Sir darama karmathi yoga dosha pathi oru video podunga sir.
@karthikakarthika96193 жыл бұрын
Excellent video simple explanations, anyone can understand about how our relationship n relations r in our life 👍🙏
@AalayamGSwaminathan3 жыл бұрын
🤝
@kamarajplphonenumbertell92313 жыл бұрын
Yours teaching i like you valthugal
@mogalingamvelayutham94413 жыл бұрын
வணக்கம் ஐயா, வாழ்வியல் ஆலோசகர் ஜோதிட களஞ்சியம் அவர்களே குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் குலதெய்வம் ஜாதகத்தின் வாயிலாக அறிந்துகொள்வது எப்படி என்ற பதிவினை பதிவு செய்ய கேட்டு கொள்கிறேன். வாழ்க நலமுடன்! வளர்க வளமுடன்!! என்றும் அன்புடன் V R MOHALINGAM
@AalayamGSwaminathan3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜாதகப்படி குலதெய்வம் அறியமுடியாது
@ramsundar66313 жыл бұрын
Sir jathagam vaithu udan piranth sagothara sagotharigal eathana per nu solla mudiyuma
@kaviyaannadurai48833 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் 🙏
@AalayamGSwaminathan3 жыл бұрын
🤝
@geethaiaram63893 жыл бұрын
😀😀 குடும்பம் மொத்தமும் தனுசு மற்றும் மீன் ராசியில் பிறந்தவர்களாகவே இருந்தால் அந்த குடும்பம் உறுப்படுமா சார்?? வரும் முன் காப்போம் என காத்துக் கொள்ள மிகவும் உதவும். நல்ல ஆலோசனைகள். 👌👌 🙏😊
@umarikanav13523 жыл бұрын
பாட்டன் பாட்டி பற்றிய விளக்கம் அற்புதம்
@AalayamGSwaminathan3 жыл бұрын
🤝
@bkeditz62433 жыл бұрын
ஐயா மிதுன லக்னம் ராசி குரு மகரத்தில் உள்ளது திருவோணத்தில் உள்ளார் சனியுடன் பரிவர்த்தனை செய்து உள்ளனர் லக்னாதிபதி புதன்+சூரியன் 5ல் வரன் எப்படி இருக்கும்
@diviyavani12122 жыл бұрын
Wow, ayya pls upload my horoscope I’m waiting
@AalayamGSwaminathan2 жыл бұрын
very soon 👍
@manisekar51263 жыл бұрын
உறவினர்களுக்குள் உள்ள தொடர்பை புரியவைத்தீர்கள் நன்றி. ஒரு தாத்தா பாட்டியை அவர்களின் பேரப்பிள்ளைகள் அனைவருக்கும் ஒரே மாதிரி பிடித்திருப்பதில்லை. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒரு லக்கனமாக இருக்கும். ஆனால் ஒரு ஆசிரியரை ஒரு பள்ளியின் அனைத்து பிள்ளைகளுக்கும் பிடித்திருப்பது எப்படி உம்-(பகவான் ஆசிரியர்)
@AalayamGSwaminathan3 жыл бұрын
உண்மை
@nagalakshmi69663 жыл бұрын
Well said sir,nice analysis
@AalayamGSwaminathan3 жыл бұрын
Thankyou
@yaminiyamini80743 жыл бұрын
12th place chevai erutha brother problem .brother elai enna akum.
@periyanayakiperiyanayaki54433 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@AalayamGSwaminathan3 жыл бұрын
🤝
@karthikeyan73863 жыл бұрын
குரு வணக்கம் வாழ்க வளர்க
@AalayamGSwaminathan3 жыл бұрын
🤝
@saielectronics67593 жыл бұрын
Sani pagavan sollavillai sir
@jayakhumarnarayanan99573 жыл бұрын
Very good information. Thanks Sir.
@AalayamGSwaminathan3 жыл бұрын
🤝
@bhavin.s46993 жыл бұрын
Sani Graham Machaan , machunan Uravai kurikum
@shankarraja13963 жыл бұрын
Happy morning Sir, nice information
@AalayamGSwaminathan3 жыл бұрын
🤝
@kirubhagokila67953 жыл бұрын
Rahu thai vali thane soluvanga
@vasanthbharath44943 жыл бұрын
வாழ்க வளமுடன்.. நன்றி
@swaminathanvaithyanathan17333 жыл бұрын
Nice understanding thanks guruji
@AalayamGSwaminathan3 жыл бұрын
🤝
@celebrities95133 жыл бұрын
உங்க விடீயோஸ் சூப்பர், ஜாதகம் பயம் விட்டு அறிவியலாக பார்க்கிறோம்
@AalayamGSwaminathan3 жыл бұрын
நல்லது 👍
@sekarsenthil21123 жыл бұрын
விருச்சிகம் - லக்னம் தனுசு - ராகு 2ம் வீடு மகரம் - சனி 3ம் வீடு மீனம் - செவ்வாய், புதன் 5ம் வீடு மேஷம் - சூரியன், சந்திரன் சு௧்ரன் - 6ம் வீடு மற்றும் ராசி மிதுனம் - கேது 8ம் வீடு சிம்மம் - குரு 10ம் வீடு என் வாழ்க்கையில் திருமணம் மிக கேளவிகுறி ஏதேனும் அமைப்பு உண்டா.?
@AalayamGSwaminathan3 жыл бұрын
என்ன தசா புத்தி நடக்கிறது?
@MdAbdullah-oe7yj3 жыл бұрын
Good. Sir
@AalayamGSwaminathan3 жыл бұрын
Thankyou
@maheswaranvk53143 жыл бұрын
Great sir. Simple explanation and useful to all. Congrats !
@AalayamGSwaminathan3 жыл бұрын
🤝
@KarthikaKarthika-gj9xi3 жыл бұрын
சனி மூத்த சகோதரத்தின் அதிபதி
@AalayamGSwaminathan3 жыл бұрын
🤝
@mathiazhahan67153 жыл бұрын
Sir kanni
@UmaDevi-ml3mx3 жыл бұрын
Good morning sir Thank you very much sir
@ஔவைத்தமிழ்3 жыл бұрын
ஐயா கற்றுத் தருவீர்களா?
@padhuramasundram46493 жыл бұрын
Very clear explanation sir. Tnq sir.
@AalayamGSwaminathan3 жыл бұрын
🤝
@lavender81313 жыл бұрын
👌👌👌👏👏👏
@madhavanmadhavan90443 жыл бұрын
Thanks sir
@AalayamGSwaminathan3 жыл бұрын
🤝
@vishwanathk42993 жыл бұрын
காலசர்பதோஷம்ஏந்த அளவுக்குத்தான் ஏற்படுத்தும் இதுபற்றி சொல்லவும்
@AalayamGSwaminathan3 жыл бұрын
ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் எனது பழைய பதிவுகளை பாருங்கள்
@blackcurrent66652 жыл бұрын
உறவுகள் இல்ல எல்லாம் இறந்து விட்டனர். வீட்டுக்கு ஒன்னு அதும் lovepanni வேற நாட்டுக்கு போய்விட்டது so நோ உறவுகள்
@Vendhan11053 жыл бұрын
சூரியன் புதன் சனி சேர்க்கை ஜாதகர் திருநங்கைகளாக இருப்பார்கள் என்று ஒரு ஜோதிடர் கூறி அதிர்ச்சி கொடுத்தார் இது உண்மையா பொய்யா என்று நீங்கள் தான் விளக்க வேண்டும்
@bhavin.s46993 жыл бұрын
Poi
@AalayamGSwaminathan3 жыл бұрын
எனது ஜாதகத்தில் சூரியன் /சனி / புதன் சேர்ந்து உள்ளது நான் யார் என்று நீங்கள் கூறுங்கள்