மிக அருமையான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
@rajeshvishvakumar54194 жыл бұрын
அருமையான பதிவு மாஸ்டர் ...மிக்க நன்றிகள்.,,,
@nanshirkalab4 жыл бұрын
He's the best there is. His innovation, his casualness etc. I admire you man.
@parthasarathyramadoss93624 жыл бұрын
Extraordinary... teaching.
@dharshanamkrishna74834 жыл бұрын
அருமையான விளக்கம்.. ஆகர்ஷ் 👍💞💞❣💞💞❣💞💞❣💞💞👍
@mhshajahan34494 жыл бұрын
நீங்க ரொம்ப easy ஆ சொல்லி தரீங்க. Thanks அண்ணா!
@cleopatra8623 жыл бұрын
Nice…thank you for sharing! 😁
@vinodhkumar77304 жыл бұрын
Awesome , this s new learning
@utsav15193 жыл бұрын
Great one to teach
@vinotharts71383 жыл бұрын
🌹சூப்பர்
@sathiyamoorthymohanrajan73484 жыл бұрын
thalaiva super....
@jacobg31544 жыл бұрын
Super master. Thank you. I will try.
@sp.sureshkumar69984 жыл бұрын
நண்பா வணக்கம் உங்களுடைய வீடியோவை நான் எப்ப தான் முதல் முதலில் பார்க்கிறேன் லைக் பண்ணி விட்டேன் சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன்உங்களுடைய அடுத்தடுத்த வீடியோவை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன் ஏனென்றால் உங்களுடைய சொல்லட்டும் முறை தெளிவாக சொல்கிறீர்கள் சூப்பர் நான் 12 வயதில் இருந்து கற்றுக்கொண்டு இருக்கிறேன் ஆனால் இந்த அளவிற்கு எனக்கு தெரியாது அதற்கான காரணம் இடையில் ஒரு 10 வருடம் நான் எந்த சிலம்பக் கலையை மிஸ் பண்ணிவிட்டேன் இப்பவும் எனக்கு அந்த கலை ஆர்வம் அதிகமாக இருக்கிறது என் ஊரில் இருக்கும் பசங்க ஸ்கூல் படிக்கும் பெண் பிள்ளைங்க எல்லோரும் அதை சொல்லி கொடுங்க என்று என்னிடம்கேட்கிறார்கள் அந்தக் கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாக நான் என்னுடைய ஊரில் எனக்குத் தெரிந்த ஒரு சில சிலர்ட்டும் முறைகளை சொல்லிக் கொடுத்து இருக்கிறேன் ஆனால் நீங்கள் செய்யும் போது அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக யூட்யூப் சேனல்களில் யாருக்கும் இந்த அளவிற்கு நான் கமெண்ட் மெசேஜ் பண்ணியது இல்லை உங்க சொல்லட்டும் முறை சொல்லிக் கொடுக்கும் விதம் அனைத்தும் எனக்கு பிடித்திருக்கிறது நண்பா உங்களுடைய வாட்ஸ்அப் நம்பர் இருந்தால் தயவுசெய்து எனக்கு அனுப்பவும் மிக்க நன்றி மிகவும் சந்தோசமான பதிவுதான் இது வாழ்த்துக்கள் நண்பா 🤝👏👏👏👍
@SenthilKumar-xd8lh3 жыл бұрын
உங்களது அனுபவமே என்னுடைய அனுபவங்களும்
@_monk_3034 жыл бұрын
Super naa..🔥👍🏻
@sureshsuvin3 жыл бұрын
THANKS THALA
@Santaji_3 жыл бұрын
Brother Plz teach like this One By One steps in all videos ... thank u so much
@manjunathanace39664 жыл бұрын
அருமையான பதிவு தோழரே.. நன்றி
@vishalgunake18924 жыл бұрын
really good thank you
@nagaramu20414 жыл бұрын
அருமை நண்பா
@ranjithkumar95874 жыл бұрын
Super dude ... Good explanation...
@balamurugancitizen31683 жыл бұрын
Please continue your classes
@Phoenix-hw8yr Жыл бұрын
👍👍👍👍👍👍🙏🙏🙏
@gokulraj74163 жыл бұрын
Thanks anna
@tharkuri_gamerz..official4 жыл бұрын
SUPER ANNA
@maarish75233 жыл бұрын
Thanks na 😊💙
@kumarankumar73524 жыл бұрын
Super anna 👌
@ragulkars85314 жыл бұрын
Super bro
@vaayoow50664 жыл бұрын
I like you voice bro
@SenthilKumar-ce6ew4 жыл бұрын
சூப்பர் ஜீ
@senbagaraja1114 жыл бұрын
super bro na training pannuran bro
@shanmuganathan43543 жыл бұрын
Arumai arumai
@வெ.மாணிக்கவாசன்4 жыл бұрын
Nice
@prabhakarans27624 жыл бұрын
Bro, silambam kathukka basikla irunthu one by one ha videos illaiya
@alamhaque724 жыл бұрын
I like Double bass stuff
@umarsmt90424 жыл бұрын
Tqu bro semma 🙏
@baskarranjan12652 жыл бұрын
Anna enaku சிலம்பம் வேன் நும்
@guhanguhan8214 жыл бұрын
Hiii sir i'am guhan
@dineshjaganathan70454 жыл бұрын
Single stick LA leg Ulla vitu edukura step solli kudunga master
@dhananjaydave14942 жыл бұрын
Bro please show slowly , how to rotrate your finger
@srinivasanpushpavalli44374 жыл бұрын
Thank you jenius, but I expect foot step also 🙋
@anjaneyasaravana3589 ай бұрын
Xnlt bro
@kalaisilambam10044 жыл бұрын
Vell kambu veechu sollunga anna
@grpbalan7074 жыл бұрын
Ninga kallanaiya bro
@DineshDinesh-sy3wc4 жыл бұрын
Hi bro single Central stickla oru combo iruntha sollikutunga bro
@Aakarsh-4 жыл бұрын
sure
@prabhakarans27624 жыл бұрын
Asm
@வளரும்விவசாயி4 жыл бұрын
உங்களுடைய சிலம்பம் பயிற்சி கூடம் எங்க உள்ளது
@sp.sureshkumar69984 жыл бұрын
என்னுடைய அந்த மெசேஜை அதிகமாகப் போயிருக்கும் படிக்காமல் விட்டு விட வேண்டாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் அதற்காக மட்டும் தான் நான் மெசேஜ் பண்ணி இருக்கேன் தவறாக எதுவும் என்ன வேண்டாம் 🙏