Me too ❣️ addicted to this song ❣️. It feels so good
@sowmiya41464 жыл бұрын
@@mohamedumar2866 😊
@3minutesshortcuts8744 жыл бұрын
Yes pa, me too even my caller tone also same.
@prasanths59684 жыл бұрын
Simply magic💌💌
@anonymous52014 жыл бұрын
Same here... ❤
@mickymouse15553 жыл бұрын
Ithu sad song, happy song, love song, love failure song. Nama ena mood LA irukomo athuketha maathi intha song feel agum. Smile panavum vaikuthu, alugavum vaikuthu.
@aadhiablink94693 жыл бұрын
Aama pa I would smile with tears shedding down
@thomasjosea29613 жыл бұрын
Mm correct my most favorite 🎶🎤 bro
@ratheniwhitty15603 жыл бұрын
Fact...Same feeling
@risaraai58153 жыл бұрын
Mmmmm
@jasmineesther9472 жыл бұрын
👏👏👏😍
@rakeshvarma42695 жыл бұрын
விதி என்ற ஆற்றிலே மிதகின்ற இலைகள் நாம் நதி வழி போகிறோம் எந்த கரை சேர்கிறோம்... Awesome I loved it
@megasneha17154 жыл бұрын
My most fav life quotes
@vidhyasmile13584 жыл бұрын
Me too
@lyricsonly51534 жыл бұрын
@@vidhyasmile1358 ❤️
@ramyadevi7273 жыл бұрын
My favourite lines forever 🥰
@shalini366 Жыл бұрын
Is there a thing called fate?? When we decide what we want? I don't agree with fate... Every action and equal and opposite reaction. Fate- is a blame game. Gandhi ji quotes- if you want something from you soul/ aathma even nature will give it to you.
@satzsatz59734 жыл бұрын
இதய கூட்டை பூட்டிக் கொண்டு கதவை தட்டி கலகம் செய்தாய் கதவை பூட்டி உள்ளே சென்றேன் கண்கள் வழியே மீண்டும் வந்தாய்....... ❤️❤️❤️❤️❤️
@vinayagadevi6842 Жыл бұрын
பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சினேகமே காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே தண்டவாளம் பக்கம் பக்கம் தொட்டு கொள்ள நியாயம் இல்லை நீயும் நானும் பக்கம் பக்கம் கட்டி கொள்ள சொந்தம் இல்லை வாசனை தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் சேர்வதில்லை காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே இதய கூட்டை பூட்டிக் கொண்டேன் கதவை தட்டி கலகம் செய்தாய் கதவை பூட்டி உள்ளே சென்றேன் கண்கள் வழியே மீண்டும் வந்தாய் வருஷங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சினேகமே விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
@contrails446 жыл бұрын
My nostalgia, college final year movie First and last love Lovely tears Heavy heart Break up And still in love with her Lovely pain Hard breathing Occasional tears Meaningless suddenly silence U, forget the things around u Still looking at her old pictures Mimicking the old dialogues Dreaming about our life together Chocolate covers Thread from her dupatta Her fragrance Her ring Her touch Her voice Her favourite orange juice Her look Wr r u? why did stopped talking to me? I am alone? WhyI am not angry on you? Why I am stuck? Why I am not moving on? Stupid religion!!! This love it will never happen to me again in this life! Next birth be my daughter or mother in next birth! Love you sweetheart!
@madhumithas36786 жыл бұрын
Vishnu Vardhan 😔😕go catch her up bro...
@contrails446 жыл бұрын
@@madhumithas3678 she is married now
@akilaviswanathan71726 жыл бұрын
dnt wry bro... be cool... luv u..
@priyarooban35326 жыл бұрын
Wow...the best love story tat I've ever seen or heard...definitely ur wish should be happened bro...
இனம் புரியா ஒரு உணர்வு.... இந்த பாடல் கேட்கும் போது....
@sreejinelin20913 жыл бұрын
Yes appadithan
@manosofia64742 жыл бұрын
Unmai
@murugachem64632 жыл бұрын
Me too
@dharshinifootball75592 жыл бұрын
Unma
@பிரேம்குமார்ஜெகநாதன்5 жыл бұрын
வருஷங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு வாழ்க்கையில் தொலைக்கின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு
@balaganesh62345 жыл бұрын
Yeah its true
@sathiyap77555 жыл бұрын
எனக்கு ரொம்ப புடிச்ச வரிகள்
@sathiyap77555 жыл бұрын
கலைக்கின்ற இல்ல தொலைக்கின்ற
@Udhiyaudhiya-bt7rx5 жыл бұрын
Super
@geetharamani91164 жыл бұрын
When ever hear tis song both t feel araise happy n sad.. Lovely lyric n music.. Can hear it million times 😍
@karntammy31313 жыл бұрын
Most underrated tamil movie ... But best love movie 🥺🥺
@tharikali98433 жыл бұрын
Yes.
@atheshraja41713 жыл бұрын
Hi
@atheshraja41713 жыл бұрын
Hi
@aadhiablink94693 жыл бұрын
Tragic ya 😭
@JK-cp3xn3 жыл бұрын
Is this a good moviee?
@rajamurugan23562 жыл бұрын
வருஷங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு Refreshing lines..😊
@VeeWatch8 ай бұрын
True❤😊
@gurua286 Жыл бұрын
ஆனந்த தாண்டவம் முதல் காதல் மலர்ந்த நாட்களில் mp3 vadivil China set ல் அதிமாக கேட்ட பாடல்...கடைசி வரை காதலை இருவரும் சொல்லவில்லை...எங்கள் காதலை சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது என்ற அச்சம் இன்று வரை மறக்க முடியாமல் தவிக்கிறேன் நண்பா காதலா....நீ எப்பவும் நல்லா இருக்கனும்...கடமை லா சீக்கிரமா போயி உனக்காக வெயிட் பண்றேன் வா அங்கயும் ஆண் பெண் பேதம் இருந்தால் அங்கயும் செத்து போயி பேதமில்லா இடத்தில் ஒன்றுசேரலாம்
@RajaDNPOfficial4 жыл бұрын
ஒரு 3-4 வருஷம் இருக்கும் இந்த சாங் கடைசியா கேட்டு, திடீர்னு இப்ப ரேடியோ ல கேட்டதும், என்னனு சொல்ல முடியாத ஒரு பீலிங்...🥰🥰🥰
@aariandsanamfanboy64012 жыл бұрын
"பீல்ங்" இல்லை.. அது "உணர்வு"...😂😂😅
@ManjuManju-ot5mj2 жыл бұрын
🤣🤣🤣🤣
@rajan620864 жыл бұрын
விதி என்ற ஆற்றிலே மிதகின்ற இலைகள் நாம். நதி வழி போகிறோம் எந்த கரை சேர்கின்றோம் .,,......, ,Super lines
@sradha50442 жыл бұрын
Nice lines
@aswathyt.p4905 жыл бұрын
I wonder why this song didn't get much popularity. It's a good song. And one of my favorite songs.
@prabhua65555 жыл бұрын
Popularity doesn't matter.. Love the song.U r lucky that u recognized it..🙂
@satheeshkumarmurali4 жыл бұрын
Prabhu A well said 👌
@mayishap7174 жыл бұрын
@@prabhua6555 well said
@manojsudhagar46404 жыл бұрын
Even I had the same thought 😊
@manojsudhagar46404 жыл бұрын
@@prabhua6555 :Yeah you are right 😊couldn't think this way 👍
@jebatine40763 жыл бұрын
ஒரு பொருள் கையில் இருக்கும் போது அதன் மதிப்பு தெரியாது அது நம்மை விட்டு போன பின்பு அதன் மதிப்பு தெரியும் ஆனால் கிடைக்காது
@vizagsgaming4973 жыл бұрын
100% உண்மை
@vijayanand57193 жыл бұрын
S enakum apdi nadandhirukku
@premasaraswathy18363 жыл бұрын
Yes.....100%True👑👒19.5.2021
@yogapriya74373 жыл бұрын
Ss true
@zerina_11163 жыл бұрын
Soooo true... 😢😢😢😢😭😭😭😭😭💔💔💔💔💔💔
@papanasamblock41242 жыл бұрын
நான் ஸ்கூல் படிக்கும்போது இந்த படம் வெளியானது அப்போதுதான் இந்த பாடைல முதன்முதலாக கேட்டேன் இப்போது கல்லூரியில் படிக்கின்றேன் இன்னும் இந்த பாடலை கேட்கிறேன் தெகட்டவே இல்லை 💞💞❤️
@karuppusaamieksdg97815 жыл бұрын
Shreya's voice is really killing the soul. Wow her beauty revealed in her voice. Srini sir u just rocked to the top. This movie is one of my favourite movie.
@ranjith_waitingforsuccess87573 жыл бұрын
2021 still this song gives me tears. Valkaiyil tholaingindra uravugal Pudhu vadivathil malarvathundu.. Hope she is happy wherever she is..
@sathishct083 жыл бұрын
You hav a golden heart.. ❤️❤️ you will get a good life partner as much as you think
@srilalitha57063 жыл бұрын
Yes I too feel v sad when I hear this song whenever I listen to this
Hai Ms. Sowmiya, Could you please this song lyrics to the below mail I'd : ammutcs1996@gmail.com
@Niko_Bellic1985 жыл бұрын
@@ammus2587 😂😂
@sowmiya41464 жыл бұрын
@@ammus2587 ✌ sure
@krishmapriya36414 жыл бұрын
❤️
@michealscofield75045 жыл бұрын
2019 anybody ?
@sowmiya41465 жыл бұрын
Yup
@muthukumarant605 жыл бұрын
Me
@Shankari-gs3bl5 жыл бұрын
Me
@nithyashree73205 жыл бұрын
Myself....
@nithyashree73205 жыл бұрын
Myself....
@nadarajank78993 жыл бұрын
இந்த பாட்டு கேட்காம தூக்கமே வராது அந்த அளவுக்கு அடிக்ட் ஆகிட்டேன்😍😍😍
@gurua286 Жыл бұрын
நானும்😇
@jebatine40763 жыл бұрын
நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது பார்த்த படம் என் ஆள் இப்போ இந்த படத்தை போல் வெளி நாட்டில் ஒரு கன பயலோட வாழ்கிறாள் ,அவள் சந்தோசமாக வாழ வேண்டும் அன்புடன் பழைய நினைவுகள்
@atheshraja41713 жыл бұрын
Very feel bro
@gurua286 Жыл бұрын
😄😄♥️
@b_27_premkumars907 ай бұрын
Who r still hearing this in 2024 give a like❤😍
@tamilprema6 ай бұрын
❤
@lilee58832 ай бұрын
Indha song lyrics ketaa teriyum...like hero kochitu paadura maadiriyum,heroine samaadaanam paduthura maadiriyum irukum...evaloo alagaa iruku...indha song la kooda alagaanaa innocence love...❤
@SuryaSurya-bq9su21 күн бұрын
Yes❤
@wildflowerperks6 жыл бұрын
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே.. வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே.. தண்டவாளம் பக்கம் பக்கம் ஒட்டிக்கொள்ள நியாயம் இல்லை.... நீயும் நானும் பக்கம் பக்கம் கட்டிக்கொள்ள சொந்தம் இல்லை... இதயக்கூட்டை பூட்டிக் கொண்டேன் கதவைத் தட்டிக் கலகம் செய்தாய்... Feeling nostalgic... Awesome feel thanks gv,shreya goshal,Srinivas and the most imp Siddharth tamannah pair... U'v done ur best in portraying the novel "pirivom santhippom" by sujatha visually...
@YusufSS-qf8yj3 жыл бұрын
ஆண் : பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே பெண் : காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே ஆண் : விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் பெண் : நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே ஆண் : தண்டவாளம் பக்கம் பக்கம் தொட்டு கொள்ள நியாயம் இல்லை நீயும் நானும் பக்கம் பக்கம் கட்டிக்கொள்ள சொந்தம் இல்லை பெண் : வாசனை தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் தீர்வதில்லை….ஈ….. பெண் : காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே….ஏ…. ஆண் : இதய கூட்டை பூட்டிக்கொண்டேன் கதவை தட்டி கலகம் செய்தாய் கதவை பூட்டி உள்ளே சென்றேன் கண்கள் வழியே மீண்டும் வந்தாய் பெண் : வருசங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு…. வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு ஆண் : பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே ஆண் : விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் ஆண் மற்றும் பெண் : நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் பெண் : ஆஆகா ஆஹாஹா ஆஅ…. ஆண் : ஹ்ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம் ஹும்ம்ம்
@muthuraja896 жыл бұрын
Why doesn't GV just stick to making music ! He gave us such beautiful songs.
@ashuram59975 жыл бұрын
Stock Illa pola
@HarishChandranNair3 жыл бұрын
He still gives the best
@RanjithKumar-vb1fu4 жыл бұрын
♥️பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நேகமே காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன ஸ்நேகமே தண்டவாளம் பக்கம் பக்கம் தொட்டு கொள்ள ஞாயம் இல்லை நீயும் நானும் பக்கம் பக்கம் கட்டி கொள்ள சொந்தம் இல்லை வாசனை தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுடன் சேர்வதில்லை காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே இதய கூட்டை பூட்டிக் கொண்டு கதவை தட்டி கலகம் செய்தாய் கதவை பூட்டி உள்ளே சென்றேன் கண்கள் வழியே மீண்டும் வந்தாய் வருஷங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நேகமே விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
@mersalsanthoshsanthosh2869 Жыл бұрын
😮😮
@lilee58835 жыл бұрын
One of my fav movie innocent tamanna, cute hero make a best love story... The climax scene made me cry...... En madumita pora.. 😥
@ripsonroy43965 жыл бұрын
Most underrated tamil movie....me to cry....👍👍👍👍👍👍
@akaravind83354 жыл бұрын
Yeah i will cry too😥😥😟😟
@satheeshkumarmurali4 жыл бұрын
Mee too. I love that innocent tamanna & climax 😔
@pragathipraga24264 жыл бұрын
😍😍
@meenaa38944 жыл бұрын
Most painful climax😞😒
@nancyraj328313 күн бұрын
அனைத்து வரிகளும் அழகிய வரிகள் இந்த பாடலை கேட்டும்போது எல்லாம் எல்லோருக்கும் தங்களது கடந்த கால காதல் நியாபகம் வரும். உங்களுக்குக்காக அனைத்து வரிகளும் பதிவேற்றம் செய்துள்ளேன் பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சினேகமே காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே தண்டவாளம் பக்கம் பக்கம் தொட்டு கொள்ள நியாயம் இல்லை நீயும் நானும் பக்கம் பக்கம் கட்டி கொள்ள சொந்தம் இல்லை வாசனை தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் சேர்வதில்லை காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே இதய கூட்டை பூட்டிக் கொண்டேன் கதவை தட்டி கலகம் செய்தாய் கதவை பூட்டி உள்ளே சென்றேன் கண்கள் வழியே மீண்டும் வந்தாய் வருஷங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சினேகமே விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
@jennyjud5 жыл бұрын
Have cried listening to this song thinking about my first love...watta song.. awesome lyrics.
@vinov20653 жыл бұрын
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோவமே❤️💔❣️
@aishunarasiman56805 жыл бұрын
Any one in 2020 ??advance booking😂😆😁
@bhoganchanakya85425 жыл бұрын
Semma ☺️😊👍👌
@Shankari-gs3bl5 жыл бұрын
Me😂😆😆😆
@ayswaryamohandass10365 жыл бұрын
😂
@Karthispeed5 жыл бұрын
I'm 2021
@KalaiyarasanG5 жыл бұрын
I am in 2222
@dharshikasubramaniyam21236 ай бұрын
வாழ்க்கையில் தொலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு ❤️
@poojaanand62254 ай бұрын
This song reminds me of my love ,it seems like my time has frozen ever since then... miss those days miss him everyday , his voice, the way he used to look at me the way he used to call my name ,he didn't know tamil language still he used to listen to this song just because i used to like it.💔 wish we could meet in some other universe where nothing could separate us.
@WantedJokko3 жыл бұрын
I don't know why if I'm hearing this song tears comes🙂💔(some memories are can't replace😭☝🏽)
@shanusai80954 жыл бұрын
My quarantine special song 😍 Who else felt the same?
@jeevabharathi98404 жыл бұрын
Here from 2020
@sheebasheeba70084 жыл бұрын
😍never got bored of this song😍😍😍 intha song la etho oru feel😍☺it can't be expressed in words😍
@VelMurugan-jr5ju4 жыл бұрын
Sure sure
@Vw-whk12284 жыл бұрын
Im
@shanusai80954 жыл бұрын
@@sheebasheeba7008 yes exactly magical😇
@jamesabraham53743 жыл бұрын
வருசங்கள் மாரிடும் போதிலும், புது வசந்தங்கள் வருவதுண்டு. வாழ்க்கையில் கலைகின்ற, உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு..............
such a lovely song........😍😍😍😍whenever I hear this song feel like fly.......
@winopedia59057 жыл бұрын
🎶🎶🎶🎶🎶🎶🎶
@raajtheepan_1757 жыл бұрын
l. Joe and you have
@mygurusadhguru6706 жыл бұрын
Shankari Govindharajan my favorite too.. When I hear this song I feel the soul in my body... I'm addicted to this song when I'm 8th std
@nancyleona94026 жыл бұрын
Sathish Kumar now what age U are?
@manonmanim12155 жыл бұрын
same feel..😊😊
@nawasmohamed5478Ай бұрын
Recently addicted 😢❤😊
@divi33774 жыл бұрын
Indha song ketale avana first time thoorathula irundhu pathadhu nabagathuku varudhu.My heartbeat ❤️ luv u da 😘
@VithuharshanKodeeswaranАй бұрын
This song feeling is another world ❤️🩹🥀✨😮💨
@sangavitamilmani4025 жыл бұрын
வாழ்க்கையை தீவென நினைக்கிறாய் அது வசப்பட்ட போவதில்லை... வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுடன் வருவதில்லை. 😢😢😢 கொஞ்ச நாளாவே எனக்கு அதிகமா பழைய ஞாபகம் வந்துட்டே இருக்கு மனசு பாரம் அதிகம் ஆகிட்டே போகுது... என் வாழ்வில் லவ் னு ஒன்னு வரும் னு நான் நினைக்கல. அது ஒரு accident ல என் கண் முன்னே என்னை விட்டு போகும் னு நினைக்கல. உன்னை எப்போ பார்த்தேன் னு எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. உன் college ல நடந்த seminor க்கு நான் வந்த grouo ல team leader வந்தேன். நீ தான் hospitallity பண்ணிட்டு இருந்த, நான் அங்கே smoke பண்ணிட்டு இருந்த போது இங்க smoke பண்ண கூடாது னு கண்டிப்பாக சொல்லிட்டு போன அப்போ தான் நீ என் future னு எனக்கு தோணுச்சி.. seminor + medical camp போட்ட 1 week உன்னை பத்தி detail collect பண்ணி வச்சிட்டு, உனக்காக தான் bike ah விட்டுட்டு பஸ் ல வர ஆரம்பிச்சேன்... உன் மனசுல யும் நான் இருந்தேன் என்பது எனக்கு வியப்பு தான். உன் பெரிய கண்களை உருட்டி என்ன நீங்க என்ன follow பண்ணுறீங்களா நீ கேட்ட போது என் ஒரு வித உணர்வு எங்காவது நம்மள அடிச்சிடுவாளோனு. நல்லவேளை அப்படி எல்லாம் நடக்காமல், ஒரு நல்ல முடிவு கிடைத்தது. நீயும் நானும் வெளியில் outing போனது.. எங்கே jolly ah இருந்தது. என்னை நம்பி 3 நாட்கள் கூட வந்த... நீயும் நானும் சேர்ந்து மழையில் ஊஞ்சல் see saw விளையாடியது... இறுதியில் உன்னை முத்தமிட்டது எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கிறது. ஒரு விபத்து உன்னையும் என்னையும் பிரித்து என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றி போடும் னு நான் கனவிலும் நினைக்காத ஒன்று. ஆனால் நீ பிரிந்து 5 வருடங்கள் ஓடிவிட்டது. நான் உயிரோடு இருப்பதே இருவரின் குடும்பத்துக்காக தான்... நான் ஒரு நடைப்பிணமா தான் வாழ்கிறேன். வெளியில் மற்றவர் பார்வைக்கு சிரித்து கொண்டு இருந்தாலும் உள்ளே அழுது கொண்டே தான் இருக்கேன்.. என்றுமே ஒரு ஆறாத ரணம் என் மனதில் இருக்கும். அந்த கோரா விபத்தை என்றுமே நினைவு படுத்தும் ஒரு பெரிய தழும்பு என் நெஞ்சில் இருந்து வயிறு வரை போட்ட தையலில் வந்தது என் உடலில் இருக்கும் இறக்கும் வரை.... நீ உன்னை தவிர என் வாழ்வில் வேறு ஒரு பெண் இல்லை. இதுவரை என் ஆயுள் இருக்குமோ அதுவரை இருப்பேன் உன் நினைவுடன் வாழ்ந்தே மரணிப்பேன்.
@aswiniashu78245 жыл бұрын
Feel pannathinga pa.... Enna achii avangaluku?
@LingeshWaranpower2 жыл бұрын
migavum sogamana valkai ungalukku..intha maathri yarukkum vara kudathu...ungala maathri yaarum iruka mudiyathu Real love never fade
@saravanannatarajan89482 жыл бұрын
Dnt feel I'm also 10years love still now waiting for that girl
@ngpngp5056 Жыл бұрын
கவலை வேண்டாம் அண்ணா எல்லாம் நன்மைக்கே
@PratheebaSam Жыл бұрын
True love have no expiry date...
@giridharan17823 жыл бұрын
2021♥️...still it fresh guys
@dashingamar91313 жыл бұрын
G V Prakash ♥️ Avarukku Indha Oru Song Mattum Podhum Yen Uyiril Kalandha Paadal ♥️
Apdiyeee school timeku kotitu poguthu.... Intha song meaning lam puriyaathu but repeatedah humm pannite irupen... Oru pleasant feel....
@kowsalya68613 жыл бұрын
Forever addiction to tis sng.... especially ...tis lines...vithi endra aatriley mithakindra ilaigal Naam....nadhi Vali pogindrom endha karai serkindrom.....❤❤always I put tis my status 🎶😘
@dhivajayaprakash1289 Жыл бұрын
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே.. வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே
@sanjayv28885 жыл бұрын
Underrated song but ... I like this song so much... GV Always rocking!
@saravananm1715 Жыл бұрын
ஆண் : பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே பெண் : காற்றலை வாசனை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே திரும்பியதில் உனக்கென்ன கோபமே ஆண் : விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் பெண் : நதி வழி போகிறோம் எந்த கரை சேர்கின்றோம் காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே ஆண் : தண்டவாளம் பக்கம் தொட்டு கொள்ள நியாயம் இல்லை நீயும் நானும் பக்கம் பக்கம் கட்டிக்கொள்ள சொந்தம் இல்லை பெண் : வாசனை தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் தீர்வதில்லை….ஈ….. பெண் : காற்றலை வாசனை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே திரும்பியதில் உனக்கென்ன கோபமே….ஏ…. ஆண் : இதய கூட்டை பூட்டிக்கொண்டேன் கதவை தட்டி கலகம் செய்தாய் கதவை பூட்டி உள்ளே சென்றேன் கண்கள் வழியே மீண்டும் வந்தாய் பெண் : வருசங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு…. வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு ஆண் : பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே ஆண் : விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் ஆண் மற்றும் பெண் : நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் பெண் : ஆகா ஆஹாஹா ஆஆ.... ஆண் : ஹ்ஹீம் ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹ்ஹீம் ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
@rubyshinyrubyshiny88146 жыл бұрын
Intha song kekumbothu na lonely ah romba sad ah feel panndra one of best sad song and semma voice I love Shreya Ghoshal
@kowsalyaperumal8 ай бұрын
Please intha song thidirunu trend agi yellathukum pudichida kudathu... Intha song ha pudichavanga limited ha irukanum.. They are really blessed 😌😌😌😌😌
@magendran_kuala_lumpur5 ай бұрын
I am one of the person in the limited.even in my tik tok I just put this song and this movie scene.And luckily no one posted this song in tik tok till now
Gv..music always gives a miracle of music world.....
@LeenaLeena-j4q2 ай бұрын
I'll never get bored of this song
@fromwinterfell2 жыл бұрын
Good memories from this movie Nostalgia back to 2009! True Love is realized at last only! It is fav song of all time
@stella.a88157 жыл бұрын
very melodious song.voice of srinivas ,shreya is mesmerising
@jeevabharathi98404 жыл бұрын
I always watch this movie in kalaingar channel and never gets bored🌹🙈 The hero was a dream boy❤ What happened to him? Unable to see him in any social media 😌siddharth venugopal ❤🙈🌹tamana and he💙💥fav
@rubanebenezer52614 жыл бұрын
Monday they telecasted it!
@keerthivasan98073 жыл бұрын
@@rubanebenezer5261 today 10 o (pm )clock intha movie kalaingar channel le potu irukanga...28/06/2021
@Anu_wish Жыл бұрын
This movie is taken from Sujatha’s pirivom santhipom story…
@sharmisampath48264 жыл бұрын
Gv bro indha pattellam viral hit agìrukanum indha mathiri songs innum adhigama venum so acting ah korachitu musicla concentrate pannunga
@dashingamar91313 жыл бұрын
Anirudh D Imman Yuvan Ivaga Yaralum Panna Mudiyadha Oru Inimaiyana Paadal Thandhavar Yen G V Prakash ♥️
@yogeshasoman10942 жыл бұрын
When I listen to this song it reminds me of my love my boyfriend who passed away 2 years back.. this song is his fav and we always listen to this whenever we meet!!! Missing him too much every time I hear this song 😭😭😭
Golden Era of Kollywood music ❤️, who all are missing this kind of songs lately 🥲🙋🏻♂️
@musicaddict74027 жыл бұрын
Such a beautiful song.. I love this song very much nd Shreya... whoa.. .lovely voice my Dr... Srinivas sir also too good fr this song.. .awesome..
@neelagani4380Ай бұрын
Wow Enna song❤with lot of meanings and music❤
@abinavnobita7014Ай бұрын
Hi
@meerabai23957 жыл бұрын
I hear this song daily i feel some wat flying with the colors when i hear this song love u sid dear ur such an wonderfull actor u have done a great job in this film 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘 for u
Gvp Shreya Ghoshal combo is very rare but very beautiful. I need more songs from this combo
@meghajose57073 жыл бұрын
This song played when the movie comes to an end truly puts me very emotional. ..😢😢😢love from kerala
@sandhiyasandhiya27106 жыл бұрын
super song paiyana ipaditha love pananum ennaku romba pudicha character🙌
@superMan-cn1ir6 жыл бұрын
Sandhiya Sandhiya she will runaway in middle in this movie ippaditha love Pannanuma
@UmaDevi-mw2tu6 жыл бұрын
mm
@ஜெயகுமார்-ம9ஞ6 жыл бұрын
I love this songdh
@neerajakumar44625 жыл бұрын
see girl avunga boy ah solranga...girl childish charcter
@sangavitamilmani4025 жыл бұрын
@@superMan-cn1ir hello ava porathukku karanam aval parent's thaan,
@Mugu_Kanna5 жыл бұрын
விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் தண்டவாளம் பக்கம் பக்கம் தொட்டு கொள்ள ஞாயம் இல்லை நீயும் நானும் பக்கம் பக்கம் கட்டி கொள்ள சொந்தம் இல்லை Vairamuthu & Srinivas Shreya 💟💟💟
@monishakarnan39197 жыл бұрын
please upload the video song
@sudarrox96 жыл бұрын
Yeahh... they shud upload it
@Karthispeed5 жыл бұрын
Telugu video is here.. someone add up on Tamil song in that video
@praveenkumar-yp3xf4 жыл бұрын
Me too searching for tamil video links ....
@lovewithlyrics96393 жыл бұрын
kzbin.info/www/bejne/pqDWcnevhbh3j9E here Tamil poovinai full song
@aruns42676 жыл бұрын
This movie paththu than na Tamannah fan aanen
@sarathigv93264 жыл бұрын
Me also
@AgalyaSivaraj3 жыл бұрын
I'm also❤️❤️❤️
@aadhikesaven75313 жыл бұрын
Nanumtha
@smithabhatia19183 жыл бұрын
Me also 😍still now i m a die hard fan of her 😍😍
@aadhiablink94693 жыл бұрын
Madhu 😍
@thilakraj3443 жыл бұрын
வைரமுத்துவின் வைர வரிகள்.... இசை.. வேற லெவல்....
@sindhuprakash45915 жыл бұрын
என்னோட அவரை ஞாபகப்படுத்துர பாடல்.. வாசனை தீண்டிடநினைக்கிறாய்.. அதுவசபப்பட போவதில்லை.. வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் தீர்வதில்லை.. Happya irunga mama.. 😭
my favourite and entha oru song pothum entha movie ya pakkala vanam. .....,.
@prabhukrishnaswamy2918 Жыл бұрын
இந்த பாடல் வரிகள் என் பாலியகாதலை நினைவுபடுதியது
@sakthis64193 жыл бұрын
His music...her voice..such a bliss...soulful...beyond words
@todaytamiltrendingwithspmk98702 ай бұрын
I love & Miss You So much... Sri Mathi 💔 Enna Ennamo pannuthu intha song... Avala... nerla paakkanum...😢 once again before end of my life...❤🎉
@rasheedhabanu23045 жыл бұрын
Innocent love always fails 🙃
@ashikrahman10724 жыл бұрын
Absolutely true..!
@mohamedarshath54304 жыл бұрын
Ha ha correct innocent love fails..even love marriage fails like Mine
@naveensamuel93454 жыл бұрын
@@mohamedarshath5430 absolutely right
@aishyaishu68074 жыл бұрын
@@mohamedarshath5430 yen🙄
@sleepingtab16214 жыл бұрын
True love never fails
@HidhuHidhu-k1r5 ай бұрын
அருமையான பாடல் . ஸ்ரீனிவாஸ் மற்றும் ஸ்ரேயா கோஷலின் குரல் இனிமை
@varunthekopykid67205 жыл бұрын
Yea...June 2019..so sweet to listening to this song 😍🌹❤️🥰😊
@lakshmipriya6323 жыл бұрын
This song holds so much love and soul into it❤
@Org.origins4 жыл бұрын
Poovinai flute bgm is my ringtone. What a song , what a movie. Pure love of the hero . Girls will always expect these kind of man as their soulmate. But unfortunately some will get , some won't get....
@arunkarthik33204 жыл бұрын
I hope you will be happy each and everytime while hearing your ringtone ...be happy 👍🏽
@Anu_wish Жыл бұрын
This movie is taken from Sujatha’s pirivom santhipom story…
@kannansp8159 Жыл бұрын
Ringtone link pls
@shriramelectronics7706 Жыл бұрын
@@kannansp8159available in youtube
@sarathypb18327 жыл бұрын
Such a wonderful lyrics..... " Vaanukum bhoomikum mazhai endrum uravudan servadhillai " you never always need a name for love...It flows beautifully :)
@sollamudiyathu81343 жыл бұрын
Shreya goshal voice is such a magic its been so many year till date this is my favv song
@Yuvaraj98vlogАй бұрын
Alltime my favorite song💕
@rightguidance96203 жыл бұрын
விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்.. நதிவழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்?? Dedicated to all lost loves!!