எம்ஜிஆருக்கு நிகராக வளர்ந்த ஜெய்சங்கர் வீழ்ந்த கதை..| Cheyyar Balu Interview | Jaishankar | MGR

  Рет қаралды 160,909

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

எம்ஜிஆருக்கு நிகராக வளர்ந்த ஜெய்சங்கர் வீழ்ந்த கதை..| Cheyyar Balu Interview | Jaishankar | MGR
#Jaishankar #mgr #ajith #kamal #rajinikanth #vijay| | Srividhya
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 238
@Joseph-qz9xl
@Joseph-qz9xl Жыл бұрын
தென்னக ஜேம்ஸ்பாண்ட்+ ஒரிஜினல் கொடை வள்ளல்+ஒழுக்கத்தில் சிறந்தவர் = ஜெய்சங்கர்.
@rajeswaris2920
@rajeswaris2920 Жыл бұрын
அவர் வீழ்ந்தார் என்று நீங்கள் தான் சொல்லி கொண்டே இருக்கீற்கள் அப்படி ஒரு வரலாறு கிடையாது
@sivakumaryarn9440
@sivakumaryarn9440 Жыл бұрын
தமிழ்வாணன், சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் விரும்பிய மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்
@sweet-b6p
@sweet-b6p Жыл бұрын
எல்லாரும் என்றும் கொண்டாடும் மனிதநேயர் ஜெயசங்கர் ஐயா
@jafarjaman8514
@jafarjaman8514 9 ай бұрын
🎉🎉🎉very wonderful comments✔✔✔
@muralir5179
@muralir5179 Жыл бұрын
இறுதிவரை jaisir வீழபும் இல்லை,பலரை வாழ வைத்து,தானும் வாழுந்து மறைந்த எங்கள் மக்கள் கலைஞர் ஜேம்ஸ்பாண்ட் ஜெய் சங்கர்.
@JeyamJeni-g7h
@JeyamJeni-g7h 5 ай бұрын
எப்படி துணை நடிகறாக
@Onnamashivaya-i3n
@Onnamashivaya-i3n Жыл бұрын
ஜெய் சார் செட்ல வந்தார்ன்னா எல்லோரையும் ஹாய் ஹாய் அப்படின்னு தான் கூப்பிடுவார் ரொம்ப நல்ல மனிதன் He is a great human being
@Blackduckkkkkoi
@Blackduckkkkkoi Жыл бұрын
😂😂 appadiya..
@JeyamJeni-g7h
@JeyamJeni-g7h 5 ай бұрын
Neenka partheenka
@Onnamashivaya-i3n
@Onnamashivaya-i3n 5 ай бұрын
@@JeyamJeni-g7h பார்த்தால் தான் சொல்ல முடியுமா? நிறையா கேட்டு இருக்கேன் இவரை பற்றி படிச்சிருக்கேன்
@kalaatmaniam7052
@kalaatmaniam7052 Жыл бұрын
Jeisankar my favourite actor. Good acting talented and handsome actor. Thanks for the nice comments. Real gentleman.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
நடிகர் ஜெய்சங்கர் போலவே அவரது மகன்களும் அவர்கள் செய்யும் உதவி வலதுகை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் உதவுவது மிகவும் பெருமையாக உள்ளது அருமை சிறப்பு ‌👍
@ramanathankrishnan3663
@ramanathankrishnan3663 Жыл бұрын
ஜெய் சார் விழவில்லை. பல தயாரிப்பாளர் இயக்குனர்களை உருவாக்கியவர். எஸ் .பி.முத்துராமன் அவர்களின் முதல்( இயக்குனராக) படத்தின் கதாநாயகர் ஜெய் சார். பல நற்பணிகள் செய்தவர்.
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 Жыл бұрын
எனக்கு எம்ஜிஆரை மிக பிடிக்கும். அதே போன்று, ஜெயசங்கர் அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் தெரியாதெனினும் இரவும் பகலும் படத்திலிருந்தே அவர் மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு இருந்தது. அவரின் சிரித்த முகம் மிகவும் அழகானது.
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Жыл бұрын
அப்போஜெ யைஜெய்தான்ஓட்டினார்இதனால்தான், MGRவில்லநாகதெரிந்தார்.
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@kasirajan2240
@kasirajan2240 Жыл бұрын
@@mmbuharimohamed5233 எம்ஜிஆரால் ஜெவை ஓட்டமுடியாது ஏனென்றால் அவர் சாவியில்லாத டிரைவர் (போல்)
@muthunarayanann9203
@muthunarayanann9203 5 ай бұрын
ஜெய்சங்கர் ஜெயலலிதா திருமணம் செய்து கொள்ள நினைத்தனர் M. G. R. தடுத்து விட்டதாக கேள்வி
@rsvarma210
@rsvarma210 Жыл бұрын
மக்கள் செல்வன் ஜெய்சங்கர்....தென்னக ஜேம்ஸ் பாண்ட்...
@malarvaniannamalai4838
@malarvaniannamalai4838 Жыл бұрын
Qvwv0abqbsvg😊w😊9😊8
@anandtobra
@anandtobra Жыл бұрын
அருமையான நபர் ஜெய்சங்கர்...எல்லோருக்கும் பிடித்தவர்...
@KuppRajah
@KuppRajah 11 күн бұрын
❤🙏🙏🙏❤:Malaysia
@nsundu123
@nsundu123 Жыл бұрын
Jaishankar was very close to Jaya!!! MGR didn't like her closeness!!! But i heard Jaishankar was a pucca Gentleman!!! Paavum post 80s he didn't focus on his fitness and went as villan and Second string hero!!!!
@keerthisaga2286
@keerthisaga2286 Жыл бұрын
Jaishankar Sir biggest human being miss you sir
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
எனக்குப்பிடிச்சவர் ஜெய்சங்கர் ❤❤❤❤❤
@sundarakumar3725
@sundarakumar3725 Жыл бұрын
ஜெய்சங்கர் உணமையான மக்களின் கலைஞர் பல தயாரிப்பாளர்களை உருவாக்கியவர் வாழவைத்தவர்
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
ஜெய் ஜெய் சங்கரா very good artist gentleman. பிறருக்கு உதவி செய்ய தயங்காதவர்.jamesbond வேடத்தில் அசத்தியவர்.பரோபகாரி.
@kodda152
@kodda152 Жыл бұрын
எம்ஜிஆர் பொம்பள திலகம்
@meena2985
@meena2985 Жыл бұрын
@@kodda152 அப்போ ஜெய் ஷங்கர் யாருடனும் தொடர்பில் இல்லையா?
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
​@@kodda152 உண்மை
@sivaramanabbairaju
@sivaramanabbairaju Жыл бұрын
UnmaigalividA poligal miga adhigamaga jollikkum ellaam build up makkal ellame appavigal than idhu UIaga vidhi
@rathinavelsivan
@rathinavelsivan Жыл бұрын
I am 90s lkid my movies play list is full of jaishankar iyya movies plus 2 ravichandran sir movie. I😮was wondering why so for past 3 year. Now I understood. I am proud to be fan of a genrleman🥰 🙏🏻⚘️. Especially Jay and jai combo ho god what a fun. 😊
@jaihindhjaipolicecommissio8549
@jaihindhjaipolicecommissio8549 Жыл бұрын
மிகச் சிறந்த ஆன்மா தந்தையரைப் போலவே, மகனும் - தனது பணிவான தன்மையில் செய்யும் செயல்களை, பிறர் கண்களுக்கு தெரியப்படுத்தாமல், கடவுள் மட்டும் உணரும்படி, சேவைகளை செய்து வருகிறார்.... அருமை அண்ணன், மருத்துவர் விஜய் சங்கர் வாழ்க வளமுடன்....🎉❤
@pooluvarajan2971
@pooluvarajan2971 Жыл бұрын
திரு ஜெய்சங்கர் அவர்களைப் பற்றிய உண்மைகளை மிக நேர்மையான விதத்திலும் சத்திய நெறி நின்று பேசிய பத்திரிக்கையாளர் அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்
@jafarjaman8514
@jafarjaman8514 9 ай бұрын
🎉🎉🎉
@thulasikavithayadav6498
@thulasikavithayadav6498 Жыл бұрын
Real hero very simple down to earth person very nice real gentle man...
@thiruvaimozhimariyappakris9904
@thiruvaimozhimariyappakris9904 Жыл бұрын
I seen him, Really simple and straight forward Actor.
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Jaisankar is a Great Actor...
@nazeemarahim9641
@nazeemarahim9641 Жыл бұрын
பட்டணத்தில்ந்து பூதம் திரைப்படத்தில் பூதமாக வந்து score பண்ணுவார் சொன்னுங்களே அவர் பெயர் ஜவஹர் இல்லீங்கோ .அவர் பெயர் ,'ஜாவர்' சீதாராமன்".
@Vijayakumar-jn9dp
@Vijayakumar-jn9dp Жыл бұрын
நிச்சயமாக ஒரு நல்ல இதயம்படைத்த மனிதர்.....அவர் என்றுமே தென்னக ஜேம்ஸ் பாண்ட்...வாழ்க அவரது புகழ்...வெல்க அவர் வாரீசுகள் !!!
@pariyakarupan8290
@pariyakarupan8290 Жыл бұрын
Still now we have a big size photo of Jai sir in our home received from Jai in 1964 with full signature of Jai
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 Жыл бұрын
தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்.... மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்..,. அவர்களின் நினைவுகளை சொன்ன விதம் சொன்னகருத்துக்கள் அருமையான பதிவு..,.. சினிமா உலகம் இருக்கும் வரை மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களைப் பற்றிய நினைவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்......
@veejayworld3154
@veejayworld3154 Жыл бұрын
My childhood days he used to bless me all my birthdays
@arunruban4677
@arunruban4677 Жыл бұрын
நேற்று தான் ஜெய்சங்கர் நடித்த துணிவே துணை படம் பார்த்தேன்
@mathivanan7997
@mathivanan7997 Ай бұрын
துணிவு துணை மறக்க முடியாத சூப்பர் படம்.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Жыл бұрын
எனது அபிமான நடிகர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
ஜவஹர் அல்ல ஜாவர் சீதாராமன்
@kannadasansubramanian7904
@kannadasansubramanian7904 Жыл бұрын
தன்னலம் கருதா உண்மை வள்ளல்
@வாழ்கவளமுடன்-ஞ3ம
@வாழ்கவளமுடன்-ஞ3ம Жыл бұрын
எம்ஜிஆர் ஒரு கோமாளி ஜெய் சங்கர் நல்ல மனிதன்
@ravivenki
@ravivenki Жыл бұрын
Poda sy
@rajahthaasan5118
@rajahthaasan5118 Жыл бұрын
இருக்கிறவருக்கிட்ட இருந்து எடுத்து இல்லாதவங்களு‌க்கு கொடுத்தது ஜேம்ஸ்பாண்ட் இல்லைய்யா அது Robinhood😅
@arunb8841
@arunb8841 Жыл бұрын
😅😂
@balaprabha1273
@balaprabha1273 Жыл бұрын
Mgr sivaji vida nalla handsome and smart actor One and only JAISHANKAR.I like his film Poova thalayaa
@chidambramm2468
@chidambramm2468 Жыл бұрын
No way MGR Sivaji far handsome than Jain.Bit Jai was an excellent actor n human being
@ashokkuppusamirao4115
@ashokkuppusamirao4115 Жыл бұрын
Sir I am a big fan of Thennagathu James Bond. During my school final days (SSLC) his shooting for Hotel Dorgam movie's shooting done (at Parangi Malai (St. Thomas Mount) here. (around 1971 or 1972 don't know the exact year). Jai have acted a Tami serial l Drama with three young girls which was amazing in All India Vanoli Nilayam, Madras Tamil Channel, which was amazing. Since you are from Journalism field I think you could tell your opinion about his series. Waiting very eagerly. Thank you sir. The main reason I am watching your interviews are no volgarity, gentle speach is attracting me. I wish you a happy and healthy long life. Thank you sir
@ramzi8532
@ramzi8532 Жыл бұрын
Finally!!!!!! A KZbin channel who is telling the truth about mgr and his actions against others. Instead of other channels
@ashoktellmyfutuekumar5387
@ashoktellmyfutuekumar5387 Жыл бұрын
Jai helped all, never went down, till death he was acting
@murugesana1686
@murugesana1686 Жыл бұрын
Patinathil boothan magic man Jaaver Seetharaman.
@nallvazhai7380
@nallvazhai7380 Жыл бұрын
ஜெய் சார் வீழவில்லை,பலரை வாழவைத்தவர்.
@ramanathankrishnan3663
@ramanathankrishnan3663 Жыл бұрын
உண்மை
@meena2985
@meena2985 Жыл бұрын
அப்போ MGR vaala vaikkalaiyaa?
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
@@meena2985 இப்ப மேட்டர் ஜெய்சங்கர் பத்தி - ஜெய்சங்கர் வீழ்ந்தார்னு செய்தி போட்ருக்கு. அந்த செய்தி தவறு. ஜெய்சங்கர் அவரும் வாழ்ந்து மற்ற பலரையும் வாழவைத்தார் என்பதுதான் உண்மை. ஜெய்சங்கர் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது மற்றவர்களை பற்றி - (MGR ஆய் இருந்தாலும்) பேசவேண்டிய அவசியமில்லை.
@amuthaananth4558
@amuthaananth4558 Жыл бұрын
பட்டணத்தில் பூதம் படத்தில் பூதமாக நடித்தவர் பழம்பெரும் நடிகர் ஜாவர் சீதாராமன் அவர்கள்.
@honeyhoney2140
@honeyhoney2140 Жыл бұрын
அவர் வீழ்ச்சி கட்டுமரத்தால் நடந்தது..
@narasimhamurthymahadhevan8481
@narasimhamurthymahadhevan8481 Жыл бұрын
பட்டணத்தில் பூதம் படத்தில் பூதமாக நடித்தவர் ஜாவர் சீதாராமன்.
@chidambramm2468
@chidambramm2468 Жыл бұрын
My favourite hero Jaishankar..very good person best friend to all..but not many of his movies were super duper hits...only very few...he made many producers...he took only 5000 for a movie...many cheques were returned which he never claimed.He did a lot for Mercy home...and the blind.He took stars all over n conducted Kai joy night. But not all his movies had good content.some were very ordinary..But all said and done he was a producers hero .Some facts here have been exaggerated..This happens when the interview is heresay.Good interview all the same.Many true facts. .
@josephmanohar9202
@josephmanohar9202 Жыл бұрын
Jaishankar a Real Hero. He is genuine person.
@sksjaminpallavaramchennai4783
@sksjaminpallavaramchennai4783 Жыл бұрын
Like James bond Jai ❤️
@tprajalakshmi4169
@tprajalakshmi4169 10 ай бұрын
Unmayileye Jayashankar nalla nadigan. Antha kalaghattathil varum nadigargalil S iin vaji style copy pannupavargal allathu MGR. Aanal Jai sankar yareyum copy pannamal thannudaya own paniyil nadithavar
@kanakadurga6506
@kanakadurga6506 Жыл бұрын
Kindly let me know how to contact Dr.vijaya Shankar for my friends eye treatment who is very very poor
@sandhyasriram4214
@sandhyasriram4214 Жыл бұрын
I like ur interview to listen. Very nice sir 👌
@smohandasravishanker8882
@smohandasravishanker8882 Жыл бұрын
When a person not alive please don't talk about them.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 💐👍
@manir1997
@manir1997 Жыл бұрын
🌴🌴மணிதனைமதிக்க. தெறிந்தமணிதற்ஜெய்சங்கர்
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
மனிதன் மனிதர்
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
தெரிந்த
@mathivanan7997
@mathivanan7997 Ай бұрын
மனிதனை மதிக்க தெரிந்த மனிதர்.
@anandanmg9151
@anandanmg9151 Жыл бұрын
Jaisankar sir very very good man
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Jai sir and JJ marriage nanandu irukkalam JJ madam nimmadiya irundruppanga Paavinga Avanga life aa keduthuttanga
@sreenidhiesnidhi5006
@sreenidhiesnidhi5006 Жыл бұрын
Yes correct prediction
@saianookumar
@saianookumar Жыл бұрын
Very impressive to know about JaiShankar
@mohan1846
@mohan1846 Жыл бұрын
Jai is great
@lotusflower3920
@lotusflower3920 Жыл бұрын
I don't like MGR Don't Like His Movies
@nathank.p.3483
@nathank.p.3483 Жыл бұрын
அருமையான நடிகரும் நல்ல மனிதரும் ஆவார் திரு. ஜெய்சங்கர்.
@muthupandiammalAyyanar
@muthupandiammalAyyanar Жыл бұрын
Jh ai than super excellent 👌👌👌👌👌👌👌 👍👍👍👍👍👍👍👍👍 gentle man
@tvrsmani
@tvrsmani Жыл бұрын
நான் புரட்சித் தலைவரின் ரசிகன், வண்டிச் சக்கரம் படத்தில் திரு ஜெய்சங்கர் நடித்தார் அப்போது எனக்கு அவர் மீது எனக்கு ஒரு வித மன வருத்தம் இருந்தது பின்னாளில் அவர் எவ்வித சாயமும் படாதவர் என்று அறிந்த பின் திரு ஜெய்சங்கர் மீது மிகுந்த மதிப்பு உண்டானது, உண்மையில் he is a gentle man 🙏
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 Жыл бұрын
வண்டிச்சக்கரம் அல்ல வண்டிக்காரன் மகன்
@tvrsmani
@tvrsmani Жыл бұрын
@@vengadajalamvengadajalam2113 மிகச் சரி! தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன் 😌 நன்றி 🙏
@arjunmallik5555
@arjunmallik5555 2 ай бұрын
Kamal sir sattam en kaiyil padathil nalla nalla talaivargal naatil piranthar kaalathin vellathil oodi marainthar endru Karunanithi Anna periyar padangalai kanpithar karuppu sivappu karchep katti kondu iruntar endru ninaikiren but mangala vaathiyam padathil vandeena vandi athu vaathiyar vandi endra paadal MGR pakkam Jai sir titta mittu pazhingapattar MGR & group
@shanthamanivijay277
@shanthamanivijay277 Жыл бұрын
ஜாவர் சீத்தாராமன்
@aravindsubramani6395
@aravindsubramani6395 Жыл бұрын
இருக்கிறவன் கிட்ட எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுத்தது Robinhood. James Bond அல்ல
@KumarRaja-eq6ih
@KumarRaja-eq6ih 3 ай бұрын
Don't give wrong information jay Shankar in which way he is equal to MGR...is an charisma figure with pink and rose. Colour with good physic gymnastic body. Excellent fighter very good dancer editor director writer multi talented. Actor......honest...chief minster. He has donated all his properties to poors pl don't compare Mgr with any actors and also with any politicians .....he is. Kind hearted person.....even after 38 yrs of his death he is living in heart of people
@rajagopalan8798
@rajagopalan8798 Жыл бұрын
I know Jaishankars nick name is "Friday Hero". But actually his films didn't get released every Friday. This I heard in another episode. May be for a short duration, his films might have been released every Friday
@srinimaheshnana6336
@srinimaheshnana6336 Жыл бұрын
No surprise about Jaishankar’s plus and mgr’s minus
@umamageswarirajasekaran4109
@umamageswarirajasekaran4109 Жыл бұрын
பொறாமை குணம் கொண்ட எம் ஜியார். ஜெயலலிதாவின் வாழ்க்கையை கெடுத்தவர்.
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Жыл бұрын
ஜெயைஜெய்தளளிதட்டிவிட்டதால்தான்தொப்பிவாப்பாதுப்பாக்கியைதூக்பகினார்.
@rajendransubbaiah
@rajendransubbaiah Жыл бұрын
MGR is a sadist he minimized the growth of Jaisankar and Ravichandran
@ferdinandlacour1359
@ferdinandlacour1359 Жыл бұрын
N’écrivez pas des idioties de cette taille !
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach
@comfocustechnologies4617
@comfocustechnologies4617 Жыл бұрын
My favourite hero
@chidambramm2468
@chidambramm2468 Жыл бұрын
Jaishankar best pair Lakshmi
@TeluguCongress-bh1nv
@TeluguCongress-bh1nv Жыл бұрын
Jei sir patri solvathu ok Puratchi thalaivar illatha poathu avargal patri ivar kooruvathai etrukolla mudiyaathu
@arjunmallik5555
@arjunmallik5555 2 ай бұрын
Jaishankar rasikargal en nambargal ondru inaivom
@prabhupnk1047
@prabhupnk1047 Жыл бұрын
விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி
@umapathygopal549
@umapathygopal549 Жыл бұрын
True
@vazhipokanparvaiparvai7863
@vazhipokanparvaiparvai7863 9 ай бұрын
கேப்டன் உதவியாளர் சுப்பையா
@vp5867
@vp5867 10 ай бұрын
70-80s kadayadhu ya anchor 60s -70s
@thulasikavithayadav6498
@thulasikavithayadav6498 Жыл бұрын
Real hero super human being
@KamalBatcha-ti1xi
@KamalBatcha-ti1xi 2 ай бұрын
I, like, to, jamsbont jaishanker
@arjunmallik5555
@arjunmallik5555 2 ай бұрын
Avarai ozhikka pala nadikargal irunthanar
@YauwanaJanam
@YauwanaJanam Жыл бұрын
உயிரோடில்லாதவர்களைப் பற்றி எதை வேண்டுமானாலும் பேசலாம், இஷ்டத்துக்கு ரீல் சுத்தலாம் என்பதற்கு இந்த செய்யாரு பாலுவையே உதாரணமாக சொல்லலாம். நமக்கு தேவை என்ன, யூட்யூப் ஹிட் தானே ? ரேட் என்னன்னு சொன்னால் நாமும் ட்ரை பண்ணலாம்.
@sundararajand6065
@sundararajand6065 Жыл бұрын
ஏன்டா MGR ஓட முதல் சத்யா movies படமே ஜெய்சங்கர் படம் தாண்டா. கன்னிப்பெண். அவர போயி MGR ஏன்டா பொறாமை பட போறாரு.?
@kumaresanambika9347
@kumaresanambika9347 Жыл бұрын
செய்யாறு பாலு, செய்யாறு ரவி, செய்யாறு பொன்னம்பலம் வரிசையில் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள்
@NAATHAM007
@NAATHAM007 Жыл бұрын
αrumαíчααnα pαthívu nαnrí
@MurugesanM-jo3em
@MurugesanM-jo3em Жыл бұрын
Sir jaisankarukku car otiya driver trichila vakilukku car otturaar. Avara kettaa illai nu solrar. Ethu unmai.
@sundararajann6007
@sundararajann6007 Жыл бұрын
அவரது இன்னொரு மகன் விஜய் டிவி பாக்யலட்சுமி சீரியலில் ஒரு சில காட்சிகளில் வருகிறார்.
@aishwaryasarvin2171
@aishwaryasarvin2171 Жыл бұрын
பாக்கியலக்ஷ்மி சீரியல்ல ஜெய்சங்கர் பையன் நடிச்சுருக்காருன்னு சொல்றாங்க பாக்கியாக்கு ஹெல்ப் பண்ண கேரைக்ட்டர்ல
@timepasschannal02
@timepasschannal02 Жыл бұрын
பாலு அண்ணே வணக்கம், நல்ல ஒரு நேர்காணல் ஏற்பித்த தம்பிக்கும் வணக்கங்கள். ஜெய் சார் என் அப்பா, அம்மாவின் நெருங்கிய தோழர்கள் ( ஆழ்வார்பேட்டை ) 2016 என் கண்கள் பிரச்சினை ( திடீரென்று மங்கலாகிவிடும் ) காரணமாக சென்னை வந்து பல பேர்களிடம் காண்பித்தும், சரியான முடிவு எடுக்காத தருணத்தில், எனதருமை அப்பா Dr. Vijayasankar அவர்களிடம் கூட்டிட்டுபோய், நான் இன்னார் உம்மட அப்பா அம்மைய நல்லா தெரியும், இது என் ஒரே மவ இப்பம் கனடால குடும்பத்தோட இருக்கா, ஏதோ கண்ணு பிரச்சனை, எல்லாரும் பயமுறுத்தியே கொல்றானுவ, நீ கொஞ்சம் பார்த்து சரி செஞ்சுருடே, அவளுக்கு ரெண்டு பிள்ளேள் இருக்குன்னு கை கூப்பி கேட்டார். அடுத்த நாலாம் நாள் நல்ல நேரம் பார்துதே பண்ணுதேன் மாமா, ஒண்ணும் விசனப்பட வேண்டாம், ரெண்டு கண்ணும் பண்ணணும் குறைந்தபட்சம் ரெண்டு மாசம் இங்குன இருக்கணும், அப்புறம் நான் கொடுக்கற ட்ராப்ஸ் போட்டாலே போதும். எம்புட்டு ஆகும் தம்பி ??? ஒண்ணறை லட்சம் ஆகும் உங்களால முடிஞ்சத கொடுங்க அது போதும் ( என் அப்பாவயும் அம்மாவயும் அவிய அம்மைட்ட கேட்டுருப்பார் போல ) இரண்டு மாதம் முடிஞ்சு கடைசி கன்சல்டேஷன் போகும்போது என் மகள் அவரிடம் உம்ம சேரிட்டி நம்பர் கொடுங்கண்ணேன்னு அவர் முன்னாலயே 5 லட்சம் ட்ரான்ஸ்பர் பண்ணிட்டு. யாவும் நலமே அண்ணேன்னு கட்டி பிடிச்சு நெத்தில முத்தம் கோடுத்துட்டு மறுநா கனடா போயாச்சு ❤ ஜெய்சங்கர் நல்ல விதை விதைச்சுட்டு போயிருக்காப்ல லெட்சுமி ராஜன் டொராண்ட்டோ வடக்கு கனடா Appa need to convey நான் சுப்பாமணி என்றழைக்கப்படுகின்ற பழைய நாடக நடிகன் எனக்கு இப்பம் 76 வயது மனைவி இறப்பிற்குப் பிறகு நான் என் மகளுடன் கனடாவில் வசிக்கின்றேன் ❤
@VNMRGSN
@VNMRGSN Жыл бұрын
Ravi chandran is a real competition to MGR he has acted in many colour movies silver jubilee hits. but Jaisankar has acted in low budget movies they release every month have a run of two weeks
@krishnaswamysrinivasan520
@krishnaswamysrinivasan520 Жыл бұрын
ஜாவர் சீதாராமன் இவர் பட்டணத்தில் பூதம் படத்தில் நடித்தவர் ...அவர் பெயர் ஜவஹர் அல்ல....திரு பாலு அவர்களே உங்களை பின் தொடர்கிறேன் ...சற்று கவனமாக இருப்பீர்கள்தானே
@radhakrishnana4773
@radhakrishnana4773 19 күн бұрын
Allways jai is the great
@arjunmallik5555
@arjunmallik5555 2 ай бұрын
Nalla pathivu thanks
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 Жыл бұрын
ஜெய்சங்கர் ஜெயலலிதா ஜோடி பல படங்களில் நடித்துள்ளார்கள். 1978ல தென் மாவட்ட புயல் வெள்ளம் ஏற்பட்ட போது அப்போதைய முதல்வர் எம் ஜி ஆரிடம் செல்லாமல் தானே நேரில் சென்று நிவாரண உதவிகளை செய்தார்.அங்கு சென்றபோது விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் ஜெய்சங்கரை நேரில் பார்த்தேன்.
@muthunarayanann9203
@muthunarayanann9203 5 ай бұрын
ஜெய்சங்கர் ஜெயலலிதா திருமணம் செய்ய நினைத்தனர்
@manmathan1194
@manmathan1194 4 ай бұрын
​@@muthunarayanann9203திருமணம் ஆகாமலேயே கட்டழகி ஜெயலலிதாவின் மெதுவடையை தயிர் வடை ஆக்கினான் ஜெய்சங்கர்
@radhakrishnana4773
@radhakrishnana4773 19 күн бұрын
Alleays Jay is the great
@elangovanelangovan9379
@elangovanelangovan9379 Жыл бұрын
daiyarudamgrukunigar
@surajm4547
@surajm4547 Жыл бұрын
Rajnikanth da!
@chidambramm2468
@chidambramm2468 Жыл бұрын
Jai great hero but MGRku nigaraka never never
@manisvs5301
@manisvs5301 Жыл бұрын
🎉pl don't talk about people who r dead
@saroja5332
@saroja5332 Жыл бұрын
Especially negative info
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Number 1 gentle man was Jai sir
@balasub6134
@balasub6134 Жыл бұрын
சினியில் கதைத் கலைவரே! நிசவாழ்வில் ஊளலாளுனி யால் புரட்டருக்கு வில்லரோ?
@kugansskugan9844
@kugansskugan9844 11 ай бұрын
The great jai sanker
@karthicks7169
@karthicks7169 Жыл бұрын
De erumai saani Jaishankar sir Pathi pesallam unakku thagudi illai .pitchai eduthu pilai
@vasanthaswaminathan9562
@vasanthaswaminathan9562 Жыл бұрын
பட்டணத்தில் பூதம் படத்தில் ஜவஹர் இல்லை ஜாவர் சீதாராமன்
@ferdinandlacour1359
@ferdinandlacour1359 Жыл бұрын
Beaucoup d’inexactitudes concernant la partie sur MGR… Ce journaliste n’est pas objectif dans son analyse, dommage…
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Жыл бұрын
எல்லாரும் செத்துட்டாங்க, இன்னும் யாருக்குயா டீ ஆத்துர 😅
@thangasamymurugesan6320
@thangasamymurugesan6320 Жыл бұрын
பொழப்புக்காக எதையாவது உளறியாகனும்
@nagarjunv1019
@nagarjunv1019 Жыл бұрын
Kalyan Kumar nu oruthar irundhaaru avar pathi pesunga ya... Avarum tamil la naraiyaa hits kuduthurukaaru
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 22 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
And he was counting on something?
0:29
MarryLOL
Рет қаралды 11 МЛН
СЛУЧАЙ В ЛИФТЕ (@l_1u - TikTok)
0:15
В ТРЕНДЕ
Рет қаралды 10 МЛН
EL CHORRO @SantiMusicOficial@SantiFansshort  #funny #humor #comedy
0:15
Santi Oficial
Рет қаралды 17 МЛН