இந்த காலத்தில் இப்பாடல் மாறி ரசனயான ரசிகும்படியான வரிகளை தரமுடியுமா இக்காலத்து கவிஞர்கள்...
@parthipanparthipan47112 жыл бұрын
பாடலாசிரியர் கபிலனின் மெய் மருந்து போன பாடல் வரிகளில் ஒன்று இந்த பாடல் என்ன ஒரு அழகான வரிகள் அழகான கவிதைகள் சூப்பர் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமான வரிகள்
@indirasenasridhar33742 жыл бұрын
கண்ணாடி: இதில் என்னை பார்கிறேன் அது உன்னை காட்டுதே❤️ காதலின் ஆழம்😍
@RaviChandran-jg1kt Жыл бұрын
பாடகி ஹரிணி குரல்.. 👏👏 மிக அற்புதம் 👍👍
@arputhajothy57482 жыл бұрын
சினேகா யார் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊🙂😍
@nosradhsipond Жыл бұрын
🇱🇰🤲🤌🙏
@kumaravelsusi6604 Жыл бұрын
🇱🇰 enakkum romba pidikkum❤❤❤....
@sentimentorcrying562 Жыл бұрын
❤❤❤
@sivaranjani-l1w Жыл бұрын
Ennaku romba romba pidikum
@தருணங்கள் Жыл бұрын
Enakumm
@helloviewers74866 жыл бұрын
வெட்கம் இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான் 😍😍
@suryafkindh7jdnnj8916 жыл бұрын
Hi priyanga umma 👌👌👌👌👍👍👍👍👍💚💚💚💚💚💛💛💛💛💜💜💜💜💓💓💓💓💕💕💕💕💖💖💖💝💝💝💝💝💘💘💘💗💗💗
@veenak7185 жыл бұрын
It's true line
@bbapplesam5 жыл бұрын
Antha vagai pengal inamey alinthuvitanar
@anjalib70545 жыл бұрын
@@bbapplesam irukkom......
@bbapplesam5 жыл бұрын
@@anjalib7054 happy to hear 🖒🖒🖒
@jafarsathiq80412 жыл бұрын
விரல்களின் இடையே ஒரு விரல்போல சிலநொடி வாழ்கின்ற ஆறாம் விரல்.
@sumeersudhi59205 жыл бұрын
tamil language is sucha romantic ! die hard fan of tamil from kerala 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@prabhakaran49205 жыл бұрын
Thank u
@joemarshaldinesh38315 жыл бұрын
Thank u so much
@abinashabinash94215 жыл бұрын
My favourite place is kerala
@sofiyasameer21565 жыл бұрын
Me also malayali but I love Tamil... 💗
@ansilashameer83435 жыл бұрын
🙋ഞാനും
@seerinfathima2005 жыл бұрын
காதல்: நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றை கனவடா....😘
@amjithaanju36084 жыл бұрын
The The first
@fascinatinghumanbody98104 жыл бұрын
Adhuku enna meaning
@mithulanmmithu28853 жыл бұрын
Super
@shahul7756 Жыл бұрын
I love this lines
@kamaleshsrimal47388 ай бұрын
@seerinfathima200 : துரதிர்ஷ்டம் . . . ஒரு சாரார்க்கு கனவு, கனவாகவே மறைந்திடும் ! 📌1 ஜூன் 2024 || 12:45PM
@anoopveena28082 жыл бұрын
കേൾക്കാനിഷ്ടമുള്ള മനോഹരമായ തമിഴ് ഗാനങ്ങളിൽ ഒന്ന്.. 💞💞
@vijayraj34844 жыл бұрын
காணாமல் போன திறமையான நடிகர்களில் ஸ்ரீகாந்த்ம் ஒருவர்
@kalimurali31714 жыл бұрын
உண்மை நண்பா இந்த படம் பார்த்த பிறகு நானும் ஸ்ரீகாந்த் ரசிகன்...
@ammuammu86713 жыл бұрын
True bro
@kumarisanjeev4683 жыл бұрын
Fact nanba
@mayelamayel3 жыл бұрын
He is fraud...
@nitheeshmohanm92663 жыл бұрын
He have talent ...but attitude is more than that, Thats Y he is not successful to that level
@krishnaprabhus33033 жыл бұрын
கவிதை எழுத தமிழை விட வேறு எந்த மொழியும் அழகாக இல்லை என்பதற்கு இப்பாடல் ஒரு சான்று!! தை என்பது மாதம் விதை என்பது சாதம் கவிதை என்பது கீதம்
@srisri85962 жыл бұрын
✨💯👌
@indhumaha42172 жыл бұрын
♥️♥️♥️
@subasuba29352 жыл бұрын
000
@kalaiyarasi6663 Жыл бұрын
Super bro..
@prakashkaruppasamy3708 Жыл бұрын
Bro that's because we understand tamil alone. Many poems and words in English languages are equally moving. And we need to know other languages more proficiently to judge better. PS - it brought me no pleasure to say that.
@trendzcreations39195 жыл бұрын
Who r all listening in 2020 Especially 90s kids 👍❤
@sanjeevansusi30945 жыл бұрын
Singer Harini 🙏🙏🙏
@likhithasuresh1054 жыл бұрын
Ithenthu movie???
@sanjeevansusi30944 жыл бұрын
Parthiban Kanavu
@shanifshanu21184 жыл бұрын
90s baby
@Sxwmxya4 жыл бұрын
Singer sowmiya
@PPRABU-ty2sr2 жыл бұрын
மனைவி இவள் போலான ஒருத்தி கிடைத்தால் எமக்கும்... எதுவாயினும் பரபிரம்மனுக்கே நன்றிகள் பல ❤️❤️❤️
@kalimurali31713 жыл бұрын
காணாமல் போன திறமையான நடிகர்....
@arundev20411 ай бұрын
വിദ്യാ ജി മാജിക്കൽ മ്യൂസിക് 👌 സ്നേഹ&ശ്രീകാന്ത് സൂപ്പർ ജോടി ❤
@vaginynagarathnam50783 жыл бұрын
கண்ணாடி: இதில் என்னை பார்க்கிறேன் அது உன்னை காட்டுதே
@jermiyajermiya29253 жыл бұрын
Meesai : ithu enaku mattum sontham agum kunthal kulathaiyada such a beautiful line and song my most favorite songs one of them 🥰🥰🥰
@archies23 Жыл бұрын
Harini is a great singer...wish she is back again to give us beautiful songs 🎵
@swathis53703 жыл бұрын
பெண் : { ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ யாவும் இசை ஆகுமடா கண்ணா } (2) ஆலாபணை நான் பாடிட அரங்கேறிடும் காதல் இசை கண்ணா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ யாவும் இசை ஆகுமடா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா ……. விஷ்லிங் : ………………….. ஆண் : ஆன் செல்போன் பெண் : இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது தொலைவினில் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் சிகரெட் பெண் : விரல்களின் இடையே புது விரல் போல சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல் ஆண் : ஓகே ஹா ஆன் வெட்கம் பெண் : இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான் ஆண் : மீசை பெண் : இது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான் ஆலாபனை நான் பாடிட அரங்கேறிடும் காதல் இசை கண்ணா விஷ்லிங் : ………………….. ஆண் : திருக்குறள் பெண் : இரு வரி கவிதை ஒரு பொருள் தருமே இருவரும் இது போல இருந்தால் சுகம் ஆண் : நிலா பெண் : இரவினில் குளிக்கும் தேவதை இவளோ வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல் ஆண் : சரி கண்ணாடி பெண் : இதில் என்னை பார்க்கிறேன் அது உன்னை காட்டுதே ஆண் : ம்ம் ஹ்ம்ம் காதல் பெண் : க ரி நி ச ரி க ரி க ரி க ம்ம் ம்ம் ம்ம் ஆண் : ம்ம் பெண் : நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றை கனவு தான் ஆண் : வாவ் பியூட்டிஃபுல் பெண் : ஆலாபணை நான் பாடிட அரங்கேறிடும் காதல் இசை கண்ணா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ யாவும் இசை ஆகுமடா கண்ணா பெண் : னி ச ரி ம ப ப ப ம னி ப க ரி னி ச ரி ப ப ம னி ப ரி ம ச ரி க ம ப த க க ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பெண் : ச ரி க ம ப த த னி ப ம ம ப னி னி ச ரி க ரி னி ப ம ம ப னி னி ச ரி க ரி ம ம ப னி னி ச ரி க ரி னி ப ம ம ப னி னி ச ரி க ரி பெண் : ப னி ம ப னி ச ரி ப ம ப க ரி ச க ரி னி ப னி ச ரி ச ரி க ரி ச னி ச ரி க ரி ச னி ச க ரி ச னி ச க ரி ச னி ப ம னி ப ம க ரி ச பெண் : ப னி ச னி ப ம ம ப ம க ரி ச ரி ப ம க ரி ச ப ம க ரி ச ப னி ச ரி க ம ப னி ச ரி ம ப னி ம ப னி ச னி ச ரி க ரி ரி ச னி பெண் : ச ரி க ரி ச னி க ரி ச னி ச க ரி ச னி ச னி ச ப ம னி ப க ம ப த னி ச ச ரி க ம க க என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை
@sms.2618varma2 жыл бұрын
Great super
@saransuthagar97562 жыл бұрын
Epti ipti write pandreenga
@selvakumarkandasamy98432 жыл бұрын
Beautiful
@vasathavasatha93992 жыл бұрын
Vjhihjhijhojji
@Shivanikutty-ck8hf2 жыл бұрын
👍👍
@Praveenmohan35 жыл бұрын
Tamil such a poetic language. Love from Kerala
@thamizha80945 жыл бұрын
Evict sanscrit from malayalam...!then you also THAMIZHAN..!!✌️
@thamizha80945 жыл бұрын
Just evict sanscrit from malayalam..! Then you people's are also THAMIZHMAARGAL..!!✌️🥰
@painreliever17284 жыл бұрын
@@thamizha8094 In your dreams
@thamizha80944 жыл бұрын
@@painreliever1728 😅🤣 history less mallu's..!
@Sathish_124 жыл бұрын
@@painreliever1728 frankly speaking sanskrit raped tamil and malayalam was born so ur mother tongue is 🤣😅
Blessed is the man who gets a wife like the one portrayed by Sneha in this movie.
@RameshKumar-lv5bi7 жыл бұрын
அர்ச்சனா இதுவும் நீ தான் எனக்காக நீ அமைதியாக ஒலிக்கும் இந்த பாடல் உன் அமைதியை பல நாள் காட்டி இருக்கிறது
@musicmania22503 жыл бұрын
Can't believe . This song and Appidipodu (Gilli) are composed by one man Vidyasagar sir 🙏
@RameshKumar-lv5bi7 жыл бұрын
மற்றவர் மீது அக்கறை கொண்ட பொது சிந்தனையாளர்கள் மிகமிக குறைவு இந்த பாடலில் உள்ள தம்பதிகள் கிடைப்பது அரிது பல நேரம் தவறாக யோசித்து தவறாக கோபம் கொள்ளும் மனிதர்கள் அதிகம் அன்பும் பண்பும் கொண்ட உயர்ந்த உள்ளம் வேண்டும்
@MrJeyanthraj6 жыл бұрын
Super
@leema89785 жыл бұрын
Super yes ur correct
@NSELVI-vx2nu4 жыл бұрын
Nice
@user-in9gx4mx32 жыл бұрын
ரொம்ப நாட்கள் இணையத்தில் நான் தேடி அலைந்த பாடல் இது வித்யாசகர் சார் படைத்த பாடல்
@jrc1204126 жыл бұрын
Female : { Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo Yaavum isai aagumadaa kannaa } (2) Aalaapanai naan paadida arangaeridum Kaadhal isai kannaa Aah …. aah …. aah …. aah …. aah ….. Female : Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo Yaavum isai aagumadaa kannaa Kannaa kannaa kannaa-aaa….. Whistling :………………………………… Male : Aaann… cell phone Female : Isaikuyil nammai azhaithidum podhu Tholaivinil vaazhndhaalum thoduvom naamae Male : Hm mm mm cigarette Female : Viralgalin idayae pudhu viral polae Sila nodi vaazhkindra aaraam viral Male : Okay haa … aan vetkkam Female : Idhu penmai pesidum mudhal aasai vaarthaidhaan Male : Meesai Female : Idhu yenaku matum sondhamaagum Koondhal kuzhandhaidhaan Aalaapanai naan paadida arangaeridum Kaadhal isai kannaa Whistling : ……………………….. Male : Thirukkural Female : Iru vari kavidhai oru porul tharumae Iruvarum idhu polae irundhaal sugam Male : Nilaa Female : Iravinil kulikum dhevadhai ivalo Valarndhae theigindra vellai nizhal Male : Seri kannaadi Female : Idhil yennai paarkiren adhu unnai kaatudhae Male : Mm … hmm kaadhal Female : Ga ri ni sa ri ga ri ga ri ga mm mm mmm Male : Mmm Female : Nam naangu kannil thondrugindra Ottrai kanavu dhaan Male : Wow beautiful Female : Aalaapanai naan paadida arangaeridum Kaadhal isai kannaa Aah…aah..aah…aah…aah…aah..aah Female : Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo Yaavum isai aagumadaa kannaa Female : Ni sa ri ma pa pa pa ma ni pa ga ri Ni sa ri pa pa ma ni pa Ri ma sa ri ga ma pa dha ga ga Ah ah ah ah ah ah Female : Sa ri ga ma pa dha dha ni pa Ma ma pa ni ni sa ri ga ri ni pa Ma ma pa ni ni sa ri ga ri Ma ma pa ni ni sa ri ga ri ni pa Ma ma pa ni ni sa ri ga ri Female : Pa ni ma pa ni sa ri pa ma pa ga ri sa Ga ri ni pa ni sa ri sa ri ga ri sa ni Sa ri ga ri sa ni sa ga ri sa ni sa Ga ri sa ni pa ma ni pa ma ga ri sa Female : Pa ni sa ni pa ma ma pa ma ga ri sa Ri pa ma ga ri sa pa ma ga ri sa Pa ni sa ri ga ma pa ni sa ri ma pa ni Ma pa ni sa ni sa ri ga ri sa ni Female : Sa ri ga ri sa ni ga ri sa ni sa Ga ri sa ni sa ni sa pa ma ni pa Ga ma pa dha ni sa sa ri ga ma ga ga Yenna thavam seidhanai yashodhaa Yenna thavam seidhanai
@sangarsangar35945 жыл бұрын
H
@bgk64215 жыл бұрын
Jack Rose you have taken pains to write this song Great god bless you my heart felt appreciation
One of My favourite films especially I like sneha very very much in this song. She is doing all works for her family and giving lots of love and respect to her husband.. Superb . I just want to be like this after I get married... And want to be live like a "iruvari kavithai oru porul tharumay iruvarum ithu pola irunthal sugam"...
@Shrèé_Nêvásán15 күн бұрын
மென்மையான இசை ❤
@LogeshwaranM6 жыл бұрын
Extremely talented Composer Vidyasagar sir and Extremely talented singer Harini is faded away! its a lost for Tamil Industry, Both of them should come back to Thamizh industry 😢 Missing this kind of wonderful creation.
@sathyayuvan80495 жыл бұрын
Super
@akhilasaseendran20565 жыл бұрын
Melody king
@indirajiths82474 жыл бұрын
These music directors give too many chances to Malayali singers in Tamil cinema. Keralala mukkalvaasi singers Malayali thaan namma aalunga thaan mathavangaluku chance athigam kodukurathu. This shitty Kollywood industry don't give chances to our local talents for a long time. Harini, Sudha Raghunathan, Hariharan, Haricharan etc didn't get chances to sing in our movies. Kaetta vanthaarai vaazha vaikum thamizhagamnu koovitu vanthuduvanunga sila paeru.
@srisri-qd1dg3 жыл бұрын
@@indirajiths8247 hariharan in his 90's got many opportunities in hindi industry and settled there itself.
@karthikdurai52492 жыл бұрын
Idhamadhiri one song aniruth kuduppana
@vimalabalagiritharan62005 жыл бұрын
Lovely music, meaningful lyrics both complimented by Harini's voice and talent.
@chithrakandasamy70428 жыл бұрын
என்ன தவம் செய்தனை யசோதா? என்ன தவம் செய்தனை யசோதா? எங்கும் நிறை பரப்பிரம்மம், அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை யசோதா? ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ, யாவும் இசை ஆகுமடா கண்ணா! ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ, யாவும் இசை ஆகுமடா கண்ணா! ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா! ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ, யாவும் இசை ஆகுமடா கண்ணா! கண்ணா! கண்ணா! கண்ணா! செல்ஃபோன் இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது, தொலைவிலும் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே. சிகரெட் விரல்களின் இடையே ஒரு விரல் போல, சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல். ஓகே… அ… ஆ… வெட்கம் இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான். மீசை இது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான். ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா! திருக்குறள் இருவரிக் கவிதை ஒரு பொருள் தருமே, இருவரும் இது போல இருந்தால் சுகம். நிலா இரவினில் குளிக்கும் தேவதை இவளோ, வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல். சரி, கண்ணாடி இதில் என்னைப் பார்க்கிறேன், அது உன்னைக் காட்டுதே! ம்… காதல் கரி நிச ரிக ரிக ரிக ம்ம் ம்ம் ம்ம் ம்… நம் நான்-கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவடா! வாவ், பியூட்டிஃபுல்… ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா! ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ, யாவும் இசை ஆகுமடா கண்ணா! என்ன தவம் செய்தனை யசோதா? எங்கும் நிறை பரப்பிரம்மம், அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை? என்ன தவம் செய்தனை? என்ன தவம் செய்தனை, யசோதா
@ukmanoj.14325 жыл бұрын
ணணங
@sivanekasevam40152 жыл бұрын
♥️♥️
@kesavanshan5283 жыл бұрын
Remember this song after years... After Manasi performance.. ❤️
@samayanjalimoorthy3393 жыл бұрын
Yes🎉
@natarajanvaidyanathan74343 жыл бұрын
Me too ❤️❤️❤️
@033-rsanthosh82 жыл бұрын
Me also bro🤩
@kathiravanksk87142 жыл бұрын
It's greater then item song and we are looking for these kind of songs
@sreesarak95167 жыл бұрын
My favorite song.... Hmm Kadhal..... Nam nangu kannil thondrugindra otrai kanavada.... Paaaaaaaaaaaaaaa enna lyrics.... Super.....
@tamiljadeja6285 жыл бұрын
Lyrics vera level epudi ipdi think sema😘😘😘☺☺
@aham-mumukshu-asmi6 жыл бұрын
Melody king Vidyasagar is the most ignored music director in India. Our Tamilnadu doesnt know how to repsect this gem hence we are getting only boring songs and not melodies anymore. Please come back!
@sachinzprabhu6 жыл бұрын
Those who doesn't admire his talent, including those in the industry, doesn't deserve to have his great compositions in their movies any more.
@udayakumarmenon-x3j5 жыл бұрын
Who said....? Vidyasagar is Kerala's germ..... Listen vidyasaagars...malayalam songs....
@merin92985 жыл бұрын
thiruvetti he was admired more in malayalam industry..he has given us beautiful nd amzing songs...
@redsp38864 жыл бұрын
Yes bro
@aham-mumukshu-asmi4 жыл бұрын
@@udayakumarmenon-x3j Yes I know. Thats why I mentioned Tamilnadu has ignored him!
@santhoshnair26805 жыл бұрын
One amongst my favourite songs Good music, lyrics, singing, beautiful chemistry
@shawnvaathi75693 жыл бұрын
Harini's voice is so sweet...such a talented singer...overlooked now..so unfortunate...
@DhanaLakshmi-r9o Жыл бұрын
2023 ல யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க நண்பர்களே
@priyanka_shobana77453 жыл бұрын
Enthana varushama entha song ah kekama skip panitan......it's really super❤️❤️❤️❤️❤️
@ashrafali-cq7jh Жыл бұрын
அருமையான பாடல் ❤
@ஜீவாசௌந்தரராஜன்5 ай бұрын
இந்த பாட்டில் ஏதோ இருக்கு இதை கேட்கும் போது ஒரு புத்துணர்வு கொடுக்கும்...
@jafars52072 жыл бұрын
kannil kannil (sita ram )song and aalankuyil koovum rayil (shena song ) both are in same ragam : gowri manohari ... both songs are question answer pattern....
@KrithikumarIthinkto5 жыл бұрын
Wow such a wonderful song.... Meesai idhu eannaku mattum sondhamaana koondhal kulandhai... Wat a line