SSW championship Hariharan vs Udhaya Krishnan Winner is Hariharan 🏅
@sivasakthisakthi1919 Жыл бұрын
நல்ல வயது முதிர்ந்த ஆசானிடம் கேளுங்கள் காலில் சிலம்பத்தை உதைத்து விளையாடலாமா என்று. தவறான முறை இது எதிரியை வீழ்த்த கண்ணில் மண்ணை தூவ சிலம்பத்தை பயன்படுத்துவார்கள் அதுவும் இரு கைகள் மூலம் நுனிகம்பை வைத்து கண் நோக்கி சுண்டுவது பாட வரிசை இருக்கும்... எந்த ஒரு பாடமும் வேகமாக விளையாடுவதை விட பாட வரிசையை என்ன உள்ளதோ அதை சிறப்பாக செய்வது சிறப்பு... மாணவர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடுகிறார்கள் வாழ்த்துக்கள்...
@Saranyavlogs7220 Жыл бұрын
Very very useful this video master❤
@premamurugan4578 Жыл бұрын
Anna paadam doing or not but your running commentary is good