நல்ல பதிவு தெரியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன் அமேசான் காடு என்று கேள்விபட்டிருக்கிறேன் அதைப் பற்றி எதுவும் தெரியாது ஆனால் இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே
@JaiGSha29 күн бұрын
சகாரா பாலைவனத்திலிருந்து வீசும் காற்றில் கலந்திருக்கும் பாஸ்பரஸ் துகள்கள் அமேசான் காடுகள் வளர்வதற்கும் செழிப்பதற்கும் உரமாகிறது என்றால்... வெவ்வேறு கண்டங்களின் நில அமைப்புகளுக்கு இடையே உள்ள தொடர்பு வியக்க வைக்கிறது....
@kishoreram237727 күн бұрын
நமது மேற்கு தொடர்ச்சி மலையால் தான் ஜப்பானில் மழை பெய்கிறது என்றால் நம்ப முடியுமா??? ஆம். அதை உணர்ந்த அவர்கள் அதனால் தான் மேற்கு தொடர்ச்சி மலைகளை பராமரிக்க நமக்கு நிதி அனுப்புகின்றனர் 😮😮🙏❤️
@KuzhaliCholan14 күн бұрын
இதுதான் இறைவன்
@Nagarajan-r2b29 күн бұрын
இயற்கையின் தாய் அசோன் நீங்கள் சொன்ன விளக்கம் சரி❤
@VijayKumar-yc6xsАй бұрын
தோழர் நாதன் அவர்களின் கலந்துரையாடல் ஓர் ஆராட்சி கட்டுரையை வாசித்தது போல் இருந்தது, சில விடயங்கள் எனக்கு புதிதாய் இருந்தது, பேட்டி கண்டவரும் குறுக்கிடாமல் கருத்தை திரனுடன் பெற்றார், அறிவுக்கு நல்ல இரவு விருந்து, வாழ்த்துகள் 🎉🎉
@rajakr209623 күн бұрын
எதுக்கு மோடியை கடிக்கிறான்னு பார்த்தேன். தோழர் நாயா இவன். அப்போ எல்லாம் உருட்டாதான் இருக்கும்.
@mohandass321020 күн бұрын
Bhtyyb u hhyhyytttybb6b.6p 6 Google play 5ỳffx3ybb bbv😮u..7.. .n77nnnk..6😮 .nnyb6bng 5u6nn5n. 🎉6😅y6y😊😊⁶66😮😮😮😮to be 😮with 😅😮😮😮😮😮
@SeNgaiHemNathАй бұрын
பிரம்மாண்டத்தையும், அதிசயத்தையும் , பிரம்மிப்பையும், பல்வகை உயிர் சூழல்களையும் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் , இவ்வளவு ஆழமாக கற்பனையை போன்ற உண்மையை மனதால் உணரும்படி பேசியுள்ளார் 👌🏼👌🏼😍
@ramamoorthyforestdevelopme873Ай бұрын
அருமையானத்தகவல்கள், நன்றி... பயிர்செழிக்க, (இயற்கையான) உரம், வேண்டும்...... உயிர், பிழைக்க, ( பசுமையான ) மரம், வேண்டும்...... - ---------------- மரங்கள், நிறைந்திருந்தால், அதுக் காடு, இந்தக் " காடு " செழித்தால், தான், எந்த, " நாடு" ம், செழிக்கும் - --------------- நாடுகள், எல்லாம், செழிக்கும், போது, ( தானே)இந்த, உஉஉஉஉஉ உலகமானது, செழிக்கும், இது, உறுதி, நிச்சயமுமாகும்.. . உயிரின, நலவாழ்வுக்கு, வழிச் - செய்தால்...... மனிதரின, நலவாழ்வுக்கு, வழிக் கிடைக்கும்..... ------------ வனம், இன்றி, போனால், - (உலகில்) இனம், இன்றி, போகும் ...... - -------------- கல்வி, கற்பது, கடமை, கானகம், நமது, உடமை. - --------------
@ondway2-227 күн бұрын
அமேசான் மழைக்காடுகளுக்கு 2-3 முறை சென்றுள்ளேன். காடு உலகில் அற்புதமானது மற்றும் இது வாழ்நாள் அனுபவம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. India 🇮🇳 இந்தியாவிலும் இயற்கை வளங்கள் உள்ளன, தமிழகம் கேரளாவைப் போல இயற்கையையாவது பாதுகாக்க வேண்டும்
@mohamedsheriff420817 күн бұрын
ஏன்டா லூசு தமிழ் நாடு நில அமைப்பு வேற கேரளா நில அமைப்பு வேற இது கூட தெரியாம அமேசான் காடு பாக்க போனியா
@mothersheartplantmoretrees9894Ай бұрын
நல்ல தகவல்கள்...🎉🎉🎉இருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்... இது போன்ற நல்ல வீடியோக்கள் நிறைய போடவும்...🎉🎉🎉❤
இந்திய காடுகளும் உலக காடுகளையும் காப்பாற்ற வேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் மலைகளில் வீடுகட்டுவதும் ஹோட்டல் கட்டுவதும் காடுகளை அழிக்கும் எந்த ஒரு திட்டத்துக்கும் உத்தரவு பிறப்பிக்ககூடாது
@rajarajan804417 күн бұрын
முதல் தமிழ் நாட்டை காப்பாற்று நாயே.
@nnTamilan25 күн бұрын
அருமையான சுவாரஸ்யமான பதிவு. அனகொண்டா பாம்புகள் python எனப்படும் மலைப்பாப்பிலும் நீளம் குறைந்தவை. ஆனால் அதிக தடிமன், நிறை உடையது. Python எனப்படும் மலைப்பாம்பே மிக நீளமானதும் அதிக ஆக்ரோஷமானதும் ஆகும்
@உழவன்மகன்Ай бұрын
ஆக மனிதனின் சுயநலம் மட்டுமே இந்த உலகம் நாசமாக்கி அழிக்கப்படுகிறது அதான் உண்மை....😢😢😢
@motherearth5229Ай бұрын
Illuminati
@balaji9thb653Ай бұрын
Hyyy you want your Yyyyyyyy you are Yyyyyyyy yr tu no Yyyyyyyy Yyyyyyyy Yyyyyyyy you want Yyyyyyyy Yyyyyyyy Yyyyyyyy about to you Yyyyyyyy the Yyyyyyyy Yyyyyyyy Yyyyyyyy Yyyyyyyy tytyttytyyzyuyuYyytuytyuYytyzutyyzyTyuyttyytyYytuuyyyyUuty
@balaji9thb653Ай бұрын
Uuyyyzyyz
@balaji9thb653Ай бұрын
Yyyyytzyyuyyytyyyu
@balaji9thb653Ай бұрын
@@motherearth5229yzyuuyzu
@mathanavarma1220Ай бұрын
Very informative video, thank you for the detailed information Mr. Nathan sir 🫡
@devamanohar75988 күн бұрын
அருமையான பதிவு. நன்றி. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடத்தை நேரில் பார்த்த மாதிரி பேசும்போது தான் கடுப்பாகிறது.
@orionshiva7412Ай бұрын
தமிழ் நாட்டுக்கும் அதே கதி தான். பல்லுயிர் பாதுகாப்பு மண்டலம் "அரிட்டாப்பட்டி" இப்போ டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட வேதாந்தாவுக்கு ஏலம் கொடுத்தாச்சு.
@rajarajan804417 күн бұрын
தெலுங்கனும் வடவனுக்கும் பிறந்த தமிழனுக அதிகம்
@ShanmithaSubbu-x2iАй бұрын
ஒரு சதுர கி.மீட்டருக்கு 221 பேர் வசித்தால் சரியான பல்லுயிர் சூழல் இருக்கும். இந்தியாவின் சராசரி 571 பேர். தமிழ்நாட்டின் சராசரி 675 நபர்கள். நகர சராசரி 5000 ற்கும் - மேல். 1956 - மேல் வந்த வெளியாரை வெளியேற்ற வேண்டும்
@mohamedsheriff420817 күн бұрын
தமிழ் நாட்டில் தான் மக்கள் தொகை கம்மின்னு சொல்றாங்க நீ அதிகமா சொல்ற
@srilabshopАй бұрын
நம் இந்து மத நூல்களில், 84 லட்சம் வகை ஜீவராசிகள் உள்ளன என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் சில லட்சம் வகை மட்டுமே நம்மால் அறியப்பட்டுள்ளது
@mishan884428 күн бұрын
🤣
@Krsworldkingfood26 күн бұрын
இப்பா எதுக்கு சிரிச்சா லூசு பு@@mishan8844
@vivekmad201018 күн бұрын
உண்மை..
@rajarajan804417 күн бұрын
எது இந்து மதம்
@sudhakars12709 күн бұрын
Poi poi 😊😊
@sivakumar-hs6qj4 күн бұрын
அருமைபதிவு.
@charlescharles9082Ай бұрын
ஐயா சூப்பர் என்ன ஒரு ஞாபக சக்தி ❤
@devamanohar75988 күн бұрын
என்ன ஞாபகம்.
@devamanohar75988 күн бұрын
பார்த்துதான் வாசிக்கிறார்.
@SaamandhipooАй бұрын
Good interview 🎉🎉
@amalraj6485Ай бұрын
We have to teach to all the school educate environment.
@blueprints40020 күн бұрын
Super sir good country's pathi Matt um pesringa I'm from USA TQ
@kavibharathi308724 күн бұрын
உண்மை, அருமை, பாதுகாப்போம்,,, காடுகளை,,,, நன்றி
@mohamedfaizal4366Ай бұрын
Save forest❤ Save trees 🎄 Save agriculture
@Arun_Kumar_uniqueАй бұрын
Good content...need more informative videos like this
@ShakthiShakthi-xh7cv13 күн бұрын
Good reviews ❤
@manoharvenu586822 күн бұрын
Arumai thozhar. Speech about amazon forest. Is World's lever for oxygen. Excellent. Mass
@PalladamExpressservice19 күн бұрын
❤save the Amazon 🌳🌴🌱
@dr.vdevanathan5514Ай бұрын
Very nice sir useful news 🎉
@perumalperumal314Ай бұрын
ஆ. பெருமாள் நல்ல தகவல் ஆகவே நாம் மக்கள் அனைவரும் இயற்கை அனைத்தும் உருவாக்க வேண்டும்☀🌙🌈🌴🐿🌨🕊🤷♂️🌾🌷🌎✨🙏🏻🐴🙉🐱🦉🦋🦎🐆🐫🐪🦢🦨🦜🦈🐴🐗🐛🐍🐙
@arungiri6472Ай бұрын
தமிழ்நாட்டுல இருக்கிற மலைகள் நீர்நிலைகள் அழிச்சிட்டு இருக்கிறானுக அத பேச வக்கில்ல இதுல போய்ட்டானுக அமேசான் காட்டை பற்றி பேச
@satheesh7234Ай бұрын
பைத்தியம்... தோழர் நாதன் மற்ற வீடீயோ பாரு
@deepaksolomon3925Ай бұрын
வீடு எதுல கட்டின நீ...
@arungiri6472Ай бұрын
@deepaksolomon3925 தென்னை ஓலையில்
@deepaksolomon3925Ай бұрын
@@arungiri6472 கொளுத்திட்டு செத்துடு
@vishnugowtham1030Ай бұрын
@@deepaksolomon3925bro ivan aama kutti bro
@abdulnasar939515 күн бұрын
நல்ல பதிவு ஐயா 🎉
@NalayiniMourthyАй бұрын
அண்ணை நீங்கள் படங்களைப்போட்டு பதிவு செய்திருக்கலாம்
@kamalakannanr750826 күн бұрын
Correct it would more interesting & informative ❤
@sharfuddinbavakani1613Ай бұрын
அருமையான பதிவு
@ramansinnappa4549Ай бұрын
An excellent subject
@ksjayanataraj981620 күн бұрын
தமிழ் நாட்டு அரசியலை திருத்த முடியல.. இப்ப... அமெரிக்கா... 😇
@mohamedsheriff420817 күн бұрын
தமிழ் நாடு அரசியலுக்கு என்ன நல்லா தானே போய்ட்டு இருக்கு ஏ உனக்கு சீமான் விஜய் cm ஆகனுமா
@nanthakumar5268Ай бұрын
உள்ளுர்ல ஓனாபுடிக்க முயல கப்பலேரி முதல புடிக்க போன கதைதான் உங்க அறிவு
அமேசான் பற்றி பேசும்போது மோடியை பற்றி தேவையில்லாமல் Advers comment எதற்காக கொடுக்கிறீர்.
@udhayaevrdasan967319 күн бұрын
ஏன் மோடியை பேசக்கூடாது?
@MrNHK26 күн бұрын
இங்கே இருக்கிற மலை எல்லாம் வெட்டி தல்றாங்க
@harigreenappl.e18 күн бұрын
Amazon very interesting
@nanthakumar5268Ай бұрын
நம் உள்நாட்டில் உள்ள நீர் வளம் மண்வளம் கனிம வளம் மலை வளம் பாழ்பட்டு கிடக்கிறது இப்பவாவது கடந்து போகா வாய்விட்டு பேசுங்க சார்
@kannank2359Ай бұрын
Nathan sir your videos all very good
@sumathivenkateswaran53726 күн бұрын
Good one
@a.rangarajanrajan3239Ай бұрын
100 டிகிரி செல்சியஸ் இருந்தால் வாட்டர்எவாபிரேட் ஆயிடும்
@arunsundersingh85520 күн бұрын
Sir neenga Amazon…… le irunthu interview edutha nalla irukum.already cnn bbc and namma youtube Tamil chennel ku vanthaachu
@kalaivanithyagarajan355215 күн бұрын
Add some vedio clippings in the background
@abrahamyagappan8841Ай бұрын
God's amazing creation 💐💐
@sasikumarsatchi528729 күн бұрын
The river width is 30km not 300km
@nanthakumar5268Ай бұрын
ட்ரம்பு தெறியுமா ஜலன்சிகி தெறியுமா நெத்தன்யாகு தெயுமா கேட்டா ஊங்களுக்கு தெறியும் அனா உங்க கவுன்சிலர் எம் எல் ஏ கேட்டா தெறியாது அவன நான் ஏன் தெறிந்து கொல்லனும் அவனால என்ன பயன்
@ramanathanpk692511 күн бұрын
Suriname people will speak very nice Hindi and they have Dutch and Suriname dual passport. They were all migrated from Northern Indian states.....just an info...
@baluk-b5xАй бұрын
Save Amazon
@subramaniamdevananthan8618Ай бұрын
Annai konra is a tamil name. Could you explain, please?
@multigeetz498916 күн бұрын
Ithellam unmai thana?
@venkatachalamsubbarayalu21028 күн бұрын
How much it happens On average, 27.7 million tons of dust from the Sahara ends up in the Amazon each year, with about 22,000 tons of that being phosphorus.
@sumathivenkateswaran53726 күн бұрын
Y kundu satti ill kudurai ottanum...good topic❤
@abimoniHari17 күн бұрын
World ku 75% oxygen Inga iruthu tha varuthu so it's important...
@arulkavi493110 күн бұрын
As minerals and oils are beingvthe source how many countries keep their hand tied up. People are becoming greedy. Some one devotely carry out the plan of protecting this natures treasure.
@NSabari-d2zАй бұрын
Amazon kaadu namma India voda perusu 55 lakh square kilometres
@zarimthzarimth591727 күн бұрын
Poonavaram thaan antha hot river pathaen but kolikka mudila,swim 👙 suit illa so cancelled..will share the v log soon
@PrinceVic-yg3niАй бұрын
most of the oxygen produce by sea bed plants. not Amazon forest
@murugappanr14313 күн бұрын
True. But sea is also getting polluted because of developmental activities. Conservation has to be holistic. You can't save just one resource. As he said, the world is very interconnected. Sahara desert in Africa is giving minerals to Amazon forest in South America.
@saraswathis778024 күн бұрын
தமிழ் நாட்டின் அழிவையும் பேசுங்கள் தோழர்
@n0faP_thurai_amaicharАй бұрын
All countries should pay tax to brazil
@MuthuKumar-ir7xq17 күн бұрын
ஒரு நபர் தாக்குதல் அர்த்தமற்ற பேச்சு இயற்க்கை அனைத்துக்கானமானதூ
@kalaivanan.k3638Ай бұрын
Eldorado in Amazon...
@ravis997224 күн бұрын
💐💐💐
@nimaljeeva8662Ай бұрын
Jurrasic park dinosaurs kadasi varisu erukku
@joegeden2996 күн бұрын
😂😂😂
@bhavatharanipugazhendhi533516 күн бұрын
Avaru evlo scientific a pesuraru anchor enn tharkuri madhiri pesuran venna 😂😂😂
@younusabdullah3614Ай бұрын
❤
@saravprakАй бұрын
It Is not antes 😀 it's los andes
@dasarathan1715Ай бұрын
ஏங்க தோழர் என்ன தான் உண்மை இருந்தாலும் உலக breathing அதாவது ஆக்ஸைஜன் இருந்து தான் கிடைக்கிறது என்று சொல்வது something like unwanted messages or something like unwanted information about your account of life, because this information not at all coincidening the present invention or something else humans participate of life.
@KumaraguruS-ur6vp15 күн бұрын
2 russi
@venkateshthiruvalluvan9070Ай бұрын
Why can't their president be concern of their country progress like every other country? Just because it is world's treasure they cannot lose their profits. If they shouldn't do it, then every country should provide the funds that Brazil needs for their growth. Contrastingly, if everyone is concerned of forests & nature then every country should stop destroying their forests at any cost. Can we do it? Otherwise, we cannot point at them not to destroy the nature but other countries are free to do. Note: Every minute a football size field is being lost in Amazon to deforestation & agriculture. Even other countries wants urbanization and farming for economic progress similar to Brazil.
@fayazfayaz1800Ай бұрын
Iyatkai enbathum iraivanal nihalfavaithan
@baheerathanvelautham631623 күн бұрын
Srilanka got Jaguar.
@naanumavalum4691Ай бұрын
அனகோண்டா படத்துல ஜெனிஃபர் லோபஸ் அஹ் 😮😮😮 சொல்லவே இல்ல😂❤
@RAMESH-us2cwАй бұрын
படத்தை இன்னொரு தடவை நல்லா பாருடா வெண்ண 😂
@Bigdaddy0401Ай бұрын
Uncle already triuma indha info la need new info
@dineisharvin7747Ай бұрын
he reading frm paper 📄 anyone cn do tht
@sakthibalaji4054Ай бұрын
அகலம் 300கிமீ 🤔 !!!! தமிழா தமிழா பாண்டியனையே மிஞ்சிய உருட்டு ....
@kmchidambaramsnkmcsn8882Ай бұрын
இதுல உருட்டி என்ன லாபம் இவருக்கு.😂 உண்மையாகவே அமேசான் ஆறு பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம்தான். புவியியல் படிக்கனும்😂
@MuthuKumar-ir7xq17 күн бұрын
தமிழ்நாட்டில் இருக்குற நதியே திராவிட மாடல் அப்புடியே காப்பாத்தி வச்சுருங்களா
@sivakumargurukkal1349Ай бұрын
மோடிமாதிரிதலைவர்கல் ஏண்டா சொல்ர .எந்த காட்ட அழிச்சாரு!????
@User41145Ай бұрын
Sangi dog 🐕 😅
@gunalan4705Ай бұрын
சூத்திர சங்கி
@jothijothikumar1060Ай бұрын
Adai sanghi jakki yaru azhu sollu
@ManojKumar-ug2wuАй бұрын
சங்கிகளை தினமும் ஊம்...வில்லை என்றால் திராவிட ஊம்பிஸ் தூக்கம் வராது அதனால் தான்
@tkmj45Ай бұрын
naata azhichaaa pothathatha???
@URVasanthaKumarАй бұрын
தமிழ் நாட்டை பற்றி பேச வக்கில்லை அமேசானுக்கு போய் பானுங்க
@NivedhaG-s4tАй бұрын
Va da thambi superb
@er.thirugnanasambandam262825 күн бұрын
ஊழல்
@ariharan_official20 күн бұрын
அண்ணன் சீமான் பேசி இருக்கார் எல்லா வரலாறும் போய் கேட்டு பாருங்க
@thisisDway18 күн бұрын
Nee pesa vendidhana
@mohamedsheriff420817 күн бұрын
எது விஜய லட்சுமி தேன் மொழி வரலாரா
@kavinmahu572929 күн бұрын
Yedho kelvi kekanumnu mutta thanama kelvi keka koodadhu
@24fun7326 күн бұрын
மோடியை பற்றி தவறாக பேசினாலும் இந்த சேனல் வரணும் இல்ல வீடியோவை எந்த ஒரு வீடியோவையும் நான் பார்க்கவே இல்லை