இயக்குனர் லிங்குசாமி அவர்கள் காலம் காலமாக பேசும் அளவிற்கு இந்த ஆனந்தம் திரைப்படத்தை நமக்கெல்லாம் ஆனந்தமாக கொடுத்திருக்கிறார்
@karthiakash30574 жыл бұрын
R
@prakash.vinotha46593 жыл бұрын
Yes நண்பா
@prakash.vinotha46593 жыл бұрын
Yes நண்பா
@irshanarifaz29643 жыл бұрын
Yesssss
@sivakasiseenivasan70333 жыл бұрын
Yes Bro
@ahamedrila51074 жыл бұрын
அருமையான திரைப்படம். கொஞ்சம் கூட ஆபாசம், காழ்புணர்ச்சி, வஞ்சகம் அற்ற குடும்ப திரைப்படம். இது போன்ற திரைப்படங்களை பார்க்கும் போதுதான் தனிக்குடும்ப கலாச்சாரத்தால் நாம் இழந்த கூட்டுக்குடும்ப சந்தோசம் தெரிய வருகிறது.
இந்த படம் எங்கள் ஊரில் எடுத்த படம் மறக்க முடியாத படம்
@MrBlack-br8jr4 жыл бұрын
Me....
@babyrejina63584 жыл бұрын
@@MrBlack-br8jr your from
@rafeedqsalmaansalman26844 жыл бұрын
Mammootty fans like podu nanba❤❤❤
@riyazmedia72214 жыл бұрын
கண்ணிலே கண்ணீர் தழு தழுக்கிறது ஆனந்தம்... சிறந்த குடும்ப திரைப்படம்...
@aruldass19424 жыл бұрын
ஆஹமே
@speed-qe4ou4 жыл бұрын
No bunches, over action only எதார்த்தம் மான நடிப்பு. அதிலயும் அப்பாஸ் ஒரு குடும்பத்துல சகஜமா இருக்குற பிரச்சனை, காதல், சங்கடம் ரொம்ப அழகா இருக்கும்..
@ABWORLDTAMIL4 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்
@balamuruganc7464 жыл бұрын
My favourite movie
@vignesh27604 жыл бұрын
Yes
@prakash.vinotha46593 жыл бұрын
Yes நண்பா
@irshanarifaz29643 жыл бұрын
Unmayave salikkadhe move
@sus1069ee3 жыл бұрын
இந்தப்படத்தை கண்ணில் தண்ணீர் வராமல் பார்த்தாலே ஒரு சாதனைதான்..எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது..ஆனால் இன்று பார்தாதாலும் கண்ணில் தண்ணீர் வந்தபடிதான்
@RAJAVELM-md2hn4 жыл бұрын
இன்று தான் முதல்முறை ஆனந்தம் படம் பார்த்தேன். 🙏🙏 லிங்குசாமி - ன் இயக்கம் மிக சிறப்பு💥💥 விக்ரமனின் சிஷ்யன் லிங்குசாமி என்பதை தன் முதல் படத்திலேயே நிறுபித்து விட்டார்.💐💐 கொஞ்சம் கூட தொய்வில்லாத திரைக்கதை.😘😘 இசை சிறப்பு 👌👌அனைவரின் நடிப்பும் மிகசிறப்பு 👏👏 ஆர்.பி. செளத்திரி யின் குடும்ப படங்களில் இதுவும் ஒரு மாபெரும் வெற்றி படம். 👍👍 இது போன்ற படங்கள் இன்னும் பல தயாரிக்க, என் போன்றோரின் மனமார்ந்த வாழ்த்துக்கள் .💐💐👍👍🙏🙏
@mohammedashiqashiq83454 жыл бұрын
ലാലേട്ടൻ ഫാൻ ആണ്.. പക്ഷേ.. മമ്മൂക്ക. What a acting.. without dialogues.. മുരളി &ശ്രീദേവി ചേച്ചി.. super
Most times watched ever film.. Mamooty sir, Srividya mam, DG sir and lingusamy... kudos to all of you.... All actors have acted like a joint family...great...
@beautycom56194 жыл бұрын
One of the best family movie.90kids Lucky for like this movie.
@akhilkrishnan70734 жыл бұрын
Does anyone noticed, more than 70% of this movie was shot in that house alone.. Mammootty - Devayani, Murali - Ramba, Abbas - Sneha, all super. Others also acted well. ❤ Best family movie for all generations ❤
@jessinjohn23974 жыл бұрын
I really love this movie. Mammotty devayani Jodi super. Super family movie
@mohammadmaharoof87014 жыл бұрын
emotional scene mammootty vere level😍👍🏽
@kaliammakali3204 жыл бұрын
Lip
@vijayaramesh15104 жыл бұрын
Correct
@arikomban-qc7sj4 жыл бұрын
Kerala king da
@SonGojit4563 жыл бұрын
Ama
@annierupathevan5153 жыл бұрын
Kaliamma Kali lip for?
@richievellalar32144 жыл бұрын
Maamooty Sir acted so well as brother , leader of house.... well done
@annierupathevan5153 жыл бұрын
Yes he is quiet good on that song
@KasunKasun-kw6pr4 ай бұрын
2024இல் யாரு யாரு இந்த அற்புதமான திரைப்படத்தை பார்க்கின்றீர்கள் ❤
@afaaf46854 ай бұрын
2025 layum vanthu ithaye sollu😅
@krishnasivanu2 ай бұрын
4th time
@mathantimepass16294 жыл бұрын
தரமான சம்பவம் சொல்ல வார்த்தயே இல்லை super
@Mistry_Vedios4 жыл бұрын
அனைத்து கதாபாத்திரங்களும். சிறப்பு. வேற லெவல் படம் அருமை அருமை சொல்ல வார்த்தை இல்லை👌👌👌👌👌💐💐💐💐
@nirmalsiva14 жыл бұрын
Mammoootty, The Legend 🥰
@aneescp36664 жыл бұрын
Mammootty-Murali combo 😍😍
@annierupathevan5153 жыл бұрын
Yes you are right anees cp their combo are just amazing 😘
@suthiram33744 жыл бұрын
நல்ல கதை இருந்தால்,, ஒருவரை மட்டும் வைத்து படத்தை எடுத்து வெற்றி பெற செய்ய முடியும் என்பதற்கு இந்த படம் உதாரணம்,இப்போதும் தான் படம் வருதே ......ச்சை....
@lekshmipriya2513 жыл бұрын
Mammooty devayani first scene super, background music super, Devayani is a beautiful girl , super character, super family movie
@chandrun83984 жыл бұрын
முதன் முறையாக குடும்பத்துடன் தியேட்டர்ல பார்த்த திரைப்படம் 😍
@k.v63624 жыл бұрын
Me too
@Nidhuvan0074 жыл бұрын
சில படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது அதில் இது ஒன்று... அதுவும் நம்ம ஊர்ல எடுத்த படம் வேற கும்பகோணம்...
@whengkeemanginsay43574 жыл бұрын
Nanum thanjavur than
@noufeedipnoufeed79044 жыл бұрын
The face of Indian cinema _Megastar _Mammootty _Mammookka 😍😍
@nilachandranrajandran48154 жыл бұрын
Such a humble person mammooty aiyaa, nowadays movies like this not coming =(
@annierupathevan5153 жыл бұрын
Yes they don't do family movie
@sathamhussian2614 жыл бұрын
அந்த கடைசி தம்பி மட்டும் 90's kid..அதனாலதான் director அவர மட்டும் கடைசி வரைக்கும் singleஆவே விட்டுட்டாரு 😀😀😃😁
@latha40634 жыл бұрын
🤦
@rajakrishanmoorthy4 жыл бұрын
😀😀😀
@athiraathiraathiraathira174 жыл бұрын
🤗
@chandrapriya62924 жыл бұрын
😂😂😂😂
@r.gowthamgowtham84674 жыл бұрын
Andha thamiku avlo scope illa
@silambarasanchenrayan69434 жыл бұрын
பள்ளி பருவத்தில் ஊத்தங்கரை திருமகள் தியேட்டர்ல பார்த்தேன்..! இப்போ இதுபோன்ற திரைப்படம் திரையில் காண்பது அரிது..!
@vishallvichu89534 жыл бұрын
மாஸ் ஆக்சன் படங்கள்கு நிகர் இந்த மாதிரி குடும்ப திரைப்படங்கள் நீரைய இயகுமரு தமிழக இயக்குனர்களுகும் தயாரிப்பாளர்களுகும் மக்கள் சார்பாக வேண்டுகோள் 🙏🏻 நன்றி
@manimaranmanimaran87474 жыл бұрын
Super
@suthiram33744 жыл бұрын
பழைய நினைவுகள் மீண்டும் வந்தது.....s. a.ராஜ்குமார் sir கலக்கிட்டாரு...முரளி sir அருமை.ஸ்ரீ வித்யா அம்மா அருமையான கதாபாத்திரம்....ஒரு வீட்டை மட்டும் வச்சு படத்தை முடிச்சிட்டாரு,அருமை....
@sujenthiran97484 жыл бұрын
Hi
@madasamy33564 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் படம் நல்லா இருக்கு எத்தனை தடவை பார்த்தாலும் படம் நல்லா இருக்கு
@fod______crimnal4238 Жыл бұрын
2023 இல் இந்த படத்தை பார்த்து ரசித்தவர்கள் லைக் போடுங்க பாப்பம்
@maxiodanish31964 жыл бұрын
90s kids are so blessed i can say, growing up watching these kind of movies, where full positivity was shown. Now a days all physco and negative movies all over.
@muhammadjubair2484 жыл бұрын
Well said bro
@vishnub50574 жыл бұрын
True
@Pelztheo4 жыл бұрын
full of Double meaning, caste issue & stalking a girl😂😂
@hasheem82853 жыл бұрын
This movie released on 2000
@annierupathevan5153 жыл бұрын
Maximo danish Haha you are right
@prakash.vinotha46593 жыл бұрын
இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் இந்த படம் பிடிக்காத யாரும் இருக்க முடியாது 🙏😘👌அண்ணன் தம்பி பாசத்தை அப்படியே காட்டி இருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி 🙏🙏🙏
@usafnaushad52773 жыл бұрын
Sure..!
@haleemasmabanu92533 жыл бұрын
2050 ennanga 3000 Aandula kooda Pakalam.....🙋😘💝👌
@sameersalam35994 жыл бұрын
Nobody can match mammotty in emotional scenes..
@fatimajerome84244 жыл бұрын
Super movie ....❤️🔥it's a wonderful family entertainment 🎉..it has a solid story board ... Everyone performed well.... I have been searching this movie several months thank God today ,am so lucky ....got an opportunity to watch superb movie❤️
@thesnithesni54204 жыл бұрын
2021 January lah ereachum paathingla like podunga
@ramyabalan47904 жыл бұрын
Na
@jessenathanaelselvanayagam33363 жыл бұрын
FEB 2021
@jessenathanaelselvanayagam33363 жыл бұрын
WONDERFUL FAMILY MOVIE..
@abithiru77144 жыл бұрын
Thanks for the movie uploading.... Thank u so much.. 16.1.2021
@ArtVantage4 жыл бұрын
One of the best movie in INDIA(tamilnadu).
@TheDpoint2784 жыл бұрын
What a fantastic family movie... any one in kerala
@sachukurup25484 жыл бұрын
no
@rasheedpk76434 жыл бұрын
Und
@baswithsidhu84094 жыл бұрын
Ammale undey. 16 9 2020
@pragadeeshpragadeesh45854 жыл бұрын
Devayani mam ur missed state award for this movie .But ur one and only actress in Tamil cinema highest number of different state award won by tn government .2 time best actress ,1 special critics award ,2 times kalaimamani award,1award for kolangal serial
@rajarajan13704 жыл бұрын
Mammootty 👌 Murali acting super
@avmraja18874 жыл бұрын
Legends Mammootty, Murali and Sri Vidya acted Awesome. NO words. Superb Movie
@njr27764 жыл бұрын
അല്ലെങ്കിലും ഏട്ടൻ റോൾ ചെയ്യാൻ ഇക്ക കഴ്ഞ്ഞിട്ടേയുള്ളു വേറെ ആരും Hitlar, valyettan,anandham🥰🥰🥰🥰🥰
@pettaic49044 жыл бұрын
உக்ரைன் ஜனதா ஹைவின்
@darshanakr82224 жыл бұрын
Vesham
@viewer44394 жыл бұрын
Vesham,valsalyam
@priyamagi77204 жыл бұрын
Super bro
@satheeshkumar95613 жыл бұрын
0
@mithil_memories4 жыл бұрын
அம்மாவாக அருமையாக நடித்த ஸ்ரீ வித்யாவுக்கு நிஜ வாழ்க்கை என்னமோ நரகமாகத் தான் இருந்தது.. வி மிஸ் யூ அம்மா 😓😓😓
@rajukkb98954 жыл бұрын
M1iql
@karthikg68824 жыл бұрын
Old memories come up. Feel like crying . Thanks for upload...nice movie to watch during lockdown. Anandham, samudhiram & Vanathai pola. Evergreen family movies. All family members should sit and watch together.😣🎉😭🤗👆😭
@manokanna68764 жыл бұрын
1:23:39 அண்ணன் தம்பியின் பாசத்தை வசனம் இல்லாமல் சொல்லிய காட்சி ♥️
@gowthamiks22934 жыл бұрын
Yes Anna 😍😍😍😍😘😘😘😍😍😍😘😘
@gokulakrishnansumathyragur68534 жыл бұрын
Wonderful✨😍
@manokanna68764 жыл бұрын
@@gokulakrishnansumathyragur6853 🤩🤩
@manokanna68764 жыл бұрын
@@gowthamiks2293 🤩🤩
@Raja-rj4fh4 жыл бұрын
இந்த படத்தை சன் டிவி கேடிவி எந்த டிவியில் போட்டாலும் பார்க்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க அவங்கதான் 90ஸ்கிட்
Devayani mam is legendary legendary legendary legendary legendary legendary legendary legendary legendary legendary legendary legendary legendary actress
@balamuruganc7464 жыл бұрын
Yes
@hareesh283 жыл бұрын
yeah
@annierupathevan5153 жыл бұрын
Yes she is good on that kind of role
@farookpm86814 жыл бұрын
എത്ര തവണ കണ്ടാലും മതിവരാത്ത കുടുംബ ചിത്രം
@Abuimbras1004 жыл бұрын
Mamooka First class acting... 🔥🔥🔥
@muhammedirshadt.m.a94203 жыл бұрын
First you just watch mammotty movies
@vigneshvikke24504 жыл бұрын
Arumayana kudumpa padam... Koottu kudumpam epdi thaa irukkum apdingatathuku nalla example... Really loved this movie...
@natheepantheepan14294 жыл бұрын
குடும்பத்திரைப்படங்கள் 90kids la maddum than
@siviii004 жыл бұрын
Jilla family padam
@GopiNath-bx4lg4 жыл бұрын
@@siviii00 kks Karthi PA Raja
@GopiNath-bx4lg4 жыл бұрын
@@siviii00jilla semma comedy
@siviii004 жыл бұрын
@@GopiNath-bx4lg yaarda athu enga vigay anna va tappa pesrathu
@GopiNath-bx4lg4 жыл бұрын
@@siviii00 jilla padam family padamma da De
@kumarisrilanka75734 жыл бұрын
01.01.2021 இன்று தான் பார்கிறேன் இத்திரைப்படம்
@sarahmanikam_174 жыл бұрын
My favourite movie and I watch this movie many times and again watching today.. 06.09.2020
@qtar35644 жыл бұрын
Bi
@thuvakaran21553 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் ❤❤❤❤❤❤❤❤
@arcpd1233 жыл бұрын
such a lovely movie.. wish Indians realise the importance of family and relations and go back to living like this with love and family bonding...
@muneerali75034 жыл бұрын
Mamuttoy eka the best acter in India 🇮🇳 🇮🇳👍
@Street_capture4 жыл бұрын
Mammootty first love scenes background music... Superb.... Really heart touching.... പൊളിച്ചു
@lekshmipriya2513 жыл бұрын
Same enakkum
@njr27764 жыл бұрын
ഇത് മമ്മൂക്ക ഇവിടെ എല്ലാം ഭദ്രമാണ് 😘😘😘
@aksproductionskarthikanbu10994 жыл бұрын
Super family movie 90 kids kum and 20 kids kum piditha padam mattum padal antha kalathil block buster hit movie Any one hearing and seeing the movie 2019 and 2020 and 2021 and 2022 and 2023 like here 👍👍👍👍👇👇👇👇😎😎😍😍😍
@pandismart4 жыл бұрын
This generation should watch this film
@fayizajuneesh61534 жыл бұрын
Thank you for uploading this film .Iam searching for this film so many times.Any ways ThankYou very much.
@sivauhanthan5653 жыл бұрын
One of my favourite Tamil movie Forever specially my favourite mamooty Money is important but money is not Everything Live your life Good luck
@iliyasqatar85914 жыл бұрын
18 year back Still now same look mammutty
@akhils5754 жыл бұрын
@@arulexpress8571 Ninte appan Po kandaroli
@liza.olegaasagrem4 жыл бұрын
Aquariu
@axxoaxx2884 жыл бұрын
@@arulexpress8571 first learn your superstars some acting skill from mammootty lol....
@qtar35644 жыл бұрын
@@arulexpress8571 s
@qtar35644 жыл бұрын
@@akhils575 biv
@leymedia52664 жыл бұрын
அக்கால கூட்டுக் குடும்பங்களில் எப்படி வாழ்ந்தனர் என்பதற்கு ஒரு சிறந்த சான்று இப்படைப்பு இக்காலத்தில் இதுபோன்ற கூட்டு குடும்பங்கள் அமைவது அரிதான ஒன்றாக இருக்கிறது
@MADHUBALA2-o5b4 жыл бұрын
Excellent movie,kootu kudumbamnna ipdi irukkanum, real lifela,
@fazil57884 жыл бұрын
My first thanks to director Lingusami..very good directions..mamooty super acting... Wonderful casting..
@vijivijay77343 жыл бұрын
ஒருநேரத்தில் சன் டிவி கே டிவி சேனலில் போடுவாங்க இப்போ நான் பார்க்கணும்னு நினைக்கும் போதெல்லாம் பார்த்து ஆனந்தம் அடைகிறேன் tq to alll 🥰🥰🥰🥳🥳🥳
@itsmeumr24014 жыл бұрын
Mammoty & Murali combo best ever 🤙🏻
@mohdrisvi38664 жыл бұрын
Th
@ramakrishnanbabumanarathba73383 жыл бұрын
Whaaaa, what a flim,really fentastic flim. Mammooty sir great.
@GUNDULI2 жыл бұрын
One of the best movies made .. All the actors and actresses pp played their roles well.. I am seeing the movies for 200th times
@abhijithkrishna47464 жыл бұрын
Pandian stores inspired from this film
@rukshanahakkim15434 жыл бұрын
Crtt
@muhsinaninu54574 жыл бұрын
Ss malayalathile swandwanam
@abhijithkrishna47464 жыл бұрын
@@muhsinaninu5457 yes same story grocery stores,4 brothers marital life everything similar
@usafnaushad52773 жыл бұрын
Is this movie was a good commercial hit at the time ..? Really it gives you a different feelings ...!! Yes 👍
@arunlouis97874 жыл бұрын
அடிக்கடி விழியோரம் கண்ணிர் எட்டிப் பார்த்தது 😭😭😭
@lukmanzahil74004 жыл бұрын
Mammooka no1actor 🔥👌
@gregoryantony74914 жыл бұрын
Want to see Abbas, Prashant,Vineet ,Tamil directors bring them back