நேரத்தில்தான் மாடர்ன் தியேட்டர்சில் நண்பர்களாக அறிமுகமான கலைஞர் ,பழம் பக்திமானாக இருந்த எம்ஜிஆரை அண்ணாவிடம் பார்க்க அழைத்து வந்தார். அந்த சந்திப்புதான் நேருக்குநேர் எம்ஜிஆர் மனதளவில் மாற்றம் பெறக்கூடிய சந்திப்பாக அமைந்தது. அதனால்தான் இதனை முதல் முக்கியத்துவமாக குறிப்பிட்டேன். அண்ணாவின் நாடகத்தில் முதலில் நடிக்க அண்ணன் சக்கிரபாணியின் பேச்சை கேட்டு மறுத்தவர்தான் எம்ஜிஆர். தவறான தகவல் அல்ல. நாராயணசாமியுடன் வந்த சந்திப்பு எதேச்சையாக சாதாரண சந்திப்பு. கலைஞருடன் சந்திப்பு வாழ்க்கையை மாற்றிய சந்திப்பு. தன் அன்னை, நாடக தந்தை கந்தசாமி முதலியார், என அண்ணாவையும் தன் தெய்வமாக மாற்றிய சந்திப்பு.
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 4 ай бұрын
நாடோடி மன்னன் கதை வசனம் கவிஞர் கண்ணதாசன்
@thiruveltv9471
@thiruveltv9471 Жыл бұрын
👌
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
ஐயா தெனாலிராமன் நாவில் காளி எழுதவில்லை. . காளிதாஸ் நாவில் எழுதியது. அதன் பின் பெரும்புலவரானார். சிவாஜி தெனாலிராமன் மகாகவி காளிதாஸ் ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார்
@gkmdfamily9197
@gkmdfamily9197 Жыл бұрын
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்
@adamu6151
@adamu6151 Жыл бұрын
Sivaji did not come to street,iSivaji was the only politician who spent his money by selling his hard work.Sivaji did not beg to anybody ,control your tongue before cricising great persons.
@thiagarajanarumugam7126
@thiagarajanarumugam7126 Жыл бұрын
Tell the truth sir shivaji came out to support janaki not he him self want to became cm. When you are in media Give correct message please. Valzga shivaji pugal
@affcotdever5632
@affcotdever5632 Жыл бұрын
Oru biriyani kku intha uruttu😂
@ragubawani3815
@ragubawani3815 Жыл бұрын
Kantha Raj nee nalla alli vidara
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 3 ай бұрын
Mr.Kantharaj don't speak ill about Sivaji Ganesan ! You are nothing in front of him ! Without being C.M he has done many contributions right from beginning till his death ! Be careful there are die hard fans of Sivaji Ganesan throughout the world !
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
mgr pothuvaalvilum nadithaar sivaaji padathil maddume nadithaar mg pukal pettathu arasiyalai vaithu sivaaji vanthathu thanmuyarchiyaal
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
உண்மை அது தான்
@eswarankanthan1483
@eswarankanthan1483 Жыл бұрын
ச சிறப்பு
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Sivaji didnot know to act in real life or dò other things to people or cheat anybody but others are jackols sivaji gave many donstions without telling anybody or media he was innocent and he knew ony to act before camers so foreign countries honoured him not others mgr said that he he couldnot read that long dialouge of sivaji kanda hindurajyam so thay it went to sivaji can anybody act or walk or speak tamil like sivaji sir dont say his name neenga layakku illa
@umapathygopal549
@umapathygopal549 Жыл бұрын
Yes
@ganesankulandaivelu1524
@ganesankulandaivelu1524 Жыл бұрын
This old man if I'm not wrong he's an anti mgr. He always condemned mgr. Very jealous of Mgr's success
@Jayantan846
@Jayantan846 Жыл бұрын
Of course mgr only open liquor shop
@ganesankulandaivelu1524
@ganesankulandaivelu1524 Жыл бұрын
Y blame him for opening liquor shops. Where's the Brain of the people drinking liquor. U mean to say if the shops sell poison the people never use their brains to think whether to drink it or not?
@kumaravelb1016
@kumaravelb1016 10 ай бұрын
இவனெல்லாம் சிவாஜியை ப்பற்றஇ பேச என்ன தகுதி இருக்கிறது.காசு கொடுத்தா கூவும்.
@ramkumarganesan8805
@ramkumarganesan8805 Жыл бұрын
A lot of misinformation by this corrupt mercenary.
@JV-zq3dh
@JV-zq3dh Жыл бұрын
200 ரூ உபிக்கு சிவாஜியைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கு😡😡😡😡
@Jayantan846
@Jayantan846 Жыл бұрын
சிவாஜின்னா அவர பத்தி பேச கூடாதா ?
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 Жыл бұрын
Sivagi.tamil.pera
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நடிகர்திலகம்
@Jayantan846
@Jayantan846 Жыл бұрын
@@seenivasan7167 காலம் மாறி ப் போச்சு இப்ப அவரு படமெல்லாம் 5 நிமிசம் பாத்தாலே தலை வலிக்கும்.
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
​@@Jayantan846People see his films now also. karnan, rajapart rangadurai, vasanthamaligai, sivakamiyen selvan big collection. this younger generation will not see mgr films.
@ashokkrishna-q9b
@ashokkrishna-q9b 8 ай бұрын
shivaji ku ethayum yathrrkola thaireyam pathadhu entha oru maniyhanum anathai alla kai kal kan erukumpodu oruvan annathai aagadhu
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 Жыл бұрын
டேய் காந்தா ஏண்டா படுகிறது உனக்கு எவன்டா டாக்டர் பட்டம் கொடுத்தது
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 4 ай бұрын
Tamil Nadu kettathey DMKnaalthaan. Anna Karunaanithi MGR all are guilty of misleading the people!!!!
@mohanraj6202
@mohanraj6202 Жыл бұрын
Engala pichaikarana kuda aakidum..kadangaranaa aakidadhaa😂😂😂😂😂😂
@RamKumar-zq2eh
@RamKumar-zq2eh Жыл бұрын
ரஜினி புத்திசாலி
@RaviKumar-jp1wq
@RaviKumar-jp1wq Жыл бұрын
எப்படி சார் சும்மா சரளமா பேசுரிங்க உங்கள் பேச்சுக்கு சல்யூட்
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 Жыл бұрын
MGR engada cigarette pidithar loosu.
@muthupitchai6765
@muthupitchai6765 Жыл бұрын
Not correct information Natodimannan fully political film is All pictures are politicals
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
If seeman see this
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 Жыл бұрын
Kantharaj Pakka DMK supported Joker.He comment about MGR and others very badly, except Karunanithi.Because His brought up is like that.
@sridharansaranathan9439
@sridharansaranathan9439 Жыл бұрын
Dei unaku enna un kadai narudu
@maniamsundram4503
@maniamsundram4503 Ай бұрын
Podiyan. Mgr என்ற பலரின் குடியை கெடுத்தவன் "panakari" என்ற படத்தில் சிகரெட் குடிப்பதை பார்த்து பார்க்கவில்லையா.
@loganathank6672
@loganathank6672 Жыл бұрын
டேய் நீ mgr இருந்தவரை நீ கூட இருந்த
@Jayantan846
@Jayantan846 Жыл бұрын
அவரு செருப்புக்கு கூட நீ வரமாட்ட டா
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 Жыл бұрын
@@Jayantan846 ivan annan Rajaram edupa irunthan
@sarasandan9374
@sarasandan9374 15 күн бұрын
கட்சியை வளர்த்தது கலைஞர், சிவாஜி வளர்ந்த பிறகு சூழ்ச்சி செய்து முதலில் சிவாஜி முதுகிலும் பிறகு கலைஞர் முதுகிலும் குத்தியது எம்ஜிஆர்.
@JArunkumar-jf5mx
@JArunkumar-jf5mx Жыл бұрын
Evan padhi olu opan kalijara pathi mattum uarithy pesuvan mgr pathy att aku panni pesauvan
@rajkumarvpost
@rajkumarvpost Жыл бұрын
Ivan fraud, summa adichividaran
@balanbalasundram
@balanbalasundram Жыл бұрын
This man only talks bad about other people
@KARUNAMURTHYA
@KARUNAMURTHYA Жыл бұрын
Not true
@sivakumarrajalingam3424
@sivakumarrajalingam3424 Жыл бұрын
DMK dupakkur
@Vinaykumar-ij8wv
@Vinaykumar-ij8wv Жыл бұрын
Lies
@rajeshwarinarayanan3632
@rajeshwarinarayanan3632 Жыл бұрын
Summa poi sollatha
@ramamurthysundaresan8956
@ramamurthysundaresan8956 Жыл бұрын
Kantharaj is a biased speaker. Mandai ganam jasthi. Men of all subjects but master of none. He does well Anti brahmin propaganda to promote his own agenda for pleasing certain sections and individuals.
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Waste of time world has accepted sivaji as best and gave him sevalie not for your actor so that truth everybody must accept we cant understand what your actor is telling even before he shot by m r radha vazha vazha kozha kozha than only sivaji is clear tamil
@saravananecc424
@saravananecc424 Жыл бұрын
புலி யை பார்த்து பூனை சூடு போட்டுகொண்ட கதை தான் சிவாஜிக்கு நேர்ந்தது...
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 Жыл бұрын
Ramachandran almost like a male prostitute
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
புலி அல்ல கழுதை
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் அடையாளம் தமிழனின் பெருமையை உலகறியச் செய்தவன் கலைமகளின் தலைமகன் தமிழ் உள்ளவரை தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கலைக்கடவுள்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
yaaru puli mgr avarkalaa neenka paatheenkalaa
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
@@nalayinithevananthan2724 அது புலி அல்ல கொழம்பு வைக்கிற புளி
@surajm4547
@surajm4547 Жыл бұрын
Shivajiku dhaereyam ellay... MGR pona peragu...oru sondha katchee aarambechaaru... but oru vote kedaekkalay.😂😂😂
@Vijayakumar-j5c
@Vijayakumar-j5c 2 ай бұрын
ஏண்டா Suraj பாய்க பேரை கெடுக்கிற....
@Jayantan846
@Jayantan846 Жыл бұрын
Anchor ரொம்ப குண்டா‌ இருக்கு Waste 👎👎😌😌
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН